நம் வாழ்க்கைக்கு நெருங்கினது, Ramayana-மா? Mahabharata-மா?| Sri. U.Ve. Velukkudi Krishnan| Upanyasam

  Рет қаралды 67,690

Kumudam Bakthi

Kumudam Bakthi

Күн бұрын

நம் வாழ்க்கைக்கு நெருங்கினது, Ramayana-மா? Mahabharata-மா?| Sri. U. Ve. Velukkudi Krishnan | Namangal Aayiram - 7
#KumudamBakthi #NamangalAayiram #VelukkudiKrishnan #UVeVelukkudiKrishnan #VelukkudiUpanyasam #VelukkudiKrishnanUpanyasam #VelukkudiDiscourses
Velukkudi Sri U. Ve. Krishnan Swamy has been rendering spiritual discourses all over the globe for close to 3 decades and many bhaktas have been regularly enjoying his lucid explanation of the esoteric meanings of our traditional scriptures. He has covered a great variety of subjects like the Vedas, Puranas and Upanishads, Sri Ramayana, the Mahabharata, the 4000 Divyaprabandhams of the Alwars, the life and works of our Acharyas and so on
Stay tuned to bhakti for the latest updates on Spiritual & Divine. Like and Share your favorite videos and Comment on your views too. email: kumudambakthi2021@gmail.com Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b Subscribe to SNEGITHI
Also, Like and Follow us on:
Facebook ➤ / ​​
Instagram ➤ / kumudamonline
Twitter ➤ / ​​
Website ➤ www.kumudam.com​​
SnehidhiMagazine/?ref=page_internal
/ @kumudambakthi
/ %e0%ae%95%e0%af%81%e0%...
#velukkudikrishnan #NamangalAayiram7 #bhakti #kumudam

Пікірлер: 82
@vedhavallinatarajan542
@vedhavallinatarajan542 2 жыл бұрын
கண்ணன் கதைகள் எப்பொழுதுமே சுவையானவை தாங்கள் கூறி கேட்கும் பொழுது இன்னமும் சுவையும் தெய்வீகமும் கலந்த அனுபவம்
@sharmilaravikumar3794
@sharmilaravikumar3794 2 жыл бұрын
எங்களுக்கு புரியும் படியாக சொல்லும் உங்கள் திருவடிகள் சரணம்
@parvathid4001
@parvathid4001 2 жыл бұрын
கண்ணன் எம்பெருமான் திருவடிகளுக்கும், வியாச பகவான் திருவடிகளுக்கும், பீஷ்மாச்சார்யர் திருவடிகளுக்கும் பல்லாண்டு, பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shashikalak5449
@shashikalak5449 2 жыл бұрын
gαиαραтну ѕтσтяαм
@jayalakshmi4325
@jayalakshmi4325 2 жыл бұрын
குமுதம் பக்திக்கு நன்றிகள் ஆயிரம் கோடிகள் நாமங்கள் ஆயிரம் தொடர்ந்து வெளியிடுவதற்க்கு 🙏🙏🙏🌷
@abispassion2643
@abispassion2643 2 жыл бұрын
சுவாமிகளுக்கு பல்லாண்டு🙏 கோடி வந்தனம்🙏🙏
@jayalakshmi4325
@jayalakshmi4325 2 жыл бұрын
எல்லாவற்றையும் உடனே பதிவிட ஏங்குகிறது உள்ளம் கண்ணன் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🌷🙏🙏🙏
@gitaramamurthy3023
@gitaramamurthy3023 2 жыл бұрын
So nice speech on Ramayan n Mahabharath,pranams ji
@parvathid4001
@parvathid4001 2 жыл бұрын
மிக்க நன்றி குமுதம் பக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@parvathid4001
@parvathid4001 2 жыл бұрын
சதங்கை அழகியார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@chellathaikannan3002
@chellathaikannan3002 4 ай бұрын
ஆசாரியர் திருவடிகளே சரணம்.
