Lesana Kariyam /லேசான காரியம் [தியானப் பாடல்] /Cover by Super Singer Yazhini /Tamil christian songs

  Рет қаралды 1,310,504

Yazh Christian Songs

Yazh Christian Songs

Күн бұрын

#yazhini #supersingeryazhini #yazhchristiansongs #christiansongs #tamilchristiansongs
Credits & Thanks
Lyrics and tune for this song were originally composed by Evangelist Vysar Lawrence
Song : Lesana Kariyam - லேசான காரியம்
Singer : Super Singer Yazhini
Mixing and Recording : Stephen Raj
DOP : Jehroome A
Editing : Josephine Bella
Production : Wanderers Media Works Pvt Ltd
Thank to : KZbin videos & Stock Footages
My Social Media Handles:
Facebook-
/ benitamaria.. .
Instagram-
/ yazhs0007
Mail ID - yazhiniofficial@gmail.com
yazhchristiansongs@gmail.com
KZbin channels :
Yazhini - / @yazhini8600
Yazh Christian songs-
/ @yazhchristiansongs765
For Karaoke contact : 9940698141

Пікірлер: 334
@omsakthisankar3948
@omsakthisankar3948 11 ай бұрын
தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை
@mrevanchristiano9334
@mrevanchristiano9334 Жыл бұрын
என் வாழ்வில் சில மோசமான நேரங்களில் என் இதயம் நெருக்கடியில் துடித்துக் கொண்டு இருந்த வேளைகளில் என் இயேசு கிறிஸ்து அத்தகைய பிரச்சினைகளை ஒரு லேசான காரியமாக மாற்றி அற்புதங்கள் செய்தார். என் இயேசப்பாவுக்கு நன்றி.
@jeyaranileela7238
@jeyaranileela7238 11 ай бұрын
AmmaAppa❤
@amalys6159
@amalys6159 8 ай бұрын
என் வாழ்வில் நான் கணவனால் கைவிடப்பட்ட நேரத்தில் என் குடும்ப உறவினர்கள் மூலம் என்னை வழிநடத்திய தேவன் இச்சமயத்தில் மகன்கள் தங்கள் குடும்பமாக தனியே வசித்தாலும் அவர்களால் முடிந்த அளவு கொடுத்து தாங்கும் சமயத்தில் உடல்சோர்வு பலவீனம் முடியாத சமயத்தில் என்வேலைகள் மற்றும் அன்றாடபணிகளை நிறைவேற்ற சிரமப்படும் சமயத்தில் என்னைவழி நடத்துவது என் அப்பா இயேசுவுக்கு இலேசான காரியம் என உணர்ச்செய்தமைக்கு கோடி நன்றிகள்❤
@mithulaalmeida5306
@mithulaalmeida5306 7 ай бұрын
KKK mp lop mp​@@amalys6159
@JaycinthaWilliam
@JaycinthaWilliam 5 ай бұрын
If we keep faith everything will be easy
@xavierpaulraj4615
@xavierpaulraj4615 2 ай бұрын
Super song which consoles the soul
@FrancisFrancis-ef9dw
@FrancisFrancis-ef9dw 5 ай бұрын
எல்லாம் வல்ல கர்த்தருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@s.j.pratheesh7151
@s.j.pratheesh7151 Жыл бұрын
மாடியிலிருந்து கீழே விழுந்த எனது மகனை காயங்கள் இல்லாமல் காப்பாற்றி தந்த ஏசப்பாவுக்கு இது லேசான காரியம் ஆமென்
@Rajasree-u1s
@Rajasree-u1s 11 ай бұрын
ஆமேன்
@anandjoshua7904
@anandjoshua7904 9 ай бұрын
ஹல்லேலுயா
@rubybai6322
@rubybai6322 9 ай бұрын
தேவனால் முடியாத காரியம் ஒன்றுமில்லை
@sasikumarbalasubramani7784
@sasikumarbalasubramani7784 5 ай бұрын
என் ஆண்டவர் இயேசு ராஜாவுக்கு லேசான காரியம் அவர் நல்லவர் சர்வவல்லவர் ஆமென்
@Johnpaul-qp3cm
@Johnpaul-qp3cm Жыл бұрын
ஆண்டவரே..எங்களுக்கு கடினமான காரியங்கள் எல்லாம் உமக்கு மிக மிக லேசான காரியம் ஆண்டவரே.... ஆமென்..
