இப்படி ஒரு பாடல் யாரால் Compose செய்ய முடியும். நா. முத்துக்குமார் வரிகளில் இசைஞானியின் இசையில் மனதை வருடும் தென்றலாய்
@manzoorsgripwrap19783 жыл бұрын
True ❤️ balaji sir 👍🙏❤️
@vikeyb35422 жыл бұрын
⁰⁰⁰⁰⁰
@thilagavathis542611 ай бұрын
அழகான வர்ணனை சகோதரரே.❤❤❤
@adipoly30298 ай бұрын
Ithai vida nalla compose pannalum Rahman ku
@paramasivamparamasivam73055 ай бұрын
Ne nalla urudre man
@vinovimal3704 Жыл бұрын
2023லும் இந்த பாடலை கேட்பவர் எத்தனை பேர் நா.முத்துகுமார் முத்தான வரிகளில் ஸ்ரேயா கோஷல் பாடிய பாடல் செல்ல வார்த்தைகளே இல்லை
@naveend134111 ай бұрын
2024
@jayaramjayaram8479 ай бұрын
Sella Vaarthai Illaya Yenda Thamizha Kola Pandra
@silambuarasan3437 ай бұрын
Only Ilayaraja
@chandramohan66282 жыл бұрын
பாடகி பெயர் தெரியாமலேயே நான் மிகவும் ரசித்த குரல்.. மிகவும் பிடித்த பாடல் இப்போது உள்ள பாடகிகளில் என்னை மிகவும் கவர்ந்தவர் ஷ்ரேயா கோஷல்
@prabumpk882 жыл бұрын
Me too
@shahulhameedhameed69992 жыл бұрын
The truth
@velmarugan Жыл бұрын
@@shahulhameedhameed6999 😊
@abubakkarsabarudeen312 Жыл бұрын
ஆமா நானும் தான்
@thangarasurasu7894 Жыл бұрын
ஆம்.இந்த பாடல் வரிகள் அனைத்தும் என் வாழ்க்கை சித்தியை நினைத்தே பார்க்க வைக்கின்றது....
@krishhh67822 жыл бұрын
இன்னும் அடங்காத சிங்கம் இளையராஜா மட்டுமே...இப்பவும் அவரால் இது போன்ற இசையை வழங்க முடியும்...இயக்குனர்கள் தான் இல்லை...
@ருள்நிதிசோழன்2 жыл бұрын
உண்மை❤
@lesliekumar7780 Жыл бұрын
ஆனால் இப்போது சங்கி
@mastroksgd9153 Жыл бұрын
Yaaruda naaya sangi
@vijayraj3484 Жыл бұрын
தன் அணுவத்தால் அழிந்தார்
@rameshvivekanandarajah8286 Жыл бұрын
@@lesliekumar7780my friend, he may be a sangi or mango, but still is able to get phenomenal views. Current Music directors cannot 🛄 m this kind of fame in the next 50 years. He sits on a throne that cannot be conquered. Undisputed king of music.
