உலகிலேயே தனித்துவமிக்க (outstandingly original and unique) இரு கலைஞர்களை சுட்டிக்காட்ட வேண்டுமென்றால், அவர்கள் 1. சார்லி சாப்ளின் 2. எம்.ஆர்.ராதா. இதில் இந்த நேர்காணலின் சிறப்பு விருந்தினரான டாக்டர் காந்தராஜ் அவர்களின் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு. மூன்றாவது கலைஞராக என்.எஸ்.கே வையும் சேர்த்துக் கொள்ளலாம் என்பது என் மதிப்பீடு.
@alfreddamayanthy412611 ай бұрын
M R ராதா வெளிப்படையாக நேர்மையாக பேசுபவர் அறிவானவர் ஆனால் பல பெண்களை திருமணம் செய்தது வாழ்க்கைக்கு பிழையானது
@Raghav-Ulags2 ай бұрын
Hey , Avar yarayunm kaividala yelll family ah nalla pathukitaru
@gowrirama252 жыл бұрын
MGR, தான் தன் படங்களில் தி, மு. க, கொள்கை களையும், உதய சூரியன் சின்னத்தை காட்டி,, தி, மு. க, வளர மிக பெரிய தூண் போன்று காரனமாக இருந்தார், இதை அண்ணா வே பல முறை கூறி இருப்பார்,
@premar57602 жыл бұрын
அறிஞர் அண்ணா கூறியது முற்றிலும் உண்மைதானே... தி மு க கட்சிக்காக பிரசாரம் செய்ய எம் ஜி ஆரை தேர்ந்தெடுத்ததே அறிஞர்தான்
@lakshmananramasamy76533 ай бұрын
காந்தராஜ்தவறானதகவல் களை 3கூறுகிறார் 4:13
@SabapathiSaba-vj9ox3 ай бұрын
Un@@premar5760
@சரணாகதி4 ай бұрын
MGR என்ன பெரிய யோக்யனா ??????? 1) லதாம்மாவே சொல்லுது அடுத்தவங்க படத்தில் நடிக்க விட மாட்டான்னு 2) படத்துல பீடி / சிகரெட் பிடிக்க மாட்டா௫ / குடிக்க மாட்டா௫ ஆனா பொம்பள மேட்டர் 3) CM ஆக இ௫ந்தப்ப எவ்வளவு தொழிற்சாலை தொடங்கினா௫ ?????????
@ramakrishnan145911 ай бұрын
உள்ளதை உள்ளபடி பேசும்திறமை படைத்த மாமனிதர் தங்களின் ஞாபகசக்தி குன்றாமல் இருக்கவேண்டுமென வேண்டுறேன் ப்ரபஞ்சசக்
@nandank5080 Жыл бұрын
அருமையான பதிவு..
@ahamedaliadiraipawen69502 жыл бұрын
அறுபதுகளில் எனது சிறுவயதில் அதிரையை விட்டு உரத்தநாட்டில் தெற்க்கு தெருவில் வசித்து வந்த போது பி டி ஓ ஆபீஸை கடந்து ஐயனார் கோவில் திடலில் தினந்தோரும் தொடர் நாடகம் நடந்துவந்த சமயத்தில் இறுதி சமங்களில்அங்கமுத்து குண்டுமணி நடித்த அடங்காப்பிடாரி அங்கமுத்து நாடகம் அதை தொடர்ந்து நடிகவேல் M R ராதா அவர்களின் ரத்த கண்ணீர் நாடகமும் நடைபெற்றது கிளைமாக்ஸ் குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது என்ற பாடல் காட்சிக்கு ராதாரவி தாங்கி பிடித்துக் கொள்ள மிக்க உணர்ச்சி வசப்பட்டவராக நடித்து முடித்தார் தினமும் வாங்கும் டிக்கெட்டில் நம்பர் இருக்கும் அவைகளில் பத்து இருபது நம்பரை குலுக்கி எடுத்து அந்த நம்பருக்கு உரியவர்களுக்கு முரையே பித்தளை யானைக்கால் குவலை பெரிய பித்தளை தவளை குடம் ,செப்புகுடங்கள், பெரிய சிரியகுத்து விளக்கு ,டின்னர் செட்டு போன்றவைகள் நாடக ஏற்ப்பாட்டாளர்கள் வழங்குவார்கள் பலவாரங்கள் நாடகம் தினமும் முடிந்ததும் இது தொடர்ந்து நடக்கும்.
@Anguraja-wd9bs Жыл бұрын
🙏Nandri Anna nalla thagaval🙏
@ushajemima8553 жыл бұрын
சேலம் பனைமரத்துப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் போன்ற பதவிகளுக்கு பெருமை சேர்த்தவர் க. ராசாராம்
@velayuthamchinnaswami85034 ай бұрын
ராஜாராம் அவர்களின் தம்பி கூஜாராம் அவர்தான் காந்த ராஜ்.
