எம்ஜிஆருக்கு சத்யபாமா சொன்ன அறிவுரை - Kalaignanathin Payanam | Episode - 5

  Рет қаралды 60,690

Touring Talkies

Touring Talkies

4 жыл бұрын

TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 63
@SABAKI992
@SABAKI992 3 жыл бұрын
அன்னை சத்யபாமா வறுமையின் பிடியிலும் தனது இரண்டு மகன்கள் ஆன சக்கரபாணி, எம்ஜிஆர் அவர் வாழ்க்கை வரலாறை கேட்க்கும் போது கண்ணீர் வருகின்றது. சத்யபாமா தன் வாழ்நாளில் ஒரு கனியை கூட உன்ன முடியாமல் வயிற்றில் ஈரதுணி கட்டி கொண்டு அதே வயிற்றில் தான் எங்கள் இனிமையான இதயகனியான எங்கள் எம்ஜிஆரை கொடுத்ததே. வாழ்க அன்னை சத்யபாமா எம்ஜிஆர் புகழ்
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 3 жыл бұрын
வணக்கம் அண்ணே உங்கள் கலை பயண வாழ்க்கை வரலாறு என் போன்றவர்களுக்கு ஒரு உந்துசக்தி. நீங்கள் சொல்லும் விதம் அருமை இனிமை. அனைத்தையும் கடந்து வருவதுதான் வாழ்க்கை. உங்கள் வார்த்தை நம்பிக்கை
@paramgpaarvayil4814
@paramgpaarvayil4814 4 жыл бұрын
பெரியவர் கலைஞானம் அவர்கள் தமிழ் திரைப்பட உலகில் பிரவேசித்தது முதலாக தனது அனுபவங்களை எல்லாம் மறக்காமல் மிகவும் சிறப்பாக அவருக்கே உரித்தான பாணியில் எடுத்து சொல்லும் தகவல்கள் தமிழ் திரைப்பட உலகு பற்றிய ஒரு கலை பொக்கிஷம். பாதுகாக்கப்பட வேண்டிய இவரது தகவல்களை எல்லாம் காலம் காலமாக கட்டி காக்க ஆவன செய்யுங்கள். மிக நல்ல விடயங்கள். நன்றியும் வாழ்த்துகளும் சித்ரா.
@muralidharan3180
@muralidharan3180 4 жыл бұрын
இவர் மாதிரி பெரியவர்கள் நமது வீட்டில் இருந்தால் சொர்க்கம் தான்
@Kanmanibulletrajan
@Kanmanibulletrajan 3 жыл бұрын
Very gentle man speaking truth about cinemas
@dhayanidhi3559
@dhayanidhi3559 3 жыл бұрын
நீங்க உண்மையாகவே நீங்க சூப்பர்..... பணத்தை பற்றி ... அறுமை
@c.muruganantham
@c.muruganantham 3 жыл бұрын
எங்க சார் நாங்க வெல்லம் உங்கள் நாடகம் பார்க்க ஆசை தான் இருக்கு இருந்தாலும் பார் முடியலை ரொம்ப ரொம்ப கஷ்டப் பட்டு தான் எல்லாருமே அருமை சார் இது நல்ல ஒருபதிவு சார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@arulmani1980
@arulmani1980 4 жыл бұрын
Perfect Narration.
@sivarajubalakrishnan3424
@sivarajubalakrishnan3424 3 жыл бұрын
Fantastic story cine field thank you
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 3 жыл бұрын
Agamudaiya Thevars saaaa Great Mukkulathor Thevars Great 👍
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 3 жыл бұрын
அந்த க்கால பெரியவர்கள்...டைரிக்குறிப்பு...எழதி வைக்கும் பழக்கம் உள்ளவர்கள்... மேலும் நினைவில் பதித்து வைத்துக் கொள்வார்கள்... நன்றி சாய்ராம்
@rvchary6644
@rvchary6644 4 жыл бұрын
SIR .. VERY VERY INTERESTING .. TIME POANADE THERIYALA .. SIR YOU ARE A GENIUS.. LOT OF INFORMATION ABOUT FILM INDUSTRY .. THANKUUU VERY MUCH .. GOD BLESS YOU .. WAITING FOR TOMORROW 😀 .
@arumugamsubrayar3971
@arumugamsubrayar3971 3 жыл бұрын
Wonderful memory
@parvathyg1981
@parvathyg1981 2 жыл бұрын
Mo
@vijayarengan8296
@vijayarengan8296 Жыл бұрын
Ppppp
@timeloop3184
@timeloop3184 4 жыл бұрын
அய்யா அவர்களின் இந்த தொகுப்பில் அதிகம் பயன்படுத்திய வார்த்தை (அப்பறம் சொல்றன்)
@rahmathullahsinnalebbe5759