@sasikumarbalasubramani7784
@sasikumarbalasubramani7784 6 ай бұрын
ஆண்டவரே உங்கள் அன்பு எவ்வளவு பெரியது இயேசு ராஜாவே ஸ்தோத்திரம்
@sasikumarbalasubramani7784
@sasikumarbalasubramani7784 4 ай бұрын
யாழினி குரல் அற்புதம் ஆண்டவர் இயேசு ராஜா உங்களோடு இருப்பார் நீங்கள் ஆசிர்வாதமாய் இருப்பிர்கள்" ஆமென்
@GnanaMichael-zo3ln
@GnanaMichael-zo3ln 5 ай бұрын
என் மன்றாட்டுகளுக்கு இறைவன் இயேசுபிரான் செவி சாயாபது என்இயேவுக்கு லேசான காரியம் ஆமென்
@sasikumarbalasubramani7784
@sasikumarbalasubramani7784 5 ай бұрын
அருமை யாழினக்கு வாழ்த்துக்கள் ஆண்டவர் இயேசு ராஜா உங்களோடு இருப்பார்
@mariamariejoseph6501
@mariamariejoseph6501 4 ай бұрын
எனக்கு இருக்கும் இரண்டு முக்கிய பிரச்சினைகளுக்கு என் இயேசு அப்பா லேசாக செய்து முடிப்பார் என்று கண்ணீரோடு காத்திருக்கிறேன் அப்பா அப்பா மனம் இரங்கும் ராஜா
@selvarajd6696
@selvarajd6696 6 ай бұрын
என்னை மறவா இயேசு நாதா... ஆமென்
@rubybai6322
@rubybai6322 9 ай бұрын
இந்த பாட்டை கேட்டாலே அழுகை வருகிறது
@vergilfernando7573
@vergilfernando7573 3 жыл бұрын
இறைவனின் கொடை உங்கள் குரல் ஆண்டவரையே பாடிக்கொண்டிருங்கள்
@edwardyagappan2727
@edwardyagappan2727 2 жыл бұрын
Llpp
@selvaduraichenthivel472
@selvaduraichenthivel472 Жыл бұрын
Praise the Lord God's grace 🙏 U have a melodious voice 🙏 Please continue to sing God's songs 🎵 🙏 SELVA/USA THANK YOU 😊
@தியாகராசர்
@தியாகராசர் Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி யாழினி கர்த்தர் ஏசு கிறிஸ்துவின் ஆசீர்வாத்தை பெற்று மேலும் பல பாடல்கள் பாடி கர்த்தர் ஏசு கிறிஸ்துவை மகிமை படுத்துங்கள்
@thomasthomas4104
@thomasthomas4104 8 ай бұрын
Very very nice song good voice sweet voice thanku
@muthuvajramani5670
@muthuvajramani5670 6 ай бұрын
JESUS SELECTED THIS SISTER TO SONG
@jeyakumarp448
@jeyakumarp448 2 жыл бұрын
கர்த்தர் அநேக பாடல்களைபாட உதவிசைவாராக
@DevasagayamSagayam-b9b
@DevasagayamSagayam-b9b Ай бұрын
இதெல்லாம்கடவூள்கொடுத்த தாளந்து குறல்வளத்தை நன்றாக வச்சிக்கொ.யாராவது பிசாசுபிள்ளை பொறாமையால் குறலைகெடுக்க எதைக் கொடுத்தாலும் சாப்பிடாதே நன்றாக பாடுறே மகளே நிறையப்படனும் என்விருப்பம் ஆமேன்ஆமேன்
@ParoseParose
@ParoseParose 5 ай бұрын
ஆண்டவருக்கு சதாகாலமும் ஸ்தோத்திரம் கனம் மகிமை உண்டாவதாக ஆமென் .யாஷினி இறைவன் உனக்கு கொடுத்த இனிய குரலுக்கு நன்றி .மென்மேலும் ஆண்டவரை புகழ்ந்து பாடுவாயாக.😊
