"AUDIO LAUNCH-ல விஜய் உங்கள AVOID பண்ணாரா?" LAKSHMY RAMKI-இடம் மனம் திறந்த SHOBA CHANDRASEKHAR

  Рет қаралды 859,655

Behindwoods O2

Behindwoods O2

Жыл бұрын

பின்னணிப் பாடகர் ஷோபா சந்திரசேகர் தன் வாழ்க்கை பக்கங்கள் குறித்தும் தன் மகன் விஜய் குறித்தும் லட்சுமி ராமகிருஷ்ணன் உடன் பகிர்ந்துகொள்ளும் பேட்டி
#lakshmiramakrishnan #shoba #vijay #behindwoodso2
BOOK YOUR TICKETS - in.bookmyshow.com/events/behi...
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 182
@BehindwoodsO2
@BehindwoodsO2 Жыл бұрын
Subscribe -
@SureshSuresh-cm9fw
@SureshSuresh-cm9fw Жыл бұрын
இந்தியாவின் உச்ச நடிகர்களில் ஒருவருடைய அம்மா எந்தவொரு தலைக்கணம் திமிரும் இல்லாமல் எளிமையாகவும் பண்பாகவும் பேசுவது மிக அருமை😍
@astergarden968
@astergarden968 Жыл бұрын
விஜய்யும்..ஷோபா அம்மாவும் ஒரு படத்திலாவது சேர்ந்து நடிக்க வேண்டும்
@secrettamilgaming5896
@secrettamilgaming5896 Жыл бұрын
Kadasila Vijay family um solluvathelam unmai program vanthutanga 😂😂
@jesimajesima3368
@jesimajesima3368 Жыл бұрын
இது என்ன ஆடை லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம்😁
@jisoo_angel_world
@jisoo_angel_world Жыл бұрын
லட்சிமி ராமகிருஷ்ணன் இந்த dress உங்களுக்கு supera இருக்கு...
@tive7965
@tive7965 Жыл бұрын
திருமதி ஷோபா சந்திரசேகர் அம்மா அவர்கள் நல்ல திறமையான கலை குடும்பத்தை சேர்ந்த திறமையான பெண்மணி.. தளபதி விஜய் அவர்களுக்கு நல்ல தாயார்..
@veerakumar.k4759
@veerakumar.k4759 Жыл бұрын
சோபாமேம் சூப்பர். லட்சுமியம்மா ஏனிந்தக்கோலம். நல்லாதானே போயிட்டிருந்தது..
@jayanthirani3352
@jayanthirani3352 Жыл бұрын
அம்மா போல் பிள்ளை எளிமை அமைதி அடக்கம்
@jeevikajs9853
@jeevikajs9853 Жыл бұрын
Supper அம்மா ❤️❤️❤️🌹🌹 விஜய் அண்ணாவை பெற்றதே ஒரு சாதனை தான்.
@allenchristopherchristophe9300
@allenchristopherchristophe9300 Жыл бұрын
பாட்டு அருமை. எளிமை, தலை கணம் இல்லாமை அருமை.
@oneshotvideo893
@oneshotvideo893 Жыл бұрын
அம்மா பாடல்@
@khalidahmed8235
@khalidahmed8235 Жыл бұрын
22:45
@abufarzana
@abufarzana Жыл бұрын
ஷோபா அம்மாவின் குரல் மதுரமாய் இனிக்கிறது. இத்தனை வயசிலும் கொஞ்சமும் குரல் தோய்வில்லாமல் நேர்த்தியாக பாடுகிறார்.. நிகழ்ச்சி முடிந்தாலும் அவர்களின் குரல் இன்னும் என் மனதில் ஒலிக்கிறது.
@-tamiltharavugal7713
@-tamiltharavugal7713 Жыл бұрын
எனக்கேட்ட தாய் என்பார்களே
@rajkumarluxshan8295
@rajkumarluxshan8295 Жыл бұрын
A mom is always a mom ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@vasanthir9685
@vasanthir9685 Жыл бұрын
ஒரு தாயின் தக்பனையும் இதேயே கேட்டு கேட்டு நோகடிக்றீங்களே எல்லாரும் ...
@Gk.22673
@Gk.22673 Жыл бұрын
தளபதி அம்மா அவர்களுக்கு இனிய மகளிர் தினம் நல்வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்
@sugibalas7204
@sugibalas7204 Жыл бұрын
எனக்கும் பையன் தான்
@azi8108
@azi8108 Жыл бұрын
Shoba Amma unka Face ah parthale manasu avlo Happy ah irukku...💜😘
INTERVIEW WITH SHOBA CHANDRASEKAR
38:19
All India Radio Chennai
Рет қаралды 128 М.
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 41 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
Nanban Nooravathu Naal Special
2:06:03
Vijay Television
Рет қаралды 2,4 МЛН