employment in dubai and gulf region the really is worst than the nightmare real story of tamil nadu

  Рет қаралды 1,259,098

Red Pix 24x7

Red Pix 24x7

Күн бұрын

employment in dubai and gulf region the really is worst than the nightmare real story of tamil nadu
who went to gulf countries as a domestic worker narrate the sad stories to happen to her in dubai and other gulf region, after acute struggle she was rescued by a local ngo from tamilnadu, krishnaveni life experience will be a lesson for others who take the the unauthorised agencies to find fortune in gulf region
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 1 400
@user-qi8tp2wd5k
@user-qi8tp2wd5k 4 жыл бұрын
இவங்கள காப்பாத்தி கொண்டு வந்தவங்களுக்கு கோடான கோடி நன்றி
@thinkpositivejoemam
@thinkpositivejoemam 4 жыл бұрын
Mam, really you are God
@jothidivi4898
@jothidivi4898 4 жыл бұрын
@@thinkpositivejoemam .
@merlinefernando3234
@merlinefernando3234 Жыл бұрын
மனிதாபிமானமில்லாத ஜென்மங்கள்
@merlinefernando3234
@merlinefernando3234 Жыл бұрын
இவர்களை மீட்டர்களுக்கு மிக்க நன்றி
@jayakumarr8652
@jayakumarr8652 Жыл бұрын
​@@merlinefernando3234 😊
@natarajanm.r9724
@natarajanm.r9724 4 жыл бұрын
மனிதாபிமானமற்ற மிருகங்களிடம் இருந்து காப்பாற்றிய சகோதரிக்கு நன்றி
@bkrramesh1
@bkrramesh1 Жыл бұрын
ஒரு சகோதரியின் துன்பம் என்றதும் மனம் துடித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.இன்னும் காப்பாற்ற வழி தெரியாமல் தினம் தினம் செத்து கொண்டு இருக்கும் வல்லரசு பாரதத்தின் சகோதரிகள் பல ஆயிரம் பேரை சட்ட ரீதியாக காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றினைந்து சட்டம் நுணுக்கம் அறிந்தவர்கள் உதவியுடன் செயல்படலாமா??PLS REPLY.
@vigneshbaskaran9169
@vigneshbaskaran9169 4 жыл бұрын
அனைத்தும் இந்நாட்டின் உண்மை தயவு செய்து பெண்கள் வர வேண்டாம்.🙏
@priyasrikutty4137
@priyasrikutty4137 4 жыл бұрын
Nenga forgn ah
@jabamalai6002
@jabamalai6002 4 жыл бұрын
FYI
@ammuammu5039
@ammuammu5039 4 жыл бұрын
Singepore la ippti ellam kasta patuththa mattanka inku mom nalla irukku
@shayadibegam5325
@shayadibegam5325 4 жыл бұрын
@@ammuammu5039 apdiya good.southila sila veetla inta ladies soldra matiri seiranga.nanum douthila nurse velaikunu poi 3 Martha house keeping seithu sapadu illama suicide varai poi meendu vanthen.ippo kuwaithla iruken first house nalla pannanga southi relation vantu tarchal seitu officials vitu ippo vera oru veetla supera santhoshama iruken.nurse work seiren ippo.
@ammuammu5039
@ammuammu5039 4 жыл бұрын
@@shayadibegam5325 mm apptiya remba santhosam mostly inku antha pirachchanai illa
@immanuvels8416
@immanuvels8416 4 жыл бұрын
பாதிக்கப்பட்டா அம்மா வை மீட்ட ஆக்கவுக்கு நன்றி
@baburajan123
@baburajan123 4 жыл бұрын
Your not a sister she is living God
@krishnangopi5644
@krishnangopi5644 4 жыл бұрын
அக்கா நீங்கள் கடவுளின் மறு உருவம் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் இதுபோன்ற உதவிகளை செய்வதற்கு. நீங்கள் நீடோடி வாழ்க
@narayananr5793
@narayananr5793 4 жыл бұрын
Antha mutta thevitiya payaluka naduku yarum pokathinga akka thankachi kala
@seenukanna8038
@seenukanna8038 4 ай бұрын
Dubai ilavarasar Truseal oru Tamizhar
@maheswari6894
@maheswari6894 4 жыл бұрын
ரொம்ப கஷ்டமா இருக்கு.. நம்ம government இந்த மாதிரி ஏஜென்சி ய தடை பண்ணனும்
@AnjaliAnjali-ks7in
@AnjaliAnjali-ks7in 4 жыл бұрын
ஏழைகளுக்கு மிஞ்சுவது கண்ணீர் மட்டுந்தான் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@Abhiyesh
@Abhiyesh 4 жыл бұрын
உண்மை தான்
@mohamedrasik3866
@mohamedrasik3866 4 жыл бұрын
Au
@sreejakrishnan4497
@sreejakrishnan4497 4 жыл бұрын
Entha kodumai yallam yappa marum kadavulae ... Entha akka va epdi pannuna antha erakam ellathavangala ethae mathiri pannanum apothan thaerium pavangaloda kaneer ... Evu yaerakm ellatha jaenmangal
@newkw8443
@newkw8443 4 жыл бұрын
Ahsali Ahsali gepliswbjwikxdhu2oxq
@muniyasamysamy7847
@muniyasamysamy7847 4 жыл бұрын
Tamil U
@krishnangopi5644
@krishnangopi5644 4 жыл бұрын
தமிழக காவல்துறையில் ஒரு சில நல்ல அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்
@bkrramesh1
@bkrramesh1 Жыл бұрын
ஒரு சகோதரியின் துன்பம் என்றதும் மனம் துடித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.இன்னும் காப்பாற்ற வழி தெரியாமல் தினம் தினம் செத்து கொண்டு இருக்கும் வல்லரசு பாரதத்தின் சகோதரிகள் பல ஆயிரம் பேரை சட்ட ரீதியாக காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றினைந்து சட்டம் நுணுக்கம் அறிந்தவர்கள் உதவியுடன் செயல்படலாமா??PLS REPLY.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 4 ай бұрын
தமிழக காவல்துறையில் நிறைய மனிதாபிமானம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு இரண்டு சந்தர்ப்பங்களில் பேருதவி செய்தார்கள்.
@kalidasbalasubramanian.4861
@kalidasbalasubramanian.4861 4 жыл бұрын
தயவு செய்து பெண்கள் gulf வர வேண்டாம் .