@pushpathomas2556
@pushpathomas2556 10 ай бұрын
God bless you yazhini. 🙌
@kirithickpandian1835
@kirithickpandian1835 2 жыл бұрын
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும் எண்ணி முடியாத அதிசயங்களையும் இயேசு செய்கிறார் எல்லாம் அவருக்கு லேசான காரியம் ஆமென்
@logarajts
@logarajts Жыл бұрын
U6j
@usharamesh6937
@usharamesh6937 Жыл бұрын
Ayudha
@greensgarden6309
@greensgarden6309 Жыл бұрын
Amen
@elizabethmary4624
@elizabethmary4624 Жыл бұрын
Amen praise the lord jesus
@charlesm8427
@charlesm8427 Жыл бұрын
😅
@robinsonk2505
@robinsonk2505 Жыл бұрын
குழல் இனிது யாழ் இனிது என்பர் யாழியின் குரல் கேளாதோர். அருமை. இறைமகனின்அருட்கொடை
@subramaniiyer3801
@subramaniiyer3801 10 ай бұрын
Jesus Christ bless all.
@ChellapathyRC
@ChellapathyRC 5 ай бұрын
Jesus love s. Each and every one ever green song God bless you and your family.🎉🎉🎉❤
@sasikumarbalasubramani7784
@sasikumarbalasubramani7784 2 ай бұрын
அற்புதம் ஆண்டவர் இயேசு மகாராஜாவுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் யாழினி வாழ்க
@vyasarslawrenceofficiall
@vyasarslawrenceofficiall 7 ай бұрын
இனிமையான குரல் மகளுக்கு வாழ்த்துகள் அநேகர் மெலடியை மாற்றி சிதைத்து பாடும்போது எனக்கு வருத்தமாக இருக்கும் ஆனால் ஓரிரு இடங்கள் தவிர்த்து பாடல் மெட்டு மாறாமல் பாடிய உள்ளது மகிழ்ச்சி (அதுவும் நான் அமைத்த பாடலை கேட்டு பாடியிருந்தால் இப்பிழையும் நேர்ந்திருக்காது) இப்பாடலை மீள் பதிவு செய்பவர்கள் என்னை தொடர்பு கொள்வதில்லைஜன என்பது வருத்தமே... மீண்டும் யாழினிக்கு வாழ்த்துகள்...!!!
@yazhchristiansongs765
@yazhchristiansongs765 5 ай бұрын
Thank you so much uncle for your blessings and encouragement ❤
@ParoseParose
@ParoseParose 5 ай бұрын
ஆண்டவருக்கு சதாகாலமும் ஸ்தோத்திரம் கனம் மகிமை உண்டாவதாக ஆமென் .யாஷினி இறைவன் உனக்கு கொடுத்த இனிய குரலுக்கு நன்றி .மென்மேலும் ஆண்டவரை புகழ்ந்து பாடுவாயாக.
@thendralmathivanan6198
@thendralmathivanan6198 3 ай бұрын
யாழினி குறளில் இந்த பாட்டு மிகவும் அற்புதமாக இருக்கிறது காட் பிளஸ் யூ யாழினி❤❤❤❤❤
@selwyninbaraj2014
@selwyninbaraj2014 3 жыл бұрын
இயேசுவின் பெருமையை உணர்ந்து கொள்ள , சிறந்த மென்மையான பாடல் .இதை பாடிய யாழினிக்கு வாழ்த்துக்கள் !!!
