எம்ஜிஆரை மூன்று முறை சுட்டாரா எம்.ஆர்.ராதா? - காந்தராஜ் பேட்டி

  Рет қаралды 160,473

Jeeva Today

Jeeva Today

Күн бұрын

Пікірлер: 218
@jeevatoday5887
@jeevatoday5887 Жыл бұрын
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் kzbin.info/door/Qref5u7Hm10bAHWSD_sXSQ
@rrajaiyengar7179
@rrajaiyengar7179 Жыл бұрын
*நீங்க பெரிய புடுங்கிங்கனா என்னோட பதிலை டெலீட் பண்ணாம இருங்கடா பாப்போம்...*
@rrajaiyengar7179
@rrajaiyengar7179 Жыл бұрын
*உங்க பித்தலாட்டங்களை தோலுரித்து கூடிய விரைவில் வீடியோக்கள் வெளியிட போகிறேன்... முடிஞ்சா தடுத்து பார்... **-"கிருஸ்தவ-** **-சதுரங்க-** **-வேட்டை"-** ஆதாரங்களுடன்...* 🤣😝🤪😆😀😂🤣😝🤪😆😀😂🤣😝🤪😆😀😂🤣😝🤪😆😀😂🤣😝🤪😆😀😂🤣😝🤪😆😀😂
@UmaDevi-ci9ql
@UmaDevi-ci9ql Жыл бұрын
ஐயா உங்களுடைய பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்
@UmaDevi-ci9ql
@UmaDevi-ci9ql Жыл бұрын
என்னுடைய வாழ்நாளில் உங்களை ஒரு முறையாவது பார்க்க வேண்டும்
@codeboxitsolution9238
@codeboxitsolution9238 Жыл бұрын
W see see
@meerasi
@meerasi Жыл бұрын
ஜீவா அவர்களுக்கு வணக்கம் ஐயா காந்தராஜ் அவர்களிடமிருந்து வருங்கால இளைய தலைமுறைகள் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது நான் மிகவும் அவருடைய ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் தவறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறோம் அருமை திரை உலகில் எம் ஆர் ராதா அவர்களுக்கு நிகர் எம் ஆர் ராதா அவர்கள் தான்
@rams_chandran22
@rams_chandran22 Жыл бұрын
அருமை ‌
@mubharakkhan3649
@mubharakkhan3649 Жыл бұрын
உலகில் உள்ள கடல் நீர் என்றும் வற்றாது அதுபோல்தான் தம்பி ஜீவாவின் மக்கள் பணி என்றும் குறையாது
@mubharakkhan3649
@mubharakkhan3649 Жыл бұрын
யாருக்கும் அஞ்சாமல் வாழ்ந்த மனிதர் எம் ஆர் ராதா அவர்கள்
@தம்பிஎழில்
@தம்பிஎழில் Жыл бұрын
நாம் அனைவரும் கொண்டாட படவேண்டிய தலைவர் தந்தை பெரியாரின் போர் வாள் தோழர் ராதா அவர்கள்
@selvakumarb1451
@selvakumarb1451 Жыл бұрын
தங்கசுரங்கம் போல தோண்ட தோண்ட வெளியாகும் புதிய புதிய செய்திகள் டாக்டர் காந்தராஜ் ஜீவா வாழ்க வெல்க
@nagoormohaideen779
@nagoormohaideen779 Жыл бұрын
பழமைகளை பேசும்போதும் கேட்கும்போதும் மலரும் நினைவுகள் நினைவுக்கு வருகிறது டாக்டர் சார்
@ranganathanp1416
@ranganathanp1416 Жыл бұрын
இன்றைய சேலத்து வரலாற்று சிங்கம் டாக்டர் காந்தராஜ் சார். 👍👍👍👏👏👏💪💪💪
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான பேச்சு 🔥
@rammuralitharan863
@rammuralitharan863 Жыл бұрын
இரத்தக்கண்ணீர் தவிர்க்க முடியாத பெயர்.இனிமேலும் யாரும் அப்படி ஒரு நடிப்பை கொண்டு வர முடியாது.காந்தராஜ் ஐயாவையும் இனி jeeva today இல் தவிர்க்க முடியாது.நன்றி ஜீவா.
