wow praise the Lord .... what amazing music composition...
@johnsamraj15 күн бұрын
👍
@pasupathiv1608 Жыл бұрын
இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் (2) நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும் அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தாள் போதும் (2) 1. இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு (2) கறைதிரை அற்ற பரிசுத்தரோடு ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன் (2) 2. தூதர்கள் வீணைகளை மீட்டும் போது நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது (2) அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் (2) 3. முள் கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன் பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன் (2) வாரினால் அடிப்பட்ட முதுகைப் பார்த்து ஒவ்வொரு காயங்களால் முத்தம் செய்வேன் (2) 4. என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே (2) அல்லேலூயா ஆமென் அல்லேலூயா வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா (2) 5. ஆஹா! எக்காலம் என்று முழங்கிடுமோ ஏழை என் ஆவல் என்று தீர்த்திடுமோ (2) அப்பா! என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமும் (2)
@johnsamraj Жыл бұрын
👍
@iruparivaarangal1796 Жыл бұрын
Nice karoke 👌
@johnsamraj Жыл бұрын
👍
@kirubagetzi7975 Жыл бұрын
Thank you Jesus. Praise the lord
@johnsamraj Жыл бұрын
👍
@jaicraftsandarts3797 Жыл бұрын
ప్రియ యేసు రాజును నే చూచిన చాలు మహిమలో నేనాయనతో నుంటే చాలు నిత్యమైన మోక్ష గృహమునందు చేరి భక్తులగుంపులో హర్షించిన చాలు 1 యేసుని రక్తమందు కడుగబడి వాక్యముచే నిత్యం భద్ర పరచబడి నిష్కళంక పరిశుద్ధులతో పేదన్ నేను బంగారు వీధులలో తిరిగెదను 2 దూతలు వీణెలను మీటునపుడు గంభీర జయధ్వనులు మ్రోగునపుడు హల్లెలూయ పాటల్ పాడుచుండ ప్రియయేసుతోను నేను యుల్లసింతున్ ||ప్రియ|| 3 ముండ్ల మకుటంబైన తలను జూచి స్వర్ణకిరీటంబెట్టి యానందింతున్ కొరడాతో కొట్టబడిన వీపున్ చూచి ప్రతి యొక్క గాయమును ముద్దాడెదన్ ||ప్రియ|| 4 హృదయము స్తుతులతో నింపబడె నా భాగ్య గృహమును స్మరించుచుంటే హల్లెలూయ ఆమెన్ హల్లెలూయ వర్ణింప నా నాలుక చాలదయ్యా 5 ఆహా యా బూర ఎపుడు ధ్వనించునో ఆహా నా యాశ ఎపుడు తీరుతుందో తండ్రి నా కన్నీటిని తుడుచునెపుడో ఆశతో వేచియుండె నా హృదయం
@johnsamraj Жыл бұрын
👍
@johnchristober33903 жыл бұрын
மென்மேலும் கர்த்தர் உங்களை உயர்த்துவார் 👍👍👍
@johnsamraj3 жыл бұрын
👍
@sherinisac Жыл бұрын
Glory to jesus
@johnsamraj Жыл бұрын
👍
@vjNav2 жыл бұрын
Super..
@johnsamraj2 жыл бұрын
👍
@udayakumar96842 жыл бұрын
Glory to God
@johnsamraj2 жыл бұрын
👍
@WordofGod-cx2tm3 жыл бұрын
Very nice brother... God bless you
@johnsamraj3 жыл бұрын
👍
@victordharmaselvam95203 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி சகோதரர் அவர்களுக்கு... அடுத்து ஆனந்தமாய் இன்ப கானான் ???
@johnsamraj3 жыл бұрын
Ok bro
@victordharmaselvam95203 жыл бұрын
♥️நன்றி♥️ சகோதரர் அவர்களுக்கு கர்த்தர் உங்களை அதிகமாக ஆசீர்வதகப்பாராக....💜💜💜
@chacopravee1533 жыл бұрын
super bro . 💯 god is with you.💯❤🛐
@johnsamraj3 жыл бұрын
👍
@chacopravee1533 жыл бұрын
bro insta pa msg pani iruka reply panunga bro
@VaseeharanJohnM Жыл бұрын
Nice
@johnsamraj Жыл бұрын
👍
@christofkiliyurjebaveedu86933 жыл бұрын
Glory to Jesus
@johnsamraj3 жыл бұрын
👍
@kalaiselvamks3 жыл бұрын
Superb Song
@johnsamraj3 жыл бұрын
👍
@thepsych33 жыл бұрын
Supere
@johnsamraj3 жыл бұрын
👍
@jmthithu18313 жыл бұрын
இரத்தக் கோட்டைக்குள்ளே நான் நுழைந்துவிட்டேன் மியூசிக் போடுங்க
@johnsamraj3 жыл бұрын
Ok
@JeffMusic083 жыл бұрын
👌
@johnsamraj3 жыл бұрын
👍
@inbajesuslovesu47103 жыл бұрын
நல்ல இல்ல தம்பி
@johnsamraj3 жыл бұрын
காரணம் சொல்ல முடியுமா அண்ணா... திருத்தி கொள்வதற்கு
@inbajesuslovesu47103 жыл бұрын
கொஞ்சம் speed வேணும் தெலுங்கு பாட்டு இன்ப இயேசு ராஜா speed da வரும் அது pola வேண்டும் தம்பி
@johnsamraj3 жыл бұрын
தமிழ் பாடலில் இதை விட மெதுவாக தான் இருந்தது... நான் அதை விட கொஞ்சம் வேகமாக தான் போட்டிருக்கிறேன்