En Belanagiya Karthave - Johnsam Joyson - Tamil Christian Song - Gospel Vision - Fgpc nagercoil

  Рет қаралды 122,955

GOSPEL VISION

GOSPEL VISION

Күн бұрын

Пікірлер: 86
@ElshaddaiSpices
@ElshaddaiSpices 7 ай бұрын
ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
@KuleswaradeviNageswaran
@KuleswaradeviNageswaran Ай бұрын
ஆமென்.என் பெலனாகிய கர்த்தாவே!நான் உம்மையே நம்பியுள்ளேன்.கைவிடப்படுவதில்லை........🎉🎉🎉🎉🎉
@IndhiraniIndhirani-kd5mi
@IndhiraniIndhirani-kd5mi 4 ай бұрын
என் பெலனாகிய கர்த்தாவே நான் உன்னை நம்பி உள்ளேன் நான் பயப்படுவதில்லை
@vimalamilton9124
@vimalamilton9124 Жыл бұрын
கர்த்தாவே நான் உம்மையே 100/100 நம்பி உள்ளேன் 😭
@IndhiraniIndhirani-kd5mi
@IndhiraniIndhirani-kd5mi 4 ай бұрын
🙏🙏🙏 என் பெலனாகிய கர்த்தாவே உம்மை நம்பி உள்ளே எம்பெருமான் ஆகிய கர்த்தாவே நான் உன்னை நம்பி உள்ளேன்
@user-ce5gq9tz7l
@user-ce5gq9tz7l 4 ай бұрын
ஆமென் கணவர் சுகம் வேண்டும் பண உதவி தேவை மன பாரங்கள் நீங்க வேண்டும் மகன் எடுக்கும் முயற்சி வெற்றி பெறச் செய்யும் ஆவியினால் எங்கள் குடும்பம் நிரம்பிடச் செய்யும் ஆமென் ஆமென் ஆமென் கர்த்தாவே ஸ்தோத்திரம்
@GOSPELVISIONS
@GOSPELVISIONS 4 ай бұрын
For prayer request FgpcNagercoil : 04652 229379 0091 9488484745
@MarkM-qc3pm
@MarkM-qc3pm 4 ай бұрын
அப்பா நீங்க இருக்கும் வரை பயப்படே❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢 பயப்படவே மாட்டேன்
@DayanaRaj-rr1vb
@DayanaRaj-rr1vb 5 ай бұрын
Thank you Jesus for the wonderful pastors ❤ my favorite heroes ❤
@prexcidaarokiyanathan7061
@prexcidaarokiyanathan7061 Ай бұрын
Praise the Lord ❤❤❤
@selvamiyappan9322
@selvamiyappan9322 2 жыл бұрын
நான் கைவிடப்படுவதில்லை என்னை கைவிடவேமாட்டிர் என்னை விட்டுக்கொடுக்கவே மாட்டிர் என்னை விலகிடவேமாட்டிர் நன்றி அப்பா
@RaviRavi-pp4en
@RaviRavi-pp4en 4 ай бұрын
I love you jesus 💞 💞 💞 💞 💞 💞 💞 💞 💞 💞 💞 💞 💞
@ilovejesus1502
@ilovejesus1502 2 жыл бұрын
அப்பா இருக்க பயமில்ல...... 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏
@melinamaglin9914
@melinamaglin9914 7 ай бұрын
Pp
@IndhiraniIndhirani-kd5mi
@IndhiraniIndhirani-kd5mi 4 ай бұрын
✝️✝️✝️✝️🌹🌹🌹🌹🌹♥️♥️♥️♥️♥️♥️ Amen
@kvgirija9436
@kvgirija9436 Жыл бұрын
Amen avarai nambugiravargalai orupothum kaividavemattar my favourite song
@rosewynisaac8748
@rosewynisaac8748 5 ай бұрын
என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மையே நம்பியுள்ளேன் நான் கைவிடப்படுவதில்லை என் கால்கள் சறுக்கும் போதெல்லாம் தாங்குதையா உம் கிருபை - நான் அழுது புலம்பும் நேரமெல்லாம் அணைக்குதையா உம் கிருபை என்னை நான் மரண இருளில் நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன் நான் உங்க கோலும் தடியும் தேற்றுதையா அனுதினம் வெற்றி பாதை காட்டுதையா உம்மாலே ஒரு சேனைக்குள்ளே பாய்ந்து நானும் சென்றிடுவேன் உம்மாலே ஒரு மதிலின் மேல் தாண்டி நானும் சென்றிடுவேன் -நான் En belanakiya karthave
@25ANAJOY
@25ANAJOY 7 ай бұрын
en pelanaakiya karththaavae naan ummaiyae nampiyullaen naan kaividappaduvathillai en kaalkal sarukkum pothellaam thaanguthaiyaa um kirupai - naan aluthu pulampum naeramellaam annaikkuthaiyaa um kirupai ennai naan marana irulil nadanthaalum pollaappukku payappataen naan unga kolum thatiyum thaettuthaiyaa anuthinam vetti paathai kaattuthaiyaa ummaalae oru senaikkullae paaynthu naanum sentiduvaen ummaalae oru mathilin mael thaannti naanum sentiduvaen -naan
@kumarisubramanian794
@kumarisubramanian794 2 жыл бұрын
Amen yasappa nandri appa enga belan nambikkaiyum neenga thaan appa
@RaviRavi-pp4en
@RaviRavi-pp4en 4 ай бұрын
Kartar nallavar periya kaariyangal seivar
@beulaalbin5905
@beulaalbin5905 2 жыл бұрын
நீர் எனக்கு போதித்து ஞானம் தந்தற்க்கு கோடி நன்றி நன்றி🙏
@DanielKishore
@DanielKishore Ай бұрын
என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மையே நம்பியுள்ளேன் நான் கைவிடப்படுவதில்லை-2 1. என் கால்கள் சறுக்கும் போதெல்லாம் தாங்குதையா உம் கிருபை-2 நான் அழுது புலம்பும் நேரமெல்லாம்-2 அணைக்குதையா உம் கிருபை என்னை-2-என் பெலனாகிய 2. நான் மரண இருளில் நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன் நான்-2 உங்க கோலும் தடியும் தேற்றுதையா-2 அனுதினம் வெற்றி பாதை காட்டுதையா-2-என் பெலனாகிய 3. உம்மாலே ஒரு சேனைக்குள்ளே பாய்ந்து நானும் சென்றிடுவேன்-2 உம்மாலே ஒரு மதிலின் மேல்-2 தாண்டி நானும் சென்றிடுவேன்-2-என் பெலனாகிய
@RubyRuby-jd2dv
@RubyRuby-jd2dv 2 жыл бұрын
ஆமென் கர்த்தருக்கே மகிமை ☝️✝️📖☝️✝️🛐🤚💖🤝☝️🤚👐👏🙌🛐🔥🖐️🤷☝️ இயேசு ராஜாவுக்கே மகிமை உண்டாவதாக 🤚☝️📓🛐🌹💖👄⛪☝️👍🖐️🤚🙏💪☝️🤚🙋🤷🙅 ஆமென் ஸ்தோத்திரம்
@RubyRuby-jd2dv
@RubyRuby-jd2dv 2 жыл бұрын
ஆமென் 🖐️ இயேசுவே உமக்கே புகழ் 🤚🙏🤚 ஆமென் ஸ்தோத்திரம் அல்லேலூயா
@panneerorton
@panneerorton Ай бұрын
❤❤
@helenugin5271
@helenugin5271 3 жыл бұрын
என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மையே நம்பியுள்ளேன் கைவிடபடமாட்டேன்🤲🤲🙏🙏❤❤
@thebiblenourishment-tamil4803
@thebiblenourishment-tamil4803 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hIaxoaF4bcmqgqs
@AENMuthuV
@AENMuthuV Жыл бұрын
Amen appa naam umaiyae nambiyelen
@lathabalan4796
@lathabalan4796 2 жыл бұрын
Praise the lord Thank you appa
@sudhaselvi2777
@sudhaselvi2777 2 жыл бұрын
Amen na kai vida paduvathillai glory to the god hallelujah
@johnm8964
@johnm8964 2 жыл бұрын
Super
@ravisukuna2336
@ravisukuna2336 3 жыл бұрын
என் பெலனும் என் ஆறுதலும் நீங்க தான் அப்பா 💕💕💕
@shyamalas313
@shyamalas313 3 жыл бұрын
Amen....Amen....Amen Thank you Jesus 🙏🙏🙏
@sudhathomas1071
@sudhathomas1071 3 жыл бұрын
Praise the LORD, Pastor ⛪⛪⛪✍✍✍🙏🙏🙏👑👑👑
@jesihav.c3095
@jesihav.c3095 3 жыл бұрын
Amen Jesus.. Nan ummai nambi ullaen 😍
@shirleyegbert6668
@shirleyegbert6668 3 жыл бұрын
Nice song. Love you Jesus
@p.b.celinep.b.celine3947
@p.b.celinep.b.celine3947 2 жыл бұрын
ஆமென்
@vijiraja8540
@vijiraja8540 3 жыл бұрын
Amen appa🙏
@chandram3142
@chandram3142 Жыл бұрын
Power of jeaus
@ArokiyamSamy-o3g
@ArokiyamSamy-o3g 4 ай бұрын
👨🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@amithun9974
@amithun9974 Жыл бұрын
AMEN
@gracyravigracy4041
@gracyravigracy4041 2 жыл бұрын
Amen Allelujha
@gracesonjesus2000
@gracesonjesus2000 3 жыл бұрын
Amen ur my strength lord
@vincysarala7365
@vincysarala7365 3 жыл бұрын
Yes Amen Amen hallelujah
@ravisukuna2336
@ravisukuna2336 3 жыл бұрын
நான் உம்மை மட்டுமே நம்பியுள்ளேன் ஆமென் அல்லேலூயா 👍👍👍
@davidmaddy1330
@davidmaddy1330 Жыл бұрын
Amen in the name of jesus
@jennivaishu3353
@jennivaishu3353 3 жыл бұрын
Praise the lord Jesus 🙏🏻❤👏👏👏👏👏👏🙋‍♀️🙇🏾‍♀️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤
@sharmi..4443
@sharmi..4443 3 жыл бұрын
Amen
@rajannesakumaran440
@rajannesakumaran440 2 жыл бұрын
amen🙌🙌❤❤❤❤
@thelivingstone7
@thelivingstone7 Жыл бұрын
Amen. Encouraging words. Praise God
@nisharaghu8126
@nisharaghu8126 3 жыл бұрын
Most fav song🙏✝️ super
@jeyachristy596
@jeyachristy596 3 жыл бұрын
Amen yen pelanagiya karthavai.
@_pebbles_4691
@_pebbles_4691 2 жыл бұрын
Amen. Hallelujah
@romeobert5001
@romeobert5001 3 жыл бұрын
Amen thank Dad for ever 🙏🏆
@johnn7025
@johnn7025 2 жыл бұрын
Super song
@miltondevadayavu9676
@miltondevadayavu9676 3 жыл бұрын
Praise The Lord
@jcuministries
@jcuministries Жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@sureshg8102
@sureshg8102 Жыл бұрын
Aamen
@jayaharshi5613
@jayaharshi5613 Жыл бұрын
Amen🙏❤👍
@ashamalini5562
@ashamalini5562 3 жыл бұрын
My fav song very like Praise the Lord pastor Nice Yes lord amen hallelujah God grace thank you Jesus
@tamilarasimanimaran9473
@tamilarasimanimaran9473 3 жыл бұрын
Praise the Lord amen amen amen
@blessycathrine8838
@blessycathrine8838 3 жыл бұрын
Awesome lyrics and feel lord presence .. saturday night worship thru this songs I was so much blessed pastor .May GBU pastor
@bhaskarrao2067
@bhaskarrao2067 7 ай бұрын
lyric in English pl
@blessycathrine8838
@blessycathrine8838 7 ай бұрын
It's Tamil song dear brother.
@misheldoni
@misheldoni Жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤
@nishadharmarajan3292
@nishadharmarajan3292 3 жыл бұрын
Amen ... Hallelujah 👍 Dear Gospel Vision kindly upload நல்லவர் நீர் தானே Song from this same worship Saturday 31 st July. Thank you 🙏
@GOSPELVISIONS
@GOSPELVISIONS 3 жыл бұрын
Sure will upload dear sister 🙏
@GOSPELVISIONS
@GOSPELVISIONS 3 жыл бұрын
kzbin.info/www/bejne/nZKUf5R9p6hjjNk
@jcuministries
@jcuministries Жыл бұрын
Glory to God
@HephzibahCiba
@HephzibahCiba 7 ай бұрын
Amen yeappa
@marakathamt9952
@marakathamt9952 2 жыл бұрын
Praise the Lord
@archanapraveen160
@archanapraveen160 Жыл бұрын
Amen appa 🙏
@subhajuliet3433
@subhajuliet3433 2 жыл бұрын
Praise the lord
@vijayalakshmi-bz8tl
@vijayalakshmi-bz8tl 3 жыл бұрын
Amen
@balanr702
@balanr702 2 жыл бұрын
Super song
@vahithabanu.s9118
@vahithabanu.s9118 Жыл бұрын
Amen appa🙏❤️
@devadhayani163
@devadhayani163 3 жыл бұрын
Amen
@enochmommy4505
@enochmommy4505 2 жыл бұрын
Praise the lord
@swethalachulachu5487
@swethalachulachu5487 Жыл бұрын
Amen appa ❤️
@sujithkothapalli3613
@sujithkothapalli3613 Жыл бұрын
Praise the lord
@jmd3653
@jmd3653 2 жыл бұрын
Amen
@johnm8964
@johnm8964 2 жыл бұрын
Amen
@alexmoorthy7023
@alexmoorthy7023 Жыл бұрын
Amen
@samvarunkarthikvarunkarthi1648
@samvarunkarthikvarunkarthi1648 Жыл бұрын
Amen
@subijose4482
@subijose4482 Жыл бұрын
Amen
Симбу закрыли дома?! 🔒 #симба #симбочка #арти
00:41
Симбочка Пимпочка
Рет қаралды 6 МЛН
How many people are in the changing room? #devil #lilith #funny #shorts
00:39
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 135 МЛН
Creative Justice at the Checkout: Bananas and Eggs Showdown #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 34 МЛН
Симбу закрыли дома?! 🔒 #симба #симбочка #арти
00:41
Симбочка Пимпочка
Рет қаралды 6 МЛН