@saravananp62693 жыл бұрын
நா முத்துக்குமார் அவர்களின் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது
@k.praphushankark.praphusha25622 жыл бұрын
super
@k.praphushankark.praphusha25622 жыл бұрын
hi
@saravananp62692 жыл бұрын
@@k.praphushankark.praphusha2562 thank you
@RavishankarArumugam9 ай бұрын
Nam...manathil...endrum...vazkirar
@kannankkannank20237 күн бұрын
❤❤❤
@Sachinsakthi7775 ай бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்,கேட்டு கொண்டே இருக்கலாம். இனிமையான இசை, இதமான குரல், மனதை உருக்கும் வரிகள் அத்தனை அருமையான பாடல்
@kongugounder84493 жыл бұрын
கண்களை மூடி இந்தப் பாடலை யாரெல்லாம் கேட்கறீங்க ? ✨🌦🌧🎤🎧 மெல்லிய இசை, பாடல் வரிகள், ஸ்ரேயாவின் குரலில் 👌👌
@LogeshwaranM3 жыл бұрын
Nanum Sago ❤️
@RajRaj-ii8wb2 жыл бұрын
Every day sleeping song
@manoraj22 жыл бұрын
❤️❤️
@banubanu11662 жыл бұрын
Naanum ondru
@sureshsundari6136 Жыл бұрын
Nanum tha
@saravanan-gb2ge2 жыл бұрын
காதல் நோய்க்கு மருந்து தந்து நோய்யை கூட்டுமே. என்ற வரி ரொம்ப பிடிசிருக்கு நா. முத்துக்குமார் எப்படி இப்படியான எழுத்து அருமை. 💞💞💕💕
@rdharmaraj4869 Жыл бұрын
திருக்குறளில் உள்ள வரி
@dineshdina74110 ай бұрын
ஏனோ தெரியவில்லை இந்த பாடலை ரொம்பவும் பிடிக்குதே.....❤😢
@KalaiKalai-pt4yt3 жыл бұрын
இளையராஜா பாடல்கள் என்றாலே அனைவருக்கும் பிடிக்குமே 🎶🎵 என் மனமும் இளையராஜா பாடல்கள் தவிர வேறு எதையும் ரசிக்காது. ஒரு கால கட்டத்தில் இலங்கை வானொலியில் அதிகம் ஒலித்த பாடல் ❤️❤️ மிகவும் ரசனையான பாடல் 🥰🥰
@wickramarajathishanthan22903 жыл бұрын
Summa ilangai ya???? 🤦🏻♂️ தமிழன்💥💥
@maranamass391 Жыл бұрын
நான் மிகவும் ரசித்து கேட்கும் பாடல் நன்றி சகோதரி ரசனை யான பாடல்
@veeramani1406 Жыл бұрын
நானும் மேஸ்ட்ரோ பாடல்களைத் தவிர வேறு யார் பாடலையும் கேட்பதில்லை
@jjohnbritto33311 ай бұрын
Don't tell lie chelone radio closed on 2009 where you got song
@nagarajan.knagaraj.k2332 Жыл бұрын
ஸ்ரேயா கோஷல்.. மனதை வருடி விட்டார்... ❤❤❤❤❤இடையில் வரும்... ஆஆஆ. ராக.. குரல்... இந்த ஜென்மத்தில்.. இப்படி ஒரு குரலை கேட்டதில்லை🎉🎉🎉🎉❤❤❤❤
@bhimprabhagandhi3 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல். இந்த பாடலை பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு தமிழ் தெரியாது என்பது நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. 💗
@sidtweep6582 жыл бұрын
இப்பவும் தமிழ் தெரியாது சார்
@sreekanthmm48372 жыл бұрын
അവർക്ക് മലയാളം അറിയില്ല കേട്ടിട്ടു പോലുമില്ലാത്ത ഭാഷയാണ് തമിഴും അങ്ങനെ തന്നെ കന്നടയും തെലുഗുമറിയില്ല ഹിന്ദി മാത്രമറിയാം പിന്നെ അവരുടെ സ്വന്തം ഭാഷയായ ബംഗാളിയും ശരിക്കും ഇവർ ബംഗാളിയാണ് 😊😊😊❤️❤️❤️🇮🇳🇮🇳🇮🇳🔥🔥🔥😁😁😁❤️❤️❤️
@thulasimanic75702 жыл бұрын
@@sidtweep658 jhh
@periyasamykumarasamy1330 Жыл бұрын
Na muthukumar n magic ❤️❤️❤️❤️❤️
@pandibullet6455 Жыл бұрын
Tamil theriyathu enpatharku varutham tham sir padanum evalo alagana varigal tamil mozhiyil
@LogeshwaranM3 жыл бұрын
What stunned me is Shreya’s dedication on pronouncing each word to its finest not knowing the language! What a gifted and blessed Artist she is!
