Ennai Alaithavar | Praiselin Stephen | New Year 2024 Song | Worship Song | Tamil Christian Song

  Рет қаралды 34,821

Jenn Anand

Jenn Anand

Күн бұрын

A SONG OF GOD’s SOVEREIGNTY & THE BLESSED ASSURANCE OF SALVATION
Title: என்னை அழைத்தவர் - Ennai Alaithavar
______________________
My mouth is filled with your praise, declaring your splendor all day long.
My mouth will tell of your righteous deeds, of your saving acts all day long.
I will come and proclaim your mighty acts, Sovereign LORD;
I will proclaim your righteous deeds, YOURS alone.
(Psalm 71: 8,15,16)
______________________
Credits:
Tune & Lyrics: Jenn Anand ‪@bornformission‬
Voice & Appearance: Praiselin Stephen ‪@PraiselinStephen‬
Music Programming: Johanson Stephen ‪@Johansonstephen‬
Acoustic Guitar: Franklin Simon
Rhythm Programming: Godwin
Bass Guitar, Mixing, & Mastering: Blessen Sabu ‪@bigbmusicproduction1203‬
Director of Photography: Richard Vivian C
Creative Head: Badhrish R
Title Animation: Suhail
Editor: Deepesh
Crew: Sanjay & Suhail
______________________
Tamil Lyrics:
என்னை அழைத்த நல் நாதரே
முன் குறித்த நல் நேசரே - 2
தொலைந்த என்னையும் தேடி இரட்சித்தீர்
மரித்த என்னையும் உயிரோடு எழுப்பினீர்
அளவில்லா அன்பினால்
தயவுள்ள சித்ததால் - (என்னை அழைத்த…)
1. முன்னறிந்து என்னை நீர்
முன்குறித்து அழைத்ததால்
நீதிமான் ஆக்கியே
மகிமை படுத்தினீர்
மரணமோ ஜீவனோ
வேறெந்த சிருஷ்டியோ - 2
உம் அன்பில் இருந்தென்னை
பிரித்திடக் கூடுமோ?
நீர் தந்த இரட்சிப்பை
இழந்திடச் செய்யுமோ? - (என்னை அழைத்த…)
2. பரம அழைப்பு அதின்
பந்தயப் பொருளுக்காய்
பரிசுத்த நகரத்தின்
மேலான மகிமைக்காய்
இலக்கை நான் நோக்கியே
ஆவலாய்த் தொரடர்கிறேன் - 2
உம்மை நான் காணுவேன்
உம்மை போல் மாறுவேன்
உம்மை நான் அறிந்திட
வெளிச்சத்தில் நடக்கிறேன் - (என்னை அழைத்த…)
3. பெலத்தினாலும் அல்ல
என் ஆற்றலாலும் அல்ல
விருப்பத்தாலும் அல்ல
என் ஓட்டத்தாலும் அல்ல
உந்தன் சித்ததால்
உந்தன் இரக்கத்தால் - 2
எல்லாம் கூடிடும்
உம் வார்த்தையால் ஆகிடும்
தேவனால் கூடிடும்
ஆவியால் ஆகிடும் - (என்னை அழைத்த…)
______________________
English Translation:
Oh Lord, you called me
My Beloved, you chose me
I was lost in the dark, you sought and saved me
I was dead in sin, you brought life in me
Out of your boundless love
Because of your gracious will - (Oh Lord, you called me…)
1. Lord, You foreknew me
Lord, You chose me
Lord, You justified me
Lord, You glorified me
Neither death nor life
Nor any in all creation - 2
Can ever separate me
From Your boundless love
Can ever make me lose
The Salvation You bestowed - (Oh Lord, you called me…)
2. Toward the goal of High-call
To get the price from My Lord
Toward the Holy City
To see the heavenly glory
I press on to the goal
I run with all my strength - 2
I will see You, Lord
I will be like You
I want to know You, Lord
I walk in Your light - (Oh Lord, you called me…)
3. Not by my own strength
Nor by my own efforts
Not by my own desire
Nor by my own run
But because of Your Will
But because of Your Grace - 2
All things come to pass
Because of Your Mighty Word
All things are possible
Because of Your Spirit, Lord - (Oh Lord, you called me…)
______________________
#tamilchristiansongs
#praiselinstephen
#tamilworship
#newyear2024
#merrychristmas
#merrychristmas2023
#christiandevotionalsong
#praislinestephensongs
#newtamilchristiansong
#newtamilchristiansongs
#christiantamilsongs
#christiantamilsong
#jesussongs
#tamilchristmassong
#tamilchristiansongs
#christmassongs2023
#christmasmusic
#hope
#jennanand
#godissovereign
#merrychristmas
#happynewyear
#christiandevotionalsongs
_______________________
jenniferanand....
/ jenniferanand85
/ jenniferanand.s
/ jenniferanands
/ bornformission

Пікірлер: 62
@leninrajesh
@leninrajesh 8 ай бұрын
*LYRICS (in Tamil)* என்னை அழைத்த நல் நாதரே, முன் குறித்த நல் நேசரே -(2) தொலைந்த என்னையும், தேடி இரட்சித்தீர், மரித்த என்னையும், உயிரோடு எழுப்பினீர்; அளவில்லா அன்பினால், தயவுள்ள சித்தத்தால்; அளவில்லா அன்பினால், தயவுள்ள சித்தத்தால் .....(என்னை) 1) முன்னறிந்து என்னை நீர், முன்குறித்து அழைத்ததால், நீதிமான் ஆக்கியே, மகிமை படுத்தினீர்; மரணமோ ஜீவனோ, வேறெந்த சிருஷ்டியோ -(2) உம் அன்பில் இருந்தென்னை, பிரித்திடக் கூடுமோ? நீர் தந்த இரட்சிப்பை இழந்திடச் செய்யுமோ? .....(என்னை) 2) பரம அழைப்பதின், பந்தயப் பொருளுக்காய், பரிசுத்த நகரத்தின், மேலான மகிமைக்காய்; இலக்கை நான் நோக்கியே, ஆவலாய்த் தொடர்கிறேன் -(2) உம்மை நான் காணுவேன், உம்மை போல் மாறுவேன், உம்மை நான் அறிந்திட, வெளிச்சத்தில் நடக்கிறேன் .....(என்னை) 3) பெலத்தினாலும் அல்ல, என் ஆற்றலாலும் அல்ல, விருப்பத்தாலும் அல்ல, என் ஓட்டத்தாலும் அல்ல; உந்தன் சித்ததால், உந்தன்இரக்கத்தால், உந்தனின் சித்ததால், உந்தனின் இரக்கத்தால், எல்லாம் கூடிடும், உம் வார்த்தையால் ஆகிடும், தேவனால் கூடிடும், ஆவியால் ஆகிடும் .....(என்னை)
@MrSamjeeva
@MrSamjeeva Ай бұрын
My heart rejoices now as I listen.
@muthuraman4708
@muthuraman4708 15 күн бұрын
Fantastic song or sweety
@myathida894
@myathida894 10 күн бұрын
So sweet 💗 nice
@samueliyadurairajarathinam4222
@samueliyadurairajarathinam4222 7 ай бұрын
ஆமென் ஸ்தோத்திரம் ஆண்டவரே. ஆண்டவர் உங்களோடு என்றென்றும் இருப்பார்
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 9 ай бұрын
🍁🍁ஆமென் நான் உருவாகும் முன்னே என்னைத் தெரிந்து கொண்ட தேவன் என்னை மறப்பாரோ ? கைவிடுவாரோ ? அவர் தன் உள்ளங் கையில் என்னை வரைந்துள்ளாரே ❗ நன்றி அப்பா 🙏🏿🙏🏿 அருமை சகோதரி 👌👌 இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக வாழ்த்துக்கள்🎉🎉
@joans6168
@joans6168 4 ай бұрын
Wow! God is with you akka
@jesussongs6527
@jesussongs6527 10 ай бұрын
24 இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள், ரோமர் 3:24 Very nice song brother Praise God 🙏 Lyrics, Music, Singing, Editing Excellent 👌 👌 👌 👍
@bornformission
@bornformission 10 ай бұрын
Thank you, brother. Praise God!
@samsonbernard8900
@samsonbernard8900 Ай бұрын
God bless you
@bornformission
@bornformission Ай бұрын
God Bless
@davidchelladurai5728
@davidchelladurai5728 3 ай бұрын
God bless you nice and meaningful song really god blessed you with beautiful voice keep it up praise the lord amen
@manokarandanivl4634
@manokarandanivl4634 7 ай бұрын
செல்வமே , தேவனுடைய வார்த்தை ( இயேசு வானவர் ) இருந்தால் நல்லது /) அருமை மகளே ! மாம்சத்தில் வெளிப்பட்ட , இயேசு கிறிஸ்துவே தேவன்.
