En Idhayam Yaarukku Theriyum || என் இதயம் யாருக்கு தெரியும் || Christian Songs in Tamil

  Рет қаралды 2,854,911

APR .EDITION

APR .EDITION

Күн бұрын

Пікірлер: 998
@arahul8868
@arahul8868 Жыл бұрын
என்னால் முடியல இயேசப்பா எல்லா பக்கமும் எனக்கு பிரச்சினைகள் என்னால போராட முடியல இந்த பிரச்சனைல இருந்து நான் மீண்டு வருவேனா இல்ல மாண்டு போவேனானு தெரியல இயேசப்பா கை விட்டுடாதீர்கள் இயேசப்பா🙏🙏🙏😭😭😭
@lourdumarychetty5266
@lourdumarychetty5266 3 ай бұрын
Don't worry
@joshibajoshiba6039
@joshibajoshiba6039 Ай бұрын
Nithiya jeevan yesu unnudan irupar.bayam kollathe🙏🙏
@RAJKUMAR4442
@RAJKUMAR4442 3 күн бұрын
Hey don’t give up hope in Jesus He will help you Just keep trusting Him …don’t lean on your understanding … Satan is trying to shift you…,
@RUTH-tt7hu
@RUTH-tt7hu 9 ай бұрын
நான் ஒரு திருநங்கை எல்லாரும் என்னை கைவிட்டார்கள். எல்லோரும் என்னை ஏமாத்துறாங்க இயேசப்பா என்னால் தாங்கவே முடியவில்லை 😭🙏🏻
@தமிழன்_SL
@தமிழன்_SL 9 ай бұрын
Avar eppothum unkalodu than irupper avarukku konja time othukki unka kavalaikalukkandi pray pannu bible vaasinka unkalukku oru viduthalai kaddayam kidaikkum ❤😊
@gracepeace4564
@gracepeace4564 9 ай бұрын
கண்ணீரோடு ஜெபம் பண்ணுங்க ஏனென்றால் நம்மளுடைய கண்ணீரை இயேசு கண்டால் அவரும் நம்மோடு அழுவார் சீக்கிரமாக உங்களுடைய சூழ்நிலை மாறும் .ஏன் இரவு கூட மாறும் . இன்றைக்கு அற்புதம் நடக்கும். நான் என் துக்க நாட்களில் கண்ணீரோடு அழும் போது இயேசு எனக்காக அழுது அந்த ராத்திரியே அற்புதம் செய்தார் அநேக முறை நான் அந்த அற்புதத்தை பார்த்திருக்கிறேன் ஆகையால் நீங்களும் செய்யுங்க ஆண்டவர் உங்களோடு இருக்கிறார். அவர் மனதுருகுகிற தெய்வம். நான் அன்புக்காக ஏங்கி ஏங்கி அழுதேன் ஆனால் எப்பொழுது இயேசு என் வாழ்வில் வந்தாரோ அப்பொழுதே என்னுடைய அன்பு தகப்பனாக இயேசு மாறிவிட்டார். உங்களுக்கும் அவர் அன்பாகவே இருப்பார். வேறு யாருடைய அன்பும் தேவை இல்லை அவர் ஒரு அன்பே போதும் மிகுந்த சமாதானம் உங்களோடு இருக்கும்.
@jenithecruellgirl007-kf9bh
@jenithecruellgirl007-kf9bh 9 ай бұрын
Jesus always be with you sister ❤
@m.gweerasinghe5449
@m.gweerasinghe5449 9 ай бұрын
❤❤❤❤ll 8:07 ​@@தமிழன்_SL
@NilamaniNilamani-j9f
@NilamaniNilamani-j9f 9 ай бұрын
Klagatey
@RobinshanRobinshan-l3z
@RobinshanRobinshan-l3z Жыл бұрын
ஆண்டவரே ஏன் கடன் தொல்லைகளை நீக்கும் அப்பா
@sthevaandeva8239
@sthevaandeva8239 2 жыл бұрын
இயேசப்பா என் மனசு உடைஞ்சு போச்சு ஆறுதல் சொல்ல யாரும் இல்லை நீங்க என்ன ஆறுதல் படுத்துகங்க இயேசுவே ......என்னால் பாரம் தாங்க முடியல அப்பா...... 😭😭😭😭✝️🙏
@devaanbu1548
@devaanbu1548 Жыл бұрын
God with you bro thanks 🎵 🙌 🙏 😊 👂 💯 🎵 🙌 🙏 😊 👂 💯 🎵 🙌 🙏 😊 👂 💯 🎵
@Devavithu
@Devavithu Жыл бұрын
Jesus with you Don't worry
@nivedithaa5879
@nivedithaa5879 10 ай бұрын
நான் உன்னோடு இருக்கிறேன் பயப்படாமல் இரு ❤❤
@RAJKUMAR4442
@RAJKUMAR4442 3 күн бұрын
Hey sorry bro I saw your comment now after a year I don’t know how you’re doing now hope you’re doing better Take care Jesus will help you….
@jayalakshmib2616
@jayalakshmib2616 Жыл бұрын
மனசு ரொம்ப வேதனையா இருக்கு பா இந்த வேதனையை மாற்றங்கள் இயேசப்பா
@RAJKUMAR4442
@RAJKUMAR4442 3 күн бұрын
Jesus knows you talk to Him He will definitely Answer you wait don’t give up
@viruviru9004
@viruviru9004 2 жыл бұрын
யேசப்பா நான் மனமுடைந்து தனியாக நிக்கிறன் அப்பா என்னை தேற்ற நீங்க வாங்க யேசப்பா
@Lulumeetu
@Lulumeetu Жыл бұрын
2:36
@terenchris4475
@terenchris4475 11 ай бұрын
It's part of everyone life! Not only u! Everything happens for reason! Take it as a blessings from God!
