ENAKKAGA YAAVUM -KAIGAL KURUGAVILLAI (Official Video)| DAVIDSAM JOYSON | DAVID SELVAM

  Рет қаралды 1,890,011

Davidsam Joyson

Davidsam Joyson

Жыл бұрын

“Behold, the LORD’s hand is not shortened;
He can do everything in my Life”
I am so happy to release this song on my father's birthday. The faith manifested in his life makes me walk with faith in many paths today.
My heart full birthday wishes to dear brother David Selvam and thank for his soulful music arrangements and thank dear Jones Wellington for the wonderful video
Listen and be Blessed😇🙏🏻
Lyrics,tune & Sung by Davidsam Joyson
A David Selvam Musical
Keys and Rhythm Programmed by David Selvam
Video featuring: Solomon Jakkim
Acoustic and Elec Guitars :David Selvam
Bass : Naveen
Veena : Haritha Raj
Flute: David Selvam
Back Vocals :Preethi Esther Emmanuel, Shobi Ashika, Deepak Judah
Music Co ordinator :
N. Ramanathan
Recorded @Berachah Studios, Chennai
Studio Assistant :Sasikumar
Mixed and Mastered by David Selvam @Berachah Studios
DOP : Wellington Jones
Poster design : Solomon Jakkim
Lyrics
எனக்காக யாவும் செய்து முடிக்கும்
என் தேவன் (இயேசு) நீர் இருக்க பயமே இல்லை
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும்
நிரப்பும் நீர் இருக்க பயமே இல்லை
உங்கள் கைகள் குறுகவில்லை
உம்மால் கூடாதது எதுவுமில்லை
1. சகலத்தையும் நீர் உருவாக்கினீர்
வார்த்தையாலே நீர் உருவாக்கினர்
என் வாழ்விலும் நீர் வாக்கினால் சொன்னதை
கரத்தினால் செய்து நிறைவேற்றுவீர
2. அனுமதித்ததெல்லாம் நன்மைக்காக
நடத்திடும் பாதைகளும் நன்மைக்காக
அதின் அதின் காலத்தில் நேர்த்தியாய் செம்மையாய்
எனக்காக யாவும் செய்து முடிப்பீர்
Enakkaga yaavum seithu mudikum
En Devan neer irukka bayamae illa
Ellavatraiyum ellaavtraalum
nirappum neer irukka bayamae illa
Unga Kaigal kuruvavilla
Ummaal koodathathu ethuvum illa
1. Sagalathaiyum neer uruvaakkineer
Vaarthaiyaalae neer uruvaakkineer
En vazhvilum neer vaakinaal sonnathai karaththinaal seithu niraivaetrineer
2. Anumathithellam nanamaikaaga
Nadaththidum paathaigalum nanmaikaaga
Athinathin kaalahthil nerthiyaai semmaiyaai
Enaakaana yaavum niraivetruveer
#enakkagayaavum #davidsamjoyson

Пікірлер: 617
@mrrajtub
@mrrajtub Жыл бұрын
I was away from him for a while... He allowed me to get into a major accident and was with me in that accident and saved my life.. Now I am with him... அனுமதித்ததெல்லாம் நன்மைக்காக நடத்திடும் பாதைகளும் நன்மைக்காக..... When you are with me who can be against me... If you are reading this comment, trust me believe in HIM..
@sijithclasses7593
@sijithclasses7593 7 ай бұрын
Same thing was happened to me recently and he made be to believe him more n more praise be to the lord
@arunpetermahizhan10-a79
@arunpetermahizhan10-a79 6 ай бұрын
God bless you brother
@gunavathisriram9884
@gunavathisriram9884 6 ай бұрын
Amen
@prithajt645
@prithajt645 5 ай бұрын
🙏🙏🙏
@sahayaselvivincent96
@sahayaselvivincent96 5 ай бұрын
GLORY TO OUR LORD 🙏👑🙏
@steffy7690
@steffy7690 Жыл бұрын
எனக்காக யாவும் செய்து முடிக்கும் என் தேவன் (இயேசு) நீர் இருக்க பயமே இல்லை எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்பும் நீர் இருக்க பயமே இல்லை உங்கள் கைகள் குறுகவில்லை உம்மால் கூடாதது எதுவுமில்லை 1. சகலத்தையும் நீர் உருவாக்கினீர் வார்த்தையாலே நீர் உருவாக்கினர் என் வாழ்விலும் நீர் வாக்கினால் சொன்னதை கரத்தினால் செய்து நிறைவேற்றுவீர 2. அனுமதித்ததெல்லாம் நன்மைக்காக நடத்திடும் பாதைகளும் நன்மைக்காக அதின் அதின் காலத்தில் நேர்த்தியாய் செம்மையாய் எனக்காக யாவும் செய்து முடிப்பீர்
@auntojosious6847
@auntojosious6847 11 ай бұрын
👏
@beulahjohn1716
@beulahjohn1716 10 ай бұрын
Very awsome song Lyrics are very meaningful Thank you Lord for the song and bless the son and give more and more talent to compose new songs
@keerthanameenakuttykeerthaname
@keerthanameenakuttykeerthaname 9 ай бұрын
Jesus Christ kings 💝💖🥰
@aaronjosh99
@aaronjosh99 8 ай бұрын
Thanks 🙏
@ashadass8401
@ashadass8401 8 ай бұрын
Aman
@jesustuition4748
@jesustuition4748 Жыл бұрын
இயேசுவால் கூடாதது எதுவும் இல்லை ஆமென் . எங்களுக்கு திருமணமாகி பதினைந்து வருடங்கள் ஆகிறது குழந்தைகள் இல்லை. இயேசு அப்பாவால் கூடாதது எதுவும் இல்லை எங்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க கிருபை செய்வார் ஆமென் அல்லேலூயா
@sheebajoel3797
@sheebajoel3797 6 ай бұрын
I also not had kid so long years .I heared God's word thru this two posters.i prayed to jesus jesus spoke with me thru Bible.now God gave me a son.i am not take any treatment in hospital. I sit in feet of jesus. He gave me a son.all glory to Jesus alone.
@balanjayakumar3908
@balanjayakumar3908 6 ай бұрын
Amen amen
@evaangel1179
@evaangel1179 5 ай бұрын
Amen
@gmeenakshi3675
@gmeenakshi3675 4 ай бұрын
Amen.❤
@beulahjacob7745
@beulahjacob7745 3 ай бұрын
Amen 🙏
@binuponnarasu8808
@binuponnarasu8808 5 ай бұрын
என் *கர்த்தருடைய கரம் குறுகவில்லை* 💯 என் *தேவனால் கூடாதது எதுவும் இல்லை* 💯எனவே நான் சந்தோஷமாக சொல்வேன்🙋🏻‍♀️ *என் வாழ்வில் கர்த்தர் அனுமதித்ததெல்லாம் நன்மைக்காக 💯 இன்று நடத்திடும் பாதைகளும் நாளைய நன்மைக்காகவே* 💯 என்று 👍 ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏
@size63
@size63 2 ай бұрын
எனக்காக யாவும் செய்து முடிக்கும் என் தேவன் (இயேசு) நீர் இருக்க பயமே இல்லை எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்பும் நீர் இருக்க பயமே இல்லை Enakkaga Yaavum Seithu Mudikum En Devan (Yesu) Neer Irukka Bayamae illa Ellavatraiyum Ellaavtraalum Nirappum Neer Irukka Bayamae illa . உங்கள் கைகள் குறுகவில்லை உம்மால் கூடாதது எதுவுமில்லை Unga Kaigal Kurugavilla Ummaal Koodathathu Ethuvum illa . 1. சகலத்தையும் நீர் உருவாக்கினீர் வார்த்தையாலே நீர் உருவாக்கினர் என் வாழ்விலும் நீர் வாக்கினால் சொன்னதை கரத்தினால் செய்து நிறைவேற்றுவீர 1. Sagalathaiyum Neer Uruvaakkineer Vaarthaiyaalae Neer Uruvaakkineer - 2 En Vazhvilum Neer Vaakinaal Sonnathai Karaththinaal Seithu Niraivaetrineer - 2 . 2. அனுமதித்ததெல்லாம் நன்மைக்காக நடத்திடும் பாதைகளும் நன்மைக்காக அதின் அதின் காலத்தில் நேர்த்தியாய் செம்மையாய் எனக்காக யாவும் செய்து முடிப்பீர் 2. Anumathithellam Nanmaikaaga Nadaththidum Paathaigalum Nanmaikaaga - 2 Athinathin Kaalahthil Naerthiyaai Semmaiyaai Enaakaana Yaavum Seithu Mudipeer - 2 .
