EMI: Loan-ல வண்டி வாங்கி EMI கட்டினாலும் வண்டி சொந்தமாகாது | Naattu Nadappu | நாட்டு நடப்பு

  Рет қаралды 677,152

Naattu Nadappu

Naattu Nadappu

Жыл бұрын

In this video explaining about EMI, NOC and Hypothecation
How Hypothecation plays major role in insurance amount
#emi #lic #hypothecation #naattunadappu #நாட்டுநடப்பு

Пікірлер: 573
@NaattuNadappu
@NaattuNadappu Жыл бұрын
இனி வண்டிய வித்தாலும் வாங்குனாலும் கவனமா இருங்க? Full Video: kzbin.info/www/bejne/j5jLiqqkbpVso80
@sudharsan617
@sudharsan617 Жыл бұрын
kzbin.info/www/bejne/rGmbhpxsZ9OZZtk
@blikevishnu9276
@blikevishnu9276 Жыл бұрын
kzbin.info/www/bejne/Z4vYanWqbZ2gf5Y
@Dirty_talk_02
@Dirty_talk_02 7 ай бұрын
Bor neeinga vera anga yanaku NOC document kuduthava apedi tha orutha nanaee update pani thara 1000 kuduinga soli vaingana apa yanaku ithu pathila detial ah thareyathu call pani katathuku mudeingeduchi update panita solita ana en documents la apediyaee tha bro iruku apa yanaku thareyala nanu vaingenu vainthuta ippa 2 years vera aachi😢 enna panarathu thareyala vera solution irukuma NOC kuda avanaee kuduthutu nanaee pani tharanu 1000 maee vaingekana ippa NOC copy kuda illa en keta😢ithuku enna solution bank name (indusind bank Ltd)
@sureshannamalai9940
@sureshannamalai9940 7 ай бұрын
Ji Ennoda Bike KA registration Naan Laon lam podala full cash Kuduthu eduthen TN la Ottanum na NOC thevai paduma Enna lam Thevai nu sollunga ji
@saishankar9921
@saishankar9921 5 ай бұрын
Your content is great and informative. However you come to the subject only from 1.54. Till 1.53 the drama is waste of time
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py Жыл бұрын
தெரிந்து வைத்திருக்க வேண்டிய தகவல்களை தெரியாதவனுக்கு புரியும் வகையில் சரியான முறையில் சொல்வதில் தேநீர் இடைவேளை என்றும் முதன்மை 🙏
@gandanmani1203
@gandanmani1203 Жыл бұрын
வண்டி எடுக்கும்போதே என்ன தேவை என்ன தேவை யாரும் சொல்ல மாட்டாங்க இதுதான் உண்மை
@beef-roast
@beef-roast Жыл бұрын
Avangalum kekamaatanga adhuvum unmai nambaloda ariyaamai dhan pala peroda arasiyal Muttal ah irukuradhu thappu
@funzone3.078
@funzone3.078 Жыл бұрын
நமக்கு தேவையான விவரங்களை நாம் தான் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். அறியாமை என்றுமே ஆபத்துதான்
@gandanmani1203
@gandanmani1203 Жыл бұрын
மாதம் மாதம் பணம் மட்டும் வசூல் செய்கிறீர்கள் அல்லவா கடைசி மாதம் சொல்லலாம் அல்ல என்ன தேவை என்று
@user-rn3md9nx1r
@user-rn3md9nx1r Жыл бұрын
@@beef-roast eadhu muttal illa nanbha, its the responsibility of the bank to tell wt to be done post clearance of all dues. also when they provide loan the chk all why not they help customers to clear NOC??? many ppl not aware of this NOC so dont simply say Muttal, do you know all financial related clearance detials?
@prasanthm4161
@prasanthm4161 Жыл бұрын
@@beef-roast ithu muttaal illa bro avanga antha field la irukkanga avanga than ellam sollanum first ahh ....common people ku yaarukkum theriyathu avanga sonna than theriyumm...
@pandiyarajann2947
@pandiyarajann2947 Жыл бұрын
இது போன்ற விவரங்களை வாகன ஷோரூம் உரிமையாளர்கள் தெரியப்படுத்துவதில்லை சுயநலவாதிகள் அவர்களுக்கு தேவை வண்டி விற்றால் போதும் தேனீர் இடைவேளை யூடியூப் சேனலுக்கு நன்றி
@smuruganmurugan3006
@smuruganmurugan3006 Жыл бұрын
Yes
@bdurga306
@bdurga306 5 ай бұрын
This is "naattu nadappu" not theneer idaivelai channel
@ruready7898
@ruready7898 Жыл бұрын
நல்ல வேலை நான் இன்றைக்கு தான் கடைசி தவனையை செலுத்த போகிறேன் இப்பெமுதாவது தெரிந்ததே இதை என் வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டேன் தெரியப்படுத்தியதற்கு நன்றி சகோதரர்
@kannadasan6631
@kannadasan6631 Жыл бұрын
வீடியோ கடைசியில் இவர் சொல்வது உண்மையே 👍
@goldking6892
@goldking6892 Жыл бұрын
சமுதாயத்திற்கு தேவையான தகவல் அனைத்தையும் , எளிதில் புரியும் படி விளக்கும் உங்களுக்கு நன்றிகள் கோடி
@mangaimangai6250
@mangaimangai6250 Жыл бұрын
இது நிறையபேருக்கு தெரிவதில்லை , பயனுள்ள தகவல் நன்றி சகோ
@ramachandiranp4809
@ramachandiranp4809 Жыл бұрын
சொல்வதில்லை
@ramv9589
@ramv9589 Жыл бұрын
இந்த மாத கடைசியில வண்டி லோன்ல எடுக்கலாம்னு இருந்தேன், இதுல இவ்வளவு பிரச்சினைகள் இருக்கா. நன்றி
@rranganathan4598
@rranganathan4598 Жыл бұрын
Take loan from PSU Bank. I've taken from UBI and they have taken care to remove hypothication on the last EMI.
@user-lr6im3uk1q
@user-lr6im3uk1q Жыл бұрын
வண்டி வாங்கும் போது நல்லா நெய் ஒழுகுற மாதிரி valuvalunu👍பேசுவானுக ஆனால் எவனும் இதை உருப்படியா சொல்ல மாட்டானுக எல்லாம் காசு காசு னு தா நச்சரிப்பானுக . தகவலுக்கு நன்றி சகோ🙏🙏
@pspp592
@pspp592 Жыл бұрын
Brother'neenga solvadhu nooru sathaveetham sathyama unmi
@rajasekaran256
@rajasekaran256 Жыл бұрын
நான் கார் வாங்கி இத அனுபவிச்சேன்...இத எல்லோரும் புரிஞ்சிகிராமாரி பதிவு போட்டதுக்கு நன்றி...
@Kbupathicivil1
@Kbupathicivil1 Жыл бұрын
Screen play, script, BGM,Acting everything Super....
@Nareshsekar-no2nu
@Nareshsekar-no2nu Жыл бұрын
Tq so much ❤️💯🙏
@venkateshwarnvenkatesh4731
@venkateshwarnvenkatesh4731 Жыл бұрын
Also VFX 🙏🙏🔥🔥🤝🎄🤗🤗🤗
@yaanaikandindigul
@yaanaikandindigul Жыл бұрын
உங்க வீடியோ பாக்குற வரைக்கும் எனக்கு எந்த விஷயம் தெரியாது, ரொம்ப நன்றி. அருமையான பதிவு, மேலும் தொடர வாழ்த்துக்கள்.
@alagappand3927
@alagappand3927 Жыл бұрын
என்னைப்போல அறியாதவர்கள்,சார்பாக, அறிவுபடுத்தியதற்கு வாழ்த்துக்கள்,,,,
@ramesh_rrl
@ramesh_rrl Жыл бұрын
Luckily I know this earlier. I have applied for a new one through online. Within 7 days I got a new RC. I spent only 100 rupees for pollution certificate and 215 for a new RC book. One should apply this with an attached online application form, NOC, pollution certificate and a valid vehicle insurance. Keep in mind, we need to submit the old RC to get a new one. I hope this might help someone. Kudos to The team🎉
@mryamahar1544
@mryamahar1544 Жыл бұрын
Noc vaanguradhuku evlo broo kettanga
@karnajis5003
@karnajis5003 Жыл бұрын
இன்சுரன்ஸ் third party இருந்தாலே போதுமா
@ramesh_rrl
@ramesh_rrl Жыл бұрын
@@karnajis5003 Any insurance is fine.
@007m3
@007m3 Жыл бұрын
@@mryamahar1544 NOC free bro. Neenga enga loan vanganeengalo Anga poi vangunga
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py Жыл бұрын
Really it is useful.
