நான் ஞானிசத்குரு தமிழில் பேசுவதையே நான் விரும்புகிறேன்...! மற்றவர்கள் பேசுவதை நான் விரும்பவில்லை.. அதனால், சத்குரு அவர்களுக்காக,மற்றவர்கள் பேசும் காணொளிகளை, நான்ரசிப்பதில்லை...!! தயவு செய்து சத்குரு அவர்கள் தமிழில் பேசும் காணொளிகளை மட்டும் இன்னும் அதிகப்படுத்துங்கள்.. ( ஆன்மீகத்தில் இல்லாதவர்களும் சத்குரு அவர்களின் ரசிகர்கள் என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன்.) 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