No video

சித்ராம்மா பாட்டு ரொம்ப விரும்பி கேப்பேன்...! - Shoba Chandrasekhar | Manathodu Mano | JayaTv

  Рет қаралды 172,668

Jaya TV

Jaya TV

2 жыл бұрын

#ActorVijay #ShobaChandrasekhar #ManathoduMano #SingerMano #JayaTv
சித்ராம்மா பாட்டு ரொம்ப விரும்பி கேப்பேன்...! - Shoba Chandrasekhar | Manathodu Mano | JayaTv
SUBSCRIBE to get more videos
/ jayatv1999
Watch More Videos Click Link Below
Facebook - / jayatvoffici. .
Twitter - / jayatvofficial
Instagram - / jayatvoffic. .
Category Entertainment
JayaTV Digital :
Doctors Interview - • Doc's Talk
Exclusive Interview - • Jaya Exclusive Interviews
Inspiring Stories - • Inspiring Stories | Ja...
Movie Review - • Movie Review | Jaya TV
Regular Shows :
RaasiPalangal - • Raasi Palangal
Guruve Saranam - • Guruve Saranam
Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
Weekend Shows :
Namma ooru Smayal - • Namma Ooru Samayal
Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
Oorum Soorum - • Oorum Sorum
Killadi Rani - • Killadi Rani
Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
Official Promos - • Official Promo | Jaya TV
Sneak Peek - • Sneak peek
Adupangarai :
• Adupangarai
Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
Snacks Box - • Snacks Box | Adupangarai
Nutrition Diary - www.youtube.co...
VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
Prasadham - • Prasadham | Adupangarai
Serials & Shows :
Sahana - • Sahana Serial
Rudram - • RUDRAM - SERIAL
Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal

Пікірлер: 115
@insaarmohamed3219
@insaarmohamed3219 2 жыл бұрын
மிக மிக அருமையான எளிமையான குரல்வளம். எந்த அவயவத்திற்கும் நோகாவண்ணமான பாடும் பாங்கு. அம்மா க்கேத்த மகனும் நடிப்பும் பாடும்பாங்கும் அப்படியே காட்டுது.... பலே
@badrudeenbadrudeen5314
@badrudeenbadrudeen5314 2 жыл бұрын
Great voice mam. Thanks for your
@Krishkptm
@Krishkptm 2 жыл бұрын
Ada மகன் நடிப்ப நீதான் மெச்சனும் சமுதாய சீர்கேடு, இளைய தலை முறைகளின் ஒழுக்கத்தை கெடுத்து அவர்களின் வாழ்வை கெடுக்கின்றவன், இவங்க நல்ல சிங்கர் ஆனால் கிறிஸ்டியன் ஆக்கப்பட்டவர்
@abianutwins3908
@abianutwins3908 2 жыл бұрын
இப்பதான் ஷோபா அம்மா குரல் பாடல் கேட்டேன்...இவ்வளவு திறமைகள் , எத்தனை பாடல்கள் , என்ன இனிமை , மகன் கூடவே பாடினது நீங்கதான் இப்பதான் தெரியுது...தொட்ட பெட்டா பாடல்....கடவுள் பாடல் அற்புதம் , அம்மா......இந்த பதிவு பார்க்கலைன்னா உங்களோட பாடல்கள் மிஸ் பண்ணியிருப்பேன்.....நன்றி...பாடும் குயில்கள் அனைவருக்கும் ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு குரல்வளம்.....அனைத்துமே குரலககளுமே இனிமை....இராம நாமமே...
@pushpakaranperumal1632
@pushpakaranperumal1632 2 жыл бұрын
இன்னிசைக் கச்சேரியும் கேட்டோம்.கடவுள்களின் பாட்டையும் கேட்டோம் மிக்க நன்றி.
