செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே ஆடைகொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ இமைகளும் உதடுகள் ஆகுமோ வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே அந்திச் சூரியனும் ஊரில் சாய மேகம் வந்து கச்சை ஆக காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம் தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு வெண்ணிலாவின் கன்னம் தொட்டு நெஞ்சிலாடும் ஸ்வாசச் சூட்டின் காதல் குற்றாலம் தேன்தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்துநான் சேலை நதியோரமாய் நீந்தி விளையாடவா நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி கட்டிலும் கால்வலி கொள்ளாதோ கைவளை கைவளை கீறியதோ செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே இந்தத் தாமரைப்பூ தீயில் இன்று காத்திருக்கு உள்ளம் நொந்து கண்கள் என்னும் பூந்தேன் தும்பி பாடிச் செல்லாதோ அந்தக் காமன் அம்பு என்னைச் சுட்டு பாவை நெஞ்சில் நாணம் சுட்டு மேகலையின் நூலறுக்கும் சேலைப் பொன் பூவே மின்னியது தாமரை வண்டு தொடும் நாளிலா பாவை மயில் சாயுதே மன்னவனின் மார்பிலா முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே நாணத்தாலோராடை சூடிக்கொள்வேன் நானே பாயாகும் மடி சொல்லாதே பஞ்சணை புதையலின் ரகசியமே சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ ஆடைகொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ இமைகளும் உதடுகள் ஆகுமோ வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
@jananir48523 ай бұрын
Very nice 🥰
@akashakashraj873 ай бұрын
Thanks
@meenukrish3193 ай бұрын
Thanku so much for tis posting... Its my favorite song
@MahaLakshmi-i9vАй бұрын
😊W
@PushpalathaPushpalatha-hl8fg16 күн бұрын
😊❤ nice
@nagarajmuneeswaran848410 ай бұрын
🙏 இளையராஜாவின் இசையும் எஸ்பிபி யின் குரலும் அதிலும் குறிப்பாக நம் தமிழ் மண்ணுக்கு கிடைத்த மிக உயர்ந்த பொக்கிஷங்கள் 👌
@devarajm4449Ай бұрын
Yes🎉❤❤❤
@SATHISHKUMAR-fc3er11 ай бұрын
பாடல் வரிகள் மிக மிக அருமையாக உள்ளது .என் தமிழ்மொழி எவ்வளவு அழகு.தமிழனாய் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் ❤ ❤❤❤
@KhaniKhani-ez5ok11 ай бұрын
நானும் அவ்வாறே பெருமை கொள்கிறேன்
@jayaramjayaram84710 ай бұрын
Rajavin Isai
@venikunalanveni15619 ай бұрын
Yes
@sanandamohan20949 ай бұрын
பாடல்கள் எழுதியது அறிவுமதி
@SATHISHKUMAR-fc3er9 ай бұрын
@@venikunalanveni1561 🙏
@arimohan2111 ай бұрын
ஒரு பாடலுக்கு இசையும் அந்தப் பாடலை பாடியவர் அந்தப் பாடலுக்கான உயிரோட்டமும் தான் பாடலுக்கே சிறந்த அழகு அதிலும் நமது எஸ்பிபி அவர்களின் குரலில் ஒவ்வொரு வரிகளிலும் எத்தனை மாற்றங்கள்❤❤❤
@nizarjaleel786010 ай бұрын
முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே ... 😍
@SivaB-ko9yd6 ай бұрын
𝓜𝔂 𝓕𝓪𝓿𝓸𝓻𝓲𝓽𝓮 𝓛𝓲𝓷𝓮❤❤❤❤❤
@ramesht469310 ай бұрын
தமிழர்களின் பொக்கிஷம் திரு இளையராஜா அவர்கள்
@vivekanandan58076 ай бұрын
❤
@jkchandruАй бұрын
SPB also
@sanandamohan2094 Жыл бұрын
மீண்டும் இது போன்ற பாடல்களை கேட்க முடியுமா என்ற ஏக்கம் தாக்குகிறது
@Ananthakumar039 ай бұрын
மீண்டும் மீண்டும் இந்த பாட்டையே கேட்போம்....