@rahmathullahsinnalebbe5759 3 жыл бұрын
மிக அருமை.
@k.s.sabarinathan4953
@k.s.sabarinathan4953 4 жыл бұрын
Kalaignanam speech fans hit like...😅
@pushpakk2049
@pushpakk2049 2 жыл бұрын
God bless your family
@MeditationMusicFort
@MeditationMusicFort 3 жыл бұрын
it`s very interesting messages. I watched it with hungry.superb.
@MegaIllayaraja
@MegaIllayaraja 4 жыл бұрын
Sir awaiting for next episode
@josenub08
@josenub08 3 жыл бұрын
sir your talk should be recorded for future reference..hats off Chithra
@thibanthevar6456
@thibanthevar6456 3 жыл бұрын
sir very touching...unggel kaalam unmaiyel ore kadina mmana kkaalam,
@velmurugan1385
@velmurugan1385 4 жыл бұрын
Arumai ayya
@user-do8iq9cn4i
@user-do8iq9cn4i 4 жыл бұрын
நன்று..., சூழலை ரசித்து அருமையாய் சொல்கிறார்...
@rajalakshm166
@rajalakshm166 3 жыл бұрын
A1ப்
@nirmalas3540
@nirmalas3540 3 жыл бұрын
@@rajalakshm166 8000
@lakshminarayanan1302
@lakshminarayanan1302 4 жыл бұрын
Awesome
@roninjack5
@roninjack5 4 жыл бұрын
Super narration!
@sankarsubramaniyan8081
@sankarsubramaniyan8081 4 жыл бұрын
I am sankar, supper, great.
@haribabuvaishnav6727
@haribabuvaishnav6727 4 жыл бұрын
அருமை, குடிக்கு அடிமையானவரே, குடிக்கு எதிராக பாட்டு எழுதியது, விதியின் விளையாட்டு. அனுபவங்கள் தரும் பாடங்கள் மறக்க முடியுமா...
@shankarsalesforceseries5196
@shankarsalesforceseries5196 4 жыл бұрын
Super narration sir
@sivaprakash3321
@sivaprakash3321 4 жыл бұрын
Super information great legend
@Th-bq2xl
@Th-bq2xl 3 жыл бұрын
Engal palliyil 1954 il andha nadaham pottom. En appadhan iyakkunar
@GandhiKarunanidhi
@GandhiKarunanidhi 3 жыл бұрын
ஒத்தவாடை தியேட்டர் பின்னாளில் முருகன் திரையரங்காக மாறியது. அங்குதான் எம்.ஜி.ஆர் படங்கள் ரிலீஸ் ஆகின..
@gurusamyarumugapperumal667
@gurusamyarumugapperumal667 2 жыл бұрын
கே.பி.காமாட்சிசுந்தரத்தின் பாடல்கள் நூலாகத் தொகுக்கப்பட வேண்டும்.
@jayanthis6599
@jayanthis6599 3 жыл бұрын
Very cute 😊
@ayishaumar9048
@ayishaumar9048 3 жыл бұрын
Super
@satheeshv33
@satheeshv33 4 жыл бұрын
Pl put atleast 30+ mins videos
@rajeshkanna4136
@rajeshkanna4136 3 жыл бұрын
Wide close னு மாறி மாறி cut பண்றது பயங்கர irritatedஆ இருக்கு.தயவுசெஞ்சு இது மாதிரியான சிறந்த தொகுப்புகளை technicalஆ இம்சை பண்ணக்கூடாது கூர்ந்து கவனமா பாத்துட்ருக்கும்போது எரிச்சலூட்டும் விதமா இருக்கு. இதை உங்கள் நிகழ்ச்சிகளின் தீவிர ரசிகன் என்கிற வகையில் அக்கறையுடன் பதிவு செய்கிறேன். நன்றி.
@sajusongs9633
@sajusongs9633 4 жыл бұрын
Y sir innum countinew a varala Sekirama upload panunga sir Wait panite iruken Avar solura sampavangala nijamavea antha idathulayea vaalntha mari pakathula irunthu patha mari feel aguthu plz update panunga videos I am waiting sir 🙏🙏🙏🙏🙏🙏
@hameed269
@hameed269 4 жыл бұрын
திரை உலக பொக்கிஷம் உங்களின் கடந்த காலங்கள்.
@sangusampan
@sangusampan 4 жыл бұрын
Appa,,bayangara narration.kannal parthathu poandra unarvu
@apparentatrocities5711
