எமில் ஜெபசிங் செய்திகள்- TAMIL CHRISTIAN MESSAGE BY BRO. EMIL JEBASINGH

  Рет қаралды 6,655

Vishwa Vani Tamil

Vishwa Vani Tamil

4 жыл бұрын

வாழ்க்கையில் எத்தனையோ சந்தோஷங்களை கடந்து வருகிறோம். சில புகை போல உடனே மறைந்து விடுகிறது. சில மலைபோல் நிலைத்து நிற்கின்றது!
வாழ்க்கையின் அரும்பெரும் பிரயாசங்களினால் வரும் சந்தோஷம் எல்லாம் நிலைத்து நிற்பதில்லை!
ஆனால் சுவிசேஷத்தினால் வரும் சந்தோஷமோ மலை போல நின்று நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் சந்தோஷத்தை அளிக்கிறது!
'சுவிசேஷத்தினால் வரும் சந்தோஷம் பார்வையாளர்களுக்கு உரியதல்ல பங்காளிகளுக்கு உரியது' என்பதை இந்த செய்தியில் எமில் ஜெபசிங் அண்ணன் அழுத்தமாக கூறுகிறார்கள்.
ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் காலை ஐந்து முப்பது மணிக்கு சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் எமில் ஜெபசிங் அண்ணன் செய்திகளை கேட்டு சுவிசேஷப் பணியில் நீங்களும் விஷ்வ வாணியோடு இணைந்திட உங்களை அன்போடு அழைக்கிறோம்!

Пікірлер
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 13 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 29 МЛН
Dr Pushparaj - change in Dr Billy Graham's life#smregispastor#smregispastor
13:01
JERUSALEM EVANGELICAL CHURCH (OFFICIAL)
Рет қаралды 29 М.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 647 М.
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 13 МЛН