@premkumarsubramani59689 ай бұрын
இந்த பாடலில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளது
@visuwanathanramanathan5619 ай бұрын
வாய்ப்பு இல்லை. யுவன் ஒரு அளவு வருவார்.
@simpoorani-ed9zx4 ай бұрын
என் தமிழுடன் இந்த இசையும். இந்த பாடலும் சேர்ந்ததால் அமிர்ததை விட சுவையாக உள்ளது. வாழ்க என் தமிழ். 🌹🌹🌹.
@shivagtutty98189 ай бұрын
முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே....❤❤
@karthikarthi74812 ай бұрын
❤❤❤
@thilagavathi38369 ай бұрын
இந்த பாடல் கேட்கும் போது மனசு ரொம்ப சந்தஷமாக இருக்கும் 💯...அடிக்கடி பாக்குவ... love 💕 the song 💕💕💕💕💕💕💕💕💕💕
@anandharajasai10 ай бұрын
எனக்கு பிடித்த பாடல். சித்ரா அம்மா எஸ்பிபி சார் குரல்ல மிகவும் அருமை. பாடல் வரி....சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டால் முத்தாகிடும் முத்துண்டே...
@sathyavishwa30359 ай бұрын
Tamil மொழி அன்றி வேறெந்த மொழியிலும் இவ்வளவு சுவயும் சுகமும் இல்லை
@ramarulza5 ай бұрын
Andha andha mozhiyil andha andha perumai undu . Bhartiyar sundara telungu endru sollirukirar . Btw How many languages do u know ?
@bharathibose80955 ай бұрын
@@ramarulza யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம் இதை கூரியாதும் பாரதி தான், அவர் பன்மொழி வித்தகர்.
@ramarulza4 ай бұрын
@@bharathibose8095 adhu ok. All languages having individual beauty . Adhanala Tamil thaa periya language and matha language mattam thatta koodathu Mr
@SathvikaAnand-vx6pg4 ай бұрын
Intha song Malayalam version kettu soluinga ❤
@unknown985124 ай бұрын
@@SathvikaAnand-vx6pg 😂
@hajibaba3758 Жыл бұрын
தோன் தெளிக்கும் தென்றலாய் நின் அருகில் வந்து நான் சேலை நதி ஓரமாய் நீந்திவிளையாடவா ❤🎉
@inkaraninkaran4919 Жыл бұрын
மனதை வருடும் அழகிய பாடல்..♥️🥀 nice song ♥️🌬🌧
@User-httqut8fi6q8rf5 ай бұрын
80 s மெலொடிஸ்களுக்கு இணையாக 2k யிலேயும் கொண்டு வர முடியும் என்பதை மிகவும் பிரமாதமாக வச்சு செஞ்சு இருக்கிறார் தேனி மாவட்ட வித்வான்
@ajcreation5066 Жыл бұрын
சங்ககிரி to ஈரோடு இரவு நேர பயணம் LRN பஸ் ல கேட்டேன்❤️❤️❤️
@Abichannel58785 ай бұрын
Hi nan tripur to erode morning 4oclocik ..... Semmmma ila ga ❤
@ajcreation50665 ай бұрын
@@Abichannel5878 🤩
@selvarajan64822 ай бұрын
மேட்டூர் -ஈரோடு இரவு நேர பயணம் RVT பஸ் ல கேட்டேன் ❤❤❤
@ajcreation50662 ай бұрын
@@Abichannel5878 🤝🥰
@ajcreation50662 ай бұрын
@@selvarajan6482 🤝🥰
@RiyazMohammed-e7q Жыл бұрын
அறிவுமதி❤❤❤❤ காமத்தின் அழகிய கவிதை
@ConfusedMonarchButterfly-or6ti11 ай бұрын
Kama leelaigal
@vanathivengatachalam68625 ай бұрын
அறிவுமதி இல்லை. காதல் மதி என்ற பாடலாசிரியர்.