@inmykitchentoday7739
@inmykitchentoday7739 4 жыл бұрын
ரொம்ப கஷ்டப்பட்டு விட்டாங்க எனக்கு அழுகையா வருகிறது தயவுசெய்து இப்படி யாரும் சென்று மாட்டிக் கொள்ளாதீர்கள்
@bkrramesh1
@bkrramesh1 Жыл бұрын
ஒரு சகோதரியின் துன்பம் என்றதும் மனம் துடித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.இன்னும் காப்பாற்ற வழி தெரியாமல் தினம் தினம் செத்து கொண்டு இருக்கும் வல்லரசு பாரதத்தின் சகோதரிகள் பல ஆயிரம் பேரை சட்ட ரீதியாக காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றினைந்து சட்டம் நுணுக்கம் அறிந்தவர்கள் உதவியுடன் செயல்படலாமா??PLS REPLY.
@vivenraj3313
@vivenraj3313 4 жыл бұрын
அரபு நாட்டிற்கு தயவுசெய்து பெண்கள் வரவேண்டாம்
@kalaiMATailoring
@kalaiMATailoring 4 жыл бұрын
என்ன காரணம் நண்பா
@karthikeyansathiyanathan6046
@karthikeyansathiyanathan6046 4 жыл бұрын
Athuku ingaye iruthu vela parkalam Waste anga poi kasta pada thevaye illa
@svv5858
@svv5858 4 жыл бұрын
Important housekeeping mattum varakudadhu
@vivenraj3313
@vivenraj3313 4 жыл бұрын
டிராவல்ஸ் மூலமாக எந்த வேலையாக இருந்தாலும் வரவே கூடாது நம்மை ஏமாற்றி விடுவார்கள். அப்புறம் பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்க வேண்டியதுதான்
@BabuBabu-ju7ju
@BabuBabu-ju7ju 4 жыл бұрын
@@kalaiMATailoring எல்லா வற்றையும் இழக்க வேண்டும்😰😭😔
@AM.S969
@AM.S969 4 жыл бұрын
இம்புட்டு காணு வயித்துக்கு ஏழை படும் பாடு. மனசு வலிக்குது. உதவிய அன்பு உள்ளங்களுக்கு பாதம் பணிந்த நன்றி.
@user-mr7gk9xv6l
@user-mr7gk9xv6l 4 жыл бұрын
வாழ்க்கை ஒரு போர் களம் ஆனால் இந்த அம்மா வின் வாழ்க்கை பல சோகங்கள் நிறைந்தது.........
@ksaleembasha6238
@ksaleembasha6238 4 жыл бұрын
அக்கா சூப்பர் அக்கா இந்த காலத்தில் சாகட்டூம் என்று நினைப்பவர்கள் முன்னாடி இந்த அக்கா சூப்பர் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌🤲🤲🤲🤲🤲
@2013span
@2013span 4 жыл бұрын
கடவுளே இந்த மாதிரி நல்லவர்கள் என் ஊரில் , என் தெருவில், என் வீட்டில் ,என் அலுவலகத்தில் , போலீஸ் ஸ்டேஷனில் இருக்க வேண்டுகிறேன் .எங்களை காப்பாற்றுங்கள்
@sanjaybruce1191
@sanjaybruce1191 4 жыл бұрын
இவரை மீட்ட அனைவருக்கும் நன்றி
@rajendrans5986
@rajendrans5986 4 ай бұрын
உதவி செய்தவருக்கு நன்றி
@rajendrans5986
@rajendrans5986 4 ай бұрын
அனுப்பிய ஏஜன்சட்டை தூக்கி செய்லில் போடுங்க அரசாங்கம் இவன்களை கவனிக்க வேண்டும்
@seenukanna8038
@seenukanna8038 4 ай бұрын
Dubai ilavarasar Truseal oru Tamizhar
@AlaguTalk
@AlaguTalk 4 жыл бұрын
ஏம்மா நம்ம ஊர்ல இல்லாத வேலயா கூலி வேலை பார்த்தாவது நிம்மதியா இருக்கலாம் எதுக்கும்மா போய் மாட்டிக்கிறிங்க அந்த சகோதரிக்கு மிக்க நண்றி
@prakeshkesh9456
@prakeshkesh9456 4 жыл бұрын
Unmai nanba
@prakeshkesh9456
@prakeshkesh9456 4 жыл бұрын
Arabu naadu Islamic naadu athu taan karanam
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 4 ай бұрын
அரபு நாடுகள் இஸ்லாமிய நாடுகள் என்றால் மக்களை கொடுமைப்படுத்த வேண்டுமா...?!
@rajanebinezar2864
@rajanebinezar2864 Жыл бұрын
சகோதரியை மீட்க எடுத்த முயற்சி மிக மிக பாராட்டுதற்குரியது. முழு முயற்சி எடுத்த அரசு அதிகாரி. அவர்களுக்கு எத்தனை நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. அணைத்து ஆசீர்வாதங்களுடன் நீடூழி வாழ்க!
@subhajaggu4113
@subhajaggu4113 4 жыл бұрын
அக்கா.. கண் கலங்கிட்டேன். தமிழ்நாடு வேலை வாய்ப்பு ஒழுங்க நடந்த . ஏன் இப்படி அவங்க வெளிநாட்டுல கஷ்டபட போறங்க.!😭
@kalaivananselevam2135
@kalaivananselevam2135 4 жыл бұрын
I'm also Arabic country working but ladies not coming house work
@BabuBabu-ju7ju
@BabuBabu-ju7ju 4 жыл бұрын
தமிழ் நாட்ல வேலை வாய்ப்பு இருக்கு ஆசை இங்கே வர சொல்லுது
@rajeshmaria6300
@rajeshmaria6300 4 жыл бұрын
In Dubai indian embassy they know very well what is happening
@rabiyakhan3022
@rabiyakhan3022 4 жыл бұрын
Yes
@harikumarkidkid
@harikumarkidkid 4 жыл бұрын
திருப்பூர் ,கோயமுத்தூர் ல இல்லாத வேலையா ??
@karthikkeyan7519
@karthikkeyan7519 4 жыл бұрын
சகோதரி நீங்கள் தான் உண்மையான சிங்கபெண்.. உங்கள் கடமையை சிறப்பாக செய்ததற்க்கு மிக்க நன்றி 🙏💕
@bkrramesh1
@bkrramesh1 Жыл бұрын
ஒரு சகோதரியின் துன்பம் என்றதும் மனம் துடித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.இன்னும் காப்பாற்ற வழி தெரியாமல் தினம் தினம் செத்து கொண்டு இருக்கும் வல்லரசு பாரதத்தின் சகோதரிகள் பல ஆயிரம் பேரை சட்ட ரீதியாக காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றினைந்து சட்டம் நுணுக்கம் அறிந்தவர்கள் உதவியுடன் செயல்படலாமா??PLS REPLY.
