En Nesar Valakarathil | Tamil Translation of En Priyan Valankarathil | 2019

  Рет қаралды 33,482

IPC Zion Assembly

IPC Zion Assembly

Күн бұрын

Пікірлер: 63
@maduramg9649
@maduramg9649 2 жыл бұрын
பாடல் கேட்கும் போதே பரலோகத்தில் இருப்பதைப் போன்ற உணர்வு மேலிடுகிறது என்ன அழகிய ராகம் அருமையான வரிகள் அற்புதமான இசை உள்ளம் பூரிப்பு அடைகிறது இயேசு கிறிஸ்துவின்நாமம் மகிமைப்படுவதாக
@tamilchristian2869
@tamilchristian2869 2 жыл бұрын
♥️✨Praise the lord ✨♥️ *என் நேசர் வலகரத்தில் பிடித்தென்னை* *நடத்துகின்றார் தினம்தோறும்* *சந்தோஷ வேளையில் சஞ்சல வேளையில்* *என்னை கைவிடாமல் தாங்கிகொள்வார்-(2)* *கலங்குவதில்லை நான்* *கலங்குவதில்லை நான்* *வருத்தங்கள் அநேகம் வாட்டினாலும்* *விழுவதும் இல்லை நான்* *விழுவதும் இல்லை நான்* *சபலம் அநேகம் வந்திட்டாலும்* *என் கர்த்தர் தாங்குவார்* *என் நேசர் போஷிப்பார்* *என் நாதர் நடத்துவார் இறுதிவரை-(2)* *1.செங்கடல் எதிராய் சீறிநின்றாலும்* *சத்துருக்கள் பின்னால் நெருக்கினாலும்* *செங்கடல் நடுவே செம்மண்* *பாதைஅமைத்து* *அக்கரை சேர்ப்பார் ஜெயத்துடன்-(2)* *-கலங்குவதில்லை நான்...* *2.அக்கினி சூளை எதிராய் எரிந்தாலும்* *சாத்ராக்கை போல் தள்ளப்பட்டாலும்* *என்னுடன் கூடவே சூளையில் இறங்கி* *வெந்திடாமல் நேசர் விடுவிப்பார்-(2)* *-கலங்குவதில்லை நான்....* *3.கர்ஜிக்கும் சிங்கங்கள் வசிக்கும் குகையில்* *தானியேலை போல் தள்ளப்பட்டாலும்* *சிங்கத்தை சிருஷ்டித்த என் அன்பு நேசர்* *கண்மணி போல் என்னை காத்திடுவார்-(2)* *-கலங்குவதில்லை நான்...* *4.கேரித்து நீரோடை வறண்டு போனாலும்* *காகத்தின் வருகை நின்று விட்டாலும்* *சாரிபாத் மூலமாய் எலியாவை போஷித்த* *என் கர்த்தர் என்னையும் போஷிப்பாரே-(2)* *-கலங்குவதில்லை நான்...* *5.மண்ணோடு மண்ணாய் நான்* *அமிழ்ந்து போனாலும்* *என் நேசர் இயேசு கைவிடாரே* *என்னை உயிர்ப்பிப்பார் விண் சரீரத்துடன்* *சேர்த்துகொள்வார் என்னை மகிமையில்-(2)* *-கலங்குவதில்லை நான்...*
@shanthimaduram3964
@shanthimaduram3964 2 жыл бұрын
ஈடு இணையற்ற பாடல் கேட்க கேட்க தேவிட்டாத தேமதுர பாடல் இசை ராகம் மிகவும் அருமை பரலோகத்தில் இருப்பது போல ஒரு உணர்வு மேலோங்கி உள்ளது
@jacobprabaker9552
@jacobprabaker9552 28 күн бұрын
Very nice choir beautiful singers
@jayarobertjayasingh2193
@jayarobertjayasingh2193 4 жыл бұрын
அருமையான பாடல். தமிழாக்கம் திருப்தியாய் உள்ளது. தேவனுக்கே மகிமை.
@paulezekiel6975
@paulezekiel6975 3 жыл бұрын
What a soul stiring song singing by anointed people.I can see the glory of God on the singing team.. Really a great ministry.
@maduramg9649
@maduramg9649 2 жыл бұрын
தூதர்கள் பொறாமை படக்கூடிய அளவிலே அமைந்துள்ளது மென் மேலும் சிறக்க வாழ்த்துகள் மேலும்பல புதிய பாடல்களை வெளியிட வேண்டுகிறேன்
@nancypereira4714
@nancypereira4714 3 жыл бұрын
Praise the Lord... Good Singing..... A meaningful song... Let all Glory, Honour and Praise be to The FATHER GOD, LORD JESUS CHRIST AND TO THE HOLY SPIRIT.. Hallelujah!!!!!
@selvictorgamalial7658
@selvictorgamalial7658 7 ай бұрын
Praise the Lord. What a wonderful song. May God bless all the singers. Hallelujah!
@alexauz
@alexauz 4 жыл бұрын
Best presentation. All looks prefect specially the dressing pattern, along with the gesture shows how humble we should be in Gods presence.
@jebaselvamani7221
@jebaselvamani7221 2 жыл бұрын
சூப்பர்.சர்வவல்லமையுள்ள தேவன் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக.
@josephmartin1339
@josephmartin1339 3 жыл бұрын
Very good song and excellent rendition God bless
@vsamsingh
@vsamsingh 4 жыл бұрын
May God bless pr Thomas Matthew karunagapalli who wrote this wonderful song in malayalam
@thomasparackal7583
@thomasparackal7583 2 жыл бұрын
A song of eternal hope. Beautifully presented, the team work is greatly appreciated. Bro. Thomas Mathew Karunagappally is a gifted song writer and all of his songs are to be translated to all the languages.
@josemankarai5978
@josemankarai5978 3 жыл бұрын
Praise God.I heard the song in Malayalam.Nice translation.
@rajakumariwinston8265
@rajakumariwinston8265 2 ай бұрын
Excellent ❤😊
@steephandevadasan6921
@steephandevadasan6921 3 жыл бұрын
Super 🙏🙏🙏 Congretulations 💐💐💐
@carmelprayerhousetirupur1229
@carmelprayerhousetirupur1229 5 жыл бұрын
One of the best song recently heard... Glory to God
@recorderpress
@recorderpress 4 жыл бұрын
Nice translation of Thomas Mathews original lyrics. God bless
@hepsy364
@hepsy364 3 жыл бұрын
Translated and sung well.ay it be a strength to many as they listen to it as it is to me. God bless you all for your efforts.
@Dommaranatha
@Dommaranatha 3 жыл бұрын
Great 👍 One of my favorite song 🙏
@edwarddurai6091
@edwarddurai6091 5 жыл бұрын
En nadhar nadathuvar iruthivarai....
@vsamsingh
@vsamsingh 4 жыл бұрын
Wonderful song.. hearing in tamil it's a blessing
@jacinthdave
@jacinthdave 4 жыл бұрын
A rare gem.. thanks for the efforts.. God bless you!
@sureshm5102
@sureshm5102 3 жыл бұрын
Jesus Sthothram
@shailathomas8144
@shailathomas8144 3 жыл бұрын
Praise the Lord.
@cherianpazhoor9260
@cherianpazhoor9260 3 жыл бұрын
Heavenly beautiful song.
@stephinvarghese8835
@stephinvarghese8835 5 жыл бұрын
Nice Work And Sound Quality Also Good Keep It Up
@varshiniprethi
@varshiniprethi 4 жыл бұрын
Lyrics is nice ❤️🙏
@likesofr2958
@likesofr2958 5 жыл бұрын
Well done. May God bless you with more talents.
@cheriyanavicot4998
@cheriyanavicot4998 5 жыл бұрын
Good composition.gracefull..
@philipoj123
@philipoj123 5 жыл бұрын
Well done,may God use you further for His glory
@mathewsmmathew836
@mathewsmmathew836 3 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@samsvlogs3374
@samsvlogs3374 4 жыл бұрын
Super!! All perfect!!
@sureshm5102
@sureshm5102 3 жыл бұрын
Hallelujah amen
@paulezekiel6975
@paulezekiel6975 3 жыл бұрын
Anointed singing
@jacobgeorge5188
@jacobgeorge5188 5 жыл бұрын
Super song.May God bless all.
@mahiljeba
@mahiljeba 2 жыл бұрын
Very nice songs I really touched with this song 🎶
@babuvarghese31
@babuvarghese31 3 жыл бұрын
Exact translation. Good
@godsowncountrycookstephen1747
@godsowncountrycookstephen1747 3 жыл бұрын
God bless you
@deboralgnanaselvam5638
@deboralgnanaselvam5638 Жыл бұрын
Very meaningful and encouraging song
@edwarddurai6091
@edwarddurai6091 5 жыл бұрын
Glory to God
@ipcrehobothworshipcenterva8085
@ipcrehobothworshipcenterva8085 5 жыл бұрын
Super. May God bless all
@jijujvc1765
@jijujvc1765 3 жыл бұрын
Amen ✋️
@jolly392
@jolly392 5 жыл бұрын
Congratulations 🎉 Boban brother.
@maduramg9649
@maduramg9649 2 жыл бұрын
Wonderful song no compar with eney others song
@kesterjunius1313
@kesterjunius1313 3 жыл бұрын
Nice song
@edwardj.l5280
@edwardj.l5280 Жыл бұрын
🎉
@georgenavin333
@georgenavin333 5 жыл бұрын
God bless you all
@milenthomas6401
@milenthomas6401 5 жыл бұрын
Super😍
@selvamani139
@selvamani139 2 жыл бұрын
Super song.thank you so much,please sing lokamam gembhira varithyil in tamil.
@mathewdaniel6894
@mathewdaniel6894 3 жыл бұрын
Very good song.
@Wilcent
@Wilcent 3 жыл бұрын
Jesusamen
@savalindia5248
@savalindia5248 3 жыл бұрын
ഇതിൽ accodin വായിക്കുന്ന സിസ്റ്റർ മുന്നോട്ട് വരണം ശബ്‌ദം കേൾക്കുന്നില്ല.
@Santhmma
@Santhmma 6 ай бұрын
Danthammaadoor❤🎉😂😢😮😅 1:44
@philipararat8906
@philipararat8906 3 жыл бұрын
Gud Translation...!!! But singing style can be changed to happy mood...
@sureshm5102
@sureshm5102 3 жыл бұрын
🤷‍♀️🤷🤷🏽‍♂️🤷🤷‍♀️
@mathewprince6335
@mathewprince6335 3 жыл бұрын
Sthothram
@apostles4072
@apostles4072 3 жыл бұрын
This Song Only T:P:M-CHURCH Old Song.) No Copy, no permission.
@thomasmathewkarunagappally6702
@thomasmathewkarunagappally6702 3 жыл бұрын
This song is not a TPM song.By the grace of God ,I composed its original Malayalam version It was firstly published by the Maramon Convention in the year 1978.Please desist from the unhealthy practice of posting comment in contravention to the truth
@apostles4072
@apostles4072 Жыл бұрын
@@NICKSONSOLOMONJ TPM CHURCH only world only Good Diciple Doctrine Apostle Christian church.
@kyrajan1214
@kyrajan1214 Жыл бұрын
Glory to God
En Priyan Valankarathil | Kester Hits | A Beautiful Melody
8:59
SMALL WINGS MEDIA
Рет қаралды 22 М.
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 2,7 МЛН
МАИНКРАФТ В РЕАЛЬНОЙ ЖИЗНИ!🌍
00:31
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 34 МЛН
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 43 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 53 МЛН
Njan Kanum Prananathane......
7:55
Bethel Media
Рет қаралды 31 М.
En priyan valamkarathil Malayalam Christian song with lyrics // WRC
8:47
Cherish Ur Spiritual Life
Рет қаралды 486
90's Old Tamil Christian Chorus Medley | L4C Worship Team
9:42
Jerushan Amos - Official Channel
Рет қаралды 602 М.
En Priyan Valamkarathil | K G Markose | Thomas Mathew Karunagapally | Malayalam Christian Songs
8:47
Christian Devotional Manorama Music
Рет қаралды 1,4 МЛН
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 2,7 МЛН