@saravananmaniam6079 Жыл бұрын
Superb
@LogeshwaranM Жыл бұрын
@@saravananmaniam6079 ❤️🙏🏻
@manickampalaniappan7088 Жыл бұрын
Yes..yes..Very true
@gunalansengalani4415 Жыл бұрын
நா.முத்துகுமாரை இன்று நினைத்தாலும் கண்ணீர் வருகிறது. அவரின் மகன் நிச்சயம் முத்துகுமார் இடத்தை நிறப்புவார்
@vijaysrmnss76743 жыл бұрын
ஆழமான இசை.. அற்புதமான பாடல்.. இது எனக்கு பிடித்த பாடல் 👌
@DeviDevi-ks7ez Жыл бұрын
மனதில் வலி அதிகம் இருக்கும் போது இந்த பாடல் மிகுந்த ஆறுதல் லாக இருக்கும் ❤️❤️❤️
@muralis72263 ай бұрын
Yes❤
@arokiyaelakiya24597 ай бұрын
My favorite song. First time college padikum pothu radio la Keren. Enna voice shreya mam
@shivaKKumar-rn3db9 ай бұрын
எனக்கு மட்டுமல்ல, ஸ்ரேயா கோஷலுக்கும் பிடித்த தமிழ் பாடல் இது...
@mvxsco5 ай бұрын
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே உதிர்வது பூக்களா மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா? எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே உதிர்வது பூக்களா மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா? மெல்ல நெருங்கிடும் போது நீ தூர போகிறாய்!! விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய்!! காதலின் திருவிழா கண்களில் நடக்குதே குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன் காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன் எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே வெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ விண்ணும் மண்ணும் வந்து சேர அது பாலம் போடுதோ நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம் நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம் ஆயிரம் அருவியாய் அன்பிலே அணைக்கிறாய் மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய் எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே உதிர்வது பூக்களா மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா? எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
@venivadhavalli50065 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@MadamadaM-m4d2 ай бұрын
❤❤❤
@msudha786019 күн бұрын
🎉
@kannadhasandasan377914 күн бұрын
எனக்கு பிடித்த பாடல்🎤🎵🎵🎵❤❤❤
@saranraj766714 сағат бұрын
Intha kural kettal ennai maranthu kanneer varum such a wonderful magic voice ❤
@ravichandrang37243 жыл бұрын
இந்த பாடல் மனதை என்னவோ பண்ணுகிறது.அதுதான் இளையராஜா
@brittosebastian90843 жыл бұрын
True
@yesudoss7127 Жыл бұрын
Yes
@pragalathan000 Жыл бұрын
என்றென்றும் காதுக்கு இனிமையான பாடல். ஷ்ரேயா கோஷல் குரல் மிகவும் இனிமை, அருமை.
@amma1370 Жыл бұрын
இசைஞானி இளையராஜாஇசை மகுடத்தில் நா.முத்துக்குமாரின் நவரத்தின கற்களாக ஜொலிக்கும் வரிகள். ஸ்ரேயா கோசல் குரலில் குழல் வைத்தது போல் இனிமைசாரல்மழையில் குடையில்லாமல் நனைந்தபடி, நான் தூங்குகிறேன் இரவின் மடியில். அப்படி ஒரு பாடல் இது.இசையோடு இணைந்திருங்கள் இதயம் அமைதி பெறும்.. கு.வெங்கடேஷ்
@jeevadr739111 ай бұрын
பெயர் தெரியாத திரைப்படத்திற்கு முகவரி இசைஞானி பாடல்கள் மட்டுமே
@shriramr86953 жыл бұрын
ShreyaGhoshal+Maestro Illayaraja+Na Muthukumar what a combo. My all time favourite song.Thank you raja sir.
@maheshwarinatarajan11802 жыл бұрын
yes daily kedpen
@PS2-60792 жыл бұрын
2003-ம் ஆண்டு GJ சினிமா நிறுவனம் தயாரிப்பில் பாலுமகேந்திரா இயக்கத்தில், நடிகர்கள் சரிதா, ஜெயராம், ரம்யாகிருஷ்ணன், மோகன்ராமன், ஜூனியர் பாலையா, டெல்லி கணேஷ் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த படம் தான் "ஜூலி கணபதி." ஸ்டீஃபன் கிங் எழுதி 1990-ம் ஆண்டு ஆங்கில மொழியில் வெளியான Psychological Thriller நாவலான மிசரி (Misery)ஐ தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் இது.1990-ல் இந்த நாவலைத் தழுவி அதே பெயரில் ஹாலிவுட்-ல் ஆங்கில திரைப்படமும் தயாராகி வெளிவந்தது. ஜெயராம் நடித்த திரைப்படங்களை பார்த்து, அவரது நடிப்பால் ஈர்க்கப்பட்டதால் அவரை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கத் தேர்ந்தெடுத்தாக பேட்டி ஒன்றில் பாலுமகேந்திரா தெரிவித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் வெள்ளித்திரைக்கு திரும்பிய சரிதாவின் பாத்திரம் எல்லோராலும் பேசப்பட்டது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரே அறையில் இயற்கையான ஒளி சூழலில் ஜெயராம் மற்றும் சரிதா என்ற இரு நடிகர்களுடன் படமாக்கப்பட்டதும் வியாபார நோக்கத்திற்காக நடிகை ரம்யா கிருஷ்ணனின் குளியல் காட்சி பாடலை சேர்த்ததும் பாலுமகேந்திராவின் தனித்துவத்தை பிரதிபலிக்கிறது அல்லவா? அவர் ஐந்தாண்டு இடைவெளிக்கு பிறகு வழக்கமான ரொமான்ஸ் - ஆக்ஷன் கதைகளிலிருந்து விலகி இரண்டு கதாபாத்திரங்கள் வாயிலாக படத்தை சலிப்புத் தட்டாமல் முன்னோக்கி எடுத்துச் சென்று பார்வையாளர்களை கவர்ந்துள்ளார் என்பது தான் நிஜம்! அவரது மறைவால் சிறந்த ஒரு படைப்பாளியை இழந்துவிட்டோம் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்! சரி... பாடலிற்கு வருவோம்! இளையராஜாவின் இன்னிசையில் மொத்தம் ஆறு பாடல்கள். அதில் முத்துக்குமாரின் கற்பனையில் ஜனித்த இந்தத் தேன்தமிழ் வரிகள் விஜய் ஜேசுதாஸ் மற்றும் ஸ்ரேயா கோஷல் குரலில் தனித்தனி பாடலாக அமைந்து, அதை ரசிக்கும்போது மயிலிறகால் மனதை வருடிவிட்டு செல்வது போன்றதொரு பிரமை ஏற்படுகிறதல்லவா? "மெல்ல நெருங்கிடும் போது நீ தூர போகிறாய் விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய்" பாடலாசிரியரின் கற்பனை வரிகளை இசையெனும் வெள்ளத்தில் மூழ்கடிக்காத மென்மையான இசைக்கோர்வை பாடலிற்கு உயிரூட்டிய விதம் அருமை! இசைஞானியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக தன்னுடைய திரை உலக பயணத்தை தொடங்கிய நாகராஜன் முத்துக்குமார் ஏனோ திரை பாடல்கள் புனைவதிலேயே அதிமோகவும், தீராத தாகவும் கொண்டு ஆர்வம் காட்டியதின் பயனாக சுமார் 1500 திரைப் பாடல்களை ரசிகர்களுக்கு வழங்கி சென்றுள்ளார். உடல்நலம் குன்றி காலனிடம் போராடி மரணித்த போதிலும் அவரது கற்பனை வரிகள் இந்த உலகம் உள்ளவரை காற்றில் சிறகடித்து பறப்பதை யாராலும் தடுக்க முடியாதல்லவா? இப்போது வெளிவருகின்ற பாடல் வரிகளில் சிந்தனையை தூண்டுகின்ற, மனதை வருடுகின்ற வார்த்தை ஜாலங்களுக்கு எல்லாம் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் இரைச்சல் நிரம்பிய இசைக் கோர்வைக்குள் பொருள் அறியாத பிறமொழி வார்த்தைகள் பிரவேசித்து பாடலின் உயிர்ப்பு தன்மையிலிருந்து ரொம்பவே விலகி ஒரு குறுகிய கால ட்ரெண்ட் ஆவது தான் தற்போதைய பாணி! அதனால் தான் என்னமோ புதுவரவு பாடல்கள் நீண்ட நாட்கள் தாக்குபிடிக்க முடியாமல் கொஞ்ச நாளிலேயே நிசப்தமாகி விடுகின்றது. இதுபோன்ற காதிற்கினிய பாடல்களை ரசித்துக் கேட்டு துன்பத்தை தொலைத்து விட்டு மனதில் இன்பத்தை சேமித்து வைப்போமாக! நல்ல பல பாடல்களை எண்ணிப் பார்க்க பார்க்க இன்னும் நிறையவே இருக்கு. கடந்து தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல; நாம் கனவு கண்ட சுகங்களும், அதீத நம்பிக்கைகளும் தானே? என்ன செய்வது... கால சக்கரத்தின் சுழற்சியில், தற்போதைய வாழ்வியல் முறையில் காலை எழுந்தது முதல் இரவில் தாமதமாக உறங்கச் செல்வது வரை எல்லாமே இயந்திரத்தனம் தான்! காலத்தின் வேகத்திற்கேற்ப உறவுகளும், நட்புகளும் கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் செல்வதை உணர முடிகிறதல்லவா? நாம் கைபேசிக்கு கொடுக்கிற முக்கியத்துவம் ஏனோ உறவுகளையும், நட்பு வட்டத்தையும் விலகச் செய்கிறதோ? இனிமையான இப்பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர். 23.07.2022
@saimurali14432 жыл бұрын
Thanks bro
@PS2-60792 жыл бұрын
@@saimurali1443 நன்றி சகோ...
@naansamurai2 жыл бұрын
மிக நீண்ட பதிவு….😊…நன்றி
@PS2-60792 жыл бұрын
@@naansamurai நன்றி
@jashvinasutharshan89872 жыл бұрын
சிவசங்கர் நீங்க இங்கே பதிவிட்ட அனைத்து வரிகளும் உண்மை. சிந்திக்க தூண்டும் "எழுத்தோவியம்..."
@mayilraj1209 Жыл бұрын
ஏனோ இந்த பாடலை கேட்க்கும் போது மனசு ஏதோ பன்னது .. 😢😢
Cha ......என்ன மாதிரி பாட்டு🥺🥺🥺🥰🥰🥰❤️❤️❤️❤️heart milting 💯 காதல் அழகாக தெரிவது ....அந்த காதலரை காதலினை நேசிப்பதில் உள்ளது ❤️❤️❤️❤️❤️🙈🙈🙈🙈
@akilansuganya90533 ай бұрын
யாரெல்லாம் நா.முத்துக்குமாரின் "கண் பேசும் வார்த்தைகள் "புத்தகம் படித்ததும் இந்த பாடலை கேட்க வந்து இருக்கீங்க
@Devamani-xd1dp7 ай бұрын
2024 la yarellam indha padal kekkureenga
@kuttisiva19287 ай бұрын
🙋🙋🙋🙋
@sha-of3uf6 ай бұрын
Family song
@sundereshkumarv28713 жыл бұрын
நல்ல ரம்மியமான பாடல். கேட்கவே இனிமையாகவும், இதமாகவும் இருக்கிறது.