@Mahalingamkala-lv8cb
@Mahalingamkala-lv8cb Жыл бұрын
அன்பு சகோதரியே உங்கள் குரலை கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். போலீரிகிறது அவ்வளவு இனிமையாக இருக்கிறது God bless you.
@Princess-dt4rx
@Princess-dt4rx 8 ай бұрын
Excellent song Amen Jesus 🙏
@RubanSaba-f5m
@RubanSaba-f5m Жыл бұрын
உங்கள் குரலில் தெய்வீக சக்தி வாய்ந்தது
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 2 жыл бұрын
🙏 இனிமை பொறுமை. ஹேமாஜான் பாடிய அதே இசையில் .... தெளிவான குரல் .... ! 🙏 அருமை !
@sahayarajrex4660
@sahayarajrex4660 Жыл бұрын
Hello my little daughter, I had watched you, from you childhood in Vijay Super Singer, You sung a song Palam Neeyappa, at your tiny age with terrified voice, I really astonished to hear that song, now this melody song of Our beloved Jesus, what a honey voice with mesmerism changes, you are really a God gifted child as your mother mentioned earlier, is true Thank you papa
@sasikumarbalasubramani7784
@sasikumarbalasubramani7784 4 ай бұрын
யாழினி அழகான குருல் ஆண்டவர் அன்பு இயேசு ராஜாவுக்கு - புகழ் யாழினி வாழ்க ஆயிரண்டு. வரும் ரஅற்புதமாய் வாழ்ந்து ஆண்டவரை மகிமைபடுத்துவாய் ஆமென் மரியே வாழ்க
@ChellapathyRC
@ChellapathyRC 6 ай бұрын
Super true song ever green song Jesus never fail living god🎉
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 4 ай бұрын
💥🍀🍀🩸 நான் பயணம் செய்ய பேருந்தும் லாரியும் நேருக்கு நேராக மோதியது நான் ஓட்டுனர் அருகில் உள்ள கியர்பாக்சை ஒட்டினாற்போல உட்கார்ந்து பயணம் செய்தேன்.. ஓட்டுனர் உட்பட ஆறு பேருக்கு மேல் மரித்து விட்டார்கள் என் ஆடைகள் முழுவதும் கிழிந்து இருந்தது ஆனால் உடலில் ஒரு சொட்டு இரத்தம் கூட வராமல் இயேசப்பா என்னை பாதுகாத்தார் 🛡️🛡️ ஆம் இயேசு கிறிஸ்துவுக்கு .. எப்பேர்ப்பட்ட பெரிய ஆபத்தான நேரங்களிலும் தமது பிள்ளைகளை பாதுகாப்பது லேசான காரியம்.. இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக 🍁🍁 ஆமென்🍀🍀🩸🩸
@96980
@96980 4 жыл бұрын
ஆமென். அருமையான குரல் வளம் இறைவனுக்கு நன்றி
@dassdass4028
@dassdass4028 3 жыл бұрын
Wonderful song 🙏
@KumarKumar-zp7bp
@KumarKumar-zp7bp 2 жыл бұрын
இனிமையான குரல் சிறந்த பாடல்
@ChellapathyRC
@ChellapathyRC 5 ай бұрын
Super devosanal and ever green song praise the lord God bless her and. Her family 🎉🎉
@sathishsingaravelu5636
@sathishsingaravelu5636 2 жыл бұрын
பிராமமண்ணுக்கு நன்றி என்னை உன் காலத்தில் படைத்ததற்கு பெண்ணே 😍.
@theindian2226
@theindian2226 Жыл бұрын
Jesus is the. Redeemer of the entire humanity Hallelujah Amen
@sugasorupa2827
@sugasorupa2827 11 ай бұрын
Have mercy on our family members and with Prayers.
@IMMANUELS-h4v
@IMMANUELS-h4v Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி. God blessings you❤
@vallarasuaroun3515
@vallarasuaroun3515 2 жыл бұрын
அருமையான பாடல் அற்புதமான குறல் வாழ்த்துக்கள்.