@nadeshuvijayakumar3520
@nadeshuvijayakumar3520 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@preethaapreethavenugopal8953
@preethaapreethavenugopal8953 4 жыл бұрын
ஐயோ ஐயோ கண்னிரை அடக்க முடியாமல் நடுங்கி விட்டேன் என்ன கடுமை இது சகோதறியை காப்பாற்றிய உங்களுக்கு என் நன்றி 🙏
@pavinams1375
@pavinams1375 Жыл бұрын
9eiee9eee
@user-xo9zg3oq3z
@user-xo9zg3oq3z 4 жыл бұрын
நமது நாட்டு எம்பஸ்ஸி அங்கு என்ன மயிரயா புடுங்குறானுங்க, மற்ற நாட்டுக் காரன் தூதரகங்கள் மக்களுக்கு நன்கு உதவி செய்கின்றார்கள், இந்தியராய் பிறந்தது மட்டும் பாவம்
@dushiharangajendranathan4097
@dushiharangajendranathan4097 4 жыл бұрын
இவர்கள் அந்த வீட்டில் இருந்து வெளிவரமுடியாது
@rabiyakhan3022
@rabiyakhan3022 4 жыл бұрын
Sir me in kuwait but indian embassy no use
@nagrao4076
@nagrao4076 4 жыл бұрын
உண்மை நலம் விரும்பி Hon. minister for foreign affairs. What is the Indian embassy doing there? This is very bad. The agents who are making money. Beware You better go and stand in front of the temples mosques churches beg or start stealing. Money chain pulling loot steal. Money from houses agents beware
@raguart4893
@raguart4893 4 жыл бұрын
வெளிநாடு செல்லும்பெண்களுக்கு இது பாடமாக இருக்க வேண்டும்.நம் நாட்டில் இல்லாத வேலையா?
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 4 ай бұрын
பேராசை. ரியாலில் சம்பாதித்து பின்னர் வசதியாக வாழவேண்டும் என்று. டிராவல்ஸ்காரங்களையும் ஏஜென்ட் களையும் நம்பவே கூடாது.
@paramasivamveeramani7126
@paramasivamveeramani7126 4 жыл бұрын
இந்த பதிவு வெளியிட்டத்தக் நன்றி பெண்கள் யரூம் தயவு செய்து துபாய் வரவேண்டாம்
@aathira4398
@aathira4398 4 жыл бұрын
Sir theriyama vanthudum eppadi uruku varadhunu sollunga sir Inga ennamathiri Pala naatu , specially tamilnadin pengal aathigam per agencyla emanthu uruku varamudiama illegala work pandranga please save me sir, please sir Chennai empacy contact number anupunga sir/ madam
@rasapoopathythevapaskaran5394
@rasapoopathythevapaskaran5394 4 жыл бұрын
காவல் துறை அதிகாரிக்கும் அந்தப்பெண்ணை மீட்டெடுத்தவருக்கம் நன்றி வறுமையில் வாழும் பெண்களுக்கு அரசாங்கம் சிறு தொழில் செய்வதற்கு உதவி செய்தல் நல்லது தயவு செய்து தண்ணீரைக் குடித்தாலும் நம்ம நாட்டிலே இருந்திடுங்க
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 4 жыл бұрын
பரலோக தகப்பனே இப்படிப்பட்ட சகோதரிகளை காப்பாற்றுங்க இரட்சிங்க உதவி செய்யுங்க ஆமென். திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே ஆமென்.
@seemamartin3720
@seemamartin3720 4 жыл бұрын
Amen
@ramaraj8690
@ramaraj8690 4 жыл бұрын
Amam
@truth1266
@truth1266 Жыл бұрын
Amen
@rsrs7678
@rsrs7678 4 жыл бұрын
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்...😢😢....யாரும் போகாதீர்கள்....பெண்களே😢😢😢அழுகை வருகிறது....😭😭😭
@rizathowbi5913
@rizathowbi5913 4 жыл бұрын
Indha mathiri koduma pannuna vangale Allah naasa makkiru
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 4 ай бұрын
பேராசைப் பட்டு ஏஜென்ட் களுக்கு பணத்தை கொட்டிக் கொடுத்து அரபு நாட்டு வேலை செய்யணுமா. வெற்றிக்கொடி கட்டு படம் பாருங்கள்..
@ranihhamadi
@ranihhamadi 4 ай бұрын
இந்த சகோதரியை காப்பாற்றி உதவி செய்த அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் உங்கள் அனைவருக்குமே இறைவன் துணை இருந்து ஆசீர்வதிப்பார் நன்றிகள ❤❤❤❤❤
@martinyowan3142
@martinyowan3142 4 жыл бұрын
தாயே உங்களை பார்க்கும் போது தெய்வம் இருக்கிறது என நம்புகிறேன்
@ranjithm7810
@ranjithm7810 4 жыл бұрын
இந்த வீடியோ பாத்த பின்பாவது, தங்கள் தாய்,தந்தை, மனைவி, மகள், அக்கா,தங்கை அனைவரையும் பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள். அந்த அம்மாவை காப்பாற்றிய அனைவருக்கும் நன்றி.
@nambirajanp2065
@nambirajanp2065 4 жыл бұрын
உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி 💐🙏
@vasanthkumarmdu
@vasanthkumarmdu 4 жыл бұрын
இந்தக் காணொலிக்கு 79 Dislike போட்டவன் எவன் எவன்? அத Redpix, Adsense, Analyticks வழியா எடுத்து அத வெளியிடனும்.
@madhanm2587
@madhanm2587 4 жыл бұрын
Can we identify through this?? Is it possible?
@anithas7826
@anithas7826 4 жыл бұрын
Yes Bro
@madhanm2587
@madhanm2587 4 жыл бұрын
@@anithas7826 how to do that?
@guruguruguruguru5028
@guruguruguruguru5028 4 жыл бұрын
என்னங்க பண்ணுறது இது ஒவ்வரு பொண்ணுங்களோட தலைவிதி மதுவை ஒழிங்க அப்போதான் ஒவொரு பொன்னும் குழி வேல செஞ்சவது புள்ளைங்கள காப்பாத்த முடியும்
@arunandrew4523
@arunandrew4523 4 жыл бұрын
Kuwait one of the worst..... I have been more than 23 year.... have seen lots of case like this.... very sad.....