@thirumurugan95033 жыл бұрын
இளையராஜா இசையில் நா. முத்துக்குமார் வரிகள் மனதை கொள்ளை கொள்ளும்
@Mathikaya14 күн бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@princelystalin18642 жыл бұрын
What music... Ilaiyaraja sir... Hats off to you... I have listened to this song earlier... But when I came to know this was sung by Shreya Ghoshal... This song became one of my favorite... I don't have words to express my feelings.....Shreya you are blessed and truly God's gift...I have listened to this song many times now and each time I listen to this song makes me to listen to this song again and again... I once again thank Ilaiyaraja sir, Na muthukumar and Shreya Ghoshal for making such a wonderful song... God bless
@appan20172 ай бұрын
அற்புதமான வரிகள்..தேன் இனிமை குரல்...அருமையான இசை
@ukgcuts55292 жыл бұрын
காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறே ... கவிஞன் நா.மு ❤️
@user-gd1wg4 ай бұрын
A love song in a baby's voice!! What a sweet song!!!!!!❤❤
@sasidansechitra223525 күн бұрын
Any one 2025❤
@Inspiringinfotain13 күн бұрын
🤚
@sairevathissuppiah90694 күн бұрын
❤
@Inspiringinfotain4 күн бұрын
@@sairevathissuppiah9069 hi
@mahesha7749Ай бұрын
Legend Na Muthukumar, Where are you? You are the Great! We miss you! No one think this! HOW narrated line.. Really amazing and god feel
@Sara-qw7lc Жыл бұрын
My opinion: Shreya Ghoshal is the best female Hindi singer because she pronounces Tamil words so perfectly without knowing Tamil! Hindi Singer Madhusree is amazing too but she doesn’t enunciate her words when she sings in tamil. Shreya singing is so clear, clean and crisp because she takes time to pronounce each word and each letter! 💖💖💖 Illaiaraja sir did magic in this song! ❤ Miss you Na. Muthu Kumar sir, especially in this time. 🕊there will be nobody quite like you sir 😔😢
@ushasundar22107 ай бұрын
என் மனதின் ஆழத்தில் இருக்கும் வலியை உணர்த்தும் பாடல்
.தினமும் கேட்கிறேன் தினமும் புதிதாகவே தோன்றுகிறது.. Miss u na. Muthukumar sir.. 💞💞💞
@pazhaniauto Жыл бұрын
கேட்ட உடனே மனதில் பதிந்த வரிகள்,ரம்மியமான இசை,பாடிய பாடகி......இன்னும்கூட
@AKBARALI-ks4iv11 күн бұрын
ஸ்ரேயா கோஷலின் குரலில் இந்த பாடலைக்கேட்டாலே நோய் கூட்டுதே..
@manisankar75673 жыл бұрын
Kadhalal nanum or kaathadi aagirean.. Adadaaaa.. Semma sir.. Waited for this female version.. Oru mixed feeling.. Sandhoshama sogamanu solla theriyala.. Arumayana isai arumayana kural arumayana feeling..
@nishasha47233 жыл бұрын
❤❤ இளையராஜா ❤❤❤ ஒரு நல்ல கவிதை என்பது ஒரு அனுபவத்தை அல்லது உணர்வை நினைவு படுத்துவதாக இருக்க் வேண்டும் 🌹 நம் ஞானியின் பாடல்கள் ஒவ்வொன்றும்ஒவொரு கவிதையே ❤❤❤❤❤
@kadirvelmevani61792 жыл бұрын
மனதை பாரமாக்குகுவதும் இந்தப் பாடல் .. மனதை இலேசாக ஆக்குவதும் இந்தப் பாடல் ...தான்
@elangovanelangovan7243Ай бұрын
இந்த பாடலை கேட்டுக் கொண்டே காரில் பயணிக்கும் போது சொல்ல வார்த்தைகள் இல்லை
@mathi49623 жыл бұрын
மெல்ல நெருங்கிடும் போது நீ தூர போகிறாய், விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய் ❣️ கவிஞர் நா.முத்துகுமார்🖋️ ஸ்ரேயா கோஷல் 🎤🎶🎼 இசைஞானி 🎹🎵🎸🎺🎻 இசையில் ❤️மனதிற்கு இதமான இனிய பாடல்........🎧
@ghawsedhasthageer50613 жыл бұрын
அருமையான வரிகள் அதற்கு ஏற்ப இசை மனதை வருடியது அருமை மிகவும் ரசித்தேன்
@raghavanrajuiyer8311 Жыл бұрын
You're a great human being undoubtedly as this song provokes lovers as a tonic to inspire their love making. May Lord Arunachala bless you abundantly Sir. Though I am now 64 in age me too inspired with your lovely song. Raghavan Tq Sir