Endrum Nammudan MSV - 16/08/2015 | SEG 02

  Рет қаралды 122,104

Jaya TV

Jaya TV

Күн бұрын

~~~~~~~~~~~~~Endrum Nammudan MSV~~~~~~~~~~~~~ "Madurai GS.Mani(Musician/Band)" shared their wonderful experience about MSV.
Manayangath Subramanian Viswanathan also known as M.S.V., was an Indian music director and composer. He was popularly known as Mellisai Mannar.He composed songs in Tamil, Malayalam, Telugu, Kannada, and Hindi.

Пікірлер: 70
@Skandawin78
@Skandawin78 4 жыл бұрын
Anchor thannoda medhavithanatha kaatraru.. without knowing that person sitting opposite to him is no less than a legend himself.
@redsp3886
@redsp3886 3 жыл бұрын
Muttale nee amarndhu irupadhu sadharna aal illa, avar kitta ananda bhairavi unnaku theriyum nu kaatriya
@jemimavasantha3746
@jemimavasantha3746 Жыл бұрын
சூப்பரான நிகழ்ச்சி சூப்பர்.
@vivekvilla
@vivekvilla 4 жыл бұрын
அவர் பேசிய 100ல் 60 விழுக்காட்டை கத்தரித்து மொத்த பேட்டியையே கெடுத்து விட்டீர்கள், திரு மணி அவர்கள் ஒரு களஞ்சியம் ஆயிரம் ஆயிரம் மகத்தான நினைவுகளை அள்ளியிருக்க வேண்டும், தவற விட்டு விட்டீர்கள்.
@alaioliNewsproduction
@alaioliNewsproduction 3 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல்களை தந்த எம்எஸ்வி.கேவி மகாதேவன்,சுப்பராமன் போற்றவர்களுடன் இணையாற்றிய மதுரை ஜி.எஸ்.மணி வாழ்க பல்லாண்டு
@b.prabhakaranalbaskeran9321
@b.prabhakaranalbaskeran9321 2 жыл бұрын
King of Melody...MSV aiya
@somusundaram8029
@somusundaram8029 4 жыл бұрын
MSV தமிழ் இசைக்கு செய்த பனி அளப்பரியது
@rajarajanv4083
@rajarajanv4083 2 жыл бұрын
விஸ்வநாதன் என்ற இசைப்பிரவாகத்திடம் ஊற்றெடுத்து வரும் நீரைத்தேக்கி மனித மனங்களில் இசை ஞானம் இல்லாதவன் கூட ரசிக்கும் படி திரைப்பட பாடல்களை ஆண்டவன் குடியிருக்கும் ஆலய மணியின் ஒலி போல இன்றும் என்றும் அய்யா மதுரை மணி அவர்களின் உழைப்புக்கும் எமது சிரம் தாழ்ந்த வணக்கம்.
@ramarathnamkv6530
@ramarathnamkv6530 3 жыл бұрын
We should be grateful to MSV as he left behind many melodious songs.
@viswanathanpr4797
@viswanathanpr4797 4 жыл бұрын
Msv is an evergreen person. No one is there to beat him.
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
மதுரை ஜி.எஸ்.மணி வாழ்க பல்லாண்டு
@vrvellachamy2079
@vrvellachamy2079 3 жыл бұрын
msv is the greatest music director
@ramarathnamkv6530
@ramarathnamkv6530 3 жыл бұрын
MSV was so great that Naushad.was his fan.
@vahininatarajan4350
@vahininatarajan4350 4 жыл бұрын
அற்புதமான நினைவலைகள். அருமையான நேர்காணல்.. ஐயா அவர்களின் குரலில் பாடல் இனிமை..🙏
@abdulkader-hu2jo
@abdulkader-hu2jo 4 жыл бұрын
MSV the ever great. No composer tried to go near him.
@k.banumathykrishnakumar3821
@k.banumathykrishnakumar3821 7 жыл бұрын
பிரமாதமான நேர்காணல். அற்புதமான நினைவுகளுடன் பாடல்களின் சிறப்பு இயல்புகளைத் தெரிவித்தார் திரு.மணி அவர்கள்.
@vramnarayan5149
@vramnarayan5149 6 жыл бұрын
Me mani is a genius as well. Msv was well served by his talent. The interviewer pathetically tries to show off his Carnatic knowledge that’s absent!