@nancythiyagunancythiyagu6165
@nancythiyagunancythiyagu6165 26 күн бұрын
அதின் அதின் காலத்தில் நேர்த்தியாய்ச் செம்மையாய் செய்து முடிக்கும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@JosephAldrin
@JosephAldrin Жыл бұрын
I’m immensely blessed by this beautiful song my dear brother. A soulful prayer of faith 🙌🏻. Thank you Lord for such a powerful song. May the Lord bless you for many more such songs for the body of Christ. Selvam annan has beautifully complimented the song with his music. God bless ❤️. I enjoyed singing it for our promise service
@deivarasanarun6185
@deivarasanarun6185 Жыл бұрын
God bless you pasters
@davidsamjoyson1
@davidsamjoyson1 Жыл бұрын
Paise God. Thank you anna. Watched your promise service. Happy to see
@jeyarajkichu15722
@jeyarajkichu15722 11 ай бұрын
True na❤❤❤
@hanujithhanu4852
@hanujithhanu4852 8 ай бұрын
​@@deivarasanarun6185at peace let little
@karu5928
@karu5928 11 ай бұрын
ஒரு நாளைக்கு பல முறை இந்த பாடலை கேட்கிறேன் ஏதோ ஒரு மன நிம்மதி ஆண்டவர் என் அருகில் இருப்பது போன்ற நிம்மதி... ஒவ்வொரு வரிகளிலும் அவ்வளவு பெரிய மன நிம்மதி ஆண்டவர் உங்களை அதிக அதிகமாக ஆசிர்வதிப்பாராக...
@saranyanv
@saranyanv Жыл бұрын
உங்கள் கைகள் குறுகவில்லை♥ உம்மால் கூடாதது எதுவுமில்லை♥
@anburaniv8755
@anburaniv8755 Ай бұрын
எனக்காக எல்லாவற்றையும் செய்து முடிக்கும் என் அப்பாவிற்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ❤❤❤
@AncyBinu-b8t
@AncyBinu-b8t 10 күн бұрын
சகலத்தையும் நீர் உருவாக்கினீர் வார்த்தையாலே நீர் உருவாக்கினர் என் வாழ்விலும் நீர் வாக்கினால் சொன்னதை கரத்தினால் செய்து நிறைவேற்றுவீர
@michaeleph9263
@michaeleph9263 Жыл бұрын
உம் கரங்கள் குறுகவில்லை உம்மால் கூடாதது எதுவுமில்லை இயேசுகிறிஸ்துவால் கூடாதது‌ எதுவுமில்லை
@johnsonleethiyal2244
@johnsonleethiyal2244 Жыл бұрын
எனக்காக 😇கர்த்தர் உங்களுக்கு தந்தா💝 பாடல்என்று நம்புகிறேன் 🙇🏻‍♀️அண்ணா 🙏🏻
@user-sf6fv5ij7m
@user-sf6fv5ij7m Ай бұрын
அனுமதித்ததெல்லாம்்நன்மைக்காக நடத்திடும் பாதைகளும் நன்மைக்காக !!