@VickyVicky-zh6of
@VickyVicky-zh6of 2 жыл бұрын
வாழ்த்துகள் விக்டோரியா ஆமன்
@sankarduraisamy2547
@sankarduraisamy2547 Жыл бұрын
தமிழில் சரியாக எழுதுங்களேன்!
@mariasheela3072
@mariasheela3072 5 ай бұрын
God.bless..you.chellam.yazini..super.voice....❤❤from..singapore
@prajkumar8387
@prajkumar8387 3 жыл бұрын
அருமை தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமேன் 👏🏻👏🏻
@sekarsekar-vl4xg
@sekarsekar-vl4xg 2 жыл бұрын
தேவனை பற்றியே பாடல் பாட தேவன் உங்களை அழைப்பாராக God bless. You Sister
@Animelover72796
@Animelover72796 Жыл бұрын
Namma daily pakkura normal humans ku help pannu ga ❤
@mohankumar-ro9vc
@mohankumar-ro9vc 23 күн бұрын
Ellarum mae normal person tha help all people❤
@subramaniiyer3801
@subramaniiyer3801 10 ай бұрын
Super songs and composition.
@MuthuKumar-om1yn
@MuthuKumar-om1yn 8 ай бұрын
Super amma
@preethipreethi4140
@preethipreethi4140 Жыл бұрын
Wow nice songs you love u 💕
@stephenvijay8386
@stephenvijay8386 3 жыл бұрын
Intha patalil pelam asatharamanathu. Puthia kural valarthil ketpathu migavum arumai sakothariare.
@DhayaS.D.A
@DhayaS.D.A 8 ай бұрын
Lovely song, keep it up Yazhini.God bless you ❤️
@joel17anu30
@joel17anu30 3 жыл бұрын
லேசான காரியம்... என் இயேசுவிற்கு எதுவும் லேசான காரியம்..
@SubbuSubbu-r1d
@SubbuSubbu-r1d Жыл бұрын
என் இறைவன் லேசான காரியம் எல்லாம் ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
@palanisamypalanisamy6994
@palanisamypalanisamy6994 7 ай бұрын
🎉Lovely baba
@sebastiansuresh992
@sebastiansuresh992 11 ай бұрын
Praise the Lord amen hallelujah 🙌
@ChellapathyRC
@ChellapathyRC 2 ай бұрын
Ever green song. God bless you and your family.🎉🎉🎉🎉🎉
@ravithahi1883
@ravithahi1883 6 ай бұрын
Real life Jesus only ♥️
@ChellapathyRC
@ChellapathyRC 2 ай бұрын
Ever green song God bless you and your family.🎉🎉🎉🎉🎉
@selvanjacob3390
@selvanjacob3390 Жыл бұрын
Rasithu padukirirkal,nalla muka pavanai,God bless you
@edwinprabhu-official6604
@edwinprabhu-official6604 Жыл бұрын
Great Yazhini ❤ - Divinity Lyrics Eva "Vyasar S Lawrence"
@justinm.n.6687
@justinm.n.6687 5 ай бұрын
My God is amazing God.
@jayapaulchellaiah9547
@jayapaulchellaiah9547 Жыл бұрын
Praise the lord and God pulavar Jayapaul Madurai 7s.India
@SudamaAddanki
@SudamaAddanki Ай бұрын
Excellent Song, excellent in all departments, Hats off to the whole teammates.A.sudama,Hyderabad.
@kavithaelangorajan9305
@kavithaelangorajan9305 8 ай бұрын
Thank you Jesus 🙏🙏🙏🙏
@cliveburton489
@cliveburton489 7 ай бұрын
Thank you Jesus Appa, I love you so muchhhhhh
@Cholan-s7z
@Cholan-s7z 7 ай бұрын
Praise the Lord Jesus Christ
@PALAPATTIAGCHURCH
@PALAPATTIAGCHURCH Жыл бұрын
👍
@Samuelrajanithi
@Samuelrajanithi Жыл бұрын
Amen praise praise the GOD LORD JESUS HOLY GOD LORD JESUS bless you heart melting
@jesinthavincent9756
@jesinthavincent9756 7 ай бұрын
Apa ungalukku ethuvum lasana kariam Appa.Glory to God .
