En Yesu Thunayirukka- My Jesus.wmv

  Рет қаралды 712,262

Antony Sebastian

Antony Sebastian

Күн бұрын

Пікірлер
@alexdass4880
@alexdass4880 6 жыл бұрын
இந்த உலகத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் நம் இயேசு துனையாய்யிருக்கவேண்டும்
@jebastinjjj7131
@jebastinjjj7131 4 жыл бұрын
கேட்க கேட்க கேட்டு கொண்டே இருக்காலாம் இந்த பாடலை தெவிட்டாத பாடல் ஆமென் ஆமென் அல்லேலூயா
@itsmesekar7990
@itsmesekar7990 4 жыл бұрын
என் இயேசு துணை இருக்க, என்ன பயம் எனக்கு -2 காரிருளோ, கடும் புயலோ, கனவில் தோன்றும் பயங்கரமோ-2- என் இயேசு.. பாதை மாறி சென்றிடேன், பரமன் அவரே துணை ஆனார்-2 காலம் யாவும் காக்கும் தேவன் கரத்தில் அடைக்கலம் புகுந்திட்டேன் -2 வாழ்கை துன்பம் திணறினேன், வழியில் அவரே துணை ஆனார் -2 கரத்தில் ஏந்தி மடியில் தாங்கி அவரே தாலாட்டு பாடினார்-2
@sasistalin351
@sasistalin351 4 жыл бұрын
Super song
@muthulakshmi471
@muthulakshmi471 2 жыл бұрын
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஆண்டவர் இயேசுகிறிஸ்து இருந்தால் நிச்சயம் அவுங்க வாழ்க்கை வெளிச்சம் மட்டும்தான் ...இயேசுகிறிஸ்து இன்றும் உயிரோடிருக்கிறார்...தயவுசெய்து ஆண்டவரை விட்டு வழிவிலகி போயிறாதீங்க..இயேசு ரொம்ப ரொம்ப நல்லவர்...உங்களை நேசிக்கிறார்.
@vanarasirmpp1536
@vanarasirmpp1536 2 жыл бұрын
Praise the Lord. 🎤பாடல் இயற்றியவர், பாடல் பாடியவர், பாடலுக்கு இசை அமைத்தவர் களுக்கு வாழ்த்துக்கள்🎉🎊. கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசிர்வதிப்பாராக. கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும். நன்றி🙏.
@johnsonjohnson1682
@johnsonjohnson1682 6 жыл бұрын
கர்த்தருக்கே மகிமை நான் அநேகமுறை விரும்பி கேட்டுக்கொண்டிருக்கும் பாடல் நன்றி
@madheshl8008
@madheshl8008 3 жыл бұрын
நான் நம்பிருக்குறது என்னோடு இயேசு மட்டுதான் 💐💐😊😊
@subbiahgovindan1851
@subbiahgovindan1851 8 жыл бұрын
Praise the Lord and Glory to God Please find below lyrics for this song. Thanks. Bro. Subbiah Abu Dhabi UAE என் இயேசு துணையிருக்க என்ன பயம் எனக்கு காரிருளோ கடும் புயலோ கனவில் தோன்றும் பயங்கரமோ பாதை மாறி சென்றிடேன் பரமன் அவரே துணையானார் காலம் யாவும் காக்கும் தேவன் கரத்தில் அடைக்கலம் புகுந்திட்டேன் (2) (என் இயேசு துணையிருக்க…. வாழ்க்கை துன்பம் திணறினேன் வழியில் அவரே துணையானார் கரத்தில் ஏந்தி மடியில் அவரே தாலாட்டு பாடினார் (என் இயேசு துணையிருக்க….
@ramyatamizharasu6966
@ramyatamizharasu6966 2 жыл бұрын
Great one..