@davidadikesavan1667
@davidadikesavan1667 4 ай бұрын
❤ ஆமென் ஆமென் பரம அழைப்பின் பந்தயப் பொறுலுக்காய் இலக்கை நோக்கித் தொடர்கிறேன். மிகவும் அருமையான பாடல் வழியாக தேவன் மகிமைப்படுகிறார் ஆமென் நன்றி சகோதரி நன்றி ❤
@augustiner8029
@augustiner8029 6 ай бұрын
Your voice is so beautiful…..use it only for HIS Glory. God bless.
@hepsibastephen5556
@hepsibastephen5556 10 ай бұрын
Praise the lord iam praiselin mother very very touching lyrics brother 🙌🎉👌👏
@bornformission
@bornformission 10 ай бұрын
Amma, Praise the Lord. Thank you so much. You and your family are a blessing!!
@RobertMaha
@RobertMaha 6 ай бұрын
மெய் மறந்து போனேன் ❤️
@BijuMuttaseril
@BijuMuttaseril 8 ай бұрын
Nice song and singing as well.. God bless.. Wishes from Kerala...
@steveebenezer6149
@steveebenezer6149 10 ай бұрын
Amen ✝️ Hallelujah 🔥. All Glory To God Jesus Christ 🔥. Very Blessful and Anointing Song Praiselin Stephen Sister 💫✨🔥🙌🏻. Lyrics are Meaningful and Spiritual. God Bless You All Abundantly ✝️. God will Touch Many Souls through this Song and Lead them in Spiritual Life Growth ✝️🛐
@yehovahimmanuel4085
@yehovahimmanuel4085 10 ай бұрын
Nice God bless you
@sundarraj7052
@sundarraj7052 7 ай бұрын
Very nice song..... May GOD Bless your's ministry.....
@lydiajachin588
@lydiajachin588 3 ай бұрын
All Glory to Jesus ❤this song lyrics, singing by praiselin beautiful
@joyandmusic5585
@joyandmusic5585 10 ай бұрын
Heartwarming and so pleasant to hear this song brother✨ Best wishes to the whole team💯
@preethamsusai9610
@preethamsusai9610 10 ай бұрын
Nice voice nice lyrics nice music ❤❤❤❤ congratulations team keep doing
@kithiyonkithiyon7778
@kithiyonkithiyon7778 10 ай бұрын
Amen 🎉❤🙏
@osmstudios3869
@osmstudios3869 10 ай бұрын
Shalowam.....superb... Singing lyrics music video ...
@annaljk8757
@annaljk8757 10 ай бұрын
Super song
@rosarysundararajan1379
@rosarysundararajan1379 10 ай бұрын
Lyrics awesome. Good singing. Praise the Lord 👌
@bornformission
@bornformission 10 ай бұрын
Thank you, Amma. Praise the Lord
@aadam2jd479
@aadam2jd479 9 ай бұрын
Amen 🎉 ❤appa
@christpsalmsmedia
@christpsalmsmedia 10 ай бұрын
Beautiful lyrics, composition and production.. God bless your efforts...
@RajapalayamDog_Tamil
@RajapalayamDog_Tamil 9 ай бұрын
Nice song... Amen
@moserajan
@moserajan 10 ай бұрын
Superb Presentation God bless you...🎉
@VinishaS-jw9ty
@VinishaS-jw9ty 9 ай бұрын
Nice song praiselin sister praise the lord
@crossclinger4533
@crossclinger4533 9 ай бұрын
Wowwww!! All praise and Glory to God alone. Well done kids
@samkirubhakaran2700
@samkirubhakaran2700 10 ай бұрын
Nice song. Really appreciate. May God bless u
@anishjeo
@anishjeo 10 ай бұрын
Wow! Very nice lyrics and soul touching tune Jenn anna!!!👍🏼
@bornformission
@bornformission 10 ай бұрын
Thank you brother
@partha5380
@partha5380 9 ай бұрын
❤👌👍very good melody devotional song. 🎉
@antonyalice560
@antonyalice560 8 ай бұрын
Wonderful Praise The Lord
@RAJA-nz6cr
@RAJA-nz6cr 10 ай бұрын
Pleasant song Excellent
@richardraj2377
@richardraj2377 10 ай бұрын
Marvellous composition. Great praise
@antonyseelan6
@antonyseelan6 6 ай бұрын
Nice 🎉
@jerinhepsiba6857
@jerinhepsiba6857 10 ай бұрын
🎉❤
@JoshuaJoshua-z9o
@JoshuaJoshua-z9o 9 ай бұрын
@SOFIA_JOSHWIN
@SOFIA_JOSHWIN 8 ай бұрын
God bless you all👍👌😇
@xaviera8778
@xaviera8778 5 ай бұрын
Very nice ma God bless you.