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 4 ай бұрын
Why did you not report the matter to Indian Embassy. ?
@kodeeswarank1484
@kodeeswarank1484 4 жыл бұрын
கண்ணு கனி நீ செய்த செயல் என்னவென்று சொல்ல எனக்கு தெரியவில்லை ஆனால் உன்னை வாழ்த்த வேண்டும் என்பது மட்டும் எனக்கு தெரிகிறது நீ இந்த வழியில் சென்று விட்டாய் இதே வழியில் இதேபோல் இருக்கும் தாய்மார்களே காப்பாற்ற முடியும் என்றால் உனக்கு என் ஆசீர்வாதம் தொடரட்டும் உன் பணி
@kaderkhan1748
@kaderkhan1748 4 жыл бұрын
தயவு செய்து இந்த மாதிரி கஷ்டப்படும் பெண்களை காப்பாற்றுங்கள். இந்த சகோதரிய காப்பாற்றிய அந்த சகோதரிக்கு கோடான கோடி நன்றி
@bkrramesh1
@bkrramesh1 Жыл бұрын
ஒரு சகோதரியின் துன்பம் என்றதும் மனம் துடித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.இன்னும் காப்பாற்ற வழி தெரியாமல் தினம் தினம் செத்து கொண்டு இருக்கும் வல்லரசு பாரதத்தின் சகோதரிகள் பல ஆயிரம் பேரை சட்ட ரீதியாக காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றினைந்து சட்டம் நுணுக்கம் அறிந்தவர்கள் உதவியுடன் செயல்படலாமா??PLS REPLY.
@kalaindraraja7868
@kalaindraraja7868 4 жыл бұрын
நன்றி கனிமொழி MP 🖤❤️ தமிழச்சி தங்கபாண்டியன் MP
@k.c.ganesan6262
@k.c.ganesan6262 4 жыл бұрын
கருணாநிதி ஆட்சியில் அரபு நாடு சென்ற பெண்கள் அங்கே அரசருக்கு மகாராணிகள் ஆகிவிட்டார்களா ? கொஞ்சம் தயவுசெய்து அந்த மகாராணிகளின் பெயர்களைக் கொடுக்கவும்.
@kalaindraraja7868
@kalaindraraja7868 4 жыл бұрын
@@k.c.ganesan6262 தேவையில்லாத கருத்து நான் எந்த அரசையும் குறை சொல்லவில்லை உதவி செய்த இருவருக்கும் நன்றி சொன்னேன் மற்றவர்கள் அரசி ஆனால் அதை பற்றி விசாரித்து நீ தெரிந்துகொள்ள வேண்டும்
@k.c.ganesan6262
@k.c.ganesan6262 4 жыл бұрын
@@kalaindraraja7868 சுஷ்மா சுராஜ் தான் இதற்கு முதற் காரணம் மத்திய அரசு. அதை சொலாமல் விட்டது நீ நன்றி கெட்டவளல்லவா ?
@kalaindraraja7868
@kalaindraraja7868 4 жыл бұрын
@@k.c.ganesan6262 சரி உதவிய அனைவருக்கும் நன்றி போதுமா அனைத்திலும் அரசியல் செய்து பழக்கப்பட்டு விட்டீர்கள் எனவே இப்படி தான் குறை கண்டு பிடிப்பீர்கள்
@subithasekar5092
@subithasekar5092 4 жыл бұрын
@@k.c.ganesan6262 setheve vanthu uthavi panninangala?
@kaderkhan1748
@kaderkhan1748 4 жыл бұрын
அக்கா நம்ம தமிழ் நாடு இருக்கு வேலை பார்த்து கொஞ்சம் சம்பாதித்தாலும், கொஞ்சம் சம்பாதித்தாலும் மனசு நிறைந்து நிம்மதியா வாழலாம்.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 4 ай бұрын
இங்கேயும் கொடுமைக்காரர்கள், காமக்கொடூரன்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
@user-bc9wu2pi2w
@user-bc9wu2pi2w 4 жыл бұрын
வெளிநாடுயாரும் வரவேண்டாம் குறிப்பாக பென்ங்கள் வரவே வேண்டாம்
@kaviarasu5658
@kaviarasu5658 4 жыл бұрын
Super Tamil da aligi pona munji
@martinbaskar2223
@martinbaskar2223 4 жыл бұрын
@@kaviarasu5658 suprr bro
@rankw5058
@rankw5058 4 жыл бұрын
உண்மை அண்ணா
@mohamedriyas9923
@mohamedriyas9923 4 жыл бұрын
Please don’t go gulf countries for housemaid visa.
@jothirajamani2036
@jothirajamani2036 4 жыл бұрын
தெய்வம் மனித உருவத்தில் வரும் என்று கேள்வி பட்டு இருக்கிறேன் நீங்கள் என் கண்ணுக்கு தெய்வமாக தெரிகிறீர்கள் உங்களின் சேவை தொடர என் வாழ்த்துக்கள்
@user-rt9pg8bt2e
@user-rt9pg8bt2e 4 жыл бұрын
காப்பாற்றிய சகோதரி க்கு கோடி நன்றி.. தயவுசெய்து பெண்கள் யாரும் வெளிநாடு வேலைக்கு வராதிங்க
@venujayaraman5231
@venujayaraman5231 Жыл бұрын
ஆண்கள் மட்டு வரலாமா?
@bkrramesh1
@bkrramesh1 Жыл бұрын
ஒரு சகோதரியின் துன்பம் என்றதும் மனம் துடித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.இன்னும் காப்பாற்ற வழி தெரியாமல் தினம் தினம் செத்து கொண்டு இருக்கும் வல்லரசு பாரதத்தின் சகோதரிகள் பல ஆயிரம் பேரை சட்ட ரீதியாக காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றினைந்து சட்டம் நுணுக்கம் அறிந்தவர்கள் உதவியுடன் செயல்படலாமா??PLS REPLY.
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 3 ай бұрын
​@@venujayaraman5231அடேய் கேனக்கூதி மாதிரி கேள்வி கேட்காத கம்னாட்டி
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 3 ай бұрын
​@@venujayaraman5231வெளிநாட்டுக்கு போ அரபு நாட்டுக்கு வாழ சரியா இதான் உனக்கு உன்னுடைய கேள்விக்கு பதில் இதற்கு மேல் கேள்வி கேட்ட செருப்பை கழட்டி அடிப்பேன் கம்னாட்டி
@secularindian1949
@secularindian1949 4 жыл бұрын
காப்பாற்றிய அந்த நல்ல உள்ளத்துக்கு நன்றி
@punithasekar1227
@punithasekar1227 3 ай бұрын
இறக்கமற்ற.பரதேசி கள்.அரபு.நாட்டி.வசிப்பது. அல்லாஹ் விரைவில். அவனுகளுக்கு.தண்டனை கொடு
@brannanparam9432
@brannanparam9432 4 жыл бұрын
God bless the lady who helped this poor woman. We salute your service. God will help you and your family.
@bkrramesh1
@bkrramesh1 Жыл бұрын
ஒரு சகோதரியின் துன்பம் என்றதும் மனம் துடித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.இன்னும் காப்பாற்ற வழி தெரியாமல் தினம் தினம் செத்து கொண்டு இருக்கும் வல்லரசு பாரதத்தின் சகோதரிகள் பல ஆயிரம் பேரை சட்ட ரீதியாக காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றினைந்து சட்டம் நுணுக்கம் அறிந்தவர்கள் உதவியுடன் செயல்படலாமா??PLS REPLY.
@MOHANMOHAN-yh2mn
@MOHANMOHAN-yh2mn 4 жыл бұрын
100% உன்மை இது
@James_official_sports
@James_official_sports 4 жыл бұрын
அரேபிய இஸ்லாம் சகோதரர்கள் கண்டிப்பாக பதில் கூட வேண்டும் நாங்கள் என்ன அடிமையா?
@vijikumar8047
@vijikumar8047 4 жыл бұрын
கடவுஉ
@Mr.R162
@Mr.R162 4 жыл бұрын
Ellorum Appadi kidaiyathu saho ivanga poi kaattu miradi thayoli naatla maatikitanga anga pogawe kudathu
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 4 ай бұрын
அரேபிய இஸ்லாம் சகோதரர்கள் பதில் கூற மாட்டார்கள். உங்கள் ஏஜென்டிடம் கேளுங்கள் என்று சொல்வார்கள்.
@sanmugamk4747
@sanmugamk4747 Жыл бұрын
அரபு நாட்டில் நிறையமிருகங்கள்‌‌உள்ளது இந்தியத்தமிழ்பெண்கள் தயவுசெய்துபோகாதீங்க..சகோதரிகளே
@aknl1988
@aknl1988 3 ай бұрын
அது என்னடா தமிழ் பெண்கள் என்று பிரித்து எழுதுற? இந்தியாவில் உள்ள மற்ற பெண்கள் அங்கே சென்று சாக வேண்டுமா?
@ArivukkanTv
@ArivukkanTv 4 жыл бұрын
இந்த சகோதரியின் பாதிப்பை யாரும் ஈடுகட்டமுடியாது..இறைவா! இவர்களை விட்டுவிடாதே!உள்ளங்களைஉணரக்கூடிய இறைவா!இந்த இழி செயலை செய்தவர்களை உன்னிடமே ஒப்படைக்கிறோம்.....
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 4 ай бұрын
நாம் செய்யும் தவறுகளுக்கு இறைவன் என்ன செய்வார்...
@jayanthijayanthi.b5071
@jayanthijayanthi.b5071 4 жыл бұрын
U have done great job with the team,let's ur humble service starts for the needy peoples.
@PeriyasamySelvarajuNS
@PeriyasamySelvarajuNS 4 жыл бұрын
எனக்கு ரெண்டு நேரம் குப்புஸ் மட்டும் தான் சாப்பாடு, ஒரு வாரம் ப்ருச்சுக்குள்ள வச்சுதான் சாபிடனும், இதுக்கு தொட்டுக்குறதுக்கு முட்டை பொரியல், மதியம் ஒரு நேரம் கொஞ்சமா சோரு... இதாங்க வெளிநாட்டு வேலை என்ன செய்யிறது... அதுனால முக்கியமா பெண்கள் வராதிங்க வெளிநாட்டுக்கு... சில பேருக்கு மட்டும் தான் அமையும் . பெரும்பாலும் இப்படித்தான் கஷ்டப்பர்றாங்க.. நெறைய பெண்கள்.
@mahaboob_killme1066
@mahaboob_killme1066 4 жыл бұрын
Hai nanba antha madam detials ungaluku thariuma pls erutha soluga nanba
@rakeshe3705
@rakeshe3705 4 жыл бұрын
Punish that agent hardly they should not forget the punishment for ever...
@musicdaily3237
@musicdaily3237 4 жыл бұрын
There is also criminal in India whose job is to spoil career of others by forming a big social network
@guesswhoiam7209
@guesswhoiam7209 4 жыл бұрын
நம் இந்தியாவை போல் ஒரு நாடு எங்கும் இல்லை சொர்க்கம்யா நம் நாடு. அந்த பெண் அனுபவித்த கொடுமையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை....
@rajendrank2665
@rajendrank2665 4 жыл бұрын
Thanks for the efforts taken by the rescuer lady. Indian embassy should take all the details of ladies who had left India to Arab countries through immigration office and trace their status. These kind of third rate agencies who are minting money by taking advantage of illiterate poor people should be arrested under criminal offence
@bkrramesh1
@bkrramesh1 Жыл бұрын
ஒரு சகோதரியின் துன்பம் என்றதும் மனம் துடித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.இன்னும் காப்பாற்ற வழி தெரியாமல் தினம் தினம் செத்து கொண்டு இருக்கும் வல்லரசு பாரதத்தின் சகோதரிகள் பல ஆயிரம் பேரை சட்ட ரீதியாக காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றினைந்து சட்டம் நுணுக்கம் அறிந்தவர்கள் உதவியுடன் செயல்படலாமா??PLS REPLY.
@itellsri
@itellsri 4 жыл бұрын
Seriously if this true , then all folks responsible should be dealt very seriously. She is a lady from India . Indian government should take action. Modiji ....if India is a regional power in South Asia , then Indian Nationals should not be treated like this by any Nation. This lady needs justice. I hope no one suffers like her. Very sad and all humans should be treated with respect rich or poor.
