நான் இந்து எனக்கு சின்ன வயதில் இயேசப்பா பற்றி vbs class சொல்லி கொடுக்கும் போது இயேசப்பா ரொம்ப பிடிக்கும் அப்புறம் S.C.M.S Sachiyapuram Christian school படித்தேன் அப்ப இருந்து இதுவரைக்கும் கைவிடவில்லை இயேசப்பா I Love My Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@merlinsuji56385 ай бұрын
Amen amen 🙏🙏🙏🙏
@MercyVincent_2 жыл бұрын
எல்லாம் இருந்தும் அனாதையாக்கிவிடும் உறவுகளால் தான் இயேசுவின் அன்பை அறிந்துகொண்டேன்..
@merlinsuji563811 ай бұрын
Correct 💯💯
@manjumca38249 ай бұрын
Ama athan unmai
@jelsisubitha40816 ай бұрын
உன்மை தான் இயேசுவின் அன்பு விலையில்லா அன்பு
@estherjayaraj39434 жыл бұрын
எனக்கு தாய் இல்லை, ஆனால் இப்போது இயேசு கிறிஸ்து என் தாய் மற்றும் சகோதரர்.நல்ல பாடல்😭😭😭
@nithyarajs75543 жыл бұрын
@@_q
@jebajebastin43203 жыл бұрын
Amen🔥🔥
@loverofnature42483 жыл бұрын
God bless you 💖
@jenojeno37083 жыл бұрын
Amen
@anthonyanthony71933 жыл бұрын
Dr jodeph
@merlinkuttyma7693 жыл бұрын
இந்த பாடலில் என் இயேசு எனக்காக இருக்கின்றார் என்று புரிந்துகொண்டடேன் இயேசு என் அப்பா ஆமென்
@SanthaRubi-u7p8 ай бұрын
எனக்கு அப்பா அம்மா ரெண்டு பேரும் இல்லை நான் அனாணதைத்தான்இல்ல(i love Jesus )
@SelvaSelvaraj-l8p8 күн бұрын
Amma appa illaiya
@ephraimebi28155 жыл бұрын
நான் உங்களை திக்கற்றவர்களாய் விடேன் என்ற வசனத்தின் படி யாரும் அனாதை அல்ல
@greencladsRathinam4 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் கண்ணீர் வராம பார்க்கவே முடியல..தாயின் வயிற்றில் தெரிந்து கொண்டீர் ❤ தாய் தந்தை தோழன் எல்லாமே நீரே இயேசப்பா ❤
@santhiya12743 жыл бұрын
Super song
@royprime89333 жыл бұрын
unmai
@greencladsRathinam3 жыл бұрын
@@royprime8933 ❤
@loverofnature42483 жыл бұрын
God's bless you 💖
@jessydear8992 Жыл бұрын
அருமை
@catherinee72634 жыл бұрын
அனாதை ஆவதில்லை - 4 இயேசு என்னை தேடி வந்தார் ஜீவன் தந்தார் ஏற்றுக்கொண்டார் - 2 - அனாதை ஆவதில்லை தாயின் வயிற்றில் தெரிந்து கொண்டீர் தந்தை போல் என்னை சுமந்து வந்தீர் - 2 தலைவனானீர் தோழனுமானீர் தனிமை எனக்கு இனி இல்லை - 2 - இயேசு என்னை உலகம் என்னை தள்ளிடலாம் உறவுகளும் வெறுத்திடலாம் - 2 உன்னதர் நீர் என் உறைவிடமானீர் உயிரில் கலந்தீர் இனிமை தந்தீர் - 2 - இயேசு என்னை அகதியாய் நீ வாழ்ந்திடலாம் ஆதரவின்றி தவித்திடலாம் - 2 படைத்த தேவன் மறந்திடவில்லை உண்மையாய் உன்னை உயர்த்திடுவார் - 2 இனி கண்ணீர் தேவையில்லை உந்தன் நிலமை மாறும் உண்மை - 2 அனாதை யாரும் இல்லை - 4 இயேசு நம்மை தேடி வந்தார் சொந்தமாக ஏற்றுக்கொண்டார் - 2 அனாதை யாரும் இல்லை - 2
@belancommunications78284 жыл бұрын
CATHERINE E , Thanks for posting the lyrics. God bless !
