கவிஞர் அவர்களே உங்கள் வாயிலிருந்து வந்த முத்துக்கள் எங்கள் இதயகீரிடத்தில் பதித்துக் வைக்கவேண்டியவை
@kamarajm41062 жыл бұрын
நெல்லை, நீ தர வில்லை, தொல்லை, jeyantha,உன் பேச்சை கேட்டா, ஜெயம் தான்
@jalapathigowthamj63152 жыл бұрын
👏👏👏👏
@panneerselvam4959 Жыл бұрын
தேசிய கொடி உச்சி க்கு போனதும்...கொடியில்வைத்திருந்த மலர்கள் கீழே கொட்டுவதை நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதிருந்து..1963லிருந்து பார்த்துவருகிறேன்....ஆனால் விடுதலைக்காக போராடியவர்களின் மனைவிமார்கள் இழந்த பூக்கள்தான்...அது என்ற உங்கள் கற்பனை ஈடு இணையற்றது....
@sweet-b6p2 жыл бұрын
ஐயா தான் தமிழை கரைச்சு குடித்தவராம் . ஐயாமூலம் படிக்கிறேன் பலதையும் - நன்றி ஐயா .
@panneerselvam4959 Жыл бұрын
ராமநாதபுரம் சிவகங்கைமாவட்டத்தில்...13ஆண்டுகள்94லிருந்து பணியாற்றியவன் நான்... சேலத்திலிருந்து வில்லிங்னஸ் கொடுத்து ராம்நாடுக்கு சென்று பணியாற்றி வந்தவன்.
@shanthisivasubramaniyam96762 жыл бұрын
👌👌👌👍👍🙏🙏🙏🙏
@Vallalmillioner2 жыл бұрын
அதான் குறி தவறிடுச்சே. பயிற்சி பத்தலையோ. சிறு பிழை தமிழ்நாட்டு விதியே வேறு திசையில்....
@thirumalkuppusamy22032 жыл бұрын
புத்தகம் பேசும் உண்மை பேசும் புத்தகங்கள் படிக்கும் மனிதன் மனிதனாக வாழ முயற்சி செய்து வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு சொல்லும் உண்மை சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை கல்வி அறிவு விஞ்ஞான கல்வி அறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை கம்யூனிசம் வெல்லும் வரலாற்று உண்மை சிந்திப்போம் உழைக்கும் மக்களின் உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்திப்போம் உழைக்கும் மக்களின் ஒற்றுமை போராட்டம் வெல்லும் உண்மை கம்யூனிசம் வெல்லும் உண்மை சிந்திப்போம் இயற்கை சூழல் பாதுகாப்போம் மக்களே உறவுகளே தோழர்களே உண்மை சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் ஒற்றுமை கல்வி அறிவு விஞ்ஞான கல்வி அறிவு ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்திப்போம் மக்கள்
@panneerselvam4959 Жыл бұрын
க்ரீன்வேஸ் ஸில் எங்க சேலத்துகார என்ஜினீயர் ஜெகதீசன் திமுக பீரியடில் எல்லாம் பணியாற்றியிருக்கிறார்
@mmuthuraja082 жыл бұрын
என்ன ஒரு பேச்சு எங்கும் நகரவிடாமல் என்னை கட்டிப்போட்டது
நெல்லை ஜெயந்தா பிடபிள்யூ டிபார்ட்மேண்ட்டில் வேலை பார்த்த அரசு என்ஜினீயரா.....கடந்த அக்டோபர்வரை.....பொதிகை டிவியில் காலை வணக்கம் நிகழ்ச்சியில் திருப்பூர் தாடிக்காரருடன் கலந்துரையாடல் தினச்செய்திகளை பற்றி......அந்த நிகழ்ச்சியில் சென்னையில் கைரிக்ஷா வை எம்ஜியார் தான் முதல்வராக இருந்தபோது ஒழித்துவிட்டு கைரிக்ஷாவை கொண்டுவந்தார் என்று பேசிய உங்கள் மீது கம்ளைண்டு கொடுத்தவன் நான்.ஏனென்றார் ராஜாஜி ஹாலில் முதல்வர் கலைஞர் கைரிக்ஷாவழங்கிய விழாவைகாண மாணவனாக போய் பார்த்தவன் நான்....அதனால் ஏற்பட்ட கோபத்தால் வாலிக்கு போன் செய்தேன் .சிவகுமார் பையன்கல்யானத்துக்கு போறேன். ஜெயந்தா தப்பா பேசியிருந்தா அவர்கிட்ட போய் கேளு என்றார்.... ஜெயந்தா என்ற என்ஜினீயரின் வளர்ச்சி குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி பொதுவாழ்வில்...கை ரிக்ஷா வை ஒழித்தது எம்ஜியார் என்று கலைஞர் முதல்வராக இருந்தப்பவே பொதிகையில் பேசியவருக்கு இவ்வளவு பெரிய வளர்ச்சியா????கலைஞரே ஏமாந்து போய் ஜெயந்தா உள்ளம் கோபாலபுரம் என்று சொல்லிவிட்டார். சின்ன அண்ணாமலை ராஜாஜியின் நண்பர்... சென்னையில் பல கூட்டங்களில் சின்ன அண்ணாமலைபேச்சை கேட்டவன் நான்....
@goldenretrievermalecoimbatore Жыл бұрын
யார் அந்த முதல்வர்?
@rkmbala2 жыл бұрын
தொல்காப்பியம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. தவறு என்றால் மன்னிக்கவும்