தயவு செய்து யுடியூப்பர்கள் வளவள என்று பேசாமல் சொல்லவேண்டிய தகவலை மட்டும் சொன்னால் போதும் நன்றி
@sukumars2384Ай бұрын
கேட்க நேரமில்லாத இட்டால் போத்திக்கிட்டு போய் தூங்கு.
@karunakaranm93552 ай бұрын
ஐயா சரியான முகவரி,எந்த இடத்திலிருந்து கோவிலுக்கு எப்படி போக வேண்டும் என்ன வசதிகள் உள்ளன.முறையான இறைவனின் வழிபாடு மற்றும் வேறு ஏதேனும் இருந்தல் தெளிவாக தெரிவித்தால் நாங்கள் செய்யும் தெய்வதரிசனத்தை காண்பதின் மூலம் உங்களுக்கு அதில் புண்ணியம் உண்டு.விரைவில் அறிவிப்பீர்கள் என்று எதிர் பார்க்கிறேன்.மிக்க நன்றி ஐயா.
@saraswathisundararajan22412 ай бұрын
திருவையாறு அருகில் திருக்கண்டியுர் என்னும் ஊரில் உள்ளது. எதிர்ப்புறம் சிவன், பிரம்மா கோவிலும் உள்ளது.
@saminathankumarasami97352 ай бұрын
தஞ்சாவூர் toதிருக்கண்டியூர் செல்ல திருவையாறு அல்லது அரியலூர் பஸ் ஏறி திருக்கண்டியூர் இறங்கவும் ஸ்டாப் அருகே கோயில் உள்ளது தஞ்சாவூரில் இருந்து 5 கி.மீ ருக்குள் உள்ளது