@VVJRajh
@VVJRajh Ай бұрын
Hello
@VVJRajh
@VVJRajh Ай бұрын
Msg me
@sabisansabisan7779
@sabisansabisan7779 2 жыл бұрын
யாருமே கவலைகொள்ள. வேண்டாம் இயேசு கிறிஸ்து நல்லவர் அவர் கிருபை நம்மைகை விடாது God bless you
@pvennila8198
@pvennila8198 Жыл бұрын
Amen
@arokiamagimairaj5376
@arokiamagimairaj5376 Жыл бұрын
Amen
@roselyantonyroselyantony9385
@roselyantonyroselyantony9385 Жыл бұрын
I want my mom
@loganayagisubramani7218
@loganayagisubramani7218 2 жыл бұрын
என் கூடபிறந்தவர்களை நான் சாகும் வரை என்னிடம் இருந்து பிரிக்ககாதே இறைவா
@sadunchamara7553
@sadunchamara7553 Жыл бұрын
ජේසු වේල්ලේ දිග lottery board
@sathyarajm6934
@sathyarajm6934 Жыл бұрын
என்னுடைய அக்கா இறந்து விட்டதூ
@VVJRajh
@VVJRajh Ай бұрын
Lusapola msg podavanam
@VVJRajh
@VVJRajh Ай бұрын
​@@sadunchamara7553😅😅😅😅😂
@devadossan4552
@devadossan4552 Жыл бұрын
எல்லாவற்றையும் எனக்கு சாதகமாக மாற்றி தருவார் இயேசு ஆமென்
@vigneshsivasamy8312
@vigneshsivasamy8312 Жыл бұрын
இயேசு அப்பா இந்த உலகத்தில் கெட்டவார்கள் நல்ல இருக்கிறார்கள் நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள் 🙏😢
@jeraldnobela7753
@jeraldnobela7753 Жыл бұрын
இந்நாள் வரை என்னை கண்மணி போல பாதுகாத்து வந்தீரே அந்த கிருபைக்காக நன்றி அய்யா....
@pirithapiritha2498
@pirithapiritha2498 Жыл бұрын
அப்பா ஒவ்வொரு நொடியும் நான் தனிமையில் அழுறான் என் தனிமையை போக்கும் plz.. 🥺🥺🥺 appa I love you ❤️
@christinakichu4288
@christinakichu4288 5 ай бұрын
Don't warrie sister Jesus there with u always
@RAJKUMAR4442
@RAJKUMAR4442 3 күн бұрын
He loves you too don’t worry He will bless you…
@danieljack8018
@danieljack8018 2 жыл бұрын
ஆண்டவரே எனக்கு பெரிய ஆசை ஓன்றும் இல்லை முடிவில்லாமல் இருக்கும் என் வாழ்வில் உள்ள பிரச்சனைகளை மட்டும் தீர்த்தால் போதும் என் தகப்பனே💕💕💕
@alexvijai900
@alexvijai900 2 жыл бұрын
ஆண்டவரே யார் என்னை தேற்ருவார்
@nivethak1_vot497
@nivethak1_vot497 Жыл бұрын
அதிகமாக நேசித்த உள்ளத்தால் கைவிடப்படும் நிலையில் உள்ளேன் ஆண்டவரே..🥺😭 என்னை காயப்படுத்தியவர்களை மன்னியும்🙇‍♀️ என் வாழ்க்கையை சீர்படுத்தும்🙏 உம் பாதம் சரணடைகிறேன் 🙇‍♀️🙇‍♀️ மனம் உடைக்கப்பட்டு நொருங்குண்ட நிலையில் உள்ள என் இதயத்தை ஒரு முறை பாரும் ஆண்டவரே🙏🥺😭 என்னை உம்மிடம் அழைத்துக் கொள்ளும் 🙏 நான் உம்மிடம் வர எனக்கு கட்டளையிட்டருளும் ஆண்டவரே... 🙏🙇‍♀️🥺😭
@RAJKUMAR4442
@RAJKUMAR4442 3 күн бұрын
Great He will bless you
@AmmuAmmu-rx5yr
@AmmuAmmu-rx5yr Жыл бұрын
யாரும் இல்லாமல் அனாதை யாக நான் என் பொன்னும் வாழ்கிறோம்.. பிளீஸ் எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்..இந்த உலகில் உள்ள மனிதர்களால் அனாதை யாக வாழும் நிலை..😢
@everydaymeditation9270
@everydaymeditation9270 Жыл бұрын
Don't worry Jesus will be with you. I pray for you.
@terenchris4475
@terenchris4475 11 ай бұрын
Not only u ! Many in this world even me! So don't think too too much! We still need carry on our life for love one!
@vijisiva7599
@vijisiva7599 9 ай бұрын
Nenga anatha illa yesu unga ninaivaga irupar
@PrincillaIrudayaRaj
@PrincillaIrudayaRaj 9 ай бұрын
God bless you🙏
@francyindiana4395
@francyindiana4395 9 ай бұрын
Jesus kaivida mattar
@vasanthkumar2757
@vasanthkumar2757 11 ай бұрын
மனம் உடைந்த நிலையில் நிற்கிறோம் ,எங்களுக்கு ஆதரவு கொடுங்க இயேசப்பா
@RAJKUMAR4442
@RAJKUMAR4442 3 күн бұрын
He will His promise is He will never live you nor forsake you keep trusting Him ….
@vishnusiva667
@vishnusiva667 Жыл бұрын
என்னுடைய மனைவி,குழந்தைகள்,அண்ணன்,தம்பி,அக்கா,தங்கை,அம்மா, அப்பா,நண்பர்கள்,உறவினர்கள் அனைவரையும் கடைசி காலம் வரை நான் உம்முடைய வழிகாட்டுதலின் படி நன்றாக பார்த்து கொள்ள வேண்டும்.கடைசி வரை அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வழி செய்யுங்க ஏசப்பா.. உலக மக்கள் அனைவரையும் நீர் கூட இருந்து எந்த குறையும் இல்லாமல் பாதுகாப்பாய் ஆசீர்வாதமாக வாழ வழி செய்யுங்க ப்பா..பரிபூரண சுகத்தை கொடுங்க ப்பா...
@cinema3824
@cinema3824 2 жыл бұрын
போராட்டம் நிறைந்த ஒரு சூழ்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் நிற்கிறேன். என்னை ஆசிர்வதியும் இயேசப்பா
@sagayarani10981
@sagayarani10981 9 ай бұрын
Amen Alleluiah
@suganthidavid1339
@suganthidavid1339 Жыл бұрын
மனசு கலங்கும் போது இந்த பாடலை கேட்டு நான் ஆறுதல் அடைந்தேன்
@nagarani1706
@nagarani1706 Жыл бұрын
என்றும்உம்மைமறவாஇருதயம்தாரும்
@infinitymedia6449
@infinitymedia6449 2 жыл бұрын
மனம் உடைந்து நிற்கின்றேன் இறைவா எனக்கு மன அமைதி கிடைக்கவும் கஸ்ரங்களும் தீர உம்மை வேண்டுகிறேன் என்னை பாது காத்தருளும் ஆமென்👏🏼👏🏼👏🏼👏🏼
@sumathysumathy6868
@sumathysumathy6868 Жыл бұрын
Q
@SivakumarSivakumar-i5p
@SivakumarSivakumar-i5p 10 ай бұрын
Na manam thalartha neran en kuda iruthavar en appa neer oruvare❤🎉 i love Jesus
@davidjenisan9402
@davidjenisan9402 2 жыл бұрын
நானும் தனிமையில் நிற்கிறேன் என்னையும் தேற்றவாரும் இயேசு அப்பா🙏🙏🙏
@devaanbu1548
@devaanbu1548 Жыл бұрын
God bless you us all that we worship together glorify to lord amazing hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah 🎵 and all that you're doing God Woking you will never know what we worship together glorify to lord amazing 👏 amen 👏 amen 👏 amen 👏 amen 👏 🙏 🙌 😊 ❤️ ☺️ 👏 🙏 🙌 😊 ❤️ ☺️ 👏 🙏 🙌
@SamuvelSamuvel-sw5rf
@SamuvelSamuvel-sw5rf Жыл бұрын
Semma anna
@SimpsonV
@SimpsonV Жыл бұрын
Yesi
@SimpsonV
@SimpsonV Жыл бұрын
Yes😂i
@AntoDavvdas-cl1kb
@AntoDavvdas-cl1kb Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RangithkumarRajitha
@RangithkumarRajitha Ай бұрын
யேசப்பா என் அம்மு கூட இருங்கோ அப்பா
@padmavelu8695
@padmavelu8695 Жыл бұрын
தனிமையில் இருக்கும் எனக்கு துணை இயேசப்பா நீங்கதான் உம்மை நம்பியுள்ளேன் ஒரு போதும் கைவிடமாட்டீங்கள் நன்றி தகப்பனே. .
@anusiyaanu3437
@anusiyaanu3437 Жыл бұрын
என் வாழ்க்கையில்லும் நிறைய சோதனைகள் ஆண்டவர் ஒருவர் தான் என்னை உயர்த்துவார்
@devaanbu1548
@devaanbu1548 Жыл бұрын
God bless you us all that we worship together glorify to lord amazing hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah 2nd night pray that we worship together glorify to lord amazing hallelujah hallelujah hallelujah amazing amen
@thasnavish8217
@thasnavish8217 2 жыл бұрын
நானும் மனம் உடைந்து நிற்கிறேன் இறைவா என் வாழ்க்கையின் போராட்டம் என்று தீரும் என தெரியவில்லை இறைவா உம்மை மன்றாடுகிறேன்🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰
@mariamichaelraj4478
@mariamichaelraj4478 2 жыл бұрын
நறுங்குண்ட இதயத்திற்கு அவர் சமீபமாய் இருக்கிறார். துன்பம் வரும் போது சோர்ந்து போகிறவன் தன் பெலவத்தை இழந்து விடுவான் என வேதாகமம் சொல்கிறது.. எனவே உங்கள் காரியங்களை கர்த்தரிடம் ஒப்படைத்துவிட்டு நம்பிக்கை யோடு இருங்கள். கர்த்தர் பெரிய செய்வார். நீங்கள் விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பீர்கள் ஆமேன்.
@jeyaram.p623
@jeyaram.p623 2 жыл бұрын
Jayaram
@ammuAmmu-yj7ob
@ammuAmmu-yj7ob 2 жыл бұрын
@@mariamichaelraj4478 ppp
@kamsiravi
@kamsiravi 2 жыл бұрын
I'm Hindu... But I love this song... I went to church every Sunday for prayer in my childhood
@apr.edition2167
@apr.edition2167 2 жыл бұрын
God bless you...🥰
@agapeanbu6296
@agapeanbu6296 2 жыл бұрын
kzbin.info/www/bejne/laWUZWOqe7qSZ8k
@arunasharma795
@arunasharma795 2 жыл бұрын
Jesus loves you.
@georgerosaryflora8838
@georgerosaryflora8838 2 жыл бұрын
God bless you
@Mary-robin
@Mary-robin 2 жыл бұрын
Jesus always with u sis🙏i pray for u sis👍
@nithyapriya3586
@nithyapriya3586 2 жыл бұрын
மனம் உடைந்து நிற்கிறேன் என் வாழ்க்கையின் போராட்டங்களை மாற்றுங்க அப்பா
@apr.edition2167
@apr.edition2167 2 жыл бұрын
Amen.....God bless you.....♥️😇
@merlinimmanuel8145
@merlinimmanuel8145 2 жыл бұрын
கண்டிப்ப உங்க வாழ்கையின் போராட்டத்தை தேவன் மாற்றுவார்,கவலபடாதீங்க sister
@allana9619
@allana9619 2 жыл бұрын
Amen
@deepsam1981
@deepsam1981 2 жыл бұрын
God bless you and your family...
@sanujerry4514
@sanujerry4514 2 жыл бұрын
@@merlinimmanuel8145 yyyyyyydyyyyyygyyyyyyyyyyydyyyyttyyydtdyyttyttttyttgttgtttdttggggtdtggttggtgddggdgggtt 🌞tttyyyyyyt 🌞tttyyyyyyt 🌞🌞
@janakiharini3340
@janakiharini3340 Жыл бұрын
இயேசப்பா எனக்கு ஏதாவது ஒரு பிரச்சனை மாத்தி ஒரு பிரச்சனை வருது. நீங்க தான் அத எல்லாம் தீர்க்கணும் அப்பா. என் வாழ்வு முழுதும் மன வேதனைலேயே முடிஞ்சுரும் போல 😔😔😔
@iiece39_thenmozhi.jjayavel46
@iiece39_thenmozhi.jjayavel46 10 ай бұрын
என்னால் காயப்பட்ட என் குடும்பம் என்னை நினைத்து வருத்தப்படா மல் இருக்க என்னோட குடும்பத்தை நீர் ஆசிர்வ தியும் .God bless you
@yellamunakkaga8904
@yellamunakkaga8904 2 жыл бұрын
என்னையும் என்னை சேர்ந்தோரையும் காத்து வழி நடத்துகிற பெரிதான கிருபைக்காக உமக்கு கோடானு கோடி ஸ்தோத்திரம் ஐயா
@sjking-s1e
@sjking-s1e Жыл бұрын
அப்பா நான் அநாதை எனக்கன்டு யாருமே இல்ல நீங்க மட்டும் தான் யேசப்பா 😭😭😭😭😭😭😭😭😭
@Pavan.802
@Pavan.802 Жыл бұрын
God bless you brother
@sjking-s1e
@sjking-s1e Жыл бұрын
​@@Pavan.802 ஆமேன்
@Pavan.802
@Pavan.802 Жыл бұрын
@@sjking-s1e ஏன் அண்ணா God will lead you. நான் இருக்கிறேன். உங்களுக்காக.
@rajapriya-ym6bb
@rajapriya-ym6bb Жыл бұрын
இம்மட்டும் என்னையும் ,என்னை சுற்றியுள்ளோரையும் பாதுகாத்து வந்தீரே கோடி நன்றிகள் தகப்பனே,🙏🙏🙏
@juliemargaret1258
@juliemargaret1258 Жыл бұрын
I love Jesus I trust in you எங்கஇயேசு அப்பா ரொம்ப நல்ல அப்பா
@artsmoses
@artsmoses 9 ай бұрын
நீரே உயிரே, என் வாழ்வும், வழியும், ஒளியும்... ❤😢
@francis8470
@francis8470 2 жыл бұрын
நேற்று இரவு மரண பள்ளதில் விழ இருந்த என்னை காத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏 இன்று இப்பாடலை கேட்டு கண்களில் கண்ணீர் வருகிறது
@apr.edition2167
@apr.edition2167 2 жыл бұрын
Amen...God bless you....♥️♥️😇😇
@masha4185
@masha4185 2 жыл бұрын
Yesu appa Unga kudave irukar amen
@udhayaudhayaraja8257
@udhayaudhayaraja8257 Жыл бұрын
Alleuya
@SheltonShel
@SheltonShel 17 күн бұрын
இயேசு மட்டும் போதும் ❤❤❤
@anushyaanushya9350
@anushyaanushya9350 2 жыл бұрын
எனக்கு யார் கஷ்டம் காயபடுதினலும் அவர்களுக்கு மனம் திருந்த ஒரு வாய்ப்பு கொடுங்க அப்பா மனம் மற்றதை அவர்களுக்கு கொடுங்க எனக்கும் சேர்த்து ஆமென் அப்பா
@ClantCrishan
@ClantCrishan 5 ай бұрын
😭❤!
@PriyaJackson
@PriyaJackson 9 ай бұрын
எனக்கு இந்த பூமிக்குரிய சொந்த வீட்டை ஆசிர்வதித்து தாங்க அப்பா
@nimmijeni332
@nimmijeni332 2 жыл бұрын
கர்த்தர் தம்முடைய கிருபையினால் மகிமைப்படுவாராக கர்த்தர் தம்முடைய கிருபையினால் உங்களை ஆசீர்வதிப்பாராக ஐயா அருமையான பாடல்
@SathyaSathya-rf8li
@SathyaSathya-rf8li Жыл бұрын
மனம் உடைந்து நிற்கிறேன் இயேசுப்பா.நான் உன்னை மட்டுமே நம்பி இருக்கிறேன்...என்னிடம் பேசுங்கள் இயேசுப்பா.
