SARVAGNANI | Timothy Sharan | New Tamil Christian Song 2022 | New Tamil Christian Song |

  Рет қаралды 5,595,752

Timothy Sharan

Timothy Sharan

Күн бұрын

Пікірлер: 1 900
@NasreenNajju
@NasreenNajju 3 ай бұрын
Na Muslim ponnu but I love Jesus. Jesus yappaium success person ah choose panna mattaru failure person ah choose panni success ah mathuvaru💖
@ibmmission3794
@ibmmission3794 3 ай бұрын
Please Understand...and open your heart to know who is JESUS Christ... Then you will surely find Jesus is GOD...
@YOHANSHALIN
@YOHANSHALIN 3 ай бұрын
Yes true.Amen
@thangavelthangavel5729
@thangavelthangavel5729 2 ай бұрын
Sister Jesus ungala romba nesikkiraaru sulnilai nerikkathula kuppidunga kandippa ungalukaga avaru udhavi seivaaru
@mikejeba
@mikejeba 2 ай бұрын
1. என் இயலாமையில் நீர் செயல்படுவீர் உம் கரம் என்னை விலகாதிருக்கும் மலைகளை பெயர்ப்பீரென்றால், என் தடைகள் உமக்கு எம்மாத்திரம் மரித்தோரை எழச்செய்தீரென்றால் என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம் கிரகிக்க முடியா காரியம் செய்வீர் ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் 2. வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும், உம்மால் அன்றி இது யாரால் கூடும். ஆகாயத்து பட்சிகளை போஷிப்பீரென்றால் என்னையும் போஷிப்பது நிச்சயமே! காட்டு புஷ்பங்களை உடுத்துவது நீரென்றால், என்னைக் குறைவின்றி நடத்துவதும் நிச்சயமே! கிரகிக்க முடியா காரியம் செய்வீர் ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார் என்றாகிலும் என்னை மறந்தது உண்டா
@umarani8513
@umarani8513 2 ай бұрын
Amen❤
@blessieissac15
@blessieissac15 9 ай бұрын
Anyone in 2024?
@anjalatchimoorthy2607
@anjalatchimoorthy2607 2 ай бұрын
Me
@Shalini-lh7od
@Shalini-lh7od 2 ай бұрын
Doggie weirdos grjrg re
@Invishalsveiw
@Invishalsveiw 9 күн бұрын
Almost 2025
@Alone_demons
@Alone_demons 6 күн бұрын
yea
@sherlykezia1462
@sherlykezia1462 2 күн бұрын
Yes
@chinnadurai7634
@chinnadurai7634 2 жыл бұрын
இந்து குடும்பத்தில் இருந்து இரட்சித்த தேவனுக்கு கோடி நன்றி
@mmmediaforjesus9148
@mmmediaforjesus9148 9 ай бұрын
Amen
@emiljebasingemiljebasing9674
@emiljebasingemiljebasing9674 9 ай бұрын
❤❤
@sweetsweety3018
@sweetsweety3018 8 ай бұрын
Romba santhosham ❤
@DanielDani-gl6do
@DanielDani-gl6do 7 ай бұрын
@Shalomchannal
@Shalomchannal 7 ай бұрын
Happy ❤❤❤
@hariharanskgh6635
@hariharanskgh6635 10 ай бұрын
என் இயலாமையில் நீர் - En iyalaamaiyil neer 1. என் இயலாமையில் நீர் செயல்படுவீர் உம் கரம் என்னை விலகாதிருக்கும் மலைகளை பெயர்ப்பீரென்றால், என் தடைகள் உமக்கு எம்மாத்திரம் மரித்தோரை எழச்செய்தீரென்றால் என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம் கிரகிக்க முடியா காரியம் செய்வீர் ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் 2. வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும், உம்மால் அன்றி இது யாரால் கூடும். ஆகாயத்து பட்சிகளை போஷிப்பீரென்றால் என்னையும் போஷிப்பது நிச்சயமே! காட்டு புஷ்பங்களை உடுத்துவது நீரென்றால், என்னைக் குறைவின்றி நடத்துவதும் நிச்சயமே! கிரகிக்க முடியா காரியம் செய்வீர் ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார் என்றாகிலும் என்னை மறந்தது உண்டா
@vijayajose6102
@vijayajose6102 9 ай бұрын
🎉🎉🎉🎉
@vijayajose6102
@vijayajose6102 9 ай бұрын
🎉🎉🎉🎉
@karpagajothi.s3013
@karpagajothi.s3013 8 ай бұрын
✝️🛐💯
@karpagajothi.s3013
@karpagajothi.s3013 8 ай бұрын
Glory to God🛐
@danihepzi
@danihepzi 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@KumarNirma
@KumarNirma Жыл бұрын
Brother small testimony. My name is Nirmal. Entha padalai oru 50 murai arikai seithen. En devan ennakai ethakilim seithiduvar. V2du katta devan ennaku kirbai seithar. Oru savings kidaiyathu. Na December 31churchla entha padalai padi testimony sonen. Verum kaiyai en soentha orula erunthu vanthen. Nalla velai koduthu entraiku nall vedai koduthar. Unga padal romba blessings. Kasta pada sool nolayil entha padal than enku aruthal.. thank brother. Two wheeler la pogum pothu entha padalai daily oru time mavathu paduven.
@stalins9252
@stalins9252 9 ай бұрын
Super Testimony bro.
@pauljoshua4275
@pauljoshua4275 9 ай бұрын
Praise the God
@lalilijo5207
@lalilijo5207 9 ай бұрын
Our God is an Awesome God
@lalilijo5207
@lalilijo5207 9 ай бұрын
Nice Song
@sheelamathan
@sheelamathan 9 ай бұрын
Praise God 🙏🏻
@Akalya-y3j
@Akalya-y3j 9 ай бұрын
Naa Hindu ponnu ana naa ketta yellathaium Jesus kuduthanga 🥺 I love Jesus ethu varaikum na kettu yethuvum illanu sonnathu ila ennoda appa love u so much daddy 🌏 ennoda daddy kitta yellam share pannuna aprom yentha kasttamum illama happy ah eruken thank you so much daddy 🙏 en kudavey erunga appa 🥺🙏🫂
@jeswinabraham7099
@jeswinabraham7099 8 ай бұрын
Avar nama koodavae iruppaaru, naama karpana panni kooda pakka mudiyatha alavukku athisayangala pannuvaaru. Avarukkulla santhoshama irunga sis. Unga vaartha kaekkura naeram avlo nalla irukku manasukku
@J.JairusAntony
@J.JairusAntony 8 ай бұрын
Amen
@mathanmathan9654
@mathanmathan9654 8 ай бұрын
🎉
@ArunKumar00123
@ArunKumar00123 8 ай бұрын
Sooper sissy ❤❤
@caroljeni351
@caroljeni351 8 ай бұрын
God bless you sister ,appa nambodu iruparu avara matum namba nambanum ,he is almighty but avaruku namba mela evoloo love theriyuma ,god loves you and us ,be with god always
@dharshanar3997
@dharshanar3997 Ай бұрын
என் பிரசவ நேரத்தில் இந்த பாடல் என்னை தேற்றியது எவ்விதமான பாதிப்பும் வலி யும் இன்றி சிசேரியன் இல்லாமல் எனக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது கர்த்தர் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக.... என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார் என்றாகிலும் என்னை மறந்தது உண்டா❤️❤️❤️🥰
@RejinapriyankaKarthick
@RejinapriyankaKarthick 25 күн бұрын
Glory to God
@ganeshkumarp1503
@ganeshkumarp1503 10 ай бұрын
நான் hindu. But I love Jesus. This song so melody❤
@stainesandrew
@stainesandrew 6 ай бұрын
Jesus loves you more brother❤️ he always waiting for you with open hands🤍 come to jesus✨
@angelrose8208
@angelrose8208 6 ай бұрын
Brother jesus all so love you he waiting for your comment ❤❤❤❤ jesus change my life all so is change your life
@godwinSamuel-x1h
@godwinSamuel-x1h Ай бұрын
Jesus loves you
@sahayaraj9341
@sahayaraj9341 6 күн бұрын
❤❤❤😂😂😂😂🎉🎉🎉🎉😂😂
@Blesssy303
@Blesssy303 8 ай бұрын
Fav Linesss💯🥺 மலைகளை பெயர்ப்பீரென்றால், என் தடைகள் உமக்கு எம்மாத்திரம்....😭😭😭ஆகாயத்து பட்சிகளை போஷிப்பீரென்றால் என்னையும் போஷிப்பது நிச்சயமே!😭❤️💯😌
@Asli-o7q
@Asli-o7q 8 ай бұрын
Nichayam dhevan ungal soolnilayai namayaga maatruvaar
@REBECCAANNAAPLAWRENCEMoe
@REBECCAANNAAPLAWRENCEMoe 3 ай бұрын
, இந்த பாடல் என் அப்பா வும் நானும் மிகவும் பிடிக்கும்❤❤❤
@winsdubai4035
@winsdubai4035 Ай бұрын
❤😘
@winsdubai4035
@winsdubai4035 Ай бұрын
😊❤
@Upsc_shorts_prelims_mains
@Upsc_shorts_prelims_mains 10 ай бұрын
I’m prep for UPSC examinations! This song is at loop mode in my prayer !!! Whenever I’m hearing dis it boosting my self confidence!! Especially these lines “கிரகிக்க முடியா காரியம் செய்வீர் ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார் என்றாகிலும் என்னை மறந்தது உண்டா” I ll be a testimonial for dis song once I clear my exam ✨
@martinaevanjelin8289
@martinaevanjelin8289 9 ай бұрын
Let God honor ur faith on him
@jjaison7266
@jjaison7266 9 ай бұрын
All the best bro 👍🏼
@jesusmylord
@jesusmylord 9 ай бұрын
All the best Jesus with you💯💞 with Jesus anything is possible🎉
@naughtybritto4845
@naughtybritto4845 9 ай бұрын
Me too..pray for me too
@chirst_jesus_
@chirst_jesus_ 9 ай бұрын
All the best Jesus will do all things Pray and write the exam
@joshuav2318
@joshuav2318 2 ай бұрын
கிரகிக்க முடியா காரியம் செய்வீர்.....எனக்கு ஒரு ஆபரேஷன் நடக்க வேண்டியது. நான் அதிகமாக இந்த பாடலை கேட்டு அந்த விசுவாசத்தோடு டாக்டரிடம் சென்றேன். இப்போது அதே டாக்டர் ஆப்ரேஷன் இப்போது வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். கிரகிக்க முடியா காரியம் செய்தீர்.....சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன். Praise God 🙏 Till now I am continuously hear this song And I believe he will do everything for me ....
@Priya-1510
@Priya-1510 2 ай бұрын
Praise God
@SuloRajasekar1967
@SuloRajasekar1967 Ай бұрын
Alleluia 🙏🏻🙏🏻
@Jesusblessyouall4
@Jesusblessyouall4 Ай бұрын
Praise the lord
@esthersoundari3116
@esthersoundari3116 Ай бұрын
என்றாகிலும் என் தேவன் என்னை மறந்தது உண்டா
@nmkaliswaran
@nmkaliswaran Ай бұрын
AMEN
@BabuRevathiBabuRevathi-j6y
@BabuRevathiBabuRevathi-j6y 2 ай бұрын
Iam hindhu girl but I love jesus enakku indha song kekum podhu la romba azhugaya varum❤
@thomasdeva7841
@thomasdeva7841 Ай бұрын
Praise the Lord 🎉 akka
@BabuRevathiBabuRevathi-j6y
@BabuRevathiBabuRevathi-j6y Ай бұрын
@thomasdeva7841 thank you
@sahayaraj9341
@sahayaraj9341 6 күн бұрын
❤❤❤❤😂😂😂🎉🎉🎉🎉🎉
@petervibin3783
@petervibin3783 2 жыл бұрын
என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார், என்றாகிலும் என்னை மறந்தது உண்டா...???
@TimothySharan
@TimothySharan 2 жыл бұрын
God bless you
@reonsara470
@reonsara470 2 жыл бұрын
It's a amazing line
@anandrajs8752
@anandrajs8752 2 жыл бұрын
@@TimothySharan EQ pop qpp
@cardeliyamonica
@cardeliyamonica 2 жыл бұрын
@@TimothySharan definitely a hope rebuilding words.... Hope God use me and everyone through this song 🙏🙏
@dineshwary1999
@dineshwary1999 Жыл бұрын
Super song❤
@gurupriya4684
@gurupriya4684 5 ай бұрын
As a hindu i looking for thousand gods... Everything leaves as orphan.. On that jesus gave his hands to risen... On from that day i shines as his love
@darkskingurl9231
@darkskingurl9231 3 ай бұрын
GOD BLESS U SIS
@polyglotkirubhashini
@polyglotkirubhashini 3 ай бұрын
Wow. Amen. God bless you 😇
@JerlinJerlinB
@JerlinJerlinB 2 ай бұрын
@freedarobert6167
@freedarobert6167 Ай бұрын
This Jesus is LIVING GOD and THE BIBLE WORDS ARE LIVING WORDS VERY POWERFUL
@SuloRajasekar1967
@SuloRajasekar1967 Ай бұрын
True True Gurupriya🎉🎉🎉🎉
@deshintamil7137
@deshintamil7137 19 сағат бұрын
This is for my status today 01/01/2025 2:11am ✨Happy New year to all 💫 என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவர்...🫂
@Jesusiskingofkingsss
@Jesusiskingofkingsss 3 ай бұрын
This year i cleared neet exam. I don't deserve this. I am a sinner. I know i have a calling from God and i pray that i fullfill His calling for me .I used to be an athiest but Jesus redeemed me during my preparation days and helped me in my exam. I didn't do this myself but God. All glory to Him.. I love you so much Jesus❤❤❤
@abinaya9055
@abinaya9055 Жыл бұрын
En phone rington en frds ellarumey Hindu aana intha song full ah avanga paaduvanga avangalukku Jesus song nu nenappa vida nam devan agalaukku eathagilum seivaar endra nambikkai um undu Amen 🙏🙏🙏
@mindoverdreams1469
@mindoverdreams1469 Жыл бұрын
2:49 ----> ❥என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார் , என்றாகிலும் என்னை மறந்தது உண்டா ♡ ~ ஆமென் ✧
@SindhuSathyam-ur1he
@SindhuSathyam-ur1he 5 ай бұрын
My fav lyrics 🛐🥺
@davidjohnpaulvj2064
@davidjohnpaulvj2064 9 ай бұрын
I almost loosing my hope on my preparation for UPSC - IAS, the toughness & impossibility puts me down but God will surely lift me up. I will. The line in this song touches me. என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார், என்றாகிலும் என்னை மறந்தது உண்டா..... Amen 🙏. Jesus does the impossible as possible. I believe. Definitely I always glorify the name of Jesus Christ and will be a testimony here, ever & anywhere.
@evanglinpricilla5525
@evanglinpricilla5525 8 ай бұрын
God will do mighty things ✝️
@sweetsweety3018
@sweetsweety3018 8 ай бұрын
Jesus never fails ❤
@jecikayovaan9858
@jecikayovaan9858 10 ай бұрын
ஒவ்வொரு முறையும் இந்த பாடல் கேட்கும் பொழுது கண்ணீர் வருகிறது அப்பாவை நினைத்து.. ரொம்ப அழகான பாடல் வரிகள்... 🙏🙏💐💐
@MarkandanM-w7l
@MarkandanM-w7l 5 ай бұрын
I am hindu girl i love jesus i am being lost in ur heart appa இந்த பாடலின் தாகம் எனக்கு தீரவில்லை கேட்க கேட்க Goosebumps ஆக ❤❤❤❤❤ இருக்கிறது
@SindhuSathyam-ur1he
@SindhuSathyam-ur1he 5 ай бұрын
Praise the lord 🙌🏼🙏🏼🛐 jesus always be with you ❤️🙏🏼
@sahayaraj9341
@sahayaraj9341 6 күн бұрын
❤❤❤❤😂😂😂🎉🎉🎉🎉😂
@JEINAMUTHAJEINAMUTHA
@JEINAMUTHAJEINAMUTHA 8 ай бұрын
Super song🎉
@JEINAMUTHAJEINAMUTHA
@JEINAMUTHAJEINAMUTHA 8 ай бұрын
@Abishek0121
@Abishek0121 9 ай бұрын
Today I am going to write my Board exam first.This song Motivate me more and more .He will do everlasting things ..Thank God ❤
@rajendhranrr3523
@rajendhranrr3523 55 минут бұрын
Listening on 1st day of 2025🎉
@isaacdharmakumar
@isaacdharmakumar 2 жыл бұрын
Absolutely loved producing and arranging music for this powerful track by Timo ! Listen and be blessed !
@TimothySharan
@TimothySharan 2 жыл бұрын
🧡🧡🧡🧡🧡
@shiyammosies5975
@shiyammosies5975 2 жыл бұрын
So blessed anna. Could you please provide me the guitar chords for this one, if possible in Key of G. thanks in advance.
@jcrpriyakumar2231
@jcrpriyakumar2231 7 ай бұрын
கிரகிக்க முடியா காரியம் செய்வீர்🎉 ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்😍😇 என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார் என்றாகிலும் என்னை மறந்தது உண்டா ???!!!!❤❤❤
@eslin10a94
@eslin10a94 Жыл бұрын
தினமும் இந்த பாடல் கேட்டு கொண்டு உள்ளேன் ஒவ்வொரு நாளும் புதிதாக உள்ளது. கர்த்தருடைய பரிசுத்த நாமத்திருக்கு ஸ்தோத்திரம்
@mmmediaforjesus9148
@mmmediaforjesus9148 9 ай бұрын
Yes
@DanielKishore
@DanielKishore 11 ай бұрын
என் இயலாமையில் நீர் செயல்படுவீர் உம் கரம் என்னை விலகாதிருக்கும் மலைகளை பெயர்ப்பீரென்றால், என் தடைகள் உமக்கு எம்மாத்திரம் மரித்தோரை எழச்செய்தீரென்றால் என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம் கிரகிக்க முடியா காரியம் செய்வீர் சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்-2 வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும் உம்மால் அன்றி இது யாரால் கூடும். ஆகாயத்து பட்சிகளை போஷிப்பீரென்றால் என்னையும் போஷிப்பது நிச்சயமே! காட்டு புஷ்பங்களை உடுத்துவது நீரென்றால், என்னைக் குறைவின்றி நடத்துவதும் நிச்சயமே! -கிரகிக்க என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார் என்றாகிலும் என்னை மறந்தது உண்டா?-8
@AnnalAnnal-yj8tn
@AnnalAnnal-yj8tn 3 ай бұрын
ஆமேன்❤❤❤❤❤
@mmmediaforjesus9148
@mmmediaforjesus9148 2 жыл бұрын
பல முறை கேட்டும் சலிக்கவில்லை, இசையும் வரிகள் அத்தனையும் மிகவும் அருமை.
@pradeepadaniel8988
@pradeepadaniel8988 Жыл бұрын
Yes....
@suryahulk4917
@suryahulk4917 Жыл бұрын
S
@rrenterPrises2022
@rrenterPrises2022 Жыл бұрын
@akilajansi3599
@akilajansi3599 Жыл бұрын
Yes yes
@tibanban4177
@tibanban4177 9 ай бұрын
True.. Jesus real
@remilton153
@remilton153 8 ай бұрын
Amen
@kanniappan.p9447
@kanniappan.p9447 5 ай бұрын
என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார் என்றாகிவிடும் என்னை மறந்து உண்டா கிரகிக்க முடியா காரியம் செய்வீர் சர்வ ஞாணியே உம்மை ஆராதிப்பேன்
@kanniappan.p9447
@kanniappan.p9447 5 ай бұрын
🙏🙏🙏👌
@deepagiri5012
@deepagiri5012 4 ай бұрын
🙏🙏
@japh000
@japh000 2 жыл бұрын
என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார். என்றாகிலும் என்னை மறந்தது உண்டா. *இந்த வரிகளுக்கு அர்த்தம் தெரியாதவர்களுக்கு.* இதில் இரண்டு அர்த்தங்கள் உள்ளன. 1) என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார். என்றாகிலும் *(என்றைக்காகிலும்)* என்னை மறந்தது உண்டா. 2) என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார். என்றாகிலும் என்னை மறந்தது உண்டா *(இப்போது வரை செய்வதற்கான அறிகுறிகள் இல்லை என்றாலும், அவர் என்னை மறக்கவில்லை)*
@tamilchristianbibleverse6070
@tamilchristianbibleverse6070 Жыл бұрын
AaAmmm...
@ajikutty520
@ajikutty520 Жыл бұрын
Great brother
@GA30120
@GA30120 9 ай бұрын
Sssss 💯 🙏🙏🙏🙌
@epsiepsi9693
@epsiepsi9693 4 күн бұрын
En iyalaamaiyil neer seyal paduveer Um karam ennai vilagaathirukkum Malaigalai peyarpeer endraal En thadaigal umakku emmaathiram Marithorai ezhaseitheer endraal En noigal umakku emmaathiram Grakikka mudiyaa kaariyam seiveer Sarva nyaaniye ummai aaraadhipen Verum kolum kaiyum oru parivaaram aagum Ummaal andri ithu yaaraal koodum? Aagaayathu patchigalai poshipeer endraal Ennaiyum poshippathu nichayame Kaattu pushpangalai uduthuvadhu neer endraal Ennai kuraivindri nadathuvathum nichayame Grakikka mudiyaa kaariyam seiveer Sarva nyaaniye ummai aaraadhipen En devan ennakai yethaagilum seithiduvaar Endraagilum ennai marandhathu undaa! 1. என் இயலாமையில் நீர் செயல்படுவீர் உம் கரம் என்னை விலகாதிருக்கும் மலைகளை பெயர்ப்பீரென்றால், என் தடைகள் உமக்கு எம்மாத்திரம் மரித்தோரை எழச்செய்தீரென்றால் என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம் கிரகிக்க முடியா காரியம் செய்வீர் ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் 2. வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும், உம்மால் அன்றி இது யாரால் கூடும். ஆகாயத்து பட்சிகளை போஷிப்பீரென்றால் என்னையும் போஷிப்பது நிச்சயமே! காட்டு புஷ்பங்களை உடுத்துவது நீரென்றால், என்னைக் குறைவின்றி நடத்துவதும் நிச்சயமே! கிரகிக்க முடியா காரியம் செய்வீர் ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார் என்றாகிலும் என்னை மறந்தது உண்டா
@beemablossom4326
@beemablossom4326 6 ай бұрын
Praise the Lord. I'm basically from a Hindu+Muslim family. I know Jesus Christ in my+2 std. Kindly prayer for me brother and sister. Got two abortions due to ANA positive. Coma stage for two months. Kindly prayer for getting babies soon without any complications. My IVF procedure completed successfully on 7 th June 2024. Now blood Beta HCG test positive. Kindly prayer for my safe conception and safe deliveries. Thank you very much Jesus Christ. Thank you.
@san010577
@san010577 5 ай бұрын
Praise The Lord sister! Please hold on to your faith in Our Lord Jesus Christ of Nazareth. He will do a miracle in your life & family as per the Bible Verse and make you happy. எரேமியா 31:13 நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன். Jeremiah 31:13 For I will turn their mourning to joy, will comfort them, and make them rejoice rather than sorrow.
@beemablossom4326
@beemablossom4326 5 ай бұрын
@@san010577 Amen amen amen amen. Thank you very much Jesus Christ. Thank you.
@joshcovers140
@joshcovers140 4 ай бұрын
Jermiah 29:11
@beemablossom4326
@beemablossom4326 3 ай бұрын
Praise the Lord pastor. Mild spotting/bleeding present today morning. T. Tranexa 1tds taken as per order. T Asprin, inj.enoxparin stopped as per doctor's order. 25/9/Medical board in Thoothukudi medical College hospital. Kindly prayer for me. Kindly prayer for my safe IVF pregnancy and safe delivery of the baby in the name of Jesus Christ. Thank you very much Jesus Christ. Thank you very much.
@sharmilaranganathan4911
@sharmilaranganathan4911 11 күн бұрын
I am expecting to conceive this month, God has promised me this year 2024 that He will enlarge my honour and holdings as he promised to Japheth in Genesis 9:27. I am in faith that he is faithful to fulfill his promise even in this December month. Anyone who sees this plz pray for me and I trust God will make me a testimony very soon and I'll update this prayer request ❤️ bcz என் தேவன் எனக்காக ஏதாகிலும் செய்திடுவார்.. என்றாகிலும் என்னை மறந்தது உண்டா ❤
@rajadurairaj9970
@rajadurairaj9970 4 күн бұрын
Amen
@kumaradevim7821
@kumaradevim7821 Жыл бұрын
Praise the lord. Enakku practical exam annaikku na entha song kattu poi exam eluthunan. God grace na exam nalla eluthi results 92 vanthuchi . Thank you God.
@jenifershankar
@jenifershankar 2 жыл бұрын
கிரகிக்க முடியா காரியம் செய்தீர் சர்வஞானியே உம்மை ஆராதிப்பேன் 😇💯😇❤💯❤
@aarenjeff1896
@aarenjeff1896 Жыл бұрын
Amen Amen
@prarthananaprajin
@prarthananaprajin 11 ай бұрын
Amen
@shiney.s4652
@shiney.s4652 10 ай бұрын
ஆமென்
@Vj0nes7
@Vj0nes7 7 ай бұрын
Amen
@vivekvibin9436
@vivekvibin9436 2 жыл бұрын
1. என் இயலாமையில் நீர் செயல்படுவீர் உம் கரம் என்னை விலகாதிருக்கும் (2) மலைகளை பெயர்ப்பீரென்றால், என் தடைகள் உமக்கு எம்மாத்திரம் மரித்தோரை எழச்செய்தீரென்றால் என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம் கிரகிக்க முடியா காரியம் செய்வீர் ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் (2) 2. வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும், உம்மால் அன்றி இது யாரால் கூடும் (2) ஆகாயத்து பட்சிகளை போஷிப்பீரென்றால் என்னையும் போஷிப்பது நிச்சயமே! காட்டு புஷ்பங்களை உடுத்துவது நீரென்றால், என்னைக் குறைவின்றி நடத்துவதும் நிச்சயமே! கிரகிக்க முடியா காரியம் செய்வீர் ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் (2) என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார் என்றாகிலும் என்னை மறந்தது உண்டா (8) கிரகிக்க முடியா காரியம் செய்வீர் ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் (2)
@TimothySharan
@TimothySharan 2 жыл бұрын
God bless you
@sahayaarockiaraja9107
@sahayaarockiaraja9107 2 жыл бұрын
May God give more wisdom to give such lyrics brother
@vivekvibin9436
@vivekvibin9436 2 жыл бұрын
@@TimothySharan 👍👏💕🎵🎶🎶🎷🎹🎻 god bless you bro heart touching lyrics
@KaviVijaya-w3q
@KaviVijaya-w3q Ай бұрын
சூப்பர்👍🏻🥰.
@vimalrajm1419
@vimalrajm1419 Ай бұрын
En iyalaamaiyil neer seyal paduveer Um karam ennai vilagaathirukkum Malaigalai peyarpeer endraal En thadaigal umakku emmaathiram Marithorai ezhaseitheer endraal En noigal umakku emmaathiram Grakikka mudiyaa kaariyam seiveer Sarva nyaaniye ummai aaraadhipen Verum kolum kaiyum iru parivaaram aagum Ummaal andri ithu yaaraal koodum? Aagaayathu patchigalai poshipeer endraal Ennaiyum poshippathu nichayame Kaattu pushpangalai uduthuvadhu neer endraal Ennai kuraivindri nadathuvathum nichayame Grakikka mudiyaa kaariyam seiveer Sarva nyaaniye ummai aaraadhipen En devan ennakai yethaagilum seithiduvaar Endraagilum ennai marandhathu undaa
@leena2139
@leena2139 23 күн бұрын
❤❤tq for the lyrics
@johnmani3894
@johnmani3894 2 ай бұрын
சர்வ வல்லவருடைய மகிமையை உணராத ஒருவர் இது போன்ற பாடல்களை எழுத முடியாது, தொடர்ந்து தேவன் உங்களை பயன்படுத்த ஜெபிக்கிறோம் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ❤❤❤❤
@divyavinu2797
@divyavinu2797 3 ай бұрын
இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது எனக்கு ஆறுதல் தந்து தேற்றிய பாடல். என் தடைகளை எல்லாம் தேவன் தகர்த்து போட்டார்❤
@punitharajpunitharaj312
@punitharajpunitharaj312 8 ай бұрын
எல்லா வார்த்தைகளும் தேவனை நோக்கி சொல்லும் விசுவாசம் வார்த்தைகள், அவர் வல்லமையை சொல்லும் வார்த்தைகளாக உள்ளது
@angelinsmusic5567
@angelinsmusic5567 6 ай бұрын
அநேக முறை கேட்டுக்கொண்டே இருக்கிறேன்... ஆறுதலும் பெலனும் கிடைக்கிறது. தேவனுக்கே மகிமை
@angelinsmusic5567
@angelinsmusic5567 6 ай бұрын
Jesus bless my daughter marriage.. கிரகிக்க முடியா காரியம் செய்யும்..
@Priya-1510
@Priya-1510 26 күн бұрын
என் இயலாமையில் நீர் செயல்படுவீர்❤.என் தேவன் எனக்காய் ஏதாவது செய்வார்.விசுவாசிக்கிறேன்🎉🎉😊
@wellasamiisravel3893
@wellasamiisravel3893 7 ай бұрын
இந்த வாரம் எங்கள் ஆலயத்தில் இந்த பாடல் பாஸ்டர் அம்மா படித்தார்கள் அருமையாக பாடி ஆராதனை செய்தார்கள் ஆண்டவர் எங்களுடன் இடைபட்டதை என்னால் உணர முடிந்தது இந்த பாடலில் தேவ பிரசன்னம் இருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது ஆமென்
@esthersoundari3116
@esthersoundari3116 Ай бұрын
பரம தகப்பனின் அன்பை உணர்த்தும் அற்புத பாடல் Glory to JESUS
@jerinsophia
@jerinsophia 2 жыл бұрын
ஆகாயத்து பட்சிகளை போஷிப்பீர் என்றால் என்னையும் போஷிப்பது நிச்சயமே!
@TimothySharan
@TimothySharan 2 жыл бұрын
God bless you
@sumathiraja8230
@sumathiraja8230 5 ай бұрын
பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனை தரிசிக்க முடியாது, பரிசுத்தமாய் வாழ்ந்தால், சகோதரர் பாடின பாடல் வரிகள் ஒவ்வொன்றும் நமக்கும் நம் சந்ததிக்கும் வந்து ஆசிர்வதிக்கும் Amen Amen Amen
@SuloRajasekar1967
@SuloRajasekar1967 Ай бұрын
Amen
@jencyjo6156
@jencyjo6156 20 күн бұрын
I and my husband a tnpsc asprint. Our only hope is our appa to lift up our life from struggles. Our believes only on him he definitely help me and my husband to clear the exam and get the job infront of our relatives. In the name of jesus it will happen. Amen❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@TheMorningStarMinistry
@TheMorningStarMinistry Ай бұрын
Sarvagnaniye ummai aarathippen ❣️ 1:04
@amudhalakshmi5491
@amudhalakshmi5491 3 ай бұрын
Enoda stomach pain la irunthu Enaya kapathunga pa😭😭😭😭😭😭😭
@BlessyBhuvi
@BlessyBhuvi 2 ай бұрын
Kavala padathinga jesus appa kitta visuvasama kelunga avaru ungala romba nesikirar avar kitta neenga sugatha kelunga kandiva viduthalaiya petru killuvinga Ungalukaga nangalu prayer panikirom 🤍
@gladialavelin1272
@gladialavelin1272 2 ай бұрын
You will be healed in the name of Jesus.. don't worry sister
@jamespjohn4373
@jamespjohn4373 2 ай бұрын
Pain i command you to be uprooted from the root in Jesus mighty name.. I set you free from this evil pain once and for all from your life in Jesus name
@KabilanS-t7o
@KabilanS-t7o 2 ай бұрын
All will happens who believes
@TheGoodNews1992
@TheGoodNews1992 Ай бұрын
Heal in the Name of Jesus...
@mariamonitros7372
@mariamonitros7372 7 ай бұрын
தேவனுடைய பிள்ளைகளே நம் தேவன் நமக்காக எல்லாமே செய்து முடிப்பார். ஆமென்.
@Igmemes630
@Igmemes630 8 күн бұрын
Um karam ennai vilagaathirukum ✝️🛐🙌🙏☦️🕎🤍😫💯✨🥺😫🌟😇😍💯✔️🎄⛄🤝☺️♥️💫🕯️⛪
@victorias2970
@victorias2970 2 ай бұрын
என்னை மறக்காத நேசர் இயேசு ஒருவரே 🙏
@JebaBakkiyam
@JebaBakkiyam 8 ай бұрын
ஏன் தேவன் எனக்காய் ஏதாகிலும். செய்து விடுவார். ஆமென் 🎉
@TAENNIE07
@TAENNIE07 6 ай бұрын
Sorry Jesus pa ungala nan rompa hurt panita 🥺 ungalukaga nan time kudukathu ila pa 🥺I am sorry 😔 neega ila na nan ila pa ..neega ennai select Pani irukiga 😢 etha song lyrics 🛐🥺 enna oonathudhu pa 🥺
@SaravananKanaga-c6o
@SaravananKanaga-c6o 26 күн бұрын
தேவனுக்கே மகிமை
@menanderk6533
@menanderk6533 Ай бұрын
🌟என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார் என்றாகிலும் என்னை மறந்தது உண்டா 💖
@pavithrashashangan1451
@pavithrashashangan1451 Жыл бұрын
I heard this song through Davidson joyson uncles worship and I’m in love with this song. How lovely to explain to people what our god can do to us and for us❤️
@abiahrachel9266
@abiahrachel9266 Жыл бұрын
Same here sis
@ebinfranklin1219
@ebinfranklin1219 Жыл бұрын
Me too
@gunasekarank8994
@gunasekarank8994 Жыл бұрын
Mee too❤ Love this song so much
@BiblePromise11
@BiblePromise11 Жыл бұрын
me too heard from Pastor Davidsam Joyson todays worship
@mayzinthu
@mayzinthu Жыл бұрын
Same here
@RachelMaria-ev4po
@RachelMaria-ev4po 18 күн бұрын
My daddy 🤍 he will never forget me or abdon me i am his daughter. He choose me when i was in dirt and in pain, suffering, problems, loneliness but he choose me during thise times. The only true and living god. Blessing to be his daughter. Amen daddy 🤍🫂 thank you lord
@vasanthichellappa3219
@vasanthichellappa3219 10 ай бұрын
அருமையான பாடல் தேவனின் அன்பு இதில் விளங்குகிறது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்❤❤God bless you son❤
@JsrJs-ip7pl
@JsrJs-ip7pl 11 күн бұрын
En eyalamail neer seyalpaduveer um karam ennai vilakathirukkum❤
@annandannand3358
@annandannand3358 6 ай бұрын
கிரகிக்கு முடியா காரியம் செவ்வீர் சர்வ ஞானியே உம்மை ஆராதப் பேன்
@multitalentakshal
@multitalentakshal 3 ай бұрын
I heared this song more than 100 times in this month but i can't stop hearing This song is something special to me🖤and I want to say that hope jesus he do everything for us💜
@anehemiahpanneerselvam3359
@anehemiahpanneerselvam3359 6 ай бұрын
என்னை சாபத்தில் இருந்து மீட்ட என் அப்பா இயேசுவுக்கு ஸ்தோத்திரம் இப் பாடல் எனக்கு கண்ணீர் வர செய்தது ஆமென் நன்றி அன்பு சகோதரரே
@ebzibhaj2836
@ebzibhaj2836 Жыл бұрын
என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்வார்.
@febine.m.e8150
@febine.m.e8150 Жыл бұрын
Amen 🙏🙏
@prarthananaprajin
@prarthananaprajin 11 ай бұрын
Amen
@SuloRajasekar1967
@SuloRajasekar1967 Ай бұрын
​@@febine.m.e8150amen
@medvibes5939
@medvibes5939 5 ай бұрын
En Iyalaamaiyil Neer Seyal Paduveer Um Karam Ennai Vilagaathirukkum Malaigalai Peyarpeer Endraal En Thadaigal Umakku Emmaathiram Marithorai Ezhaseitheer Endraal En Noigal Umakku Emmaathiram Grakikka Mudiyaa Kaariyam Seiveer Sarva Nyaaniye Ummai Aaraadhipen Verum Kolum Kaiyum Oru Parivaaram Aagum Ummaal Andri Ithu Yaaraal Kudum Aagaayathu Patchigalai Poshipeer Endraal Ennaiyum Poshippathu Nichayame Kaattu Pushpangalai Uduthuvadhu Neer Endraal Ennai Kuraivindri Nadathuvathum Nichayame Grakikka Mudiyaa Kaariyam Seiveer Sarva Nyaaniye Ummai Aaraadhipen En Devan Ennakai Yethaagilum Seithiduvaar Endraagilum Ennai Marandhathu Undaa
@mithrajeeva664
@mithrajeeva664 19 күн бұрын
PRAISE JESUS ✨ என் இயலாமையில் நீர் செயல்படுவீர் உம் கரம் என்னை விலகாதிருக்கும் மலைகளை பெயர்ப்பீரென்றால், என் தடைகள் உமக்கு எம்மாத்திரம் மரித்தோரை எழச்செய்தீரென்றால் என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம் கிரகிக்க முடியா காரியம் செய்வீர் ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் 2. வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும், உம்மால் அன்றி இது யாரால் கூடும். ஆகாயத்து பட்சிகளை போஷிப்பீரென்றால் என்னையும் போஷிப்பது நிச்சயமே! காட்டு புஷ்பங்களை உடுத்துவது நீரென்றால், என்னைக் குறைவின்றி நடத்துவதும் நிச்சயமே! கிரகிக்க முடியா காரியம் செய்வீர் ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார் என்றாகிலும் என்னை மறந்தது உண்டா
@pselvislvi5477
@pselvislvi5477 15 күн бұрын
😢😢😢😢😢😢😢
@antoaashik
@antoaashik 2 ай бұрын
என் தேவன் எனக்காய் யாவையும் செய்திடுவார்…ஒருபோதும் என்னை கைவிடமாட்டார் ♥️
@princymetildaj-ed6cw
@princymetildaj-ed6cw 8 ай бұрын
Amen... line's are is very heart touchble.... Glory to God ❤
@AmmuJesus-c2v
@AmmuJesus-c2v 9 күн бұрын
Amen😭😭😭😭😭... En vazhkaiyai mathunga pa😭😭oru viduthalaiyin aaviyai thangappa😭😭kirakikka mudiyaa kariyam en vazhkaiyil nadakattum appa😭
@sindhumathichandran6056
@sindhumathichandran6056 3 ай бұрын
நிச்சயமாக என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார். அல்லேலூயா
@Jonatha-x9z
@Jonatha-x9z 18 күн бұрын
என் தேவன் எனக்கு அரும்பெரும் காரிங்கள் செய்வார் ஆமென் அப்பா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@renittapouline9288
@renittapouline9288 25 күн бұрын
Blissful ❤Im single mother for fast 3 years ..God healing me whenever I hear this song ..Praise the lord
@angelinsmusic5567
@angelinsmusic5567 2 ай бұрын
கிரகிக்க முடியா காரியம் காரியம் செய்பவரே...நன்றி
@indianrvk
@indianrvk Ай бұрын
Amen
@JasperEdwinAsir
@JasperEdwinAsir 2 жыл бұрын
The eight fold "En Devan Enakkai Ethagilum Seithiduvar, Endragilum ennai maranthathu unda" section with dazzling light display was out of this world. It even put a smile of keba;s face
@TimothySharan
@TimothySharan 2 жыл бұрын
God bless you
@vengatash.v3205
@vengatash.v3205 2 жыл бұрын
@@TimothySharan fcbb
@vellaithaivellaithai5942
@vellaithaivellaithai5942 29 күн бұрын
என் இயலாமையில் நீ செயல்படுவீர் என் தேவன் எனக்காக ஏதாயினும் செய்திடுவார் என்றாகும் என்னை மறந்தது உண்டா
@fatherofherat917
@fatherofherat917 4 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் I like this song ❤❤❤❤
@panneerselvamarulanandham3023
@panneerselvamarulanandham3023 17 күн бұрын
Intha padal magimai hallelujah 🙏 voice arumai God bless you 🎉❤
@ShadrachIndiraSingh-yv2th
@ShadrachIndiraSingh-yv2th 2 ай бұрын
என் தேவனே நீர் என்னை ஒரு நாளும் மறந்ததில்லை
@esthersoundari3116
@esthersoundari3116 Ай бұрын
விசுவாசத்தை வளர்க்கும் பாடல் வரிகள். Glory to JESUS CHRIST
@azhagarsamy898
@azhagarsamy898 3 ай бұрын
என் தேவனையே நம்பியிருக்கிறேன். நிச்சயம் எனக்கு நான் வேண்டிக்கொள்வதை செய்வார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@marymercywilliam438
@marymercywilliam438 Ай бұрын
❤ Healing lines of my life ......❤ 0:29 and 2 :49
@AnnieRubavathi
@AnnieRubavathi 6 ай бұрын
While I heard this song for the first time, i cried a lot by feeling the love Jesus. Jesus Christ is the one and only lovely God.Amen❤
@jeyalakshmi123
@jeyalakshmi123 Ай бұрын
..En theyvan enakkai yethakilum seithiduvai yenrakilum ennai maranthathu undaa .. Jesus loves you
@Prabha802
@Prabha802 4 ай бұрын
இந்த ஒரே பாடல் போதும் சகோ உனக்கு... சர்வ ஞானிக்கு சகல மகிமையும் உரித்தாகுக ❤❤❤
@mariyastella4809
@mariyastella4809 3 ай бұрын
My version : En devan ennakai yellame seithiduvaar Endraagilum nammai marandhathu undaa!🙌
@RiltonRilton-dk6sf
@RiltonRilton-dk6sf 2 ай бұрын
கர்த்தர் நல்லவர் ❤❤❤❤❤❤❤❤❤❤
@RitaMRita-i7r
@RitaMRita-i7r 2 ай бұрын
Thanks!
@preethi8302
@preethi8302 8 ай бұрын
Neet exam inki this songs heals me😊!!!
@srimathisivakumar542
@srimathisivakumar542 8 күн бұрын
To all those lovely testimonies...God has chosen you people...stay strong in him ...he will take care of everything... All is well God is Good
@jeba_MJ
@jeba_MJ 7 ай бұрын
❤🥹🥹🥹 கிரகிக்க முடியா காரியம் செய்வீர்....சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்....🥹❤️🙏🏼💯 Repeated mood💯❤️🙏🏼
@reginasolomon3889
@reginasolomon3889 Ай бұрын
3:48 Amen அப்பா உங்களை தான் நம்பி உள்ளோம். நீ கிரகிக்க முடியா காரியம் செய்யும்.
@deepikamanivannan17
@deepikamanivannan17 3 ай бұрын
என் இயலாமையில் நீர் செயல்படுவீர் உம் கரம் என்னை விலகாதிருக்கும் - (2) மலைகளை பெயர்ப்பீரென்றால், என் தடைகள் உமக்கு எம்மாத்திரம் மரித்தோரை எழச்செய்தீரென்றால் என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம் கிரகிக்க முடியா காரியம் செய்வீர் ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் - (2) வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும், உம்மால் அன்றி இது யாரால் கூடும் - (2) ஆகாயத்து பட்சிகளை போஷிப்பீரென்றால் என்னையும் போஷிப்பது நிச்சயமே! காட்டு புஷ்பங்களை உடுத்துவது நீரென்றால், என்னைக் குறைவின்றி நடத்துவதும் நிச்சயமே! கிரகிக்க முடியா காரியம் செய்வீர் ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் - (2) என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார் என்றாகிலும் என்னை மறந்தது உண்டா - (8) கிரகிக்க முடியா காரியம் செய்வீர் ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் - (2)
@anthonyvinicks8933
@anthonyvinicks8933 Күн бұрын
Super akka❤️❤️❤️🥰🥰🥰🥰
@ENNUM_EZHUTHUM_2024_WB_ANSWERS
@ENNUM_EZHUTHUM_2024_WB_ANSWERS Ай бұрын
My 8 months baby just love this song and he comes and sit on a place once he hears the music . He used to listen to it in loop Praise god !
@s.tharika10b32
@s.tharika10b32 9 ай бұрын
Recently addicted to this song
@emilyemilyalwin
@emilyemilyalwin 16 күн бұрын
Nan romba lonely erukum podhu endha song ena strength panum Jesus en kuda erukar Amen 🙏🏻thank u jesus
@indraindra1945
@indraindra1945 2 ай бұрын
நமக்காக வந்தார் ❤ நமக்காக மரித்தார் ❤ நமக்காக வாழ்கிறார்❤❤❤❤❤
@Sugunagrace
@Sugunagrace 3 ай бұрын
ஆமென் கிரகிக்க முடியாத சர்வஞானி🙏 என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார் ஆமென்🙏 மிக அருமையான வரிகள் அழகாக ராகம் அழகாக இசை கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக🙏 எல்லோருக்கும் நன்றி🙏
Paaduvaen Paaduvom 4K | D. Bennet Christopher | Immanuel Jacob | New Tamil Christian Worship Song
7:42
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.
Uyaramum unnathamum official Music Video
7:49
Enoch & Sharon
Рет қаралды 1,3 МЛН
ஜெயத்தின் ஆண்டு 𝟮𝟬𝟮𝟱
1:43:01
Christian Divine Media
Рет қаралды 10 М.
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 1,4 МЛН
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 37 МЛН
Asaathiyangal|Official Video|John Jebaraj|Tamil Christian Worship Songs #JohnJebaraj #asaathiyangal
7:11
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 6 МЛН
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН