*LYRICS (in Tamil)* என் இயேசு ராஜா, சாரோனின் ரோஜா, உம் கிருபை தந்தாலே போதும் -(2) அலை மோதும் வாழ்வில், அலையாமல் செல்ல, உம் கிருபை முன் செல்ல அருளும் -(2) 1) கடல் என்னும் வாழ்வில், கலங்கும் என் படகில், சுக்கான் பிடித்து, நடத்தும் என் தேவா -(2) கடலினைக் கண்டித்த கர்த்தர் நீர் அல்லவோ, கடவாத எல்லையை, என் வாழ்வில் தாரும் (2) - என் இயேசு 2) எதிர்க் காற்று வீச, எதிர்ப்போரும் பேச, என்னோடிருப்பவர், பெரியவர் நீரே -(2) இயேசுவே யாத்திரையில் கரை சேர்க்கும் தேவன், என் ஜீவ படகின், நங்கூரம் நீரே (2) - என் இயேசு
@johnbosco7974Ай бұрын
Thankyou Jesus.... Alaimothum vazhvil azhayamal sella Um kirubai munsella arulum......🙏✝️
@augustinsahayam12 күн бұрын
Wonderful singing 👍
@JishyasКүн бұрын
Two favourites in one frame ❤️
@abychristina38 минут бұрын
Akka ♥️♥️
@steveebenezer6149Ай бұрын
Amen ✝️ Hallelujah 🔥. All Glory To God Jesus Christ 🔥
@edwincv72416 күн бұрын
Very nice ❤
@vijukumar53921 күн бұрын
Amen hallelujah
@hepsibastephen5556Ай бұрын
Praise the lord 🙌
@sindujasrikantha2204Ай бұрын
Amen, Hallelujah 🙏
@Pricilla_7277Ай бұрын
Praise The Lord ❤❤
@paulterimiseofficialАй бұрын
Always old is gold
@jeslinanthonyraj6581Ай бұрын
Super song Super
@-ve3lqАй бұрын
Super
@JESUSPRAYERАй бұрын
Wonderful
@jelinesanthakumar8753Ай бұрын
Super abi🎉❤❤
@jeslinanthonyraj6581Ай бұрын
Nice voice
@jrickksonАй бұрын
Evangelist Clifford kumar song nice
@steveebenezer6149Ай бұрын
Amen ✝️ Hallelujah 🔥. All Glory To God Jesus Christ 🔥