@niraimadaisy88116 ай бұрын
2024 yarlam vandhurkinga ❤️
@roslanhassan96845 ай бұрын
Me..still fresh wonderful rendition and lyrics...
@sathishk27265 ай бұрын
18 July 2024
@bhuvanar89095 ай бұрын
Favourite song ❤❤
@driverandchildrens71044 ай бұрын
❤
@TamilnaduPoliceTNDRF19 күн бұрын
2024 December.... anyone here😇
@saranyag545 күн бұрын
🙋♀️
@sudhakk55715 күн бұрын
🎉🎉🎉
@ThulasiJayasudha8 ай бұрын
I'm always proud to be Raja sir fan🔥🔥🔥
@SURIAPRAKASH-g8k9 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤❤❤
@Rajinis_Shelter-xw5mnАй бұрын
1000 ஜென்மங்கள் நான் இசைஞானி இளையராஜாவின் இசைக்கு அடிமை... இன்னும் எத்தனை ஜென்மம் நான் பிறந்தாலும் அவரின் இசைக்காகவே பிறக்க வேண்டும் அவரின் பாடலை கேட்க வேண்டும் அவர் பாடலிலே நான் வாழ வேண்டும்... இசை உலகின் கடவுள் இசைஞானி இளையராஜா
@manikandan-yn8yy Жыл бұрын
மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ ❤❤❤
@VimalaVimala-kt6mm3 ай бұрын
எத்தனை இசை அமைப்பாளர் வந்தாலும் இளையராஜா இசை அமைப்பாளர் போல் வருமா மியூசிக் செம சூப்பர் ❤❤❤❤❤சாங் சூப்பர் ❤❤❤❤❤ ❤எஸ்.பி சார் வாய்ஸ்👌👌👌👌👌👌
@kannansmartkannan98692 ай бұрын
Karvam iditha manithan avan
@maduraisaran877410 күн бұрын
படம் பேறு சிறைச்சாலை. BUT இது இளையராஜா வோட சிறைச்சாலை வெளிய போறது கொஞ்சம் கஷ்டம் தால ❤❤❤
@music2407 Жыл бұрын
ஆண் : அந்திச் சூரியனும் குன்றில் சாய மேகம் வந்து கச்சை ஆக காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம் பெண் : தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு வெண்ணிலாவின் கன்னம் தொட்டு நெஞ்சிலாடும் சுவாச சூட்டில் காதல் குற்றாலம் ஆண் : தேன்தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்துநான் சேலை நதியோரமாய் நீந்தி விளையாடவா பெண் : நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி ஆண் : ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி பெண் : கட்டிலும் கால்வலி கொள்ளாதோ கைவளை கைகளை கீறியதோ ஆண் : செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ பெண் : சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே ஆண் : படைகொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ ஓஹோ பெண் : மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ ஓஹோ ஆண் : இமைகள் உதடுகள் ஆகுமோ ஓ பெண் : வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ ஆண் : செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ பெண் : சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
Dr ilaayaaraajaa sir world no1 music director 1980 iam ilaayaaraajaa sir followver❤❤
@midheleshraju21202 ай бұрын
கவிதை வரிகள்❤
@nagrec8 ай бұрын
இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்களில் மிகச்சிறந்த தாளம் இந்தப் பாடலில் தான்.. இது போல் மீண்டும் அமையுமா??
