Рет қаралды 66,638
என் கணவன் என் தோழன்!
சந்தியாவின் அண்ணனை சந்தியா கடிந்து கொள்கிறாள்!
சந்தியாவின் அண்ணன் தன்னுடன் சந்தியாவை அழைத்து செல்ல கூப்பிடுகிறார். சந்தியா அவரை கடிந்து கொள்கிறாள். சந்தியாவின் அண்ணன் சூர்யாவை சந்தித்து மன்னிப்பு கேட்கிறார். சந்தியாவின் தன்னம்பிக்கையை கண்டு சூரியா சந்தோசம் கொள்கிறான்.
Sandhiya scolds her brother!
Sandhiya's brother tells to Sandhiya that he help for her higher studies. Sandhiya scolds him. Sandhiya's brother meets Suriya and apologizes to him. Suriya is happy by Sandhiya's confidence.