படம்:நினைத்தாலே இனிக்கும் எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம் ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும் எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம் ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும் கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிக்கு தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீஓம் எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம் ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும் காலம் சல்லாப காலம் உலகம் உல்லாச கோலம் இளமை ரத்தங்கள் ஊரும் உடலில் ஆனந்தம் ஏறும் இன்றும் என்றும் இன்பமயம் தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு திக்குகள் எட்டிலும் ஓடிக்கொண்டு வரவை மறந்து செலவு செய்து உயரப்பறந்து கொண்டாடுவோம் கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிக்கு தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீஓம் எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம் ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும் காலை Japanல் Coffee மாலை New Yorkல் Cabaret இரவில் Thailandல் ஜாலி இதிலே நம்மக்கென வேலி இங்கும் எங்கும் நம்முலகம் உலகம் நமது pocketலே வாழ்க்கை பறக்கட்டும் rocketலே இரவு பொழுது நமது பக்கம் விடிய விடிய கொண்டாடுவோம் கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிக்கு தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீஓம் ஆடை இல்லாத மேனி அவன் பேர் அந்நாளில் ஞானி இன்றோ அதுஒரு hobby எல்லோரும் இனிமேல் baby வெட்கம் துக்கம் தேவையில்லை தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு Come on everybody தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு Join me தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு கடவுள் படைத்த உலகமிது மனிதர் சுகத்தை மறுப்பதில்லை கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிக்கு தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீஓம் எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம் ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும் Come on everybody join together
@tamilmannanmannan58025 ай бұрын
Only music star mm.msv. oruvarrhan🎸❤
@ausnalvan29913 ай бұрын
Good
@sahabmusni-u1s Жыл бұрын
கரோக்கி போடுங்க இசை துல்லியம்
@Tippu-ir9fk Жыл бұрын
அண்ணா எனக்கு கள்யாணம் ஆயிரம் காலத்து பையிரமா பாடல் காராஒகே வேனும் அண்ணா
@TamilClefStudio Жыл бұрын
Ok
@KamalTv-rm4kc9 ай бұрын
Lyrics. Words. Pls. Correct
@antonyyta412610 ай бұрын
எழுத்து கொஞ்சம் கிளியரா தெரியும் போல நீங்க அமைக்கணும்