@bkrramesh1
@bkrramesh1 Жыл бұрын
ஒரு சகோதரியின் துன்பம் என்றதும் மனம் துடித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.இன்னும் காப்பாற்ற வழி தெரியாமல் தினம் தினம் செத்து கொண்டு இருக்கும் வல்லரசு பாரதத்தின் சகோதரிகள் பல ஆயிரம் பேரை சட்ட ரீதியாக காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றினைந்து சட்டம் நுணுக்கம் அறிந்தவர்கள் உதவியுடன் செயல்படலாமா??PLS REPLY.
@mynus2546
@mynus2546 Жыл бұрын
ஏஜென்டுகள் அரபு நாடுகளுக்கு வீட்டு வேலைக்கு நிறைய ஆட்களை அனுப்பி நல்லபடியாக சம்பாதித்து முன்னுக்கு வந்தவர்களும் இருக்கிறார்கள், ஒரு சில வீடுகளில் அந்த முதலாளி அல்லது முதலாளி அம்மாவுடைய அதிகாரப் பிடியில் சிக்கி தவித்த இந்த தமிழக பெண்ணை அரபு நாட்டிலிருந்து மீட்டுக் கொண்டு வந்த திருமதி மேடம் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@rra345
@rra345 4 жыл бұрын
Pray to God for blessing the Sister and her team with SP Sir and his team as well. Without all your efforts, the poor lady would have died in Kuwait. My prayers and Wishes to those who are doing this noble job to protect more girls and ladies in distress.
@rahanedick8575
@rahanedick8575 2 жыл бұрын
Embassy inga en bassikku uthavathu
@sithrasithra5394
@sithrasithra5394 Жыл бұрын
God bless you sisther. Nanum entha mathiry 8month kastam paden. Appuram veedu vedu triyama oru sri langka gril help panangka. Ohh maraka mudiyathu. Antha kaneer. Eppothu God help me. Ungkal parkum pothu yanaku kaneer varum. 😢😢😢😢😢😢😢😢😢😢😢
@bkrramesh1
@bkrramesh1 Жыл бұрын
ஒரு சகோதரியின் துன்பம் என்றதும் மனம் துடித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.இன்னும் காப்பாற்ற வழி தெரியாமல் தினம் தினம் செத்து கொண்டு இருக்கும் வல்லரசு பாரதத்தின் சகோதரிகள் பல ஆயிரம் பேரை சட்ட ரீதியாக காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றினைந்து சட்டம் நுணுக்கம் அறிந்தவர்கள் உதவியுடன் செயல்படலாமா??PLS REPLY.
@munnaabidullah4892
@munnaabidullah4892 4 жыл бұрын
அக்கா எல்லா இடங்களிலும் நல்லவங்களும் கெட்டவங்களும் இருக்காங்க.......நீங்க போன இடம் சரியில்லைன்னு நினைக்கிறேன்......உங்களை சித்திரவதை பண்ண அந்த மனித மிருகத்துக்கு கண்டிப்பாக இறைவனிடத்தில் மிகப்பெரிய தண்டணை உண்டு.....
@serancaleb2185
@serancaleb2185 Жыл бұрын
Tamilnadula soru podama yarum adika mattanga
@Maharajan1204
@Maharajan1204 4 жыл бұрын
I'm really proud of Mr. Cibi chakravarthi sp from Tiruvanamalai for taking initiative 🙏🙏🙏
@sathijack797
@sathijack797 4 жыл бұрын
இதா பாக்கறப்பா யான் கண்ணோ கலங்குது 😭😭😭😭😭 என்னால முடியல அக்கா god bless
@thanggamahahconan1686
@thanggamahahconan1686 4 жыл бұрын
SO SAD....TO HEAR HER STORY. FEEL VERY SORRY FOR THIS AMMA....OH GOD....WHY? POOR PEOPLE HAVE TO GO THROUGH, ALL THIS TORTURE....GOD... PLEASE BLESS HER. TQ MA'AM FOR SAVING HER.
@mohamedhamith
@mohamedhamith 4 жыл бұрын
thanks sister to rescue that girl in right time
@mahamunimahamuni1518
@mahamunimahamuni1518 29 күн бұрын
என்ன ஒரு கொடுமை ஆண்டவா
@albertraja5757
@albertraja5757 4 жыл бұрын
ஓட்டு நல்லவர்களை பார்த்து போடலனா நிறையா சம்பவம் இதே மாதிரி நடந்துகிட்டேதான் இருக்கும்
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 4 ай бұрын
இதற்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்..?
@user-zs5lb3iy3l
@user-zs5lb3iy3l 4 жыл бұрын
உங்களைபோல் லட்சகணக்க பெண்கள் அரபுநாடுகளில் வேலை பார்க்கிறார்கள் குடும்ப சூழ்நிலை
@nabeeskhan007
@nabeeskhan007 4 жыл бұрын
அரபு நாட்டில் மனித உரிமைகள் கிடையாது ! தயவுசெய்து இத்தகைய சம்பவங்களை படிப்பினையாக எடுத்துக் கொள்ளவும் .
@PraveenKumar-aug10
@PraveenKumar-aug10 4 жыл бұрын
Very strange to see peoples who dislike this video. Heartless peoples
@mayiliragu2215
@mayiliragu2215 4 жыл бұрын
Please take the action about that agency.. otherwise many people will affect.. please save others also...
@salwasalwi6650
@salwasalwi6650 Жыл бұрын
Yes madam you're right non education people never going to out country innshalla Allah will listen your voice and Allah will give you long life and good health thanks 🙏👍🙏👍
@sahulhameedabdulrahuman7171
@sahulhameedabdulrahuman7171 3 ай бұрын
Correct sir
@ahilan2693
@ahilan2693 4 жыл бұрын
Don't worry those who are trocher you they will be suffer lot...
@santhikaruppiah4148
@santhikaruppiah4148 4 жыл бұрын
Karma never misses anyone sis. The beasts who ill treated you will get a 100 fold worse than this.
@RaniRani-hh9xz
@RaniRani-hh9xz 4 жыл бұрын
நான் இலங்கை தற்ப்போது குவைட் எனக்கு தெரிந்தவரை யாரும் தன் தாய்நாட்டை விட்டு வெளிநாடு வராதீங்க இங்கு நடக்கும் கொடுமைகள் வந்து பாத்தாதான் தெரியும்
@user-fb8ev6nr9j
@user-fb8ev6nr9j 4 жыл бұрын
எனக்கு பக்கத்தில் ஒரு அக்கா இருக்காங்க உங்க ஊரு தான் அவங்களுக்கும் இதே பிரச்சினை தான் இப்போது ஸ்ரீலங்கா போய் விட்டார்கள்
@onemenarmyme9051
@onemenarmyme9051 4 жыл бұрын
பெண்கள் வராதீங்க தயவு செய்து 😭
@chfkvjg8205
@chfkvjg8205 4 жыл бұрын
r
@DT-ux5rm
@DT-ux5rm 4 жыл бұрын
நீங்கள் முன்னனி டிவியில் இதை பற்றி பேசுங்கள் எல்லோருக்கும் தெரியட்டும்
@Raj-yr7uo
@Raj-yr7uo 4 жыл бұрын
Agencies not trusted for peoples.punishment to that agency.very worst peoples
@MohanRaj-hl8ds
@MohanRaj-hl8ds 4 жыл бұрын
So many thanks sister for yr great helps. God bless u
@durairajmuthukaruppan6347
@durairajmuthukaruppan6347 4 жыл бұрын
தமிழ் நாட்டில் இல்லாத வேலையா
@catherinemalathi
@catherinemalathi 4 жыл бұрын
All the persons involved in this incident should be arrested
@dhivyav5172
@dhivyav5172 4 жыл бұрын
Aunty saree super
@vel3156
@vel3156 4 жыл бұрын
@@dhivyav5172 na kuda important comment a irukum nu pathen..saree superaaaaa
@gamergaming3210
@gamergaming3210 4 жыл бұрын
இப்ப புரியுதா...இங்கே வெறும் 8 அல்லது 9 மணி நேரம் வேலை செய்தால் போதும்...
@narayananj4551
@narayananj4551 4 жыл бұрын
மீட்டு கொண்டு வந்ததுக்கு நன்றி
@ncwomenscollections7978
@ncwomenscollections7978 4 жыл бұрын
கடவுளே அங்க இருக்க எல்லாரையும் காப்பாத்து..
@dfgbdmkadershah1409
@dfgbdmkadershah1409 4 жыл бұрын
if our Indian govt gave works why we bear this torture from stone hearted people?
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 4 ай бұрын
Government cannot give House keeping jobs
@user-oj5yu3xr7u
@user-oj5yu3xr7u 4 жыл бұрын
இத விட கொடுமை என்னவென்றால் நாம் நமது தூதரகம் நமக்கு ஏதாவது வழியில் உதவி செய்யும் என்று நினைத்தால் நீ ஏன் இங்கு வந்தாய் என்பார்கள், இதுவே நம் மக்களின் துயரநிலைக்கு காரணம் இந்த வெளிநாட்டில்.
@Sheik41
@Sheik41 4 жыл бұрын
கூவைத்தில் இது அதிகம் சகோ...
@user-fb8ev6nr9j
@user-fb8ev6nr9j 4 жыл бұрын
நான் கடந்த 5 வருடமாக வளைகுடா நாடு ஒன்றில் வேலை செய்கிறேன் ஆண்களுக்கே இங்கே பாதுகாப்பு கிடையாது நாயை விட மோசமாக நடத்துவார்கள் அதிலும் பெண்களின் நிலை பரிதாபம் தான் வீட்டில் வேலை செய்யும் போது சொல்லவே முடியாத அளவிற்கு கொடுமை படுத்துவதாக எனக்கு ஒரு ஸ்ரீலங்கா சகோதரி சொன்னதன் மூலம் தெரிந்து கொண்டேன் தயவு செய்து பெண்கள் யாரும் வர வேண்டாம் வீட்டு வேலைக்கு
@anthonya3283
@anthonya3283 Ай бұрын
Kodumai
@sujanoof7522
@sujanoof7522 4 жыл бұрын
நன்றி நன்றி உங்களுக்கு அக்கா
@bahadoorbabu937
@bahadoorbabu937 4 жыл бұрын
அமைதி அமைதி அமைதியோ அமைதி..😂திருட்டு குல்லாஸ் ஒருத்தனையும் காணோம்
@RajaRaja-or3zj
@RajaRaja-or3zj 4 жыл бұрын
முட்டாப்ப்புண....தனி மனித தவறுக்கு ஏண்டா எல்லோரையும் இழுக்கிற சர்ச் பாதிரியார் எத்தனை பேர் பாலியல் வழக்கில் சிக்கினாங்கனு தெரியுமாடா உனக்கு நீ பதில் சொன்னியா மூடிட்டு போ
@RajaRaja-or3zj
@RajaRaja-or3zj 4 жыл бұрын
@@MultiKumar321 ஆமா திரும்ப இந்தியாவுக்கு வந்து சிவனோட லிங்கத்தை நக்க வந்துட்டாங்க
@mathialahan2549
@mathialahan2549 4 жыл бұрын
எலெய் முட்டா லூசுங்களா, அப்டி கணக்கு போட்டா நம்ப நாட்டுல நடக்கிற தொழிலாளருங்க அக்கிரம கொடுமைக்கு இந்து மதம்தான் காரணமா ? எல்லாத்திலும் உங்க சிந்தனை மதம் தானடா ? மதம் பிடுச்சவனுங்கலா
@mathialahan2549
@mathialahan2549 4 жыл бұрын
@@MultiKumar321 6 வயதுல கல்யாணம் பிறகு அந்த பெண் வயதுக்கு வந்ததும் இல்லற வாழ்கை சரி அதாவது பெண் வீட்டில்.உறமுறைக்காக விரும்பி மணம் முடித்து கொடுக்கப்பட்டது ஆனா நீங்க வேதம்னும் கடவுள்னும் சொல்லி எழுதி வச்சுருக்கிங்க பாரு, பிளாட் பாம் புக்கு தோத்து போர அளவுக்கும் காம கொடூரனே முகம் சுழிக்கிற அளவுக்கும், 😜😜😜😭🙄 இந்த லட்சணத்தில முறப்படி மணுஷன் வாழும் வாழ்கைய நீங்க விமர்சிக்கிறது தாண்டா கால கொடுமை😂😂😭😭 தெரியலைனா சொல்லு எடுத்து போடுரே படிச்சு வாந்தி எடு😤
@mathialahan2549
@mathialahan2549 4 жыл бұрын
@@MultiKumar321 என்னா பேச்சு மூச்ச காணோம்... நீ என்னா சொல்லனும் ஆனா என்னா சொல்லிட்டு இருக்க.. நீ சொன்னதுக்கு நான் சொன்னதுதா பதில் அதுதா நீ என்னா ககரனம் அடிச்சாலும் இருக்கும் ஆனா.. கடவுள்னு நீ சொல்லுரவனுங்க கண்ட கருமத்தையும் செஞ்சு வச்சுருக்குனு சொல்லுரே, அப்டிலா இல்லைனு சொல்லுவே எடுத்து போடலாமுனு பாத்தா..இப்டி டம்மி பீஸா இருக்கியேப்பா...😭😭😂
@naturebeautytipsnaturebeau7225
@naturebeautytipsnaturebeau7225 4 жыл бұрын
Hats off sister 🇮🇳🇮🇳🇮🇳 i love u so much... yenaku antha akkava pakkum pothu kastama eruku arabu nattu naigala ugala summa vda mattaru god....
@renublr8407
@renublr8407 4 жыл бұрын
My Mom work's there same like this aunty.. Actually it's very difficult to work there all the time work will be there they will treat like slaves.. Here also luck work's.. Only few gets good owner.. The agents sells us to the owner's for work..to us our Mom is everything she is working there for us.. My mom takes care of one grandma but that family are Indian's in Dubai.. Less salary heavy work.. Less sleep.. No slippers inside their house full of ac.
@RAJUBHAI-yz6wy
@RAJUBHAI-yz6wy 4 жыл бұрын
POOJA BLR pooja plz reply me I want some information plz WhatsApp me at 8143342414
@vinopavikumar1511
@vinopavikumar1511 4 жыл бұрын
வினை விதைத்தவன் வினை அறுப்பான்..
@socialmedia6821
@socialmedia6821 4 жыл бұрын
Aama.. Alla vanthu Kulla kudupaar.. Panrathu fulla muslim koothiyanunga thaana..
@pragapragash4389
@pragapragash4389 4 жыл бұрын
Always Muslim are wrong examples in the world y brooo???
@rahumathullaali6733
@rahumathullaali6733 4 жыл бұрын
Ellaraim pataitha kataul ivarhal solrathu unmaya iruntha avar ellaraim alithu vituvan
@ungalukkaga5270
@ungalukkaga5270 4 жыл бұрын
@@rahumathullaali6733entha amma avlo aluthukittu solluthu mokaraya paru
@rahumathullaali6733
@rahumathullaali6733 4 жыл бұрын
@@ungalukkaga5270 ama bor sila mutheviga irukkatha seiraga ellaru vara vetam solla kutathu evlo per vanthu avarhal varumanathai athiha patithi irukkaga bor nan pathu iruken bor acarhalum oru inthu sahotharithan india mannil biranthu wnnthai sathithom sila arabu karaga uthavi ketta 100000 uthavi seiratha pathu iruke en kannal parthen oru aluku 400000 kututhaga thamil natu aluku sile per appati sile per ippati
@johnbenito8109
@johnbenito8109 4 жыл бұрын
வாழ்த்துக்கள் மேடம்........
@mahendrakoro8188
@mahendrakoro8188 4 жыл бұрын
Strongly action should be taken on the agent and who are involved in this group.
@thomasedison9947
@thomasedison9947 4 жыл бұрын
நம்ம தமிழ்நாடு மாதிரி உலகத்தில் எந்த நாடும் சகோதரத்துவம் கிடையாது மக்களே
@lemurianlion7939
@lemurianlion7939 4 жыл бұрын
Oh ho Appo POLACHI MATTER DHARMAPURI SIVARAJ MATTER MINISTER JAYAKUMAR MATTER NIRMALA DEVI MATTER NAMMA NITHYANANDA MATTER etc etc bro Ella edithalayum intha mathiri eena peravihal irukanunga Miruga kunam padaithavarhal Bro Naan sonnathu unga manathai kayapaduthuvatharkku alla Ok
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 4 ай бұрын
நிர்மலா தேவிக்கு 6 ஆண்டுகள் கழித்து கோர்ட் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.
@sivaganaisivaganai4467
@sivaganaisivaganai4467 4 жыл бұрын
இல்லை ஒருஆல் அனுப்பினா மூன்று லட்சம் கிடைக்கும் அதனால் தான் இலவசமாக அனுப்பி வைக்கிறாங்க புரியுதா
@MohanRaj-hl8ds
@MohanRaj-hl8ds 4 жыл бұрын
But one Request madam.... In future this type of mistakes any body will not do. First take serious action to the all agency
@user-vw5sh8kf4g
@user-vw5sh8kf4g 4 ай бұрын
உங்கள் கண்ணீருக்கும் சித்திரைகளுக்கும் நிச்சயம் பதில் உண்டு. பெண் பாவம் பொல்லாதது.இந்த பாவப்பட்ட பெண்ணை காப்பற்றியவர்களுக்கு மிக்க நன்றி.நாம் தமிழர்❤❤❤❤❤❤❤❤❤
@svenkateshpk3618
@svenkateshpk3618 4 жыл бұрын
பழையகஞ்சினாலும் குடிச்சிட்டு நம்ம ஊர்லயே இருக்கனும் அதான் நல்லது
@Kothanar-ph1wf
@Kothanar-ph1wf 27 күн бұрын
அருமையான நல்ல உதவி தான். மேடம் உன்மையான விசயம்தான் திருடர்கள் தமிழக தமிழன்தான்
@sekarsekar3360
@sekarsekar3360 4 жыл бұрын
Gulf country mirugam than athigama irukuthunga
@Sheik41
@Sheik41 4 жыл бұрын
உண்மை உண்மை உண்மை.
@reenasanthosh9626
@reenasanthosh9626 4 жыл бұрын
Must show of the agent face to the world. Really salute the lady who help her. Please safe others too . Let's pray for them too.
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 4 жыл бұрын
கடளுக்கு நன்றி சொல்லம்மா. உன்னை காப்பாறியவருக்கு கடவுளிடம் மன்றாடு.நீ உயிர் பிழைத்து வந்ததே கடவுளின் கருனை. .
@mynus2546
@mynus2546 Жыл бұрын
அரபு நாட்டில் வீட்டு பெண் வேளையில் பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, ஆகிய நாடுகளை சேர்ந்த வீட்டு பணிப் பெண்களுக்கு சம்பந்தப்பட்ட இரு நாடுகளுக்கு இடையில் வீட்டுப் பணிப் பெண்கள் பாதுகாப்பு உத்தரவாதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது இதேபோன்று இந்திய அரசாங்கமும் அரபு நாடுகளிடம் ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,2 МЛН
20 year old mother demand justice tamil news
21:51
Red Pix 24x7
Рет қаралды 1,1 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,2 МЛН