@menagamanikandan3594
@menagamanikandan3594 4 жыл бұрын
Enoda 1st month pregnancy intha song first parthaen.daily once atchum keturanum en delivery kuda enaku perusa theriyala en Jesus en kuda irukanga.ipo papaku 12 months aguthu papa Kum intha song favorite .daily mrg prayer alarm intha song than tq sister
@danielsamynathan8419
@danielsamynathan8419 4 жыл бұрын
Thanks brother 8years back Blessing tv la nan partha song ippa than pakuren very faithful song,,,,
@charlesa5612
@charlesa5612 5 жыл бұрын
அருமையான பாடல் வரிகள், இனிமையான குரல், அழகான இசை கேட்க கேட்க இனிமை.
@07051963ful
@07051963ful 5 жыл бұрын
Who is the singer? Whoever may be this female voice is equal to all cine singer. Very good.
@tonydeloyola
@tonydeloyola 3 жыл бұрын
@@07051963ful Ranjani - Airtel Super Singer contestant
@pavithram1978
@pavithram1978 2 жыл бұрын
இயேசு அப்பா துணை இருக்க எனக்கு பயம் 🙌🙇‍♀️🙏
@muthukumarnatrajan4781
@muthukumarnatrajan4781 3 жыл бұрын
Yantha payamum eilai yesu appa erukka Amen
@madheshl8008
@madheshl8008 3 жыл бұрын
இந்த உலகத்தில் என்னை பேர்சொல்லி அழைத்த தேவன் இயேசு 🤗
@Aaradhana1111
@Aaradhana1111 4 жыл бұрын
என் இயேசு துணையிருக்க என்ன பயம் எனக்கு காரிருளோ கடும் புயலோ கனவில் தோன்றும் பயங்கரமோ பாதை மாறி சென்றிடேன் பரமன் அவரே துணையானார் காலம் யாவும் காக்கும் தேவன் கரத்தில் அடைக்கலம் புகுந்திட்டேன் (2) என் இயேசு துணையிருக்க…. வாழ்க்கை துன்பம் திணறினேன் வழியில் அவரே துணையானார் கரத்தில் ஏந்தி மடியில் தாங்கி அவரே தாலாட்டு பாடினார் என் இயேசு துணையிருக்க….
@j.sathishkumarobathiya9791
@j.sathishkumarobathiya9791 3 жыл бұрын
Thank friends God bless you
@susilasupramani12
@susilasupramani12 3 жыл бұрын
ஆமேன்ஆமேன் ஆமேன் பயம் இல்லை இல்லை இல்லை
@beulahcharles2581
@beulahcharles2581 2 ай бұрын
Song lyrics is very very nice
@darthiprisiyal135
@darthiprisiyal135 2 жыл бұрын
Ennai vittu en kanavar pirinthu 1 varudam aagirathu indha paadalai kekumbodhu karthar Mel nambikai undagirathu 🥺
@kumarmeena9008
@kumarmeena9008 2 жыл бұрын
Amen Amen Appa I love you Jesus I love you daddy thank you Jesus ❤️❤️❤️🙏🙏🙏🙇‍♂️🙇‍♀️🙇‍♂️🙇‍♀️
@christoberappavu3100
@christoberappavu3100 5 жыл бұрын
இனிமையான பாடல் இயசுவுக்கே மகிமை உண்டாவதாக
@ctkuttysr6015
@ctkuttysr6015 5 жыл бұрын
Amen
@annadurai5276
@annadurai5276 2 ай бұрын
Dhevanukke magimai undavathaga ❤️❤️❤️❤️❤️
@seenuJeni
@seenuJeni Жыл бұрын
Amen En Appa irukkumpothu enakku yentha Payamum illai
@helenkirupaj3847
@helenkirupaj3847 2 жыл бұрын
My Jesus you are with me. Why should I fear. Amen Hallelujah.
@muthulakshmi471
@muthulakshmi471 2 жыл бұрын
உங்க ஒருத்தர் சொந்தம் எனக்கு போதும் அப்பா
@arockiyageorgina3551
@arockiyageorgina3551 4 жыл бұрын
Valiki Thnbum Thenarenan Valiel Avaray Thunianar,Karathil Yenthi Madiel Thangi Avaray Thalatu Padinar.
