எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் என் கண்களை ஏறெடுப்பேன் வானம் பூமியும் படைத்த வல்ல தேவனிடமிருந்தே எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே என் கண்கள் ஏறெடுப்பேன் மலைகள் பெயர்ந்தகன்றிடினும் நிலைமாறி புவியகன்றிடினும் மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும் ஆறுதல் எனக்கவரே என் காலைத் தள்ளாடவொட்டார் என்னைக் காக்கும் தேவன் உறங்கார் இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன் ராப்பகல் உறங்காரே வலப்பக்கத்தில் நிழல் அவரே வழுவாமல் காப்பவர் அவரே சூரியன் பகலில் சந்திரன் இரவில் சேதப்படுத்தாதே எத்தீங்கும் என்னை அணுகாமல் ஆத்துமாவைக் காக்குமென் தேவன் போக்கையும் வரத்தையும் பத்திரமாக காப்பாரே இது முதலாய்.
@parveena23532 жыл бұрын
Amen 🙌 Hallelujah... Praise the LORD🥰😍😘
@bluebird3572 жыл бұрын
@@parveena2353 - God bless you ✨
@burmakitchen2496 Жыл бұрын
ஐயா அருமையா பாடி இருக்கீங்க ஐயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@ajithrajagopal4402 Жыл бұрын
Amen❤
@sundarsingh98710 ай бұрын
👏👍
@mosesjeganathan39774 жыл бұрын
எப்போ கேட்டாலும் விசுவாசத்தை தூக்கி நிறுத்தும் ஒரு பாடல்..
@Arun-wv5uu2 жыл бұрын
Yes nanpa
@joshuabernice19992 ай бұрын
That's the power of CPM Songs
@Josephnaresh-16 жыл бұрын
எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் என் கண்களை ஏறெடுப்பேன் 1. வானமும் பூமியும் படைத்த வல்ல தேவனிடமிருந்தே என்னுக்கடங்கா நன்மைகள் வருமே என் கண்கள் ஏறெடுப்பேன் 2. மலைகள் பெயர்ந்தகன்றிடினும் நிலைமாறி புவியகன்றிடினும் மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும் ஆறுதல் எனக்கவரே 3. என் காலை தள்ளாட வொட்டார் என்னைக் காக்கும் தேவன் உறங்கார் இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன் இராப்பகல் உறங்காரே 4. வலப்பக்கத்தின் நிழல் அவரே வழுவாமல் காப்பவர் அவரே சூரியன் பகலில் சந்திரன் இரவில் சேதப்படுத்தாதே 5. எத்தீங்கும் என்னை அணுகாமல் ஆத்துமாவைக் காக்குமென் தேவன் போக்கையும் வரத்தையும் பத்திரமாக காப்பாரே இது முதலாய்
@flowersmvp215 жыл бұрын
jo naresh thanking you lots
@flowersmvp215 жыл бұрын
jo naresh God bless you
@sivapragasamamalaraj93465 жыл бұрын
GOD BLESS YOU!
@jabezasirdevagnanam67025 жыл бұрын
தவறாக பாடுகிறாரே !! காரணம் சுய பிரியமே !!
@jesusredeems2.0375 жыл бұрын
💝🙏
@anandraja149410 ай бұрын
உலகப்பிரகார ஆசைகள் எனக்குள் வரும் போது தேவன் எனக்கு கொடுக்கின்ற வார்த்தைகள் வரிகளாய்...
@worldmovies7986 жыл бұрын
யெகோவா தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் இந்த பாடலை கேட்கும் போது எல்லாம்... என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வரும்...தேவனோடு கூட உறவாட இந்த பாடல் அதிகமாய் உந்துகிறது... என்னை காக்கிற தேவன் உறங்குவதும் இல்லை தூங்குவதும் இல்லை... என் பாவத்தை உணர்ந்து அறிக்கையிட்டு அழுதேன் இந்த பாடல் மூலமாய், அவருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
@jesudhass13466 жыл бұрын
Jeba Jeevan ஆமென்
@stephenchelliah990710 ай бұрын
Psalm 62:6 "Truly he is my rock and my salvation ; he is my fortress, I will not be shaken" Amen
@jehovahshalomcooking98972 жыл бұрын
💥 அருமையான பாடலுக்காக உமக்கு கோடான கோடி நன்றி இயேசுவே 💥Praise the Lord Jesus Christ 🙏🙏🙏🙏🙏
@jashwa48458 ай бұрын
Amen Hallelujah Praise the lord Jesus wish you happy Jesus Amen Hallelujah
@rajamshankaran831611 жыл бұрын
This song touch my heart pls all belivers memoried.