@ebinmanohar9912
@ebinmanohar9912 Жыл бұрын
அல்லேலூயா
@jacobdhas1090
@jacobdhas1090 Жыл бұрын
Jdm builder
@amirdhaami2222
@amirdhaami2222 Жыл бұрын
அருமையான குரல் வளம் prise the lord sister
@mxaviercr5248
@mxaviercr5248 Жыл бұрын
Super song.
@shanthirajan8113
@shanthirajan8113 Жыл бұрын
Amen appa
@SuganyaD87
@SuganyaD87 Жыл бұрын
Hi...yalini god will bless you...everyday iam hearing your song specally nan unna vittu vilakuvathiali song
@michaeljayamdirector9774
@michaeljayamdirector9774 Жыл бұрын
Amen...Amen....only.my.god.jesus🙏🏼
@antonyalice560
@antonyalice560 11 ай бұрын
Wonderful..God Bless You ❤
@ElizabethGunarathnam-mk3ep
@ElizabethGunarathnam-mk3ep 8 ай бұрын
Thank you my God
@isaiahpandian7515
@isaiahpandian7515 2 жыл бұрын
குழலும் நீரே யாழும் நீரே.
@juliethelan3666
@juliethelan3666 Жыл бұрын
Amen andavaray nan katpathai tharuvathum laysana kariam.
@Vivek_pandiyan
@Vivek_pandiyan Жыл бұрын
Melting👌
@Jo-od1cg
@Jo-od1cg 9 ай бұрын
Lesana kariyam ethuvum Lesana kariyam Balamullavan balamatravan Balamullavan Balamillathavan Yaaraayirunthaalum uthaivikal saivathum Lesanakaariyam ennesuvukku lesaña kaariyam Lesana kaariyam ethuvum Lesana kaariyam Mannaippisainthu manithanai padaippathu Lesana kaariyam Mannana manithark mannave tharuvathum Lesana kaariyam Ennesuvukk Lesanakaariyam Lesana kaariyam ethuvum Lesana kaariyam Koozhaankallaale gholiyaa veezhndhathum Lesana kaariyam Aazhkadal meenathil Varippanam tharuvathum Lesana kaariyam Ennesuvuk lesana kaariyam Lesana kaariyam ethuvum Lesana kaariyam Kazhchaadi neere kanirasam akkuvathum Lesana kaariyam Ennesuvukk Lesana kariyam Lesana kaariyam ethuvum Lesana kaariyam Balamullavan Balamatravan Balamullavan Balamillathavan Yaaraayirundaalum Udaivikal saivathum Lesana kaariyam Ennesuvukk Lesana kaariyam Lesana kaariyam ethuvum lesana kaariyam
@nirmalamary473
@nirmalamary473 9 ай бұрын
Thank you for the English language
@aminsheikhabdulqader6377
@aminsheikhabdulqader6377 3 жыл бұрын
எங்கள் யாழினிக்கு நிறுத்தி நிதானமாக அழகிய உச்சரிப்புடன் இனிமையாகப்பாடுவது என்றும் லேசா...ன காரியம்👍 பாடல் பதிவேற்றம் செய்து ஆறு திங்கள்கள் ஆகிவிட்ட என் கண்களுக்குப்புலப்பட்டிருக்கிறது நான் தேடவில்லை தேடிவந்த கீதம் மிக்க மகிழ்ச்சி🥀 குரல்வளம் சிறப்பான வளர்ச்சி வாழ்த்துகள்🎉 மென்னடை இசையுடன் பொன்னடை வரிகள் அன்னநடை போடுவது பேரழகு💝 படைப்பாளிகள் அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்🤝🎓🎀🎁🏆
@sribalan0926
@sribalan0926 8 ай бұрын
ALL GLORY TO ALMIGHTY LORD JESUS CHRIST
@michaeljayamdirector9774
@michaeljayamdirector9774 Жыл бұрын
My.god...my..lord....🙏🏼🙏🏼
@ChellapathyRC
@ChellapathyRC 4 ай бұрын
God bless you we. Are hearing God voice through your song🎉🎉🎉🎉🎉
@prabhuv4593
@prabhuv4593 3 жыл бұрын
I am a die hard fan of Yazhini Miss Universe in singing..... I have all her song collections.. Keep it up... Do your gospel work... God bless you..