@selladuraigovindhan7128
@selladuraigovindhan7128 Жыл бұрын
நண்பர்களே! படிப்பறிவு இல்லாத பாமரமக்கள் புரியும் படியாக விளக்கமாக நடித்து புரிய வைத்த உங்களுக்கு மிக மிக நன்றியினை தெரிவித்தைக் கொள்கின்றேன்.
@chandranmelur7935
@chandranmelur7935 Жыл бұрын
அடுத்த எபிசோட்களில் இதுபோன்ற தகவல் எதிர்பார்க்கிறேன்.
@tamilmech1210
@tamilmech1210 Жыл бұрын
First time ever good camera angles, good editing, well screenplay & dialogues ...
@lakshmansingh6692
@lakshmansingh6692 Жыл бұрын
பயனுள்ள தகவல் தந்த இந்த teamக்கு நன்றி
@agalkayalprincess6392
@agalkayalprincess6392 Жыл бұрын
Romba nandri brothers, ithu pondra vishayam loan kuduppavarum solvathillai, vandi showroom um solvathillai
@vvarun1322
@vvarun1322 11 ай бұрын
உங்கள் வீடியோவில் எனக்கு மிகப்பெரிய தகவல்கள் கிடைத்திருக்கிறது உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்
@abdulmuthalif2750
@abdulmuthalif2750 Жыл бұрын
Fantastic bro!💐arumai arumai💐 valha valamudan 👌👌👌👌ungal sevai nattukku thevai .super
@srihariprasanth868
@srihariprasanth868 Жыл бұрын
I like this type of explanation.I want the explanations like this.
@abalanabalan6384
@abalanabalan6384 Жыл бұрын
இது நல்ல பதிவு அவர்கள் எதுவும் சொல்லமாட்டார்கள் நாம் புதிய வண்டி வாங்கிய சந்தோசத்தில் இஷ்டத்துக்கு கையெழுத்து போட்டு கொடுப்போம்
@NaveenKrishnan0508
@NaveenKrishnan0508 Жыл бұрын
💯 correct தலைவரே bank details pathi konjam video podunga தலைவரே epdi loan apply pandrathu cibil problems clear pandrathu EMI pathina details la sonengana மக்களுக்கு ரொம்ப உதவி இருக்கும் 👍🏾🙏🏾
@karthikeyanmani6348
@karthikeyanmani6348 Жыл бұрын
Loan process 30min, automatic, but Loan closure 1day, 2day, Xday, manual, server down, etc., Never end, purposeful avoidance......
@suntech8014
@suntech8014 Жыл бұрын
அருமையான பதிவு சகோதரர்களுக்கு நன்றி...
@sash-3003
@sash-3003 Жыл бұрын
Really it's tooo useful thanks for making this video ,even so many educated also doesn't know ,still now also I didn't know
@arahimkhan
@arahimkhan Жыл бұрын
Hats off to the team, such a creative video till the end. Impressive
@niyasahamedl6126
@niyasahamedl6126 Жыл бұрын
Broooo, Videography bayangaram vera lvl bro spr idhe maariye panunga
@dhanapal-e3688
@dhanapal-e3688 Жыл бұрын
விபரம் தொியாதவா்களுக்கு எளிமையாக புாியவைத்தவா்களுக்கு 🙏💕
@SamS-jv1jf
@SamS-jv1jf Жыл бұрын
Super Naanum vandi Emi la tha vang Na ana noc Vanga la Apdi na yenna nu kuda theriyathu video pathu tha kathukitta So Romba Tanks Tanks
@radhakrishna-sb8qy
@radhakrishna-sb8qy Жыл бұрын
Very useful for every one and edha pathi konjum elarukum puriyura mari solunga unom details ha
@gunalan4705
@gunalan4705 Жыл бұрын
Thanks, I am also paying emi for my bike. Informative
@balusubramaniam1548
@balusubramaniam1548 9 ай бұрын
Valuable message for two Wheeler owners... 👍
@PushpakLC
@PushpakLC Жыл бұрын
Very useful information video. You guys keep it up 👌🏻
@alone23wolf96
@alone23wolf96 Жыл бұрын
informative video...super bro...vaazhthukkal...
@r.paramasivam352
@r.paramasivam352 Жыл бұрын
அருமை அருமை முக்கியமான பதிவு இன்றய தலைமுறையினர் அறிந்திருக்க வேண்டிய பதிவிட்டமைக்கு நன்றி நன்றி நன்றி
@darani123
@darani123 Жыл бұрын
An amendment has to be passed to make financiers or dealers deal with hypothication removal. This needs to be done even after mortgage loans (MORTH)
@ashok199t3
@ashok199t3 Жыл бұрын
Great Camera Work! and ofcourse a nice information as always..
@nagakannanka
@nagakannanka Жыл бұрын
Your videos are practically useful. Nice.
@samuelsamu633
@samuelsamu633 Жыл бұрын
Super video eadutha anbu brotheruku nantri 💖
@vijayselva7109
@vijayselva7109 Жыл бұрын
Perfect timing la video post poteenga....👍
@comedys000
@comedys000 Жыл бұрын
Yow Veara levelya nenga valkaila na paththa samuga oodagathula enakku romba pudicha oodagam neenngathanya unga sevai innu theavi intha tamilnadukku
@sasiveera9927
@sasiveera9927 Жыл бұрын
Very valuable information and continue the work, hat's off your awareness thought
@btechmani
@btechmani Жыл бұрын
Nicely presented and made us understand
@rajasiva971
@rajasiva971 Жыл бұрын
Oru EMI pay pannala na Phone pnni solra Finance institutions why EMI close aagidichina NOC kku call panni sollamatranga? The government should take some action on this. Once EMI closed an automatic process should be there to get a new RC.
@gautamnatraj2917
@gautamnatraj2917 Жыл бұрын
Exactly
@hari_prasath_tsm
@hari_prasath_tsm Жыл бұрын
Athuku neenga gov. Institution or nationalized banks la loan vaanganum... Easy aah kadaikithunu private ku poona ipdithaan aahum
@rajasiva971
@rajasiva971 Жыл бұрын
@@hari_prasath_tsm Private or Government the service should be same to end customer. And all service should be more beneficial to customers not to the finance institutions.
@hari_prasath_tsm
@hari_prasath_tsm Жыл бұрын
@@rajasiva971 apa namma T&C full ah padichii paathu therinjikittu then sign pannanum avanga × mark panni thara place la laam kannamooditu sign pannaa atlast they will show the document and say you only accepted and signed on this papers nu
@rajasiva971
@rajasiva971 Жыл бұрын
@@hari_prasath_tsm correct than ji. In my view some changes should come to make customer benefits.
@psmrmasi4908
@psmrmasi4908 Жыл бұрын
உண்மையான வார்த்தைகள் நண்பா பைனான்ஸ் இன்சூரன்ஸ் மக்களுக்காக செய்கிறார்கள் மக்களுக்கு தெளிவுபடுத்துவதை மறந்து விடுகிறார்கள்
@Nareshsekar-no2nu
@Nareshsekar-no2nu Жыл бұрын
Most welcome sir 🙏
@yuvarajmanivannan9903
@yuvarajmanivannan9903 Жыл бұрын
I got to know this process very recently... This information is much useful.. Thanks team for your valuable videos 👏👍👍
@Nareshsekar-no2nu
@Nareshsekar-no2nu Жыл бұрын
Tq so much sir 🙏
@Murali86
@Murali86 Ай бұрын
Very very most useful information, fantastic 🎉
@Gunashekar58
@Gunashekar58 Жыл бұрын
If you go with standard financial bank , they will send the NOC along with detail that you need to do with RTO.. For me Kotak bank gave the NOC along with next steps of action to be taken by me...
@Krn264
@Krn264 Жыл бұрын
அருமையான பதிவு நண்பரே உங்கள் பதிவு பலருக்கு பயன் உள்ளதாக இருக்கும்
@Nareshsekar-no2nu
@Nareshsekar-no2nu Жыл бұрын
Tq 🙏 so much sir
@DuraiRaj-yn4nw
@DuraiRaj-yn4nw Жыл бұрын
Rompa thank you so much for naattu nadappu chenal
@teezzz7883
@teezzz7883 Жыл бұрын
இவ்வளவு வியக்கணம் பேசும் bank loan முடியும் போது இந்த formet aa பண்ணி கொடுத்தா நாங்க clear பண்ணிக்க போறோம். இன்னமும் இந்த details aa யாருகிட்டும். சொல்ல மாட்டிகுது.இந்த மாதிரியான banks
@abhiyasri
@abhiyasri Жыл бұрын
நல்லா தகவல் நண்பா ரொம்ப நன்றி
@kumarglass7642
@kumarglass7642 Жыл бұрын
Nice thoughts... Make like this videos more bro ... Congratz
@sathishveeramani
@sathishveeramani Жыл бұрын
Learnt a new information today. Thank you guys
@gobibrothers....4152
@gobibrothers....4152 Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே..🙏
@crajasekar3557
@crajasekar3557 Жыл бұрын
மிகவும் அருமை நன்றி
@user-np2yr8sf7b
@user-np2yr8sf7b 5 ай бұрын
Super bro ithula ippadi onuu irrukkurathu innakitha therium enga theriyavituringa athan due fulla katturathukkulla late due nnusolli fine pottu vandiya thookkiringa ithallam eppadi therium rombha thanks ba.
