Рет қаралды 145,671
என் கணவன் என் தோழன்!
சந்தியாவை சரோஜா கடிந்து கொள்கிறார்!
சூர்யாவிற்கு காலில் அடிபட்டதை சரோஜா பார்க்கிறார். சந்தியாவை காயத்திற்கு மருந்து போட சொல்லும்படி சூர்யாவிடம் சரோஜா கூறுகிறார்.
சந்தியா அதனை கவனிக்காமல் போக சரோஜா அவளை கடிந்து கொள்கிறார்.