@xtraterrestrial_on4 ай бұрын
அப்படினா நீங்க இசைஞானியை இன்னும் சரியாக ரசிக்கவில்லை என்று அர்த்தம்
@sivanandhana9209 Жыл бұрын
Ilayaraja Sir ungala ennanu solradhu nega spb sir chitra madam, negal anivarum engaluku kedaitha pokkisagal & all team ✨✨✨💐🙏
@AakashYadav-uq7knАй бұрын
இப்போது வருகின்ற ( கங்குவா ) வெறும் இரைச்சல் நிறைந்த படங்களை பார்ப்பதை, கேட்பதை தவிர்த்து, இவரின் இது போன்ற பாடல்களை அமைதியாக கேளுங்க உங்களின் ஆயுள் கூடும்
@selvarajselva49542 ай бұрын
அண்ணன் அறிவுமதியின் வரிகள் இசை மேதை இளையராஜாவின் அற்புதமான இசை அண்ணன் அறிவுமதி பாடல்களை எழுதுவதில்லை ஏன் என்று தெரியவில்லை
@priyadharshinia40752 ай бұрын
Smoothing music by Ilayaraja spb and chitra voices will take us to another part of this world for sure.. no matter what how many times we listen to this song but each time it will bring happiness.. such a legendary composition..
@balag_ungalnanban Жыл бұрын
And this Mesmerizing Voice combo or legen SPB and Chitra 🌹🌹 தேனமுது நிரம்பி வழிந்தோடும் இப்பாடலி குரல் மற்றும் இசைக்கருவிகளில்
@bhuvanasuresh87012 ай бұрын
அப் பப்பா என்ன அருமையான வரிகள் ❤❤ கேட்கும் போது மனசு கொஞ்சம் தடுமாற்றம் அடைகிறது ❤❤
@saibaba172 Жыл бұрын
மிகவும் இனிமையான பாடல்,,💐👌
@SasidharanThillai30927 ай бұрын
Maestro deserves his Headweight. Because he already humbled us enough with this kind of musical wonders... SPB sir. You are a God.
@malarm43333 ай бұрын
Anyone listening this song on 2024
@rajasekaranp6749 Жыл бұрын
🌹முத்ததாலே பெண் ணே ! சேலை நெய் வேன் கண்ணே ! 💐😝😍😎😘🙏
@ChandruChandru-wv4ow Жыл бұрын
🎉🎉🎉🎉🎉
@ChandruChandru-wv4ow Жыл бұрын
🤰🤰🤰🤰
@27thangamprakash Жыл бұрын
இளைய ராஜா, அறிவுமதி, எஸ்.பி.பி, சித்ரா.. தத்தம் துறையின் உச்சத்தில் இந்தப் பாடலில்..
@mouliraju527 ай бұрын
பாடலாசிரியர் அறிவுமதியின் வரிகள் கவிதை நயம்
@MathavanPragash5 ай бұрын
2024 July yaravadhu erukingala ❤❤❤
@123_45.5 ай бұрын
Its me
@sathishk27265 ай бұрын
18 July 2024
@dhinaskaran1005 ай бұрын
18/07/2024
@dharsueditz32955 ай бұрын
I am
@muralim82455 ай бұрын
23.july
@SirajAhamedAbdulRahman-p7p6 ай бұрын
வெட்கத்தின் விடுமுறை ஆயுள் வரை தானோ - மிக சிறந்த கற்பனை.....
@Nilats007Ай бұрын
School படிக்கும் போது அர்த்தம் புரியல இப்போ புரியுது இந்த பாடல் வரிகள்
@ragavansv19 күн бұрын
இளையராஜா இசை தாலாட்டும் எஸ்பிபி குரல் நீராட்டும் கேட்டு மனம் பாராட்டும்
@varshinis3307 Жыл бұрын
Wow ❤ amazing i am a 2k kid but i mostly like this type of songs especially Raja 👑 sir & Spb I wish please u upload "kanmaiye kadhal enbadhu karpanaiyoo " song😊
@saravananm362710 ай бұрын
❤❤❤❤❤❤❤
@m.murugesanmani401910 күн бұрын
இந்த பாடல் கேட்டால் போதும் அன்னைக்கு முழுவதும் வைப் தான்
Music is medition 🎉, Music do magic❤, Music live life🎉 Music be happy❤ Like this song🎉 love it❤
@harikirushnanv7809 Жыл бұрын
நான் ஒரு டிரைவர் துக்கம் வரும் போது இந்த பாடல் கேட்டல் துக்கம் வரது இன்பம இருக்கும்
@maharaja6069 Жыл бұрын
உண்மை நண்பரே...
@modi3286 Жыл бұрын
துக்கமா தூக்கமா
@sasikumar.m3339 Жыл бұрын
௧வலை எல்லாம் மறந்து போகும்
@k.pranavikaarasu1680 Жыл бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉
@masilamanig6191 Жыл бұрын
Super thambi
@Er_VNS.Pranavan Жыл бұрын
Today the Gift of the same Song.. What a magic...❤ #Ilaiyaraaja sir your music is soul for us..❤ Voice of #SPB sir & #KSChitra Amma combo .. ❤️🤍❤️❤️ Thank You Admin...
@elamaran89 Жыл бұрын
😊
@sampathkumar9474 Жыл бұрын
@elamaran89
@balag_ungalnanban Жыл бұрын
Starting with that Flute brings you to a different Universe and for all RAJA sir fans We re Luckiest MUSIC FANS forever ♾️ for this living legend Nam ISAI THAAIYAI NAAM KONDADUVOM Proud die-hard RAAJA sir Fan
@KV_Kandan11 ай бұрын
நான் இந்த உலகத்துல இல்ல இந்த பாடல் கேட்கும்போது
@harikrishnanvenkatesan55125 ай бұрын
Really I too feel 😊
@kavitharaja12879 ай бұрын
No words Vera level all are equal this song singer music director and artists
@VimalVimal-ce4wxАй бұрын
My all-time favorites song ❤❤❤ இந்த பாட்டுக்கு நான் அடிமை
@JeyakanthanA6 ай бұрын
தெளிவான தமிழ் உச்சரிப்பு, அருமை 🙏
@satishkumar-dt3hh Жыл бұрын
Excellent sound quality
@musicalknots7868 Жыл бұрын
The way of Instruments handled in this song is really awesome ❤
@Karthik-w2z தமிழ் பற்று உள்ள எல்லோருமே ரசிப்பாங்க இந்த பாடலை🥰🥰🥰🥰
@thangamrajangam761011 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் போதாது❤❤❤❤
@jaganr5891Ай бұрын
என் இதயத்தை தான் செவி வழியாக வாங்கி விட்டாயே வேற என்னத்த தான் கேட்கிறாய் என் தமிழே
@nagrec8 ай бұрын
இசைஞானி இளையராஜா பாடல்களை இன்னும் டிஜிட்டல் இசையில் துல்லியமாக மாற்றினால் சிறப்பாக இருக்கும்...
@m2ak9215 ай бұрын
மலைபாதை பயணத்தின் போது இதமான காலை அல்லது மழைப்பொழுத்தில் அந்த பணிகாற்றின் வாடையில் இந்த பாடலை இனிமை அனுபவித்தால் மனமே லேசாகிவிடும் ❤🎉🔥💯
@vallinayagam29545 ай бұрын
Tenkasi to arinkqvu ksrtcbua song lyric today morning
@natarajank5815Ай бұрын
இப்போது இருக்கும் இசை அமைப்பாளர்கள் இதேபோல் பாடல் வரிகள் மற்றும் இசைக் கோர்வை தெளிவாக இசையமைத்தால் கேட்க இனிமையாக இருக்கும். மீண்டும் இப்படி திரைபட பாடல்கள் வருமா.... புதிய இசையமைப்பாளர்களே .
இன்றும் என்றும் இந்த பாடலின் இனிமை மற்றும் இசையின் அடிமை நான்❤
@divakart00142 ай бұрын
Music Mastero's Master Piece. ❤
@sdrcinemas54763 ай бұрын
தமிழ் அழகு... அதை மெய்பிக்கும் வரிகள்.
@valiantvimal10 ай бұрын
ஐயாஅறிவுமதி வரிகள் ❤🎉🎉🎉❤❤
@arumughamsivakumar7453 Жыл бұрын
Its a Indian Symphonical ❤ Romance Musical...
@_Mini_Talks_ Жыл бұрын
இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் பதிவு செய்யுங்கள் சார் ப்லிஸ் ப்லிஸ் சார் ப்லிஸ் ப்லிஸ் சார் 🙏🙏🙏🙏🙏
@ArjunArjun-zu1tp6 ай бұрын
இசைக்கோர்வைகளும் பாடல் வரிகளும் பாடகரின் குரலும் ஒன்றுக்கொன்று குழைந்து கலந்து தேவகாணமாக இருக்கிறது , இந்த பாடலை கேட்கும் போது காலம் இடம் சூழ்நிலை அனைத்தையும் மறந்து பரவசமாகிவிடுகிறது.
இசை ராசரின் இசையினை அழகாக படக்காட்சி அமைத்த பாடல்களின் இதுவும் ஒன்று
@Shathvee0074 ай бұрын
2024 august anyone ❤
@NUMEE_GIRL4 ай бұрын
Now
@ThalaRasikan4 ай бұрын
Naanu ❤️
@javamani87874 ай бұрын
Today ❤
@anusuyasonai57584 ай бұрын
Yes today August 29
@suriyaprakashs70583 ай бұрын
Yes❤
@R9oostАй бұрын
After watching this movie🥲🥲. I think it's underated one. It's a good movie
@Gansat394 ай бұрын
எவ்வளவு தெளிவா இருக்கு வரிகளும் வார்த்தைகளும்…❤
@dayanidhin6227 Жыл бұрын
GEM OF GEMS. STILL NEW SONG. RARE DIFFERENT SOUND. "SIR" RAAJA
@manimaranrajendiran63705 ай бұрын
Ayyo iliyarajava 😮😮😮...ivolo days A.R nu nenachuttu iruntha
@theunknown-gl3mx Жыл бұрын
மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ...
@navoabi39384 ай бұрын
அற்புதமான பாடல் இசை குரல்!
@sujithsujith71057 ай бұрын
ലാലേട്ടൻ ♥️
@ChitChatflix5 ай бұрын
ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீண்கள் துள்ளி ❤❤❤
@JeyalakshmiJeya-t6d8 күн бұрын
Very nice song
@tamilbangalore849619 сағат бұрын
It’s a evergreen song 🎵
@satishkumar-dt3hh Жыл бұрын
Ilayaraja the King and genius
@harisudhan5894Ай бұрын
Lyricist neenga vera level pa evlo meaning
@KumarKumar-vy3hb9 ай бұрын
தூள் துள் எப்பவுமே வாக்மேன் கேசட்❤
@revathiswamy27955 ай бұрын
Excellent songs keep it up suriya many many Happy returns of the day
@KSCreationorSaraTech4 ай бұрын
இந்த பாடல் செம்ம வரிகள் Super❤❤
@suriyaprakash2793 Жыл бұрын
கல்லூரி பருவ நினைவுகள்
@MrsAudiosAndVideos2 ай бұрын
ഇന്ന് ബസിലിരുന്ന് കേട്ടു അടിപൊളി ❤ മലയാളം ഇതിലും കിടു ❤
@SeyedIsmail-i2u4 ай бұрын
அருமையான பாடல் வரிகள் தமிழ் வாழ்க 🎉
@ashwinikumar52563 ай бұрын
Daily intha patu kekuravanga oru like podunga❤❤❤
@nagrec8 ай бұрын
இந்தப் பாடல் ஒரிஜினல் மலையாளத்தில் எம்.ஜி.Sreekumar பாடி இருப்பார்..தமிழில் எஸ்பிபி பட்டைய கிளப்பி விட்டார்..ஒரு மொழி மாற்றுப் படமாக இருந்தாலும் சிறைச்சாலை இசைஞானி இளையராஜா இசையில் வந்த முதல் DTS படம். எஸ்.தாணுவுக்கு நன்றி