Yen Pennendru - Video Song | Love Today | Thalapathy vijay | Suvaluxmi | Sun Music

  Рет қаралды 1,790,545

Sun Music

Sun Music

Күн бұрын

Пікірлер: 439
@anandhalakshmi5814
@anandhalakshmi5814 11 ай бұрын
ஒரு ஆண் ஒரு பெண்ணுக்காக இப்படி கூட உருகுவான என்று யோசிக்க வைத்த பாடல் இது🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mayaaaaaaa100
@mayaaaaaaa100 7 ай бұрын
Meet any 90s, he know the value of good women...
@sevanesvaranjoyce1257
@sevanesvaranjoyce1257 5 ай бұрын
Athanda 80 90 kids😊
@gnanasivabalan9729
@gnanasivabalan9729 4 ай бұрын
அதுக்கு,அந்த பொண்ணு எல்லாம், சுவலட்சுமி மாதிரி இருக்கனும்.
@music-js3sz
@music-js3sz 3 ай бұрын
correct bro ana kalyanam aprm pondaati thavira vera ella ponnukum manasu yenguthu athu epdi bro😂😂😂😂😂😂
@music-js3sz
@music-js3sz 3 ай бұрын
​@@gnanasivabalan9729correct bro
@tdisnygomez2833
@tdisnygomez2833 10 ай бұрын
Vijay suva lakshmi evlo alagu really 90s kids lucky guys ...singer voice miga alagu
@lj6692
@lj6692 11 ай бұрын
அழகு vijay.... missed this விஜய்... பேரழகு...
@lj6692
@lj6692 7 ай бұрын
One and only vijay
@selvatech30
@selvatech30 9 ай бұрын
இனிமேல் இப்படியொரு விஜய் பார்க்க முடியுமா ???
@mahareddy9812
@mahareddy9812 5 ай бұрын
Trisha va dhan kekkanum bro 😂
@Veerappan-y2d
@Veerappan-y2d 3 ай бұрын
😂​@@mahareddy9812
@nadarajaprabu6065
@nadarajaprabu6065 3 ай бұрын
Machan ippudi oru kalame varadhu...Ellam mudinjiruchi..
@KaleellKaleell-yq2nn
@KaleellKaleell-yq2nn 3 ай бұрын
Mmmmhhhmmm kastam paaa
@karuppusamyM-y2f
@karuppusamyM-y2f 10 ай бұрын
சென்னை திருவான்மியூரில் செயந்திதியேட்டரில்1997ம்ஆண்டுபலமுரைபார்த்துரசித்தபடம்.மரக்கமுடியாதநினைவுகள்
@BhaskarBhaskar-cx8tj
@BhaskarBhaskar-cx8tj 6 ай бұрын
Seem
@kanna110
@kanna110 4 ай бұрын
17.5.1997 அன்று இந்த படம் பார்த்தேன்..மனதை உருக வைத்தப்படம் .
@suryakuttykutty9570
@suryakuttykutty9570 3 ай бұрын
நான் நூர்ஜகான் தியேட்டரில் பார்த்தேன்
@karthikumar8229
@karthikumar8229 10 ай бұрын
பூலோக சொர்க்கம் என்பது 80s90s காலங்களுடன் முடிந்துவிட்டது 2000மேல் பிடிக்கவில்லை என்கிறீர்கள்
@ItrustmyLord
@ItrustmyLord 9 ай бұрын
True bro
@kavyavasan4286
@kavyavasan4286 9 ай бұрын
Yes
@geosteven9848
@geosteven9848 9 ай бұрын
2000 உலகம் அழிந்து விடும் என்று சொன்னார்கள். நடந்து இருக்க ல.... Best gold years 1995 to 2000😘😁😉😭❤️🙄
@janakibaskar4760
@janakibaskar4760 9 ай бұрын
Yes brother
@saranyae8212
@saranyae8212 8 ай бұрын
😢😢
@krishnanm5545
@krishnanm5545 8 ай бұрын
பாடலை கேட்டுக்கொண்டே கமெண்ட் படிக்கும் நண்பர்கள் லைக் பன்னுங்க.. இப்பாடல் உங்களை சோகத்தில் ஆழ்த்தியதா..!! சொல்லுங்க. 😢
@ramachandramoorthim3107
@ramachandramoorthim3107 6 ай бұрын
Yes🎉
@manosaran7421
@manosaran7421 5 ай бұрын
Sss
@sevanesvaranjoyce1257
@sevanesvaranjoyce1257 5 ай бұрын
Yes but can't do anyting just go....😊
@anushaquinston868
@anushaquinston868 4 ай бұрын
Yes
@karthikeyang963
@karthikeyang963 3 ай бұрын
Sssssssssss
@mohamedimran8536
@mohamedimran8536 10 ай бұрын
What a melodious voice... Really underrated singer..
