Singers : K.J.Yesudas, S.Janaki Music : Ilaiyaraaja Starring : Jaishankar, Sridevi Movie : Ithu Eppadi Irukku
Пікірлер: 214
@KarthiKeyan-co6cj6 ай бұрын
நாற்பத்தி மூன்று வருடங்களுக்கு முன்னர் வயல் வெளியிலும். முந்திரி தோப்புகளிளும் கடற்கரை பகுதியில் ஓடி திரிந்து பள்ளி சென்ற காலங்களில் இது போன்ற பாடல்கள் வானொலி யில் கேட்டு மகிழ்ந்திரிந்த காலங்கள் எங்கே சென்றன இன்று எல்லாம் இருந்தும் மகிழ்ச்சி எங்கே சென்றது. கூறுங்கள் நண்பர்களே.
@mammam-bg6cw6 ай бұрын
🥰🥰🥰😞😞😞
@sureshsanjeevi30396 ай бұрын
நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது திருச்சியில் பேலஸ் என்ற திரையரங்கில் இந்த படம் பார்த்தேன், இன்றும் அந்த பசுமை மாறாத நினைவுகள் இது போன்ற பாடல்கள் கேட்கும் போதெல்லாம் கண்கள் கண்ணீர் வந்துவிடும்
45 வருடங்களுக்கு முன் இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல். மதுரையில் நாங்கள் இருந்தபோது சிறுவயது ஞாபகங்களை நினைவுபடுத்துகிறது.
@JayaKumar-wx7hrАй бұрын
மக்கள் கலைஞர் மக்கள் கலைஞர் தான் 👌👍🙏
@tseetharaman3 ай бұрын
43 வருடங்கள் ஆனாலும் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இளையராஜா இசை பதுசாகத்தான் இருக்கும் இளையராஜா இசைக்கும்
@vishwanathan44813 ай бұрын
இந்த பாடல் எக்காலத்திலும் அழிக்க முடியாது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை .
@annadurai19637 ай бұрын
எப்போதும் கேட்டாலும்.உள்ளத்தைஉருகவைக்கும்.அற்புதமானபாடல்....இசைஞானி.இசைஞானி.தான்.வேற.எவனும்அவருடையபாடலுக்கு.கிட்டகூடவரமுடியாது
@lathav60076 ай бұрын
Yes
@yogeeswarimanjula49365 ай бұрын
Yes
@jyothiannamalai20575 ай бұрын
💯
@revikutti69574 ай бұрын
Msv
@vijayabaskaran7543 ай бұрын
Jalra
@pulens54445 ай бұрын
நான் முதன் முதலாக இப் பாடலை 1980 ல் கால் முறிந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது தினமும் காலையில் இலங்கை வானொலி தமிழ்ச் சேவை இரண்டில் ஒலிக்கும் போது கேட்டிருக்கிறேன். அப்போது எனக்கு எட்டு வயது.
@jayarajramasamy95653 ай бұрын
We r lucky people
@Parivallal19973 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது மனதுக்க இதமாக உள்ளது
@Joseph5963-p2s3 күн бұрын
Ple upload thoondle meen move
@crchandrasekar34453 ай бұрын
நான் சென்னை பிளாசா தியேட்டரில் பார்த்த படம், பாடலை கேட்டவுடன் நினைவுகள் பின்னோக்கி செல்கிறது
@krshnamoorthi45443 ай бұрын
என்ன ஒரு பாடல் அப்பப்பா இனிமை இனிமை இனிமை இனிமேல் வரவே வராது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@chitraayyaru88174 ай бұрын
இது எப்படி இருக்கு, எங்க ஊர் டூரிங் டாக்கிஸ் ல் பார்த்தது. அது போல் டாக்ஸி டிரைவர் படமும். 👌🏽
@sivakumar94145 ай бұрын
இசைஞானியின் ஆரம்பகால அற்புதமான பாடல்
@sowndarrajan58514 күн бұрын
In 1978 year, my age was 17. Now I am 64 years
@ravivarman110425 күн бұрын
Wow what a music Great Raja sir ❤❤❤
@easwaranarayanan54585 ай бұрын
முதன் முதலில் எங்கு கேட்டேன் என்று நினைவுக்கு வருகின்ற சில பாடல்களில் இதுவும் ஒன்று. மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் குரல்கள். KJ.Jesudas & S.Janaki . இசை ❤❤❤
@kwpbaskar36843 ай бұрын
சுஜாதா எழுதிய கதை - தலைப்பைத் தொலைத்து விட்டு திரைப்படம் ஆனது. இந்த ஒரு பாடலுக்காகவே அன்று படம் பார்த்து நொந்து போன நினைவு. அப்புறம், ஸ்ரீதேவி ஜெய்சங்கரோடு ஜோடி சேர்ந்ததை, என் போன்ற அன்றைய கல்லூரி மாணவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
@kumaranmuthuvel979Ай бұрын
அப்படியா.... 😂😂😂
@thasansellathamby-zx9uy10 күн бұрын
என்றுமே மனதை வருடிச் செல்லும் பாடல்...
@annadurai19637 ай бұрын
அருமையான.பாடல்.இனிமையான பாடல்.வாழ்க இசைஞானி......great music
@bamabama3393 ай бұрын
This movie is the story of writer Sujatha Anitha ilam manaivi. Suspense movie
@SenguttuvanRms7 ай бұрын
பள்ளி யில் படிக்கும் போது பார்த படம்
@Thilagavathy-xi4uk7 ай бұрын
Vanakkathukuriya kaadhaliyaa
@Jffnasundari7 ай бұрын
நாசம் அறுப்பான் என்ன படம் என்று சொல்லாமல் அலட்டுகின்றாய் .
@balakumarparajasingham59716 ай бұрын
@@Jffnasundari இது எப்படி இருக்கு ?
@Vibhavijay1Ай бұрын
@@Thilagavathy-xi4uk Antha padathil Sridevi and Rajni kanth jodi
@sugumarktm72212 ай бұрын
இந்த பாடலை நீண்ட காலம் கழித்து மீண்டும் கேட்கிறேன். இப்போது இந்த பாடல் தான் எனது ஹம்மிங்.
@egambaramn37547 ай бұрын
Nice song Jesu Anna-Janaki Amma Voice really super
@geethaabinayaalexander6 ай бұрын
My school days song nice song very nice music raja sir
@sureshkrishnasamy83186 ай бұрын
Yes..
@FARishal-x4s7 ай бұрын
கருப்பு வெள்ளை படத்தின் சூப்பர் ஸ்டார் ஜெய்
@SenthilKumar-p9g5 ай бұрын
எங்கும் எப்போதும் என் மனதில் நிறைந்த மகிழ்வான பாடல்🎉🎉🎉❤❤❤
@FARishal-x4s7 ай бұрын
இந்த பாடல் நல்லா அமைந்து இருக்கு இந்த பாடலை கலரில் எடுத்து இருந்தால் ஜெய் சங்கருக்கு நல்ல பெயர் கிடைத்து இருக்கும்
@vedhagirinagappan18855 ай бұрын
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்.நடிப்பில் வெளிவந்த படம்.இது எப்படி இருக்கு....
@sankarrajanrajan97752 ай бұрын
Very nice song
@hariharanc6163 ай бұрын
மிகவும் அழகான பாடல்
@paxithree5 ай бұрын
*திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-* ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க.. ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.. ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே.. ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே.. ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?.. ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே.. ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே.. ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே.. ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?.. ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்.. ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது.. ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே.. ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே. ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு.. ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே.. ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே.. ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்.. ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே.. ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.. ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!.. ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே.. ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே.. ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும். ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?.. ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே.. ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு.. ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய். ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன.. ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது.. ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே.. ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது.. - திருக்குறள் 1081- திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனிதத் *தமிழ்* நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය.. . பபபபார்வவவவை சசசசாடடடை சசசசொலலல்லலல ககககாததததல் உஉஉளளள்ளளளபமமமோ
@rajkumar-ey3op4 ай бұрын
@@paxithree Whats this 🤔
@sasikala-cc6zv4 ай бұрын
யாருங்க நீங்க இவ்வளவு தான் வருணிக்க முடியுமா பெண்கள் என்ன அவ்வளவு அழகா
@ravivarman11044 ай бұрын
Wow what a great music Raja sir Vazhga
@mohanm7459Ай бұрын
ஜேசுதாஸ் சாரின் குரல் மிக இனிமை.
@ibusara10029 күн бұрын
Not yesudas but P Jayachandran
@comfocustechnologies46173 ай бұрын
Saw this wonderful movie in Sun theatre at the time of its release. Beautiful melody
@alagarsamys86597 ай бұрын
இந்த பாடலை ரேடியோவில் கேட்டுள்ளேன் ஆனால் இந்த படம் எது என்று தெரியாது அதை SCV சேனலில் பார்த்தேன் ரசித்தேன் இளையராஜா இசையை 30.06.2024
@senthilkumar57627 ай бұрын
Ithu eppadi erruku film
@venkatesand38236 ай бұрын
MOVIE NAME. இது எப்படி இருக்கு
@venkatesand38236 ай бұрын
11.07.2024
@venkatesand38236 ай бұрын
படம். இது எப்படி இருக்கு
@venkatesand38236 ай бұрын
07.08.2024
@ravivarman11046 ай бұрын
Excellent music Raja sir ❤❤❤
@thasansellathamby-zx9uy10 күн бұрын
ஜெயச்சந்திரனின் குரல் மாதிரியே இருக்கிறது... ஆனால் K.J.ஜேசுதாஸ் என பதிவிடப்பட்டுள்ளது...
@vasanthakumar62207 ай бұрын
Sri தேவி சூப்பர்
@manmathan1194Ай бұрын
ஸ்ரீதேவி பஜனைக்கு படு ஜோராக இருப்பாள். இந்த நேரத்தில் இவளை ஏறாதவர்களே இல்லை...
@dharmaraj8003Ай бұрын
Super......
@sivakumar.v72817 ай бұрын
God of music Raja Sir,
@gorillagiri73277 ай бұрын
Sema musical song
@turbobeyyttamilan89712 ай бұрын
மலரும் நினைவுகள்🌼🌼🌼🌼🌼
@mnisha78657 ай бұрын
Nice song voice and music super 29.6.2024
@ranareddy27277 ай бұрын
Melodious Composition........🎉
@Karthik-m4h7 ай бұрын
I never forget this song till my breath lost
@RamarajRamaraj19677 ай бұрын
❤ SuperGood.Songs thanks Thank you.
@mathanrajan3 ай бұрын
Mind blowing song❤🎉
@rajahdaniel422421 күн бұрын
Wooooow
@gurusamy79986 ай бұрын
🎉🎉🎉சூப்பர்
@SirumaniRavindran18 күн бұрын
No age but sweet memorable 10th std time
@JothimaniBujji2 ай бұрын
சூப்பர் பாடல்,,,👌👌👌👌👌👌👌👌🥰🥰🥰
@pradeeprp31Ай бұрын
Sooper
@SirumaniRavindranАй бұрын
Good songs 1978 now my age 64
@Sundari-e1l3 ай бұрын
Nice
@nedunchezhiyanp30694 ай бұрын
பாடலுக்கு ஏற்ப காட்சி அமையவில்லை பாடல் அற்புதம் காட்சி சொதப்பல்
@chanlee62543 ай бұрын
True , most melodies in those days didn’t employ choreographer, they walk & close up shots , never dance or show emotion according to lyrics . Humming was damn good , they didn’t even move their lips. Smiling 🙂
@subramanianbanu61816 ай бұрын
Paadal sung by k.j.yesudas sir,s.janaki amma
@ramakrishnan47267 ай бұрын
எழுத்தாளர் சுஜாதா அவர்களின் அனிதா இளம் மனைவி.. நாவல் திரைப்படம் ஆக உருவாக்கப்பட்டது.
@ramakrishnan47267 ай бұрын
@syed_hussain144 நாவலின் சுவாரஸ்யம் திரைப்படத்தில் சற்று குறைவு என்பது எனது கருத்து.இருந்தும் பாடல் அருமை.
@g.srinivasanvalli92416 ай бұрын
முள்ளும் மலரும் உட்பட@syed_hussain144
@vimalaskitchenn6 ай бұрын
படம் பேர் என்ன
@ramakrishnan47266 ай бұрын
@@vimalaskitchenn இது எப்படி இருக்கு! படத்தின் பெயர்.
