என் இன்ப துன்ப நேரம் நான் உம்மைச் சேருவேன் நான் நம்பிடுவேன் பாரில் உம்மைச் சார்ந்திடுவேன் 1. நான் நம்பிடும் தெய்வம் - இயேசுவே நான் என்றுமே நம்பிடுவேன் தேவனே! ராஜனே! தேற்றி என்னை தாங்கிடுவார் - என் 2. இவரே நல்ல நேசர் - என்றுமே தாங்கி என்னை நடத்திடுவார் தீமைகள் சேதங்கள் சேர என்னைக் காத்திடுவார் - என் 3. பார்போற்றும் ராஜன் - புவியில் நான் வென்றிடச் செய்திடுவார் மேகத்தில் தோன்றுவார் அவரைப் போல மாறிடுவேன் - என்
@kirubagetzi7975 Жыл бұрын
இயேசுவுக்கு மகிமை உண்டாவதாக
@goldencrown54107 ай бұрын
Thanks brother for your effort in doing this karaoke.. God bkess
@baskaranjerome24182 жыл бұрын
This is my favorite song thanks again you
@d.s.vincentvijayakumar.42492 жыл бұрын
Praise the Lord. Very, very interesting karaoki. Thankyou.. Brother 🌹.