@srinivasansrinivasan3172 жыл бұрын
அருமை ஐயா நல்ல விளக்கம்
@fairozeshariffA4 ай бұрын
அன்புக்கு நான் அடிமை தமிழ் பன்புக்கு நான் அடிமை தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை இது நடந்த கதை கலைஞரின் ஊதூகுழல் காந்தராஜ்
@devaraj.cdevaraj.c212 жыл бұрын
MGR தான் படத்தின் மூலம் திமுகவின் கொள்கைகளை பரப்பி திமுகவை ஆட்சி பீடத்தில் அமர செய்தார். இவருக்கு MGR ஐ பிடிக்காத காரணத்தால் இப்படி பேசுகிறார்.
@geethabarthiban705711 ай бұрын
Sariya soniga
@rajachittibabu306411 ай бұрын
அருமை🎉🎉🎉
@KannanKannan-zy9nc Жыл бұрын
ஒருவர் இருக்கும் போது சொல்ல தைரியம் இல்லாதவர் இறந்த பிறகு குறை கூறுவது இவரை என்ன சொல்வது. சீமானிடம் அது இல்லை வாழ்க நாம் தமிழர் கட்சி
@indhiranirajendran6243 Жыл бұрын
Podavena
@AbdulKareem-xt9jr4 ай бұрын
சீமான் இறந்தவர்களைப் பற்றி பேசமாட்டாரா ?
@iyyavooswamy30472 жыл бұрын
காந்த ராஜ் சார் ஒருவர் இருக்கும்pothu சொல்வதை தான் மக்கள் கேட்பார்கள் இறந்த பிறக்கு சொன்னால் அது avr meethu sollum பலியாகத்தான் பார்ப்பார்கள்
@ahmedsabith41573 жыл бұрын
வரலாற்றில் நேர்மையானவராகவும் யாருக்கும் தலை வணங்காதவர்களை கெட்டவர்களாக காட்டுவதே நிதர்சனமான உண்மை.
@rahmathnisha65043 жыл бұрын
Exactly
@ushav70243 жыл бұрын
Well said.karunanidhi Stalin dhan sarvadhikari..perusu petti vankitu pesudhu.
MGR iwas a great womaniser, spoiled the carrier of many,possesive ,can't get along with other actors,never allowed Jaya to marry someone she liked
@sudhakarsubramanian-yd5ix3 ай бұрын
இந்த கிழட்டு பய புளு விட்டு இருக்கான் ராஸ்கல்
@thangaperumal98423 жыл бұрын
துரைமுருகன் அவர்களைப் படிக்க வைத்தது எம்ஜிஆர் அதை மறந்து பேசிக் கொண்டிருக்கிறார் நன்றி மறப்பது நல்லதல்ல
@sb4steel3723 жыл бұрын
Mgr was once under mks care and never stayed loyal to mk but he became mK's worst enemy. Mgr himself a thankless person
@parameswarigovindaswamy23532 жыл бұрын
M.R Radha is true man
@anbutamil48223 жыл бұрын
எம்.ஜி.ஆர இருந்தபோது எல்லாம் எங்கடா போய் ஒளிஞ்சீங்க. நீயும் துரைமுருகன் மாதிரியா
@qhamrunnishakalam93883 жыл бұрын
U are right அப்போ எங்கு இருந்தார்கள்
@vijayrakesh94693 жыл бұрын
@@qhamrunnishakalam9388 which durai Murugan?
@krishnamurthyks16023 жыл бұрын
எம்ஜிஆர் இருந்த போதும், ஜெயலலிதா இருந்த போதும் ஏன் சொல்ல வில்லை என்பது ஒரு கேள்வியா? அப்போது உண்மையை கூறினால் அவர்கள் தங்கள் அதிகாரத்திமிரை பயன் படுத்தி சொன்னவர்களை சும்மா விடுவார்களா.ஒருவன் இறந்த பிறகு தான் தெரியும் அவன் நல்லவனா, இல்லை கெட்டவனா என்று மக்கள் பேசுவதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
@thirukumaranl93353 жыл бұрын
@@vijayrakesh9469 thug durai
@anandharajeevbaskaran719010 ай бұрын
இவர் ஒரு மாமா
@niyamathnooru-cf6tg11 ай бұрын
நன்றி Dr. சார். MR ராதா அவர்களை பற்றிய அறிய தகவல் பெற்றோம். நீங்கள் ஒரு பல்கலை கழகம் தான். தமிழ் நாட்டுக்கு பெருமை 👌live ஒங்க. 🌹
@ManiMaran-hc4ii3 жыл бұрын
திராவிட பீரங்கிM.R.ராதா. 🙏🙏🙏
@velayuthamchinnaswami85034 ай бұрын
எம் ஆர் ராதா எம்ஜிஆரை சுட்டதை விட காந்த ராஜை சுட்டிருக்கலாம்.
