இறைவனோடு இறை நிலையில் கலந்து விட்ட கண்ணா , எஙகள் ஐயா தமிழ்தாயின் தவ மகன் நீ ,அவள் வாழும் வரை நீயும் வாழுவாய் ,,,,
@balamurali60712 жыл бұрын
அலைகள் ஓய்ஓவதில்லை ,, இந்த கடல் அந்த வைகையுடன் கலந்தாலும் ...உம் தமிழ் சொல் இந்த நாட்டில் காற்றோடு என்றும் கலந்திருக்கும்.... தமிழே தமிழ் தந்தையே நீ என்றும் எம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பிர் இது இயற்கையின் நீதி.....சென்றுவாய் தமிழின் தந்தையே.... அன்பு பிள்ளை பாலமுரளி சிங்கப்பூர்..
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
அற்புதமான பேச்சு தமிழ்கடல் ஐயா
@arunachalamdurai21332 жыл бұрын
அன்பு சித்தப்பா உங்கள் பேச்சை தினமும் கேட்கின்றேன் நிங்கள் இல்லாததை என் மனது ஏற்க மறுக்கின்றது உங்களது உரையால் எங்களோ டு வாழ்த்துகொண்டுதான் இருக்கின்றீர்கள் நேரில் உங்களை தரிசிக் முடியாதது எங்களின் துரதிஷ்டமே
@vishnusankar3052 Жыл бұрын
இந்த பேச்சு எந்த வருடம் என தெரியுமா?
@ChidambaramChidambaram-do7fr7 ай бұрын
O ❤w
@shanmugarajramachandran7786 ай бұрын
தமிழ் செழுமை ஐய்யா தமிழ் இருக்கின்ற வரையில் உங்களுடைய புகழ் இருக்கும்❤🎉
@janakiramanjayaraman4162 Жыл бұрын
தமிழ் கடல் தமிழருவி நீர் ஓர் தமிழ் குற்றால ஐந்தருவி. 🎉 ❤ 🎉
@muthuu65416 ай бұрын
....*ஒரு* தமிழ்.... எனபது தான் சரி.... அடுத்த வார்த்தையின் முதல் எழுத்து உயிரெழுத்தாக இருந்தால் மட்டுந்தான் *ஓர்* என்று வரும். உதாரணம்: 👇 ஒர் + ஆண்டு = ஓராண்டு ஒரு + அரங்கம் = ஓரரங்கம் ஒரு + உலகம் = ஓருலகம்.... *** ஒரு + மலர் = ஒரு மலர் ஒரு + தலைப்பட்சம் = ஒருதலைப்பட்சம். ஒரு+தலை+ராகம் = ஒருதலைராகம்
@SMOHAMEDSAHAPDEEN Жыл бұрын
I ❤
@venkataramanps89742 жыл бұрын
என்றுமே அழிவதில்லை
@janarthananS-j9j2 ай бұрын
ஐயாவின் காணொலி அனைத்தும் காணவேண்டும் தயவுசெய்து அடிக்கடி போடுங்கள், ஐயாவின் பேச்சு கேட்க கேட்க தமிழ் மீது ஆர்வம் வளர்கிறது
@palanim45632 жыл бұрын
Good Tamil in your address today We miss you sir 🙏
@anandanmurugesan4178 Жыл бұрын
கருப்புக்கு உங்க விளக்கம் அருமை. உங்க பேச்சுக்கு நிகரான பேச்சு இனி யார் பேசுவார்?
@thangamsanthanam30742 жыл бұрын
this speech is only one for the special about tamil language .this may be included in the high school text book lessons
@KarthikeyanPalanisamy-x3m Жыл бұрын
ஞான தந்தை❤
@KrishinaVeni-s5r4 ай бұрын
பாரதி இருந்திருந்தால் திரைப்படமும் சீரியலும் வந்திருக்காது
@Krishss8412 күн бұрын
tamil kadal sir such excellent tamil speech
@appukutty92002 жыл бұрын
Tamilanin arivu kannaithirakka NELLAIYAPPAR aruliya Nellaikkannara Valga valga
@narasimhanjeevanandam15592 жыл бұрын
Your speech is true
@dhayatrichy64972 жыл бұрын
What a great man!
@dhayatrichy64972 жыл бұрын
What a great man
@mareeswarannarayanan1392 жыл бұрын
21:00. 🔥
@sarojakrieg4780 Жыл бұрын
Poor man wss killed by eps and bjp.Bjp want him desd because he loves tamil language very much.He is really god child and a treasure to tamils. He is playing with our tamil language. Beautiful tamil person.
@AkashAkash-rk5xu2 жыл бұрын
தமிழ் கடல் தனது அலையை 🌊 நிறுத்தி கொண்டது 😓😓😭🙏🙏💔💔💔🙏🙏🙏 Rip 🙏🙏🙏