@hildasarumathy4970
@hildasarumathy4970 Жыл бұрын
தேவ பிள்ளைகளுக்காய் தேவன் கொடுத்த அருமையான பாடல்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@RubyRuby-jd2dv
@RubyRuby-jd2dv Жыл бұрын
ஆமென் நன்றி இயேசுவே 🤷☝️✝️🛐🤚👄👏🤚🤝🤔🤗🔥☝️🖐️🤚 ☝️📖👈🛐🌹💟🤷☝️📓🛐⛪🦄👑🤔😣😑😭😑☝️👄🗣️🤷🙋🙅 ஆமென் ஸ்தோத்திரம் அல்லேலூயா ✋ 🙏 கர்த்தர் நல்லவர் அவருக்கே மகிமை உண்டாவதாக
@vijayjesudoss
@vijayjesudoss Жыл бұрын
இந்த பாடலை ஒவ்வொரு முறை பாடும் பொழுதும் தேவ பிரசன்னம் என்னை மாத்திரமல்ல சபை மக்களையும் நிறைப்பதை உணர முடிகிறது உண்மையில் அனுபவத்தின் மூலம் வந்த பாடலாகையால் அபிஷேகம் நிரம்பி வழிகிறது தேவனுக்கே மகிமை உண்டாவதாக நன்றி டேவிட் அண்ணன்
@hepsibakannan2659
@hepsibakannan2659 Жыл бұрын
வாக்கினால் சொன்னதை கரத்தினால் செய்பவர் இயேசப்பா... அன்பின் அப்பா..
@user-el1vu1qy9y
@user-el1vu1qy9y Жыл бұрын
🙏அன்பு நேசரே கோடான கோடி நன்றி 🙏 எஙகள் அன்பு தகப்பனே உமது பேரன்பினால் தினமும் எங்களை பாதுகாத்து வழிநடத்துவதற்காக கோடான கோடி நன்றி அப்பா 🙏
@BaskarEbenezer
@BaskarEbenezer Жыл бұрын
⭐ஆமேன் எல்லாவற்றையும் செய்கிற தேவன் நீர் இருக்க எங்களுக்கு கவலை என்பது இல்லை அப்பா ஆமேன்⭐
@ravidevi4249
@ravidevi4249 Жыл бұрын
Amen Hallelujah. Thank you Jesus 🙏 ஆயிரங்களுக்கும் லட்சங்களுக்கும் கோடிகளுக்கும் ஆசீர்வாதமாக பயன்படுத்துங்கப்பா .🙏🙏🙏🙏🙏
@jenifargincy2554
@jenifargincy2554 Жыл бұрын
Unga kaigal kurugavilla umaal koodaathathu ethuvumilla.....🥺🥺 Praise God 😭🥺anumathithathellam nanmaikkaaga nadathidum paathaigalum nanmaikkaaga🙏🙏🙏Glory to God..
@gracedevi
@gracedevi Ай бұрын
Amen Intha padaal varigal enakagavae eluthapatathupola irukuintha Jesus oda varthaigal Ennai uirpikirathu anumathithathrlam nanmaikaga🙏🙏💐
@Gracy_TNPSC
@Gracy_TNPSC 2 ай бұрын
பெலத்தாலும் அல்ல பராக்கிரம் அல்ல ஆவியானாலே என்னை எழும்ப செய்வார் ❤️‍🩹✨
@youandwe9588
@youandwe9588 Жыл бұрын
AMEN 🙏 YESU APPAVAL KOODATHA KARIYAM ONDRUM ILLAI 🙏 YESU APPA UMAKKU STHOTHIRAM ❤️🙏
@Shalom-CometoJesus
@Shalom-CometoJesus Жыл бұрын
Praise the Lord Jesus Christ! Dear Pastor, Glory to Our God! Really we have realised the presence of God when we hear this song! 🙌🙌🙌❤️❤️❤️ We like all the songs which are sung by you and Pastor Johnsam Joyson during worship/messages. Our Jesus gives more grace to you and your family and utilizes for the Glory of heavenly Father! 🙌🙌🙌 Surely our Jesus will do miracles to us and All those who listen to this song! Psalms 138:8 "The LORD will perfect that which concerneth me: thy mercy, O LORD, endureth for ever" Our Lord Jesus will do all things for us! Romans 8:28 "And we know that all things work together for good to them that love God, to them who are the called according to his purpose" Nothing will happen in our life without our God's permission. Our Jesus is doing Everything for good to us! Isaiah 59:1 "Behold, the LORD'S hand is not shortened, that it cannot save; neither his ear heavy, that it cannot hear" From today onwards, we will see the great things from our LORD'S hand. Please pray for us! 🙏🙏🙏
@jesusjesusjesusjesusjesusj7358
@jesusjesusjesusjesusjesusj7358 Жыл бұрын
JESUS BLESS YOU 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯🎄⭐🎁
@samathanaprabuJ
@samathanaprabuJ Жыл бұрын
Amen praise the lord
@jesusislord.....
@jesusislord..... Жыл бұрын
Thank you JESUS 🙏🙏 என் கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் !! ஆம் அவர் சொன்னதை செய்யுமளவும் என்னை விட்டு அவர் விலகுவதில்லை !! ஆமென் ‌!!
@vasanthamilton4664
@vasanthamilton4664 Жыл бұрын
Only one person loved humanity, that He sacrificed His life to draw us closer to Him. Realising that our beloved team is praying and conveying the message of repentance through songs is a wonderful gift calling everyone to repent. Lord bless you for the efforts. Upholding you and your team in our prayers.🙏🏼
@joicemary1260
@joicemary1260 Жыл бұрын
வாக்கினால் சொன்னதை கரங்களால் செய்பவரே கோடி நன்றி இயேசப்பா. அருமையான பாடல். Thank you Pastor. God bless you abundantly always. 🙏🙏🙏
@SaravananSaravanan-lx3zc
@SaravananSaravanan-lx3zc 3 ай бұрын
Amen thank u Jesus nice Song Pastor david sam joyson❤❤❤❤❤❤❤❤ கர்த்தர் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதீப்பார் amen
@paulinpaulin7672
@paulinpaulin7672 7 ай бұрын
என் வாழ்வில் வாக்கினால் சொன்னதை எல்லாம் கரத்தினால் செய்து முடிப்பீர்🙏Amen
@vijilarabbi4793
@vijilarabbi4793 Жыл бұрын
Thank you heavenly Father Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏
@nancynancy4461
@nancynancy4461 Жыл бұрын
Praise the lord📖🙏🏻 yesappa🙏🏻
@jesusislord.....
@jesusislord..... Жыл бұрын
👍👍 ஆசீர்வாதமான பாடல் ... இனிய ‌மெட்டு .......... 👍👍உண்மையான வரிகள்🙏 என் கர்த்தர் இயேசு எனக் காக யாவும் செய்து முடிப்பார் !! ஆமென் ! அல்லேலூயா !!
@haksheliadaisy56
@haksheliadaisy56 Жыл бұрын
AMEN #Anumathithathu ellam nanmaiyaakaga ... nadathidum paathaigalum nanmaiykaaga .. Faith boosting lyrics Amen ... Unga kaikgal kurugavillai ..HALLELUIAH
@hepzibavijay9771
@hepzibavijay9771 Жыл бұрын
Bfr 8 yr na oru sinna road romba depression la na nadanthu pogu pothu.. Intha bible words asappa enaku sonnaru.. Aftr 8 yrs innaki atha varthaiya na maranthuten.. But avaru narakama seithu mudichutaru.. How big God our God.. 😭😭😭 எனக்காக யாவும் செய்து முடித்தார்..
@mahimamahima1061
@mahimamahima1061 8 ай бұрын
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்..... ஆமென் அல்லேலூயா
@titusdavidsonm9927
@titusdavidsonm9927 Жыл бұрын
Ummaal Koodathathu ethuvum illa 😍😍
@barnabasbaskaran9517
@barnabasbaskaran9517 Жыл бұрын
ஆமென்......உம்மால் கூடாததெதுவுமில்லை 🙏🙏🙏
@vidharthmadhan7677
@vidharthmadhan7677 Жыл бұрын
Yessappa arumaiyana vethavasanagalai kondu padal mulamaga engalukku kirubai thanthu ahsirvathikkum anbirkaga umaku kodi sosthiram appa Amen Jesus hallaluya hallaluya
@sivasankarirs9758
@sivasankarirs9758 Жыл бұрын
எனக்காக யாவையும் செய்து முடித்தீர்...... இனியும் செய்து முடிப்பீர்...........உம்‌‌ வார்த்தையால் எல்லாம் உருவாக்கினீர்......... எனக்காக........பெலப்படுத்துகிறப் பாடல்..... நன்றி இயேசுவே
@user-ed4wy4ps4l
@user-ed4wy4ps4l 11 ай бұрын
உங்க கைகள் குறுகவில்ல உம்மால் கூடாதது எதுவுமில்ல ❤❤❤
@stephenkala1537
@stephenkala1537 Жыл бұрын
பாடல் அருமை வாழ்த்துக்கள் சகோதரரே எனக்காக யாவையும் செய்யும் தேவனே உமக்கு ஸ்தோத்திரம்
@Relaxwithcolours
@Relaxwithcolours 10 ай бұрын
Amen thankyou daddy..என் வாழ்வில் வாக்கினால் சொன்னதை கரத்தினால் செய்து நிறைவேற்றினீர்❤ அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செம்மையாய் எனக்காகவும் செய்து முடித்தீர்❤❤❤
@ambikak55
@ambikak55 Жыл бұрын
Our Almighty God is powerful to do all thing .his glory never changes 🙏
@angelchitra3534
@angelchitra3534 Жыл бұрын
Amen yesappa... neenga irrukka payameailla ummal kudathathu ethuumillai... Thank you Jesus for this comforting song... glory to Jesus......
@jemimalar8062
@jemimalar8062 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா.🙏🙏🙏
@mariajames610
@mariajames610 Жыл бұрын
Amen...the lord can do anything for me.....when I started to pray for my life partner ....he gave this verse ...still i am waiting...and he is confirmed his verse...he will do in his correct time ...amen...
@olibiyapraisy604
@olibiyapraisy604 Жыл бұрын
எனக்காக யாவையும் செய்து முடிப்பவர் நீரே இயேப்பா ஆமென்
@praisetowertirunelveli2763
@praisetowertirunelveli2763 Жыл бұрын
JESUS is With You, my dear Pastor...
@jemimalar8062
@jemimalar8062 Жыл бұрын
வாழ்த்துக்கள் பாஸ்டர்.🌹😊
@suganthis8413
@suganthis8413 Жыл бұрын
Amen, Praise & Honour be alone to our God Almighty.. 🙏😇💐 He does everything in His time..
@rebamilton5419
@rebamilton5419 Жыл бұрын
Glory be to Jesus Christ. Everything in our life is only because of our Lord Jesus Christ. Without Him we are nothing. He chose us and is still with us. God bless you and your team for sharing the beautiful song the Lord has blessed you with. Praying for the Lord to work mightily through everyone The Lord used for the song. Glory to Jesus Christ..
@devidbaskar2418
@devidbaskar2418 Жыл бұрын
EN DHEVANAKE MAHIMAI UNDAVADHAGA AMEN
@varuninisansala3105
@varuninisansala3105 Жыл бұрын
AMEN hallelujah,thank you so much JESUS
@tamilchristian2869
@tamilchristian2869 11 ай бұрын
அனுமதித்ததெல்லாம் நன்மைக்காக🥹❤️
@thadashofficial5606
@thadashofficial5606 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
@wordofjesus333
@wordofjesus333 Жыл бұрын
Amen.உம்மால் கூடாது எதுவும் இல்லை
@amirthaselvi1339
@amirthaselvi1339 Жыл бұрын
ஆமேன் அப்பா எனக்காக எல்லாவற்றையும் செய்து முடிப்பீர் பணதேவை சந்திங்கபாபா🙏🙏🙏
@samraj287
@samraj287 Жыл бұрын
En kanneerai thudaitha paadal enaku visuvaasathaiyum dhairiyathaiyum adhigaritha paadal Aandavar ennodu kuda pesina paadal Yesappa enakaaga ellavatraiyum seivaanga Nandri appa🙏😭😭😭
@manoahsarathkumar
@manoahsarathkumar Жыл бұрын
இயேசுவால் கூடாதது எதுவுமில்லை .... Amen... Wonderful Anna... ❤️❤️❤️❤️
@kalaileba4878
@kalaileba4878 11 ай бұрын
ரோமர் 8:28... சகலமும் நன்மைக்கு ஏதுவாகவே செய்கின்ற தேவனே.. நன்றி ஐயா❤
@liaignatius1916
@liaignatius1916 Жыл бұрын
Kashta nerathil thevan meethu nambikayaaha avar Mel nokamaha itukka seium paadal ... Intha song moolamaa jesappaa thaan enkooda pesuraar.. praise the Lord 🙏 God bless you pastor
@rajesharonrajesharon
@rajesharonrajesharon Жыл бұрын
Amen praise the lord அல்லேலூயா அவரால் koodatha kariyam ஒன்றுமில்லை
@ramanilakshmi6627
@ramanilakshmi6627 Жыл бұрын
நீங்கள் அப்பாவை போற்றி பாடும் பொழுது நான் என் மன வேதனையை மறக்கிறேன்
@savithrikesavan9537
@savithrikesavan9537 Жыл бұрын
Praise the lord Jesus Christ 🙏 amen hallelujah ✋ Thankyou daddy ✋ Glory to God 🙏✋🙏
@davidratnam1142
@davidratnam1142 Жыл бұрын
Yesappa bless all yes daddy appa praise the Lord Amen
@paulraj8922
@paulraj8922 6 ай бұрын
Praise the Lord, I am in a bad financial situation, I am a worship leader , this song comforts me. Definitely God will bless me abundantly.Amen....
@saransaran6585
@saransaran6585 Жыл бұрын
Praise the lord 🙏🙇‍♀️amen💙❤️super song thanks anna🙂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nimmijeni332
@nimmijeni332 Жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவா நீர் இன்றும் என்றும் சுகதோடும் பெலத்தோடும் ஆரோக்கியமாக சந்தோஷமாக இருக்க செய்து பாடல் பாட ஊழியங்கள் செய்ய வைத்த கர்த்தருக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா பாஸ்டர் ஐயா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக நன்றி 💝💝✝️✝️🙏🏻🙏🏻🥰🥰
@krithikaravikumar2306
@krithikaravikumar2306 Жыл бұрын
GLORY TO GOD PRAISE THE LORD DEAR BROTHER AWESOME SONG AMEN AND AMEN 🙏🙏
@Pas.Gladwin_Elijah
@Pas.Gladwin_Elijah Жыл бұрын
தேவ பிரசன்னம் நிறைந்த வார்த்தைகள். ஆமென்
@arnichandrasekaran9546
@arnichandrasekaran9546 Жыл бұрын
Wonderful song...so much of strength and hope in each word...glory be to God..Amen
@Sandhya-oz9yj
@Sandhya-oz9yj Жыл бұрын
Wow Amen Anna what a beautiful blessed song which makes our hope grow more in Christ ....😇🙌🙏
@backialeelajc4971
@backialeelajc4971 Жыл бұрын
Karthar enakkaga yavaiyum seithu mudippar Amen Amen Amen 🙏🙏🙏Praise the Lord 🙏
@prorekter282
@prorekter282 9 ай бұрын
Yellam ummal koodum appa amen
@user-sf6fv5ij7m
@user-sf6fv5ij7m Жыл бұрын
Anumathiththatheallam nanmaikkaka!
@valarpandian4197
@valarpandian4197 11 ай бұрын
என் ஆத்துமாவை தொட்ட பாடல். Thank you Jesus for this soul touch song. 🙏🙏.
@sweetysweety1806
@sweetysweety1806 Жыл бұрын
ஆம் இயேசு கிறிஸ்து நல்லவர் வல்லவர் ஆவார் ஆமென் 🙏🏼❤️🙏🏼
@wesleyjesudoss4342
@wesleyjesudoss4342 Жыл бұрын
Praise the lord Jesus amen amen amen Very nice song nice voice and meaningful words so congratulations brother 🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷
@shobanadinesh1689
@shobanadinesh1689 6 ай бұрын
உம் கை கூறுகவில்லை உம்மால் கூடாதாது எதுவும் இல்ல பா நன்றி appa
@travelwithjosh3548
@travelwithjosh3548 Жыл бұрын
Karthar enakagaa yaavaiyim thaaruvar endral ...avar nammudaiya valzhvil edhai seiyya , edhai thara sitham kondullaro ..adhai mattum dhan tharuvaar ...
@subakumarmathew
@subakumarmathew Жыл бұрын
Beautiful song❤
@margretsanthini7653
@margretsanthini7653 Жыл бұрын
Amen...Amen..மிகவும் ஆறுதலான வரிகள்... நன்றி அப்பா...Thank you Pastor..God bless you..🙏🙏
@Gracy_TNPSC
@Gracy_TNPSC Жыл бұрын
Recently addicted to this song ❤🥹
@abithad7663
@abithad7663 Жыл бұрын
Praise the lord
@antonyanthony7388
@antonyanthony7388 Жыл бұрын
Nice song pastor Amen appa Amen🙏🙏🙏
@user-cq2ty7xm1i
@user-cq2ty7xm1i 5 ай бұрын
Amen halaluya supper song 🎵 ❤
@user-gv8jz6ry8d
@user-gv8jz6ry8d Жыл бұрын
Amen enakkaga yaavaiyum seithu mudippavar. Wonderful word's 👍
@joykanmalaijoykanmalai9289
@joykanmalaijoykanmalai9289 Жыл бұрын
Nice God bless you
@binuponnarasu8808
@binuponnarasu8808 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா 🛐🛐🛐🛐
@tamilarasimanimaran9473
@tamilarasimanimaran9473 3 ай бұрын
Andaver Jesus anumathitha valigalil arpputhamai nadathukirar Thank you Jesus I love you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-zf3gx8xi4u
@user-zf3gx8xi4u Ай бұрын
Amen amen amen yenagha yavaium seithu mudeepar
@jessiekamala5281
@jessiekamala5281 2 ай бұрын
Super song.Nalla meaning ful song.Kar ther menmaalum ungal kudubathy aaseervathi paaraaha.God bless. Your family abundantly
@jayakumarjayakumar6360
@jayakumarjayakumar6360 Жыл бұрын
அப்பா ஸ்தோத்திரம்
@apsjancyranianuppappattava2369
@apsjancyranianuppappattava2369 Жыл бұрын
Prophetic song 😊😍😁👩🏼UMMAAL KOODATHATHU ETHUVUMMILLAI
@007DanMr
@007DanMr 6 ай бұрын
My Jesus is bigger than any of your problems, sins or anything in this world. Avar kaigal kurugavillai. Oh my sweet Jesus how wonderful you are, how beautiful you are, how big your heart is. No love in this world is comparable to your love my sweet Jesus. Love you appa❤
@elizabethfelix3157
@elizabethfelix3157 7 ай бұрын
What beautiful promise and soothing comfort from the Lord. Sang many times with tears. Starting 2024 with these promises. Thanks brother. I know u were broken so many times to write these verses. Experience 🙏🙏🙏🙏🙏
@chithra3012
@chithra3012 Жыл бұрын
Praise the Lord 🙏🏻🙋🏻‍♀️ Spr song anna❤️
@nancyaugustinenancya3584
@nancyaugustinenancya3584 Жыл бұрын
Superb 👌 👌 adipoli kalakki✝️👑💐💐👍👍🙏🙏
HIT SONGS🎵|| DAVIDSAM JOYSON🥰||TAMIL CHRISTIAN SONGS🌟
42:57
For Jesus Official
Рет қаралды 306 М.
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 10 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 33 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 6 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
JUKEBOX - DAVIDSAM JOYSON SONGS - THAZHVIL NINAITHAVRE
1:22:04
Davidsam Joyson
Рет қаралды 2,5 МЛН
JOHNSAM JOYSON SONGS | SUPER HIT | TAMIL CHRISTIAN SONGS
1:10:12
Aroma Worship Centre TV
Рет қаралды 627 М.
Serik Ibragimov ft IL'HAN - Жарығым (official video) 2024
3:08
Serik Ibragimov
Рет қаралды 85 М.
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 1,2 МЛН
Kenjebek Nurdolday & Baller - Сөкпе
3:10
Kenjebek Nurdolday
Рет қаралды 76 М.
Taxi
3:06
Sadraddin - Topic
Рет қаралды 130 М.
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 1,2 МЛН
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 122 М.
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 563 М.