@JesJus-my9nc
@JesJus-my9nc 15 күн бұрын
@bakiyamanibakiya6682
@bakiyamanibakiya6682 Жыл бұрын
I see the song 10 years baak.I Love this song . by rachal
@elumalaibhuvana7868
@elumalaibhuvana7868 5 жыл бұрын
En dhevan enna bayam enaku, avar samugam enaku sandhosam
@nexusdeva5290
@nexusdeva5290 4 жыл бұрын
One Of The Best Song Ever!!! 🎁👌
@muthulakka2183
@muthulakka2183 4 жыл бұрын
En Devan ennodu irukaiyil enakena bayan
@moyisunmoyisun6485
@moyisunmoyisun6485 4 жыл бұрын
this album 2011 la vera feeling ah irundhuchu ipppovum
@giraharajan
@giraharajan 12 жыл бұрын
Very Nice Song. One of my favorite songs. I am repeatedly hear this song daily. I like it very much. God Bless you.
@giraharajan
@giraharajan 4 жыл бұрын
Super Song I like it very much
@siva7743
@siva7743 Жыл бұрын
Heart touching song 💘
@Jo-zb8gz
@Jo-zb8gz Жыл бұрын
kzbin.info/www/bejne/fJm5d2lrZrVnm9E
@abrahamc3428
@abrahamc3428 5 жыл бұрын
When l heard is song l feel Jesus with me💜💜💜
@natheegk2592
@natheegk2592 6 жыл бұрын
Kekkum podhellam manadhai thetchum.... Padal I love you... Jesus..
@karunagaran9022
@karunagaran9022 6 жыл бұрын
நன்றி நன்றி செல்லி உம்மை பாடவத்தேம்
@P.RATHABAN-zt6ib
@P.RATHABAN-zt6ib Жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@MohanRaj-lj2wc
@MohanRaj-lj2wc 2 жыл бұрын
Amen appa today nice message amen ❤️❤️❤️❤️❤️❤️❤️
@NathiyaSathya
@NathiyaSathya 8 ай бұрын
Avarudaya namam enendrendaikum bumiel uarthapaduvathaga amen alleluia
@palanikumar6161
@palanikumar6161 4 жыл бұрын
Very nice song. I like very much
@jacobjacob1368
@jacobjacob1368 6 жыл бұрын
Really touching song I praise Jesus who stands although my life
@rajaselvan7652
@rajaselvan7652 5 жыл бұрын
super songs
@k.kalina113
@k.kalina113 8 жыл бұрын
ஆமேன் அருமையான பாடல்
@விவசாயம்-ங7ப
@விவசாயம்-ங7ப 4 жыл бұрын
Bro wondering song sema worthfull lyrics..❣️💓💌💯🎁
@RAJKUMAR-cw3gr
@RAJKUMAR-cw3gr 3 жыл бұрын
Heart touching song
@Samuelrajanithi
@Samuelrajanithi 6 жыл бұрын
Very nice song Lord JESUS bless you
@SathyaSathya-ur7lb
@SathyaSathya-ur7lb 3 жыл бұрын
I like this song and I love jesus
@samkingsamuel945
@samkingsamuel945 5 жыл бұрын
Nice song... Good lyrics
@bradhexn5933
@bradhexn5933 4 жыл бұрын
I love jesus
@aruns1613
@aruns1613 4 жыл бұрын
Amen Hallelujah.
@ArunKumar-lk6rq
@ArunKumar-lk6rq 6 жыл бұрын
Aarumaiyana paadal
@Love_and_wisdom
@Love_and_wisdom 4 жыл бұрын
Very much needed for a time as this
@devikarthik7913
@devikarthik7913 4 жыл бұрын
Super song,devanuke mahimai
@farzanafathima405
@farzanafathima405 5 жыл бұрын
Amen amen amen thank you jesus this is my so lucky thank you daddy love you lots daddy.....thank you daddy nice song sister God bless you 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏
@samsinclair1216
@samsinclair1216 10 жыл бұрын
very nice song, thanks to' tonydeloyola'......sam/tiruppur
@jayanthirajkumar5362
@jayanthirajkumar5362 2 жыл бұрын
I love you Jesus.
@jessyvasanthi882
@jessyvasanthi882 7 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@anbuselvijanani9131
@anbuselvijanani9131 7 жыл бұрын
I love u Jesus.neer mattum pothum.
@joykeffggzopkeffggzopbinwb9127
@joykeffggzopkeffggzopbinwb9127 5 жыл бұрын
Ggop
@rameshrangasamy5878
@rameshrangasamy5878 9 жыл бұрын
Nice song Sister God Bless you
@jebastinjjj7131
@jebastinjjj7131 4 жыл бұрын
Super songs 👌
@sureshraj8416
@sureshraj8416 4 жыл бұрын
Amen love you Jesus 💞 amen
@aarurjoseph7377
@aarurjoseph7377 6 жыл бұрын
Song of faith bringing on Lord Jesus Christ. Nice words.
@sathishramakrishnan5087
@sathishramakrishnan5087 5 жыл бұрын
This song is my Ring tone I like the song 🌹🌹🌹🏵️🏵️🌸🌸💐💐
@keep-on-waching5956
@keep-on-waching5956 5 жыл бұрын
Lord JESUS BE PRAISED & GLORIFIED !!! GOD bless you sister & the team ..very beautifully sung !!!
@vijayalakshmidhanapal3858
@vijayalakshmidhanapal3858 Жыл бұрын
Super song thank you Jesus
@anandk.7549
@anandk.7549 5 жыл бұрын
Meaningfull song praise the lord jesus
@saraswathynalliah5153
@saraswathynalliah5153 6 жыл бұрын
Super song
@smunraj9657
@smunraj9657 5 жыл бұрын
S dad Ur always with me
@g.n.creation_official
@g.n.creation_official 3 жыл бұрын
Super song ❤❤❤❤❤
@rosalindsugumar219
@rosalindsugumar219 5 жыл бұрын
Beautiful song... Great singing... God bless!
@liveson6078
@liveson6078 5 жыл бұрын
Nice day
@amirthmani
@amirthmani 10 жыл бұрын
ரெம்ப நல்ல பாடல்
@thamotharamthuraisamy9265
@thamotharamthuraisamy9265 8 жыл бұрын
MANI MANI
@thamotharamthuraisamy9265
@thamotharamthuraisamy9265 8 жыл бұрын
MANI MANY times
@richardhenry1395
@richardhenry1395 7 жыл бұрын
Thamotharam Thura isamy
@deafministrygolda3810
@deafministrygolda3810 4 жыл бұрын
Lovely song, Glory to Jesus...
@manipp7186
@manipp7186 3 жыл бұрын
Lovely song Glory to Jesus
@gnanaprakasam4839
@gnanaprakasam4839 8 жыл бұрын
all songs very super my life my strength
@SuloRajasekar1967
@SuloRajasekar1967 5 жыл бұрын
fills me with the presence of God
@SathyaSathya-ur7lb
@SathyaSathya-ur7lb 2 жыл бұрын
Our God is with us always
@anuthomas4400
@anuthomas4400 5 жыл бұрын
My favorite song ...
@glorysilvia3127
@glorysilvia3127 8 жыл бұрын
very nice song &nice voice nice music ilike this song toooooomuch thanq sister
@vijayamanju7936
@vijayamanju7936 4 жыл бұрын
Sema Song and my ring done 🥰🥰
@julietpriyanka3198
@julietpriyanka3198 8 жыл бұрын
arumaiyana padal,en yesuveah
@natrajnatraj9536
@natrajnatraj9536 5 жыл бұрын
En yesu dhunai iruka
@ikbeditor4238
@ikbeditor4238 5 жыл бұрын
Thunai irruka bro
@stephenchandrahasanj8713
@stephenchandrahasanj8713 5 жыл бұрын
Wow. Sweet song
@AbrahamSathya
@AbrahamSathya 3 жыл бұрын
still in 2021
@AbrahamSathya
@AbrahamSathya 3 жыл бұрын
@Rithun Raj great brother 💝
@irusanirusan8103
@irusanirusan8103 2 жыл бұрын
God bless you
@naveenjoseph7051
@naveenjoseph7051 5 жыл бұрын
One of my favourite song .😍😍😍
@gloryglorysweetie4302
@gloryglorysweetie4302 4 жыл бұрын
My favorite song... May God bless you sis... ✝
@ravikantuniyal1185
@ravikantuniyal1185 6 ай бұрын
❤🎉👍👌👏 mesmerising composition
@hephzivenk4304
@hephzivenk4304 5 жыл бұрын
Lovely 💕😍 song
@jerinharsha3402
@jerinharsha3402 7 жыл бұрын
very nice song
@helenmarypreschool1351
@helenmarypreschool1351 8 жыл бұрын
beautiful and sweet i like it
@paramasivanrajakumaran3216
@paramasivanrajakumaran3216 7 жыл бұрын
Raquel Miñan
@rajpriyac4702
@rajpriyac4702 7 жыл бұрын
29122017mawnaragm vjay tv
@nilachellam3144
@nilachellam3144 7 жыл бұрын
God is lord and greater king of this world very very good song
@adlinjames8288
@adlinjames8288 9 жыл бұрын
Wonderful and my Lovely song!
@ashamary7222
@ashamary7222 5 жыл бұрын
Nice song tq Jesus Christ
@keep-on-waching5956
@keep-on-waching5956 11 ай бұрын
Amazing song sister GOD BLESS YOU & YOUR FAMILY !!!
@shanthimanasseh2882
@shanthimanasseh2882 9 жыл бұрын
Very nice song my favourite song
@aantonyraj2482
@aantonyraj2482 10 жыл бұрын
Nice song, i like very much.
@jasond7733
@jasond7733 9 жыл бұрын
Nice & super
@P.RATHABAN-zt6ib
@P.RATHABAN-zt6ib Жыл бұрын
Amen appa
@hananiyahani3261
@hananiyahani3261 5 жыл бұрын
Super song sister Awesome Avar naimma kuda eruku mothu namaku enna bayam
@johnsonjo8454
@johnsonjo8454 5 жыл бұрын
Arumiyana song Jesus my god
@epcykirona680
@epcykirona680 7 жыл бұрын
such ah beautiful song🔊
Sumai  Thangi Yesu | Philomina  Daughter of  Pr.Moses Rajasekar
6:26
Kirubaiyae Deva Kirubaiyae
Рет қаралды 1,8 МЛН
Neer Indri-AngelTV song.
5:59
GP
Рет қаралды 454 М.
24 Часа в БОУЛИНГЕ !
27:03
A4
Рет қаралды 7 МЛН
БАБУШКА ШАРИТ #shorts
0:16
Паша Осадчий
Рет қаралды 4,1 МЛН
Unnai adhisayam kaana seivaen | Tamil Christian Song | Jesus Redeems
6:35
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 9 МЛН
[Belan 3] Anathai Aavathillai video
9:05
Belan Ministries - John Prince & Vasanthy Prince
Рет қаралды 2,8 МЛН
En indhayam Sollum | ISSAC WILLIAM | Latest Tamil christian Song
11:42
உறவாடும் தெய்வம் உணவாக வந்தார் - Uravadum Deivam unavaka vanthar
7:17
இறைவனைப் புகழ இறை இசைப் பாடல்கள்
Рет қаралды 532 М.
Jerusalem kumarathiye - Pr.Israel
5:23
BBA Ministries
Рет қаралды 158 М.
Vanamum Vaiyamum - Please SUBSCRIBE and LIKE
6:03
Samuelraj D
Рет қаралды 26 М.
24 Часа в БОУЛИНГЕ !
27:03
A4
Рет қаралды 7 МЛН