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 Жыл бұрын
அருமையான பதிவு அறியாத தகவல் தந்தீர்கள் ஐயா நன்றி நன்றி ஜீவா டுடே
@josephyagappan1896
@josephyagappan1896 Жыл бұрын
இந்த காணொளி மிக மிக நான் விரும்பி பார்த்த ஒன்று.. உண்மையில் எம் ஆர் ராதா அவர்கள் ஒரு மறைக்கப்பட்ட மகா மகா சகாப்தம்... பலே பாண்டியாவில் அவரது நடிப்பை பார்த்து மிக மிக ஆச்சரியப்பட்டு அதற்காகவே மறுபடியும் மறுபடியும் அந்த படத்தை பார்த்து ரசித்தேன்... அவருடைய சமூக அக்கறை கொண்ட கருத்துக்களும் மிக மிக வியக்க வைக்கின்றன..
@balasubramaniyan1973
@balasubramaniyan1973 Жыл бұрын
ஆம்! மிகவும் சிறப்பாக அந்த படத்தில் இரண்டு வேடத்தில் வெவ்வேறு அங்க அசைவுகளில் தனது நடிப்புத் திறமையை மிகவும் பிரமாதமாக வெளிப்படுத்தி இருப்பார்! அவருடைய வசன உச்சரிப்பு கொண்ட உடல் தோனி நல்ல வலிமையான கதாபாத்திரங்களை அவருக்கு பெற்று தந்தது! இதில் நான் அவரது நடிப்பை மிகவும் வியந்து ஆச்சரியமாக பார்த்தது பாவமன்னிப்பு என்ற ஒரு திரைப்படத்தின் கண்ணோட்டத்தில் தான்! அதில் கதாநாயகன் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தான்! ஆனால் அந்தப் படத்தில் உண்மையான கதாநாயகன் எம் ஆர் ராதா அவர்கள் மட்டுமே! மிகவும் சவால்கள் பொருந்திய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார்! அதிகப்படியான காட்சிகளில் அவர் இருந்து கொண்டே இருப்பார்! படத்தில் அவருக்கு நிறைய வசனங்கள் இருந்து கொண்டே இருக்கும்! அதிலும் குறிப்பாக பாதி படத்தை கடந்த நிலையில் அவரும் அவருடைய உதவியாளரும் நீண்ட நேரம் பேசிக்கொள்ளக்கூடிய வசனங்கள் ஒரே டேக்கில் எடுத்திருப்பார்கள்! எனக்கு அதனை இன்று பார்த்தாலும் ஆச்சரியமாக இருக்கும்! அதனை எப்படி ஒரு வரி விடாமல் மனதினுள் மனப்பாடம் செய்து பேசி இருப்பார்கள் என்பது ஆச்சரியமாக இன்று வரை இருக்கிறது...
@arivuselvan2260
@arivuselvan2260 Жыл бұрын
மறைக்கப்பட்ட ஆளுமை எம்.ஆர்.இராதா குறித்த அருமையான தகவல்கள்...சிறிய காணொளியாக அமைந்து விட்டது.ஜீவா அண்ணா இன்னும் நிறைய நேரம் பயன்படுத்துங்கள்.
@rameshd5421
@rameshd5421 Жыл бұрын
அறுபது வயதை பூர்த்தி செய்தவன் நான், சென்னை பூர்விகம். பல மொழி படங்களை பார்க்க வாய்ப்பு பெற்றவன். என்னை கவர்ந்த இந்திய நடிகர்கள் நெ 1 நடிகவேள் M R , ராதா, 2 நடிகர் திலகம் 3 நாகேஷ். இவர்கள் Frameல் வந்தால் உடன் நடிக்கும் அத்தனை நடிகர் களையும் தாண்டி இவர்களின் ,performance பிரமாதமாக இருக்கும்.
@baskarmaster4379
@baskarmaster4379 Жыл бұрын
மிக சிறப்பு
@johnsundar568
@johnsundar568 Жыл бұрын
ஜீவாவின் தேடுதலுக்கு தகுந்த தரவு ஐயா காந்தராஜ்.. அவரையே பேசவிட்டிருக்கலாம் ஜீவா.... காந்தராஜ் ஐயா ஓர் புத்தகம் அவரிடமிருந்த பலதும் படிக்கலாம் சூப்பர்..
@nishathghouse4923
@nishathghouse4923 Жыл бұрын
டாக்டர்‌ ஐயா அவர்களிடம் இன்னும் நிறைய நேர்காணல் நடத்துகள் ஜீவாதோழர் எங்களுக்கு நிறைய விஷயங்கள் கிடைக்கும்
@Paimon1809
@Paimon1809 Жыл бұрын
Pls stop talkng about this mgr.thete is alot to do in life for everyone
@munuswamycv3773
@munuswamycv3773 Жыл бұрын
எம் ஆர் ராதா அவர்கள் மீது எனக்கு இருந்த பார்வைக்கும் எண்ண ஓட்டத்திற்கும் வலிமை சேர்க்கும் வகையிலே இருந்தது மருத்துவர் ஐயா அவர்களின் உரை . மருத்துவர் அய்யா ஒரு கருவூலம்
@ahamed7627
@ahamed7627 Жыл бұрын
வணக்கம் ஐயா மற்றும் ஜீவா அவர்கள் 👌🏿
@pmkumar71
@pmkumar71 Жыл бұрын
மிகவும் அருமையான நேர்காணல், வாழ்த்துக்கள் ஜீவா.
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Super 💐
@thulasidasane6100
@thulasidasane6100 Жыл бұрын
Well said
@mohamedshafi3776
@mohamedshafi3776 Жыл бұрын
டாக்டர் ஐயாவின் சுவாரசியமான தகவல் அருமை ! வாழ்த்துக்கள் ஜீவா ! காரைக்கால்!
@riyaaplus6083
@riyaaplus6083 Жыл бұрын
அருமையான நேர்காணல்
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up👋
@thangamruban9903
@thangamruban9903 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார், நான் உணர்கிறேன்.
@musicmania2519
@musicmania2519 Жыл бұрын
சகோதரரே.. உங்களுடைய நேர்காணல்கள் அனைத்தும் அறிவுபூர்வமானதாகவும், சமூக அக்கறை, மொழி பற்று என்று அணைத்து விதமான இன்றைய இளம் சமுதாயம் அறிய வேண்டியவைகளை வெளிக்கொண்டு வருகிறீர்கள். அதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். 🌺💐🌹🌷. எனக்கு ரொம்ப நாளா உறுத்தி கொண்டிருக்கும் இந்த ஜாதி பிரிவினை எப்படி போக்க முடியும்னு யோசிக்கிறேன். எனக்கு அதை யோசிக்கும்போது முதலில் வரும் முரண்பாடு நமக்கு பள்ளியில் கேட்கப்படும் ஜாதி சான்றிதழ். அந்த சமயம்தான் எனக்கு நான் என் சாதி என்ன என்று என் வீட்டில் கேட்ட்டேன். என் வகுப்பில் பயின்ற மற்ற பிள்ளைகளும் அதை பரஸ்பரம் விசாரித்து கொள்கிறார்கள்.இத மொதல்ல ஒழிக்க முடியுமா. யாராச்சும் இத செய்வாங்களா. குறைந்த பட்சம் பள்ளி கல்வி முடிற வறைல. இந்த முட்டாள்தனம் நடக்காம பண்ண முடியுமா.
@asoknagarajan6325
@asoknagarajan6325 Жыл бұрын
ஜீவா உங்கள் இந்த பணி சிறப்பு. இன்றைய இளைஞர்கள் அறிய உதவிய தற்கு நன்றி.👌🙏🌹🌹🌹
@manikandanponnusamy8537
@manikandanponnusamy8537 Жыл бұрын
அவர்கள் மேன்மக்கள், பண்பாளர்கள் - உறவு வேறுபாடு, கொள்கை வேறுபாடு பற்றி முழுமையாக அறிந்தவர்கள்!
@ameerjansheriff786
@ameerjansheriff786 Жыл бұрын
ஊடகவியலாளர் ஜீவா அவர்களின் உண்மையான தொண்டு வாழ்க. மருத்துவர் திருமிகு காந்த ராஜ் அவர்களின் அரசியல் கருத்துக்கள் மிக மிக அருமையானவை. M.R.ராதா அவர்களும் M.G.R. அவர்களும் சுட்டுக்கொண்ட காரணங்கள் அவர்களோடு இருந்த இரண்டு கோஷ்டியில் ஏதோ ஒரு கோஷ்டிக்கு மட்டுமே தெரியுமாம். கோஷ்டி 1 கிருஷ்ணண் - பஞ்சி கோஷ்டி2 பஞ்சு- அருணாசலம் இந்த இரு கோஷ்டியில் ஏதோ ஒரு கோஷ்டிக்கு தெரிந்த ஒரு செய்தியை 1967 ன் ஆரம்பத்தில் நடிகைக்கு சேரவேண்டிய பிரிக்கப்படாமல் இருந்த சினிமா படத்தின் பங்கு ஒரு நடிகைக்கு அதாவது அவரையே திருமணம் செய்யக்கூடிய ஸ்டேஜ் இருந்தது நின்று போனதால் பங்கு பிரித்து கொடுத்தே ஆகவேண்டும் என்றால் அவ்வளவு எளிதாக முடியாது என்பதால் நடிகர் நடிகைகளுக்கே தலைவராக இருந்த M.R.ராதாவில் தான் முடியும் என்ற நிலை வந்ததால் பிரச்சனை பெரியதாயிற்றாம்.
@etabrikkumar274
@etabrikkumar274 Жыл бұрын
👌👌👏👏👍👍
@karigalvalavan7686
@karigalvalavan7686 Жыл бұрын
Doctor always rocks !
@jayaraj8776
@jayaraj8776 Жыл бұрын
Thanks sir
@Dravidamurugan8883
@Dravidamurugan8883 Жыл бұрын
அய்யா MR ராதா புகழ் வணக்கம்
@mubharakkhan3649
@mubharakkhan3649 Жыл бұрын
மூடநம்பிக்கையில் கிடந்த மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்திய மகா நடிகர் எம் ஆர் ராதா அவர்கள்
@RAVIRAVI-gj7vv
@RAVIRAVI-gj7vv Жыл бұрын
👍👍🙏
@nallvazhai7380
@nallvazhai7380 Жыл бұрын
1971ல் புரட்சிதலைவரால் மட்டுமே அவரின் பிரச்சார பயணம் செய்து வந்த வெற்றி திமுகவிற்கு
@porkaipandian8373
@porkaipandian8373 Жыл бұрын
அண்ணா வை தொடர்ந்து நெறியாளர் பயன்படுத்தி கொள்ள வேண்டும்🙏💕
@jalalm3072
@jalalm3072 3 ай бұрын
டாக்டர் ஜயா மிகவும் ஞாபக சக்தியுள்ளவர் வாழ்க
@mohamedumarbasha5661
@mohamedumarbasha5661 Жыл бұрын
அருமையான ஆவணம்
@vinnoypep9782
@vinnoypep9782 Жыл бұрын
Thank you Sir
@annaduraiganesan2231
@annaduraiganesan2231 Жыл бұрын
Om vanakam ✍ 🙏
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 Жыл бұрын
Dear Jeeva you are doing well. Your views always different.... Ayya Dr. Kantha Raj given clear history.... Good.
@தம்பிஎழில்
@தம்பிஎழில் Жыл бұрын
அறம் வெல்லட்டும் தோழர்
@MahaLakshmi-vu2qy
@MahaLakshmi-vu2qy Жыл бұрын
👌👌👍
@VSPJ_gaming
@VSPJ_gaming Жыл бұрын
Semma interview 👌
@vasukivasppa2382
@vasukivasppa2382 Жыл бұрын
🌺🌺👍
@kuttysecurities8478
@kuttysecurities8478 Жыл бұрын
Nice 💐
@mohanthasrathanthas9526
@mohanthasrathanthas9526 Жыл бұрын
வீட்ல அம்மா ஒரு மீனு வைக்க இரண்டு மீனு கேட்டு கோவிச்சிட்டு கெளம்பின ஆளு.தனியா சாதித்து சகாப்தம் படைத்த எம் ஆர் ராதா.
@douglas427
@douglas427 Жыл бұрын
திராவிட நாடகம் ...சிறந்த திர்விட நடிகர்களின் நடிப்பில் எமர்ந்தது தமிழ்க மக்கள்
@davidrajkumar6672
@davidrajkumar6672 3 ай бұрын
Nice
@sema5395
@sema5395 Жыл бұрын
Sir is a jewel 🌹🌹
@rajalizaffi520
@rajalizaffi520 Жыл бұрын
அருமை 👍👍
@sivam.s7104
@sivam.s7104 Жыл бұрын
அன்று காமராஜர் ஐயா தோற்றத்துக்கு காரணமே. எம் ஆர் ராதா. எம்ஜிஆர் சண்டை சண்டை
@mohammedthajudeen5565
@mohammedthajudeen5565 Жыл бұрын
M R ராதா பற்றி நானே உங்கள் இரண்டு பேரையும் வைத்தது பேசா சொல்லலாம்னு நினைத்தேன் நீங்களே பேசி விட்டிர்கள் இன்னும் பல முறை இது போன்று பேசா விரும்புகிறேன்
@abuthahir4958
@abuthahir4958 3 ай бұрын
Super sir 👌
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 Жыл бұрын
1967, அப்போது பக்தவச்சலம் ஆட்சி, நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் விட்டோர் அதிகம். அப்போது அரிசிப் பஞ்சம். வாரத்தில் ஒரு நாள் இரவு பட்டணி கூட கிடைக்க சொன்னார்கள். இவை அனைத்தும் திமுகவுக்கு ஆதரவாக மாறின. எம்ஜிஆரை சுட்டதும் சேர்த்து மிகப்பெரிய வெற்றியை தந்தது.
@selvaselva3211
@selvaselva3211 Жыл бұрын
👌👌
@jj4741
@jj4741 Жыл бұрын
👏👏👏
@sivafrommalaysia..1713
@sivafrommalaysia..1713 Жыл бұрын
Welcome doctor kantharaj ❣️🙏 இளைய தலைமுறையினருக்கு தெரியாத வரலாற்று பொக்கிஷங்கள் , மருத்துவர் காந்தராஜ் அவர்களிடம் கொட்டிக் கிடக்கின்றன. 🙏💚🙏💚🙏
@sarojas2087
@sarojas2087 Жыл бұрын
தசாவதாரம் படத்தில் இரண்யகசிபு வாக நடித்தார்எம் ஆர் ரா தா அவரே சொனார்நானும் எம்ஜி ஆர் ரும் விளையாடினோம் என்று
@littleheart2415
@littleheart2415 Жыл бұрын
I want most people Mr Radha
@littleheart2415
@littleheart2415 Жыл бұрын
I want Mr Radha miracle people
@sathishtamil2816
@sathishtamil2816 Жыл бұрын
AYYA MR RADHA
@deepikasenthil3617
@deepikasenthil3617 Жыл бұрын
Welcome Kantharaj ayya
@manoharansomu5356
@manoharansomu5356 Жыл бұрын
M.G.R மட்டும் கோபம் பட்டு இருந்தால் சுட்ட பிறகு ராதா அவர் ரசிகர்களால்.. சின்னா பின்னம் ஆகிருப்பார்.
@Punnagaikumar
@Punnagaikumar 3 ай бұрын
Mgr miga periya kozai.adhanalthan adiyatgaludan sutthuvar.mr.radhavin cinema vaippugalai parithathu thavira vera onnum pudunga mudiyala mgr aal
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 Жыл бұрын
ராதா உண்மையில் ஒரு வீரன், அது மறுப்பதற்கு இல்லை.
@Sharafdheen-yl5kf
@Sharafdheen-yl5kf Жыл бұрын
அந்த காலத்தில் தியேட்டரில் சினிமா பார்க்க போகும்போது படம் துவங்கியவுடன் நடிகர் எம் ஆர் ராதா என்று பெயர் வரும்போது மக்கள் அனைவருமே ஆரவாரம் செய்வார்கள் அந்த காலத்தில் தியேட்டரில் எம்ஜிஆர் படம் வரும்போது போய் பார்க்கும் போது இருக்கிற சந்தோசம் நிறைய இருக்கும் தியேட்டரில் திருவிழா கோலமாக இருக்கும்
@venkateswarinainaraj7187
@venkateswarinainaraj7187 Жыл бұрын
அறுமை ஐயா
@jamaludain6709
@jamaludain6709 Жыл бұрын
Sago arumai a ru mai thiruthavum Intha ru varumai kku varum ru.
@ReshmaNMa
@ReshmaNMa Жыл бұрын
Jeeva please all
@ksvijayaragavanragavan2520
@ksvijayaragavanragavan2520 2 ай бұрын
டாக்டர் நீங்கள்ரொம்பபொய்பேசுகிறீர்கள்மற்றமதங்களைபற்றிபேசுங்கள்காணமல்பொய்விடுவீர்கள்
@karigalvalavan7686
@karigalvalavan7686 Жыл бұрын
Needful topic !
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 Жыл бұрын
I am yet to watch this episode. Will, Jeeva Thambi. I have two questions for Dr. Kantharaj. Would he answer thru your program?. Sometime back I read the headlines of a conversation in KZbin on Hema Malini, the actress & MP now. The title said in Tamil that Hema Malini avarin manageridam emaandhar. Just out of curiosity, I wanted to watch that but missed out. Also, on another Kanoli, the title said that KR. Vijaya was found from dancing at the foothills of Pazani Malai. Is that true?. Many have told me that on KR Vijaya in my school & collge days but I didn't pay much attention to that. Are these facts true on these two lovely stars?. I want to know if Dr. Kantharaj who has a wealth of knowledge on any subjects, would know on these & tell me thru you. Thx so very much, Thambi. You can answer me here. MeenaC
@cv1083
@cv1083 Жыл бұрын
Jeeva sir, Udhaya keerthi ku govt help kidachuda ??
@r.sivananthamr.sivanantham3183
@r.sivananthamr.sivanantham3183 Жыл бұрын
👌👍🙏🙏🙏🌹
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 19 күн бұрын
டாக்டர் காந்தராஜூக்கு நினைவாற்றல் மங்குகிறது என்று தோன்றுகிறது. ஜெமினி கணேசன் கிருஷ்ணராக தோன்றியது வீர அபிமன்யு என்கிற படத்தில்! மஹா வீர பீமன் படத்தில் ராதா சகுனி பாத்திரத்தை ஏற்று நடித்தார்! இவர் சொல்கிற வெண்ணெய் திருடா, கள்ளக் கண்ணா என்கிற பாடல் வீர அபிமன்யுவில் கீதாஞ்சலி நடனத்துடன் தூது வரும் கண்ணணை அவமதிக்க துரியோதனன் ஏற்பாடு செய்த பெண்கள் ஆடிப்பாடும் காட்சி! சிறையிலிருந்து வந்த பிறகு இயக்குநர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன் தயாரித்து இயக்கிய தசாவதாரம் படத்தில் ஹிரண்ய கசிபுவாக தோன்றி கலக்கியிருப்பார் ராதா!
@balailango2139
@balailango2139 Жыл бұрын
Dr; சொல்வது முழுவதும் உண்மை என நம்ப வேண்டாம், ஜீவாவ்வும் அவர் பதிலுக்கு ஏற்ப கேள்விகள்????
@r.sivananthamr.sivanantham3183
@r.sivananthamr.sivanantham3183 Жыл бұрын
🙏🙏🙏🙏
@vannamalarviswanathan307
@vannamalarviswanathan307 10 ай бұрын
Kumudam wrote about M.R.R.in cinema reviews as if there is no Radha the film is SADHA.
@hendrykajendrakumar2615
@hendrykajendrakumar2615 Жыл бұрын
Rome Tiber River.
@rakeshrz2727
@rakeshrz2727 Жыл бұрын
முற்றிலும் தவறாகச் சொல்கிறார். ஒரு சின்ன குறிப்பு புரிந்தவர்கள் புரிந்துகொள்ளுங்கள்.M.R.ராதா கோர்ட் வாக்குமூலம் இதுதான். சுட்டான். சுட்டேன். சுட்டான்.
@mangosreedhar8277
@mangosreedhar8277 Жыл бұрын
Court la pesurathu ellam unmaiyaa ? Tansi vazaku jaya sonnadhu enakku English theriyadhu , court order tamilil vendum. Jaya sonnadhu unmayaaa ?
@nallvazhai7380
@nallvazhai7380 3 ай бұрын
இல்லை எனது கையெழுத்து வேறு யாரோ போட்டிருக்கிறார் கள் என்று கூறினார்​@@mangosreedhar8277
@baskarandurairaj1404
@baskarandurairaj1404 Жыл бұрын
1971 karunanidhi and indhra did some magic and won the election. 1967 rajaji did magic. Without getting a single seat from 234 indhra joined hands withmgr and karunanidhi. TO CLOSE KAMARAJ POLITICAL LIFE INDRA AND KARUNANIDHI AND MGR JOINED HANDS. This is history
@newmananand9573
@newmananand9573 Жыл бұрын
Dr sir i know that you know how MR Radha was injured.
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 Жыл бұрын
இவர் சொல்வது ஒன்று மட்டும் நூற்றுக்கு நூறு உண்மை. ராதா, எம் ஜி ஆர் சுட்டது ஏன் என்ற காரணம் இதுவரை தெரியவில்லை என்பதே உண்மை. வெளிநாட்டு உதாரணம் கூறினாரே அது போல் இதையும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
@rajapg8696
@rajapg8696 Жыл бұрын
திராவிட பல்கலைக்கழகம் காந்தராஜ்
@ameali1268
@ameali1268 Жыл бұрын
எல்லாம் பொம்பல விசியம்தான் யார் அந்த பெண் எங்கள் நாட்டிலே இதுதான் கேள்வி
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 Жыл бұрын
சிசுபாலனாக ராதா நடித்ததாக கூறுகிறார். உண்மை, கடைசியில் சிசுபாலன் எப்படி இறக்கிறாள் என்பதையும் அவரே கூறுகிறார். அப்படி இருந்தும் இவர் போன்ற நாத்திகர்களுக்கு இன்னும் அறிவு வரவில்லையே என்று வருத்தமாகத்தான் உள்ளது.
@kumarselvam6937
@kumarselvam6937 Жыл бұрын
அய்யா அவர் பெற்ற பிள்ளை தடமாருகிரதே உங்களுக்கு தெரியாதா.?
@govindarajantirupathi9031
@govindarajantirupathi9031 Ай бұрын
Visvanadas is a barber community.so all leading newspaper and t.v. blocked his future career. Pl. All politicians boost his career.
@rishichandroo3852
@rishichandroo3852 Жыл бұрын
1971.....DMK won with Indira Gandhi's support ......she had massive popular support after winning war with Pakistan....
@padmanathan1c221
@padmanathan1c221 4 ай бұрын
Mr radhavukku. Nantri😢
@rajadurai1872
@rajadurai1872 Жыл бұрын
100 like me😍🤗
@subramanipremkumar4045
@subramanipremkumar4045 Жыл бұрын
He always speaks against mgr
@QUANTUM_energy_WORLD_7491
@QUANTUM_energy_WORLD_7491 Жыл бұрын
HOW FAR IS IT TRUE THAT AT THE END OF HIS TIME ON THIS PLANET M.R RADTHA ACCEPTED THE RELIGION LIKE KANNATHASAN FINALLY ACCEPTED JUST YEARS BEFORE HIS DEATH.
@RajaKumar-sd8pn
@RajaKumar-sd8pn Жыл бұрын
பாதி பழைய தகவலை வைத்துக்கொண்டு மீதியை இட்டுக்கட்டி பேசுபவர் இவர்.
@pattansyedmohamed8474
@pattansyedmohamed8474 11 ай бұрын
Mr ராதா அதில் நடித்தார் அதற்கு பணம் வாங்கிட்டு போய் விட்டார், தயாரிப்பு வசனம் இயக்கம் வேற ஆள், இன்றைய இளைஞர் கள் அந்த படம் பார்க்க வில்லை அவர்களுக்கு அந்த படத்தை போட்டு காட்டவும்
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 Жыл бұрын
ராதா அவர்களின் வீரத்தை பற்றி நிறைய சொல்லுவீர்கள் எவ்வளவோ எதிர்பார்த்தோம். எதுவுமே நீங்கள் சொல்லாமல், சினிமா பற்றியே மட்டும் பேசி முடித்து விட்டீர்கள் முடித்து விட்டீர்கள். அண்ணாதுரையிடமும் ஈவேரா விடமும் இவரது நாடகம் பார்க்க ராதா பணம் வாங்கினார் என்ற வீரத்தையும் நீங்கள் சொல்லி இருக்கலாம்.
@SivaSiva-fn3qz
@SivaSiva-fn3qz Жыл бұрын
Mr. Ratha one man army......
@babbloll5996
@babbloll5996 3 ай бұрын
போன் பேசிட்டு இருந்த MGRரை பொட்டைத் தனமா சுட்டான் அப்படினு சொல்லு யா.
@pugazhenthi7913
@pugazhenthi7913 Жыл бұрын
M R RATHA 😌
@ramachandrands2896
@ramachandrands2896 Жыл бұрын
Dr kanthraj sir MR Radha pagatharrevalle yendree soolleregall annall MR Radha in kadesekalathill Murughan bakthan eddhi yen marekeregall ell maradhe vettergalla
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
கிடா விருது ஆத்தூர்.....
17:12
Roshan cook with cook
Рет қаралды 9