நான் இயேசுவின் குரலை கேட்டதும் என் வாழ்வினை தந்தேன் முழுவதும் என் யாவுமே ஏசுவின் சொந்தமே என் பாக்கியமே என்றும் (அல்லேலூயா) 1.கண்டேன் என் கர்த்தரையே உண்மையிது கனவல்ல பேரின்பமே அடைந்தேன் பாரினில் நிறைத்தாரே ஜீவ ஒளியால் என்னை மேய்ப்பரின் அன்புக்கு அடிமையானேன் தாங்கும் கிருபையே ஊழியம் செய்யவே--நான் இயேசுவின் குரலை கேட்டதும் 2.கனிவான அவர் பார்வை ஒவ்வொன்றும் பேரின்பம் தான் என்னில் சுடராய் ஜொலிக்கும் ஜோதியாய் உலகெங்கும் அவர் நாமம் கூறிடுவேன் துதிப்பாடி அவர் நாமம் போற்றிடுவேன் இதய நேசமே அவர் தான் இயேசுவே--நான் இயேசுவின் குரலை கேட்டதும்
WHAT A BEUTIFUL SONG..... I AM FROM SOUTH AFRICA, DURBAN. I LISTEN TO INDIAN GOSPEL AND THIS IS ONE OF THOSE SONGS THAT PLAY IN MY HEART DAY AND NIGHT. VOICE IS BEUTIFUL AS HER LOOKS.
@shyamprasad91463 ай бұрын
This song is my WINNING ANTHEM infact from the year 2015. God bless you dear.
@richardrobinson43655 жыл бұрын
நான் இயேசுவின் குரலை கேட்டதும் என் வாழ்வினை தந்தேன் முழுவதும் என் யாவுமே இயேசுவின் சொந்தமே என்பாக்கியமே என்றுமே
@menagasagayam1628 Жыл бұрын
Please karoaki podunka sister
@P.RATHABAN-zt6ib Жыл бұрын
அருமையான பாடல் இந்த பாடல் மறக்கவே முடியாது அய் யா😊
@jayapaulgospel27032 жыл бұрын
என் மனம் கவர்ந்த இனிமையான பாடல்
@nagendrarp24534 ай бұрын
Glory to lord Jesus Christ. Excellent worship song. Thank you all sisters. May lord Jesus Christ bless you all. May lord Jesus Christ bless you with more opportunities to bring out such wonderful worship songs. Jesus Jesus Jesus I love you Jesus.
@roslinehilda6763 Жыл бұрын
நானும் இயே சுவின் குரலை க் கே ட்டே ன்.......................நிறை ய வசனம் வார்த்தை கே ட்டே ன். என்னுடன் பே சினார்... கண்டே ன் அவரை.... உண்மை.. உண்மை.. உண்மை... உண்மை யிலும் உண்மை யாக...... என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் சொ ல்லக் கூடாதே. மன்னன் கிறிஸ்து என் பாவத்தை யெ ல்லாம் மன்னித்து விட்டாரே. கூடுவோ ம் ஆடுவோ ம் பாடுவோ ம் மகிழ் கொ ண்டாடுவோ ம்...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sivajijesu11102 жыл бұрын
இயேசு உங்களை நேசிக்கிறார்.ஆமென்.
@Cj-ne9dl3 жыл бұрын
Amazing song, lots of Old memoirs hidden in this song....
@gracyselvam21154 жыл бұрын
கண்டேன் என் கர்த்தரையே உண்மையிது கனவல்ல
@vivaanhoward64713 жыл бұрын
dunno if you guys gives a damn but if you guys are stoned like me atm you can stream pretty much all of the new series on instaflixxer. Have been watching with my girlfriend during the lockdown :)
@alfonsomaurice74213 жыл бұрын
@Vivaan Howard yea, I have been watching on instaflixxer for years myself =)
@itsmesekar7990 Жыл бұрын
Sing-Along available in SMULE!! நான் இயேசுவின் குரலைக் கேட்டதும் என் வாழ்வினை தந்தேன் முழுவதும் என் யாவுமே இயேசுவின் சொந்தமே என்பாக்கியமே என்றும் அல்லேலூயா 1. கண்டேன் என், கர்த்தரையே, உண்மையிது கனவல்ல பேரின்பமே,, அடைந்தேன் பாரினில் -2 நிறைத்தாரே ஜீவ ஒளியால் என்னை, மீட்பரின் அன்புக்கு அடிமை ஆனேன் தாங்கும் கிருபையே, ஊழியம் செய்யவே --நான் இ,, 2. கனிவான, அவர் பார்வை, ஒவ்வொன்றும் பேரின்பம்தான் என்னில் சுடராய் , ஜொலிக்கும் ஜோதியாய் -2 உலகெங்கும் அவர் நாமம் கூறிடுவேன் துதி பாடி அவர் நாமம் போற்றிடுவேன் இதய நேசமே, அவர்தான் இயேசுவே --நான் இ...
@பி.பிரதாபன்2 жыл бұрын
ஆமென்
@SANSAVI25 жыл бұрын
She is perfect for dis song ...her facial expressions is very nice
@RamanRaman-ym5sr4 жыл бұрын
😆😗😃😄😁☺🤣😊😇😎
@பி.பிரதாபன்3 жыл бұрын
ஆமென் 💐 ஆலேலூயா
@risotamilbeautytips29355 жыл бұрын
What a beautiful songgg ..I love u appaaaa...
@P.RATHABAN-zt6ib Жыл бұрын
ஆமென் சாமி
@m.estherjoyblessym.estherj84423 жыл бұрын
old memories...❤️❤️😂😌😌
@abinayaabi34262 ай бұрын
Amen favourite song
@hephzibahp22626 жыл бұрын
Jesus Loves You I like to hearing this Song and Musics everyday. Such a good voice prasing God in this Song. Superb Lyrics.
@rajathimary12725 жыл бұрын
Beautiful song.melodious voice.my favourite.
@sjpcbrothers94635 жыл бұрын
Nice song, one of my favourite song,tune, placement is super
@jesuschristpraisethelord49527 жыл бұрын
Nice song.....parise the Lord Jesus Christ 🙏
@cscmarkkampatti46363 жыл бұрын
My favorite😍 song, I love❤ you Jesus🙏🙏🙏🙏🙏🙏
@lakshmin78002 жыл бұрын
Glory to God.Suppersong.
@srconnithyaselvaraj45857 жыл бұрын
very nice song praise the lord
@granafanandh1630 Жыл бұрын
Very nice song old memories,😊
@amanmonty22717 жыл бұрын
Heavenly melody. Praise the lord. Good performance by all. Thank u for this upload
@siddelahemi84704 жыл бұрын
Praise the Lord very nice song
@rrjn09087 жыл бұрын
Very nice songs thanks a lord
@isaiahmahesh34623 жыл бұрын
Thanks for your nice songs and music. glory to jesus christ. God bless you all.
@prasanth33905 жыл бұрын
very nice song I love Jesus
@punitharaj28912 жыл бұрын
Heart touching song 🙏❤️🙏 thanks appa 🙏
@benitamoses79124 жыл бұрын
Took up those memories
@imaheshmahesh47754 жыл бұрын
Thanks for your nice video song God loves you and your family
@hhhbnnj11036 жыл бұрын
Nice voice super song good ma god bl u ilove
@komalamkr34158 ай бұрын
Amen my Salvation ❤❤❤q
@nainganeeinga59809 ай бұрын
Niir enakum Ennoda kulanthaikum sondham appa
@isaiahmahesh34623 жыл бұрын
Thanks for your nice songs God bless you
@daisyranijesus21654 жыл бұрын
Very nice song
@SureshKumar-zy8et6 жыл бұрын
Veryyyyyyy nice songggggg......
@thusakaranthayalini32166 жыл бұрын
very excelent song. thqnksgod.
@GhostgamerkevinАй бұрын
Amen❤❤❤
@jeens90086 жыл бұрын
THEVANUKUL NAMMAI INAIKUM PAADAL KA PRAISE THE LORD JESUS KA
@johnmaniraj69183 жыл бұрын
Super song aleluya 🙏
@AnGeL-xh4ej4 жыл бұрын
Semma song 😍😘😘😘my mom favourite song😍😘😘😘😘😍
@selvanm6664 жыл бұрын
Such a beautiful song
@vinithachem35337 жыл бұрын
Suprb song.
@jebakumar96915 жыл бұрын
Nice song sister .... Continue in God's ministry... Amen
@SureshSuresh-js5ro7 жыл бұрын
super song praise the Lord
@salomonuq417 жыл бұрын
soooooo nice song I like
@helloguys1224 жыл бұрын
Excellent and my favourite song!!!
@gnanakumarj45453 жыл бұрын
Very nice tune and voice......!!!
@komalamkr34152 жыл бұрын
Amen my Everything
@anisundar53583 жыл бұрын
My favorite song😍👌👏
@kutty45425 жыл бұрын
I love this song
@nainganeeinga59809 ай бұрын
I love my Jesus
@m.estherjoyblessym.estherj84423 жыл бұрын
Once upon a time I was dance this song. .😂🙄❤️
@komalamkr34152 жыл бұрын
Amen my beloved 🙏🙏🙏🙏
@overseascn96746 жыл бұрын
👍👍👍👍👍sooooo nice song 👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍
@sonysneha53296 жыл бұрын
overseas cn nice
@bagiyarajnatarajan5805 жыл бұрын
God Bless you sister. Pls continued your work on Jesus ministry.