@apparentatrocities5711 4 жыл бұрын
Chitra sir, அடுத்த episode இன்னும் வரல
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 3 жыл бұрын
20:00. கோடியில ஒரு வார்த்தை சொன்னீங்க ஐயா!
@stanley6920051
@stanley6920051 4 ай бұрын
It's unbelievable how the Mudhaliars lost all their wealth in less than 2 yrs. How fate plays its terrible hand. Life lessons for us all.
@rajamukunth5554
@rajamukunth5554 4 жыл бұрын
first like
@kokkikumar1705
@kokkikumar1705 4 жыл бұрын
Thank you Chitra sir for bringing Kaliganam story... in another youtube channel... they really messed up his interview and not in proper sequence.... but as usual, your channel doing it in the right way... please don't edit much...
@sukra8190
@sukra8190 3 жыл бұрын
உங்கள் வாயிலிருந்து உதிரும் அனுபவ வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வைர கற்கள்.வைரகல்லை இழக்க யாருக்கேனும் மனம் வருமா? ஒவ்வொரு வீடியோவும் ஒரு பொக்கிஷம்.
@pushparani9381
@pushparani9381 2 жыл бұрын
6
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 3 жыл бұрын
பராசக்தி.... பூசாரி...KP . காமாட்சி சுந்தரம்...???
@natarajnataraj2256
@natarajnataraj2256 3 жыл бұрын
Ivarukku theriyathavar yarum illaya
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
அனுபவம் பேசுகிறது!
@kamarajm1146
@kamarajm1146 2 жыл бұрын
Ivar pona neram
@kamarajm1146
@kamarajm1146 2 жыл бұрын
Kamatchi vantha neram
@vajiramutility7503
@vajiramutility7503 3 жыл бұрын
Ungal pechu arumai. Oru santhegam yaar?? Antha....natesamuthaliyarai thelivaaga sollungal. ..neethikatchi.... vaithitunthaare avaraa?...avarpadithavar. doctor???
@Th-bq2xl
@Th-bq2xl 3 жыл бұрын
Kaviyin kanavu
@geminiganesh7885
@geminiganesh7885 4 жыл бұрын
live screening pola kadai solraru. kalaiulaga pokkisham ayya,
@mahadevanranganathan4986
@mahadevanranganathan4986 3 жыл бұрын
Soru pottu, thoonga idam koduthu ,thunimani yeduthu pin wherena vellai manapadam panuvadhai thavrithu.Eidai than Gurukulam endru koorigirom
@mkanna9677
@mkanna9677 3 жыл бұрын
Ellisai mannar mk thayagaraja bhagavathar
@RundranMaha
@RundranMaha 4 жыл бұрын
I am first viewer??
@mkanna9677
@mkanna9677 3 жыл бұрын
Ellisai mannar mk thayagaraja bhagavathar
БИМ БАМ БУМ💥
00:14
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 3,6 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 17 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 57 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 4,3 МЛН
Mime Gopi anna about the Tongue's Secret Weapon #shortvideo
0:19
A.Balachandran Affana
Рет қаралды 4,2 М.
Mother Cat Drinks Lots of Coffee to Get By #funny #catlover #cuteanimals #cartoon
0:21
Super Emotional Stories
Рет қаралды 21 МЛН
Ой не могу 🤣❤️
0:33
Dragon Нургелды 🐉
Рет қаралды 2,2 МЛН
Моя Жена Босс!
0:40
Petya English
Рет қаралды 9 МЛН
БАТЯ И ЗОМБИ АПОКАЛИПСИС , МИРУ КОНЕЦ?
20:52
BATEK_OFFICIAL
Рет қаралды 3,7 МЛН