@vimalaskitchenn6 ай бұрын
@@ramakrishnan4726 நன்றி
@saminathanr29546 ай бұрын
பழைய நினைவுகள் வருகின்றன
@SMuthu-d2j7 ай бұрын
உலகின் தலைசிறந்த பாடகி ஜானகி அம்மாள்
@rajavikram53504 ай бұрын
சந்தோகம் இல்லை ஜானகி அம்மா நம்பர் 1
@Selvamgobal-bk1jl7 ай бұрын
BUTIFUL SONG MY FAVORITE SONG JEYACENDRAN VOICE BUTIFUL S.JANAKI VOICE SWEAT SUPER MELADY OLD IS GOLD
பாடல் மக்கள் மனதில் நிலைத்த அளவுக்கு ஜேய்சங்கர் நிறைய வாய்ப்புகள்,திறமைகள் இருந்தும் கதாநாயகனாக திரையுலகில் நிலை(த்து நிற்)க்காதது குறிப்பாக அவர் ரசிகர்களுக்கு இன்று வரைக்கும் ஏமாற்றமாகவே உள்ளது.
@@nirajtkka3917 காயத்ரியில், ஸ்ரீதேவிக்கு ஜோடி, ரஜினி சார். ஜெய், துப்பறிவாளராக(Detective) வருவார். காயத்ரி படமும், எழுத்தாளர் சுஜாதா எழுதிய கதையே.
@nspremanand13345 ай бұрын
Nice song surprise chemistry.
@rajkumar-ey3op6 ай бұрын
Kj. jesudos's super hit song.
@vasudevan92376 ай бұрын
Music god Raja sir 🎉🎉🎉
@jawaharcb6 ай бұрын
1978, that time my age was -6😀
@786-Shan7 ай бұрын
Super super super super super super
@yakshaharikrishnan6 ай бұрын
Hearing and seeing this song for the 1st time
@ibusara10029 күн бұрын
Sridevi is the only heroine in the whole india who acted with all types of heroes from B/W era to 2018 till her death in the entire South films and Bollywood...Second tier heroes to Superstars paired with her...Many father-son heroes paired with her...She is the only heroine who acted many double and triple roles throughout her career...She is the only heroine who acted as child artist in all the major languages including hindi and acted as top notch heroine in all the languages including hindi and only heroine who was no.1 in South abd No.1 in hindi till her death...her death is something mysterious and a big loss to Indian film industry
@rajendramr90947 ай бұрын
Veri nice
@easwarisubramani209Ай бұрын
S🙏❤❤❤❤❤❤
@Loganathan-m9k6 ай бұрын
Idhu eppadi iruku movie name
@ibusara10029 күн бұрын
Sridevi is the only heroine in the whole indoa who acted with all types of heroes from B/W era to 2018 till her death in the entire South films and Bollywood...Second tier herpes to Superstars paired with her...Many father-son heroes paired with her...She is the only heroine who acted many double and triple roles throughout her career...She is the only heroine who acted as child artist in all the major languages including hindi and acted as top notch heroine in all the languages including hindi and only heroine who was no.1 in South abd No.1 in hindi till her death...her death is something mysterious and a big loss to Indian film industry
@jayachandran90977 ай бұрын
அநியாயமா கொன்னுட்டீங்களேடா பாவிகளா
@ChelladuraiSubramani2 ай бұрын
Supar
@rajkumar-ey3op6 ай бұрын
You can watch old Mysore and Bangalore
@mahas16066 ай бұрын
Enakku mikavum piditha padal palli Parvathi
@krirakayarthaya68463 ай бұрын
2:19 ವಿಧಾನಸೌಧ ಕಟ್ಟಡ ,ಬೆಂಗಳೂರು ನಗರ, ಕರ್ನಾಟಕ ರಾಜ್ಯ .
@gsjfsjvxv48707 ай бұрын
ஜெயச்சந்திரன் ஜானகி 🙏💕🍀10 7 2024
@balamusic1006 ай бұрын
Jesu and janaki
@flutesashi8106 ай бұрын
Dr.yesudas not jayachandran
@abdulmalick83773 ай бұрын
P.ஜெயச்சந்திரன் &S.ஜானகி
@raku59823 ай бұрын
@@abdulmalick8377 YESUDAS
@hariharanc6163 ай бұрын
ஜேசுதாஸ் ஜானகி பாடியது
@SikandarSikandar-js9rn4 ай бұрын
❤❤❤ songs ❤❤❤
@senjivenkatesan984 ай бұрын
பாடல் இனிமையா அல்லது ஸ்ரீ தேவி யின் அழகு இனிமையா தெரியவில்லை
@gsjfsjvxv48707 ай бұрын
அழகாய் ரசித்தேன் 🍀💕🙏 6 7 2024
@GomathiGunasekaran-k7p6 ай бұрын
கனி முத்து பாப்பா படத்தில் ஜெய்சங்கர் மகளாக ஸ்ரீ தேவி நடித்தார். இந்த படத்தில் ஜோடி😮
@ganeshans93777 ай бұрын
Dr.ellayaraja.enesai.beautiful.50.years.fan.
@srividyar877 ай бұрын
They look like father and daughter
@indrakrishnan71527 ай бұрын
If you think that is bad, what about the pairing of Sivaji Ganesan with Sridevi? 😂😂😂
@srividyar877 ай бұрын
@@indrakrishnan7152which film?
@indrakrishnan71527 ай бұрын
@@srividyar87 I believe that the movie was SANDHIPPU. And the reason I know that is because it was shown on TV recently. Their pairing in that movie was just embarrassing and appalling at the same time.
@venkatramankrishnamurthy46005 ай бұрын
Sridevi had Paired with Nageswararao and NTR in Telugu films and what about MGR pairing with Jayalalitha, Lakshmi ,Latha etc.?
@ElangovantevarАй бұрын
❤❤❤❤
@venivelu45477 ай бұрын
👌👌🙏🙏🌼🌼
@hershey49155 ай бұрын
அழகான பாடல்❤❤ 28:08:2024 8:10pm
@venkimadhava83357 ай бұрын
1938 Jaishankar born 1963 sridevi born 25 yrs diff
@narayanaswamys87867 ай бұрын
MGR born 1917.. Jayalalitha born 1948.. 31 years age difference.. Acted in many films..
@narayanaswamys87867 ай бұрын
Latha born 1953.. MGR born 1917.. Age difference 36 years. The pair acted in films like, Urimai kural, Madurai-i, Meetta Sundara Pandiyan, Meenava Nanban, Pallandu Vazhka, etc.
@nirajtkka39176 ай бұрын
Sivaji ganesan born 1927 sridevi born 1963 age difference 36 years Santipu madivettu ezai flim pair
@mirzahashim51776 ай бұрын
Sridevi 1960
@muralirajappan6 ай бұрын
There are many more... NTR was even older ...
@lightningzoldyck29745 ай бұрын
👌👌👌👌👌❤️❤️
@yogalatha25535 ай бұрын
Movie name pls
@ranimathi54896 ай бұрын
Ennaa film
@parameshwariparamu47217 ай бұрын
எம். ஜி. ஆர். மஞ்சுளா வை விடவா வயது அதிகம்
@MuthuVel-ks7hm7 ай бұрын
Appaugu.yaru.edagave.mudiyathu
@SubaBharathy-v3e4 ай бұрын
Jeyachandren
@seethabalagopal89787 ай бұрын
Why MGR acted with latha n shivaji acted with sripriya n sridevi.
@PrabakaranNagarajah-kx5cq6 ай бұрын
How is it...?! 🎶🌷👀📻✨
@PalaniSamy-zb2tt6 ай бұрын
தொழிலுக்கு வயது தேவையா?
@sivaa82256 ай бұрын
👌👌👌👌
@sekkizhara94917 ай бұрын
❤
@vijayam87147 ай бұрын
ஜெய்சங்கருக்கு 45 வயது ஸ்ரீதேவிக்கு 15 வயது😮😮😮
@s.parvathavardhaninarayana40287 ай бұрын
Ada paavi manasatchiyey illaiyaa chinna ponnu kooda nadikka peithi polairukka pavam
@kannank97 ай бұрын
The age difference between MGR n K.R.vijaya is 31
@786-Shan7 ай бұрын
😂😂😂😂😂😂
@mohamedibrahim31797 ай бұрын
I guess wrong. coz of, Devi first acted movie was 16 vayithinilay with Kamal. So, this movie her age should be more than that.
@narayanaswamys87867 ай бұрын
The age difference between Latha (born 1953 ) and MGR (born 1917), is 36 years..