@THOMASJijaa-ii3lz
@THOMASJijaa-ii3lz 10 ай бұрын
,💝👏💐
@rathnamani1963
@rathnamani1963 5 ай бұрын
God bless you ❤ very nice song 🎉🎉🎉🎉🎉
@sheebawelcomepastorjames7074
@sheebawelcomepastorjames7074 9 ай бұрын
Very happy ma.God bless you
@legendplayingff7883
@legendplayingff7883 10 ай бұрын
❤❤❤❤❤❤
@sarojinidevin1362
@sarojinidevin1362 10 ай бұрын
very nice song
@gracev.sorbon9984
@gracev.sorbon9984 9 ай бұрын
Tune & Lyrics.... Very beautiful & So pleasing to Hear....❤ Paiselin's Singing is apt amazing for the song.....❤
@lydiajachin588
@lydiajachin588 9 ай бұрын
❤ this song ,lyrics voice God has blessed you sister with a divine voice.
@bornformission
@bornformission 7 ай бұрын
Thank you ❤🎉 praise the Lord
@AbaloneKid
@AbaloneKid 9 ай бұрын
Wonderful praise. See Reply.
@AbaloneKid
@AbaloneKid 8 ай бұрын
Yes Lord We love you. We await your full glory when you call us up to your side! MARANATHA! 1 Cor.16:22 BLESSED PRAISE. We pray for you, our beloved brethren in India. It is no picnic you face everyday! You never give in! You never give UP! You are "ALL IN" for the Lord and Savior JESUS CHRIST who is coming! John 14:1-6; Titus 2:11-15! We will pray for you and your family in the faith God has blessed you to lead right on up to eternity with all who will be there at the side of our beloved Savior and groom in waiting! Maranatha 1 Cor.16:22. Subscribed. அன்புள்ள புனிதரே, கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் சேனல் ஒரு ஆசீர்வாதம்! அது கடவுளுடைய வார்த்தையின் விதையை விதைக்கிறது. உண்மையிலேயே கடவுளை மகிமைப்படுத்தும் ஆசீர்வதிக்கப்பட்ட வீடு. GOD'S BLESSINGS TO ALL NATIONS AND PEOPLES Gospel! The good news about Jesus Christ and salvation from judgment on our sins. Jesus dined with His disciples; Mark 14:22-25, the night before He went to the cross. Jesus and His disciples were eating a Passover meal together at the Last Supper. After partaking of bread and wine (His body and His blood) , the Bible mentions the hymn Jesus sang with His disciples. “And when they had sung a hymn, they went out to the Mount of Olives” Mark 14:26. What were they singing on such an occasion? PRAISE! Psalms 113-118. Mark 16:15. THE GOOD NEWS: JESUS CHRIST IS LORD. HE IS COMING ! "Jesus saith unto him, I am the way, the truth, and the life: no man comes to the Father, but by me.."John 14.1-6; Titus 2:11-15. Blood coming from his body, NAKED, hanging on that cross like Roman torture weapon! What a Lord God and Savior! He had to. HE is God the Son. Only His sinless blood could pay our sins price.1 John 2:1-2. The Savior was born to die for our sins so we could live through Him. The Birth of Jesus Christ Isaiah 7: 14: "Therefore the LORD shall give you a sign; behold, a virgin shall conceive, and bear a son, and call His name Immanuel." Hebrew: עִמָּנוּאֵל, "God with us" in human flesh but without sin. The Savior of the world was born to die for our sins! He did so 33 years later. His terrible ordeal; body mutilated; blood poured out, finally died (John 19:30; Luke 23:46 ) and was placed in a tomb and rose from the dead the 3rd day ! "HE IS RISEN" Matthew 28: 6. Isaiah 53:" 5 But he was wounded for our transgressions, he was bruised for our iniquities (SINS): the chastisement of our peace was upon him; and with his stripes we are healed. 