@pitchumanisudhangan6845
@pitchumanisudhangan6845 5 жыл бұрын
dear Mr ramnarayan, one year ago. you have commenteed about this interview. I knew appealed that I have carnatic knowledge. the job of a journalistic is to bring the best from the experts. that is enough. Just because you are film music enthusiast you cant just add your comment without knowing the other person,. fully. come let's have a debate how an interview should be done. are you ready Mr ramnarayan. If i am not wrong you are former cricketer . and your wife is Mrs gowri Ramnarayan.
@bdrina
@bdrina 5 жыл бұрын
@@pitchumanisudhangan6845 Excellent interview, watching it second time after a long gap and casually visited the comments section. This little conversation is very interesting 😂. Will the veteran cricketer confirm his identity?
@RamanujamParthasarathy56
@RamanujamParthasarathy56 5 жыл бұрын
The interviewer doesn’t know how to interview; he monopolises the conversation. An unprofessional way of interviewing. I would advise Jaya TV to avoid windbags on shows of this kind.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 6 жыл бұрын
One mahan ayya msv only isai maa mannaar💕💕💕💘💘💘💘💘💘💘
@venkataramaniiyer7716
@venkataramaniiyer7716 4 жыл бұрын
கர்நாடக ஜாம்பவான்கள் சங்கீதம் முன்.. சினிமா இசை படைப்பாளி இல்லை.. பப்பாளி.... ஏழு நோட் உலகத்துக்கு ஒன்று.. ரிதமும் ஒன்று... சினிமா இசை வெறும் ஜெராக்ஸ்... தான்... அதாவது கம்போஸர் என்ன ட்யூன் அமைத்தாரோ..அதனிலிருந்து ஒரு நூல் கூட யாரும் மாற்ற வகைகிடையாது... ஆனால். ஒரு கீர்த்தனை என்று எடுத்துக்கொண்டு பார்த்தால்..பத்து வித்வான்கள் பத்து விதமான கற்பனைகளோடு பாடலாம்.. சுத்த சங்கீதம் கேட்க வேண்டாம் என்று யாரும் யாரும் சொல்லலை.. ஆனால் மக்களுக்கு புரியலை என்றால்..அது கேட்பவரின் குறை..சங்கீதம் குறையல்ல.... ஜாலிக்கச்சேரி கேட்பவர்கள் சினிமா இசை. தெய்வாம்சம்.. நியமங்களை அனுசரித்து வருவது கர்நாடக இசை.. வெறும் ராகத்தில் இல்லை கர்நாடக இசை ...சில திரைப்பட பாடல்கள் கர்நாடக இசை ராகங்களோடு உள்ளன.. ஆனாலும் அது அது தான். இது இது தான்...
@subramaniampanchanathan6384
@subramaniampanchanathan6384 4 жыл бұрын
இசையில் என்ன பாகுபாடு ? எல்லா இசை வடிவங்களும் கலைமகளின் தோற்றங்களே. பூரண perfection ஆக படைக்கப்பட்ட இசை எந்த வடிவத்திலிருந்தாலும் சுத்த கர்நாடக இசையைப் போன்று உயர்வானதுதான் . Perfection miss ஆனால் கர்நாடக இசைகூட மட்டம்தான் .
@ganesanr736
@ganesanr736 3 жыл бұрын
@@subramaniampanchanathan6384 99.9% கர்னாடக ஸங்கீதம் பாடறவங்க Perfection miss தான். ஏதோ ஒண்ணு ரெண்டு தான் ஸ்ருதி ஸுத்தம் லய ஸுத்தம் இருக்கு. மிச்சமெல்லாம் கர்ண கொடூரம்.
@kalaganesh5957
@kalaganesh5957 2 жыл бұрын
சினி songs are like a கிரிக்கெட் டீம். Collective effort. But கர்நாடக sangeetham is like playing Tennis. Single persons effort.
@ganeshr66
@ganeshr66 3 жыл бұрын
Badly conducted interview! Songs come more like interruption than adding value to program.
@rameshsivanathan21
@rameshsivanathan21 2 жыл бұрын
மதுரை GSமணியை பேசவிடாமல் ...என்னய்யா நிகழ்ச்சி இது?
@bgkkuppuraj4427
@bgkkuppuraj4427 Жыл бұрын
ANDHA ANCHOR ORU ADHIGA PRASANGI. IVANAI EVAN TV KKU EDUTHTHADHU ? MOONJIYUM MOGARAIYUM.
@m.b.bhanudatta4532
@m.b.bhanudatta4532 3 жыл бұрын
How difficult is music composing has been cleanly explained by this legend Shri. G.S.Mani
@sweet-b6p
@sweet-b6p 6 жыл бұрын
எம் எஸ் வி இளமை இசைக்கு ஆண்குரலில் டிஎம்எஸ் அவர்களே இனிமை காட்டியவர் கூட்டியவர்.
@bgkkuppuraj4427
@bgkkuppuraj4427 Жыл бұрын
ANDHA RAMU PADA PAADAL.,KANNAN VANDHAAN.,TONE COMBINATION TMS PATRI.,INDHA NERIYAALAR., MANI AVARGALAI SOLLA VIDAVEA ILLAI. KODUMAI...
@vaseer453
@vaseer453 Жыл бұрын
தெனாலிராமன் படம் 19 56 ஆம் ஆண்டு வெளிவந்தது அந்த படத்தில் எம் எஸ் வி யுடன் மணி அவர்கள் பணியாற்றியதாக சொல்கிறார். ஆனால் எம் எஸ்வியிடம் சேர்ந்தது 1957ஆம் ஆண்டு என்று சொல்கிறார். எனவே அவர் 1956 ஆம் ஆண்டு தான் அவரிடம் சேர்ந்தார் என்பதை மறந்து விட்டார் என்று நினைக்கிறேன் .அது தவறு ஒன்றும் இல்லை. மேலும் சுதாகரன் அவர்கள் அவரிடம் அவர் பணியாற்றிய 10 ஆண்டுகளில் வெளிவந்த படங்களில் இருந்து மட்டுமே விளக்கங்கள் கேட்டு இருக்கலாம். பல பதில்களை அவரிடம் இருந்து சுவாரசியமாக பெற்றிருக்கலாம். பேட்டி சுவையாக இருந்தது நன்றி ராஜ மனோகரன்
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 Жыл бұрын
மேதைகளுக்கெல்லாம் மேதை எம் எஸ் வி
@rajadunu8038
@rajadunu8038 Жыл бұрын
TMS never sung for Sridhar movies
@bdrina
@bdrina 7 жыл бұрын
It was the same with keertanas. There is a character, there is a situation etc. The only difference is at some stage the Carnatic singing saturated and there was more opportunities in film music.
@Dineshkumar-he7pz
@Dineshkumar-he7pz 4 жыл бұрын
மனம் நிறைவாய் அமைந்த நேர்காணல்.
@Balav1881
@Balav1881 2 жыл бұрын
Anchor மூஞ்சைப் பார்த்ததும் வெளியே வந்து விட்டேன்.
@bgkkuppuraj4427
@bgkkuppuraj4427 Жыл бұрын
AVAN OVER ACTING. ELLAAM THERINDHA ARIVAALI. MANI AVARGALAI PESA VIDA MARUKKIRAAN.
@PRIYADHARSHINIMMATE
@PRIYADHARSHINIMMATE 2 жыл бұрын
,
@kadirismail8007
@kadirismail8007 3 жыл бұрын
The question over the choice of TMS for the song Kannan vanthan has not been answered. But we were told during that time PBS declined and suggested TMS Regarding the selection of Seerkali for Kathalikka neramillai required only common sense not requiring any intricate technical analysis. Muthuraman character wants to give pleasant surprise after irritating her with voice of old man suitable to assumed role.
@azeezazadable
@azeezazadable 5 жыл бұрын
Very good interview
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 4 жыл бұрын
HISTORY OF music ..Tamil Pan or Isai or music ( Iyal, Isai and nadagam) is the recorded earliest music in India. Silapathigaram ( also 2000years back in Tholkappium, Natrinai, kurunthogai and others) authored by Ilango Adigal around 500CE (1500 years ago) gives a perfect description about Classical Music. Is it not amazing that somebody in the Tamizh land defined all these as early as the 5th century? In just one verse, he gives the names of the seven swaras as per Tamizh PaN. குரலே, துத்தம், கைக்கிளை, உழையே இளியே, விளரி, தாரம் என்றிவை எழுவகை இசைக்கும் (Swaptha Swaram) எய்தும் பெயரே சவ்வும் (Sa) ரிவ்வும் (Ri) கவ்வும் (Ka) மவ்வும் (Ma) பவ்வும் (Pa) தவ்வும் (Tha) நிவ்வும் (Ni) என்றிவை ஏழும் அவற்றின் எழுத்தே ஆகும் Sa-Kural; Ri-Thuththam;Ga-KaikkiLai;Ma-Uzhai;Pa-ILi;Dha-ViLari;Ni- Tharam. In another verse, he says PaNs(Ragams) are obtained by arranging the 12 Kovais(swaras) in a specified structure in the ascending and descending scale. Sa-Kural; Ri-Thuththam;Ga-KaikkiLai;Ma-Uzhai;Pa-ILi;Dha-ViLari;Ni- Tharam. Purantharadasa (1500 CE, 500yrs back) a devotee of Vishnu, contributed enormously to further perfect the Tamil Pan as carnatic music and all others iincluding Mumoorthys are followers of Tamil Pan transformed ( name changed) to Carnatic music and further added their kirthana.
@muthiahamarapathy8858
@muthiahamarapathy8858 Жыл бұрын
🎉
@sampathrajagopalan2433
@sampathrajagopalan2433 2 жыл бұрын
So much could have been extracted from a great like G N Mani about another Great MSV. Unfortunately interviewer didn't possess adequate knowledge. He covered up with songs in between. Time wasted by the interviewer.
@sububloom6852
@sububloom6852 6 жыл бұрын
Extraordinary interview. Madurai g.s.mani proves his class along with his mentor msv
@SuperRambala
@SuperRambala 5 жыл бұрын
This interviewer is not allowing the guest to complete, he keeps talking, the show is not to show his knowlegge
@bgkkuppuraj4427
@bgkkuppuraj4427 Жыл бұрын
ALL THE VIEWERS ARE ACTUALLY IN CONFUSED STATE..,BECAUSE OF THIS ANCHOR. HE IS OVER TALKING, AND RESISTING THE GUEST.,TO DELIVER VALUABLE THINGS TO VIEWERS. THE HOST IS QUITE UNFIT.,TO BE A HOST.
@pradeepvk9230
@pradeepvk9230 3 жыл бұрын
Not good interviewer, shud have extracted more from mani sir...
@m.b.bhanudatta4532
@m.b.bhanudatta4532 3 жыл бұрын
After 1996 all this song composing re recording and song sequences all gone to dogs. Here after no song can be composed like MSV and Illayaraajaa.
@bouquet3216
@bouquet3216 3 жыл бұрын
speech
@Kmkoil
@Kmkoil 4 жыл бұрын
The host is busy talking away without any inputs from GS Mani
@periyanankrishnan3562
@periyanankrishnan3562 6 жыл бұрын
Nice interview.
@sabapathygangatharan5595
@sabapathygangatharan5595 5 жыл бұрын
தற்பெருமையில் தம்பூரா வாசிக்கும் ஐயர் மணி.மதுரைக் காரர்
@melodychest9020
@melodychest9020 5 жыл бұрын
Seems a highly abridged and edited version .. should have had more time with the vidwan GS Mani .. host of show had no order in his questions .. was pretty random and did not really bring out the best out of the vastly experienced Vidwan GS Mani. Still enjoyed but fell short.
@VELJEYA
@VELJEYA 5 жыл бұрын
poorly edited program and as a result the essence of the topic is lost,
@kandeepanthanapalar1127
@kandeepanthanapalar1127 4 жыл бұрын
There is no ragam. Illajaraja said
@venkataramaniiyer7716
@venkataramaniiyer7716 4 жыл бұрын
Ilayaraja is not the authority of raagam...
@venkatr2446
@venkatr2446 3 жыл бұрын
@@venkataramaniiyer7716 yes. MSV was creative while IR is conformist.
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 4 жыл бұрын
Carnatic is nothing but tamil isai..as usual plagiarised by sanskritists
@Skandawin78
@Skandawin78 4 жыл бұрын
Aahan.. konjam eppadi nu sollunga ..
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 4 жыл бұрын
@@Skandawin78 Great. Evolving..also music history..Tamil Pan or Isai or music ( Iyal, Isai and nadagam) is the recorded earliest music in India. Silapathigaram ( also 2000years back in Tholkappium, Natrinai, kurunthogai and others) authored by Ilango Adigal around 500CE (1500 years ago) gives a perfect description about Classical Music. Is it not amazing that somebody in the Tamizh land defined all these as early as the 5th century? In just one verse, he gives the names of the seven swaras as per Tamizh PaN. குரலே, துத்தம், கைக்கிளை, உழையே இளியே, விளரி, தாரம் என்றிவை எழுவகை இசைக்கும் (Swaptha Swaram) எய்தும் பெயரே சவ்வும் (Sa) ரிவ்வும் (Ri) கவ்வும் (Ka) மவ்வும் (Ma) பவ்வும் (Pa) தவ்வும் (Tha) நிவ்வும் (Ni) என்றிவை ஏழும் அவற்றின் எழுத்தே ஆகும் Sa-Kural; Ri-Thuththam;Ga-KaikkiLai;Ma-Uzhai;Pa-ILi;Dha-ViLari;Ni- Tharam. In another verse, he says PaNs(Ragams) are obtained by arranging the 12 Kovais(swaras) in a specified structure in the ascending and descending scale. Sa-Kural; Ri-Thuththam;Ga-KaikkiLai;Ma-Uzhai;Pa-ILi;Dha-ViLari;Ni- Tharam. Purantharadasa (1500 CE, 500yrs back) a devotee of Vishnu, contributed enormously to further perfect the Tamil Pan as carnatic music and all others iincluding Mumoorthys are followers of Tamil Pan transformed ( name changed) to Carnatic music and further added their kirthana.
@Skandawin78
@Skandawin78 4 жыл бұрын
@@KannapiranArjunan-vm2rq ok agreed, Tamil music is great . You didn't clarify on how tamizh isai was plagiarised by Carnatic musicians. Sa, re, ga ma is there in many cultures.. it has evolved over time with many great musicians and musical traditions contributing to it and building great structures upon the framework. So not one culture and group can claim rights to it .
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 4 жыл бұрын
@@Skandawin78 plagiarism thy name is sanskrit.. mode of operandi..ex. How Tamil origin get overshadowed? First, a new name (Bharatha Natyam ) is given to this ancient dance form, followed by an elegant explanation for this new name (Bhava, Raga, Thala). Eventually, even the origin is attributed to someone (Bharatha Muni ), who happens to have a name very similar to this new name for the dance. Combining all these elements, a beautiful and elegant mythology is fabricated, which when repeated enough number of times, is accepted as fact, by the majority. Before mindlessly repeating this myth, the Tamils need to pause and ponder on the effect of this myth. For, the net effect of this myth, whether perpetuated intentionally or unintentionally, is to distort and deny the Tamil roots of Bharatha Natyam (Sathir).
@Skandawin78
@Skandawin78 4 жыл бұрын
@@KannapiranArjunan-vm2rq ok , 60,000 yaanai in kappal .. thamizhan .. andha groupa ? ok.. Yes , you are perfectly right.. whatever keeps you happy.
Endrum Nammudan MSV - 09/08/2015 | SEG 02
23:56
Jaya TV
Рет қаралды 78 М.
MSV AND KANNADASAN -ARE AVATARS ASSERTS MADURAI SRI G S MANI
36:29
M M F A Mellisai Mannar Fans Association
Рет қаралды 171 М.
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,7 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 24 МЛН
Endrum Nammudan MSV - 09/08/2015 | SEG 01
40:55
Jaya TV
Рет қаралды 201 М.
MSV-&TITLE MUSIC -A STUDY BY HINDU BALA
34:25
MSVTIMES.
Рет қаралды 17 М.
Neeya Naana | நீயா நானா 12/01/13
1:29:33
Vijay Television
Рет қаралды 1,3 МЛН
MSV ON MUSIC COMPOSING
9:51
VAANAM OTT
Рет қаралды 807 М.
MSV A CREATOR  GENIUS  AND  GOD -ANOTHER ASSERTION BY MADURAI SRI GS MANI-PART III
30:26
M M F A Mellisai Mannar Fans Association
Рет қаралды 93 М.
ISAI SAGAPTHAM MELLISAI MANNAR M S V  IYAKKUNAR SIGARAM SRI K BALACHANDER RECOLLECTS ASSOCIATION
23:03
M M F A Mellisai Mannar Fans Association
Рет қаралды 234 М.
Endrum Nammudan MSV - 23/08/2015 | SEG 02
13:41
Jaya TV
Рет қаралды 52 М.
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,7 МЛН