@balakrishnan6079
@balakrishnan6079 Жыл бұрын
Nanri sir...... intha information sonnathukku.....
@Husainhaneefa
@Husainhaneefa Жыл бұрын
Thank you, was really informative
@joesh-twinklebutterfly302
@joesh-twinklebutterfly302 Жыл бұрын
We never go to RTO office for getting new RC. Dealers take the responsibility. Dealer-Customer relationship is changing into Financier-Customer relationship after the loan and it stays longer than dealer relationship. Finance companies should take the responsibility of updating the RC and give it to the customers after EMI closure.
@gokukn2336
@gokukn2336 Жыл бұрын
Exactly. Govt should create new law for this. Finance company / bank should complete this process and give new Rc to customer. Its a headache for customers even after completed the emi. F*king stupid rules these are.
@nandananda-wg6rn
@nandananda-wg6rn 8 ай бұрын
Same for bank home loan. MODT. (2 times). We have to do for getting and closing on our money (huge) in the name of registration and cancelation.also time. Process should be simplified. Please government and judicial should look in to this matter and give good solution.
@Dirty_talk_02
@Dirty_talk_02 7 ай бұрын
Bor neeinga vera anga yanaku NOC document kuduthava apedi tha orutha nanaee update pani thara 1000 kuduinga soli vaingana apa yanaku ithu pathila detial ah thareyathu call pani katathuku mudeingeduchi update panita solita ana en documents la apediyaee tha bro iruku apa yanaku thareyala nanu vaingenu vainthuta ippa 2 years vera aachi😢 enna panarathu thareyala vera solution irukuma NOC kuda avanaee kuduthutu nanaee pani tharanu 1000 maee vaingekana ippa NOC copy kuda illa en keta😢ithuku enna solution bank name (indusind bank Ltd)
@galaxybhuvan128
@galaxybhuvan128 Жыл бұрын
Good presentation , movie pakura mathiri irunthuçhi
@jananivideojananivideo3213
@jananivideojananivideo3213 Жыл бұрын
Very Super ethupola neraya velepunaru clip podunga sir.padetha muddalka neraya peareruksnka
@Nareshsekar-no2nu
@Nareshsekar-no2nu Жыл бұрын
Tq so much sir 🙏
@yuvaraj1386
@yuvaraj1386 5 ай бұрын
Useful video, they don't explain everything to us
@prabhakaran5326
@prabhakaran5326 Жыл бұрын
Lone vanuma nu kekurapo vara calls... lone kattalana vara calls la eruka akkara.. lone mudicha enna process nu solrathulaum erukanum..(Costomer service) lone kudukurathulaun vatti pottu vagurathulaum than kuriya erukaga.
@priyapandiyanpandiyan3564
@priyapandiyanpandiyan3564 Жыл бұрын
Nice video many people don't know Noc how to get once loan complete also didn't care
@thirumalaivasant9322
@thirumalaivasant9322 Жыл бұрын
Bike experience certificate mudijuttuna aduthu epd antha vechile 2wheeler use seiyalaama?
@PParthiban-zc1tp
@PParthiban-zc1tp Жыл бұрын
Well appreciated content bro do more like this
@boovan
@boovan Жыл бұрын
Thanks bro naa innum etha change pannama iruken 4yrs ah etha paththi therila ipa than therinchukiten
@rajalakshmi.k.v7552
@rajalakshmi.k.v7552 Жыл бұрын
Super social news thankyou guys
@jillusuresh4890
@jillusuresh4890 Жыл бұрын
உங்கள் கோபம் நியாயமானது
@EMKannan
@EMKannan Жыл бұрын
Labtop la login eh panama details check panurathelam vera level bro 👍🏼😂
@roman.reigns9775
@roman.reigns9775 Жыл бұрын
Good information nanba❤️👏👌
@delux4492
@delux4492 Жыл бұрын
Very useful information ❤️💐💯
@mahendranvijay7735
@mahendranvijay7735 Жыл бұрын
நான் bike Emi close panni dt 21.07.2022 but avenga hypothecation இத பத்தி அவங்க தெரிவிக்கல்லை .. Rc transfer panna enna saianum
@rameshkannan5930
@rameshkannan5930 Жыл бұрын
Anna oru chinna help na sriram finance house loan potrunthen finance katti mudichu 2 years aahuthu m o d la mudinchu document ean perla vanthuruchu but original pathiram thara matranga ketta ethavathu reason solli thalli thalli potranga adhukku oru solicine sollunga anna
@deepakb0405
@deepakb0405 Жыл бұрын
Thank you nanba indha message aa sonnadhuku
@wilsonantony4758
@wilsonantony4758 Жыл бұрын
அவசியமான பதிவு..
@srilakshmi6567
@srilakshmi6567 Жыл бұрын
Very useful message brother's👍🙏
@hajayharanaj9886
@hajayharanaj9886 Жыл бұрын
Very use ful video bro...Nanum 2019la tha bike edudha next month loan close aga podhu last emi idha epo padhahdum nalla purijikitan thanks epdi usefull ana videos potutea eruga👍 @thaneer iadavalei aram
@kayalajeetha6901
@kayalajeetha6901 Жыл бұрын
Thalyva uingalukku oru salut
@sevuganmadhan6720
@sevuganmadhan6720 Жыл бұрын
Parivalan app la yen bike oda details yathum show ahkala ahtha yapudi clear panurathu konjam solunga
@vigneahlakshimi1771
@vigneahlakshimi1771 Жыл бұрын
Kandippa bro last onnu sonninga paruinga... 💯💯
@user-xm9pl9ff7x
@user-xm9pl9ff7x Жыл бұрын
அருமையான பதிவு 👏👏👏
@jeeva_____m9037
@jeeva_____m9037 Жыл бұрын
Super.. thanks for your information
@sureshannamalai9940
@sureshannamalai9940 7 ай бұрын
Ji Ennoda Bike KA registration Naan Laon lam podala full cash Kuduthu eduthen TN la Ottanum na NOC thevai paduma Enna lam Thevai nu sollunga ji
@vijayakrishna7342
@vijayakrishna7342 Жыл бұрын
Well Said Brother...it is a kind of awareness
@Nareshsekar-no2nu
@Nareshsekar-no2nu Жыл бұрын
Tq so much sir 💯
@015harisuriyan5
@015harisuriyan5 Жыл бұрын
Bro orginal RC Book miss pana epadi again new one vakurathu nu oru video poduka bro
@chandruvenkatesan352
@chandruvenkatesan352 Жыл бұрын
நல்ல பதிவு
@pradheepvenkatachalam3933
@pradheepvenkatachalam3933 Жыл бұрын
Bro na vanguna bike ku emi mudinju rc book la seal vachu koduthutanga apo elam ok thana
@darkvillian4157
@darkvillian4157 Жыл бұрын
Kandipa old RC Xerox kudukanuma sollunga bro
@Venkateshmanickamtkm
@Venkateshmanickamtkm Жыл бұрын
Sir na Bajaj la computer vanginen 18 years before Athuku apuram Bajaj la two personal loan edu then athum close paniten epo Enaku message varuthu 18 years before vangina computer ku emi pay panala nu Ena sir panurathu na emi fulla katiten epo vanthu noc kekuranga
@bodysoda7860
@bodysoda7860 Жыл бұрын
Cinematic shots..........wow camera man....
@user-gd9nz3tx3q
@user-gd9nz3tx3q 2 ай бұрын
நல்ல தகவல் நன்றி
@kravikumar1984
@kravikumar1984 Жыл бұрын
Not only this u have to send the noc copy to insurance company. Also revised RC with removal of hypothecation also to be forwarded to insurance office. Only then insurance office will update our records
@DuraiRaj-yn4nw
@DuraiRaj-yn4nw Жыл бұрын
👏 thank you for information
@anntonybose4187
@anntonybose4187 Жыл бұрын
Really great video bro…
@dtube123
@dtube123 Жыл бұрын
Yes everybody is busy with attractive words to sell products but nobody tells the dark side of their product. Example credit card after grace period they charging a lot which we see like rocket vatti . Be careful to always ask about the problems and darkside on any products and give your effort for Google it.
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 13 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 45 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 84 МЛН
What is S.64 of BNSS,2023 | Summons how served | S.64 Summons How served | Tamil
10:09
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 13 МЛН