6 All we like sheep have gone astray; we have turned every one to his own way; and the Lord hath laid on him the iniquity of us all." - IT IS FOUNDED UPON GOD'S LOVE FOR MAN AND WOMAN HE CREATED John 3:16 "For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believes in him should not perish, but have everlasting life." "For all have sinned, and come short of the glory of God." Romans 3: 23 " For the wages of sin is death; but the gift of God is eternal life through Jesus Christ our Lord." Romans 6:23 "1 Corinthians 15: 3 "For I delivered unto you first of all that which I also received, how that Christ died for our sins according to the scriptures; 4 And that he was buried, and that he rose again the third day according to the scriptures:" THE PAYMENT BY HIS BLOOD FOR ALL SINS EVER! Romans 5:8 " But God demonstrates his love for us, in that while we were still sinners, Christ died for us. 9 Much more then, now justified by his blood, we will be saved from wrath through him." “For he (God) hath made him to be sin for us, who knew no sin; that we might be made the righteousness of God in him.” 2 Corinthians 5:21. " In whom we have redemption through his blood, the forgiveness of sins, according to the riches of his grace;." Ephesians 1:7; 1 Peter 1:18-19. Matthew 26: 28 "For this is my blood of the New Testament, which is shed for many for the remission of sins." (the life is in the blood. He had to pay with His life) "And according to the Law, one may almost say, all things are cleansed with blood, and without shedding of blood there is no forgiveness." Hebrews 9:22 BY GOD'S GRACE ALONE THROUGH FAITH ALONE IN JESUS CHRIST ARE WE SAVED Ephesians 2:8 "For by grace are ye saved through faith; and that not of yourselves: it is the gift of God: 9 not of works, lest any man should boast." Jesus died and paid the penalty for our sins to rescue us from eternal death. He died on our behalf. We believe in Him, trusting His death and shedding of His blood as payment for ALL our sins and His burial and resurrection from the dead the third day! John 20:24-31; 1 Corinthians 15: 3-4 above. WHOSOEVER BELIEVES SHALL TESTIFY TO THE TRUTH Romans 10: 9 that if you confess with your mouth the Lord Jesus and believe in your heart that God has raised Him from the dead, you will be saved. 10 For with the heart one believes unto righteousness, and with the mouth confession is made unto salvation. 13 For “whoever calls on the name of the Lord shall be saved.” TO DIE IS TO REJECT SALVATION IN JESUS CHRIST AND BE SEPARATE FROM GOD FOREVERMORE Salvation and forgiveness of sins is the blessing of anyone who believes in Jesus Christ as their Lord and Savior. We receive the baptism of God the Holy Spirit immediately which seals us in Christ and that is permanent! Ephesians 1:13-14. Those who reject the free gift of salvation, see John 3:16 above, "perish", which means their sins are judged by God the Son and they suffer eternal separation from God and the family of God forever called the "second death". Revelation 21:8.
@bornformission
@bornformission 7 ай бұрын
Many many thanks
@simonduraisingh631
@simonduraisingh631 9 ай бұрын
Very Nice song God Bless you Brother Anand ❤🎉
@bornformission
@bornformission 9 ай бұрын
Thank you brother 🙏
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
Chapitosiki
Рет қаралды 3,8 МЛН
காத்திடுவார் | வாக்குத்தத்த பாடல் | Kaathiduvaar || [4K] 2024 Promise song || Jesus Redeems
6:23
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 2,5 МЛН
Paaduvaen Paaduvom 4K | D. Bennet Christopher | Immanuel Jacob | New Tamil Christian Worship Song
7:42
Reconciling Ministries India | Bennet Christopher
Рет қаралды 701 М.
Stella Ramola & Daniel Davidson Sing Bro. D.G.S. Dhinakaran’s Greatest Hits | Tamil Christian Medley
16:47
Jesus Calls Tamil - இயேசு அழைக்கிறார்
Рет қаралды 65 М.
En Nesar (Official) | 4K HDR |Praiselin Stephen
5:58
Praiselin stephen
Рет қаралды 1,4 МЛН
Praiselin Stephen Worship at Vazhi Seibavar'23 Concert | Tamil Christian Songs
9:01
Benny John Joseph OFFICIAL
Рет қаралды 156 М.
Two-Minute Truth Defense
Jenn Anand
Рет қаралды