@blessingantony33954 жыл бұрын
CATHERINE E
@பூபூ4 жыл бұрын
Super
@SasiPraveen-z2y2 ай бұрын
Amen🙏🛐✝️✝️🛐🙏🙏🛐✝️
@GayathriGayathri-b5s2 ай бұрын
Super 🙇
@thuthisanksilvaan85422 жыл бұрын
இயேசு கூடவே இருந்தால் அனாதையா இருப்பது கூட அளவில்லா சந்தோஷம் தான் 😍💜💙
@AIGeneratorSong2 жыл бұрын
Yes brother its true
@rahulempire2100 Жыл бұрын
💯💯💯
@janezkaruna90483 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது கண்ணீர்தான் வரும்.என் அப்பா அம்மா எல்லாம் இயேசப்பா தான்
@waqtllc47734 жыл бұрын
இந்த பாடலை நான் அநேக தரம் கேட்டு அழுகிறேன். ஆறுதலான வார்த்தை க்கு ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன் , பாடல் நெஞ்சை தொட்டது
@loverofnature42483 жыл бұрын
God bless you
@divyan19673 жыл бұрын
I love my Jesus
@santhis59972 жыл бұрын
Jesus lovesyou.jesus love is neverfails.
@vinovinoja89232 жыл бұрын
Anathayai thavikaran appa jesuve ruthal thanga
@sivan62133 ай бұрын
JESUS IS ALIVE நாம் யாவரும் அநாதை இல்லை தேவனே மீண்டும் வருவார் நம்மை பரலோகத்தில் கொண்டு போவார் அதுவரை இந்த பூமியில் அவரே நம்மை காப்பாற்றி ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா
@glorytogod48484 ай бұрын
எப்போது இந்த பாடலை கேட்டாலும் அழுகை வருகிறது.
@volcanovolcano36385 жыл бұрын
கண்களில் கண்ணீர் வடிகிறது, என்ன ஒரு ஆறுதலான வார்த்தை? அப்படியே என் இரட்சகர் இயேசுவை கட்டிப்பிடித்து அழவேண்டும்போல் உள்ளது... என்னைப்பற்றி என் இதயம் பாடுவதைபோல் உணர்ந்தேன். மிக்கநன்றி...கள்...
@gnanamprakasham62475 жыл бұрын
கண்ணீர் கண்களில் வழிகிறது
@lakshmiganesan82355 жыл бұрын
Unmai.
@maglinmaria54684 жыл бұрын
I love my Jesus Christ
@praisonritheesh68064 жыл бұрын
R
@greencladsRathinam4 жыл бұрын
❤
@jenniferm62332 жыл бұрын
நான் இந்த பாடல் கு ஒரு சாட்சி.. என் வாழ்க்கை முடிந்தது என்று தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று இருந்தேன். 14 வருடங்கள் சிறை வாழ்க்கை. புதிய வாழ்க்கை துணையை அதிசயமா கொடுத்து குழந்தை கொடுத்து இயேசு கிறிஸ்து அநாதை ஆக இருந்த என்னை இன்று அமேரிக்கா வில் வாழ வைத்து இருக்கிறார்.. நன்றி இயேசு அப்பா. அல்லேலூயா. ஆமென்🙏
@shanchana90423 жыл бұрын
படைத்த தேவன் மறக்க வில்லை..உயர்த்தவார்....☺️🙇☺️
@jenojeno37083 жыл бұрын
எனக்கு யாரும் இல்ல னு அலுதேன் இனி அழ மாட்டேன் என் கூட இயேசு அப்பா இருக்காங்க நீங்க மட்டும் போதும் அப்பா 😘😘😘😘😘😘😘😘😘ஆமென்
@ponmanidevan42842 жыл бұрын
எனக்கு தாய், தந்தை இருவரும் இறந்து விட்டார்கள்... என் இயேசுப்பா தான் எனக்கு எல்லாம். இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
@aaronrajkumar.g88364 жыл бұрын
நான் அனாதை யாகவே இருக்க விரும்புகிறேன்,இயேசு என் போதும் என்னோடு இருப்பார்,அன்பாக இருப்பார்,நானும்அவரையே சார்ந்து இருப்பேன்.தாயாக எப்பொழுதும் என்னோடு பேசிக்கொண்டே இருப்பார், அப்பாவுக்கு கோடி ஸ்தோத்திரம்
@Drosy-sl5cy3 жыл бұрын
நாம் அனாதையாக கூடாதென்றே தேவ மனிதனாக இந்த பூமியில் பிறந்தார்.நாம் தேவன் எப்போதும் நம்மை அனாதையாக்க மாட்டார்.
@loverofnature42483 жыл бұрын
God's bless you 💖
@alamelunagaraj36076 жыл бұрын
இயேசு இருக்கும் பொது யரும் அனதைய் இல்லை
@atleemohan79285 жыл бұрын
Amen
@hebsibasweety22095 жыл бұрын
amen
@parameshwariparamu92965 жыл бұрын
Hi
@fromtheheartmozhi49535 жыл бұрын
Amen
@சிற்றராஜ்5 жыл бұрын
Amen
@thonishaabiya88124 жыл бұрын
✝️இயேசு என்னை தேடி வந்தார் ஜீவன் தந்தார் ஏற்றுக் கொண்டார் ✝️🛐🛐🛐
@shalomorchestra98766 жыл бұрын
பரலோகத்தில் அங்கிகரிக்கப்பட்ட ஒரு பாடல். தேவசித்தம் நிறைவேறட்டும்
@meenubals5 жыл бұрын
Essdxedurg
@travitangraj78065 жыл бұрын
T.RAVl
@jebalitta7214 жыл бұрын
Awesome
@loverofnature42483 жыл бұрын
God's bless you 💖
@volcanovolcano36384 жыл бұрын
மீண்டும் ஒரு முறை இந்த பாடலை கேட்டேன், கண்களில் நீர் வழிகிறது... நன்றி.
@arise_and_shine4 жыл бұрын
Hmmmmm hmmm
@davidpradeep68425 жыл бұрын
இந்த பாடல் என்னை நம்பிக்கை உள்ளவனாக மாற்றுகிறது பலமுறை இந்த பாடலை கேட்டும் இன்னும் கேட்கவேண்டும் என்ற ஆசை really thanks you Jesus ,and writer, singers, and all back workers
@loverofnature42483 жыл бұрын
God's bless you 💖
@DayalanDayalini4 ай бұрын
அனாதையா இருந்த எனக்கு எல்லாமே யேசப்பா. தாயும் தந்தையும் அவரே
@jesusdaniesthar36444 жыл бұрын
ஆமென் அல்லேலூயா சூப்பர் நீங்கள் வெளியிட்டு இருக்கும் இந்த பாடல் வரிகள் மிகவும் உண்மை இந்த உலகில் இயேசுவின் அன்பை காட்டிலும் வேறு எதுவும் பெரியது இல்ல🕊️🕊️🕊️ உலகே திரண்டு வந்து அன்பை பொழிந்தாலும் தேவனுடைய உருக்கமான இரக்கம் அன்பிற்கு ஈடு இணை இல்லயே😍😍 ஓ என் இயேசுவே உம் அன்பு எல்லாருக்கும் கிடைக்கும் படியாய் வேண்டிக்கொள்கிறேன் 😭😭😭😭 ஆமென் ஆண்டவரே அப்படியே செய்வீராக👍👍🤝👏💐💐💐
@kasinathanm5334 жыл бұрын
Nepali video Bakre
@silambarasibabu75263 жыл бұрын
அனாதை ஆவதில்லை - 4 இயேசு என்னை தேடி வந்தார் ஜீவன் தந்தார் ஏற்றுக்கொண்டார் - 2 - அனாதை ஆவதில்லை தாயின் வயிற்றில் தெரிந்து கொண்டீர் தந்தை போல் என்னை சுமந்து வந்தீர் - 2 தலைவனானீர் தோழனுமானீர் தனிமை எனக்கு இனி இல்லை - 2 - இயேசு என்னை உலகம் என்னை தள்ளிடலாம் உறவுகளும் வெறுத்திடலாம் - 2 உன்னதர் நீர் என் உறைவிடமானீர் உயிரில் கலந்தீர் இனிமை தந்தீர் - 2 - இயேசு என்னை அகதியாய் நீ வாழ்ந்திடலாம் ஆதரவின்றி தவித்திடலாம் - 2 படைத்த தேவன் மறந்திடவில்லை உண்மையாய் உன்னை உயர்த்திடுவார் - 2 இனி கண்ணீர் தேவையில்லை உந்தன் நிலமை மாறும் உண்மை - 2 அனாதை யாரும் இல்லை - 4 இயேசு நம்மை தேடி வந்தார் சொந்தமாக ஏற்றுக்கொண்டார் - 2 அனாதை யாரும் இல்லை - 4
@vidhya33163 жыл бұрын
Amen...
@JOELDURAI5 жыл бұрын
உடைந்து போன இதயத்தை இயேசுவின் நாமத்தில் தேற்றி, விசுவாசத்தில் பெலப்படுத்தும் இனிய பாடல். இது போன்ற கருத்துள்ள பாடல்களை இயற்றிட இயேசு கிறிஸ்து உங்களுக்கு பெலன் தந்திருக்கிறார் / தருவார் என உறுதியாக விசுவாசிக்கிறேன்.
@belancommunications78284 жыл бұрын
Joel durai Joseph , thank you. God bless !
@sharmilababu57015 жыл бұрын
இந்த பாடல் கேட்டாலே கண்கள் கலங்கி விடுகின்றன தானாகவே ஆண்டவர் நம்மோடே இருக்கிறார்
@loverofnature42483 жыл бұрын
God's bless you 💖
@manigandanm64204 жыл бұрын
அப்பா கண்ணீர் வராமல் இருக்கவே இருக்கு இந்த பாடலை கேட்ட நன்றி சாமி மனதுக்குஆருதலலா பாடல்
@artsqueen13743 жыл бұрын
Just before hearing this song...I fought with my relatives that yes I m orphan...plz don't come in my life leave me alone...with painful heart... suddenly isaw this song in TV...I cried a lot...how God loves me... eventhough I am not worth for his love...thank u daddy...u r enough for our life
@Bestie_with_Dhristi8 жыл бұрын
Wen I listen this song I feel I'm not alone Jesus with me... In childhood my father was died I did see my father face... That time very depressed but Jesus with as father as father...
@savithiriruth78037 жыл бұрын
I also didn't see my father. But, Father JESUS is with me. He will not leave me alone. This song touched my heart bro...
@archanadheep74057 жыл бұрын
Same even I didn't see my fathers face but jesus didnt live me in thy situation to worry abt father bcos my father is always with me that's my Jesus...
@jonathaneagle35547 жыл бұрын
Jesus loves you brother.., Jesus will never leave you#
@jaganjagan35607 жыл бұрын
hai friend
@palanipalani27966 жыл бұрын
yes Jesus always with u
@geetharoy48104 жыл бұрын
When I listen this song I feel that Jesus is with me.... but I don't hve anyone in my life. In a day I listen this song for more than 10times. Love this song a lot😇😇 .... I feel like crying.
@beaulasam1783 Жыл бұрын
I am in singapore my family is in india ....whenever i feel alone i used to hear dis song...
@SA-ro1nt4 жыл бұрын
அருமையான அழகான ஆறுதலான பாடல் ☺
@ilakkiyaselvi12865 жыл бұрын
Ella uravukalum enna Suttri irukanga aanal Nan aanathai pol irukean.I hope to Jesus only.
@belancommunications78284 жыл бұрын
Ilakkiya Selvi86 , Jesus will be your strength.
@antonyraj88875 жыл бұрын
Such a superb song... Jesus with me.. 😎
@roopinisuyamathi44366 жыл бұрын
இயேசப்பா எனக்கு நீங்க இருக்கிங்க பா..😢😢😢😢😢 எனக்கு அம்மா இல்ல அப்பா இல்ல.. அனாதையா எனக்கு அழுக வரும்போது இந்த பாடல் எனக்கு ஆறுதல் தருகிறது.. நன்றி இயேசப்பா..
@christiansongs52715 жыл бұрын
GOD BIESS YOU
@krishnak9235 жыл бұрын
Avara iruki pudichuko ma...
@nutrinkumar38608 жыл бұрын
I cried while hearing this song, thank you Jesus. ..
