வாரியை தடுத்து பிடித்த மீன்கள்! | Catching Fish in River |

  Рет қаралды 77,294

Enathu Aran

Enathu Aran

Күн бұрын

Join this channel to save nature:
/ @enathuaran

Пікірлер: 50
@srisenthurcalendarsrisenth2581
@srisenthurcalendarsrisenth2581 9 ай бұрын
ஒருமுறையாவது வீடியோவில் வாருங்கள் உங்களை பார்க்க வேண்டும் ஆவலாக இருக்கிறோம்
@devaviradhanrajendran690
@devaviradhanrajendran690 9 ай бұрын
நமது பல்லுயிர் சூழல் குறித்த உங்கள் புரிதல் அற்புதம். அளவான எளிமையான உங்கள் உரையாடலுடன் உங்கள் காணொளியில் இடம் பெறும் குறியீடுகள் காட்சி மொழியைத் நிறைவாக உணரசெய்கின்றன. எனது அரண் நாளை நமது அரணாகும் என்ற நம்பிக்கையோடு பயணிப்போம்‌, நன்றி..
@singharasinghara1183
@singharasinghara1183 6 ай бұрын
Where is this place in tamilnadu
@chandrasivamala3659
@chandrasivamala3659 6 ай бұрын
Voice super narration good, congratulations
@srinivasandatchanamourtty761
@srinivasandatchanamourtty761 9 ай бұрын
Azhukku thanni meen na tank cleaner fish(common pleco) .Aquarium fish valakara aaravamla vaangi , perusa valandha udane maintain pana mudiyama aaru, eri ,kulam nu vitturaanga. Adhu dhan ecological balance kedukudhu.
@arunprakashj1373
@arunprakashj1373 8 ай бұрын
இந்த டாங்கிலி மீன் ரொம்ப அநியாயம் பண்ணுதுங்க எங்க இருந்தாலும் நாங்க போட்ற வலையில தா வந்து மாட்டும் உயிரேடா பொதைச்சும் பாத்தாச்சு வெந்நீர் ல போட்டும் பாத்தாச்சு 😂
@bharanikarthick244
@bharanikarthick244 7 ай бұрын
Clean the water. Take steps for the better future
@nagarajj6623
@nagarajj6623 8 ай бұрын
இது எந்த இடம்
@saiyedsahabudeen.m8695
@saiyedsahabudeen.m8695 6 ай бұрын
African cat fish, Tank clear ஐ பிடித்து கொன்று விடவும் மீண்டும் ஆற்றில் விட வேண்டாம்
@sathyavathi358
@sathyavathi358 9 ай бұрын
பாஸ் அவர் செருப்பு போடாமலே பயமில்லாமல் நடந்து போகிறார் முல்லு குத்தாதா பாஸ்
@midunram6290
@midunram6290 9 ай бұрын
Kiramathula iruntha ungalukke palagidum boss
@sathyavathi358
@sathyavathi358 9 ай бұрын
@@midunram6290 ம்ம்ம் 😁
@enathuaran
@enathuaran 9 ай бұрын
செருப்பு போட்டாலும் சேற்றில் நடக்க முடியாது. செருப்பில் சேறு ஒட்டிக்கொள்ளும். அது மட்டுமில்லாமல் வயலில் யாரும் செருப்பு போட்டு நடக்க மாட்டாங்க.
@sathyavathi358
@sathyavathi358 8 ай бұрын
​@@enathuaranஓகே பாஸ்
@கிராமத்துஇளைஞன்-ர5ங
@கிராமத்துஇளைஞன்-ர5ங 8 ай бұрын
நீங்கள் எந்த மன்னார்குடி இரண்டு மன்னார்குடி உள்ளதே?
@hazan9774
@hazan9774 9 ай бұрын
எதனால் மயிலை மீன் தடைசெய்யப்பட்டது?
@midunram6290
@midunram6290 9 ай бұрын
Because of its contents to cancer
@skvadakupathi857
@skvadakupathi857 9 ай бұрын
இதை சாப்பிட்டால் கேன்சர் வர வாய்ப்பு அதிகம்
@hazan9774
@hazan9774 9 ай бұрын
@@skvadakupathi857 நன்றி சகோ
@enathuaran
@enathuaran 9 ай бұрын
இந்த மீனுக்கு வேறு பெயர்கள் கூட இருக்காலாம், ஆனால் எங்கள் ஊரில் இதன் பெயர் மயிலை மீன். இதெல்லாம் சமீபகாலமாகத்தான் ஆற்றில் பெருகிவருகிறது. தொடக்கத்தில் சிலர் சாப்பிட்டனர், பின்னர் கொழுப்பு அதிகம் என்று யாரும் சாப்பிடுவதில்லை.
@mercyprakash7081
@mercyprakash7081 9 ай бұрын
​@@enathuaran இந்த மீன்களை பிடித்து வயல்களுக்கு எருவாக்கி கொண்டால் சூழலுக்கும் உதவும் நமது மண்ணிற்கும் எருவாகும் அல்லவா ?
@balajiyadhav6756
@balajiyadhav6756 8 ай бұрын
Hi bro வலை epadi ready ple soluga
@KaranKaran-qs2se
@KaranKaran-qs2se 9 ай бұрын
8:20😢
@Ragupathy007
@Ragupathy007 9 ай бұрын
வயலில் விட்ட மயிலம் மீனை சாப்பிடக்கூடாதா அல்லது சாப்பிடலாமா???
@enathuaran
@enathuaran 9 ай бұрын
இந்த மீனுக்கு வேறு பெயர்கள் கூட இருக்காலாம், ஆனால் எங்கள் ஊரில் இதன் பெயர் மயிலை மீன். இதெல்லாம் சமீபகாலமாகத்தான் ஆற்றில் பெருகிவருகிறது. தொடக்கத்தில் சிலர் சாப்பிட்டனர், பின்னர் கொழுப்பு அதிகம் என்று யாரும் சாப்பிடுவதில்லை.
@Vishnu_2696
@Vishnu_2696 8 ай бұрын
African catfish or common cat fish due to rich in omega 6 fatty acids cause inflammation in heart cause stroke and cancer and also it destroys our native fish species it can grow big size in shorter span
@kuttychannell
@kuttychannell 6 ай бұрын
Cat fish. Should not eat that
@NavishVj
@NavishVj 9 ай бұрын
Im waiting for your video
@rajalakshmik8170
@rajalakshmik8170 9 ай бұрын
Mayela meen endral enna meen, athai sappeda kudatha sappidal ennagum, ungal pathivu megaum arumai periyavarin nadai pathai nadai azhagu💗👌👌👍👍
@enathuaran
@enathuaran 9 ай бұрын
இந்த மீனுக்கு வேறு பெயர்கள் கூட இருக்காலாம், ஆனால் எங்கள் ஊரில் இதன் பெயர் மயிலை மீன். இதெல்லாம் சமீபகாலமாகத்தான் ஆற்றில் பெருகிவருகிறது. தொடக்கத்தில் சிலர் சாப்பிட்டனர், பின்னர் கொழுப்பு அதிகம் என்று யாரும் சாப்பிடுவதில்லை.
@rajalakshmik8170
@rajalakshmik8170 9 ай бұрын
Nantry
@Vishnu_2696
@Vishnu_2696 8 ай бұрын
African catfish or common cat fish due to rich in omega 6 fatty acids cause inflammation in heart cause stroke and cancer and also it destroys our native fish species it can grow big size in shorter span
@sukiyaki7845
@sukiyaki7845 6 ай бұрын
What video is this why showing the old man walking for too long?🤷😤
@venivelu4547
@venivelu4547 9 ай бұрын
Importance of agriculture🙏🙏🌼🌼
@SaranyaLalitha
@SaranyaLalitha 9 ай бұрын
அழுக்குத் தண்ணி மீன்கள் என்றால் என்ன என்று கூறவும் ..🙏
@enathuaran
@enathuaran 8 ай бұрын
மீன் தொட்டியில் வளர்ப்பதற்காக வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன்.
@SaranyaLalitha
@SaranyaLalitha 8 ай бұрын
@@enathuaran நன்றி🙏
@devarajc2241
@devarajc2241 9 ай бұрын
👌👌🙏
@KaranKaran-qs2se
@KaranKaran-qs2se 9 ай бұрын
மிகவும் வருத்தமாக உள்ளது 😢
@Smilekiller_Senior
@Smilekiller_Senior 9 ай бұрын
❤❤❤
@Perfect7766
@Perfect7766 7 ай бұрын
Tank cleaner ah again neengatha water la thooki podringa athu pala kuttigalai podum. Atha control pana mudiyathu irundhalum atha pavamnu water la podringa athu wrong decision.
Fishing videos tamilnadu | Fish Market For Mandapam Beach | Fish sale for Mandapam
9:15
KadalRasa - கடல்ராசா
Рет қаралды 1,5 М.
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 12 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 4,1 МЛН
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
நடந்தே பனை மரம் ஏற முடியுமா??? - Vayalum Vazhvum
0:36
நிலம் நீர் காற்று Nilam Neer Katru
Рет қаралды 18 М.
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 12 МЛН