@ShayanAhmed-z3q
@ShayanAhmed-z3q 4 ай бұрын
It is sang by Mohammed Aslam such a beautiful voice❤
@yourstruly1234
@yourstruly1234 Ай бұрын
yes..very clean voice..he should have sung many more songs,,
@rajeshravi751
@rajeshravi751 6 ай бұрын
90களில்‌ உண்மை தன்மையான படங்களை கொடுத்த தமிழ் திரைத்துறைக்கு நன்றி...
@arunma-tj3ef
@arunma-tj3ef 2 ай бұрын
இந்த பாட்டை 2k கிட்ஸ், நீங்கள் கேட்கலாம் ஆனால் உணர முடியாது, ஆனால் 90s kid's எங்களால் உணர முடியும் ,90s kids ஒரு காதலை சொல்ல எவ்ளோ கஷ்ட paduvom தெர்யுமா?, 90s,கிட்ஸ் உணர்வுகளுடன் தொடர்பு உடைய பாடல் இது ❤❤😂
@Zumakazo007
@Zumakazo007 Ай бұрын
Yes I feel it bus la pogum pothu bag kuduthutu pesa try panni thayangi nikkira pasanga.. ipa nenachalum azhagana feel.. Koviluku pona anga varavanga.. bus stop varai kooda varuvanga.. school varai pinnadiye varuvanga ana pesa matanga.. Pesama namale kooptu kekkalama nnu irukum enna venum ean enga ponalum vara nu.. 😂😂😂😂😂😂 but 90s boys gem of persons
@sakthi5050
@sakthi5050 Жыл бұрын
80s kidsயை அதுவும் குறிப்பாக காதல் கைகூடாதவர்களின் மறக்க முடியாத பாடல் இது. என்றென்றும் நிலைத்து இருக்கும்.
@raajanvpp9590
@raajanvpp9590 4 ай бұрын
90s பாடல் இது
@sakthi5050
@sakthi5050 4 ай бұрын
​@@raajanvpp9590 இந்த படம் 1997ல் வெளிவந்தது. 90kids அப்போது வயது 10வயது கூட தாண்டி இருக்காது. எனக்கு 17வயதான போது வந்த படம்.
@swarnajayasree6306
@swarnajayasree6306 11 ай бұрын
என் இறந்த காலத்தை ஞாபகம் படுத்தும் பாடல்.❤❤❤❤ இன்றும்
@Noone-vx2xq
@Noone-vx2xq 7 күн бұрын
இந்த படத்தின் கிளைமாக்ஸ் யாரும் எதிர்பாராதது அது அதன் இந்த படத்தின் மிகப் பெரிய வெற்றியின் காரணம்
@Wanderer_1982
@Wanderer_1982 7 ай бұрын
இந்த பாடலில் விஜய் அணிந்துள்ள frameless கண்ணாடி எவ்வளவு popular என்று அப்போதைய கல்லூரி மாணவர்களான எங்களுக்கு தெரியும். விஜய்க்கு பின் பிரஷாந்த் கண்ணெதிரே தோன்றினாள், பூமகள் ஊர்வலம் என்று தன் படங்களில் இதை அணிய ஆரம்பித்தார். Those were lovely days of our youth.