@rajapandirajapandi18532 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா அறியாத தகவல் தந்தீர்கள் நன்றி ஐயா
@அ.சிவநாதன்அய்யாச்சாமி2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா...
@manoher-tz6cb2 жыл бұрын
Iya ungala enuku romba pidikum.
@ladiescornerfancyblouse35472 жыл бұрын
Truth speech: kantharaj sir
@rdgy18753 жыл бұрын
அப்பனுக்கு தப்பாக பிறந்த பிள்ளை ராதா ரவி.
@srinys2963 жыл бұрын
Correctu rendum loosunga
@letchumikuppusamy57942 жыл бұрын
Lt
@letchumikuppusamy57942 жыл бұрын
Lllllllllll
@arumainayagam92013 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் இம்பாலா கார் வாங்கியிருந்தார் அந்தக் காரை நடிகவேள் MR ராதா அவர்கள் ஒரு அவசர வேலை இந்தக் காரைக் கொஞ்சம் கொடு என்று கேட்டார் ஆனால் நடிகர் திலகம் இந்தக் கார் என்ன விலை என்னத் தெரியுமா? அதெல்லாம் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார் அதை கேட்டுவிட்டு உடனே இம்பாலா கார் வாங்கி ஸ்டூடியோக்கு வந்ததும் டிரைவரிடம் காரைக் கொடுத்து காரிலே வைக்கோல் வாங்கி வர செய்தார் ஸ்டூடியோவிலிருந்தவர்கள் என்ன அண்ணே புதுக்கார் விலை உயர்ந்தக் கார் இதில் போய் வைக்கோல் ஏற்றி வந்திருக்கிறீர்களே என்று கேட்டபோது, வெறும் தகர டப்பா இதை அவ்வளவு பெருசா நினைக்கக்கூடாது என்று சொன்னார்
@govindarajalubalakrishnan87583 жыл бұрын
இது சிவாஜியை பிடிக்காதவர்கள் சொன்ன கட்டுக்கதை. சிவாஜி MR ராதாவை குருவை போல் மதித்தவர். MR ராதாவுக்கு மிக நெருக்கமான காந்தராஜ் சொல்வது பொய்யா?
@saravanasaravana83982 жыл бұрын
உண்மை தலைவர் ராதா அய்யா சிவாஜி ஒரு சுயநலவாதி. நல்ல நடிகன் ஆனால் நிஜத்தில் யாருக்கும் காலணாத கொடுக்க மனது வராது ஆனால் M.R.ராதா எத்தனை பேருக்கு உதவி செய்துள்ளார் இது வெளியில் தெரியாது இது உண்மை
@srinivasansubramanyam94262 жыл бұрын
@@saravanasaravana8398 காலணா கொடுக்காததே நீ பாத்தியா
@manojkumark29853 жыл бұрын
சினிமாவில் வில்லனாக நடித்து சமூக சீர்திருத்த கருத்துகளை பரப்பியவர் எம் ஆர் ராதா
@krishnamurthyparankusam42262 жыл бұрын
A
@Sharafdheen-yl5kf3 жыл бұрын
அண்ணாதுரை இருப்பது வரை திராவிட முன்னேற்றக் கழகம் நேர்மையாக நடந்தது அவர் மறைவுக்குப் பிறகு சிதைந்து விட்டது என்பதுதான் உண்மை
@arumainayagam92013 жыл бұрын
இப்போதும் நேர்மையாகத்தான் திமுக செயல் படுகிறது ஆனால் அண்ணாவை விட கலைஞர் பார்ப்பனர்களின் எதிரி என்பதால் வேண்டுமென்றே அவரை காலங்கப் படுத்துகின்றனர் இதெல்லாம் பார்ப்பன சூழ்ச்சி சிலருக்கு திமுகவையே பிடிக்காது ஆனால் அண்ணாவை புகழ்ந்து கலைஞரை மட்டம் தட்டுவதின் மூலம் தங்களை பெரிய நியாயவான் போலக் காட்டிக் கொள்கின்றனர்
What a boastful endorsement over an actor who didn't have any character and social value. .Dr. kantaraj's acuumulated evasiveness on the issue of MR Radha and the related issues are the⁰ open admission and fruition of his(Kantaraj) personal enmity what he developed on MGR.
@sivavelayutham72783 жыл бұрын
Dear@@guhaanandan please b clear in ur comment!
@guhaanandan3 жыл бұрын
@@sivavelayutham7278 Dear Mr. Velayudham, Dr. Kantaraj spits sweet venom on MGR when ever he talks about him. May he have some personal issues with MGR.
@selvipitchai7253 жыл бұрын
Thank u sir( Dr,kantharaj) .pala ariya theriyadha thahavalhalai eduthu sonnadharku. Varalaru mukiyam..Thanks to Aadhan Tahamil.
@vijayvs18852 жыл бұрын
Last two minutes very well
@selvaKumar-oo5fp3 жыл бұрын
அன்று பெரிய தலைவர்களிடம் இருந்த சிந்தனை, இன்று கிராமங்களில் அந்த வளர்ந்த சிந்தனை வந்திருக்கிருக்கின்றது.. இன்று பண்பு குறைந்துவிட்டது பெரிய தலைவர்களிடம்.
@saravanangovind76593 жыл бұрын
திராவிட கொள்கைகளை தமிழ் நாட்டில் ஆழமாக வேரூன்றியதற்கு எம்.ஆர்.ராதா வும் ஒரு முக்கிய காரணம். திராவிட கொள்கையின் "அம்பு".
@iamDamaaldumeel3 жыл бұрын
அதென்ன திராவிடக் கொள்கை?
@vampires753 жыл бұрын
@@iamDamaaldumeel செவிடன் காதில் சங்கு ஊதி பயன் இல்லை.
@elangovanarulmary84093 жыл бұрын
ஒரு கூட்டத்தில் அறிஞர் அண்ணாவை எம் ஆர் ராதா சுட்டு விடுவேன் என்று சொன்னதற்கு கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் கூட்டத்திலேயே கண்டித்த வரலாறு தெரியுமா திராவிட கழகத்தில் உறுப்பினராக கடைசிவரையில் சேரவில்லை
உங்களைப் போல் அல்லாமல் சுயமரியாதை கருத்து மீது பற்று உள்ளவர்கள் தங்கள் வீட்டுப் பெண் களுக்கும் உரிமை கொடுத்து வருவது உங்களுக்குப் புரியாது
@ravipamban3463 жыл бұрын
Nadigar thilagam multitalented, born actor. he his man of miracle.
@prabhupnk10473 жыл бұрын
உண்மை
@sivavelayutham72783 жыл бұрын
AVAR EEDU INAIATRA GENTLEMAN!
@manikadurai43233 жыл бұрын
Yes also, he never done any Gimmics for the popularity, he lived his life as a best great Philonthropist.
@sivavelayutham72783 жыл бұрын
Dear@@manikadurai4323 yes. Very nice!
@prabhupnk10473 жыл бұрын
@@manikadurai4323 mgr scripted philonthropist, Sivaji sir natural.
@Ponmuthu196811 ай бұрын
இந்த காணொளியை பார்த்து விட்டு சில பேர் அவரவர்கள் கருத்தை பதிவிட்டு உள்ளார்கள்.. என்னுடைய கருத்து எம்ஜிஆரை விட எம் ஆர் ராதா அவர்கள் உண்மையிலேயே உயர்ந்தவர் தான்.. தந்தை பெரியார் கருத்துக்களை நாடகத்தின் மூலமும் சினிமாவின் மூலமும் பகுத்தறிவு கருத்துக்களை தனது வழக்கமான நகைச்சுவை பாணியின் மூலம் இந்த தமிழ் மக்களுக்கு நன்றாக எடுத்து சொன்னவர். டாக்டர் கலைஞர் இல்லையென்றால் MGR என்ற நபரே நமக்குத் தெரியாமல் போய் இருக்கும். எம்ஜிஆரை விட மோசமான முதல் மந்திரி வேற யாரும் இல்லை. இது ஏன் தமிழக மக்களுக்கு புரியவில்லை என்ற வருத்தம் தான் எனக்கு வருத்தம் அளிக்கிறது...MGR இன் இன்னொரு முகம் பற்றி தெரிந்து நன்றாக ஆராய்ந்து நடுநிலையஆக பதிவிடவும்
@vasusrinivasan905111 ай бұрын
Mgr patri kannadasan.yezhuthiyulla ullum puramum book padikkavum adhil mgr in irunda pakkangal therindukollalam
@sankaranarayanane7403 жыл бұрын
டாக்டர் அய்யா நீண்ட ஆயுளூம் மிகச்சிறந்த உடல்நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க
@nandunandu1810 Жыл бұрын
Arumai aiya
@bharathbharath14423 жыл бұрын
வேகமாக வளர்ந்த திராவிடம் எதற்காக சுதந்திரா கட்சியுடன் கூட்டணி வைத்தது
@birdiechidambaran51322 жыл бұрын
வேறு எதற்கு, காங்கிரஸை தேர்தல் களத்தில் வீழ்த்த தான்....
@bharathbharath14422 жыл бұрын
@@birdiechidambaran5132 காங்கிரசை தனித்து வெல்ல முடியாது.
@Joseph-yu4lx10 ай бұрын
In all the districts on the border of Kerala, he carefully posted Kerala born tashildars. They skilfully helped Kerala state and people at the cost of Tamilnadu.
@sahayaraj47722 жыл бұрын
இவர் சொல்வதில் பாதிக்கு மேல் உண்மை இல்லை
@drravivenkat3 жыл бұрын
DK verses DMK fight was the reason for MR RADHA'S shooting of MGR
@rajendranrajendran93312 жыл бұрын
இல்லை.. இருவருக்குமான ஈகோ பிரச்சனை..
@paramasivanpillai42682 жыл бұрын
@@rajendranrajendran9331 we were
@chandrasekarganesan54532 жыл бұрын
Not DK, Congress
@InfoTamilann3 жыл бұрын
பன்ன பாவத்திற்கு.. தான் பட வேண்டும். திராத வீனை எல்லாம் தீர்ப்பவன் கோவிந்தன் தான்..
@guhaanandan3 жыл бұрын
Mr. Kantharaj, could you openly say the exact reason for the MGR.....MR Radha shooting episode and Periar --- Anna conflict?
@manielamparithi10022 жыл бұрын
MGR தான் மன்றாடினார் என்ற தமிழ் வகுப்பைச் சேர்ந்தவர் என்று அவரே மேடையில் பேசியுள்ளார்.திருச்சி மாலைமுரசு என்ற பத்திரிகையில் வெளிவந்தது MR ராதா நாயுடு வகையாரா. தமிழன் வளர்வது பெரியார் வகையாராவுக்கு பிடிக்க வில்லை.
@arumugamad51843 жыл бұрын
MR ராதா சொந்த கருத்தைத்தான் சொன்னார். திராவிட கருத்து அல்ல
@subbarao713 жыл бұрын
பல மனைவிமார்களை வைத்து காப்பாற்றினானாம் அவன் ஒரு சிறந்த மனிதனாம்.அது ஒழுக்கமாம் என்னடா நியாயம் இது.
@p.sridharanp.sridharan817 Жыл бұрын
அறுபதாயிரம் பொண்டாட்டி கலை மனைவியாக கொண்டிருந்த பரதன், ராமனின் தந்தையானவன், ராமாயண காவியம் என்றால், அதை நம்புவாய் ! ஆனால் தன்னை நம்பி வந்த மனைவிகளும் காப்பாற்றிய எம் ஆர் ராதா வை விமர்சனக் கண்ணோட்டத்தோடு, பதிவு போடுவது ,உங்களை எப்படி எடை போடுவது!
@Srkarthicky23 жыл бұрын
Mgr & jayalalitha இருக்கும் போது வெளியே வராத நிங்கள் தற்போது வெளியே வந்து கதை விடுவது தான் திமுக ஆதாரவாளராக mgr கலங்கபடுத்த நிங்கள் திமுக மற்றும் கலைஞரை இதுவரை பேசியது கிடையாது
@geminiganesan54352 жыл бұрын
ஒருவரின் மரணத்திற்கு முன்பு நாய் ஊளையிடும் என்பார்கள். ஆனால் சில நாய்கள் மரணம் அடைந்து 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகி இப்போதுதான் ஊளை இட ஆரம்பித்து இருக்கின்றது. ஒருவேளை அதற்கு அதுவே ஊளை இட்டு கொள்கிறதோ என்னவோ?
@devaraj.cdevaraj.c212 жыл бұрын
MGR ரின் விரோதி இவர் இப்படித்தான் பேசுவார்.
@asokankannan652 жыл бұрын
அய்யா..! பிற்காலத்தில் நடிகவேல் பொியாா்க்கு எதிராக கல்கண்டு வார இதழில் எழுதினாரே..! அப்பொழுதுதானே இயற்கை எய்தினார்.அதையும் எடுத்துப்பேசலாமே.
@SuriyaNarayanan-i8t4 ай бұрын
M.RRadha always bold and aggressive
@gowrirama252 жыл бұрын
இவர் ஒன்றும் படிப்பில் சாதிக்க வே இல்லை, சும்மா சிறை துறை மருத்துவ ராக இருந்தார்
@ravichandran.761 Жыл бұрын
நீயே கைமூட்டி அடிச்சுட்டு பணம் சம்பாதிச்சவன் நீ எதுக்கு பேசுற?
@sudalaimaninadar73793 жыл бұрын
மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் வானம் மாதிரி உயர்ந்த இடத்தில் இருப்பவர் அவர் மீது நீங்கள் எவ்வளவு தான் சேறை வாரி இறைத்தாலும் வானம் அழுக்காகாது
@SaravananSaravanan-qf9xs3 жыл бұрын
சூப்பர் சார், சரியான தகவல் நன்றி நண்பரே
@visalek991211 ай бұрын
Doctor K 👏👏👍
@kamalkumarjranjan19542 жыл бұрын
M R Radha jokes are ever green…
@p.sridharanp.sridharan817 Жыл бұрын
அந்தக் காலகட்டத்திலேயே, சுயமரியாதையுள்ள, பகுத்தறிவுள்ள, மனிதநேயமுள்ள ஒரு சிந்தனாவாதி யார் என்றால்? எம் ஆர் ராதா ஒரு பிழைப்புவாதி அல்ல ,ஓட்டுப் பொறுக்கியும்அல்ல!
@hanifamohammed96413 жыл бұрын
அருமையான நேர்காணல் கடைசிவரை திராவிட கொள்கை பிடிப்போடுவாழ்ந்த நடிகவேளின்மகன் அவருக்கு எதிர்கொள்கைஉடைய ஜல்சா கட்சியில் இனைந்துவிட்டான்
@johnkumar79253 жыл бұрын
Deai porikie nayea unni cherupal adipen MGRi patti ene pesakudthu
It’s Indian acting Legand Mr.M R RADHA no body know about him . 🤝🙏👍👍
@premar57602 жыл бұрын
ஆமாம் ராதா துணிச்சலாக எம் ஜி ஆரை சுடவேதான் ஏழுவருடம் சிறையில் களி தின்றார்
@sudhaniyyappa.1202 жыл бұрын
அய்யா.கலஞர்ரைபற்றி குருக்கள்.
@selvaraja82852 жыл бұрын
கருணாநிதி பற்றி சொல்லவேண்டும்.சரியா? சூப்பர்
@akadirnilavane286111 ай бұрын
Wow!
@anbuoviyan21453 жыл бұрын
பெரியாரின் கொள்கைகளை கொண்டு சென்றவர் எம் ஆர் ராதா. சோத்துக்கு அலைந்தார் யாரையும் புகழலாம்.
@abubackersiddique7692 Жыл бұрын
சோத்துக்கு அலையிரது எவ்வாள் என்று எல்லோருக்கும் தெரியும்.
@murugan219583 жыл бұрын
உண்மை மட்டும் சொல்லுங்கள்
@vksmani16022 жыл бұрын
Mutrilum.vunmai.nanpa
@dhamodarananandan452 жыл бұрын
👌🌹அருமை 🌹👌
@vaarthaikalaikoodam20623 жыл бұрын
சரியாகவே இருந்தாலும், இதனை எம்ஜிஆர் இருந்தபோது சொல்லியிருக்கிறீரா?
@sb4steel3723 жыл бұрын
Sonna appavey kaali pannivar purattu thalaivar
@julieevangalin38603 жыл бұрын
@@sb4steel372 yes
@saravanasaravana83982 жыл бұрын
MGR புகழ்வளர வளர புகழ் போதை ஏறி சினிமாவில் ஹீரோ நிஜத்தில் சர்வாதிகாரி
@ramanikrishnan40872 жыл бұрын
Nichayama solla mattar. Avare pukazhdiruppar
@thangaperumal98423 жыл бұрын
இந்தக் கிழவர் இன்றைக்கோ நாளைக்கோ என்று இருப்பவர் எம்ஜிஆரை பற்றி பேச உங்களுக்கு அருகதை இல்லை எம்ஜிஆர் இருக்கும்போது பேசாத நீங்கள் இப்போது எங்கிருந்து வந்தீர்கள் அவர் எத்தனை பேருக்கு நன்மை செய்தவர் எம்ஜிஆர் நீங்கள் யாருக்காவது நன்மை செய்தீர்களா உங்களுக்கு அடுத்தவர்களை விமர்சிக்க விமர்சிக்க மட்டும்தான் தெரியும் யாருக்காவது உதவி புரிந்தீர் களா நல்லவரை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள் அதுதான் எம்ஆர்ராதா வாழ்விலும் நடந்தது ஒரு பொண்டாட்டி இருக்கும் போதே இரு பொண்டாட்டி கட்டி நல்ல மஜாவாக வாழ்ந்தவர் எம் ஆர் ராதா
@sudalaimaninadar73793 жыл бұрын
புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி குறை சொல்ல இந்த காந்தராஜ் அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்ன அருகதை இருக்கிறது
@yovanjohn55722 жыл бұрын
Sariyana pathivu
@gabrielnadar598511 ай бұрын
M R radha is sigma male
@shivu-w8i3 ай бұрын
ஏன் mgr உருடன் இருந்தபோது சொல்லியிருக்கலாமே
@AP-nk5yy3 жыл бұрын
Why did M R Radha carry a revolver with him when he went to meet MGR
@RATEDGANGSTER3 жыл бұрын
MGR kunjula sudradhuku dhan
@opuntian3 жыл бұрын
@@RATEDGANGSTER 😁😅😂🤣
@dunamisdude74893 жыл бұрын
MGR is a coward. Never had the capacity to accept failure.
@manikadurai43233 жыл бұрын
@@dunamisdude7489 yes true.
@sb4steel3723 жыл бұрын
@@dunamisdude7489 I hate him as He was not only coward but sinister n very dangerous man
ஐயா நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது (கேளம்பாக்கம்) வழியில் புதுப்பாக்கம்(தற்போது சில சங்கர் பாபா பள்ளி) அதற்கு பின்புறம் ஒரு கிராமம் அந்த கிராமத்தில் ஒரு பெரிய மாந்தோப்பு அதில் ஒரு வீடு அது எம்.ஆர்.ராதா தோட்டம் என்று கூறினார்கள். அந்த அம்மா இலங்கை தமிழச்சி எங்களுக்கு (பள்ளி மாணவர்களுக்கு ) இலவச சில மாங்காய் மற்றும் கனிகள் கொடுப்பார்கள். அந்த தாயின் மகள்தான் தற்போது ராதிகா என்று கூறுகிறார்கள்.
@mohanlifestyle83992 жыл бұрын
Mgr, dmk தேர்தல் பிரச்சாரத்திற்காக, இரவு பகலாக உழைத்தது, அனைவரும் அறிந்தது. உனக்கு ஏதோ மனதில் உள்ளது.
@rajanjames73232 жыл бұрын
எம் ஆர் ராதா கொள்கை பிடிப்பான தைரிய சாலி. எம் ஜி ஆர் சந்தர்ப்பவாதி காலை.
@umamaheswarikrishnamoorthy14273 жыл бұрын
Very interesting interview💯👌
@veluchamyhashira3643 Жыл бұрын
Sir m r ratha sontha oor narakallu anthira
@imaiyanpazhanisamy91052 жыл бұрын
Dear sir, I like your conversation. End appa irunthu antha kalathu vishayangalai pesinal eppadi irukumo appadi irunthathu. Mikka nandri doctor. En father dhravida iyakaththai serthavar. Father mother mrg. Seerthirutha muraipadi nadanthathu. Nandri
@srinivasanb84872 жыл бұрын
Dr தொழிலை தவிர மற்ற எல்லா துறைகளிலும் எல்லாம் தெரிந்த மாதிரி உளரிக்கொண்டிருக்கும் விளம்பரத்திற்க்காக அலையும் நபர்.
@govadeva16152 жыл бұрын
உண்மையைச் சொன்னால் உளறல். நீங்கள் எங்கோ பாதிக்கப்பட்ட நபர் என்று நினைக்கிறேன்.
@aadhilvlog74922 жыл бұрын
நெறியாளர் இடையூறு அதிகம்
@l.k.c40833 жыл бұрын
காந்தராஜ் சொல்வது முற்றிலும் உண்மையே மக்கள் செல்வாக்கு மிக்க நடிகர், அரசியல்வாதியான எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுடும் தைரியம் வேறுயாருக்கிருக்கும்.
@ganesanmahesh78393 жыл бұрын
அன்றும் எம்.ஜி.ஆர் மாகா மனிதர் தான் இந்த பிரசர் வாயன் M.R.ராதாவை காப்பாறினார் இல்லையோல் பொதுமக்கள் பிரிச்சி மேஞ்சிருபாங்க உண்மையா இல்லையா
@mynewlife1692 жыл бұрын
Dr kantha raj sir salutations for you, one word thousand meanings, i am big fan of you
@Anguraja-wd9bs Жыл бұрын
Unmai bro
@mohammedfazurullah36653 жыл бұрын
உண்மை.உண்மை.உண்மை. உண்மை.உண்மை.சூப்பர்
@iswaran834 ай бұрын
This Guy same caste with periyar??? So its right for him to support that ideologi.
@selvarasanrasan90533 жыл бұрын
Mgr இருக்கும் போது நீங்க சொல்லி இருக்க. வேண்டும்
@jpeter89093 жыл бұрын
dai kantha raj pemari nee mgr irukkum podu solli irukkanum ippadiyum sila naigal vilambaram thedi kolludu
@SaravananSaravanan-qf9xs3 жыл бұрын
பொய்யான தகவல்களை எப்படி எம் ஜி ஆர் அவர்கள் இருக்கும் போது கூறமுடியம் அவர் என்றும் வீராதி வீரன் ,
@sundarsudar973 жыл бұрын
காந்த ராஜ் ....தினமும் காலையில. எமலோகத்துலேர்ந்து பூலோகத்துக்கு வாக்கிங் போற. எமதர்மராஜா உன் வீட்டுல. மாமி கையால. நரசூஸ் காபி குடிச்ச கதையை சொல்லலயா? .........ஏண்டா புளுகுறதுக்கும் ஒரு அளவு இல்லையா?
@selvamanikalathy80673 жыл бұрын
ஒருவன் எட்டு மனைவியோடு வாழ்ந்தது ஒரு நல்லுழக்கமா இதை பெரிமிய பேசறீங்க
ஜெமினி பற்றி மட்டுமல்ல.. யாரை பற்றியும் பேசலாம்.. தவறே இல்லை.... ஜெமினியின் மட்டும் என்ன தலையில் ரெண்டு கொம்பா இருக்கு.. எப்பேர்பட்ட பெரிய பெரிய ஆட்களையெல்லாம் விமர்சனம் செய்கிறோம்.. அவர்களுக்கு குடும்பமே இல்லையா? ஜெமினியை பற்றி விமர்சனம் செய்தால் என்ன தவறு?
@mkmk85372 жыл бұрын
@@premar5760 காந்தராஜ் ஒரு விமர்சகராக பேசவில்லை, புரோக்கர் மாமாவைப் போல் பேசுகிறான்.
@VijayKumar-di8by2 жыл бұрын
Viji Lakshmi பொதுவாக தமது தகப்பனார் ஒரு Womanizer என்று பலர் சொல்லும்பொழுது அவர் பிள்ளைகளுக்கு கோபம் வரும். ஆனால் கமலா செல்வராஜ் என்ன சொன்னார் தெரியுமா? என் அப்பா யாரையும் தேடி போக வில்லை நடிகைகள்தான் அப்பாவை தேடி வந்தனர் என்று ஒரு பேட்டியில் சொல்லியுள் ளார். இது எப்படி இருக்கு?
@manoharansomu53563 жыл бұрын
காந்தியை கொன்றவனை. மக்கள் ஒன்றும் செய்ய வில்லை என்றால் அவர் கொள்கை மக்களிடம் ஊடுருவி இருக்கிறது என்று தான் அர்த்தம்.....
@deena20282 жыл бұрын
அதெல்லாம் ஒரு மயிரும் இல்ல பொதுமக்கள் நமக்கேன் வம்புனு அமைதியா இருக்காங்க எல்லாம் ஒரு லிமிட் வரை தான்
@ravichandran.761 Жыл бұрын
காந்தி ஒரு திருடன் என்பது மக்களுக்கு தெரிந்துவிட்டது
@rosalindkavitha5563 Жыл бұрын
புரியவில்லை
@amuthav38383 жыл бұрын
Good to hear about the past,.( Thennai maram illai panai maram ).
@vijayabaskarans95513 жыл бұрын
Nice interview. Congratulations
@manojkumark29853 жыл бұрын
எம் ஆர் ராதா படப்பிடப் புதளத்துக்கு வந்தாலே அனைவரும் எழுந்து நிற்பார்களாம் ஹீரோ புரொடியூசர் உட்படஇப்போ அப்படி யாராவது உண்டா
@jeyamjeni68603 жыл бұрын
யாருக்கும் தெரியாது யாருக்கும் தெரியாது என்று அடிக்கடி சொல்லுகிறாய் உனக்கு மட்டும் எப்படி தெரிந்தது
@arumugamvelumalaiganesan71743 жыл бұрын
ஹாஹாஹா
@nithyak43413 жыл бұрын
😂😂😂
@sureshappala67273 жыл бұрын
Super kelvi...idha andha anchor ketrundha supera irkkum...
@mkpandianpandian71213 жыл бұрын
இது ஒரு திமுக அடிமை
@banubanu49723 жыл бұрын
Super
@gobigobinath83932 жыл бұрын
அய்யா நீங்க சொல்றது உண்மையா இருந்தாலும் அந்த காலத்தில் இத பத்தி நீங்க பேசவில்லை அப்போ நீங்கள் பிராடு
@sudalaimaninadar73793 жыл бұрын
தாத்தா காந்தாரம் அவர்களே உங்களின் இந்த வயதான காலத்தில் இப்படி எல்லாம் ஏன் பொய்யான தகவல்கள் பொருந்தாத வகையில் சொல்கின்றீர்கள் நீங்கள் உண்மையிலேயே ஒரு டாக்டர் தானா...