@murugantharmaraj92653 жыл бұрын
Ò
@mbalasubramani50303 жыл бұрын
இந்த பாடலை கேட்டுக்என் கண்ணில் நீர் வரும்
@anthoniraj58083 жыл бұрын
I am blessed by this song .my son u can't pronounce properly sings this song beautifully praise God thank u Jesus
@bennetgnaniah6 жыл бұрын
All the glories goes only to my Lord Jesus!!!!!!!!LOVE YOU MY KING OF KINGS
@promothj20418 жыл бұрын
wonderful man of god pastor sam and his family ... I really like his preaching and songs ... Jeevan,Roshan,Jerusha all these people sing very well.. Pastor Sam Lives by his preachings.. thank and praise God almighty for this wonderful man of god..
@roshann95163 жыл бұрын
Yes bro ... 👍👍
@jesusjesus985911 ай бұрын
Best Best best Eva Paul karunakaran CPM church Trincomalee srilanka
@satyakumaritimothy31075 жыл бұрын
If only every believer in Christ maintains this kind of faith always and in every situation of life, how victorious he/she will be!
@joelj.v4 жыл бұрын
In these trying times of 2020, this song is such an encouragement!
@beulahhenry82876 жыл бұрын
We gain the wonders of your love holy one of Israel.THE LION OFJUDA.
@MerbinSh7 жыл бұрын
one my all time favorite song & when ever I felt hopeless & it's my remedie .
@mkevin517 жыл бұрын
Merbin Sh YEAH BROTHER, GOD WILL PROSPER YOUR LIFE SOON :)
@hajihuwai41086 жыл бұрын
Merbin Sh UT 6th 9 ur r
@roystnhorne4 жыл бұрын
This song lifts me up .. whenever I'm down
@jbsuman1117 Жыл бұрын
Praise the lord and God heavenly Father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah
@metildamarygeorge39679 жыл бұрын
What a blessed song, Thats a blessed Church
@joycepreethabenjamin3786 жыл бұрын
Praise the Lord all the glory be to God
@hebronestates47077 жыл бұрын
Hallelujah Whenever I sing this song it touches my heart and bring tears, because he is our only refuge.
@viviyanedwin675411 ай бұрын
🙏 ஆமென் 🙏 AMEN 🙏
@rakkinimeena53726 жыл бұрын
Amen amen amen amen amen amen praise tha lord Jesus bless you always brother amen amen praise tha lord Jesus
@tamil0592s9 жыл бұрын
Wonderful song...! Praise the name of the lord.I love you lord Jesus
@Human-dj5wo5 жыл бұрын
Tamil Selvi I too.
@ragupathybaskaran35309 жыл бұрын
@Sam Chacko - Meaning of the chorus - I will lift up my eyes towards the Mountain (zion) from where my help comes. This is a song composed by a Pastor from The Pentecostal Mission (TPM) , Srilanka (Ceylon) in the year 1968. You can find it in TPM Hymn Book (No. 279).
@samuelraj4999 жыл бұрын
Dear brother, Thanks for your information . God bless you.
@jayaseelanrasalayah97896 жыл бұрын
CSI diocese இடத்தை அபகரித்து அதில் ஆராதனை செய்யும் கள்ள போதகன் இவன்
@bagiyarajnatarajan5805 жыл бұрын
@@jayaseelanrasalayah9789 வார்த்தையை மட்டும் கேளுங்கள். பாஸ்டரோ பாஸ்டர் முகமோ பார்க்கவேண்டாமே.
@maarathadevanmaravaathasah53774 жыл бұрын
Enaku Othasai En Devanidam irunthu Varum Amen.
@ashmaashma54912 жыл бұрын
Our lord Jesus Christ will bless you and your ministries
@cecilthomas12273 жыл бұрын
Wonderful song. I like and love to sing at all times.
@govindharajpgovindharaj40636 жыл бұрын
what a !!! wonderful song is this Jesus praise you
@thinagarang10 жыл бұрын
very scriptural. singing slowly is taking gospel to each and every congregation easily. I like very much. = Dinakararan, Devakottai.
@2012Hindi Жыл бұрын
Praise God Lord Jesus for such a beautiful song and pastor singing is so beautiful.
