No video

Engineerக்கு Profit எவ்வளவு கிடைக்கும்?

  Рет қаралды 732

KumarS Engineering Kaniyur

KumarS Engineering Kaniyur

3 ай бұрын

Engineerக்கு Profit எவ்வளவு கிடைக்கும்? கட்டிட வேலைக்கு எவ்வளவு கிடைக்கும்.

Пікірлер: 6
@Sivaraj786
@Sivaraj786 3 ай бұрын
Client ஓட மாமனார்ன்னு ஒருத்தன் வருவான் பாருங்க.. நாளுக்கு பூஜைனா.. முன்னதனால் வந்து மெட்டிரியல் நாம வாங்கி குடுத்திருலாம்.. லேபர் காண்ட்ராக்ட் விற்றாலம்.. நான் பதுக்கறேனு சொல்லி..anatha project மொத்தமா சொதப்பி விற்றுவான்… பண்ணாட அவனால மட்டும் பல பிராஜெக்ட் மிஸ் அகிருக்கு.. 😔😀😀
@rajasundarsundar769
@rajasundarsundar769 2 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சார் இன்னும் வீடியோ போடுங்க புது என்ஜினீயர் மாணவர்களுக்கு
@villagefoodie5864
@villagefoodie5864 3 ай бұрын
ஏங்க வீடு கட்டும் போது விலை அதிகமான டைல்ஸ் கிரானைட் போட சொல்லி பணம் குடுங்க கேட்டு போது எதுக்கு விலை அதிகமா போட்டீங்கனு கேக்குறாங்க
@smartsv4727
@smartsv4727 3 ай бұрын
மிகவும் அருமையான பதிவு...... ❤
@Sivaraj786
@Sivaraj786 3 ай бұрын
வாடிக்கையாளர்கள் non technical, ஆனால் தன்னோடய பணம் மற்றும் வேலையில் தெளிவாக இருப்பார்கள்.. அது தவறில்லை…Engineers.. technical, marketing, labour management, material management, morning and evening Daily site visit, money management, self discipline, இதுவெல்லாம் விட அளவுக்கு அதிகமான கடன் இல்லாமல் பார்த்துக்கணும், Emi, credit card இருக்கவே கூடாது, அதவிட முக்கியம் payment வாங்கியவுடன் கார் வாங்குவது தேவை இல்லாத பொருட்களை வாங்கவே கூடாது.. ஒரு project எடுத்தாச்சுன்னா.. அதுமுடியும் வரை ஐயப்பனுக்கு மாலை போட்ட மாதிரி நின்னு வேலை செஞ்சா தான் loss ஆகமா தப்பிக்க முடியும்.. இவ்வலுவு சிரமப்பட்டாலும் அந்த ப்ரொஜெக்டா கடந்து போகும்போது பணம், பட்ட சிரமங்கள் அணைத்தும் மறந்து போகும்.. யேன் என்றால் அது உங்களால் உருவாக்கப்பட குழந்தை.. for all Engineers..🙏🙏🙏
@venkat767
@venkat767 3 ай бұрын
Sir its really good ithu yarumsollamale irukkanga
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 62 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 36 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 16 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 45 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 62 МЛН