ஆயிரக்கணக்கான பாடல்கள் வந்தாலும் தந்தையின் பாடலுக்கும், கருத்திற்கும் நிகரில்லை..! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக..! ----ஆமென்
@sudhagarc82813 жыл бұрын
தந்தை அவர்களை இந்த உலகத்திற்கு தந்த உலக இரட்சகர் இயேசுவுக்கு கோடா கோடி நன்றி
@sadhannatarajan84272 жыл бұрын
Amen அல்லேலூயா நன்றி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே
@jeevajee25282 жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@gopalmv80912 жыл бұрын
@@jeevajee2528 AMEN THANK YOU JESUS
@devaanbu15482 жыл бұрын
God bless you and your family amen my people over come back to lord amen Jesus love people all over come back to lord amen good word song happy with Us Jesus glory to lord amen
@raghunathraghunath5659 Жыл бұрын
❤
@samrajn37282 жыл бұрын
பைபிள் படிக்க முடியாத நேரத்தில் கர்த்தர் ஐயாவுக்கு கொடுத்த பாடல் பாடுங்கள்...துதிக்க/ஜெபிக்க நேரம் கிடைக்காதபோது கர்த்தர் ஐயாவுக்கு தந்த பாடல்களை பாடுங்கள்....என் தேவாதி தேவனும் ராஜாதி ராஜானும் சர்வ வல்லமையுள்ள யொகோவா இயேசுகிறிஸ்துவின் நாமத்துக்கே சகல துதியும் கனமும் மாட்சிமையும் மகிமையும் சதாகாலமும்...ஆமென்🙋🏼♂️🙋🏼♂️🙋🏼♂️
@BhakiyarajVictor Жыл бұрын
அப்பா பெர்க்மன்ஸ் கர்த்தரை மகிமை படுத்தி எழுதின பாடல்கள் காலத்தால் அழியாது நிற்கும் ஆமென் அல்லேலூயா ❤❤❤❤
@rajalingam93353 жыл бұрын
கர்த்தாவே நீர் இந்த ஆவி குறிய தகப்பன் உடன் இருப்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ஆமேன் கோமதி ராஜலிங்கம் தரனிதரண் மனோதரண் கிருபாதரண் இயேசுவுக்கு ஸ்தோத்திரம் ஆமேன்
@MOVIEcut703 жыл бұрын
Father s.j.Berchmans அவருடைய அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் இந்தப் பாட்டு யாருக்கெல்லாம் பிடிக்கும் like 👍
@mariyadassraj28833 жыл бұрын
Yes
@MOVIEcut703 жыл бұрын
Yes very beautiful melady song 😍🥰😊
@simonthangaraj16293 жыл бұрын
I love it song
@ezhilarasi493 жыл бұрын
Yes
@sulemitya58373 жыл бұрын
I love that song. Most favourite song. Everytime i will cry wn hearing anbu kuruvean song
கோடி நன்றி அப்பா இயேசப்பா கோடி நன்றி அப்பா இருக்கிற காலத்தில எங்களை யும் இரட்ச்சிப்புக்குள்ள கூட்டி சேர்த்திங்களே நன்றி அப்பா அப்பாவுக்கு 120 வயதை பூரணமாய் கொடுங்கப்பா இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தினாலே ஜெபம் கேட்கிறேன் பரிசுத்தமுள்ள பரலோக பிதாவே ஆமேன் ஆமேன்
@peterica94853 жыл бұрын
ஐயா 💝 பாஸ்டர்.பேர்க்மான்ஸ் ஐயா 💝 பாடல்களை கேட்டு வளர்ந்தவன் நான் 🙏 இப்போது என் மனைவி பிள்ளைகளுடன் நான் கேட்டு மகிழ்கிறேன் 💝💝 இன்னும் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் நிலைநிற்கும்👍🎉🎂⛄ ஆமென் 🙏 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@l.yesuprabakaran30653 жыл бұрын
அப்பா நீங்க இயேசப்பா வருகை மட்டும் இருக்கனும் . கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் .
@immanuel63562 жыл бұрын
Amen.🙋♂️
@aaronjosh99Ай бұрын
Amen
@thayalanthayalan80073 жыл бұрын
தந்தை அவர்களின் எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம் இயேசு தான்....
@zionmohan20953 жыл бұрын
மை fev song
@Jesuscare23692 жыл бұрын
Amen
@anthonymary14622 жыл бұрын
@@zionmohan2095 oh
@yogeskanagasingam74293 жыл бұрын
எத்தனை பாடல்கள் வந்தாலும் அப்பாவின் பாடலை கேட்ட உடனே கண்கலங்கி கண்ணீர் வந்துவிடும் நன்றி ஆண்டவரே
@Subramanian122 жыл бұрын
அருமை
@opendoor-mfc14252 жыл бұрын
amen amen
@RajendiranRajendir10 ай бұрын
Amen
@frelmojeyarasa72793 жыл бұрын
சத்தியத்தை பாட்டாய் பாமரருக்கும் புலப்படுத்தும் புதிய தாவிதுக்காய் உமக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே!
@speakwithjesus74873 жыл бұрын
Fr. You are Young David. Thank YouJESUS
@anandjoshua7904 Жыл бұрын
@@speakwithjesus7487All Praise Goes To Our JESUS ❤
@இன்பதேன்வந்துபாயுதுகாதினிலே2 жыл бұрын
தந்தை பேர்க்மான்ஸ இயேசுவின் உண்மையான சீடர் வாழ்க்கை முழுவதும் இயேசுவே நிறைந்துள்ளார் god bless you father
@streetcatrider3 жыл бұрын
எத்தனை பாடல்கள் வந்தாலும் அப்பாவின் பாடலை கேட்ட உடனே கண்களில் கண்ணீர், இருதயத்தில் சமாதானம் வருகிறது. 🙏🙏 thank you Jesus 🙌🙌🙌
@rotleypaul85073 жыл бұрын
ஆமென்
@srajasekar54243 жыл бұрын
Amen
@Jack-of7go2 жыл бұрын
Yessss... True. It's an anointing.. that captures us
@professorgaming63812 жыл бұрын
Amen
@rosybabu83622 жыл бұрын
Amen
@abrahamstent86493 жыл бұрын
பாட விரும்பாதவர்களையும், பாட தெரியாதவர்களையும் பாட வைத்த பெருமை உங்களையே சேரும் 👍🏻 I pray that God will give health, strength and long life in the days to come 🙏
@esmkimani77702 жыл бұрын
Including Me🙏🏻
@maanikkaselvi49312 жыл бұрын
@@esmkimani7770 Hi
@esmkimani77702 жыл бұрын
@@maanikkaselvi4931 Hello
@devaanbu15482 жыл бұрын
God bless you and your family amen Jesus love you brother thanks you good word song happy with God together glorify to lord amen
@salomisimon2974 Жыл бұрын
Yes...amen
@epciba43492 жыл бұрын
Thaththa unga songa keatta manasukku aruthala irukku yantha song keattalum i love 😘💕😘 you my dear thaththa...
@judahbenhur11873 жыл бұрын
அப்பா நீங்கள் வாழும் காலத்தில் எங்களை வாழ வைத்து உங்களுக்கு உடன் ஊழியராக வைத்த ஆண்டவரை ஸ்தோத்திரிக்கிறோம். பாடலைக் கேட்கும் போதே கண்களில் கண்ணீர் வழிகிறது. இது போன்ற அநேக பாடலை தேவன் தாமே உங்களுக்குக் கொடுக்க ஜெபிக்கிறோம். நன்றி அப்பா
@kanishtharun40593 жыл бұрын
𝐀𝐦𝐞𝐧
@thendralkarthi87503 жыл бұрын
Amen
@davidmohan.s1873 жыл бұрын
நம் வாழும் நாட்களில் சங்கீதம் வழியாகவே கர்த்தரை துதித்து பாடும் தாவிது....நம் பாதர் பெர்க்மன்ஸ் ஐயா அவர்கள்...
@rajchinnappa44463 жыл бұрын
Amen
@josepharulraj60873 жыл бұрын
Amen .Glory to God.
@barbarasuresh919 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. உங்களுக்காக நாங்கள் எப்போதும் ஜெபித்து வருகின்றோம். இயேசப்பா உங்களுக்கு நல்ல சுகம் பெலன தந்து இன்னும் நீண்ட ஆயுளை கொடுத்து ஆசீர்வதிப்பார். ஆமேன்.
@rajaramsharmi26513 жыл бұрын
எங்கள் காலத்தில் ஆண்டவர் கொடுத்த மிக பெரிய பொக்கிஷம் நீங்கள்.
@jesushealer3822 жыл бұрын
கர்த்தருக்கே மகிமை கரத்தர் கொடுத்த ஆவிக்குரிய அப்பா, இயேசப்பா தந்த தந்தை அப்பா இயேசப்பாவுக்கு கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
@dcbcministriespuzhal46322 жыл бұрын
உண்மையான கிறிஸ்தவ பாடல் என்றால்....அது உங்கள் பாடல் மட்டும் தான்...அப்பா
@aaronjosh99Ай бұрын
😊 வேறு சிலரும் இருக்கிறார்கள்
@vinishavinisha14632 жыл бұрын
அப்பா உங்க பாடல்கள் அனைத்தும் அபிஷேகத்தில் நடத்தும் பாடல்களாக உள்ளன . அதற்காக இயேசப்பாவுக்கு ஸ்தோத்திரம்
@kumars62243 жыл бұрын
Father.... ஐயா நாங்கள் உங்க காலத்தில் வாழ்வது கடவுள் எங்களுக்கு கொடுத்த மாகா பெரிய பாக்கியம். உங்களை மனதார வாழ்த்துகிறோம். நீடுழி வாழவேண்டும் . நிச்சயமாகவே தேவன் உங்களுக்கு ஆயுசுநாட்களை கூட்டிகொடுத்து உங்களை தேவனை போற்றி புகழ்ந்து பாடிக்கொண்டே இருக்க செய்வார். நீங்கள் கடவுள் எங்களுக்கு கொடுத்த பரிசு. எல்லாமகிமையும.நம் இயேசுமகாராஜாவுக்கே.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ammurugan-zs3cq10 ай бұрын
இக் கால கிறிஸ்தவ சாம்ராஜ்யத்தில் என் அப்பா பெர்க்மான்ஸ் அவர்கள் இறைவன் இயேசு கிறிஸ்து கொடுத்த பெரிய வரப்பிரசாதம் , ஆமென் அல்லேலூயா
@yahwehselva87563 жыл бұрын
அப்பா சங்கீதத்தில் இருந்து மீண்டும் நல்ல பாடல்வரிகள். ஆனால் உங்கள் பாடல்களை பல வருடங்கள் நாங்கள் எங்கள் சபையில் பாடுவதால் ஏற்கனவே கேட்ட பல பாடல்கள் நீங்கள் பாடியது எங்கள் நினைவில் வருகிறது. ஆனாலும் இந்த பாடலும் பலருக்கு ஆறுதலைத் தரும் என விசுவாசிக்கிறேன். எப்போதும் உங்களின் பாடல்களை ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இப்படிக்கு உங்கள் பாடல்களால் ஆறுதலடைந்து உருவான ஊழியர்களில் ஒருவனான Pas. செல்வம் குரூஸ் காரைக்குடி
Thank u so much for trasletion this song in english... Thank you jesus
@jeffyr84542 жыл бұрын
கர்த்தர் கொடுத்த நல்ல ஆவிக்குரிய தகப்பனுக்காக கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள் நன்றிகள் 🙏🙏🙏🙏
@sagariakumar726 Жыл бұрын
கர்த்தர் உங்களுக்கு இன்னும் தீர்க்க ஆயுசை கொடுத்து இன்னும் அநேக பாடலை எழுதி கர்த்தருடைய நாமத்தை மகிமை படுத்தும் படி உங்களுக்காக ஜெபிப்போம்.🙏🙏🙏
@sangamithrasangamithra46522 жыл бұрын
அப்பா உங்க பாடல் கேட்கும் போதெல்லாம் எங்க வாழ்ககையின் எதிா்காலம் "நம்பிக்கை" பயம் இல்லை ஐயா கா்த்தர் உங்களை இன்னும் பெலன் கொடுத்து ஆயள் காலத்தை அதிகமாக கொடுக்க வேண்டுதல் செய்கிறோம் கர்த்தர் உங்க ஊழியத்தையும் ஆசீர்வாதிப்பார்
@jesushealer3822 жыл бұрын
கர்த்தருக்கே மகிமை ஒரு முறை மதுரை விமான நிலையத்தில், இருதய அறுவை சிகிச்சை ஆபரேஷன் பண்ண நான் கண்ணீரோடு அங்கு இருந்தேன் அங்கு நம்ம JJ APPA இருந்தை என் மனைவி பார்த்து ஏங்க நம்ம அப்பா எதிராக அமர்ந்து இருக்கிறார் என்று சொன்னாள் நாங்கள் ஓடோடி சென்றோம் அப்பா சொன்னார் பிள்ளைக்கு ஒண்ணு ஆகாது ஆபரேஷன் நல்ல முறையில் இயேசு பண்ணிக் கொடுப்பார் என்று சொல்லி எங்களை அனுப்பி வைத்தார் ஆபரேஷன் நல்ல முறையில் முடிந்தது இன்றும் அப்பாவின் ஜெபத்தில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜீவனோடு ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்து வருகிறேன் கர்த்தருக்கே மகிமை
@Subramanian122 жыл бұрын
தேவனுக்கே மகிமை இந்த பாடலை இன்று06/02/22 எங்கள் சபையில் பாடி தேவனை ஆராதித்தோம் இன்றைய இரண்டு ஆராதனையிலும் தேவனுடைய பிரசன்னத்தை அதிகமாய் உணர முடிந்தது எண்ணில்லா சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்த தேவாதி தேவனுக்கே தகிமை உண்டாவதாக ஆமென்
9 முதிர்ந்த வயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும். சங்கீதம் 71:9
@jesusloveu49253 жыл бұрын
அவர் அப்படியே செய்வார் அவர் சதா காலங்களில் நம்மோடு கூட இருக்கிறவர்
@santohnaveen43382 жыл бұрын
தந்தையின் பாடல் எப்போதும் வேத வசனத்தையே அடிப்படையாக கொண்டிருக்கும்
@hendrynishsanth71992 жыл бұрын
என்ன சொல்வதென்று தெரியவில்லை. எத்தனை அருமையான பாடல் இது. தேவனுடைய அன்பை உணர்த்துகின்றது. அப்பா நீங்க ரொம்ப நாள் உயிர் வாழனும். நான் அதற்காக ஜெபித்திருக்கின்றேன். உங்கள் முதிர்வயதில் தேவன் உங்களை ஆதரித்து உங்கள் பெலன் குறுகும்போது தேவன் தமது உன்னத பெலத்தால் உங்களை நிரப்பி மகிமையின் மேல் மகிமைக்கு கொண்டு போவார். பாதர் உங்களுக்கு தேவனிடத்தில் விஷேசித்த ஒரு இடமுண்டு. God bless you
@mohanrajDivineAssembly3 жыл бұрын
அப்பா உங்களைப்போல இயேசுவை மகிமைபடுத்தி! வாழ்ந்து ஊழியம் செய்து மரிக்கனும்!
@danabackiami3830 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எங்களுடைய காலங்களில் தகப்பன் இருக்கும் போது மிக்க மகிழ்ச்சி நன்றி இயேசுவே
@angelmahedranangel79742 жыл бұрын
Na yespa va vetu rombah duram pona but yesapa enna vetu kodukala nandri yesapa
@saravanan26012 жыл бұрын
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே மகிமையும் கனமும். இந்த பாடலை கேட்கும்போது என் உள்ளத்திலே அளவில்லா மகிழ்ச்சியும், சமாதானமும் உண்டாகிறது! ஆமென்.
@lazermariaraj72723 жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் அன்பு எப்போதுமே எந்நேரமும் உங்களுடனே ஐயா .
@manavalang1740 Жыл бұрын
இயேசு உயிர்தெழுந்து விட்டார் கடைசி காலம் மணவாளன் இயேசுகிறிஸ்சு நான்தான்
@karpagamsenthil3532 жыл бұрын
இந்த பாடலை அப்பாவுக்கு தந்த யேசப்பாவுக்கு கோடி ஸ்தோத்திரம்
@saromani1432 жыл бұрын
Father. S j b எப்படி இயேசுவின் அன்பை நினைத்து துதிக்கிறாரோ அது போல் நாமும் தேவ அன்பை முழு இருதயத்தோடு துதிப்போம்.... பாடலை ரசிப்பதோடு மட்டும் நிறுத்தி விடாமல். தேவனுக்கே மகிமை செலுத்துவோம்.... அல்லேலூயா
@eshwarmoorthy20053 жыл бұрын
கர்த்தர் எங்களுக்காக கொடுத்த நல்ல ஊழியக்காரருக்காக கர்த்தரை அதிகமாக ஸ்தோத்தரிக்கின்றேன்.
@arulsoosairajarulsoosairaj53189 ай бұрын
முதிர்வயது ஆனாலும் அப்பா பிதா உங்களை தள்ளமாட்டார் கர்த்தர் நல்லவர் ஐயா
@kumarkokki53343 жыл бұрын
எங்களுக்கு தந்தையாக தேவன் உங்களை கொடுத்ததிற்கு தேவனை நாங்கள் ஸ்தோத்தறிக்கிறோம்
@pavithra57182 жыл бұрын
Wonder full song thank you pastor
@SUSEELABARTHIАй бұрын
❤❤❤
@kumarapalayamkinathukadavu19377 ай бұрын
அப்பா உம்முடைய பிள்ளைகளுக்கு நீர் பாடும் பாடல் மிகவும் நம்பிக்கை தருகிறது நன்றி ஜயா juses great
@punithaedward62112 жыл бұрын
ஏத்தனை பாஸ்டர் பாடல்களை கேட்டாலும் உங்க பாடல்களுக்கு இருக்கிற அமைதிக்கு ஈடு இல்லை ஐயா
@EstherDeborah-n7b5 ай бұрын
Unmai unmai
@manavalang1740 Жыл бұрын
அப்பா உங்களுக்கு பிள்ளையாக வாழ விரும்பிகிறேன் ஐயா
@lorans33732 жыл бұрын
அருமையான பாடல். அப்பாவுக்கு தேவன் இன்னும் ஆயுசு நாட்களையும், பலத்தையும் சுகத்தையும் கொடுப்பாராக. இன்னும் அநேகருக்கு ஆசீர்வாதமாய் எடுத்து பயன்படுத்துவாரா. ஆமென் 🙏
@holy4032 жыл бұрын
சிறுவயதில் இருந்து உங்க பாடல்களை கேட்டு வளர்ந்திருக்கிறேன் Thank you father தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ♥️
@anandjoshua7904 Жыл бұрын
AMEN AMEN YESAPPA NALLAVAR HALLELUJAH
@kumarshiva7650 Жыл бұрын
எத்தனையோ பெறிய ஊழியர்க்ள் கடைசிக்காலத்தில் தங்கள் பெயரை எதோ ஒரு விதத்தில் கெடுத்துக்கொண்டார்கள் உங்கள் பெயர் மாத்திரமே இன்னும் கனமுள்ளதாகவே இருக்கிறது. 👏👏👏🔥🔥👍👍God bless you ஐயா ❤❤❤❤🙏🙏🔥🔥😇😇😇
@arulsagayaraj81953 жыл бұрын
இயேசு அப்பாவுக்கு நன்றி, அருட்தந்தை பாடல்கள் வழியாக எங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்து கொண்டு இருக்கும் கர்த்தருக்கு என்றென்றும் மகிமையும் வல்லமையும் ஆராதனையும் உரியது. ஆமென்! அல்லேலூயா!
@palaniphilip4849 Жыл бұрын
தேவன்கொடுத்த அநேகப்பாடலால் நீங்கள் பாடிய ஒரு பாடலால் இன்று அன்பு தேவனுக்கு ஊழியம் செய்கிறேன். இன்னும் அநேக உயிர் உள்ள பாடல்கள் வரட்டும் வாழ்த்துக்கள். அன்பு தேவன் உங்களை இந்த மக்களுக்கு தந்ததிற்காக நன்றி....நன்றி.
@ssangeetha8033 Жыл бұрын
தேவன் எங்களின் துணை எங்கள் தேவைகளை சந்திப்பார் வானத்தின் பலகனிகளை திறப்பார் ஆசீர்வதிப்பார் இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக
@joshuaesthar9733 жыл бұрын
Ayya Nenga pray panni vidu tan enaku marriage mudinthathu ,Thank u so much, Praise the lord, Super song
@emrikworkshop5559 Жыл бұрын
அப்பா உங்கள் பாடல் தான் நான் பாடுவது அநேகம்
@samdharshan14752 жыл бұрын
இயேசுவே, நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமா கிறிஸ்து இயேசு உமக்குள் அக்களித்து அகமகிழும்.
@johnvignesh87773 жыл бұрын
மனதை தேவனோடு இணைக்கும் பாடல்கள் அப்பாவின் மூலம் மட்டுமே வெளிவருகிறது
@suresthevaras26583 жыл бұрын
ஆமேன்
@k.saravanaraj32703 жыл бұрын
அப்பா என்பது பிதாவாகிய தேவனை குறிக்கும்
@gunaliniraku52762 ай бұрын
நாங்க பாடும்போது கர்த்தாவே எங்கள் நம்பிக்கை நீங்கதான் அப்பா 🙏🙏🙏🙏🙏
@streetcatrider3 жыл бұрын
அப்பா உங்க காலத்தில் நாங்கள் இருப்பதற்க்காக கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறேன் 🙌🙌.கர்த்தர் உங்களுக்கு பூரண ஆயுள் காலத்தை கொடுத்து இன்னும் அதிகமான பாடலை கொடுப்பாராக 🙇🏻♂️🙌🙌
தேவமனிதரின் நாட்களில் நானும் வாழ்கிறேன், தங்களையும் நேரில் பார்த்தது மறக்க முடியாத நிகழ்வு,,,,, i m pray for u dear father🙏🙏🙏.Thangaraj.....from.Bihar
@amoschinnaiyah79203 жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@christinamahtina23083 жыл бұрын
Amen
@Karthik-pz7hq2 жыл бұрын
Volume 100 நாங்க பாப்போம் in the Grace of JESUS 👍100/100👍😘😘 luv u Father luv u தாத்தா 😘😘😘
@allglorytojesus79433 жыл бұрын
அப்பா பாட்டு என்றாலே எப்பவுமே சந்தோஷம் தான்
@p.thomas13893 жыл бұрын
இந்த தகப்பனை எங்களுக்கு கொடுத்த தேவனே உமக்கு நன்றி ஆண்டவரே இந்த பாடலை உமக்கே சொந்தம் வாழ்த்துக்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🎂
@MSeenivasagan3 жыл бұрын
ஃபாதர் அவர்களின் பாடல் அனைத்திலும் தெய்வீக பிரசன்னம் உள்ளது.
@samuvelrobert16492 жыл бұрын
S
@JESUSNEWSMINISTRIES3 жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக உண்மையாகவே நாம் அவரைப் பாடும் பொழுது மகிழ்ச்சி உண்டாகும்
@stalinsathyastalinsathya4303 жыл бұрын
Amen
@jacobbennyjohnsongs2 жыл бұрын
34 john jebaraj annan vs 72 father ஐயா அவர்கள் இதில் father ஐயா songs 40 வருடங்களுக்கு மேலாய் trending 💯🥰🥰glory to Jesus🥰🥰நீங்க 100 வயதில் பாடும் போதும் உங்க song தான் trending ல இருக்கும் தேவன் அதை செய்வார் 😇🙌🏼💯
@enochjaikumar99022 жыл бұрын
அல்லேலூயா நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸதோதிரம் 🙌 Hallelujah Blessed be the God and Father of our Lord Jesus Christ 🙌
@pr.mandlinofficial23173 жыл бұрын
ஒரு குட்டி தாவீதை தந்தாரே கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@evangelinarun21272 жыл бұрын
S
@mathimathiyalagan7982 жыл бұрын
அப்பா உங்க ராகம் என் இதயத்தை நொருக்கி உம்மோடு இனைக்கிறதற்கு நன்றிகபல என்தேவனுக்கு.
@suseelamanivannan5712 жыл бұрын
ஐயா ஆண்டவர் உங்களை இன்னும்அநேக பாடல்களை கொடுத்து தேவ நாமம் மகிமை படுவதற்க்காக ஆண்டவரை ஸ்த்தரிக்கிறோம் ..🙏🙏
@englishwithmartin3 жыл бұрын
தந்தை அவர்களின் பாடலை கேட்கும்போதெல்லாம் ஒரு பரவசம் என்னை ஆட்கொள்கிறது...✨✨✨
@yesukarunakaran5608Ай бұрын
அப்பாவின் பாடல் அருமையிலும் அருமை
@salominamichael64813 жыл бұрын
தங்களை இக்கால தாவீதாக கான்கிறோம் , தேவன் தங்கள் வருடங்களை பெருக செய்வாராக. 👑👑👑🙏🙏🙏
@sakhilabanuarosh61183 жыл бұрын
Amen! Live long father.
@srajasekar54243 жыл бұрын
Amen
@pastor.manikandangm16053 жыл бұрын
கர்த்தரைப் பாடி புகழ்வது எத்தனை இன்பமானது நம்முடைய வாழ்வில் மகிழ்ச்சியை தேவ சமூகத்தில் தான் இருக்கிறது அருமையான தந்தை பெர்க்மான்ஸ் அய்யா அவர்களை தீர்க்காயுசு கர்த்தர் கொடுத்து இன்னும் அனேக பாடல்கள் எழுத கர்த்தர் உதவி செய்vaar
@brop.c.pakkiaraj91953 жыл бұрын
அப்பா.... நீங்கள் இன்னும் ஆயிரம் பாடல்களைப் பாடி கர்த்தரோடு எங்களை இணைத்து வைத்து அவரோடு நாங்கள் உறவாடி மகிழ உங்களுக்கு உடல் சுகமும் ஆரோக்கியமும் தந்திட நாங்கள் வேண்டிக் கொள்கிறோம்💐💐💐❤️🙏
@velayuthann55593 жыл бұрын
ஆமென் இயேசப்பா பெர்க்மன்ஸ் ஐயா நீண்ட நாள் நீடுழி வாழ வேண்டும் கடவுள் அவருக்கு எல்லா விதமான ஆசீர்வாதங்களை தரவேண்டும் உங்களுடைய குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் ஐயா.
@Yobooo2 жыл бұрын
அப்பா நான் உம்மை பாடும் போது உம்மை பார்க்கிறேன்
@SATHEESMSA3 жыл бұрын
ஐயா பாடல் அருமையாக உள்ளது தேவன் இன்னும் உங்களை பெலப்படுத்த தேவனிடத்தில் நான் வேண்டுகிறேன் நீண்ட ஆயுளைத் தர தேவனிடத்தில் நான் வேண்டுகிறேன். தேவனுடைய பிள்ளைகளே தேவன் கண்காணித்து வருகின்றர்..... MSA..
@rotleypaul85073 жыл бұрын
சூப்பர் அப்பா நீங்கள் இன்னும் இந்தா கம்பிறதோடு இருக்கணும் கடவுள் உங்கள்ள ஆசீர் வாதிக்கட்டடும்
@counaradjoutarsise42163 жыл бұрын
நான் கருவறையில் இருக்கும் போது கர்த்தர் என்னை பராமரித்தீர்
@SanthoshKumar-iw2ii3 жыл бұрын
கர்த்தரின் நாமத்துக்கு ஸ்தோத்திரம் ஐயா நான் ரசிக்கப்பட்டு மூணு வருஷம்தான் ஆகுது ஆனா ஆண்டவரோடு அன்பு அதிகமா தெரிந்துகொண்ட உங்கள் பாடல்கள் மூலமாக தெரிந்து கொண்டேன்
@sheeba13893 жыл бұрын
ஐயா உங்களை கர்த்தர் நல்ல சுக பெல ஆரோக்கியத்தோடு வைத்து ஆயுசுக்கால வருடங்களை கூட்டி கொடுக்கும் படியாக ஜெபித்து கொள்கிறோம்.. ஆமென் 🙏
@ebhraimfrancisi4841 Жыл бұрын
எத்தனை பாடகர்கள் வந்தாளலும் உங்களை அடிச்சிங்க முடியாது அப்பா ❤
@Dhayanithiable3 жыл бұрын
"நாள்தோறும் உம்மைத்துதிப்பேன் நம்பிக்கையோடு துதிப்பேன்" என் இளமைமுதல் இதுவரையில் நீயே என் எதிர்காலம் அருமையான வரிகள்"...தந்தை அவர்கள் காலத்தில் நாம் வாழ்கிறதற்காக தேவனை ஸ்தோத்தரிப்போம்,நமக்கும்நம் சந்ததிகளுக்கும் ஆசீர்வாதமாக இவர் நீண்ட ஆயுள் நல்ல சுகத்தோடு வாழ அனுதினமும் ஜெபிப்போம்.
@mvenkat1989venkatАй бұрын
Kartharuku edu thumilaye super song✝️amen
@truelightministriesjayanan90583 жыл бұрын
நன்றி நன்றி இயேசப்பா, அப்பா பாடும்போது தேவ பிரசன்னத்தை எப்பொழுதும் உணரமுடிகின்றது
@lexitoufostamil760 Жыл бұрын
அப்பாவுக்கு இருக்கும் தனித்தன்மை இது இசுவினால் வந்தது
@pmjachurchofficial99813 жыл бұрын
உண்மையுள்ள ஊழியனாய் கொடிய இக்காலத்திலும் உங்கனின் பரிசுத்தத்தை காத்துக்கொள்வதால் உங்கள் மூலம் உதித்தெழும் பாடல் அனைத்தும் தேவனின் மகிமை நிறைந்துள்ளது தேவனுக்கே எல்லா மகிமையும் கனமும் செலுத்துகிறேன்
@Jesuscare23692 жыл бұрын
Amen
@Karthik-pz7hq2 жыл бұрын
உங்களுக்கு 100 years ku மேல blessing😘😘😘 jesus be with u தாத்தா😘😘😘😘
@tanggadget41942 жыл бұрын
Yang. Jesus. Selvam. Moan Tapang
@vijayrobins75723 жыл бұрын
Appa..... Unga paattu than en yesuvodu enna romba serkkirathu.... Unga life than, unga worship than en inspiration... Love you❤ appa
@anthonyrajk37253 жыл бұрын
உன்னதமானவரின் பாடல்களை அவரின் அடைக்கலத்தில் இருக்கும் தந்தை அவர்களால்தானே பிரசன்னத்தோடு பாட முடியும். அதுதான் சிறப்பு. நன்றி
@alexanderthangaraja4213 жыл бұрын
Praise The Lord. 1994 ம் ஆண்டு, ஜெபத்தோட்ட, உபவாசஜெபத்தில் ...அப்பாவின் ஆராதனையில் அபிஷேகம் பெற்று, அவர் கரங்களால் முழுக்க ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டு அவர் நாட்களில் வாழ்ந்துவருவது....பெரும் சிலாக்கியம்.
@arockiyamyagonia30352 жыл бұрын
Praise god
@clementarumainathan61033 жыл бұрын
சங்கீதம் 92:15 அவர்கள் (அருட் தந்தை S. J. BERCHMANS) முதிர் வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள். ஆமென் 🙏🙏அல்லேலூயா 🙏🙏
@justinrajvrajb2032 жыл бұрын
ஆமென்.
@sophiagetsial41187 ай бұрын
அருமையான பாடல் இயேசப்பா நீர் மீட்டுக்கொண்ட என் ஆன்மா அகமகிழும் , தந்தை அவர்களுக்கு நன்றி
@victorvelu4352 жыл бұрын
இந்த கடைசி காலத்தில் சபையில் ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்க உங்கள் பாடல்கள் மட்டும் தான் வேத வசனங்கள் நிறைந்ததாக உள்ளது. நன்றி ஐயா 🙏 கர்த்தர் உங்களுக்கு சுகம் பெலன் தந்து காத்துகொள்வராக ஆமென்