@marbinking16486 жыл бұрын
ரொம்ப அருமையான பாடல் வரிகள் அருமை அருமை ஆமேன் ஆமேன்
@nargunarajan662211 жыл бұрын
What a beautiful song..... God bless you and your team
@jesudasonatputharajah51426 жыл бұрын
A praise song with wide appeal. The limitless providence of God is well expressed in this song based on a psalm of David. Immaculately inspiring!!!!
@wilsonsamuel_a7 жыл бұрын
My favorite and Lovely Song.. God bless you.. Good tune!
@jayanthsamrajjebakumart23307 жыл бұрын
super song..
@pavi81283 жыл бұрын
Super beautiful pastor and music
@lovelyhunter04436 жыл бұрын
Praise the Lord Amen🙏🙏🙏🙏
@manjulamanju8076 жыл бұрын
Very powerful sound like zion
@jome197813 жыл бұрын
wonderful song by pastor. Bobby... new version by rev. sam old or new but its amazing song life giving song Glory toGod
@shamali163643 жыл бұрын
Amen amen amen pastor God bless you pastor good song amen God amen Jesus amen
@caroline.sindamal21025 жыл бұрын
Excellent song pastor👌🏽👌🏽👌🏽👌🏽
@murusmurugaiyan5 жыл бұрын
Such a wonderful blessing song. thank you Pastor to give us this songs... with good lirics and blessings voice. We pray God to give you good health to hear more gospel blessing messages and songs. God bless you and your ministry..
@tnpscvaangapadikkalam15477 жыл бұрын
Oh my dad ur love everlasting... Love u my Jesus 😘😘😘😘
@stargranapu10156 жыл бұрын
🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿Psalms 121:1 to 8says; I will lift up mine eyes unto the hills,from whence cometh my help. 2 My help cometh from the Lord,which made heaven and earth. 3 He will not suffer thy foot to be moved:he that keepth thee will not slumber. 4 Behold,he that keepth Israel shall neighter slumber nor sleep. 5 The Lord is thy keeper: the Lord is thy shade upon thy right hand. 6 The Sun shall not smite thee by day,nor the moon by night. 7 The Lord shall preserve thee from all evil:he shall preserve thy soul. 8The Lord shall preserve thy going out and thy coming in from this time forth,and even for evermore.Amen.🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@angelinemary310211 ай бұрын
Amen 🙏 Praise the Lord 🙏 Hallelujah ❤❤❤❤
@arokiarajur60184 жыл бұрын
Jesus is my saviour HE only save us from all Hurdles.
@margretjeyarani28536 жыл бұрын
Love you LORD ! Halleluah! Wonderful JESUS
@jobyattupuramofficial93706 жыл бұрын
Super song and singing...... Really heart touching. God bless you pastor g
@pambijo4jesus13 жыл бұрын
Praise the Lord ! Pastor, your anointed singing is a great blessing!
@ManiSankar-wu3ou Жыл бұрын
ஆமென் நன்றி இயேசப்பா
@pastormanjunath67742 жыл бұрын
Wonderful old song,, thank you Lord Jesus 🙏🙏🙏
@stanleysampath14366 жыл бұрын
Wonderful worship song with promise words!
@parveena23534 жыл бұрын
Amen.... Hallelujah..... Praise the Lord....
@angelin890014 жыл бұрын
My sprit is encouraged more whenever i listen to this song...Paster u made this song more meaningful..
@rajivmanohar111611 жыл бұрын
Really amazing song.. I thinking the writer who used by God to wrote this song... Its heart touching lines are still gives pleasure when frustrated and give hope & strengh when depressed.. Thank u sam uncle presenting this song in Awesome way..
@arokiarajur60184 жыл бұрын
Every good things come to us through our LORD JESUS Always.
@joshuajjohn997211 жыл бұрын
i love to listen to this song again and again. cos' there is n o other place of refuge for us except the high mountains of God from whence cometh all our help Joshua j john coimbatore j john
@36yovan10 жыл бұрын
What a world it will be to live if every one sings this song with the enlightenment that our help comes from God. Ps 121:2 Thank you pastor, choir and musicians for reminding to look to the Lord for help with good blending of music !
@antonyj1453 жыл бұрын
This song is touch my heart. Praise the Lord. Amen
@janakiellis91464 жыл бұрын
Thank you for putting these songs. They give us the confidence to carry on in faith
@vadivukarasi68703 жыл бұрын
Wonderful and meaningful song praise the lord Amen