@sushmasrangoli6701
@sushmasrangoli6701 7 ай бұрын
True..
@arunma-tj3ef
@arunma-tj3ef 2 ай бұрын
❤s bro
@sivachandran6178
@sivachandran6178 2 ай бұрын
மச்சான் நண்பேன்டா
@Wanderer_1982
@Wanderer_1982 2 ай бұрын
@@sivachandran6178 ❤
@neelavenineelaveni8560
@neelavenineelaveni8560 Жыл бұрын
என் இளவயதில் இந்த குரலுக்கும் பாடலுக்கும் நான் அடிமை
@SANTHOSHsandsome
@SANTHOSHsandsome 10 ай бұрын
No one replacement this voice
@SANTHOSHsandsome
@SANTHOSHsandsome 10 ай бұрын
This music director also
@SureshSuresh-ir2eh
@SureshSuresh-ir2eh 6 ай бұрын
1:36
@mohanmaruthai6030
@mohanmaruthai6030 5 ай бұрын
Yes me also
@arunma-tj3ef
@arunma-tj3ef 2 ай бұрын
Mee too sir
@esaa4530
@esaa4530 9 ай бұрын
2024 இப்பவும் பழைய நினைவுகள் சுகமான வலிகள்
@Mubarakgulam1039
@Mubarakgulam1039 10 ай бұрын
❤❤❤❤நீ சூடும் பூ தந்தால் என் ஆஸ்தியெல்லாம் கொடுப்பேன்.....!!! உன் வாயால் என் பேர் சொன்னால் உன் காலடியில் கிடப்பேன் ....!!!! தூக்கத்தை தொலைத்தேனே துடிக்குது நெஞ்சம்.....❤❤ @#சமர்ப்பிக்கிறேன்#என்னவளின் பாத்த்தில்
@stanleyaj3308
@stanleyaj3308 11 күн бұрын
இரண்டில் ஒன்று சொல்லிவிடு ... இல்லை நீயே கொள்ளியிடு. என்ன ஒரு லைன் .
@srasu-ps7hu
@srasu-ps7hu 10 ай бұрын
2k kids இந்த பாட்டை கேளுங்க ஒரு பெண்ணிடம் 90s kids நாங்க காதல் சொல்வதற்க்குள் பாதி உயிரே போய் விடும்.. அந்த காதலை ஏற்று கொள்ளவில்லை என்றால் அந்த வலி எங்களுக்கு தான் தெரியும்...
@neelavenineelaveni8560
@neelavenineelaveni8560 8 ай бұрын
உன்மைதாங்க
@muhammadafkar5413
@muhammadafkar5413 7 ай бұрын
😢
@Y1kdeno
@Y1kdeno 6 ай бұрын
It's true bro.
@rajeebalakrishnan9458
@rajeebalakrishnan9458 4 ай бұрын
Real love enge irukku?
@iyappangowsi3477
@iyappangowsi3477 4 ай бұрын
90s all songs lyrics ❤❤❤❤
@neelavenineelaveni8560
@neelavenineelaveni8560 8 ай бұрын
தமிழ் சினிமாவில்.... எப்படி இந்த குரல் மறைந்து போனது..... உள்ளனர்வுகளை.....கண்ணீல் காண்பிக்கும் குரல்
@sd-ud6iq
@sd-ud6iq Жыл бұрын
இமயம் கேட்கும் என் துடிப்பு ஏனோ உனக்குள் கதவடைப்பு 😊
@neelavenineelaveni8560
@neelavenineelaveni8560 8 ай бұрын
Super feelings
@stephenvincent4534
@stephenvincent4534 8 ай бұрын
காதநாயகனின் தந்தை இறப்புக்கு பின் சோக இராகத்தில் பாடப்படும் இதே பாடல் இரணமானது.
@Candy229
@Candy229 10 ай бұрын
kannadi vijay is my all time favourite 😍
@balakumar3610
@balakumar3610 Жыл бұрын
Missing loveable vijay...Very innocent,charming acting in this film.Now he is doing only action movies..missing 90's Vijay...
@muthumarygunasekar8789
@muthumarygunasekar8789 Жыл бұрын
@KingofWorld1922
@KingofWorld1922 Жыл бұрын
Nowadays His Movie not best 💯...Old is gold..❤🎉
@HarishkasinathanY
@HarishkasinathanY Жыл бұрын
2000 vijay
@Elizabethrani-xy2ej
@Elizabethrani-xy2ej 8 ай бұрын
Yes
@yourstruly1234
@yourstruly1234 Ай бұрын
I was a huge fan of this Vijay..natural expressions..
@knockdigital2328
@knockdigital2328 Жыл бұрын
ஏன் பெண்ணென்று பிறந்தாய் ஏன் என் கண்ணில் விழுந்தாய் ஏன் ஒரு பாதி சிரித்தாய் என் உயிர் பூவை எரித்தாய் முதல் நாள் பார்த்தாய் உறக்கம் கெடுத்தாய் முறையா என்றேன் கண்கள் பறித்தாய் என் வலி தீர ஒரு வழி என்ன என் பனிப் பூவே மீண்டும் பார்த்தால் என்ன ஏன் பெண்ணென்று பிறந்தாய் ஏன் என் கண்ணில் விழுந்தாய் நீ சூடும் ஒரு பூ தந்தால் என் ஆஸ்தி எல்லாம் கொடுப்பேன் உன் வாயால் என் பேர் சொன்னால் உன் காலடியில் கிடப்பேன் தூக்கத்தை தொலைத்தேனே துடிக்குது நெஞ்சம் தலை போன சேவல் போல் தவிக்குது அங்கம் இரண்டில் ஒன்று சொல்லிவிடு இல்லை நீயே கொள்ளியிடு ஏன் பெண்ணென்று பிறந்தாய் ஏன் என் கண்ணில் விழுந்தாய் நோகாமல் பிறர் காணாமல் உந்தன் ஆடை நுனி தொடுவேன் என்ன ஆனாலும் உயிர் போனாலும் ஒரு தென்றல் என்றே வருவேன் நீ என்னைப் பார்த்தால் தான் துடிக்குது உள்ளம் நீ என்னைப் பிரிந்தாலோ உள்ளம் வெறும் பள்ளம் இமயம் கேட்கும் என் துடிப்பு ஏனோ உனக்குள் கதவடைப்பு ஏன் பெண்ணென்று பிறந்தாய் ஏன் என் கண்ணில் விழுந்தாய் ஏன் ஒரு பாதி சிரித்தாய் என் உயிர் பூவை எரித்தாய் முதல் நாள் பார்த்தாய் உறக்கம் கெடுத்தாய் முறையா என்றேன் கண்கள் பறித்தாய் என் வலி தீர ஒரு வழி என்ன என் பனிப் பூவே மீண்டும் பார்த்தால் என்ன ஏன் பெண்ணென்று பிறந்தாய் ஏன் என் கண்ணில் விழுந்தாய்
@suriyakala7852
@suriyakala7852 Жыл бұрын
👌
@muthukumar-bg6er
@muthukumar-bg6er Жыл бұрын
@SivakumarSurya
@SivakumarSurya Жыл бұрын
Copy past ah 😂
@knockdigital2328
@knockdigital2328 Жыл бұрын
@@SivakumarSurya அப்புறம் என்னங்க உட்காத்து type ah பன்னுவாங்க...