@selvirajibai8681
@selvirajibai8681 2 жыл бұрын
Please send me the collections of those sons
@glorypaulraj497
@glorypaulraj497 Жыл бұрын
Hai golden voice sister beautiful song may God bless you dear
@felixarockia2277
@felixarockia2277 3 жыл бұрын
தங்களுடன் இணைந்து பாடல் பாட ஆசைப்படுகிறேன்.
@antonyswamy5913
@antonyswamy5913 Жыл бұрын
What a consoling hymn. Mkantony
@rajanyohannan533
@rajanyohannan533 Жыл бұрын
Very good
@DraviamLivingstone
@DraviamLivingstone 2 ай бұрын
Lovely Song D:Livingstone
@manueldsouza7023
@manueldsouza7023 2 жыл бұрын
Your voice made me to listen Tamil devotional songs 🙏🏽 Thanku have a bright future Y- you are A- always Z- zeal and Heal I-in N- nature Inner of all souls
@revathym2931
@revathym2931 2 жыл бұрын
Heart. Touch song tan Q. Jesus
@georgebabu8621
@georgebabu8621 7 ай бұрын
God bless you my dear sister lovele song
@georgenellakath6344
@georgenellakath6344 7 ай бұрын
Meaningful & wonderful song, May God bless
@joyfullkidschannel2790
@joyfullkidschannel2790 Жыл бұрын
Annaljansi yazhni my feveret singer(supersinger) god bless you da
@JesusMySaviour_post
@JesusMySaviour_post 8 ай бұрын
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் ( 2 ) பெலன் உள்ளவன் பெலன் அற்றவன் பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன் யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் 1. மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் ( 2 ) மண்ணான மனுவுக்கு மன்னாவை அளிப்பது லேசான காரியம் ( 2 ) உமக்கு அது லேசான காரியம் பெலன் உள்ளவன் பெலன் அற்றவன் பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன் யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் 2. உயிர் அற்ற சடலத்தை உயிர் பெற செய்வது லேசான காரியம் ( 2 ) தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும் லேசான காரியம் ( 2 ) உமக்கு அது லேசான காரியம் பெலன் உள்ளவன் பெலன் அற்றவன் பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன் யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் 3. இடறிய மீனவனை சீசனாய் மாற்றுவது லேசான காரியம் ( 2 ) இடையனை கோமகனாய் அரியனை ஏற்றுவதும் லேசான காரியம் ( 2 ) உமக்கு அது லேசான காரியம் பெலன் உள்ளவன் பெலன் அற்றவன் பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன் யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் இயேசுவுக்கு லேசான காரியம் என் இயேசுவுக்கு லேசான காரியம் ( 2 )
@kushpupriyan373
@kushpupriyan373 Жыл бұрын
This month nir enaku sagayar
@CarolinJohnson-xx9kl
@CarolinJohnson-xx9kl Жыл бұрын
❤🎉
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Ummai allamal | உம்மை அல்லாமல் | Tamil Christian Song | 4K | Jesus Redeems
7:51
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 9 МЛН
இதயத்தை வருடும் கிறிஸ்துவ பழைய பாடல்கள்
25:16
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН