Download CashKaro App and earn Vera Level Cashback on online shopping - cashk.app.link/7Xl2t5eGFvb
@paigeraya29172 жыл бұрын
அணுக்கழிவு ஏன் பாதுகாக்கனும், அத ராக்கெட்ல வைத்து வின் வெளியில் போக விட்டரலாம் இல்ல🤔🤔🤔
@engineeringfacts2 жыл бұрын
Illa, neththu than use pannen. Yenaku 65 rs cashback vanthuchu. Nan verify pannitu than promote pannuven.
@rajkumarde22882 жыл бұрын
@@engineeringfacts enna order panninga
@Sung-jin-woo-892 жыл бұрын
@@ash_isa_jay 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 biggest dumb I have ever seen or are you joking I'm laughing like anything🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@muthu83042 жыл бұрын
Looks like u deviated main topic, instead of explain about nuclear waste disposal, u just comparing nuclear power plant with others Nuclear waste management is very important,its a long term process,even power plant closed,its should maintained many years, Why govt taking so much in that
@codenukes57012 жыл бұрын
I'm glad we (Tamils) have Theses kind of KZbin channels too and I'm glad These channels have this kinda audience... Thank you Brother you are making our community...
@kumara..82942 жыл бұрын
Tamil le varaliye..
@afridi_a32 жыл бұрын
@@kumara..8294 🤣🤣🤣
@Cholan-s7z Жыл бұрын
இது முற்றிலும் உண்மையல்ல. அணுக்கழிவு ஆபத்தானது
@Spicyvein Жыл бұрын
@@Cholan-s7z anukhaziva vida nizha kari migavum aabathaanathu
@cricketersyoutubers1918 Жыл бұрын
Hindi liyum indha maari irukku, english liyum indha maari channels laam iruku thala.
@prabanjan.pkavaskar.p74492 жыл бұрын
LMES , Mr Gk , Theneer Idaivelai வரிசையில் இப்போது Engineering Facts 👌👌👌
@PRAKASH-tm6fs2 жыл бұрын
😠
@dharsen912 жыл бұрын
Ella videos kum ithe comments
@vikki91342 жыл бұрын
Maha prebhu neenga ingayu vanthuttingala?🤔
@mr.62512 жыл бұрын
Big bang bogan a maranduteengale
@sathishvickyvicky6062 жыл бұрын
💐
@prasannasrinivasan13182 жыл бұрын
மிக அருமையான தெளிவான விளக்கம் உங்களுடைய அறிவுக் கூர்மைக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்🙏
@sanusuya6147 Жыл бұрын
பொறியியல் மாணவர்களுக்கும் அறிவியல் ஆர்வம் உள்ளவர்களுக்கும் தேவைப்படும் நல்ல பதிவு_ நன்றி.
@Jeonjungkoo0k2 жыл бұрын
12:38 this part endha point ku vote panuga 💯💯💯 percentage Vera level 🔥🔥🔥
@சூகபா2 жыл бұрын
Vote Panniralam..
@meetmrthecompletehomesolut42642 жыл бұрын
அந்த சேமிக்கும் இடம் தான் கோலார் தங்க சுரங்கம் எடுத்து செல்வது ரயில்கள் மூலமாக அப்போ? வேற வழி இல்லையா?
@karthickselvaraj7362 жыл бұрын
2 3 thadavaa pathen, semma thug life 😂😂
@SURYA-nk9gf2 жыл бұрын
🔥🔥🔥🔥
@arnark11662 жыл бұрын
மிகசிறப்பான விளக்கிட்டீங்க மணிக்கணக்கில் தேடிபிடித்து நீங்கள் புரிந்து அதை எங்களுக்கும் எம்மொழியிலே இலகுவாக புரிய வைத்தமைக்கு ஆயுரமாயிரம் நன்றிகள் மேலும் தொடரட்டும் உங்கள் பணி சின்ன பையனாக இருந்தாலும் அறிவு முதிர்ச்சியின் தேடல்கள் வாழ்த்துக்கள்
@pushkardivedula1622 жыл бұрын
I am glad science oriented channel like yours are separating facts and fiction. Thank you.
