இயேசுவின் பாடல் கேட்கிறேன் மனம் அமைதி கிடைக்கிறது. மனித மனங்களில் வாழ நினைப்பது கெட்டவனாக இருந்தாலும்.. என் கர்த்தர் மனதில் நல்லவனாக வாழ விரும்பும் நான். மன அமைதி கிடைக்க இந்த பாடல் கேட்கிறேன். ஆமென் இயேசு அப்பா.
@KamachiKamachi-bo2is Жыл бұрын
நானும் இந்து தான் ஆனால் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது
@baratharun3568 Жыл бұрын
@@KamachiKamachi-bo2is2222²²⁰
@ranjithp76663 ай бұрын
😅
@gopid9017 күн бұрын
Super song GOPI.
@sundari-g2w9 ай бұрын
தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே தந்தை வெறுத்தாலும் நீர் நீர் வெறுப்பதில்லை
@murugesanv87865 ай бұрын
நான் இந்து ஆனால் அருட்சகோதரியாக பணிபுரிய விரும்புகிறேன். என்னை அருட்சகோதரியாக ஏற்பாயா என் இயேசுவே
எனது மகனிற்கு மிகவும் பிடித்தமான பாடல்.இயேசுக்கே புகழ்
@JayaKumar-fm2lz9 ай бұрын
இயேசுவே என் வருங்காலம் நினைத்தால் பயம் வருகின்றது என் வாழ்வை மேம்படுத்தி தருவீர்களா
@John-ec8fqАй бұрын
நிச்சயமாக…
@SinnaiyaNiroshan Жыл бұрын
நான் இந்துவாக இருந்தாலும் இந்த பாடல் எனக்கு பிடிக்கும் .....இப்பாடலை கேட்கும் போது மனது புத்துணர்ச்சியாக இருக்கும் ......எல்லாம் ஆண்டவரின் கிருபை ❤❤❤
@radhikaradhika85092 жыл бұрын
1000 முறை கேட்டாலும் சலிக்காத என் அப்பாவின் அன்பு பாடல்
@mvksp88682 жыл бұрын
🙏🙏🙏😞😞😔😔❣️🙏🙏🙏
@kalaimamanimani72302 жыл бұрын
Ama ama...🙃
@kaviyasanthos Жыл бұрын
amen
@kalaiselvi-ie8rw Жыл бұрын
As
@manovaofficial Жыл бұрын
Amen ❤❤
@bhuvaneshwaris582010 ай бұрын
நான் இந்து ஆனால் கிருஸ்டின் மாப்பிள்ளைய கல்யாணம் பன்னிருக்கேன் எனக்கும் இயேசுவே ரொம்புடிக்கும்❤✝️✝️ i love jeses❤
@jjohnbritto3339 ай бұрын
Thank you ma
@VIVP_0079 ай бұрын
God bless you sister any time jesus blessed you 😊😊
@KathijaNagore-f8v8 ай бұрын
இப்படி பொய் சொல்லி திரிங்க. மதவெரி பிடித்தவர்களா.
@KathijaNagore-f8v8 ай бұрын
இயேசுவின் மலம் உனக்கு புடிக்குமா!
@KathijaNagore-f8v8 ай бұрын
ஆண்டவரரே ஆய் போயிருக்காரு. ரொம்ப சூப்பர்.
@sakthi_tallboy16084 жыл бұрын
நா இந்து தான் ஆனா எனக்கு இயேசு அப்பா- வ ரொம்ப பிடிக்கும் ...i ♥️✝️ Jesus my favourite song...
@selvanchinna89584 жыл бұрын
Super anan
@robertcm68743 жыл бұрын
Jesus Loves everyone on the earth....it is Just His love brother....he loves you more
@sakthi_tallboy16083 жыл бұрын
@@robertcm6874 Thank u 🙂
@monishamoni75083 жыл бұрын
Nice bro😘😘😘
@sakthi_tallboy16083 жыл бұрын
@@monishamoni7508 🙂 really I love Jesus ✝️
@sridharlalia17912 жыл бұрын
இயேசுவே எங்கள் குடும்பம், ஊழியம் ஆசீர்வாதம் பெற வாழ்த்துக்கள், நன்றி இயேசுவே
@danielyagappan98952 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் இதயம் அள்ளும் இறையன்புத் திருவமுது!
@Ambika-u2jКүн бұрын
This is my favourite song
@20sgameryt22 жыл бұрын
எனக்கு இந்த பாடலை மிகவும் பிடிக்கும் இயேசுவின் ரத்தம் ஜெயம்
@rebccalax-pr7li Жыл бұрын
🙏
@benjaminfranklin8017 Жыл бұрын
God bless you❤
@ammupriyabarna3214510 ай бұрын
❤❤
@christalsanoj76503 жыл бұрын
இறைவா இறைவா வருவாய் இங்கே.... இதயம் அருகில் அமர்வாய் இன்றே....
@margaratemary14802 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்..
@ShanuJoshika-pt4jq8 ай бұрын
I Love this song
@mahimaatoz8132 Жыл бұрын
இவ்வளவு அருமையாகப் பாடி தேவனை மகிழ்வித்த ஸ்வர்ணலதா மேம் கண்டிப்பாக தேவனின் அருகில் தான் பரதீசில் இருப்பார் ஆமென்
@benjaminfranklin8017 Жыл бұрын
பாடல் பாடியவர்கள் எல்லாம் பரலோகம் செல்ல மாட்டார்கள் அவரை ஏற்றுக்கொண்டு அவரை மட்டுமே விசுவாசிக்கிற அவர் மேல் மட்டும் நம்பிக்கையாக இருந்தால் மட்டுமே சிலுவையில் போட்டு கொள்வேன் பட்டையும் போட்டு கொள்வேன் என்றால் நரகம் நிச்சயம்
நான் இந்து மதம்,ஆனாலும் எனக்கு அனைத்து கடவுளையும் மிகவும் பிடிக்கும்,எல்லாமே கடவுள் தான் 🙏🙏🙏
@RameshKumar-rp4et3 жыл бұрын
Ellarume epdi kadavul avanga.amma matumthan amma. Matravargal Ellam amma maathiri.athupolathan sago.read bible pls and geethai and kuraan.appathan puriyum. naangalum hindu than kadavul jesus.
@vinotha56283 жыл бұрын
Hindu la matum tha yela god ah um kumbuduvanga
@kisvanth86553 жыл бұрын
எல்லா மக்களுக்கும் யாவேதான் உண்மையான இறைவன். ..இந்து கற்பனை கடவுள் ,உண்மையை copy செய்து பொய்யா எழுதிய குரானும் உண்மையாகது ... இயேசு கிறிஸ்து இறுதிகாலத்தில் அனைத்து மக்களையும் சவக்குழியில் இருந்து எழுப்புவார் ...
@sreepriyasagayaraj34173 жыл бұрын
Only one God,
@rojasweety12753 жыл бұрын
It's okay Read Bible one time
@anbujoeljoelanbu91722 жыл бұрын
கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் ஸ்வர்ணலதா மேடம் வாய்ஸ் லா கிறிஸ்தவ பாடல்கள் மிகவும் அருமை அருமை ❤
@madasamy81214 ай бұрын
நான் ஒரு இந்து ஆனாலும் ஆண்டவரை நம்புகிறேன்❤️❤️பாடல் அருமை❤️❤️❤️🎄🎄🕍🕍🕍⛪⛪நான் படித்த பள்ளி கிறிஸ்த்துவ பள்ளிக்கூடம்
@hari2658m3 ай бұрын
Yes me to intha padalai nane niraya time school padiyiruken I love song
@abilifechannel13443 жыл бұрын
என் கணவரின் கை சரியாக வேண்டும் என் தெய்வமே.என் பிள்ளைகள் மற்றும் என்னையும் மற்ற அனைவரையும் நீர் காத்து எங்கள் தேவைகளை தீர்த்து வைக்கும் என் தேவனே🙏🙏🙏
@gunapriya33023 жыл бұрын
Amen
@subashinisudhagar40933 жыл бұрын
Ennoda life la sandhosam dharuvaya Deva
@sathushasathusha6613 жыл бұрын
Fnjguyp
@sanjayraj47283 жыл бұрын
@@sathushasathusha661 ok v lxlss ga , q l p
@thamizhannaangaming72933 жыл бұрын
Amen🙏
@nimmijeni332 Жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் சிஸ்டர் மற்றும் ரொம்ப அருமையான நடனம் சகோதரர்களே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏🏻🙏🏻💝💝✝️✝️🙇🏻♀️🙇🏻♀️💫💫💖💖✨✨💯💯🎊🎊🥰🥰💐💐😍😍
@allofonetrick61324 жыл бұрын
அப்பா தந்தையே எம்மையும் எங்கள் இறைசமூகத்தையும் நிறைவாய் ஆசீர்வதியும்.
@abduljabbar69453 жыл бұрын
AMEN
@jothvisu35853 жыл бұрын
Amen 🙏
@GOKUL-rk2to3 жыл бұрын
இரை சமுகத்தை நிறுவ, ரட்சிக்க இறைவன் வரவில்லை.... மனித குலம் மிட்க்கவே...
@sonusathya28464 жыл бұрын
சுவர்ணலதா அம்மா அவர்கள் குரலுக்கு ஈடாக இந்த உலகில் எதுவும் இல்லை
@pubgbomb_killer3 жыл бұрын
ஆமாம்....
@balarama66293 жыл бұрын
@@pubgbomb_killer ஒ
@balarama66293 жыл бұрын
ஐ @@pubgbomb_killer
@s.ajithajith.s43033 жыл бұрын
Amen Appa 🧎♂️🧎♂️
@shamwell47803 жыл бұрын
Hai
@v.ahamedbashabasha36042 жыл бұрын
கூடிய விரைவில் இருங்குவார் கவனமாக இருப்போம் மக்களே, எச்சரிக்கை அல்ல எங்களின் கட்டளை இது உங்களுக்கு மட்டும் அல்ல இந்த கட்டளை எங்களுக்கும் தான் ✝
@josepherode70503 жыл бұрын
நம் ஹம்மிங் பறவை ஸ்வர்ணலதா அம்மாவின் பாசமான அரவணைக்கும் குரல் 😢😢😢 மிஸ் யூ மா 😭
@michaelvincentjohnny18722 жыл бұрын
😭😭😢😭😭😭😢😢😢😭
@birunthabiruntha23812 жыл бұрын
Swarnalatha illa jence
@kirishikakirishika33032 жыл бұрын
i Love you jesas
@vinovino64742 жыл бұрын
இந்த பாடலை பாட வைத்தார் ஏசப்பாதான் ஆமென் அல்லேலூயா
@josepherode70502 жыл бұрын
@@birunthabiruntha2381 உலகத்துக்கே தெரியும்ங்க ஸ்வர்ணலதா மா என்று 🙂
@malligavelthazer6231 Жыл бұрын
இந்தப் பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஒரு நாளைக்கு அஞ்சு முறை ஆறு முறையாவது கேட்காம இருக்க மாட்டேன் இயேசுவுக்கே நன்றி
@sundari-g2w9 ай бұрын
இயேசப்பா எனக்கு குழந்தை பாக்கியம் தறுவிர் என்று நம்பிக்க. ஸ்தோத்திர இயேசப்பா நன்றி
@KathijaNagore-f8v8 ай бұрын
அவரால் தர முடியாது. அல்லாஹ் ஒருவனால் மட்டும் முடியும்.
@mariyinmagilvil69844 ай бұрын
@@KathijaNagore-f8v ஆண்டவர் இயேசுவால் அன்றி வேறு எவறாலும் முடியாது........
@paulmathias7083 жыл бұрын
இறைவனை தேடும் அனைவரையும் இறைவன் நிறைவாய் ஆசீர்வதிப்பார்.ஆமென்
@abduljabbar69453 жыл бұрын
AMEN
@dassa93713 жыл бұрын
Ave maria
@abduljabbar69453 жыл бұрын
AMEN 🤲🙏👋👋🕋✨🕌
@abduljabbar69453 жыл бұрын
❤️💌💖💞💝💕💓💗💖💞💕💝
@abduljabbar69453 жыл бұрын
💌❤️💓💗💖💕💞💝
@Teejay_shan9 ай бұрын
இது நான் படிச்ச டான் போஸ்கோ திருச்சி மணிகண்டம் கல்லூரி❤❤❤🎉🎉🎉 என்ன ஒரு அழகான பாடல் எம்மதமும் ரசிக்கும் குரல் வளம் ❤❤❤ நானும் இந்து தான் 😊
@vinochandran8592 жыл бұрын
நானும் இந்து அனால் ஆண்டவர் இயேசுவை மிகவும் நேசிக்கிறேன்.. என் சிவனை போன்று.. இயேசப்பாவும் என் சிவனே...
@plato60992 жыл бұрын
God bless you
@CharlesCharles-yu4pg Жыл бұрын
சிவனுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு
@naveens6381 Жыл бұрын
nice
@RameshRamesh-ye6vj Жыл бұрын
Super
@banuparkashkarthick15689 ай бұрын
@@plato6099😅😅
@karthiresanm3220 Жыл бұрын
இந்த பாடலை கேட்டாலே உடம்பு புல்லரிக்குது நான் இந்துவாக இருப்பினும் இயேசு உன்மையான ஆன்டவர்
@josephkaviarasu6614 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊
@johnchristopher58717 ай бұрын
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக
@BL234522 жыл бұрын
I am hindhu..but studied in RC school...when i heared the song..my mind is so free...enna kastam nalum intha song ketta pothu...manasu lesa agirum
@murugant45904 жыл бұрын
இறைவா எங்கள் குடும்பத்தை ஆசீர்வதியும் நன்றி அப்பா
@supramani50384 жыл бұрын
Subramani
@gunasekar34244 жыл бұрын
I
@sagayadev90392 жыл бұрын
Devasagayam
@VC_shadowgaming2 жыл бұрын
You all are hindu
@sifasifani2434Ай бұрын
Iam Muslim but I like Christian song❤❤❤❤❤
@Arrow__parveenАй бұрын
I am also muslim 🎉.... Akka Nice meet uu akka.....🎉❤
@jesus_my_way44194 жыл бұрын
Whenever I'm sad I hear jesus song. He makes me happy I love him. He is the way the truth and the life. Amen . . . Like if you agree
@josephnavaneethan44022 жыл бұрын
பாடல் வரிகள் ஆழமானவை. அழகானவை. சம்மனசு ஒன்று வந்து பாடுவது போல் உணர்வு. இசை இனிமையாக அமைத்துள்ளீர்கள். உளமாரப் பாராட்டுகிறேன்.
@chandrasekaranr74052 жыл бұрын
This song is so comfort to mind And ❤️.Every one should hear If you are luck
@saikarthikthangam18872 жыл бұрын
2022 இப்போது வரை தினமும் இரவு இந்த பாடலை கேட்டு தான் தூங்குவேன். இந்த பாடலை கேட்டால் மனதில் ஒரு சந்தோஷம். 💞💞
@mariajosh83672 жыл бұрын
Nice song my favourite
@alexpandian15002 жыл бұрын
07.01.2023.…எந்த மதம் சார்தவராக இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் மன நிம்மதியாகும்... நிம்மதி தரும் இந்த பாடலை அதிகாலை 4.12am மணிக்கு நான் கேட்டேன் என் மனதிற்க்கு சுகம் தருகிறது... இந்த பாடலை எழுதியவர், பாடியவர்கள், இசையமைத்து வாத்தியம் செய்தவர்கள் மற்றும் பாடலை கேட்ப்பவர்கள் யாவரையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக... ஆமென்..🙏
அனைத்து மதத்தினரும் விரும்பி கேட்கும் ஒரு இயேசுநாதர் பாடல்...
@RobertRobert-vn7jr2 жыл бұрын
இறைவா எங்கள் குடும்பத்தை ஆசிர்வதியும்
@vimalvimal59172 жыл бұрын
ஒவ்வொரு வரிகளும் வரிகளும் இனிமை இந்துவாக இருந்தாலும் இந்த பாடலை கேட்கும் போது கேட்கும் போது நிம்மதியாக இருப்போம் சூப்பர்
@tamilelakkiyam83722 жыл бұрын
என் தேவைகளை காட்டிலும் நீர் பெரியவர்.. 🙏🙏🙏
@JonesConsultancy-vw1kk9 ай бұрын
Omg what a song. What a feel. I don't who has sang this song. But huge respect for him he has sang soulful. ❤❤❤
@saranmedia65504 жыл бұрын
Amen நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன் இயேசுவே எங்கள் குடும்பத்தை நான் வேலை இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன் இயேசுவே எங்களுக்கு யாரும் இல்லை உம்மை தவிர எங்களை ஆசிர்வதிங்கள் ஆண்டவரே ஆமென்
@julietselvakumaribaskaran53563 жыл бұрын
ஆமென்
@amuthakala4944 Жыл бұрын
Me also no jop
@therinthathagavalmattum23633 жыл бұрын
Manasu rompa valikkithu Yesappa yen vaazhvil nadappathu yennanu therla😭😭😭😭😭😭😭😭😭
@AnishAndhreya3 жыл бұрын
Nichayamaaga Mudivundu Un nambikkai veen pogaadhu🛐 Amen⚡
@nancybenita97213 жыл бұрын
Ungal thukkam santhoshamaga marum . Amen 🙏❤️
@rajarani23783 жыл бұрын
Don't worry
@thalapathyhelpmereach1ksub863 жыл бұрын
கவலையின் ஆரம்பம் சாத்தானின் ஆட்டம் கவலைப்படாத உன் தேகத்தில் ஓடும் குருதியாய் தேவன் உள்ளான்.அமைதியாக மன்றாடுங்கள் வாழ்வு வசந்தமாகும்...
@muthuneela63063 жыл бұрын
என்னால் ஒன்றுமே சொல்ல முடியல அந்த அளவுக்கு கண்ணீர் என் என் இயேசு ஒருவரே நல்லவர்
@rajradha972 жыл бұрын
நானும் இந்து தான் ஆனால் இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல்
@pravinc72302 жыл бұрын
மிகவும் அருமையான வரிகள்
@deepav69962 жыл бұрын
Same
@arumugama74982 жыл бұрын
⁰dgp
@y.arokkiaselvay.arokkiasel9403 Жыл бұрын
@@deepav6996 ள
@KSri-rv7iq Жыл бұрын
I am also hindu. But I love this song. God is one 💖💖
ஸ்வர்ணலதா அம்மா குரல் உங்களுக்கு அருமையாக உள்ளது 👍
@sams67813 жыл бұрын
ஸ்வர்ணலதா மிக பெரிய இழப்பு 😭😭💐
@freedaramani76462 жыл бұрын
O
@ainstonbeljo2260 Жыл бұрын
Ama
@sankersivan62343 жыл бұрын
கத்தரின் இந்தபாடல் மனம் நிம்மதி அடைகிறது அய்யா ஏசு அப்பா அறுமையான பாடல் பதிவு
@amalanxavier..alwayshappy.7483 Жыл бұрын
என் இயேசுவே இவ் உலகில் எல்லா மக்களையும் எல்லோரையும் நிறைவாக ஆசிர்வதியும். பிரபஞ்சத்தில் எல்லா உயிரையும் காப்பாற்றும்.. 🙏🙏🙏🙏
@kannadasanannamalai44013 жыл бұрын
சூப்பர் பாடல் மியுசிக் டைரக்டரருக்கும் பாடியவருக்கும் நாத்திகனின் வாழ்த்துகள்.
@pristinesnow55742 жыл бұрын
நாத்திகன் என்று சொல்லாதீர்கள். பகுத்தறிவாளர் என்று சொல்லுங்கள்.
@ramasubramanianbalakrishna60454 жыл бұрын
கண்ணீரைத் தவிர என்னால் எதைத் தர முடியும்? தேவனுக்கும் ஸ்வர்ணலதா அம்மாவுக்கும்
@leovinith19974 жыл бұрын
அண்ணா உங்களால் முடிந்தால் ஒரு ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யுங்கள் அண்ணா
@goodmatchmobile30274 жыл бұрын
I miss u amma
@Anand999474 жыл бұрын
Singer swarnalatha?? That's why song catchy.
@s.kkumar91904 жыл бұрын
w
@preethas11274 жыл бұрын
@@leovinith1997 super 👍
@davidnathan13164 жыл бұрын
என் தேடல் நீ என் வாழ்வும் நீ என் தெய்வம் நீ....
@AnthonyMuthu-q3o Жыл бұрын
1:47
@manmathan41933 жыл бұрын
இந்த இருண்ட உலகத்தை ... நீர் உங்களது ... பாக்ய ... பார்வையின் ஒளியால் ... இந்த ... வஞ்சக உலகத்தின் ...இருளை நீர் நீக்கி .. மனிதனை ... சுத்தமுள்ளவனாக .. நீர் மாற்றுவீர் ... என்று ... என் அன்பு தேவனிடத்தில் ... நான் மண்டியிட்டு ... வேண்டிக்கொள்கிறேன் ... என் இருதய ... ஆண்டவரே ... 🙏🙏🙏 உமக்கு ஸ்தோத்திரம் ... 👍🙏👍🙏❤️
@sasikumarbalasubramani77842 ай бұрын
என் தேடல் நீ வழிகாட்டும் மே எங்களைஏற்றுகொளளும் வழிநடத்தும் ஆமென் இயேசு மகாராஜாவே எப்பேதும் உங்களை தியானத்து கொண்டு இருக்க வேண்டும் ஆமென்
@riderrider3563 жыл бұрын
Super ❣️❣️ I'm not a chiristian but I'm love chiristian ❤️ and I love all gods❤️ ELLARAUM NAMBUNGAA KADAVULA👍
@muthu.k40363 жыл бұрын
ஒவ்வொரு வரிகளும் இனிமை தருது இந்துவாக இருந்தலும் கிறிஸ்டின் song தான் மன நிம்மதி கிடைக்குது
@poopathiraja81392 жыл бұрын
கடவுள் உங்கள் வாழ்க்கையில் இனிமையை தருவார் சகோதரா
@Ilayarajaangel-tx5cy2 жыл бұрын
Amen.God bless you
@HarishHarish-jb2uu2 жыл бұрын
A
@franklinvimalathas86902 жыл бұрын
@@Ilayarajaangel-tx5cy 😅20
@franklinvimalathas86902 жыл бұрын
@@poopathiraja8139 a y q u. 7uusr9
@anbuselvana43503 жыл бұрын
கடவுளின் படைப்பில் மிக இனிமையான குரல்
@VasanthVasanth-pt4fz2 жыл бұрын
ஸ்வர்ணலதா அவர்களின் குரல் என்றும் இனிமை. தற்போது அவர் இல்லை, நம்மில் என்றும் வாழ்கிறார்....
@rohithv66122 жыл бұрын
Yes even Ann deepthi Anderson mam . Songs also
@msj2392 жыл бұрын
@@VasanthVasanth-pt4fz ENTHEDAL NIEE ENTHEDAL NIE IRIVA IRIVA ENTEIM NIEE UOU WILL ENJOY THE FOOD.
@msj2392 жыл бұрын
Very sad that she is no more
@msj2392 жыл бұрын
Sweet voice of Swarnatha singing in heaven.
@antonyclement20113 жыл бұрын
கால்பந்து விளையாடிய போது கால் மூட்டு இடம் மாறியதால் விளையாட முடியாமல் அவதிப்படும் மகனுக்கு கால் சீக்கிரம் குணமடைய உங்கள் ஜெபம்..
@RajatSamal-jf4gy2 күн бұрын
Iraiva nalla inimaitana gunam konda en md sir sandeep malhan sir avargal family hundred years above nandraga irukkavendum idhu mattumdhan en vendudhal.🙏🙏🙏🌷🌷🌷🌷❤❤❤
@GopiGopi-dw4xs Жыл бұрын
Nanu hindutha ana ithu ennota favorite song I love❤ jesus
@juliusrajad42 жыл бұрын
இந்த பாடல் வெளியானதில் இருந்து, இன்று இந்த வீடியோவை காணும் வரை, பல தடவை எங்கு ஒலித்தாலும், ஸ்வர்ணலதா குரலில் கேட்டபோது நின்று பாடலின் வரிகளில் இருந்ததெய்வீகத்தையும் இசையில் இருந்த இனிமையையும் உணர்ந்தேன். ஆனால் இன்று அது குறைந்தது போல் உணர்கிறேன் இனியும் அது மறைந்துவிடுமோ என அஞ்சுகிறேன் இத்தகைய காணொளியால். படைப்பாளிகளே எச்சரிக்கை சாத்தானின் வஞ்சகத்தை அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்காக ஜெபிக்கிறேன்
@RanjithR-s3i2 күн бұрын
இயேசு அப்பா என் தங்கைக்கு நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டும் நல்லபடியாக குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும் என் அம்மா இடுப்பு குணமாக வேண்டும் பேரன் பேத்தி நல்லபடியாக வளர்க்க வேண்டும் எனக்கு நல்லா வேலை கிடைக்கணும் உழைக்க தையராக இருக்கிறேன் வேலை தான் கேட்கிறேன் இயேசு அப்பா உமக்கு சோத்திரம் ஆமென் 🙏🙏🙏❤❤❤
@hariniharini21042 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நா pregnanta இருக்க எனகாக prayer பண்ணிகோங்க pls erkanave na pregnanta iruntha ana abortion achi so eppo1month pregnanta eruka romba payama eruku baby nalla patiya delivery akanu pls prayer pannikonga
@devaalex48298 ай бұрын
Jesus blood will save the child
@shajimusthafa3481 Жыл бұрын
I am a Muslim but I like Jesus..... So much pirce the Lord
@sweetsweety30182 жыл бұрын
உண்மையில் இது ஒரு அற்புதமான பாடல். இயேசுவின் அன்பை உணர்ந்து பாடி நம்மை தேவனுக்கு அர்ப்பணிப்போம்👍👍👍👍👍😇
@jayaseelan37664 жыл бұрын
ஸ்வர்ணலதா அவர்களின் குரல்வளம் அருமை. பாடல் வரிகள் அற்புதம்.
நியின்றி என் வாழ்வு இயேசுவின் கிறிஸ்துவர் ஜெபிக்கிறோம் இன்னிக்கு பிறந்தநாள் கொண்டாடலாம் 🎂 என் இதயம் ❤️ என் இளைய வணக்கம் கோயில்🙏 ரோஜாவுக்கு நன் பார்த்தை 🌹 கிவ்டன் 🎉
@SaravananSaravanan-ur1tx2 жыл бұрын
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு என் மனதார ஸ்தோத்திரம்
@பொழுதுபோக்கு-ல8ஞ Жыл бұрын
நான் ஒரு முஸ்லிம் என்னமோ தெரியவில்லை இந்த பாடல் என் மன அமைதியளிக்கிறது.
@simplysupervlogs78814 күн бұрын
இயேசப்பா கடன் பிரச்சனையிலிருந்து என்னை விடுவித்தருளும். ஆமென் ✝️✝️✝️🙏🙏🙏
@princejeyaseelan93132 жыл бұрын
அன்பே இறைவனை அடைய ஒரே வழி அன்போடு இருப்போம் எப்பாடு பட்டாலும் அன்பை இழக்காமல் இருப்போம். மனிதம் வெல்லும்
@murugaduraimuthu11824 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது வேளாங்கண்ணி பீச்சிற்கு நடந்து செல்லும் உணர்வு ஏற்படுகிறது.
@kishorekumar69224 жыл бұрын
ஆமாம் நண்பா எனக்கும் அதே மாதிரி தான் இருக்கு
@josephtony98663 жыл бұрын
Sema bro
@anithav75873 жыл бұрын
Exactly
@dannyclinton92463 жыл бұрын
Yeah, always
@s.anburaj64673 жыл бұрын
Yes
@mariaranjithamkunaseharan9685Ай бұрын
அன்னை மரியே எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்காக உம் திருமகனிடம் வேண்டிக்கொள்ளுங்க அம்மா.என் கணவருக்கு நற் சுகம் கிடைக்க வேண்டி கொள்ளுங்கள் தாயே. ஆமென்
@josephdeepan62863 жыл бұрын
நாகப்பட்டினம் அன்னை வேளாங்கண்ணி மாதா கோயிலில் முக்கியமான பாடலில் ஒன்று 💯💯💯
@ncenaresh63913 жыл бұрын
wow such a golden voice legendary singer swaranalatha mam only one great person ✝️
@buleathayalan72223 жыл бұрын
Jesus song 👌❤️
@asneha69763 жыл бұрын
I love my Jesus always power of Jesus l love you Appa
@devikas392 жыл бұрын
Nanum hindhuthan enaku Jesus song romba pidikum enaku pudicha song my favourite song I love my god Jesus praise the lord amen
@menanjo1435 Жыл бұрын
My favorite song ❤❤❤❤I love you jesus ❤ இதயம் அருகில் அமர்வாய் இன்றே....❤❤❤
@srinathsri6224 жыл бұрын
இந்த இசையை கேக்கும்போது தனக்குள் ஏதோ ஒரு நிம்மதி ஏற்படுகிறது❤️❤️
@mithans71013 жыл бұрын
❤❤❤
@akasturibai33356 ай бұрын
பாடல்கள் கேட்கும் போதே மன அமைதல்.பல பிரட்சனைகள் உடல் நலம் கஷ்டம் இறைவா உம்மையே பிரார்த்திக்கிறேன்.🙏🙏
@savithrinadaraja24488 ай бұрын
நான் இந்து கிறிஸ்துவ ம் முஸ்லிம் என்ற பாகு பாடு கிடையாது எம்மதமும் ஒன்றாக கருதுகிறேன் இப்பாடல் வரிகள் எல்லாம் மனதுக்கு அமைதி தருபவை சொர்ணலாத்ப்போல் இனியமையான குரள் இப்பாடலை மற்றவர்கள் பாடினால் இனிமையாகுமா என தெரியாது எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@samueljga8700Ай бұрын
இவை யாவும் மதம் அல்ல ஆழ்ந்து தேடுங்கள் விடை கிடைக்கும். தேவனை தொழுபவர்கள் முஸ்லிம். தேவனின் மகனான கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள் கிறிஸ்டியன். தேவனின் வழிமுறைகளை பின்பற்றுகிறது இந்துத்துவம். திருவேதாகமத்தை (பைபிளை) ஆழ்ந்து படியுங்கள் முழுமை புரியும்!
@massm44174 жыл бұрын
My fav song 💞😘 and ஸ்வர்ணலதா voice vera level i miss u amma 😘😍 nice one 😍😍
@godsongs12873 жыл бұрын
🙏🙏🙏👌🥰
@malligavelthazer6231 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் இந்தப் பாடலைக் கேட்கும் போது ஆண்டவர் என்னுடன் இருப்பது போல் உணர்கிறேன்
@SenthilSenthil-bv4ib3 жыл бұрын
Intha paatu ketkum pothu manusukku nimmathiya erukkum. I Love Jesus 🥰
@juliekiran67443 жыл бұрын
Kong
@user-e.j.kodiyarasandivya2 жыл бұрын
நான் இந்து தான் ஆனால் எனக்கு இந்த பாடல் வரிகள் மிகவும் பிடித்திருக்கிறது அனைவரும் சமம் தான்
@uduvilkanth272 жыл бұрын
இதயம் வருடும் அழகிய பாடல். இனிய குரல் ,அழகிய வரிகள், இசையமைப்ப,ஒலிப்பதிவு,காட்சியமைப்பு அற்புதம். கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.
@janakiammastatus3 жыл бұрын
ஆண்டவரே அனைவரையும் ஆசீர்வதியும்
@saransong-n9n4 жыл бұрын
Enga schl indha song poduvanga I miss u my schl and Jesus songs😔😔
@bigilgaming36362 жыл бұрын
ஆண்டவர் இயேசு உங்களே. தினமும் பைபிள் படித்து கொண்டும் , நினைத்து கொண்டு இருக்கிறேன் எனக்கு துணையாக இருக்க வேண்டும் ஏசுப்பா , என்னை கை விடமாட்டார் என்று நம்புகிறேன் ஆமேன்.
@georkavin23314 жыл бұрын
I like more singing voice and good words music.God blessing to all singing team and music created.This song hearing peoples must be mind relax.. Praise the lord.
@krisha92214 жыл бұрын
HI
@SaranyaSaranya-nh2iy4 жыл бұрын
Hi
@senthilkumarmurugesan81312 жыл бұрын
மிகவும் அருமையான ஆராதனை பாடல். இதை சீர் குழைக்கும் படி இளைஞர்களின் நடனத்தை தவிர்த்து இருக்கலாம்.🙏🏾🙏🏻🙏🏾🙏🏻🙏🏻🙏🏾
@karthikeyan2372 жыл бұрын
நம்மை போல இறைவனுக்கும் ஸ்வர்ணலதா அம்மாவின் தனித்துவமான குரல் வலம் மிகவும் பிடித்து விட்டது போல... ஆதனால் தன்னுடன் இணைத்துக் கொண்டார்..... தெய்வீக குரல் வலம்...
@shibushaila31994 жыл бұрын
பாட்டு கேக்கும்போது ரொம்ப சந்தோஷம் மனசுக்குள்ள.
@boobalanp43994 жыл бұрын
🕊️🕊️🕊️🥰🥰🥰
@rajar51643 жыл бұрын
Tt pp
@priyapriya-dv9lk3 жыл бұрын
Yes it's true
@rajame45673 жыл бұрын
AsAA N
@ponnuyalini69893 жыл бұрын
ஹாய் E
@princy..4213 жыл бұрын
Super song and super swarnalatha amma voice😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘
@Celinegilbert786 Жыл бұрын
அருமையான இன்னிசையில் அருட்சகோதரியின் இனிய குரலில் தரமான கத்தோலிக்கப் பாடல்