@RoopalRaghuRaghuke2 ай бұрын
♥️♥️♥️♥️♥️🙏🙏🥰🥰
@tommytommy58379 ай бұрын
நான் அனாதை இல்லை என் இயேசு இருக்கிறார் 🥺 அப்பா எனக்கு நீங்க இருங்க அப்பா . என் கருவில் இருக்கும் குழந்தைக்கு நீங்காத அப்பா துணையா இருக்கணும்.
@danielrajesh38798 жыл бұрын
am cried when I was hear this song on first time. this lyrics shows love of God. God bless you..,.....
@findchristianchurch14526 жыл бұрын
Some time our orphanage children's heard this song
@jaganathanvani53915 жыл бұрын
find christianchurch
@rubanbab5 жыл бұрын
Nice song
@kani.jesusenappadevi74675 жыл бұрын
Enaku romba pudica song very nice .jeses en appa.
@samjerinasam93194 жыл бұрын
Full of tears and pain😘Love uu Jesus
@shanchana90423 жыл бұрын
இயேசு இருக்கும்போது யாரும் அனாதை இல்லை...☺️🙇☺️
@jayalakshmi85913 жыл бұрын
Thanks for the song in a right time.. I feel like as though Jesus is sitting with me & comfort
@abarnaa54664 жыл бұрын
நீரே என் துணையும் கேடகமுமாயிருக்கிறீர் இயேசப்பா I love you so much appa
@amalaabee18555 жыл бұрын
My heart is paining after listening I felt relaxed.. God will change my life too..
@talkingparrotparadise9216 жыл бұрын
wen I feel alone I used to hear this song ,it's makes me to feel I m blessed compare to so many people in this world .I should say thanks to God fr each n every second
@ChithraChithra-kp4to4 ай бұрын
நான் இயோசுவை அறியாத போது இந்த பாடல் கேட்க எனக்கு ஆறுதல் வரும் இயோசப்பா அறிந்து கொள்ளும் பாடல்
@dannyjaison5377 жыл бұрын
Tears fall every time I listen to this song .
@vimalaindirani45273 жыл бұрын
I have listened to this particular song over few hundreds times. Each time my eyes watering. Truly the holy spirit has given the wording. God's name alone be glorified.
@johnjoseph36314 жыл бұрын
I couldn't stop listening. Such a consoling words from Him. Thank you Jesus for being our eternal comforter
@thangarajgeorge74054 жыл бұрын
Many peoples are like this but Jesus will help us Jesus I love you please help me to anything and with me always thank you
@belancommunications40574 жыл бұрын
Thangaraj George Jesus will provide you
@manjudevid29154 жыл бұрын
கர்த்தருக்குள் மகிழ்ச்சி என் பெலன்.
@jeevageorge28032 жыл бұрын
எத்தனை உள்ளைதை தோட்டு இருக்கிறது இந்த பாடல் 👍👍இணி இந்த உலகத்தில் ஆனதைகள் யாரும் இல்லை 🙏🙏
@florajuliet13383 жыл бұрын
Praise the Lord All time my favorite song
@solomona33914 жыл бұрын
All songs super கர்த்தர் நாமம் மகிமை படுவதாக ஆமென் அல்லேலூயா
@simonsunderraj45404 жыл бұрын
Hearing this song cried in my heart...every word of the song peaceful in my heart. Praise GOD
@princessclm77542 жыл бұрын
Always you don't forsake me Jesus 🥺🥺🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭 you only my everything Jesus 🥺🥺🥺🥺🥺
@angelinevijy58477 жыл бұрын
Very Beautiful Song Feeling blessed 😇
@sivan62133 ай бұрын
தேவனுடைய அன்பை இந்த பாடல் மூலம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாமே நம்முடைய தேவனாக வந்ததினால் நாம் யாவரும் அநாதை இல்லை ஆம் ஆமென் அல்லேலூயா இந்த தேவனே என்றைக்கு நம்முடைய தேவன் மரணபரியந்தம் நம்மை நடத்துவார் ஆம் ஆமென் அல்லேலூயா இந்த பாடலை கேட்டு நான் கண்ணீர் விட்டு அழுதேன் ஏன் எதற்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையில் காட்டின அன்பை நினைத்து அழுதேன் ஆம் அவர் நம்முடைய பாவத்திற்கு மரிக்கவில்லை என்றால் நாம் பாவத்திலே மரித்து போய் இருப்போம். ஆம் என்னுடைய இருதயம் தெய்வம் ஆண்டவரும் தேவனும் இரட்சகரும் மீட்பவரானவருமாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே ஆம் ஆமென் அல்லேலூயா
@gto16346 жыл бұрын
While listening to the song I feel that I have a real father blessing me
@nimmijeni3322 жыл бұрын
கர்த்தர் தமது மகிமைப்படுவாராக கர்த்தர் உங்க மூலம் தந்த பாடலுக்கு ரொம்ப மகிழ்ச்சி கர்த்தர் உங்களை ஆஷிர்வதிப்பராக
@doralsam36875 жыл бұрын
I love this song i love her very much இந்த பாடல் கேட்டதும் மனது இனிமையா இருக்கும்
@Jacquize4 жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@salomansaloman5503 жыл бұрын
ஆறுதல் தரும் பாடல்.தேவனுக்கே மகிமை🙏🙏🙏🙏
@angelins2877 жыл бұрын
My favorite songs always makes me cry when i listen to this song really nice song mam your voice is so good theme of this song is so good yes there is no orphan in this world jesus is our father for everyone in this world thanks pls give us more song like this glory to our saviour and father Jesus christ
@இயற்கைவிரும்பி-ச8த6 жыл бұрын
ம
@samuellovepreacher98416 жыл бұрын
Good
@shana56734 жыл бұрын
ஆண்டவரே நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கென செய்து முடிப்பீர் ஆமென்
@belancommunications40574 жыл бұрын
Sha Na Amen
@YasodhaRadhaKrishnan5 жыл бұрын
U people don't even know how much this song means to me... My medicine all time... When I felt lonely, this song takes me to some level... The lyrics just fascinating... As a beginner into Christianity this song s something much more. Thank you all, God bless! Praise the Lord
@belancommunications78284 жыл бұрын
Yasodha RadhaKrishnan , Praise God !
@marashlamarashal61494 жыл бұрын
Hi
@sathyanemika20784 жыл бұрын
நம் சொந்தம் பந்தம் எல்லாமே நம் இயேசப்பா இருக்கும் போது இந்த பூமியில் யாரும் அனாதை இல்ல....நம்புகிறவர்கள் ஆமேன் சொல்லுங்க
@nadarmary53214 жыл бұрын
Yes
@augustinanthony98375 жыл бұрын
The song is super.Hats off to the whole team Praise the lord.May God bless all of you.
@manigandanm64204 жыл бұрын
கண்ணில் கண்ணீர் வருது சாமி என்ன ஒரு வர்தை சாமிஅப்பா நன்றி அப்பா
@SekarSekar-gz5tr4 жыл бұрын
I like song . தேவன் என்னோடு இருக்கிறார். அதை போல அனாதைக்கு தேவன் இருக்கிறார்
@belancommunications40574 жыл бұрын
Sekar Sekar Amen
@rajandaniel248 жыл бұрын
perfect voices for perfect song, glory be to JESUS CHRIST.
@maryrajees95547 жыл бұрын
I felt comfortable with Jesus when hearing such a lovely song.. May God bless the whole composing team.
@thonishaabiya88125 жыл бұрын
✝️தனிமை எனக்கு இனி இல்லை ✝️
@nirmalasteph72824 жыл бұрын
Amen
@banumathia.estber.beaula.62054 жыл бұрын
Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.
@abarnaa54664 жыл бұрын
Amen
@user-hu6nt5kb4l3 жыл бұрын
nirmala Steph you didn’t wiksekiskekwiiw Sssswwwww
@loverofnature42483 жыл бұрын
God's bless you 💖
@rupeshuv40515 ай бұрын
Love you soooo my adorable father king of kings my savior 💜 I'm blessed amen 🙏 🙌 ✨️ 💜
@PastorSudesh7 жыл бұрын
Beautiful comforting songs for those who feel that i am orphan.... blessed song. may God keep on blessing this family and the ministry.
@BelanCommunications4 жыл бұрын
Amen
@r.a.prakash36385 жыл бұрын
இதயத்தை வருடும் இசை, மனதுக்கு ஆறுதலை தரும் வரிகள், கேட்பதற்கு இனிமையான குரல் எல்லாவற்றிற்கும் மேலாக கர்த்தரின் ஆசிர்வாதம் இந்த பாடலில் இருக்கிறது. இப்பாடலை உருவாக்க உழைத்த அனைவரையும் தேவன் ஆசிர்வதிதிருக்கிறார்.
@belancommunications78284 жыл бұрын
R.A. Prakash thank you, God bless !
@selphiafrancis1283 жыл бұрын
You have edited every video for every stanza . God bless you ... ❤️❤️❤️
@villagetraditionalfood56467 жыл бұрын
Heart touching ....i love this song and voice is really melting my heart...
@estherthimothy77234 жыл бұрын
This song really touched my heart thank you Jesus
@deepikadaniel80097 жыл бұрын
this song really blessed me.
@banuanand80394 жыл бұрын
God is great
@priyarechal88346 жыл бұрын
I love this song 😊pls trust Jesus 😍😍
@shobhaganapathi21266 жыл бұрын
I thank Jesus always in my life praise the Lord Amen
@michaelrajjosephselvanatha50506 жыл бұрын
I'm cried when I heard this song.and comforts.God bless u team.
@JYT7915 ай бұрын
Very heart touching song. Feel very peaceful while listening. Praise the Lord.
@lioneltennyson16206 жыл бұрын
God name is to be praised. Spirit filled song.God bless your ministry
@VIJAYKUMAR-cd2nn8 жыл бұрын
this is one of the song which showed how taste that LORD is ,during my salvated period .god touched me through your songs .god bless your ministries .amen
@hebsibasweety22095 жыл бұрын
tnk God
@lourdhusaralnavrojijesuraj75705 жыл бұрын
When we hear this song that time we melted like a snow.😢😢😢Thank God. Thank you very much dear belan group.👌
@mariabenacir37458 жыл бұрын
Very nice and meaningful . God bless u. plz everyone I want to say one thing pray for those people.
@7349S6 жыл бұрын
Abhi
@abiramim96296 жыл бұрын
Maria Benacir tu
@kephasministriesmedia65716 жыл бұрын
Maria Benacir kzbin.info/www/bejne/rn2oiKKPr9idpJo
@anushuiasharmili80456 жыл бұрын
Sure
@ravikumar-qp5pj5 жыл бұрын
Amen
@johncyanisha30886 жыл бұрын
I have family but nobody truly love me But my jesus always loves me... I love u dad... I love you so much dad... Thank you so much for your holy love.
@ramyajohn24307 жыл бұрын
Awesome song...whenever I hear this song... tears flows from my eyes! pls update the lyrics In the video.
@nmano16235 жыл бұрын
சூப்பர் song ஏழை பிள்ளைகள் ga பாடி iruka சூப்பர் வாய்ஸ் சிஸ்டர்
@stellajoseph33684 жыл бұрын
Thanking God 🙏 for such a lovely song. I'm mad of this song. I love it. May God Bless the people for this meaningful song👍😇
@deepabennita12714 жыл бұрын
இயேசுவே உம்மையே நம்பிவந்தேனே இப்போது அனாதையாக நிற்கிறேன் என்னை அழைத்து சென்று விடும் அப்பா போதும் உபத்திரம்
@edithdoris6 жыл бұрын
God himself knew that this song had to reach me in the right time ... I perfectly know n believe that God is working wonders through Anna and Akka through every word they utter n action they do. Love you loads Akka n anna! Praising God for you 😍
@BelanCommunications4 жыл бұрын
God be with you and bless you edith.
@abhinav.mishra173 жыл бұрын
Diabolical people think like this.
@rangithsingh10048 жыл бұрын
Very good indeed. Thanks for the meaningful message. God Bless. Kothagiri. S,India.
@coolmjm18 жыл бұрын
i am melted by this song.great.god bless the team of this song
@vinithvinith41427 жыл бұрын
vinith angels angels
@sakthivel-bb1hh6 жыл бұрын
JENISH MOHAN. M
@jessieprabakar61154 жыл бұрын
I am very much impressed this song Glory to God
@ஆவியின்பட்டயம்தமிழ்சேனல்7 жыл бұрын
தோழனுமானீர்-------அருமையான பாடல்
@vasanthiravikumar38407 жыл бұрын
this is really ♥ touching song. whenever I'm lonely i likes to play this song thanks u lot.