@saranya6289
@saranya6289 2 жыл бұрын
என் இதயம் யாருக்கு தெரியும் என் வேதனை யாருக்கு புரியும் என் தனிமை என் சோர்வுகள் யார் என்னை தேற்றக் கூடும் - (2) 1. நெஞ்சின் நோகங்கள் அதை மிஞ்சும் பாரங்கள் தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே - (2) 2. சிறகு ஒடிந்த நிலையில் பறவை பறக்குமோ வீசும் புயலிலே படகும் தப்புமோ - (2) 3. மங்கி எரியும் விளக்கு பெருங்காற்றில் நிலைக்குமோ உடைந்த உள்ளமும் ஒன்று சேருமோ - (2) 4.அங்கே தெரியும் வெளிச்சம் கலங்கரை தீபமோ இயேசு ராஜனின் முகத்தின் வெளிச்சமே - (2)
@apr.edition2167
@apr.edition2167 2 жыл бұрын
God bless you.
@agapeanbu6296
@agapeanbu6296 2 жыл бұрын
kzbin.info/www/bejne/laWUZWOqe7qSZ8k
@mercymelvin1756
@mercymelvin1756 2 жыл бұрын
Super
@kishorkishor6246
@kishorkishor6246 2 жыл бұрын
Amen
@tamilselvi3722
@tamilselvi3722 2 жыл бұрын
Super
@Kumar_rajjini
@Kumar_rajjini Жыл бұрын
எனக்கு எல்லாமே நீங்கதான் அப்பா
@lucyvincy3139
@lucyvincy3139 2 жыл бұрын
எங்கள் அப்பா வை காப்பாற்றும் இயேசுவே 🙏🙏🙏 காப்பாற்றிய இயேசுவின் இரத்தம் ஜெயம். நன்றி இயேசு வே
@sanusanu8409
@sanusanu8409 Жыл бұрын
வாழ்க்கையில சந்தோஷம் இல்ல இயேசு ப்பா நின்மதியே இல்லை செத்துப்போயிரலாம் 😢போல இருக்குப்பா😢
@nirosannirosan5228
@nirosannirosan5228 Жыл бұрын
ஜேசப்பாவே எனக்கு வெளிநாடு போக விடை தாருங்கள் 💯🙏🙏🙏
@RAJKUMAR4442
@RAJKUMAR4442 3 күн бұрын
My heart goes out to you all broken hearts I know exactly how it feels I was there too once completely broken and shattered all alone no one to help me But my lord carried me over those difficult times for 5 years I struggled now the lord has blessed me abundantly more than I could ask or imagine hold on ..Jesus loves all of you ❤
@Rajajothis92
@Rajajothis92 Жыл бұрын
என் கணவர் என் அம்மா என் அப்பா என் பிரியா என்னை குடும்பத்தில் சேர்த்துக்கொள்ளனும் இயேசப்பா
@praveepraveeha2710
@praveepraveeha2710 2 жыл бұрын
Ungala maathiri yaarime ella aandaware love u yesappa save my life jesus
@apr.edition2167
@apr.edition2167 2 жыл бұрын
Amen....God bless you.........♥️♥️
@phebeyasadhu2422
@phebeyasadhu2422 2 жыл бұрын
³kmmklm99jiii8ijiiuhhyuuuujjjo
@BaskarBaskar-nl8nz
@BaskarBaskar-nl8nz Жыл бұрын
இயேசு கிறிஸ்துவே நீங்கா என்னோட இருக்கிரதை நான் எப்படி என்றால் எனக்கு கஷ்டம் வரும்போது எல்லாம் நீங்கா என்னோட இருக்கிங்கா அதனால் எனக்கு இன்னும் கஷ்டம் வரட்டும் கஷ்ட்டம் வந்த தான் இன்னும் அதிக அதிகமாக தோடனு உணர்வு உண்டாகிறது தேவன் என்னோடு இருக்கும் போது எவ்வளவு கஷ்டம் வந்தாலும் கவலையில்லை தேவனே என் உயிர்
@sujingaming7659
@sujingaming7659 2 жыл бұрын
என்னை சுற்றி உள்ள தியா சக்திகளை அகற்றும் ஆண்டவரே 🙏🙏
@jayakumarjayakumar6360
@jayakumarjayakumar6360 2 жыл бұрын
❤️என் இதயம் அப்பாவுக்கு தெரியும் அல்லேலூயா ஐ லவ் யூ டாடி❤️
@RangithkumarRajitha
@RangithkumarRajitha Ай бұрын
யேசப்பா என் அம்மு ரொம்ப கஸ்ட படுரான் அவன அந்த கஸ்டதில இருந்து மீட்டருளும் அப்பா என் அப்பாவின் உடலயையு குனமாக்கும் அப்பா
@danieljack8018
@danieljack8018 2 жыл бұрын
நான் நம்பும் ஓருவர் எனக்கு. துரேகம் செய்யாமல் இருந்தால் போதும் 💗💗💗
@selvasselvamselvasselbam9916
@selvasselvamselvasselbam9916 2 жыл бұрын
Amen appa
@snaji1368
@snaji1368 Жыл бұрын
Yesappa enkooda itunga eppaijum Nan niraya pain oda itukkan ennala thanga mudijala yesappa enkooda itunga eppaijum . Yar Enna panalum athala Nan udanju pooi nikkama en ithayaththai thidappaduththum amen 🙏🙏🙏🙏
@PrakashPrakash-dz7mh
@PrakashPrakash-dz7mh 2 жыл бұрын
Appa ennaium en kudumbathaium sathuruven kaigaluku thapuveum appa saami ummai nambi erukerom ayyaa
@apr.edition2167
@apr.edition2167 2 жыл бұрын
Amen...God bless you....♥️♥️😇
@POETJR-ug3wq
@POETJR-ug3wq 10 ай бұрын
உண்மையில் சோகத்தில் இருக்கும் போது என்னை தேற்றும் பாடல் ❤
@ClantCrishan
@ClantCrishan 5 ай бұрын
😭💗!
