Very correct.. Let's hindus start thank our supreme God now onwards please,. Krishan swamiji followers spread and insist our friends and relatives. No more hesitation be proud. Thank you krishan swami. Hare krishna.. Hare Rama... JORSE BOLO..
@mdcookingchannel7252 жыл бұрын
Om namo narayanaya namaha 🙏🏻 🙏🏻
@shridarsaketh31402 жыл бұрын
Beautifully explained. Thank you
@malathynarayanan60782 жыл бұрын
ஜெய ஜெய ராமானுஜா ஜெய் ஹனுமான்
@umasatish441810 ай бұрын
Amoo bhagiyam
@nagarathnambalasubbunaidu11882 жыл бұрын
🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺
@saththiyambharathiyan81752 жыл бұрын
பச்சை மாமலை போல் மேனி என்ற தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் பாட்டு நாங்கள் ஆறாம் வகுப்பில் படிக்கும் பொழுது வழிபாட்டுப்பாடல்கள் என்ற மனப்பாட செய்யுளில் இருந்தது......
@dhanasekarank98402 жыл бұрын
நாராயண நாராயண
@rajeswariamarnath52702 жыл бұрын
Aanatha kodi namaskaram swami
@malathynarayanan60782 жыл бұрын
எமபயத்தை போக்கும் எம்பெருமானின் திருநாமங்களின் மகிமையை அத்புதமாய் ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் எடுத்துரைத்தார் - பரிக்ரஹ அதிசயதஹ - அனைத்து சாஸ்திரங்களாலும் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது இந்த ஆயிரம் திருநாமங்கள் என்றார் .பெருமானின் ஆயிரம் திருநாமங்கள் என்றபடி ஆயிரம் ஆயிரம் நாமங்களின் பெருமைகளை கூறும் புருஷஸுக்தம் - இதை அர்ச்சாவதாரத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானுக்கு இந்த புருஷஸுக்தம் சொல்லி திருமஞ்சனம் கண்டருளுவது இந்த சம்பிரதாயத்தில் தொன்றுதொட்டு வரும் வழக்கம் என்றார் .'தேவோ நாம ஸஹஸ்ரவான் ' என்கிறபடி வெறும் ஆயிரம் நாமம் என கணக்கில் கருத்தில் கொள்ளாமல் ஆயிரம் திருதோளுடையன் ,ஆயிரம் திரு கண்கள் என அனைத்தும் ஆயிரம் ஆயிரமாய் பெருக்கெடுத்து இருக்கிறது என்றும் சனாதன தர்மத்தின் பெருமைகள் நிகரற்றது என்பதை நன்கு அறிந்து அதற்கேற்ப செயல்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார் .மேலும் வேதத்தின் உபாங்கங்களான தனுர் வேதம் ,காந்தர்வ வேதம் அர்த்தசாஸ்திரம் போன்றவைகளாலும் இது நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது . ஒரு மருத்துவர் ஜூரம் .சூரி போன்றவைகள் போக்குவதற்கும் வாஸ்துபூஜைக்கு வாயு ஸுக்த ஹோமம் மற்றும் கிரகண காலம் ,தாரண ஜப நாம சங்கீர்த்தனம் ஆகியவற்றுக்கும் ஸஹஸ்ரநாமம் கூறுவது இயல்பாகிவிட்டது கோவிந்த நாமம் உடல்பிணி மட்டுமல்லாது மனப்பிணிகளையும் போக்கவல்லது பிசாசு பிடித்தல் .துர்ஸ்வப்னம் காணுதல் போன்றவைகளுக்கும் பெருமானின் ஸ்ரீதரா ,மாதவாபோன்ற துவாதச நாமத்தை உச்சரிப்பதால் இது பிணிதீர்க்கும் அருமருந்தாகவும் செயல்படுகிறது என்றார் .இதற்கு த்ருஷ்டாந்தமாய் தொண்டரடிப்பொடி ஆழவார் தன் திருமாலை முதல் பாசுரமாகிய ' காவலில் புலனை வைத்து ' என துவங்கும் பாசுரத்தில் பெருமானின் திருநாமங்கள் கற்று அது தரும் பலத்தால் எமனின் தலை மேலேயே காலை வைக்கும் அளவுக்கு அது தைரியத்தை - சக்தியை ஊட்டுகிறது என ஆழவார் அறுதியிட்டதையும் ,சுக்ரீவன் ராமனின் தோழமையோடு வாலியை எதிர்க்க முற்பட்டதையும் ஸ்வாமிகள் நினைவு கூர்ந்தார் .இவ்வாறு நாமி - நாமங்களை உடையபெருமான் ,அவன் திருநாமமாகிய ராமநாமம் மிகுந்த பலத்தை கொடுக்க வல்லது .ஆக ,நாமியை விட அவன் நாமங்கள் மிக்க ஏற்றம் படைத்தது இன்று கூறி இன்றைய பகுதியை அருமையாய் ஸ்வாமிகள் நிறைவு செய்தார் . ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய . க்ஷமிக்க பிரார்திக்கிறேன் .
@saranyarajesh47942 жыл бұрын
Thanks to Bhakti Kumudham. Please upload entire videos about Namangal Aayiram
@revathit90032 жыл бұрын
அடியேன் இராமானுஜதாஸன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@garuda.07garuda342 жыл бұрын
🙏🙏🙏🙏 வணக்கம் பல
@v.gomathy38182 жыл бұрын
Adiyen Ramanujadasan🙏🙏🙏
@geethas89582 жыл бұрын
Swamigalukku ayiram namaskaram 🙏
@rajagopalanchitra70602 жыл бұрын
S.very correct.all r telling n today's world this happened bcoz of this person or that person nd never give credit to Lord.
@mariganeshan8195 Жыл бұрын
சாமிநீங்கள்கூருவதுஎன்போன்றமுட்டாளுக்குபுரியாது
@venkatachalapathi12182 жыл бұрын
Jai Sriram
@narayanaswamychandramowlis3992 жыл бұрын
Super Super. Thanks SWAMY LOVE = HIGH RESPECT. NANGANULLUR CHANDRAMOWLISWARAN.
தங்களது வீடியோ ஏன் download ஆகலை சுவாமி. நான் net இருக்கச்ச download பண்ணிப்பேன். Free ya இருக்கச்ச கேட்டுப்பேன்
@thulasi17122 жыл бұрын
Om namo narayanaya
@omnamashivaya55272 жыл бұрын
❤
@omnamashivaya55272 жыл бұрын
👃👃👃👃
@padmamohan8242 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gowrisudharsan49102 жыл бұрын
🙏🙏🙏
@ramaswamyanandhan78552 жыл бұрын
Well said.
@sugunakokilan26692 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@umaramasubramanian43232 жыл бұрын
🙏🙏🙏🙏👌
@srinivasm1813 Жыл бұрын
Battar says 6 peopl accepted God, rishis, sung by bishma, arranged by vyasa, Shastra also accepted, 6. Parighraha every shastra accepted Purusha suktam
@avgkrishnan1132 жыл бұрын
இவர் ஒரு சொன்ன விக்ஷயத்தையே திரும்பவும் சொல்லி பேர் வாங்கும் ஸ்வாமிகள்
@007bluesky0072 жыл бұрын
That's because truth is One and if you want to say the truth it can only be repeated again. We can only repeat the same things about Absolute Truth 🙂
@srikanthk266 Жыл бұрын
May be your exposure in you tube is very selective.
@shivanibitla56698 ай бұрын
Pl give english headlines also
@SK-ou4gt2 жыл бұрын
just because it is in Sanskrit - hate doesn't stop being hate.
@sundareswaran9951 Жыл бұрын
Garuda puranam ordinary ha padikalama? Or death veetla tha padikanuma ? Give clarification
@sudhakarv805 ай бұрын
For knowledge purpose you can only read it at temples no at homes
@janakichandrasekharan47082 жыл бұрын
Ladies vishnu sahasranamam daily sollalama?
@loner--queen49842 жыл бұрын
Tharalamaga sollalam 🙏
@ramadoss492 жыл бұрын
Mama vigrahathuku இள நீர் ஏற்ற கூடாது என்று .ஸ்தபதிகூறுவார்கள்
@fantasticdays47932 жыл бұрын
Please change the title. I was expecting answer for Garuda puranam reading daily?
@shashankrs29672 жыл бұрын
Everything is excellent, I always listen to Krishnan Sir. But the only issue is, they say as Vishnu "ONLY" as Supreme, so being in such a high position, even now they should not differentiate. If we see Sringeri Swamigal, they say both Shiva & Vishnu as center of everything they mention. So please atleast, learnt people like Krishnan Sir or Chinna Jeeyar Swamigal should speak in common. ONLY when we consider both Vishnu & Shiva as single form, it will be really complete & great...!
@mykid294011 ай бұрын
How can u expect which is not true... ofcourse Vishnu is the supreme...oruvane purushothaman... parabramam...gajendran aadhi moolame nu sonnapa yaru vandhadhu....this is the truth...ila konjam try pannunga therinjika...
@shashankrs296711 ай бұрын
@@mykid2940 thanks for your response Sri Vishnu Roopaya Namah Shivaya 🙏🙏🙏
@ramamaniv65312 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kothandaramanr88572 жыл бұрын
Garuda puraana thandanaikku oru brahmanan kooda thappa mudiyßthu.
@radhakrishnanv22862 жыл бұрын
"தன்மாமவது" என்றால் என்ன?
@laksanlaksan2 жыл бұрын
😄😄😄😄
@bhageerathima63712 жыл бұрын
கருடபுராணம் எப்போதும் படிக்க கூடாது
@SK-ou4gt2 жыл бұрын
hater pretends HALF of Hinduism doesn't exist.
@SK-ou4gt2 жыл бұрын
Iyengar hater dilutes his hate lately. iyengarism = pure hate, NOTHING to do with religion.
@user-fg9xu6os7f2 жыл бұрын
இதை படித்தவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்களா...என்ன... புளுகு
@sathvikasdoodlepoint18352 жыл бұрын
எம பயத்தை போக்கும் என்று தான் சொல்ல படுகிறது. என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
@user-fg9xu6os7f2 жыл бұрын
@@sathvikasdoodlepoint1835 இதை போட்டவரே போய் சேர்ந்து விட்டார்.பாடியவரும் போய் சேர்ந்து விட்டார். புளுகுகளை நம்ப வேண்டாம்
@srikanthk266 Жыл бұрын
@ஙி Swamin, no hatred against you. Only circumstances and time will make you believe all this. Period