@saravanankesavan92902 жыл бұрын
இறுதியில் அருமையான பதிவு நம்ம ஊர் கக்கூஸ் கட்டுகிற ஒப்பந்த கார கும்பலிடம் போனால் ஒன்னும் செய்ய முடியாது. அருமையான பண்பான நகைச்சுவை. என்றும் போல் இந்த பதிவும் அருமை. வாழ்த்துக்கள் அன்பிற்கினிய நண்பரே.🤝👌
@karthickselvaraj7362 жыл бұрын
12:42 Imran bro's thug life!! 😂😂😂😂😂😂😂😂😂😂 So an honest and neutral presentation. Superb narration and excellent work in the background. Thank you, brother!!! I eagerly waited for this part 2. Loved this! ❤❤
@karthickselvaraj7362 жыл бұрын
@Ashwin D OMG, then why the hell the contract hasn't been terminated.
@venkatesansundaram83252 жыл бұрын
This is India
@Black_.queen._9762 жыл бұрын
We didn't need any electricity and radiation bye
@Black_.queen._9762 жыл бұрын
@Ashwin D no i will live with nature i not need 😕💯
@arunprasadkrishnasamy48242 жыл бұрын
@@venkatesansundaram8325 this is dravida model
@jeevaraghul2 жыл бұрын
If you educate the public with scientific facts, then the groups who are opposing against the nuclear power plant will brand you as Sangi. But I'm glad, you are brave and genuine in educting the mass. Wishing you all the best in all your endeavors aimed to educating the general public. Keep doing your service to public, thank you.
@pakkaphysics78992 жыл бұрын
Avlo seekram ivaruku antha peru varathu.... Thanks to Allah....
@E__SakthivelS Жыл бұрын
@@pakkaphysics7899 No communal politics please 🙏
@MukundanV2 Жыл бұрын
They gave the same assurance to Chernobyl reactor saying it can never blast.
@vidyaharish92399 ай бұрын
It's 2024 therefore no explosion is there and here safety measures are very strictly followed
@TUBE-uu9it2 жыл бұрын
எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்றால் எதற்காக குறிப்பிட்ட கால இடைவெளியில் ஊழியர்கள் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டு புதிய ஆட்கள் சேர்க்கப்படுகிறார்கள்? இங்கு பிரச்சனை அணு உலை அல்ல அதை யார் நிறுவுகிறார்கள் எங்கு நிறுவுகிறார்கள் என்பதே.
@vadivelvel33622 жыл бұрын
மிக தெளிவாக கூறினீர்கள் நன்றி... 1.ஏன் ஐரோப்பிய நாடுகள் அனுஉலையின் மூலம் தயாரிக்கும் மின்சாரத்தை இனி நாங்கள் குறைத்து கொள்கிறோம் என்றும் அதற்கான கால அளவையும் ஏன் தீர்மானித்து இருக்கின்றன. 2. இந்தியாவில் அனுஉலையின் மூலம் தயாரிக்கும் மின்சாரத்தின் அளவு என்ன... 3.செர்னேபில் அனுஉலையின் தாக்கத்தில் இருந்து இன்றும் ரூசிய வர முடியாத நிலையில் இந்திய போன்ற பின்தங்கிய நாட்டில் இவற்றை பரிசோதிப்பது ஏன்.
@clevervideosjkkksj2 жыл бұрын
Super nuclear always danger.
@cyberbt25452 ай бұрын
3 point ku mattum reply panren, Why India shouldn't have nuclear power plant ? It is not experiment, its a fully developed Nuclear power facility which has all fail safe mechanism in place. AND when Chernobyl accident happened it was in USSR( non democratic Govt) and not Russia, India is democratic nation and the process will be transparent.
@Rajkumar-pm4nz2 жыл бұрын
கடலில் கொட்டிய எண்ணெயை அள்ள கூட இங்கு வசதி கிடையாது அணு உலை பாதுகாப்பானது அருமை
@அறிவு-வ4ள6 ай бұрын
எங்க இருந்துடா வரீங்க நாம் டுமிழர்
@varadharajann27975 ай бұрын
Veru engu vasathi ullathu sollunga
@kalvitechnology2.0882 жыл бұрын
Sir, I went to kudankulam Nuclear Reactor as a Trip from our School. They said it is Safe and They said "If the Reactor need to blast, It need a Mass for it but The reactor not have enough mass for it"
@kaviyarasisellamuthu28462 жыл бұрын
How much mass does it need broo ?
@lionelshiva2 жыл бұрын
This guy is misleading you. I was working in atomic energy plant got retired.
@mkamaldivs2 жыл бұрын
Critical mass
@SMOKINgears2 жыл бұрын
@@lionelshiva so you tell us the truth
@sayandevpax76632 жыл бұрын
@@lionelshiva enna bathroom cleaninga panninga... give me one thing he said as wrong?
@kitchenlessindia9100 Жыл бұрын
மனிதயினத்திற்கும் மற்றும் அதன் வாழ்வாதாரத்திற்கும் உலை வைப்பதுதான் அணு உலை.
@jas_10_thamizhan2 жыл бұрын
அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் புகையினை சுத்திகரிப்பு செய்தும், அதிலிருந்து கிடைக்கும் சாம்பல் களை கொண்டு புது புது தீவுகளை ஜப்பான் நாட்டில் உருவாக்குகிறார் என்ற விசயத்தை கேள்வி பட்டேன் அதுபோல நம்நாட்டிலும் செய்யலாமே..
@klmkt43392 жыл бұрын
Radiation ouput is 6 percent. Since qty is less it doesnot mean the radiation hazard is not harmful. Whether 6 percent or 90 Percent, the radiation hazard is same. Only the qty of heat energy differs
@ckcreatures6 ай бұрын
ஆணிய புடுங்க வேணாம். ஏன் கல்பாக்கம் அமைக்க வேண்டும் பாலைவனத்தில் அமைக்க வேண்டியது தானே
@sknattukozhipannai-sk60736 ай бұрын
தானாக வெடிக்காது சுனாமி அல்லது பூகம்பம் போன்ற இயற்கை பேரிடரால் ஏதாவது பிரச்சினை வந்தால் என்ன செய்வது? அடுத்து அணுக் கழிவுகளால் எந்த பிரச்சினையுமே வராதா? ஆதை அப்பறபடுத்தக்கூட எந்த திட்டமும் இல்லாமல் அங்கேயே சேமிக்கிறார்களே... அதில் எந்த பிரச்சனையும் வராதா? அப்புறம் என்ன எல்லா இடங்களிலும் அணு உலைகளை அமைக்க வேண்டியதுதானே எந்த தடையும் இல்லாமல் ஏன் உலக நாடுகள் அதை தவிர்க்கின்றன... தங்களின் காணொளிகளை நான் நான் தொடர்ந்து காண்கின்றேன். ஆனால் அணு உலையில் பாதிப்பு இருப்பதை மறுக்க முடியாது.
@2kkiddo342 жыл бұрын
12:42 vera level 😂😂😂
@ravichandranj2624 Жыл бұрын
🕶️🕶️🕶️இதற்க்கு நாம் அனு உலையும் இல்லாமல், அனல் மின் நிலையமும் இல்லாமல் புதுப்பிக்கக்கூடிய ஆற்றலான காற்றாலை, சூரிய ஆற்றல் போன்றவற்றை நோக்கி போகலாமே
@umaramuf2 жыл бұрын
12:48 எந்த பயனும் இல்லை 🤣🤣🤣
@prabakarankasiwisvanathan56962 жыл бұрын
எங்கையோ இது பத்தி சிறு தகவல் படித்தேன் அன்றுமுதல் இதை பற்றியா பல சந்தேகங்கள் இருந்து இப்போ அறிந்து கொண்டேன் நன்றி 🙏🏻
@rajkumarindia9284 Жыл бұрын
Thx are very small to appretiate for your efforts Wonderful intersting facts. As an MCA at age of 48, still i get lot of information from your channel. You are doing a great service. Atlast as you said if the govt gives tender to its adultrated contracters then gid.only can save us in form.of good prime minister like our modiji and.annamalai ji. Jaihind
@vigneshwaranmanikandan11392 жыл бұрын
Bro X-RAY, MRI, ECG எப்படி வேலை செய்கிறது பற்றி ஒரு video panuga
@stephenprabhu44992 жыл бұрын
பயனுள்ள தகவல்.,இன்னும் பல எதிர்பார்க்கிறேன்..
@karthikvijayakumar28272 жыл бұрын
Great explanation Syed.. Keep it up.
@knightdave19862 жыл бұрын
If the nuclear waste is not that much dangerous.. Then ask them to keep inside Parliament..
@Code_gamer.6 ай бұрын
They store in a space
@k.v.22-612 жыл бұрын
அணு உலைகள் மிக ஆபத்தானவை என்ற கருத்து உள்ளவர்களுடன் நீங்கள் நேர்மையான விவாதம் நடத்தினால் மிக பயனுள்ளதாக இருக்கும்
@RVSP_Logs Жыл бұрын
Worked in MAPS (Madras atomic power station) in the year 2006 towards the project EMCCRG in Reactor-2 when it was under shut down. They have very controlled & strict procedures towards entry and exit.. PPE'S /TLD/DRD.. Etc., Worked in vault towards replacement of coolant channels..(in radiation area) Safety standards are so high & being strictly followed in the year of 2006 itself.. I realized in real. Troll may happen..
@RVSP_Logs Жыл бұрын
@engineering facts
@Ummath_E_Muhammadh Жыл бұрын
சாகோ, மிக சிறப்பான விழிப்புணர்வு பதிவு. அடிப்படையில் என்ஜினீயரிங் புரிதல் இல்லாத எனக்கே, ஒரு அடிப்படை தெளிவு கிடைக்கிறது. Ungal பணி மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள்.
@aslamsathik15632 жыл бұрын
Good explanation brother. Last 8 years I am working under NPCIL projects. Npcil, they are maintaining good safety and quality.
@V1670RY2 жыл бұрын
Yes now we can built nuclear power plants near every cities to avoid transmission loss.
@pravinsmart2 жыл бұрын
@@V1670RY and we should build one next to modi and telugu stalin's house because they should never lose power even for a millisecond.
@wecanwinacademy16272 жыл бұрын
@@pravinsmart செம்ம..
@pravinsmart2 жыл бұрын
@ashwind3776 not just in kalpakkam. Every single L & T government projects I visited were all given sub-contracts only to contractors who don't have any knowledge or experience regarding the project. L & T picks whoever bids the lowest.
@svvsklfair Жыл бұрын
@@pravinsmart Kudangulam might be made capital of India, no need to convince people then.
@suryakani19136 ай бұрын
ayyyaa maharaja enaku thukam varadhapo unga video potu thanya thunguva arumaiya thukkam varudhu,,, ( thappa nanaika vena, already video na pathuta usefull ah naraiya theriyadha information ah therinjipa, already paatha video ve again paathu thukkathuku use panikra Anna , nandri Anna )
@agni88302 жыл бұрын
Video pudichurukku,purincuruku👏
@vs34852 жыл бұрын
Final verdict Local contractor punch 👊 semma...
@jiorajn624 Жыл бұрын
Your last words was so funny, being an indian I liked it.. Road போடுறவனுக்கு தண்ணீர் போடுற வுனக்கு காண்ட்ராக்ட் குடுத்தா... Just amazing..
@beingyuz2 жыл бұрын
Maraikkapatta poihal unmaigal lam ok.. sila important topics u are may missed... Nuclear powerplants' impact on marine life.. it affects marine adversely.. safe disposal is a key concern atha neenga solrapla just oru info va kadanthu pograthum mudyathathu..
@bonitokumar49779 күн бұрын
Yes both land and marine ecology are affected. But you should know even after Fukashima disaster there is 18 nuclear power plants under construction across the world that too some even 2GW generator from single plant
@V1670RY2 жыл бұрын
If nuclear waste can be store in concrete blocks then this plant can be constructed near every cities to reduce line loss and material loss. We are lossing lot of money in line loss. We can reduce the size of plant also... pollution also reduce.
@kabaliselva64622 жыл бұрын
Bro LED how to emit different colours...pn junction diode.biase Study pannittan but materials than reason nu pathan ...neenga clear ah explain pannunga oru video podunga
@balag87402 жыл бұрын
I'm an ece Engineer I also studied that composition of material gives diff colors
@kabaliselva64622 жыл бұрын
@@balag8740 I'm explained to 6th std boy ku he again and again ask how sir single material emit different range of colours he links to ask wavelength em radiation
@GoodGood-ew8bk Жыл бұрын
Very nice explanation. Subscribed ur channel. All the best. Kindly post videos on Electro magnetic radiation By home appliances. Also is it true that some products like sticker on mobile phone stops emf.
@srikrishna2561 Жыл бұрын
Sticker stopping EMF ? 🤣🤣🤣
@rajeshraja47842 жыл бұрын
Your effort for the topic and effort on the Visual Effects .....Hats Off Bro
@thalarasiganriyas2566 Жыл бұрын
OMG... Still I work With Refinery Reactors .... 😮😮😮😮😮😮
@kakashi_senpai042 Жыл бұрын
Good job on the engineering project! You did an excellent job of applying the concepts and implementing them in a creative and resourceful way.
@Biker_Mansoor922 жыл бұрын
Acid battery inside enna function reacting epdi irukum sollunga
@vigneshwarankannan49992 жыл бұрын
Again I am seeing most of the comments agreeing with him without questioning this video's perspective at any point. This is the problem with the our people. Research requires enormous amount of effort and time to understand a problem deeper. In 3 days one cannot say that it is 100 percent safe. Put all your references to make this video in public.
@nissar_fasil2 жыл бұрын
Nuclear energy is green 🟢 There is whole lot of studies and research work about this in public domain, You can verify it
@vigneshwarankannan49992 жыл бұрын
@@nissar_fasil Dude ! I never denied the fact that nuclear energy is green. But accepting everything when it is packaged with science tag is stupid. I am seeing none of them are challenging him. Disposal of nuclear waste is still an open problem. Many people are working on it.
@iamaranganathan2 жыл бұрын
oru doubt dhaa bro.... Neriyaa state and Country..la evalo iruku angalam yen vaaika Denie panangaa..? Ivalo safeaana technology irukulaa yen world wide yarum perusal use panala.....
@AK-wt7jj2 жыл бұрын
Coal waste is used to make fly ash brick alternative of normal brick.
@saravanank1967 Жыл бұрын
Excellent Explanation..... Keep up the Hard work ...... Keezhtharama videos podara channels ku mathiyila arivu vallarka ippadi oru channel venum, nam ilaya thalaimuraikku ... Unga videos ellamae super ....Nandri bro 😊
@sivaannamalai75182 жыл бұрын
Clear aah sonneenga anna..,during my college days i have visited kudankulam poweplant as IV..,one of the safest in india..,but today only i understand about the nuclear waste management centre.but be careful anna topic is soo hot
@bhairavinaturals2 жыл бұрын
Yes there is a large amount of politics grown over this concept...
@smileinurhand Жыл бұрын
சிறப்பான விளக்கம். ஆனாலும் சந்தேகம் 1) uranium சங்கிலி தொடர் இயக்கமாக பிரியும். 2) இல்லை Barium , krypton ஆக பிரியும். இதில் எது சரி ?
@srikrishna2561 Жыл бұрын
@@smileinurhand ஒரு யுரேனியம் அணு பிளக்கப் படும் போது பேரியம், கிரிப்டான் மற்றும் நியூட்ரான் ஆகப் பிரியும். அந்த நியூட்ரான் பிற யுரேனியம் அனுக்களைப் பிளக்கும். அதுவே சங்கிலித் தொடராக ஆகும்.
@smileinurhand Жыл бұрын
இப்ப யப்பான் அணுக் கழிவுநீரை கடலில் கலந்துள்ளது. அண்ணனுக்கு ஜப்பான் மீன் 🐟🎏 4KG பொட்டலம். சோலி முடிச்சு...
@rajahamdan2950 Жыл бұрын
கடைசியாக சொல்லி முடித்த ஒற்றை வரியில் அனு உலை பற்றிய ஐயம் தெளிவாக நீங்கியது.... நன்றி 👍🙏
@karthickrajendran70572 жыл бұрын
One of your best video bro. Hats off 👌👌👌👏👏👏
@RVSP_Logs9 күн бұрын
In 1969, first nuclear reactor was commissioned in India in Tarapur(TAPS-Tarapur Nuclear power station). Since 1969(55 yrs gone almost), only one person died because of nuclear radiation in India. That too not inside a reactor. It is because of mis handling of radio active object. As of today, we have 22 operating nuclear reactor in India.
@SAIKUMAR-yh3pp2 жыл бұрын
மிக கடின உழைப்பிற்கு பிறகே வீடியோவை பதிவிடுகிறீர்கள், என்பதை நான் அறிவேன். நன்றி and வாழ்த்துக்கள்...
@prabhakaransankar4762 жыл бұрын
I am a layman to understand it fully. But I have a question for you: When Chernobyl incident happened, we know how they reacted and controlled the situation, so that they (including us) were escaped. But contrary to the above statement: when things happen like above, i don't think they would have submitted correct numbers, the impact could be huge, just to avoid questions from World organization, they could have reduced the numbers When it comes to safety, you might have heard Ennore incident, where oil/waste was leaked in the sea, and we were using buckets to clean it up For Sujith Wilson, they took more than 80 hours to bring him up (not alive) Recent times Covid19 situation (virus detected worldwide so early, but our airports were open to virus in, later they closed entire India) let me take up demonetization: how many people suffered due to lack of planning in the execution, many stood in medical shops, banks all the day.. though it was pre-planned, included with a committee of experts, still could not execute properly, many died. Poor planning and execution and Kumbakonam incident.. So considering these situations, how quick they can react? how effectively they can react? what extend they can provide true numbers? what extend they can reveal situation? do you think our politician hands are pure and having expert minds to evaluate these things? what extend they can effectively execute evacuation things?
@adeptgamezone84572 жыл бұрын
First of all Chernobyl happened because of the reactor design it self which is not used here they don't even have a saftey dome around it like we have most probably the accident like that will not happen reactors and their saftey evolved too much so thing's Chernobyl will not happen here
@Rocky_Rocks2 жыл бұрын
@@adeptgamezone8457 how do you make sure there wont be any accident at all? His question is if the accident happens whats the action and responsibility of govt and that organization?
@harishv46542 жыл бұрын
@@Rocky_Rocks Do u know that many countries like japan, korea, germany are using nuclear power for generating electricity for many years now and no incidents have occured so far. Because the safety has improved considerably. And we only talk about chernobyl. You have no idea on how much pollution coal causes. There is a lot of safety features added to the reactors now a days.
@ravi72642 жыл бұрын
Nuclear reactors are given 1000 times more importance than simple road safety and other things. It is like comparing ISRO with local government office.
@prabhakaransankar4762 жыл бұрын
@@ravi7264 Agreed, but why the same importance was not given initially during Covid crisis and why high-end technical team not involved in Ennore sea oil-cleaning process?
@TamilSelvan_57 Жыл бұрын
At last.. ஒன்னுமே பண்ண முடியாது 😀😄
@jas_10_thamizhan2 жыл бұрын
செர்னோபில் அணு உலை வெடிப்பு பற்றியும் அங்கே மக்கள் இன்றும் மீள் குடியேற்றம் செய்ய முடியவில்லையே அதையும் பேசுங்கள்
@tamilselvan5157 Жыл бұрын
Theliva puriyuthu Oru second kuda skip pannala romba intrested aah iruku unga video anna thank u for ur information and ur efforts....🎉
அணுஉலை சார்ந்த அறிவியல் விளக்கம் அருமை.மிக்க பயனுள்ள பதிவு ❤
@arulnid2 жыл бұрын
Sir.... Aana prechana ennana... If war comes, enemies target nuclear power plants. Thats the problem. For example, in Ukraine Russia war, Zaporicchia nuclear plant was bombed.
@clevervideosjkkksj2 жыл бұрын
Athala evangaluku theriyathu. Not only war. Earthquake, tsunami this will create more impact
@thilakkumar0087 ай бұрын
Yes, Japan 2011 blast happened by natural calamity.. sumba book la 4 page padichitu vanthi edukaranga
@s.p.v14105 күн бұрын
அருமை சகோ 👏👏👏 நன்றி வாழ்த்துகள் ❤
@durairajshankar2 жыл бұрын
Very good explanation bro👌👏👏👏 you deserve for make more difficult science explanation videos... And inaikutha enaku clear ah purichuthu Radiation na enanu. Thanks bro
@STEPHANRAJSTEPHANRAJ-qm5oo7 ай бұрын
அனுக்களிவுகளால் பாதிக்கபட்ட சோமாலியாவை பற்றி பேசுங்க அண்ணா
@arunprakashos45722 жыл бұрын
That last point on contract 😆
@Nithiya1236 күн бұрын
Nice explanation 👍 Thanks for the video
@RK-pu9eg2 жыл бұрын
குறைந்த நேரத்தில் தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள்.
@navaneetha3584 Жыл бұрын
. ஐயா மிகவும் பயனுள்ள ஒரு பதிவு ஆபத்தே இல்லை என நான் எண்ணிக்கொண்டு அனல் மின் நிலையங்களை உருவாக்கி நிலக்கரியை எரித்து மின்சாரத்தை பெறுகின்றோம் அதன் ஆபத்தை நம் பொதுமக்கள் வெகுவாக உணர்வதில்லை தாங்கள் மிகத்தெளிவாக பதிவு செய்து உள்ளீர்கள் மிக்க நன்றி
@ArunR88 Жыл бұрын
You are intelligent enough to describe such a big engineering concept in an easy way. 🎉
@Dravid72 жыл бұрын
Why our Tamil Nadu people didn't protest against this biggest nightmare.... Central government want to destroy Tamil Nadu........
@MK.__2 жыл бұрын
Really informative & can see the level of your dedication in making this vdo.
@Ashok-hp5ww2 жыл бұрын
ஸ்டெர்லைட் பற்றி போடுங்க
@sudarsanr13722 жыл бұрын
At starting i thought like youll tell something against the nuclear power ... But you spoke the facts ... Respect ++ Lot of people are having this misconception about nuclear power plants and they always associate the word nuclear with the bombs...! Really nice video
@anandhaboopathi94572 ай бұрын
இது நல்ல திட்டமாகவே கூட இருக்கட்டும் அதை ஏன் இங்கு வைக்க வேண்டும்? ஒருவேளை இதனால் மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் அரசு பொறப்பேற்குமா?
@MrHoticecubes2 жыл бұрын
If this true then, this should translate to Hindi, and create awareness to the north people, and build Nuclear plant in Delhi, Mumbai, Near PM, and President home
@designer4unow12 жыл бұрын
fantastic info bro-thanks... A suggestion, when compared to your valuable information you are not being rewarded much, why can't u add a 'give' or 'donate' button., i am sure every viewer will be happy to donate some amount. It will also give you good leverage for making further useful content.
@saransuraj8430 Жыл бұрын
Vera level bro vera level super explain panninga... Nammaloda andrada valnalula electricity evlo mukkiyamo athu yepdi namaku kedaikkuthunu therinjikirathu mukkiyam than
@ChelvanKKara2 жыл бұрын
I appreciate your research effort. Much filtered & detailed. Worth the time. Kudos.
@krissm1587 Жыл бұрын
Hats off to you dear. So called protectors of humanity may not be ready to digest this facts contained in your contents
@nagarajkumarnarayanan91792 жыл бұрын
Thank u for the detailed analysis, but I would like to know why countries like Japan are closing their nuclear plants?
@irshathvasur76952 жыл бұрын
Japan is a country which is prone to a lot of earthquakes, so the japanese prime minister thought it wouldn't be a good idea to have nuclear reactors where earthquakes are frequent as it may end in a disaster that's y. And just like this youtuber brother said Internet has every answer you could ask. So it's better to search it yourself and make an opinion rather than getting an opinion.
@clevervideosjkkksj2 жыл бұрын
Nuclear is always dangerous
@svvsklfair Жыл бұрын
@@irshathvasur7695 why then koodangulam project was opposed by State like Maharadtra& kerala?
@senorfavorita7457 Жыл бұрын
Germany closed their last nuclear plant
@smileinurhand Жыл бұрын
இப்ப யப்பான் அணுக் கழிவுநீரை கடலில் கலந்துள்ளது. அண்ணனுக்கு ஜப்பான் மீன் 🐟🎏 4KG பொட்டலம். சோலி முடிச்சு...
@luciferaju969 күн бұрын
bro Chernobyl just 4000 deaths ila nearly tens of thousands so neenga sona percent vanthu ussr kudutha number poi
@raviyokaraj44862 жыл бұрын
அணு விளக்கம் அருமை editing background explain video Vera level
@patmanaban5342 жыл бұрын
Super bro ..keep it up 👍
@sridharl13892 жыл бұрын
When we construct the bunglaws for Collecter, IAS, IPS, MLA, MP, CM, etc., at the Nuclear Power Plant premises, then only these people will solve the problems and the common people sufferings will be get highlighted.
@pakkaphysics78992 жыл бұрын
Good idea....
@srikrishna2561 Жыл бұрын
What Suffering ?
@ramachandran61912 жыл бұрын
சகோ ac pawer vs dc pawer இரண்டு க்கும் வித்தியாசம் என்ன லாரி முகப்பு விளக்கு வயர் பெருசா இருக்கு அந்த வயர் அதிகமா ஹீட் ஆகுது. சின்ன வயர் போட்டால் எரிந்து விடும். ஆனால் வீட்டு வயர் சிருசா இருக்கு அது மட்டும் எப்படி தாங்குது. இதுக்கு ஒரு வீடியோ பதிவு போடுங்க சகோ
@ramarasan2 жыл бұрын
Low voltage ⚡ high amper current House 🏡 use 230v but lorry use 24v or12 v
@ramachandran61912 жыл бұрын
@@ramarasan நன்றிகள்
@spiderNet84 Жыл бұрын
செர்னோபில்லின் அரக்க சம்பவத்தை பார்த்த பிறகும் இந்த அரசு நம் உயிற்களோடு விளையாடுவது வேதனை அளிக்கிறது
@allwinsaran2782 Жыл бұрын
good explanation bro..Ending punch kalakitinga...
@manimaranm81922 жыл бұрын
Apdiye Japan'la nadantha incident'um explain pannirukalam.. yen adha vittutinga bro?
@kumarkunhukelu45532 ай бұрын
Very informative vedido...pl keep this format of useful vedios
@kalvitechnology2.0882 жыл бұрын
Sir, Can you say "How Weapons are Made and it's History Sir" Please
@engineeringfacts2 жыл бұрын
That's a sensitive subject. I cannot make it with beard on ,😀
@suryaananth27442 жыл бұрын
@@engineeringfacts dark humour🤖
@rajmohanmasanam58972 жыл бұрын
Basically war is an economy
@vigneshviewszero2 жыл бұрын
@@engineeringfacts 👌❤️
@kalvitechnology2.0882 жыл бұрын
@@engineeringfacts It's OK sir. Waiting for your Next Video Sir
@ravindran8761Ай бұрын
You have put hard work in gathering the data Thanks
@mrsteyn80082 жыл бұрын
Very good explanation bro . Then why most of the countries not preferring this nuclear power plant bro ?
@JJJ-qx5gu2 жыл бұрын
Because of unexpected natural disasters
@pravinsmart2 жыл бұрын
@@JJJ-qx5gu Not just natural disasters. When a war strikes between neighboring countries, nuclear reactors is the first thing they will target. Now imagine yourself how many friendly neighbors our corrupt to the core India has. Japan and Germany have century yrs of experience but still they too can't protect their reactors/waste from natural disasters. Nuclear is definitely a no go for a country like India.
@JJJ-qx5gu2 жыл бұрын
@@pravinsmart agree.
@simphp12 жыл бұрын
அங்க எல்லாம் அறிவு இல்லாத பசங்க. நம்ம புரோ தான் கூடுதல் அறிவாளி.. 😂😂😂😂😂
Efficient....! Japan still don't know how to dispose nuclear waste! they had and they have same technology as like us ( auto shutdown) but on emergency (natural disaster) situation it's failed too as happened in Japan 18 years ago
@bran21092 жыл бұрын
@@prabhakar_kp if any natural disaster happened nuclear plants is completely unstable than all other power source. Using word cheaper, safer and environment friendly is just words infront of radiation leakage. Carbon waste is completely different from nuclear waste. Before telling to someone just think what it leads to situation under all aspects. It's not only money related it's lifetime related.
@bran21092 жыл бұрын
@@prabhakar_kp i not telling it's unsafe until it under proper maintenance what about nuclear waste... Carbon from a single cargo ship is greater than emissions from a power plant unit. I don't know about politician words Carbon emission is controllable but they are not doing it properly thats why that much of unnatural death happened. Further clarification just simply check emission rate of a single ship in harbour with the comparison of power plant. He told about power generation that's why I told about those but you simply about carbon emission. How can you live daily without the product made by carbon emission process. Carbon and other gas are slowly controllable by planting numerous trees and carbon recycling process but how can nuclear waste use. If those things make it recycling, that process produce pollution than you imagine.
@simphp12 жыл бұрын
I agree your point. Risk (Thermal PP) is acceptable but may destroy everything (Nuclear PP) is not acceptable.
@srikrishna2561 Жыл бұрын
Kudankulam can withstand Fukushima-type Disasters.
@sbanuprakash12 жыл бұрын
Your explanation is simple and clear. Good
@prasathyt25042 жыл бұрын
You are great bro, I need explain how the iren man reactor works please explain this. Very curious about that reactor
@gopinath.4092 жыл бұрын
Roomba unMaiya peasatha namba....vaza Veda mattagga ....but intha Mari niyachi irukiyea.... 🍫 Love u ....
@cinemaparidhabangal41592 жыл бұрын
நீங்க சொல்ற விஷயம் கரெக்டாதான் இருக்கும்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு பாஸ்.. இதுமாதிரி பல விஷயங்களை சொல்லுங்க.
@V1670RY2 жыл бұрын
Question is why not storing in chennai.? And cities...
@gowrisankarp.r.21542 жыл бұрын
Great Information bro.. keep continuing.. do well..