@ramsundar1181
@ramsundar1181 2 ай бұрын
❤😢
@AnjaliBhuvan
@AnjaliBhuvan Жыл бұрын
Inime nenachalum antha kaalathuku poga mudiyathu 😢
@SANTHOSHsandsome
@SANTHOSHsandsome 10 ай бұрын
Same feeling
@JAYAKUMAR-f5p
@JAYAKUMAR-f5p 6 ай бұрын
😢😢😢😢
@senthiltdk
@senthiltdk 11 ай бұрын
அந்த மனதின் வலி தீர இந்த பாடல் வரிகள் சரியான தீர்வு
@parameswariselvam11
@parameswariselvam11 Ай бұрын
90s விஜயன் நடித்த காதல் படம் இன்றைக்கு பார்த்தால் கூடிய கண்களில் தண்ணீர் வரும் . நண்பர்கள் எழுதியுள்ள கமென்ட்ஸ் படிக்கும்போது கண்ணீர் வருகிறது
@latham7963
@latham7963 11 ай бұрын
அய்யோ எங்க தளபதி எவ்வளவு அழகு, பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
@A.SheelaAjay
@A.SheelaAjay 11 ай бұрын
Same thought
@rajeshdrummer3357
@rajeshdrummer3357 2 ай бұрын
80 Kids கேவலமாக பேசாதீங்க உண்மையான காதல் உண்மையான அன்பு பாசம் நான் உயிரே வச்சிருக்கேன் என் காதலி மேல❤
@velvijay8805
@velvijay8805 Жыл бұрын
Vintage 💚Vijay 👑✨🎥✨✨✨✨
@gopalangopalan7474
@gopalangopalan7474 Жыл бұрын
Mohammad அஸ்லாம் அவ‌ர்க‌ளி‌ன் வாய்ஸ் ❤👏🙏👌
@KaleellKaleell-yq2nn
@KaleellKaleell-yq2nn 3 ай бұрын
Mashallah 🎉🎉🎉❤❤❤
@aravindhankumar7961
@aravindhankumar7961 Жыл бұрын
Even though I am a Hardcore Thala Ajith Fan...this is one of my Favourite of Thalapathy Vijay Song and Movie
@dsprabhakaran4384
@dsprabhakaran4384 Жыл бұрын
திருக்கழுக்குன்றம் கோயில்......
@Vamshi-i6c
@Vamshi-i6c Жыл бұрын
Romba piditha song ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@IbrahimShahul-j6f
@IbrahimShahul-j6f 4 ай бұрын
முகமது அஸ்லம் voice too nice
@karthickmba022
@karthickmba022 10 ай бұрын
The movie which exactly explains the love of 90's Kids
@ajmalajmal2846
@ajmalajmal2846 11 ай бұрын
Ayyo sema song ❤❤❤
@bespokecustomstudio1565
@bespokecustomstudio1565 10 ай бұрын
After 16 years of marriage. It still feels good 👍🏽
@shruthiroyal9679
@shruthiroyal9679 Жыл бұрын
These days not even one song can match to this love .
@mohammadazharuddin44
@mohammadazharuddin44 Жыл бұрын
இதயம் தொடும் பாடல் ❤
@m.murugeshan9096
@m.murugeshan9096 6 ай бұрын
Love na இப்படியெல்லாம் இருப்பார்களா என்று பொறாமையாக இருக்கு ❤😅
@kubendreninteriors1196
@kubendreninteriors1196 11 ай бұрын
இது தான்டா 80s, and 90s, kid's நிலமை ஒரு பெண்ணை உசார் செய்வது ரொம்ப கஷ்டம் ஆனா கிடைத்து விட்டால் வாழ்கை மிக மிக அழகாக இருக்கும்
@vikramr6039
@vikramr6039 4 ай бұрын
But nalla paina love pannamatralunga hans drink party love pannuralunga.
@karthikeyang963
@karthikeyang963 3 ай бұрын
Perfectly said
@Michaeldavid-vz6eh
@Michaeldavid-vz6eh 2 ай бұрын
True line
@MohamedFaiz-z8p
@MohamedFaiz-z8p 2 ай бұрын
But ippo Mobile phn laye correct panni kalyanamum pannirranunga😂😂
@rajkamal7985
@rajkamal7985 2 ай бұрын
Super
@rathnakumar8850
@rathnakumar8850 Жыл бұрын
One of the underated song❤️❤️❤️
@lakshmiganesan403
@lakshmiganesan403 Жыл бұрын
Me too
@tuma79
@tuma79 Жыл бұрын
@marvelman12Not everyone. Some songs are underrated. Enna Azhagu ethanam azhagu was more popular. Quite a few movies in the past had gem of songs that went unnoticed because one random song becomes the vibe. A few people like us May remember rare songs. Not everyone.
@ugarajahgovindasamy6933
@ugarajahgovindasamy6933 Жыл бұрын
@@tuma79 What you say is true.In 1989,a movie named Pickpocket was released.It has a beautiful song beginning with the words "Poovum Thendral Kaatrum".Very unfortunately, it did not turn out as a hit.
@shanmiluthilek4544
@shanmiluthilek4544 Ай бұрын
இந்தப்பாடல் நாம் நேசித்த ஒருவரின் பிரிவை நினைவுபடுத்தி கண்ணீரை தந்துவிடுகிறது😢 Anamilu❤
@VijayVijayaganesh-ez1ro
@VijayVijayaganesh-ez1ro 28 күн бұрын
Eppudi oru nadigarai enimel cinemala pakka mudiyatha vijay anna pls nadinga ❤❤
@மாயாஜாலஉலகம்
@மாயாஜாலஉலகம் Ай бұрын
பெண்களை விட இசை மிகவும் அழகானது அதற்கு இந்தப் பாடல் ஒரு எடுத்துக்காட்டு
@jebarajjebarajmessiah2018
@jebarajjebarajmessiah2018 7 ай бұрын
நான்சிந்தித்த.வரிகள்இதில்இருக்கிறது.இது.80.kids..வழிகள்காயம்கண்ட.இதயம்
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 9 ай бұрын
இந்த பாடல் என் மனதின் அடி ஆழத்தில் எப்போதும் இருக்கும்❤❤❤சில நீங்காத நினைவுகளுடன்❤
@stanleyaj3308
@stanleyaj3308 11 күн бұрын
இரண்டில் ஒன்று சொல்லிவிடு ... இல்லை நீயே கொள்ளியிடு. என்ன ஒரு லைன் .
@kalimurali3171
@kalimurali3171 6 ай бұрын
சூப்பர் கிளைமாக்ஸ் இந்த படம்.
@kalimuthu4909
@kalimuthu4909 Жыл бұрын
All Time My Favourite Song ❤💗💞😍🥰😘
@lakshmiganesan403
@lakshmiganesan403 Жыл бұрын
Me too
@shaliyounush5095
@shaliyounush5095 Жыл бұрын
All time my favorite song
@sudharsh7105
@sudharsh7105 7 ай бұрын
Enna voice ya❤ annan andha old specs la.. idhellam evergreen.. indha movie, ninaithen vandhai... Worth parama worth ❤
@Mugu_Kanna
@Mugu_Kanna 11 ай бұрын
Enna aanalum uyir ponaalum Oru thendral endrae varuven 💝
@PallaviR-lh9gn
@PallaviR-lh9gn 4 ай бұрын
What a song OMG, with a deep loveable voice with music.... No one can replace???
@thalapalay1735
@thalapalay1735 Жыл бұрын
Thalapathy ♥️♥️
@tamilamuthan1874
@tamilamuthan1874 7 ай бұрын
Intha movie ya re-release panna nalla irukum
@viraakathir525
@viraakathir525 Жыл бұрын
❤❤😢😢 my favourite vijay anna song Nice 🙂
@lakshmiganesan403
@lakshmiganesan403 Жыл бұрын
Me too
@AshwanthSivaraman
@AshwanthSivaraman 7 ай бұрын
Enna mayamo.. manthiramo.. ipadal ketal udambilum.. unarvilum pala matram.. i love this song ❤❤❤❤
@rajasekaranp6749
@rajasekaranp6749 Жыл бұрын
🌹முதல்நாள் பார்த்தாய்?உ றக்கம் கெடுத்தாய்?முறை யா என்றேன்?கண்கள் பறி த்தாய்?என் வலி தீர?ஒரு வ ழியென்ன?என் பனிப்பூவே மீண்டும் பார்த்தால் என்ன?😎🙏
@Itz_Raja
@Itz_Raja 9 ай бұрын
Vintage Thalapathy Vijay ❤
@preethimohanwings4505
@preethimohanwings4505 Жыл бұрын
Favourite song & movie too ❤❤❤❤❤
@lakshmiganesan403
@lakshmiganesan403 Жыл бұрын
Me too
@RajaRaja_05
@RajaRaja_05 5 күн бұрын
90's கிட்ஸ் காதலித்தவர்கள் மட்டுமல்ல காதலுக்கு பெருமை சேர்த்தவர்கள்...❤❤
@Confirmvictory01
@Confirmvictory01 Жыл бұрын
தளபதி ரசிகர்கள் லைக் பண்ணுங்க ⭐
@A.SheelaAjay
@A.SheelaAjay 11 ай бұрын
All time my fav song and my heart touching song 🎉🎉🎉
@lovelymoments143
@lovelymoments143 Ай бұрын
யாராவது மீம்ஸ் creaters இந்த கமெண்ட் பார்த்தால் இந்த பாடலுக்கு மறுபடியும் விஜய் நடித்தால் செமயா இருக்கும்னு நினைத்தால் மீம்ஸ் செய்யவும் விஜய் அண்ணா கண்ணில் படும் வரை அவருடைய கடைசி பாடலாக இருக்கட்டும் 😍😍😍 இந்த படத்திற்கு பிறகு தான் நான் தளபதி ரசிகை 🩷🩷🩷🩷🩷🩷🩷
@AlphaGaming-c9p
@AlphaGaming-c9p 6 күн бұрын
Feel lucky to born in 90s.. Avasaram illatha vazhkai.. ippo la romba rush ah enga tha poitu irukanga nu theriyala..
@SirajSiraj-zu3ik
@SirajSiraj-zu3ik 11 ай бұрын
❤My most fav song... love you Thalapathy🔥😍
@vinik2878
@vinik2878 5 күн бұрын
Anyone on 2025??
@sakthi5288
@sakthi5288 Жыл бұрын
என் வலி தீர ஒரு வழி என்ன❤
@vigneshmanoharansujatha9043
@vigneshmanoharansujatha9043 23 күн бұрын
S.A.Rajkumar,Deva,ARR,Bharani songs were gold
@kamalkannan3383
@kamalkannan3383 4 ай бұрын
Indha mathiri feel kudura song ippa varadhey illa
@lathikalathikababy9135
@lathikalathikababy9135 23 күн бұрын
இந்த படத்துக்கு பின்பு விஜய் அண்ணா மீது மதி கலந்த காதல் வந்தா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@GopiKumba-bb8sl
@GopiKumba-bb8sl 22 күн бұрын
என் உயிர் இருக்கும் வரை இந்த பாட்டு எனக்கு பிடிக்கும்
@navamaniparamasevannava8026
@navamaniparamasevannava8026 10 ай бұрын
My favourite song.... mesmerize voice ❤❤❤❤❤
@TamilDove
@TamilDove 3 ай бұрын
80s kids ❤️ favourite song ❤️
@EmpatyKalyani
@EmpatyKalyani 11 ай бұрын
I like Vijay for ever ❤❤❤
@IyarkaiMotors
@IyarkaiMotors Жыл бұрын
Very beautiful song , lyrics 👌👌👌
@murugesanenglish2250
@murugesanenglish2250 Жыл бұрын
Thalapathy ❤ #90s kids😎
@manjubharkawi8378
@manjubharkawi8378 Жыл бұрын
Expectation give pain..😭
@ravigandhi1044
@ravigandhi1044 Ай бұрын
Karaikudi Ramavilas theatre la parthain,super movie
@beastSuthan33
@beastSuthan33 Жыл бұрын
Fav song ❤
@lakshmiganesan403
@lakshmiganesan403 Жыл бұрын
Me too
@ramalakshminagaraj6101
@ramalakshminagaraj6101 6 ай бұрын
தலைபோன சேவல் போல் தவிக்குது நெஞ்சம்.
@fg_king_official_07
@fg_king_official_07 23 күн бұрын
100 + mela intha song kekuren 🙂
@fg_king_official_07
@fg_king_official_07 23 күн бұрын
2kids um irukaanga pa innum old songs kekuravanga 🙋‍♂️ naa iruken
@CS27629
@CS27629 2 ай бұрын
"இமயம் கேட்கும் என் துடிப்பு ஏனோ உனக்குள் கதவடைப்பு❤"
@Santhosh.Esakki
@Santhosh.Esakki 11 ай бұрын
Starting Music Pure Blissful ❤
@jiltshermi1359
@jiltshermi1359 Жыл бұрын
All time fav... ❤❤
@AnuSri-e3r
@AnuSri-e3r 11 ай бұрын
Nice song
@jaigangadharmusicschoolmad3329
@jaigangadharmusicschoolmad3329 2 ай бұрын
வாழ்க்கையை உணர்வோடு உயிரோடு கொண்டு போன காலம் ❤
@priyamohana1604
@priyamohana1604 Жыл бұрын
Very beautiful song.
@raajanvpp9590
@raajanvpp9590 4 ай бұрын
ஐஸ்வர்யா .....❤❤❤❤. லவ் யூ டி
@mujith3076
@mujith3076 11 ай бұрын
Wow what a song 😌😇
@iamyulisbee
@iamyulisbee Жыл бұрын
My Favorite Song ❤
@ஸ்ரீகிருஷ்ணா-ந9ம
@ஸ்ரீகிருஷ்ணா-ந9ம 3 күн бұрын
எனக்கென்னமோ விஜய் அண்ணா தங்கச்சி கமெண்ட் எல்லாம் பார்க்கிறார் என்று நினைக்கிறேன்🙏🙏🙏 😢😊👍
@punithaCoimbatore1166
@punithaCoimbatore1166 2 ай бұрын
Anyone 2024❤❤
@subashdhanush2088
@subashdhanush2088 Жыл бұрын
🌺♥️I love this song
@lakshmiganesan403
@lakshmiganesan403 Жыл бұрын
Me too
@raajanvpp9590
@raajanvpp9590 4 ай бұрын
பெண்மை நம்பினால் குட்டி சுவர் தான்....😭😭😭😭😭😭
@parthibanpathi409
@parthibanpathi409 Ай бұрын
Naa 1991Ana eppo varakum en caller tune enda song than...❤
@vidya958
@vidya958 Жыл бұрын
❤❤❤❤❤ all time favourite song ❤❤🥰 🥰 Thalapathy 🥰🥰🎉🥰💪😘
@lakshmiganesan403
@lakshmiganesan403 Жыл бұрын
Me too
@vidya958
@vidya958 Жыл бұрын
@@lakshmiganesan403 🥰
@vikramvicky3702
@vikramvicky3702 10 ай бұрын
hi
@krishsri86
@krishsri86 3 ай бұрын
0.01 to 0.30 yebba ennai music 😍😍I love this version of Vijay more Than mass hero Vijay. Semma nostalgic
SLIDE #shortssprintbrasil
0:31
Natan por Aí
Рет қаралды 49 МЛН
#behindthescenes @CrissaJackson
0:11
Happy Kelli
Рет қаралды 27 МЛН
Counter-Strike 2 - Новый кс. Cтарый я
13:10
Marmok
Рет қаралды 2,8 МЛН
"Идеальное" преступление
0:39
Кик Брейнс
Рет қаралды 1,4 МЛН
Azhagiya Theeyae - Vizhigalin Aruginil Vaanam
5:19
suresh84
Рет қаралды 1,1 МЛН
SLIDE #shortssprintbrasil
0:31
Natan por Aí
Рет қаралды 49 МЛН