@malathynarayanan6078
@malathynarayanan6078 2 жыл бұрын
இப்பகுதியில் அடியார்கள் உகந்த நாமத்தை சாற்றிக்கொள்ளும் கண்ணனை பற்றி அருமையாய் ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் சாதித்தார் . நாராயணனின் புனர் அவதாரமாக கருதப்படும் வேதவியாசர்- பத்ரிகாஸ்ரமத்தில் துவாபரயுகத்தில் வேதசாகரத்தை கடைந்து முத்தாய் மஹாபாரதத்தை இயற்றி அந்த மஹாபாரதத்தில் சாரமாய் - சாரதமமாய் - பீஷ்மாச்சாரியாரால் உபதேசிக்கப்பட்டு - கண்ணனே கேட்ட பாக்யம் பெற்ற விஷ்ணு ஸஹஸ்ரநாமம். ரிஷிகள் அனைவரும் பெருமானை போற்றி சாற்றிய திருநாமங்கள் கொண்ட ஏற்றமிகு விஷ்ணுசஹஸ்ரநாமம் .தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே என்பது போலே அடியார்கள் உகந்த நாமத்தை சாற்றிக் கொள்ளுபவன் இதற்கு த்ருஷ்டாந்தம்மாய் நஞ்ஜீயர் என்னும் மஹாசார்யார் தன் ஆராதனை தெய்வமான கண்ணனுக்கு பொன்னாலான சதங்கையை சாற்றி அவனுக்கு சதங்கை அழகியார் என பெயரிட்டு ஆராதித்த வந்தார் அதே இடத்தில வசிக்கும் ஒரு தனவான் கனவில் கண்ணன் தோன்றி தன்னை சதங்கை அழகியார் என அடையாளம் காட்டி கொண்டதை நஞ்சீயருக்கு அந்த தனவான் தெரிவித்ததின் மூலம் பெருமான் பக்த பராதீனன் - அடியார்கள் விரும்பி சூடும் பெயரையே தன்பெயராக கொண்டவன் என ஆயிற்று .அதே போன்று கீதாச்சாரியனான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமானுக்கு என்று பிரத்யோகமாய் கோவில் எழுப்பி இருப்பதையும் யசோதை கையால் அடிபட்டு தாமத்தால் உரலில் கட்டிய தாமோதரனுக்கும் ஏற்றம் அதிகம் என்பதையும் எடுத்துரைத்தார் . மேலும் நாச்சியார் திருமொழியில் கண்ணனை ஆண்டாள் குறிப்பிடும்போது மதுரயார் மன்னன் என அழைப்பதின் மூலமும் -அத்திருநாமத்தையே ஒரு இறை அடியார்தன் புத்திரனுக்கு சூட்ட பெருமான் அவர் கனவில் கூறியதிலிருந்து அடியார்களுக்கு உகந்த பெயரை தன் பெயராக இணைத்துக்கொள்வதில் பெருமான் நாட்டம் கொண்டவர் என ஆயிற்று .அடியார்கள் சூட்டிய நாமத்தின் வைபவத்தை அத்புதமாய் இப்பகுதியில் வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் எடுத்துரைத்தார் . ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன் .
@jayanthylakshmanan1248
@jayanthylakshmanan1248 2 жыл бұрын
சதங்கை அழகியார் கதை அருமை 🙏
@ushaswaminathan9387
@ushaswaminathan9387 2 жыл бұрын
Namaskaram swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jayachitrapadmanaban4413
@jayachitrapadmanaban4413 2 жыл бұрын
ஆழ்வார் ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vidyarangarajan7510
@vidyarangarajan7510 2 жыл бұрын
அருமை அருமை. ஸ்ரீநிவாஸனுக்கு ஜெயமங்களம்..
@parvathid4001
@parvathid4001 2 жыл бұрын
நமஸ்காரம் ஸ்வாமி, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அடியேன் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayanthylakshmanan1248
@jayanthylakshmanan1248 2 жыл бұрын
பார்த்த சாரதி திருவடிகளே சரணம் 🙏
@dromprakaash
@dromprakaash 2 жыл бұрын
அழகிய தமிழ் அமுது.......
@sinthunapriyadharshinirajk5627
@sinthunapriyadharshinirajk5627 Жыл бұрын
Harekrishna Thankyou Guruji
@blessing4656
@blessing4656 2 жыл бұрын
So blessed to listen… especially sathangai azhagiyar 😊
@vinothkumar2767
@vinothkumar2767 2 жыл бұрын
நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@abispassion2643
@abispassion2643 2 жыл бұрын
சதங்கை அழகியார் அருமையான பெயர்🙏
@mdcookingchannel725
@mdcookingchannel725 2 жыл бұрын
Om namo narayanaya namaha 😌🙏🏻
@yuvvrajbjp7732
@yuvvrajbjp7732 2 жыл бұрын
🙏 ‌ ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ 🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 👣👣 🙏 Adiyen Yathiraja Ramanuja Dasan 🙏🙏
@jayanthylakshmanan1248
@jayanthylakshmanan1248 2 жыл бұрын
Arumai Arumai 🙏🙏 Swamikku pallandu🙏🙏
@jpjayaprakash1342
@jpjayaprakash1342 2 жыл бұрын
நாமங்கள் நரகத்தை சொர்க்கம் ஆக்கும்.சதங்கை அழகியார் அறுமை சுவாமி.
@mdcookingchannel725
@mdcookingchannel725 2 жыл бұрын
Om namo narayanaya namaha 🙏🏻
@gomathikaruppannan7621
@gomathikaruppannan7621 2 жыл бұрын
சதங்கை அழகியார் திருவடிகள் சரணம்! அருமை அருமை பிரபுஜி
@vasanthipvas8546
@vasanthipvas8546 3 ай бұрын
ஸ்ரீ ராம ஜெயம் லாபம்
@mohanajaganathanjaganathan434
@mohanajaganathanjaganathan434 Ай бұрын
கண்ணன் திருவடிகளே சரணம்
@vasanthipvas8546
@vasanthipvas8546 3 ай бұрын
ஸ்ரீ ராமஜெயம் லாபம்
@vanamalidurairaj4521
@vanamalidurairaj4521 2 жыл бұрын
Arumai
@Jay-ki9hy
@Jay-ki9hy 2 жыл бұрын
Swami Thiruvadigalae Charanam 🙏🙏🙏❤❤❤❤
@Rajalakshmi-fk7ti
@Rajalakshmi-fk7ti 9 ай бұрын
மகாபாரதம் நெருக்கம்
@Snehas._1306
@Snehas._1306 2 ай бұрын
Namaskaram swamy
@Futbal16108
@Futbal16108 2 жыл бұрын
சதங்கை அழகியார் திருவடிகளே சரணம் 🙏🙌🌺🌺🍃🍃🍃
@hemavasudevan4246
@hemavasudevan4246 Ай бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@radhakannan7229
@radhakannan7229 2 жыл бұрын
🙏🙏🙏
@revathit9003
@revathit9003 2 жыл бұрын
அடியேன் இராமானுஜதாஸன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sudarsanr1085
@sudarsanr1085 2 жыл бұрын
ஓம் நமோ நாராயணாய ந மஹ
@sathyaarul6030
@sathyaarul6030 2 жыл бұрын
சென்னகேசவ பொருமல் திருவடி சரனம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@devipalanisamy8874
@devipalanisamy8874 2 жыл бұрын
Adiyen namaskaram swami 🙏🙏🙏
@krishnamoorthyramanujam4339
@krishnamoorthyramanujam4339 2 жыл бұрын
Dhavarir namaskaram adiyen Bagyam 🙏🙏🙏 adiyen
@venkatesanr9929
@venkatesanr9929 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeyasudhasudha1692
@jeyasudhasudha1692 2 жыл бұрын
Swamigaley ,Thirupavai,thangal vilaka vendum aandal perimaiya ketkanum romba aasaiya iruku, already sollietingala
@vedhavallinatarajan542
@vedhavallinatarajan542 2 жыл бұрын
கண்ணனை நேரில் பார்ப்பது போன்ற சந்தோஷம்
@vij8426
@vij8426 2 жыл бұрын
Thank you Swami. Is this the conclusion of this series or do we have explanations of all slokas of Vishnu sahasranamam?
@geethas8958
@geethas8958 2 жыл бұрын
Namaskaram Swami 🙏
@thenmozhithulasi6558
@thenmozhithulasi6558 2 жыл бұрын
Om namo narayanaya
@appavoosakthivel8678
@appavoosakthivel8678 2 жыл бұрын
OM NAMO NARAYANA
@jayanthylakshmanan1248
@jayanthylakshmanan1248 2 жыл бұрын
Kannan thiruvadikalae saranam 🙏🙏🌹🌹
@SriRaamajayam
@SriRaamajayam 2 жыл бұрын
Sree Gurubhyo namaha
@bhuvaneswarinatarajan2583
@bhuvaneswarinatarajan2583 2 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@Quantumanandha
@Quantumanandha 2 жыл бұрын
1000
@viji279
@viji279 2 жыл бұрын
Shall we read mahabharatham in home.
@rajamanihttpyoutu.be82ztus25
@rajamanihttpyoutu.be82ztus25 2 жыл бұрын
Namaskar am.Vyasa Baghavanal Mahabaradham sollapattu,Vinayagaral Ezhudhappattadhu endral,Geethobadesam mudalileye Vyasabagavanal sollappattuvittadhu,illaya? Aanal Mahabaradha Kadayil,Krishna Upadesamaga nam arigirom Idepolthan,Vishnu sahasramum,mudalileye Vyasaral sollappattu,pinbu Kadayil,Bheeshmar endra kadapatirathal sollappattadhu pol ariyappadugiradha?Aanal,Ramayanam Nadandhapiraguthane,Valmiki Ramayanam Ezhudhapattu,Lava Kusan moolam prabalyamanadhu,illaya?
@jayakumarkumar3718
@jayakumarkumar3718 2 жыл бұрын
LORD MAHA VISHNU IS IN THE ROOPAM OF VEDA VYASAR. OK WHO IS IN THE ROOPAM OF LORD MAHA VISHNU?
@rajamanihttpyoutu.be82ztus25
@rajamanihttpyoutu.be82ztus25 2 жыл бұрын
Please may I get an explanation for this.
@user-fg9xu6os7f
@user-fg9xu6os7f 2 жыл бұрын
புதுப்புது புளுகு...எல்லா இடங்களிலும்
@navaneedakrishnantemple4512
@navaneedakrishnantemple4512 2 жыл бұрын
அந்த கண்ணனை காண அரசலூர் வாருங்கள் நவநீதகிருஷ்ணன் கடாக்ஷம் என்றும் 🙏
@HariPrasath-pt9ei
@HariPrasath-pt9ei Жыл бұрын
n in o
@navaneedakrishnantemple4512
@navaneedakrishnantemple4512 Жыл бұрын
@@HariPrasath-pt9ei ??
@jayakumarkumar3718
@jayakumarkumar3718 2 жыл бұрын
BHAGWAN VEDA VYASAR IS BRAMMAM. LORD VIKHNESWARAR IS ALSO BRAMMAM. " KUMUDHAM " MEANS NOBLE LADY, WOMAN.
@venkatramankannankannan4401
@venkatramankannankannan4401 2 жыл бұрын
ாட்ஆணட ஆம் நீ ஆண் ஆண் டெட் ஆண் டெட் ஆண். ாஆணடளண ாண்ட்ள்ா
@jayakumarkumar3718
@jayakumarkumar3718 2 жыл бұрын
FOUR VEDAS. RUKH, YAJUR, SHAMA, ADHARVANAM. THESE VEDAS ARE ROOPAMS OF A GOD. WHO IS THAT DEITY? BRAMMA RAGASIYAM....
@yuvvrajbjp7732
@yuvvrajbjp7732 2 жыл бұрын
🙏 ‌ ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ 🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 👣👣 🙏 Adiyen Yathiraja Ramanuja Dasan 🙏🙏
@mohanajaganathanjaganathan434
@mohanajaganathanjaganathan434 Ай бұрын
கண்ணன் திருவடிகளே சரணம்
@venkatraman8539
@venkatraman8539 2 жыл бұрын
🙏🙏🙏
@srinivasanr5829
@srinivasanr5829 2 жыл бұрын
Om namo narayana🙏🙏🙏
@purushothamang6925
@purushothamang6925 2 жыл бұрын
🙏🙏🙏
@ruckmani962
@ruckmani962 2 жыл бұрын
🙏🙏🙏
@asothatinabalan8703
@asothatinabalan8703 2 жыл бұрын
🙏🙏🙏
@devasenaarul3359
@devasenaarul3359 2 жыл бұрын
🙏🙏🙏
@sunitharavi613
@sunitharavi613 2 жыл бұрын
🙏🙏🙏
@mgopal3528
@mgopal3528 2 жыл бұрын
🙏🙏🙏
@srinivasanp4930
@srinivasanp4930 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@ramamaniv6531
@ramamaniv6531 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@barathvenkatachalam7068
@barathvenkatachalam7068 2 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 33 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 7 МЛН