எம்.பிக்கு வரவேற்பு கொடுத்தது குத்தமா? 30 பேர் சேர்ந்து ஒருத்தர அடிச்சாங்க..கண்ணீருடன் கதறும் பெண்

  Рет қаралды 156,418

Polimer News

Polimer News

3 ай бұрын

30 பேர் சேர்ந்து ஒருத்தர அடிச்சாங்க.. எம்.பிக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தது குத்தமா? உட்கட்சி மோதலால் வட்டச்செயலாளர் மீது கட்டம் கட்டி தாக்கு - தயவு செய்து எங்கள விட்றுங்க என கண்ணீருடன் கதறும் பெண் மாமன்ற உறுப்பினர்
#MP | #PanchayatOfficer | #DMK | #BJP | #ADMK | #VCK | #AssemblyElection2024 | #ElectionBreaking | #ElectionCommission | #LokSabhaElection2024 | #ParliamentElection | #ParliamentElection2024 | #ElectionCampaign | #Constituency | #PolimerNewsWithElectionUpdates
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 398
@jagadeeshmuthuram6877
@jagadeeshmuthuram6877 3 ай бұрын
முதல்வர் இப்ப இந்தியா காக்க போயிருக்கார், உங்களை எல்லாம் கவனிக்க முடியாது
@kannanpanchatsaram2813
@kannanpanchatsaram2813 3 ай бұрын
😂😂😂😂😂
@IndiasmoralStories-zx1ms
@IndiasmoralStories-zx1ms 3 ай бұрын
🫲🫲🫲👌👌👌👌👌👌👌👏👌கூர ஏறிக் கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானாம் !
@AbdulBas12
@AbdulBas12 3 ай бұрын
😅😅😅😅😅😅
@raguragupathi8397
@raguragupathi8397 3 ай бұрын
வெறி.கொண்ட.கூட்டம்😂😂😂😂😂😂
@KarthickKarthick-op7ro
@KarthickKarthick-op7ro 3 ай бұрын
😂😂😂
@ganesanm9906
@ganesanm9906 3 ай бұрын
திராவிட மாடல் என்றால் என்னா என்று கேப்பவர்களுக்கு இது தான் பதில் ஸ்டாலின்
@kumarans1369
@kumarans1369 3 ай бұрын
ஏம்மா தி.மு.க காரன்னாலே மக்கள் காரி துப்பறிங்க ..போம்மா அப்பால.
@Vikei354
@Vikei354 3 ай бұрын
Un amma.......
@user-tw3ij5le5w
@user-tw3ij5le5w 3 ай бұрын
உங்களுக்கு வந்தா ரத்தம் அடுத்தவர்களுககு தக்காளி சட்டினி
@foodpunch5773
@foodpunch5773 3 ай бұрын
மாமன்ற உறுப்பினர் வட்டச் செயலாளர் இதுதான் குடும்ப தொழில்
@dhanabalj4687
@dhanabalj4687 3 ай бұрын
நீங்க எந்தகட்சி தாக்கிய குழு எந்தகட்சி வந்தகட்சிபெயரை சொல்லமே பொதுவபேசுவதும் அதை பேட்டிஎடுத்து வெளியிடும் நபர் எதற்கோ தப்பைகட்டுவது போல் உள்ளது
@RajKumar-ds5hw
@RajKumar-ds5hw 3 ай бұрын
Hahaha
@prbhawin07
@prbhawin07 3 ай бұрын
சிறந்த சிறப்பான சுவைச்சம்பவம். இரு தரப்பிற்க்குமே வாழ்த்துக்கள் .... வட்டச் செயலாளர் வண்டு.. முருகனுக்கே இந்த தரமான சம்பவமா.... பாலாறும்.தேனாறும் ஓடும் ஸ்டாலினின் திராவிட விடியலின் ஆட்சியில்.... அடித்து கொள்ளும் திமுக கட்சிக்காரர்களை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியவில்லை
@shanmugam3862
@shanmugam3862 3 ай бұрын
இந்தியாவை மீட்க அழைக்கிறார் ஸ்டாலின்😂
@vaalupaya5932
@vaalupaya5932 3 ай бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@velsen7777
@velsen7777 3 ай бұрын
சுடலையால் அவர் மண்டையில் இருக்க மயிரையையே காப்பாத்த முடியல 😂😂😂
@yogah2305
@yogah2305 3 ай бұрын
சுடலையால் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியலை . இந்த லட்சணத்தில் இந்தியாவை காப்பாற்ற போகிறாராம் .
@nagendrank-gc7ke
@nagendrank-gc7ke 3 ай бұрын
ஏன்டா அவனை காப்பாற்ற வழி பாரேடா
@user-lw6yf4bk4b
@user-lw6yf4bk4b 3 ай бұрын
பேசாமல் கட்சியை விட்டு விலகியது?வட்டச்சேயலாளர்னா கவர்னர் மாதிரியா?ஓ துர்கா வ கொக்கா
@RameshKumar-xe9gp
@RameshKumar-xe9gp 3 ай бұрын
வாங்குன காசுல பங்கு கொடுத்திருக்க மாட்டான் இந்த வட்ட ம்😂😂😂
@RajKumar-ds5hw
@RajKumar-ds5hw 3 ай бұрын
Correct, ஆமாம் பெரிய amount has gone to all வட்டம் அத நிறைய திமுக கீழ் மட்ட திருடனஙக ஆட்டைய பொட்டங்க அதல வந்த ஃபைட் தான் இப்ப
@KulasekaraPandian-dq9ec
@KulasekaraPandian-dq9ec 3 ай бұрын
இதுதானுன்மையாகருக்கும்
@kavinkrishna6934
@kavinkrishna6934 3 ай бұрын
சரியா சொன்னீர்கள் தலைவா
@velayuthamdevanand4840
@velayuthamdevanand4840 3 ай бұрын
"கஞ்சா கட்சி 😏",
@ManoharanRamasamy-xr7ys
@ManoharanRamasamy-xr7ys 3 ай бұрын
குஜராத் கஞ்சா கட்சி யார் பா.ஜ.க தானே . எல்லாம் ஒன்று தானே?
@vampires75
@vampires75 3 ай бұрын
முப்பதாயிரம் கோடி கஞ்சா குஜராத் துறைமுகம் வழியாகத்தானே கடத்தப்பட்டது?
@pskumar8414
@pskumar8414 3 ай бұрын
175 வது மாமன்ற உறுப்பினர் 176 வது வட்ட செயளாலர் எந்த கட்சி என்று கூறவில்லை .அருமை அருமை
@vasanthisrinivas6165
@vasanthisrinivas6165 3 ай бұрын
DMK
@thatchinamoorthyt1740
@thatchinamoorthyt1740 3 ай бұрын
Dmk
@svrubberstamps
@svrubberstamps 3 ай бұрын
dmk ஆட்சி நா இப்படி தாண்டா இருக்கும்
@zahierhussain4690
@zahierhussain4690 3 ай бұрын
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் உனக்கு இது
@skittu187
@skittu187 3 ай бұрын
சதுர செயலாளர் எங்கே போனார்
@honeyhoney2140
@honeyhoney2140 3 ай бұрын
சுடலை பாலிடால் வீட்டில் கக்கூஸ் கழுவுறாறு
@jagadeesh.mramanujam5418
@jagadeesh.mramanujam5418 3 ай бұрын
ஓட்டைக்குள் 😂😂
@garuda.07garuda34
@garuda.07garuda34 3 ай бұрын
நீ போய் குஞ்சுமணி சுடலையிடம் புகார் கொடு அவன் நடவடிக்கை எடுக்க சொல்வான் உன்மீது😂😂😂😂
@SenthilKumar-xu4yn
@SenthilKumar-xu4yn 3 ай бұрын
இதே உறுப்பினர்கள் உங்களுக்கு ஓட்டு போட்டு உறுப்பினராக அழகு பார்த்தவர்கள் வரும் காலங்களில் இதே போன்று தான் திமுக காரர்கள் அனைவருக்கும்
@svrubberstamps
@svrubberstamps 3 ай бұрын
தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளது து
@SivaKumar-hm9vp
@SivaKumar-hm9vp 3 ай бұрын
திராவிட மாடல்
@iamsrinivasanlogan
@iamsrinivasanlogan 3 ай бұрын
DMK MODELL ACHI
@vasanthapadiyarajanmp9927
@vasanthapadiyarajanmp9927 3 ай бұрын
எந்த கட்சிக் காரர்கள் என்று பேசுவது நல்லது
@SureshSuresh-ne4su
@SureshSuresh-ne4su 3 ай бұрын
திமுக தான்
@palaniyappankt4537
@palaniyappankt4537 3 ай бұрын
பதவி வெறி. இவனுங்க எல்லாம் மக்கள் சேவை செய்ய பொரானுங்க 😢
@dheena63
@dheena63 3 ай бұрын
அய்யா மற்றும் அம்மணியின் அராஜகம் ஓவர இருந்து இருக்கும் நேரம் பாத்து செய்ஞ்சிட்டாங்க😂
@anburojarose4656
@anburojarose4656 3 ай бұрын
சரியாத்தான் சொறீங்க
@kavinkrishna6934
@kavinkrishna6934 3 ай бұрын
சரியாகச் சொன்னீர்கள்
@relax9548
@relax9548 3 ай бұрын
வட்ட செயலாளர்,மாமன்ற உறுப்பினர் இது குடும்ப அரசியலா அல்லது குடும்ப தொழிலா
@senthilkumarsenthilsenthil7393
@senthilkumarsenthilsenthil7393 3 ай бұрын
வட்ட செயலாளர் நல்ல தொழில் வருமானம் அதிகம் வரும்
@bjp4kanchi
@bjp4kanchi 3 ай бұрын
அருமையான சமூகநீதி கட்சி திமுக 🤣🤣🤣😂👌
@dr.d.gnanasekar.md.acupanc450
@dr.d.gnanasekar.md.acupanc450 3 ай бұрын
கெட்டவனுக்கு கெட்டவன் தான் இன்று எதிரி 😮😮😮😮 இது தான் இன்றைய அரசியல் சூழல் 😮😮😮😮
@SenthilKumar-dz9hk
@SenthilKumar-dz9hk 3 ай бұрын
இதுதான் டா மாடல்
@santhanakumarraju1045
@santhanakumarraju1045 3 ай бұрын
எந்த கட்சினு சொல்லுங்க.
@baraniprasath5673
@baraniprasath5673 3 ай бұрын
DMK = DMK = DMK 😂😂😂
@arundass7199
@arundass7199 3 ай бұрын
D.m.k model👍
@chozhanparthiban1056
@chozhanparthiban1056 3 ай бұрын
இந்தியாவை காப்பாத்துறாராம்...முதல்ல உன் கட்சிகாரன காப்பாத்துங்க விடியல் கம்பெனி...🎉🎉🎉சிறப்பான தரமான சம்பவங்களை திமுக வருங்காலத்தில் காணும்😂😂😂
@prabaharan2119
@prabaharan2119 3 ай бұрын
கடைசி வரைக்கு எந்த கட்சியின் செல்லவில்லை,பாலி
@AbdulBas12
@AbdulBas12 3 ай бұрын
DMK rowdys vs DMK rowdys
@veerasakthiveerasakthi7798
@veerasakthiveerasakthi7798 3 ай бұрын
மக்கள் திருந்தியதற்கு வாழ்த்துக்கள். . 💅💅💅💅💅
@RaviRavi-ch5iw
@RaviRavi-ch5iw 3 ай бұрын
அம்மா நடக்கிறது உங்கள் கட்சி ஆட்சியில் அந்த கட்சியின் உர உறுப்பினர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் மக்களின் நிலை
@Thirupathivekatasalapath-zt9yg
@Thirupathivekatasalapath-zt9yg 3 ай бұрын
எந்த கட்ச்சின்னு சொல்லுமா மீடியாவாவது சொல்லுங்கடா
@ulaganathan7546
@ulaganathan7546 3 ай бұрын
திமுக Vs திமுக..😂😂😂
@AnbuAnbu-bm8fj
@AnbuAnbu-bm8fj 3 ай бұрын
எல்லாம்.ரவுடிகல். இப்படித்தான்இருப்பாங்க
@g.ravindhirang.ravindhiran4441
@g.ravindhirang.ravindhiran4441 3 ай бұрын
என்ன கஷ்டபட்டார் என்பதே சொன்னால் நாங்களும் கஷ்டபடுகிறோம் தாயே
@parthir2774
@parthir2774 3 ай бұрын
அடித்தது யார்... எந்த கட்சி... எதிர் கட்சியா.. ஆளும் கட்சியா... அதை சொல்லும்மா
@prabuprabu6917
@prabuprabu6917 3 ай бұрын
That's is dmk
@karthickumar959
@karthickumar959 3 ай бұрын
இது தாண்டா திமுக? இதுதாண்டா திமுக - ஸ்டாலின் கூறியது இதுதானா
@SivaKumar-qy5lu
@SivaKumar-qy5lu 3 ай бұрын
எந்த கட்சி யார் எந்த கட்சி வட்டம் எந்த கட்சி என்ன எந்த கட்சி எந்த
@GodGrace55
@GodGrace55 3 ай бұрын
தீய சக்தி திமுக
@jayajothi5732
@jayajothi5732 3 ай бұрын
That is திராவிட மாடல்
@balasadhi
@balasadhi 3 ай бұрын
Thiruttu Timuka?
@chandramoorthy6366
@chandramoorthy6366 3 ай бұрын
இந்த பெண் கட்சி பெயர சொல்லவே இல்லை.
@user-et6yf9xs8y
@user-et6yf9xs8y 3 ай бұрын
திமுக 😅😅😅 அதுதான் சொல்ல லே திரவட ஷாடாலின் மாடல் 😅
@mardapandian5967
@mardapandian5967 3 ай бұрын
அரசியல் வித்த சினிமா சரயம் எதன் தமிழ் மக்கள்
@themanofmovement
@themanofmovement 3 ай бұрын
உட்கட்சி மோதலுக்கு எதுக்கு ஊர கூட்டுற
@chan4052
@chan4052 3 ай бұрын
இதை திமுகாவிடம் கேட்கவும். பொதூவாக கதைக்கின்றீர்கள்
@ramji102
@ramji102 3 ай бұрын
This is Dravidiam model...
@dandocus160
@dandocus160 3 ай бұрын
She does not know what happened exactly. It is cheap inter politics clash. She is acting nicely no tears NO PUBLIC SYMPATHY
@Random_human70
@Random_human70 3 ай бұрын
வட்டம் சதுரம் முக்கோணம் எல்லோருக்கும் தொழில் பிரச்சனை. அரசியல்ல இதெல்லாம் சாதாரனம்ப்பா.
@manoharraji27
@manoharraji27 3 ай бұрын
What political party? What region? She didn't say anything. Root thalayeve adichittangalam😢
@govindharaje4543
@govindharaje4543 3 ай бұрын
Enthaa katchi nu sollavee ellaayee
@jaswantvijayakumar5370
@jaswantvijayakumar5370 3 ай бұрын
DMK aviyal MP
@baskaranshanmugam9398
@baskaranshanmugam9398 3 ай бұрын
கட்சி பெயரை சொன்னால் பாலிமர் காரனுக்கு அடி விழும் என்று அவனுக்கு நல்லா தெரியும்.😅
@elangon3832
@elangon3832 3 ай бұрын
வடிவேல் காமெடி மாதிரி பேசுனா எப்புடி எந்த கட்சியோட வட்டம் சதுரம்னு சொல்லுமா
@marymercy8167
@marymercy8167 3 ай бұрын
எந்த கட்சினு சொல்லவே இல்ல
@pathmanathansrinivasan8418
@pathmanathansrinivasan8418 3 ай бұрын
திமுக அடித்தவனும் திமுக
@honeyhoney2140
@honeyhoney2140 3 ай бұрын
அது என்ன designation வட்ட மற்றும் மன்ற செயலாளர்... இது படிச்சி வாஙகன பட்டமா... இதுதாண்டா திராவிட மாடல்
@murugesans5123
@murugesans5123 3 ай бұрын
தமிழ்நாட்டை மீட்க முடியாத முதல்வர் இந்தியாவை மீட்க சென்றிருக்கார் தமிழ்நாட்டு மக்கள் சிந்தித்து வாக்கு செலுத்துங்கள்
@krishnaparamathma5050
@krishnaparamathma5050 3 ай бұрын
எந்த கட்சி. விரிவா சொல்லும்மா. கட்சி பெயரை சொல்லும்மா.
@user-sl8sz6uv6l
@user-sl8sz6uv6l 3 ай бұрын
நல்ல செய்தி தான்
@msshabeehudeen8430
@msshabeehudeen8430 3 ай бұрын
எந்த தொகுதி?
@SSKTv07
@SSKTv07 3 ай бұрын
வேளச்சேரி
@vasantham1
@vasantham1 3 ай бұрын
This things are common in politics ,cinema and media....0 self respect...
@sakthivaiyapuriarumugam4868
@sakthivaiyapuriarumugam4868 3 ай бұрын
எந்த கட்சி என்று கூறாமல் பேட்டியை எடுக்கிறார்கள் இதே நாம் தமிழர் கட்சியாக இருந்தால் ஊர் ஒன்றுகூடி கும்மாளம் போட்ட இருப்பார்கள்
@aast459
@aast459 3 ай бұрын
முதல்வர் முதல்வர் பொங்கி எழுந்து வந்து இப்போது உங்கள் வீட்டுக்காரருக்கு ஆறுதல் சொல்வார்
@user-nw6eo8oc1v
@user-nw6eo8oc1v 3 ай бұрын
நிருபர் களே ஸ்டாலின் இடம். இந்த கேள்வி யை கேளுங்கள். நான் ஆட்சி க்கு வந்த தும்(1.)TET ஆசிரியர் பாஸ் ஆனவர் களுக்கு வேலை வழங்க ப்படும் (149 GO ரத்து செய்யப்படும்) ஆட்சி க்கு வந்து 3 வருடம் ஆக போகிறது ஆனால் இதுவரை 1 ஒரு ஆசிரியர்களுக்கு கூட வேலை வழங்க வில்லை இந்த திமுக அரசு. 2) விதவை இல் லாத தமிழ் நாடு என கூறியுள்ளார் கள்.மதுபான கடை மூடப்படூம் என்று சொன்ன து இந்த திமுக அரசு. 3) பெண்களுக்கு மாதம் ரூ 1000/- கொடுத்து விட்டு(அந்த பணத்தை ஈடு செய்ய) அதற்கு பதிலாக சொத்து வரி, பத்திர பதிவு 4 மடங்கு உயர் வு, வீட்டு வரி உயர் வு, மின்சாரம் கடட்டண உயர்வு. (இந்த மாதிரி கேள்வி யை ஸ்டாலின் இடம் தெளிவாக கேளுங்கள் நிருபரே கேள்வி கேட்க பயமா)
@suriyam1954
@suriyam1954 3 ай бұрын
Law&order not good 😊
@robinson5022
@robinson5022 3 ай бұрын
எப்பா எந்த கட்சி தலைவர் எம் பி க்கு நீங்க ஆதரவு கொடுத்தீங்க
@keerthimeenakshikeerthijo9919
@keerthimeenakshikeerthijo9919 3 ай бұрын
ஆன்மீகமே அமைதி, அமைதியே அறிவு. திமுகவின் வன்முறைகள் குறையட்டும் , 2026 ல் மீண்டும் ஆட்சி அமைக்கட்டும். babu madurai
@KRISHNAKUMAR-kp4tg
@KRISHNAKUMAR-kp4tg 3 ай бұрын
கட்சியில் இருந்து ராஜினாமா செய்து விடுங்கள்.
@Umaiyal23
@Umaiyal23 3 ай бұрын
தமிழச்சி தங்க பாண்டியன் 😮😮 திமுக திராவிட ஆட்சியில் இப்படிதான் நடக்கும் இதற்கு பெயர் திராவிடம் ஆடல்!
@SenthilKumar-xu4yn
@SenthilKumar-xu4yn 3 ай бұрын
வட்டச் செயலாளர் வண்டு முருகன் தாக்கப்பட்டார் தலைப்புச் செய்திகள்
@arikesavan4991
@arikesavan4991 3 ай бұрын
அப்பிடி எந்த MPக்கு வரவேற்பு கூடுத்திங்க
@user-yy8ms9ic6z
@user-yy8ms9ic6z 3 ай бұрын
கட்சியகாப்பாத்தூராளாம் முக்கோணச்செயளாலருக்குதர்ம.அடிஅதைபத்திகவளைஇல்லைபோல
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 3 ай бұрын
🎉 முதலில் தெளிவாக இல்லை 🎉 இவர் எந்த ஊர் 😂 எந்த கட்சி 😢 எந்த கட்சிக்காரன் அடித்தான் 🎉 சன் டிவி சேனல் உள்ளது தந்தி டிவி சேனல் உள்ளது 🎉 என பல சந்தேகங்கள் உள்ளன 🎉😂❤
@kumararajakumararaja8999
@kumararajakumararaja8999 3 ай бұрын
Vandu murugana yaaruda adichadhu😂😂😂
@ilangokovilpillai4429
@ilangokovilpillai4429 3 ай бұрын
It is to be condemned. Police should take serious action against culprits.
@marbri9610
@marbri9610 3 ай бұрын
விடியல் ஆட்சியின் அவலங்கள்😂😂😂
@TV-er6xl
@TV-er6xl 3 ай бұрын
மாமன்ற செயலர் வட்ட செயலர் பதவி எல்லாம் IAS/ IPS பதவிகளை விட வலுவா இருக்கும்.போல !இதான் திராவிட மாடலுங்கோ !😎😆😁😂😫😩
@va.sri.nrusimaansrinivasan4276
@va.sri.nrusimaansrinivasan4276 3 ай бұрын
Stalin-dhaan vaaraaru, vidiyal thara porraru!! Idhudhaana?
@pandisiva89
@pandisiva89 3 ай бұрын
Atha unaku root potnkanga
@FlyHorse666
@FlyHorse666 3 ай бұрын
மிகவும் அருமை....
@user-iu2eg8pd3c
@user-iu2eg8pd3c 3 ай бұрын
எல்லா அரசியல் பொறுப்பையும் வீட்டுக்குள்ளேயே வச்சுக்கங்க மற்ற ஏழை எளிய மக்களுக்கு அந்த வாய்ப்பினை கொடுக்கக் கூடாது அம்மா சூப்பர் சூப்பர், இப்படித்தான் கிராமபுரங்களில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு அரசியல்வாதி தோன்றிக் கொண்டிருக்கின்றார்கள் இவர்களுக்கு சரியான பாடங்கள் கற்பிப்பதில்லை கற்பிப்பதில் நடந்தால் ஒரே வீட்டில் இவ்வாறு நடந்திருக்க வாய்ப்பு இல்லை ஊர் மக்களுக்கு செய்ய வேண்டிய சலுகைகளை இவர் வீட்டிற்குள் அனைத்தையும் ஒழித்து வைத்துக் கொண்டு மக்கள் மீது குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்
@user-uv2od2dp6l
@user-uv2od2dp6l 3 ай бұрын
எந்த கட்சிடா ? என்னடா உங்க செய்தி….
@sundara6067
@sundara6067 3 ай бұрын
Polymer news should inform which party secretary was beaten? By whom? Which MP is involved. This news has no details
@PrabhuPrabhu-lv2zp
@PrabhuPrabhu-lv2zp 3 ай бұрын
கட்சியில இருந்து இதுவரை எவ்வளவு சொத்து சேர்த்து இருக்கிங்க எத்தனை கோடி தேறும் அதையும் சொல்லுங்க
@PraveenKumar-tn7hi
@PraveenKumar-tn7hi 3 ай бұрын
Please vote for DMK ADMK again
@murugana1361
@murugana1361 3 ай бұрын
வட்டச்செயளாலர் வண்டு முருகனை அடிச்சது யாருடா?
@kirkar6920
@kirkar6920 3 ай бұрын
Route போடணுமா Traffic department la irukara
@manifrance
@manifrance 3 ай бұрын
Entha katchinu solla yogiyathai atra .. news channel ?!!!
@venkatachalamp-qt4vo
@venkatachalamp-qt4vo 3 ай бұрын
எந்த மாவட்டம்
@srinivasanarunachalam6763
@srinivasanarunachalam6763 3 ай бұрын
இப்பவாவது திருந்துவீங்களா?
@SureshSuresh-ne4su
@SureshSuresh-ne4su 3 ай бұрын
கடைசி வரை கட்சி பெயரை சொல்லாம இருக்கான்கன்னா திமுக தான்
@0rk762
@0rk762 3 ай бұрын
ரவுடி கும்பல்.... அரசியல் தொழில்...
@sriramajayamsri8510
@sriramajayamsri8510 3 ай бұрын
Ennamma kastapattar. Arram unnda. Hard work unda. Ok God bless you. Sister ypu do not have any assai. Asssai thunbatukku arikuri.
@sureshkrishnan5977
@sureshkrishnan5977 3 ай бұрын
Change party 😂😂😂
@Jayam667
@Jayam667 3 ай бұрын
ஏந்தா கட்சி.... ஊர்.... ஒன்னும் சொல்லா
@user-ky3yy8ch5o
@user-ky3yy8ch5o 3 ай бұрын
Katchi ethu entru sollungada
@RaviShankar-sy1co
@RaviShankar-sy1co 3 ай бұрын
அடிச்ச அண்ணன் அடுத்த MLA
@crkaladharkala817
@crkaladharkala817 3 ай бұрын
திமுக திருடர்கள் முன்னேற்றக் கழகம்
@Kamali2013
@Kamali2013 3 ай бұрын
So sweet.....
@etherajetheraj7477
@etherajetheraj7477 3 ай бұрын
ஆழ்ந்த இரங்கல்😂😂😂😂
@rishikumar-oh6lb
@rishikumar-oh6lb 3 ай бұрын
Mp akka who?
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 125 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 7 МЛН