@nagarajaperiyasamy5757
@nagarajaperiyasamy5757 6 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊9😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊no 😊😊😊you😊 😊😊😊you 😊😊know 😊that 😊😊😊😊😊😊😊😊the 😊😊😊😊9😊😊😊the 😊😊😊😊😅😊😊😊😊😊9😊😊😊😊😊😊of u 😊😊😊😊😊😊9😊😊😊to 😊😊😊😊😊😊😊😊😊😊😊be 😊😊😅😊😊😊I 😊😊will 😊😊😊😊😊😊😊😊😊o 😊😊😊😊😊😊😊o 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊o 😊😊😊😊the 😊😊😊I😊 😊😊😊😊😊9😊PM 😊😊😊day 😊😊u 😊😊😊😊and 😊9😊😊😊and 😊😊😊😊😊😊I 😊😊😊😊😊😊no 😊😊😊😊thou 😊I have 😊😊😊😊😊9😊😊😊😊😊😊😊😊😊😊😊to 😊me and 😊😊😊😊😊😊😊😊😊😊the 😊😊😊😊😊😊of 😊😊😊😊I 😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊the 😊😊😊😊😊😊😊to 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊9😊😊😊😊9😊😊😊to 😊😊me 😊9that 😊thou 😊😊hast 😊😊not 😊😊😊😊I 😊😊😊😊😊o 😊😊😊😊o 😊😊😊😊😊o 😊😊😊😊😊😊😊😊😊o 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊9😊the 😊😊😊😊😊😊I 😊😊😊😊😊9😊😊PM 😊😊😊😊😊😊to 😊😊😊😊😊😊😊😊😊😊😊9😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊to 😊morrow 😊😊for 😊😊😊😊😊I 😊😊😊😊9😊😊😊😊😊😊to 😊me 😊the 😊9😊😊😊😊😊the 😊😊😊😊9😊😊😊😊😊😊😊😊9😊😊
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 2 жыл бұрын
அருமையான குரல்வளம் கொண்ட திருமதி ஷோபா சந்திரசேகர் அவர்களின் பாடல்களை கேட்க வைத்த‌ மனோவுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏 . விஜய் பாடியதை கேட்டிருக்கிறோம். ஒரு பேட்டியில் கேள்விப்பட்டேன் விஜய்யை வயிற்றில் சுமந்திருந்த காலங்களில் மேடையில் பாடியிருக்கிறார் என்று. அழகான தமிழ் உச்சரிப்பு. நன்றி 🙏 சகோதரி.. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏
@indhiragandhi6583
@indhiragandhi6583 2 жыл бұрын
Erik
@Nagoorgani-wb7jt
@Nagoorgani-wb7jt 4 ай бұрын
😅
@a.dnaidoo5886
@a.dnaidoo5886 2 жыл бұрын
I am from south africa Amma I love ur voice simplicity is written all over love
@punithasamysittan8051
@punithasamysittan8051 2 жыл бұрын
இவ்வளவு தெரியாத விசயங்கள், சொன்னா தான் தெரியுது,thanks Mano
@wtj2ja
@wtj2ja 2 жыл бұрын
தொட்டபெட்டா பாடல் நான் மிகவும் ரசித்த பாடல்.... விஜய்யும் நீங்களும் நீண்ட ஆயுள் பெற வாழ்த்துக்கள்...
@vanmathiprabhakaran545
@vanmathiprabhakaran545 2 жыл бұрын
அழகான அம்மா குரலும் இனிமை
@selvamrethinam7684
@selvamrethinam7684 2 жыл бұрын
என் மனமார்ந்த நன்றிகள் சோபா சந்திரசேகரன் அம்மா ❤️❤️ நன்றி மனோ சார் ❤️❤️ நன்றி ஜெயா டிவி ❤️❤️ அமீரகத்திலிருந்து செல்வம் ரெத்தினம் ❤️❤️
@cvk1958
@cvk1958 2 жыл бұрын
பஜ பஜ மானஸ ராகவேந்தரம் மிக அருமை. தினம் அதிகாலையில் இவர் பாடியதை கேட்கிறேன். மனசுக்கு நிம்மதியை அளிக்கும் பக்திரசம் ததும்பும் பாடல்.
@cvk1958
@cvk1958 2 жыл бұрын
இந்த பக்திப் பாடலை மற்ற பாடகர்கள் பாடியதையும் கேட்டேன். ஷோபா பாடியதுதான் மிகச் சிறப்பாக உள்ளது. She is able to stand tall by herself as a singer. She needn’t have to piggy back on her being Vijay’s mother! She is blessed by Guru Rahavendrar🙏🏻
@samuelgovindaswamy4005
@samuelgovindaswamy4005 9 ай бұрын
​@@cvk1958good and what asimplify singing,! God bless you and singing.
@kalpagamnageswaran1718
@kalpagamnageswaran1718 2 жыл бұрын
குரல்இனிமை நல்லஅபவித்து பாடி மக்க வசப்படுத்தும் குரல் மனோசார்பேட்டிகண்டார் அவர்கரல்மிகவசீகரம எல்லாரையும்கவரும் பாடல்கள் நன்றி
@kandaswamy7207
@kandaswamy7207 2 жыл бұрын
நல்ல அல்ல நன்றாக அபவித்து அனுபவித்து மக்க (புரியவில்லை) கரல் அல்ல குரல் (பிழைதிருத்தம்)
@ponnusamyponnusamy2984
@ponnusamyponnusamy2984 2 жыл бұрын
மிக அருமையாக இருந்தது மம்மி அவர்களே
@murugappanmurugappan6241
@murugappanmurugappan6241 2 жыл бұрын
அருமையான குரல் வளம் 🙏🙏
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 5 ай бұрын
ஷோபாவின் குரல் மயிலிறகால் தடவுவது போல் மிக மென்மை.
@anushakrishna3793
@anushakrishna3793 2 жыл бұрын
Love you Shobha mam😍😍 Mano Sir, you are awesome 🙏🙏
@exclusivetoday8553
@exclusivetoday8553 2 жыл бұрын
I feel like all songs for vijay Sung by Lovable mother
@thangamanuthangamanu
@thangamanuthangamanu 2 жыл бұрын
அழகு. அருமையான. குரல். அவ்வளவு அழகு எளிமை. Semma semma
@itzthebeebrothers7848
@itzthebeebrothers7848 2 жыл бұрын
Really talented of that Maharaj keeethanas sung by mam shobana...
@palaniseychelles2331
@palaniseychelles2331 2 жыл бұрын
When the family of Mrs.shoba was living in T.Nagar...my wife who was their neighbour was a close family friend of Mrs.shoba, Mrs.sheila and Mr.surendar..to think of their progress today,especially Mr.Vijay....Great...God bless
@priyalashmi16
@priyalashmi16 2 жыл бұрын
Wow palani uncle lovely to see your comments here
@dinajack9769
@dinajack9769 2 жыл бұрын
VERY NICE VOICE AMMA, GOD BLESS YOU
@apka4214
@apka4214 Жыл бұрын
Amma well nice to nice and king of lndia super wooooow king of lndia king amma
@gracelineflorence6549
@gracelineflorence6549 2 жыл бұрын
Hats off to the program....Palaya padalkalai padia Shoba avargal voice is very nice 👌👌👍👍
@umamaheswarikrishnamoorthy1427
@umamaheswarikrishnamoorthy1427 2 жыл бұрын
Amma ungalai parkum pothu neega unga amma appa ku nalla daughter then unga husband Chandrasekhar sir ku oru nalla life partner plus friend then vijay anna ku romba... nallathu kettathu ellamey super💯 onu pola eduthuka solli kuduthu erukiga hatsoff to u 💐neega lifelong nalla eruka en valthukal amma 👌👏👍🙏.
@pragatheeshsp
@pragatheeshsp 2 жыл бұрын
Mana
@balajisamson7664
@balajisamson7664 2 жыл бұрын
Cine field People acting offline also, understand reality
@jeniferthabithal7715
@jeniferthabithal7715 2 жыл бұрын
Vera level amma super voice amma God bless you amma
@rgovindasamisami4622
@rgovindasamisami4622 2 жыл бұрын
திரு ஷோபா சந்திரசேகர் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்திருக்கலாம்..
@rajagopalankrishnaswamy4804
@rajagopalankrishnaswamy4804 2 жыл бұрын
Wonderfully versatile singer. Sunaada vinodini rAgam varnam rendition superb!
@srisapthagiri1969
@srisapthagiri1969 2 ай бұрын
சூப்பர் சூப்பர் அருமை
@brainersenquiry9174
@brainersenquiry9174 2 жыл бұрын
Very Nice Voice Amma
@sampathkumar7135
@sampathkumar7135 2 жыл бұрын
Shoba amma really you are a great singer no doubt at all.please continue mam
@indumathijanakiraman6275
@indumathijanakiraman6275 2 жыл бұрын
mrs. ganam maharajapuram santhanam is a great music critic. even he used to wait for his wife's comment after concert. i did see myself. they were loving couple
@prabuprabu9854
@prabuprabu9854 2 жыл бұрын
Super voice,,vijay is lucky boy
@ananthithiyagu3236
@ananthithiyagu3236 2 жыл бұрын
Very nice voice
@johnnymaddy4530
@johnnymaddy4530 2 жыл бұрын
Shona madam பாடகி ஈஸ்வரியை குறிப்பிட்ட தற்காக மகிழ்ச்சி.
@rajarj6689
@rajarj6689 2 жыл бұрын
Amma voice sema
@bagyalakshmijeyaraman601
@bagyalakshmijeyaraman601 2 жыл бұрын
Very nice tone
@nirmalamahadevan304
@nirmalamahadevan304 2 жыл бұрын
Shobha Amma you are so sweetheart I love you ma.god bless you ma
@umamaheswari604
@umamaheswari604 2 жыл бұрын
Ravendra song very nice. Her voice well suited for devional songs
@saradhaiyer5561
@saradhaiyer5561 2 жыл бұрын
Miha Arumai Shoba Madam. Enjoyed👌🙏 All the very best.
@apka4214
@apka4214 Жыл бұрын
Amma sorry for your amma and thank you so much 💗 💜 💖 and amma
@GokulRaj-he7pr
@GokulRaj-he7pr 2 жыл бұрын
amma voice is beautiful
@thiminitubers5026
@thiminitubers5026 2 жыл бұрын
Indha nigazhchi மிக மிக அருமை!👌👌
@jayashreebalasubramanyan1400
@jayashreebalasubramanyan1400 2 жыл бұрын
Wonderful programme 🥰🥰
@rbalachandran880
@rbalachandran880 2 жыл бұрын
Mr.Mano why u drag Hindi singers in this programme.Will they do the same thing in their program?
@nallanmohan
@nallanmohan 2 жыл бұрын
இவர் பாடின மேரே மெஹபூப் லதா பாடியது கிடையாது. அது மொஹமத் ரபி தான் பாடினார். கொஞ்ஜம் ஹிந்தி வார்த்தைகள் பார்த்து பாடினால் நன்றாக இருக்கும். மேடம் மிகவும் அருமையாக கர்னாடக சங்கீத்தை பாடினார். எவ்வளவு இனிமை இவர் குரல்! Blessed mother to Vijay. பஜ பஜ மானச பாட்டு எவ்வளவு இனிமை! விஜய் இவரிடம் பாட்டு கற்று கொள்கிறாரா?
@umamaheswari604
@umamaheswari604 2 жыл бұрын
Exactly
@maniveera8042
@maniveera8042 5 ай бұрын
Even she is very amazing in Hindi songs 💐💐💐
@santhoshnair2680
@santhoshnair2680 2 жыл бұрын
Nice, simple and soothing interview 🥰🥰🥰 Gentle video to watch
@mjaya4778
@mjaya4778 2 жыл бұрын
தெளிவாக பாடுகிறார் அருமை
@nirmalamuthu7923
@nirmalamuthu7923 2 жыл бұрын
Talent. Shoba. Amma, avangaludaya. Son. Vljay. Big. Talent. ❤🧡💛💚💙.
@mageshmtech
@mageshmtech 6 ай бұрын
Amazing Amma
@tuttifrutticooking119
@tuttifrutticooking119 2 жыл бұрын
Wow very beautiful voice and singing
@souravsreedhar5310
@souravsreedhar5310 2 жыл бұрын
vijay 's mother Super 🥰🥰❤️❤️
@anburajan1244
@anburajan1244 2 жыл бұрын
Amaging
@anjaliaron5749
@anjaliaron5749 2 жыл бұрын
I had chance to attend one their employee' s wedding. Had dinner the Mrs n Mr. Chandrashekar 🙂
@Adampakkam
@Adampakkam 11 күн бұрын
Asmr ear was cleaning the diseases 😢😢😅see with blog momda 0:59
@sajijohn6112
@sajijohn6112 2 жыл бұрын
சரியான உச்சரிப்பு
@jeyakumaranthonypillai1171
@jeyakumaranthonypillai1171 2 жыл бұрын
Super madam. Wow super voice
@kgeetha6497
@kgeetha6497 Жыл бұрын
Divine
@kavimathesh4034
@kavimathesh4034 2 жыл бұрын
Super amma
@latharajan2573
@latharajan2573 2 жыл бұрын
Different voice, beautiful 👋👋👋👋
@ravipaviravipavi2391
@ravipaviravipavi2391 2 жыл бұрын
Nic voice ❤️
@j.v.textiles5034
@j.v.textiles5034 2 жыл бұрын
Great
@p.l.laksitap.l.laksita3401
@p.l.laksitap.l.laksita3401 2 жыл бұрын
Ammaku super voice
@arasaratnampranavendran3
@arasaratnampranavendran3 2 жыл бұрын
wonderful
@apka4214
@apka4214 Жыл бұрын
Amma thanks so much amma
@GokulRaj-he7pr
@GokulRaj-he7pr 2 жыл бұрын
mama all voice great 👍
@jeyanthisekar5235
@jeyanthisekar5235 2 жыл бұрын
Super
@fathimagracyfathima7731
@fathimagracyfathima7731 2 жыл бұрын
Vijay amma super
@ramakrishnan4323
@ramakrishnan4323 2 жыл бұрын
Amma😘😘😘😘
@b.shyamalab.shyamala9644
@b.shyamalab.shyamala9644 2 жыл бұрын
Musical family. Vijay is gifted singer.
@nallakeeraijagan8071
@nallakeeraijagan8071 2 жыл бұрын
அம்மா அருமை.
@rajarj6689
@rajarj6689 2 жыл бұрын
Vijay mass
@savithrivasudevan6614
@savithrivasudevan6614 2 жыл бұрын
Super 🙏🙏👌
@kthani2819
@kthani2819 2 жыл бұрын
சுரங்கத்தை ஆழமாக தோண்டுங்கள் அறியாதவற்றை கொண்டுவாருங்கள்
@jayasrireghu126
@jayasrireghu126 Жыл бұрын
👌👌💐
@sathyananda5688
@sathyananda5688 2 жыл бұрын
Jai Sri Ram
@abdulrawoof.a292
@abdulrawoof.a292 2 жыл бұрын
Karna tic sing super madam
@aromagi
@aromagi 2 жыл бұрын
Mr.மனோ நீங்க ஒரு ஞான சூனியம் தான்.. அவரோட(ஷோபா) இயக்கத்தில் வந்த (நண்பர்கள்) படத்தை சார் (சந்திரசேகர்) படம் என்று குறிப்பிடுகிறீர்.. ஷோபா தனது இயக்கத்தில் இன்னிசைமழை திரைப்படத்தில், ராஜா சார் இசையில் பாடிய 'தூரி தூரி' என்கிற ஹிட் பாடலை பற்றி எதுவும் கேட்கவில்லை.. நீங்க எதாவது தெலுகு சானலுக்கு பேட்டி எடுக்க தான் லாயக்கு.
@alexfirstone1791
@alexfirstone1791 2 жыл бұрын
Super . Y ma u missed janki amma
@hafa2011
@hafa2011 2 жыл бұрын
When this interview was telecast in Jaya TV ?
@apka4214
@apka4214 Жыл бұрын
🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🌺
@pichappillaimarimuthupilla7427
@pichappillaimarimuthupilla7427 2 жыл бұрын
Idha kettu H.raja enna solla pogirar.ivanga paadalukku padhil sollunga H.raja sir,madham perula vijay avamanam paduthineenga, indha amma padal kettu padhil sollunga H.raja sir.
@b.shyamalab.shyamala9644
@b.shyamalab.shyamala9644 2 жыл бұрын
Shoba Madam was a disciple of Maharajapuram santhanams daughter
@maheshku7228
@maheshku7228 2 жыл бұрын
Arumy arumy
@hosttato4282
@hosttato4282 2 жыл бұрын
Mattum nalla thiramaiyana Singer Mano Sir avarkaludaiya nikalsikum enathu nalvalthukkal Undakaddum.
@hosttato4282
@hosttato4282 2 жыл бұрын
Intha kalai kudumpathin Appa thayatippalar ; Amma Sangeetha, pakthi padaki ; makan Actor and Singer ; matumakal enathu Naddin pen athudan matumakalin peyatilum isai itukinrathu ; thampi Singer ; petapillaikalai Patti athikam thetiyavillai, analum Sanjay Pala molikalai padithitukum paiyan enrum, Cenema kalai Patti padikinrar enrum arinthitukinren . Intha kalai kudumpathinatuku enathu nalvalthukkal Undakaddum. Mika alaka, Sangeetha nanathudan padukinreerkal Soba anti avarkale.
@srinivasprasad101
@srinivasprasad101 2 жыл бұрын
Why this man wants to influence singers to sing Hindi songs in a Tamil programme. Does he wants to be subservient to Hindi fiefdom
@Madhu.R
@Madhu.R 2 жыл бұрын
Sir, a music lover just enjoys music. Does language really matter in music appreciation? Rafi குரலை கேளுங்க, அந்த குரலின் அழகிய பாவத்திற்கு நீங்களும் மயங்குவீர்கள்!🙂
@jeganjothi7018
@jeganjothi7018 2 жыл бұрын
What problem all languages are beautiful
@dinajack9769
@dinajack9769 2 жыл бұрын
Mr. Srinivas Pls don't say like that, for songs there is no lounge and religion.
@dhanaletchumisellappan3777
@dhanaletchumisellappan3777 2 жыл бұрын
@@dinajack9769what he is trying to say will North Indians will encourage their host to sing Tamil songs, Tamils are always are the giving end
@Narayanan-ky6ox
@Narayanan-ky6ox 2 жыл бұрын
எந்த பிண்ணணி?
@sathyananda5688
@sathyananda5688 2 жыл бұрын
Either telugu or malayali
@hosttato4282
@hosttato4282 2 жыл бұрын
👏👏👏👌👌👌👍👍👍💪💪💪💪👐👐👐👐👐
@balasub6134
@balasub6134 2 жыл бұрын
44வயதுபிள்ளைக்குக்காதல்பாட்டுபாடிய64வபதம்மா?
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 2 жыл бұрын
இதுவும்...நூல் பார்ட்டி
@balamuthukaruppanan3542
@balamuthukaruppanan3542 2 жыл бұрын
Very nice voice
@pichappillaimarimuthupilla7427
@pichappillaimarimuthupilla7427 2 жыл бұрын
Super amma
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 13 МЛН
Harley Quinn's desire to win!!!#Harley Quinn #joker
00:24
Harley Quinn with the Joker
Рет қаралды 8 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 49 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45