@ss_editz360
@ss_editz360 Жыл бұрын
என் வேண்டுதலை நிறைவெதுங்கா இயேசப்பா ✝️🙏🏻🥰
@moncym1744
@moncym1744 Жыл бұрын
🅱⛎,
@kumarbakkiyam7420
@kumarbakkiyam7420 Жыл бұрын
Amen🎉❤
@thayalamthayalam856
@thayalamthayalam856 11 ай бұрын
Nice song
@JothiJothi-ww9oy
@JothiJothi-ww9oy Жыл бұрын
Yesappa na exam la Nalla elzuthitten 17 ..19 intha date la tha results 😰😰 Na ongala nampura Appa Enakku Nalla mark kitaikkanum Appa... Amma Appa santhosam padanum Ninga tha Appa uthavi seiyanum.. amen Na ongala nampura..Amen
@dinoyanrock6883
@dinoyanrock6883 2 жыл бұрын
I'm Hindu but I love this song... 🙏
@jeevikannan5859
@jeevikannan5859 Жыл бұрын
Oi
@RangithkumarRajitha
@RangithkumarRajitha Ай бұрын
யேசப்பா எனக்கு யாரும் இல்லாதமாதிரி தனியா இருக்குர மாதிரி கஸ்டமா இருக்கு என்கூடவே இருங்கோ யேசப்பா
@rmnrmn5776
@rmnrmn5776 2 жыл бұрын
En aandavare ennoda appa va kapathi kudunga aandavare pls yesappa 😭😭🙏🙏
@apr.edition2167
@apr.edition2167 2 жыл бұрын
Amen....♥️♥️
@bhuvanaregina3133
@bhuvanaregina3133 2 жыл бұрын
Amen yesappa pathupar ✝️☦️
@apr.edition2167
@apr.edition2167 2 жыл бұрын
Amen.....♥️♥️
@arunasharma795
@arunasharma795 2 жыл бұрын
Amen. Believe in Jesus. He will take care.
@paulsurendran9295
@paulsurendran9295 2 жыл бұрын
நிச்சயம் எல்லாம் வல்ல ஆண்டவர் காப்பாற்றுவார்
@DoctorAarthi-ey5by
@DoctorAarthi-ey5by Жыл бұрын
அப்பா என் இதயம் நொறுங்கி வேதனையோட இருக்கேன் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭சீக்கரம் காயப்படுத்துறாங்க என்னை என்னால முடியல 😢😢😢😢 ரொம்ப கஷ்டமா இருக்கு நா பண்ணது தப்பு ஆனா என்ன கொடிய வார்த்தையாலா என்ன கஷ்ட படுத்திட்டாங்க என்னால முடியல அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭சீக்கரம் மனம் திரும்பும் படி செய்ங்க அப்பா 😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭
@arockia-vanan
@arockia-vanan Жыл бұрын
எந்த சூழ்நிலையிலும் என்னை காப்பாற்றி வழிநடத்தும் என் ஆண்டவரே என் இயேசுவே எங்களை வழிநடத்துபவரே நன்றி ஆண்டவரே அல்லேலூயா
@SJ.Brithwin
@SJ.Brithwin 11 ай бұрын
தேவன் ஒருவரே நமக்கு உற்ற துணை❤
@sudaliselvi7952
@sudaliselvi7952 Жыл бұрын
அப்பா நெஞ்செல்லாம் வழிக்கிப்பா எவ்வளவு வழி.பாடு.நிந்தை என் அப்பாவை 10வருஷம் முன்பு என் அப்பாவை நீங்கள் தேடிவந்து தொட்டு சுகமாக்கினிரே உமக்கு.நன்றி.என் அப்பாவுக்கு இப்பும் உடம்பு பெலவினபட்டு இருக்குப்பா.மருபடியும் உங்க.மகன் செஞ்சபாவத்தை மன்னித்து.மருபடியும் சுகமாக்கும் அப்பா🙏🏾😭🙏🏾😭🙏🏾😭🙏🏾😭🙏🏾😭🙏🏾😭🙏🏾😭🙏🏾😭🙏🏾😭🙏🏾
@devaanbu1548
@devaanbu1548 Жыл бұрын
😢😢😢😮😮😮❤❤❤ valikuthu anbu anbu anbu anbu anbu amen amen amazing amen thanks
@bernatmary1947
@bernatmary1947 9 ай бұрын
என்ன்னுடன் பழகியவர்கள் ஏமாற்றம், நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்கள்,...... என் மனம் பாரமாக இருக்குதுபா........ என்னை பேலப்படுத்துங்க யேசுப்பா...... உன் கரம் பிடித்து வேண்டுகிறேன்... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thasnavish8217
@thasnavish8217 2 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் பாடல் எழுதிய தந்தைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹🌹🌹👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🎵🎵🎵🎵🎵🎵🎵🎵👌👌👌👌👌👌👌👌👋👋👋👋👋🙏🙏🙏🌹🌹🌹🌹
@roja5416
@roja5416 2 жыл бұрын
Jesus help me every day for my
@pavie6229
@pavie6229 2 жыл бұрын
O
@RajTkKumar
@RajTkKumar Жыл бұрын
இசுவே என் குடும்பத்தில் உள்ள அனைவரையும்நல்லா இ றுக்கவென்டும் என்று கடவு லிடம் நான் ரொம்பவும் பணிந்து வேண்டி கேட்டுக் கொள்கிறேன் இசு வே
@sarojasri1858
@sarojasri1858 2 жыл бұрын
என் கஷ்டம் தீர இறைவா உம்மை மன்றாடுகிறேன்
@vithucrush
@vithucrush 6 ай бұрын
இயேசு அப்பா மனசு றொம்ப கஷ்ரமா இருக்கு 😔எப்பவும் என் கூடவே இருங்க இயேசு❤☦ அப்பாச்சி 😭
@KiranKiran-zw4sx
@KiranKiran-zw4sx Жыл бұрын
ಇದೇ ರೀತಿಯಲ್ಲಿ ಇನ್ನೂ ಅದ್ಭುತವಾದ ಹಾಡುಗಳು ಹಾಡುವಂತೆ ದೇವರು ನಿಮ್ಮನ್ನು ಹೆಚ್ಚಾಗಿ ಆಶೀರ್ವದಿಸಲಿ ಆಮೆನ್
@Riyasree2024
@Riyasree2024 Жыл бұрын
En idhayam yarukku theriyum, yaar ennai thetra koodum, ummal koodum appa maathunga appa ellathaiyum maathunga appa
@tamilpoliticalroaring510
@tamilpoliticalroaring510 Жыл бұрын
நான் நம்பினோர் கைவிட்டார்கள் அப்பா😭😭😭
@priyaananthpriyaananth1422
@priyaananthpriyaananth1422 2 күн бұрын
இயேசப்பா கடன் பிரச்சினை அதிகமாக இருப்பதால் என்ன செய்வது என்று வழி காட்டுங்கள் தந்தையே பாரம் தாங்க முடியல அப்பா
@anuuthaya2499
@anuuthaya2499 2 жыл бұрын
Pls come inside my life dad..............vazha pidikkala appa😭😭😭😭😭en ithayam unakku mattum therium appa
@apr.edition2167
@apr.edition2167 2 жыл бұрын
Amen...Amen...God bless you....♥️♥️😇
@KarpagamK-q8i
@KarpagamK-q8i Ай бұрын
Andavare ellame enagaluku neegatha appa engala kaividatha thevan appa sonthagal ellarum Panam iruntha thedi varuvargal appa neega appadi illa engala thedi vantha thevam appa thank you 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@KameshKS-lk1wb
@KameshKS-lk1wb 17 күн бұрын
True Amen Appa 😭❤️🌎
@selvasanthanrujioviya3841
@selvasanthanrujioviya3841 Жыл бұрын
ஆண்டவரே என்னை காத்து கொள்ளும் .......கை விட்டு விடாதோயும்😥😔💔
@christiasahayasheeba2323
@christiasahayasheeba2323 Жыл бұрын
என் கணவருக்கு நல்ல உடல் சுகத்தை தந்து நீண்ட ஆயுளை தர வேண்டும் இயேசப்பா
@kumuthabaskar9431
@kumuthabaskar9431 2 жыл бұрын
ஆறுதலான பாடல். இதயம்,துக்கம்,துயரம்,(கல்), பாரமானதால் நெஞ்சம் உடைந்து போனது பாடலின் வரிகள் ஆறுதலாக இருந்தது. குரலிலும், இசையும் உடைந்த உள்ளத்தை இயேசுவிடம் அன்டிக்கொண்டேன். கண் துளிர்க்க வைத்தது.🙏
@DeepaRavi-dl4xw
@DeepaRavi-dl4xw 3 ай бұрын
அப்பா உன்ன விட்டா எனக்கு யாரும் இல்ல அப்பா எல்லாரும் என்ன கஷ்ட பத்துரங்க அப்பா 😔😔
@DeviSami-h4s
@DeviSami-h4s Жыл бұрын
மனம் உடைந்து நிற்கிறேன் அப்பா 😥😓😢😭
@kavikavitha9043
@kavikavitha9043 Жыл бұрын
மனதளவில் காயபட்டு இருக்கா இயேசுவே எனக்கு மனநிம்மதி தாங்கப்பா
@shankumaresan2393
@shankumaresan2393 2 жыл бұрын
ஸ்தோத்திரம் ஆன்டவரே
@apr.edition2167
@apr.edition2167 2 жыл бұрын
God bless you....
@appuappu1155
@appuappu1155 2 жыл бұрын
🙏🙏🙏🙏❤️
@sathiyadavidavi
@sathiyadavidavi 4 ай бұрын
எனக்கு மனசு ரொம்ப கஷ்மா இருக்கு போது இந்த பாட்டு எனக்கு ஆறுதல் தரும் ❤❤❤❤
@jessieprabakar6115
@jessieprabakar6115 2 жыл бұрын
Yen sorvugal yesappa thetruvar,,
@apr.edition2167
@apr.edition2167 2 жыл бұрын
God bless you.......♥️♥️😇
@arthikumar7227
@arthikumar7227 Жыл бұрын
என்னைக் கூப்பிட்டு கொள்ளும் இயேசப்பா
@rosanroserosanrose5001
@rosanroserosanrose5001 Жыл бұрын
Jesus....enaium en kudumpathaium aasirvathithu valinadathum... Love you Amen....
@VijiViji-zx8is
@VijiViji-zx8is 2 ай бұрын
Amen Amen appa💞🙏🙏🙏🙏🙏🙏
@SugumarM-e2h
@SugumarM-e2h Жыл бұрын
இயேசப்பா என் ஆவிக்குரிய கண்களை திறந்து விட்டீரே என் போராட்டங்கள் என் வேதனைகள் எல்லாம் முடிந்துவிட்டது உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் உங்கள் கிருபையினால் என்னை நடந்து போக அன்பிற்காக கோடி கோடி ஸ்தோத்திரம் குடும்பத்தை நடத்த போற அன்புக்காக கோடி கோடி
@shakthimcs2054
@shakthimcs2054 11 ай бұрын
என் இதயம் யாருக்கு தெரியும் என் வேதனை யாருக்கு புரியும் என் தனிமை என் சோர்வுகள் யார் என்னை தேற்றக் கூடும் - (2) 1. நெஞ்சின் நோகங்கள் அதை மிஞ்சும் பாரங்கள் தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே - (2) 2. சிறகு ஒடிந்த நிலையில் பறவை பறக்குமோ வீசும் புயலிலே படகும் தப்புமோ - (2) 3. மங்கி எரியும் விளக்கு பெருங்காற்றில் நிலைக்குமோ உடைந்த உள்ளமும் ஒன்று சேருமோ - (2) 4.அங்கே தெரியும் வெளிச்சம் கலங்கரை தீபமோ இயேசு ராஜனின் முகத்தின் வெளிச்சமே - (2)
@dr.t.henrymohanraj5933
@dr.t.henrymohanraj5933 3 ай бұрын
Excellent encouraging words
@anbudavid1074
@anbudavid1074 3 ай бұрын
God bless you
@JayaJaya-q5b
@JayaJaya-q5b 4 ай бұрын
மனம் உடைந்து வியாபாரம் நட்டம், முதுமை பிள்ளைகள் பிரிவு கவனிக்க ஆள் இல்லாமல் தவிக்கிறோம், இறைவா எங்களுக்கு இறங்கும்.
@neviljames6785
@neviljames6785 2 жыл бұрын
என் ❤️இதயம் ஏசுக்கு தெரியும்
@apr.edition2167
@apr.edition2167 2 жыл бұрын
God bless you...
@agapeanbu6296
@agapeanbu6296 2 жыл бұрын
kzbin.info/www/bejne/laWUZWOqe7qSZ8k
@abrahampalanisamy4805
@abrahampalanisamy4805 2 жыл бұрын
Tahjoesko
@JacinthamaryMary
@JacinthamaryMary 11 ай бұрын
5:10
@csirainyco.societychennai
@csirainyco.societychennai 11 ай бұрын
இந்த பாடலை தினம் கேட்டுஎன் மனைவி இறந்த துக்கத்திற்க்காக மனம் ஆறுதல் அடையகிறேன் தினம் இந்த பாடலை கேட்கிறேன்
@antoinfant3158
@antoinfant3158 2 жыл бұрын
Jesus Jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus I surrender my life to your feet ♥ Remove all illness from my body heal with your precious blood of jesus .take away from my lonely life and give me a gift of child 🙏 bless me. Thanks for this song .praise the lord
@vigneshlocal4636
@vigneshlocal4636 2 жыл бұрын
5
@Jsv1212
@Jsv1212 Жыл бұрын
Amen Appa 🙏
@diamondcrackerssivakasi
@diamondcrackerssivakasi Жыл бұрын
இயேசப்பா என் கண்ணீரை துடைக்க நீங்க வாங்களே அப்பா please
@devaanbu1548
@devaanbu1548 Жыл бұрын
God bless you us all that we worship together glorify to lord amazing hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amazing amen
@bkasthuri3525
@bkasthuri3525 2 жыл бұрын
I am broken hearted, please change the struggles of my life, father ✝️🛐
@jayasudha4710
@jayasudha4710 Жыл бұрын
Yesappa enakku niyayam seiyum en kanavarai maattum yesappa dhunmargarudaiya kaikku ennai neengalakkum yesappa nan anadhaiyai thavikkiren en Amma neengatha en appa neengatha en sirai valvai mattrum amen
@amudhachandran5023
@amudhachandran5023 2 жыл бұрын
Whenever I fell lonely ...this song will show that Jesus is with you🙏🥺
@POETJR-ug3wq
@POETJR-ug3wq 10 ай бұрын
என் இதயம் இயேசுவுக்கு தெரியும் என் வேதனை இயேசுவுக்கு புரியும் 😢❤
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН
GIANT Gummy Worm #shorts
0:42
Mr DegrEE
Рет қаралды 152 МЛН
En Idhayam Yaruku Theriyum - En Meetpar Vol 1 - Freddy Joseph
8:06
freddyjosephministry
Рет қаралды 2,1 МЛН
Maravaamal Ninaitheeraiya :: Jebathotta Jeyageethangal Vol 36 :: Tamil #evergreensong
8:29
Fr.S.J.Berchmans Songs - Official
Рет қаралды 415 М.
En Uyirana Yesu - என் உயிரான இயேச
6:41
Tamil & English Christian Catholic Songs
Рет қаралды 17 МЛН
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН