நன்றியோடு நான் துதி பாடுவேன் I Nandriyodu Naan Thuthi Paduven | Cover Song by Johnshny | Violin

  Рет қаралды 77,595

Bright Media Vision

Bright Media Vision

Күн бұрын

Пікірлер: 180
@AmarjithKarthikeyan
@AmarjithKarthikeyan 7 күн бұрын
Praise God almighty always
@devaanbu1548
@devaanbu1548 13 күн бұрын
Amen 😊 🙏 🤴 pslam 23reading pslam 16.8 psalm 32.8 psalm 27.10 fully psalm 128fully Pslam 103fully psalm 91.fully psalm 90 fully psalm 109 fully psalm 121 f
@devaanbu1548
@devaanbu1548 12 күн бұрын
Amen 🙏 😊 🤴 isaiah 62 2 fully isaiah 55.11 fully psalm 27.10 fully psalm 109 fully
@johnrichard5330
@johnrichard5330 Ай бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤
@rathnamani1963
@rathnamani1963 4 ай бұрын
Nice song God bless you ❤ 🎉🎉🎉🎉🎉🎉🎉
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Amen, Thank you very much. God bless you too. Praise God..
@jbshaswinazhvarusija5481
@jbshaswinazhvarusija5481 4 ай бұрын
V nice and divine congratulations 🎊
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Thank you very much...
@emmanueldevsmelodies
@emmanueldevsmelodies 4 ай бұрын
🎉🎉
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
:)
@lidwinannamary7790
@lidwinannamary7790 4 ай бұрын
awesome song 👍 keep up the good work
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Amen, Thank you very much...
@ankudychoir
@ankudychoir 4 ай бұрын
Wonderful 🎉
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Thank you..
@blessedlevi8598
@blessedlevi8598 Ай бұрын
நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு ராஜனே எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் என்றும் நன்றி கூறுவேன் நான் - 2 1. எண்ணடங்கா நன்மைகள் யாவையும் எனகளித்திடும் நாதனே - 2 நினைக்காத நன்மைகள் அளிப்பவரே உமக்கென்றுமே துதியே - 2 (…நன்றியோடு நான்) 2. சத்ய தெய்வத்தின் ஏக மைந்தனே விசுவாசிப்பேன் உம்மையே - 2 வரும் காலம் முழுவதும் உம் கிருபை வரங்கள் பொழிந்திடுமே - 2 (…நன்றியோடு) 3. முழங்கால்கள் யாவும் முடங்குமே உந்தன் திவ்ய பிரசன்னத்தினால் - 2 முற்று முடியா என்னையும் காப்பவரே உமக்கென்றுமே துதியே - 2 (…நன்றியோடு) 4. கலங்காதே திகையாதே என்றவரே என்னை காத்து நடத்திடுவீர் - 2 கண்மணி போல் என்னையும் காப்பவரே கரை சேர்த்திட வந்திடுவீர் - 2 (…நன்றியோடு) Nandriyodu Naan Thuthi Paaduven Endhan Yesu Rajane Enakkaai Neer Seidhitta Nanmaikkaai Endrum Nandri Kooruven Naan - 2 1. Ennadangaa Nanmaigal Yaavaiyum Enakkaliththidum Nadhane - 2 Ninaikkaadha Nanmaigal Azhippavare Umakkendrume Thuthiye - 2 (…Nandriyodu Naan) 2. Sathya Deivaththin Yegamaindhane Visuvaasippen Ummaiye - 2 Varum Kaalam Muzhuvadhum Um Kirubai Varangal Pozhindhidume - 2 (…Nandriyodu Naan) 3. Muzhang kaalgal Yaavum Mudangume Undhan Divya Prasannaththinaal - 2 Muttrum Mudiyaa Ennaiyum Kaappavare Umakkendrume Thuthiye - 2 (…Nandriyodu Naan) 4. Kalangaadhe Thigaiyaadhe Endravare Ennai Kaaththu Nadaththiduveer - 2 Kanmani Pol Ennaiyum Kaapavare Karai Serththida Vandhiduveer - 2 (…Nandriyodu Naan)
@gibsonsolomon3602
@gibsonsolomon3602 4 ай бұрын
Wonderful song 🎵❤.
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Yes, Its an awesome composition from P.G Abraham Padinjirathalakkal
@auxiliumschool4443
@auxiliumschool4443 4 ай бұрын
Nice to see our old students and present students.... nice song. God bless
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Yes, thank you very much...
@rajendransamuel9667
@rajendransamuel9667 4 ай бұрын
சூப்பர் சூப்பர் தங்கங்களா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ❤🙏🏻👍🏻
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
மிக்க நன்றி.. தேவனுக்கே மகிமை...
@blazebeats6019
@blazebeats6019 4 ай бұрын
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Thank you.
@BritlinBritlin
@BritlinBritlin 4 ай бұрын
Super ❤
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Thank you very much...
@astinasherly9261
@astinasherly9261 4 ай бұрын
Praise be to God 💐super
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
God will give you good things. Praise God
@prathapraptor3398
@prathapraptor3398 4 ай бұрын
A beautiful soul stirring song indeed
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Amen.. Thanks a lot.. Glory only to God.
@joanwilson2437
@joanwilson2437 4 ай бұрын
Very nice.. God bless
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Thanks a lot.. Glory only to God
@beulahshanthi805
@beulahshanthi805 4 ай бұрын
Well done Johnshny👍
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Thank you.. Hear this line felt God's presence "எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும் எனக்களித்திடும் நாதனே".
@jegans2063
@jegans2063 4 ай бұрын
What a pleasant song ❤
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Amen, God bless you.
@Jebhasingh
@Jebhasingh 4 ай бұрын
Pleasant song...Nice arrangements
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Thank you, please share to your family and friends
@jershinysingthya2037
@jershinysingthya2037 4 ай бұрын
Very beautiful
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Amen, Thank you..
@evakanagalathalatha7980
@evakanagalathalatha7980 4 ай бұрын
Excellent 👍
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Thank You very much..
@Gracekuj
@Gracekuj 4 ай бұрын
🎉,voice, melody,music and video is simply super.🎉
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Thank you very much..
@aruldhasv737
@aruldhasv737 4 ай бұрын
Super🎉
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Thank you very much.
@isaacs283
@isaacs283 4 ай бұрын
❤❤🎉🎉🎉
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
:) Thanks
@j.singarayanvazvaz4160
@j.singarayanvazvaz4160 4 ай бұрын
Glory to Jesus Beautiful voice ...
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Amen, Thank you very much...
@augestinjohnaugestinjohn4725
@augestinjohnaugestinjohn4725 4 ай бұрын
Glory to God🙏
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Thank you very much..
@godsonbrightsinghofficial9883
@godsonbrightsinghofficial9883 4 ай бұрын
Super johnshny ❤
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Thank you, please share this song to your family and friends.
@susanjustin9602
@susanjustin9602 4 ай бұрын
Awesome
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Thank you very much..
@jayasheela359
@jayasheela359 4 ай бұрын
Very beautiful. Praise God
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Amen.. Thank you..
@sj_official1815
@sj_official1815 4 ай бұрын
Amen🙌🙌🙌🙌🙌 Glory to God ❤️
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Amen.. Praise God, please share to your family friends
@lilypriya4572
@lilypriya4572 4 ай бұрын
Heart touching song ❤
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
yes correct, "எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும் எனக்களித்திடும் நாதனே"..
@hepsibaajith7005
@hepsibaajith7005 4 ай бұрын
👍
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Thank you...
@beularadhabai
@beularadhabai 4 ай бұрын
Very good
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Thank you very much...
@dmanohardevadoss3190
@dmanohardevadoss3190 4 ай бұрын
Excellent. God bless
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Amen, Thank you. God bless you too...
@abishek8137
@abishek8137 4 ай бұрын
Nice❤👏
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Thank you
@Ashapramod-q2z
@Ashapramod-q2z Ай бұрын
nantiyodu naan thuthi paaduvaen enthan Yesu raajanae enakkaay neer seythitta nanmaikkaay entum nanti kooruvaen naan 1.ennnniladangaa nanmaikal yaavaiyum enakaliththidum naathanae ninaikkaatha nanmaikal alippavarae umakkentumae thuthiyae …nantiyodu 2.saththiya thaevaththin aeka mainthanae visuvaasippaen ummaiyae varum kaalam muluvathum um kirupai varangal polinthidumae …nantiyodu 3.mudangaalkal yaavum mudangumae unthan thivya pirasannaththinaal muttu mutiyaa ennai kaappavarae umakku entumae thuthiyae …nantiyodu 4.kalangaathae thikaiyaathae entavarae ennai kaaththu nadaththiduveer kannmanni pola ennaiyum kaappavarae karai serththida vanthiduveer …nantiyodu
@endtimeministry_bahrain
@endtimeministry_bahrain 4 ай бұрын
Praise God
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Thank you..
@christianmessages.3831
@christianmessages.3831 4 ай бұрын
Amen. Praise God for this Wonderful Song
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Amen, Thank you very much...
@evanshakina4285
@evanshakina4285 4 ай бұрын
Glory to be God
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும் எனக்களித்திடும் நாதனே". God bless your family.
@Mark-kk8pu
@Mark-kk8pu 4 ай бұрын
Peaceful song and confessing faith with thankful heart... Grow in God sister... Good fellowship...
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Amen, Praise the lord. Yes, Well written song "எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும் எனக்களித்திடும் நாதனே"
@chakkop4770
@chakkop4770 4 ай бұрын
Wonderful singing and playing good 👍 👌 🎶 keep it up 👍
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Thank you very much. Praise god
@dani1234-i1v
@dani1234-i1v 3 ай бұрын
Great work team....May God Bless You ❤🙏
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Thank you very much. God bless you too..
@padmaselvam9639
@padmaselvam9639 4 ай бұрын
Praise the lord 🙏
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
God bless you ..
@jayakumarwilson7716
@jayakumarwilson7716 3 ай бұрын
Wonderful rendition. Lovely voice. God bless
@brightmediavision9089
@brightmediavision9089 2 ай бұрын
Amen, Thank you very much.
@mrs.juliethilda5903
@mrs.juliethilda5903 3 ай бұрын
Amen 🙏 Jesus bless you all the time 💗 happy days with Jesus 😊
@brightmediavision9089
@brightmediavision9089 2 ай бұрын
Thank you very much. God will give Good days ahead. Pray and get it.
@shebadaniel190
@shebadaniel190 4 ай бұрын
Wonderful rendition expressing gratitude to God Almighty for His infinite love and grace, showering His countless blessings!!! Kudos to the entire team!!!
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Thank you very much.. ஆமென் அல்லேலூயா... Awesome lines "எனக்காய் நீர் செய்த்திட்ட நன்மைக்காய் என்றும் நன்றி கூறுவேன் நான்"..
@sanjaydj5576
@sanjaydj5576 4 ай бұрын
Praise be to God. Amazing.
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Thank you very much. Glory only to God..
@bindhucharles5
@bindhucharles5 4 ай бұрын
Thankyou Jesus Christ for the Cross and the Blood of Jesus Christ . Thankyou Lord
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Amen, thank you. God will give good things to you. While hearing this line "எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும் எனக்களித்திடும் நாதனே" felt God's presence.
@joshuanathanielj
@joshuanathanielj 4 ай бұрын
Well arranged and mellifluous, good job Joshua and team.
@joshuajustin3960
@joshuajustin3960 4 ай бұрын
Thanks a lot Anna… 😊
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Amen, Thank you very much.
@blessedlevi8598
@blessedlevi8598 Ай бұрын
நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு ராஜனே எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் என்றும் நன்றி கூறுவேன் நான் நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு ராஜனே எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் என்றும் நன்றி கூறுவேன் நான் எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும் எனக்களித்திடும் நாதனே எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும் எனக்களித்திடும் நாதனே நினைக்காத நன்மைகள் அளிப்பவரே உமக்கென்றுமே துதியே நினைக்காத நன்மைகள் அளிப்பவரே உமக்கென்றுமே துதியே நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு ராஜனே எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் என்றும் நன்றி கூறுவேன் நான் சத்ய தெய்வத்தின் ஏக மைந்தனே விசுவாசிப்பேன் உம்மையே சத்ய தெய்வத்தின் ஏக மைந்தனே விசுவாசிப்பேன் உம்மையே வரும் காலம் முழுவதும் உம் கிருபை வரங்கள் பொழிந்திடுமே வரும் காலம் முழுவதும் உம் கிருபை வரங்கள் பொழிந்திடுமே நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு ராஜனே எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் என்றும் நன்றி கூறுவேன் நான் நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு ராஜனே எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் என்றும் நன்றி கூறுவேன் நான்
@anandalalrajus.p296
@anandalalrajus.p296 4 ай бұрын
Glory to our Lord Jesus Christ ❤️
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Thank you very much..
@annselladurai7939
@annselladurai7939 Ай бұрын
Amen amen
@japhiar152
@japhiar152 4 ай бұрын
❤🥰Johnzz🕊️
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Thanks a lot.
@thavamthavarajah2008
@thavamthavarajah2008 Ай бұрын
எல்லா மகிமையும் கர்த்தருக்கே,
@g.selvarajan7736
@g.selvarajan7736 4 ай бұрын
வாழ்த்துக்கள் அ௫மை❤
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
ஆமென்.. மிக மிக நன்றி
@subinshinegsundar6297
@subinshinegsundar6297 4 ай бұрын
அருமையான பாடல்.
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
மிக மிக நன்றி.. ஆமென்
@HolyLandTV
@HolyLandTV 4 ай бұрын
Wishes 🙏
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Thank you...
@santhakumari164
@santhakumari164 3 ай бұрын
கர்த்தர் நாமத்தை உயர்த்துவமாக மிகவும் ஸ்தோத்திரம் தேவன் உங்களை ஆசிர்வாதம் என்றும் நிலைக்கட்டும்
@brightmediavision9089
@brightmediavision9089 2 ай бұрын
மிக்க நன்றி.. தேவனுக்கே மகிமை...
@rosemaryponnuswamy3479
@rosemaryponnuswamy3479 4 ай бұрын
Flow of honey in slow stream! Novel and extended version.very beautiful and panoramic background.God bless the troup with copious benediction.
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Thank you very much.. :) Glory only to God.. God bless you too...
@CalvaryMalarTV
@CalvaryMalarTV 4 ай бұрын
Thank you Jesus
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Amen, Glory only to God.. Thank you
@CalvaryMalarTV
@CalvaryMalarTV 3 ай бұрын
Thank you Jesus
@jeeperskeepers8145
@jeeperskeepers8145 4 ай бұрын
Every song in your channel was awesome, Please keep uploading regularly I can't wait for next! keep it up the good work
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Thank you very much. Sure, Based on God's will, Definitely will do more songs...
@merlins9815
@merlins9815 4 ай бұрын
தேவனுக்கே மகிமை...
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
ஆமென்.. மிக்க நன்றி..
@sasikumarrajaratnam7293
@sasikumarrajaratnam7293 4 ай бұрын
So wonderful song sister god bless you sister please pray for me please sister 🙏
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
God bless you.. "எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும் எனக்களித்திடும் நாதனே" God will give you good things...
@Thomas-fj7li
@Thomas-fj7li 4 ай бұрын
அருமையான இறை பாடல் பதிவு (புதிய முயற்சி அருமை) வாழ்த்துக்கள் சகோதரி மற்றும் உங்கள் குழுவினர்கள்❤❤❤
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
மிக்க நன்றி.. ஆமென்
@arulmary9551
@arulmary9551 4 ай бұрын
Amen
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Amen..
@simpsony-cv2cf
@simpsony-cv2cf 4 ай бұрын
Good effort and good performance. Can feel the presence of God while listening. Audio and video qualities are improved and better than before. Good work and keep it up Justin and your team. May the Lord continue to bless you all.
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
ஆமென்.. Thank you very much.. God bless you too.. Especially felt more God's presence in these lines "எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும் எனக்களித்திடும் நாதனே நினைக்காத நன்மைகள் அழிப்பவரே உமக்கென்றுமே துதியே"
@leelipushpam9188
@leelipushpam9188 4 ай бұрын
Nice song kattu puravin saththam neenga padinathu thanae
@augestinjohnaugestinjohn4725
@augestinjohnaugestinjohn4725 4 ай бұрын
Yes sister 🙏
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Amen. Please share the song to all your friends and family members...
@joshuajustin3960
@joshuajustin3960 3 ай бұрын
எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும் எனகளித்திடும் நாதனே நினைக்காத நன்மைகள் அளிப்பவரே உமக்கென்றுமே துதியே 😍😍😍
@brightmediavision9089
@brightmediavision9089 2 ай бұрын
Yes, God will give all the right things in right time. Praise God.
@steveebenezer6149
@steveebenezer6149 4 ай бұрын
Amen ✝️ Hallelujah 🔥. All Glory To God Jesus Christ ❤️.Very Blessful and Anointing Song Johnshny Augesthiya Sister ✨💫. God Bless You Abundantly ✝️
@augestinjohnaugestinjohn4725
@augestinjohnaugestinjohn4725 4 ай бұрын
Thank you brother🙏
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Thank you very much.. ஆமென் அல்லேலூயா.. God bless you too...
@Mithun-t6e
@Mithun-t6e 3 ай бұрын
Consolidation to our minds at a time of distress, specially in Sri Lanka
@brightmediavision9089
@brightmediavision9089 2 ай бұрын
God will heal everything.
@MichaelMichaelp
@MichaelMichaelp 3 ай бұрын
Super super ❤
@brightmediavision9089
@brightmediavision9089 2 ай бұрын
Thank you so much..
@susaimariya791
@susaimariya791 2 ай бұрын
Super
@brightmediavision9089
@brightmediavision9089 2 ай бұрын
thx a lot...
@charlesnelson4609
@charlesnelson4609 3 ай бұрын
Super hit song in this century ❤
@brightmediavision9089
@brightmediavision9089 2 ай бұрын
Yes, its true. Glory only to God.. Thank you so much..
@annselladurai7939
@annselladurai7939 2 ай бұрын
மிகவும் அருமையாக பாடுகிறீர்கள்.
@augestinjohnaugestinjohn4725
@augestinjohnaugestinjohn4725 2 ай бұрын
Thank you❤ Glory to God
@brightmediavision9089
@brightmediavision9089 2 ай бұрын
ஆமென்.. Glory to God..
@prophetofjehovah
@prophetofjehovah 3 ай бұрын
தேவ பிரசன்னம் நிறைந்த அருமையான பாடல்! 20 ஆண்டுகளுக்கு முன்பு இப்பாடலின் மூலம் உண்டான எழுப்புதல் பெரியது! கோரஸாக ஆலயங்களில் பாடும்பொழுது பரலோகமே இறங்கிவந்ததுபோல் இருக்கும்! அன்றைக்கு பெயர் அறியப்படாத எண்ணற்ற தேவபிள்ளைகள் மூலம் ஆண்டவர் எழுப்புதலின் பாடல்களை தந்திருக்கிறார்! பாடியவர் பெயர் தெரியவில்லை என்றாலும் பாடல் தெரிந்திருக்கும்! இந்த பாடலின் மகிமை குறையாதபடிக்கு johnshny மற்றும் பல தேவ பிள்ளைகளாய் பாடி அருமையான musicஉடன் SONG வெளிவந்திருப்பது அருமை✨ தேவனுக்கே மகிமை 🙏 ஆண்டவருக்காக பிரயாசப்படும்போது ஆண்டவரும் நமக்காக பிரயாசப்படுவார்! வழிகளை திறப்பார்! GOD BLESS YOU...
@augestinjohnaugestinjohn4725
@augestinjohnaugestinjohn4725 3 ай бұрын
Amen
@gabrieldevairakam2671
@gabrieldevairakam2671 3 ай бұрын
Yes Lord
@brightmediavision9089
@brightmediavision9089 2 ай бұрын
மிக மிக நன்றி.. ஆமென்.. Thank you very much.. Glory only to God...
@metildad6354
@metildad6354 4 ай бұрын
Praise the lord 👏👏👏💐
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
God bless you..
@ramygomez3601
@ramygomez3601 2 ай бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏
@brightmediavision9089
@brightmediavision9089 2 ай бұрын
ஆமென்.. Thank you very much...
@santhichacko3114
@santhichacko3114 2 ай бұрын
Amen sweet song ❤❤❤
@brightmediavision9089
@brightmediavision9089 2 ай бұрын
ஆமென்.. thank you very much...
@margaretjelina4934
@margaretjelina4934 2 ай бұрын
ஆறுதலாக உள்ளது
@brightmediavision9089
@brightmediavision9089 2 ай бұрын
Thank you very much.. God bless you..
@saranrajsaranraj6688
@saranrajsaranraj6688 3 ай бұрын
நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு ராஜனே எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் என்றும் நன்றி கூறுவேன் நான் 1.எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும் எனகளித்திடும் நாதனே நினைக்காத நன்மைகள் அளிப்பவரே உமக்கென்றுமே துதியே …நன்றியோடு 2.சத்திய தேவத்தின் ஏக மைந்தனே விசுவாசிப்பேன் உம்மையே வரும் காலம் முழுவதும் உம் கிருபை வரங்கள் பொழிந்திடுமே …நன்றியோடு 3.முடங்கால்கள் யாவும் முடங்குமே உந்தன் திவ்ய பிரசன்னத்தினால் முற்று முடியா என்னை காப்பவரே உமக்கு என்றுமே துதியே …நன்றியோடு 4.கலங்காதே திகையாதே என்றவரே என்னை காத்து நடத்திடுவீர் கண்மணி போல என்னையும் காப்பவரே கரை சேர்த்திட வந்திடுவீர் …நன்றியோடு
@brightmediavision9089
@brightmediavision9089 2 ай бұрын
Thanks.
@susaimariya791
@susaimariya791 2 ай бұрын
Amen super song
@brightmediavision9089
@brightmediavision9089 2 ай бұрын
ஆமென்.. Thank you so much...
@intheloveofjesus7969
@intheloveofjesus7969 3 ай бұрын
Amen 🙏
@brightmediavision9089
@brightmediavision9089 2 ай бұрын
Amen..
@devaanbu1548
@devaanbu1548 3 ай бұрын
Super songs 🎵 👌 music 🎵 🎶 🎧 music 🎵 🎶 🎧 👌 God with 🤴 you me us all both well done 👏 ✔️ words important words good super cool 😎 thanks sister thanks God seeing all this 🙌 blessings us 🤴 thanks brother 😎 well done 👏 👌 ✔️ thanks sister ❤️ Holy spirit is my King 🤴 Jesus a great warrior 🤴
@augestinjohnaugestinjohn4725
@augestinjohnaugestinjohn4725 3 ай бұрын
Glory to God❤
@brightmediavision9089
@brightmediavision9089 2 ай бұрын
Thank you very much..
@devaanbu1548
@devaanbu1548 3 ай бұрын
Amen 😎 amen 😎 amen 😎 🙏 Amen 😎 amen 😎 amen 😎 🙏
@brightmediavision9089
@brightmediavision9089 2 ай бұрын
ஆமென் ஆமென் Amen Amen.. Thank you. God bless you..
@sebastiansuresh992
@sebastiansuresh992 2 ай бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen hallelujah 🙌 🎉
@brightmediavision9089
@brightmediavision9089 2 ай бұрын
ஆமென் ஆமென்.. Glory to God..
@benabishek2937
@benabishek2937 4 ай бұрын
கேட்ட பாடலாக இருந்தாலும், இந்த புது முயற்சி அருமை, இசை மிகச்சிறப்பு, அழகான குரல், சிறந்த படப்பிடிப்பு, வாழ்த்துக்கள்.
@augestinjohnaugestinjohn4725
@augestinjohnaugestinjohn4725 4 ай бұрын
Thank you brother🎉
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
ஆமென்.. நன்றி...
@sasikumarrajaratnam7293
@sasikumarrajaratnam7293 4 ай бұрын
Pray for me please sister 🙏
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
Jesus will take care.. God bless you abundantly... Amen
@priscillajennifer2730
@priscillajennifer2730 4 ай бұрын
Very nice
@brightmediavision9089
@brightmediavision9089 3 ай бұрын
God bless you
Tuthi Padalgal / துதி பாடல்கள்
18:45
Light of Men
Рет қаралды 157 М.
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Nandriyodu Naan - Rolling Tones - Tamil Christian Song
4:49
Rolling Tones
Рет қаралды 367 М.
Nanniyode njan Sthuthi Paadidum Song/ Christian lyrics song
4:42
Alpha omega_El-HaNe'eman
Рет қаралды 513 М.
Neerae En Belan | நீரே என் பெலன் | Tamil Christian Song | 4K | Jesus Redeems Ministries
5:22
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 2,5 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН