நான் கர்த்தர் "எனக்கு காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை"🔥BENZ PASTOR / Tamil christian message

  Рет қаралды 4,303

கன்மலையானவரே

கன்மலையானவரே

Күн бұрын

#tamilchristianmessage #pastorbenz #benzpastormessage #கன்மலையானவரே #sunday #christiansongs #pastorbenzmessage #kanmalaiyanavar
#kanmalaiyanavare #comfortchurch #pastorbenzmessagetamil #christianmessageintamil #tamilchristianmessage #benzmessagetamil
tamilchristianmessage
pastor benz message tamil
Christian message in tamil
tamil Christian message
benz message tamil
pastorbenz
benzpastormessage
Sunday
christiansongs
pastor benz message
kanmalaiyanavare
kanmalaiyanavar
comfort chruch
கன்மலையானவரே
Contact:-
Comfort Church
Post Box Number 5113
Gandhiji Road, Rathinapuri
Kannappa Nagar,
Coimbatore,
Tamil Nadu 641027
Ph. 94423 44422
Comfort chruch
Prayer Request number:-91666 44453
கன்மலையானவரே:- 9995570569
Whatsapp onely

Пікірлер: 83
@jesusje746
@jesusje746 Күн бұрын
ஐயா எனது தம்பீ திருமணம் பற்றி பேசி இருக்கிறார் கடவுள் நன்றி எப்படியாவது எனதுதம்பி திருமணம் இல்லை என்று நினைத்தேன் ஆனால் உங்க பீரய்ர் எனக்கு ஆறுதல் அளிக்கிறது சேசுராஜ் பீரய்ர் பன்னுங்க 🙏🙏🙏🙏🙏😭
@jesusje746
@jesusje746 Күн бұрын
நான் திண்டுக்கல் மாவட்டம் கண்டிப்பாக நான் சாட்சிசொல்வேன்உங்கசபையில்வந்துஇந்தமிட்டிங்எனக்குதான்😭😭😭😭😭😭😭😭😭😭😭
@jesusje746
@jesusje746 Күн бұрын
🎉இயசப்ப நன்றி கோடி நன்றி இயசப்ப நன்றி
@lalithaveenakumari4395
@lalithaveenakumari4395 Күн бұрын
இயேசப்பா உம்முடைய பிள்ளைகள் இருவரும் இரட்சிக்கபடவேண்டும் மகனுக்கு வேலைக்கான வழி வாசலை தந்து திருமண காரியத்தை நடத்தி வாங்கப்பா உம்முடைய சித்தத்தின் படி நடக்க ஓப்பு கொடுக்கிறேன்
@maryaashwa4135
@maryaashwa4135 Күн бұрын
என் குடும்பத்தின் முன்னணி வட்கப்பட்டு இருக்கேன்.என்னை தூக்கி நிறுத்துங்கப்பா.❤❤❤❤❤❤ எல்லாம் இழந்து நிற்கிறேன் அப்பா.பிரசன்னத்தை தாங்கப்பா.நன்றி அப்பா❤❤❤❤❤
@user-yuvani
@user-yuvani Күн бұрын
Amen yesuve Naa thusiya irukkenpa Enna kannokki parunga paa😭😭😭☦️🛐☦️🙏🙏🙏🙇🙇🙇
@FfId-m1s
@FfId-m1s Күн бұрын
எனதுமகன்சிகான்தனுஷ்இரட்சிக்கப்படனும்எங்களைபாதுகாத்துவந்தகர்தரு க்குநன்றிஆமேன்அல்லேலூயா
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd Күн бұрын
அப்பா நா சிங்கப்பூர்ல வீட்டு வேல பாக்குறேன்எனக்கு சரியான சாப்பாடு இல்ல ரொம்ப கஷ்ட படுறேன் எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள் எனக்கு கொஞ்சம் பிரஷ்ட் பெயின் இருக்கு அதுக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர்
@sasikumar8635
@sasikumar8635 Күн бұрын
தேவ கரம் இருங்குவதாக உரிய தேவைகளை சந்திக்க என் தேவன் கிருபை நிறைந்தவரா இருக்கின்றார்
@yogasri2020
@yogasri2020 Күн бұрын
Amen appa sosthiram
@VedanayagamA-ed2df
@VedanayagamA-ed2df Күн бұрын
✨✝️✨📖ஆமென் 🙏 தேவனே ✝️ எனக்கு ஒத்தாசை உம்மிடம் இருந்து ✨📖✨ வருகிறது ✨🤲✨ உமக்கு ✝️ நன்றி 🙏ஆண்டவரே ✨📖✨ நான் 👤 விசுவாசிக்கிறேன் 🛐தேவனே ✝️ நான் உம்மல் ✝️ மகிழ்ச்சி 😍😍😍 கொள்கிறேன் 🙏 ✨✝️✨📖 ஆமென் 🙏
@rachelarul8681
@rachelarul8681 Күн бұрын
ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் இயேச ப்பா🙏 நாங்களும் எங்கள் பிள்ளைக ள் நிமித்தம் இப்(எப்)பொழுதும்🙏நாங்ள் கையிட்டு செய்கிறஒவ்வொன்றிலும்🙏நீர்🙏தலையி ட்டு🙏நீரே🙏பொறுப்பெடுத்து🙏பாதுகாத் து🙏வழிநடத்தும்படிக்கும்🙏உ ம் ஆசீர் வதிக்கும் உம்🙏கரங்களுக்கு🙏ஒப்புக் கொடுக்கிறோம்பா🙏நீங்க வ ழி நடத்துங் கப்பா🙏நீங்களே பாத்துக்கங் ப்பா🙏உம் கிருபைக்கும்🙏உம் அன்பிற்கு ம்🙏நன்றிப் பா🙏நன்றிஇயேசப்பா🙏🙏🙏
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd Күн бұрын
என் கணவருக்கு நிரந்தர அரசாங்க வேலை கிடைக்க உதவி செய்ங்கப்பா நீங்கதாப்பா செய்யனும் உங்களயே நம்மி இருக்கோம்
@sasikumar8635
@sasikumar8635 Күн бұрын
வெளி தேசத்தில் வேலைக்காக சென்ற என் மனைவிக்கு பிரச்சனை.. அதே இடத்தில் தேவ சமதானம் இருக்க வேண்டும் என்று ஜெபிச்சி கொள்ளுங்கள்
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd Күн бұрын
எங்கள் சொந்தங்களுக்கு மின்னாடி அவமான பட்டு இருக்கோம் அவங்களுக்கு மின்னாடி தலை நிமிர்ந்து நிற்க உதவி செய்ங்கப்பா
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd Күн бұрын
நன்றி அப்பா நன்றி அப்பா எங்கல எல்லாரும் கேவலமா நீனைக்கீராங்க ப்பா நீங்க உதவி செய்ங்கப்பா நீங்கதாப்பா செய்யனும் உங்களயே நம்மி இருக்கோம் ப்பா
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd Күн бұрын
எங்க வாழ்க்கை யை உங்க கரத்துல கூடுக்குறேன் ப்பா உங்க சித்தம் போல நநடத்துங்கப்பாநா அடிமை இல்ல நா அடிமை இல்ல நா அடிமைஇல்ல என் வாழ்கை க்கைக்கு நா தான் அதிகாரி எனக்கு ஞானத்தை தாங்கப்பா உங்க கையில் இருக்கேன்ப்பா
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd Күн бұрын
என் மகன் பெயர் ஜீவன் பாஸ்டர் ஞானத்துக்காக ஜெபித்து கொள்ளுங்கள் காலேஜ் படிக்கிறாங்க பீஸ் கட்டணும் அதர்க்காக ஜெபித்து கொள்ளுங்கள்
@manimaran13151
@manimaran13151 Күн бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்....ஆமென் ✝️🙏🙌❤️💖
@mathinila433
@mathinila433 Күн бұрын
ஆண்டவரே நான் உமக்காக காத்து இருக்கிறேன் நீர் என்னை உயர்த்தும் ❤❤நன்றி அப்பா
@prpushpapushpa
@prpushpapushpa Күн бұрын
Amen amen yesappa 🙏🙏🙏🙏 indru karththar enakkagave ungala pesa vachchirukaru pastor
@pavipavi1965
@pavipavi1965 Күн бұрын
Esappa saanvikaku lose motion sariyaganum enkanavarin sudhatta pazhakkam avarai kadanaliyag avum maraindhu vazhum nilamai yum avarukkum engalukkum thandhulladhu karththarai theivamaga vanaingum naingal nalapadiyana vazhukai vazhanum pillaikalumudaiya asirvathamudan munera ninda auludan vazhanum esappavin namathil ketkiren pidhavey amen
@johnstowel6411
@johnstowel6411 Күн бұрын
Yesappa en kanavar ANTONY KIRIMINALI ya kannoki paarungapa plz
@jsjo2791
@jsjo2791 2 күн бұрын
31 ஆண்டவர் என்றென்றைக்கும் கை விடமாட்டார். புலம்பல் 3:31 ❤🎉
@thusyanthyanth790
@thusyanthyanth790 Күн бұрын
நானும் சாட்சி சொல்லணும் இயேசப்பா உதவி செய்யணும் ஆமென்
@MarybanuS
@MarybanuS 2 күн бұрын
Yesu appa en kanavar pillaigal thavarana pathail chellamal avrgal seichum velaiy asirvathium ummai Kenji ketkiren amen
@SheelaSheelarani-tk3ew
@SheelaSheelarani-tk3ew 2 күн бұрын
Marupirapa kotuthathu nantriyasapa manithanal kutathathu thavanal kutum yasapa unkalaithan nampi erukan seelarai yasapa natathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa pisasuporatuthupasterprayerpannunga paster
@VasanthMeenu
@VasanthMeenu Күн бұрын
Kadan pirachchanaiyila iruggan jesappa uthai seiyunka.. Jepinka enaggaa
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd Күн бұрын
என் நிலைமை அப்படி தான் இருக்குப்பா எனக்கு தான் இந்த வார்த்தை ப்பா
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd Күн бұрын
எனக்கு பெலன் தாங்கப்பா தூளில் இருந்து உயர்த்துங்கப்பா
@manjuladevi9808
@manjuladevi9808 Күн бұрын
Yesuve karpathin kaniya kudunga appa... please pray for my pregnancy brother 🙏 😢 😢
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd Күн бұрын
என் சிந்தனையில் விடுதலை தாங்கப்பா
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd Күн бұрын
அதிக கடண் இருக்கு அதுக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர்
@shakilaangeline
@shakilaangeline Күн бұрын
Pray for my daughter's marriage.We are waiting for God's will and time. Protect my daughter from all evils.
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd Күн бұрын
எங்க வாலிப பிள்ளைகளுக்காக ஜெபிக்கிர பாரத்தை தாங்கப்பா
@marimuthujudabuilders8391
@marimuthujudabuilders8391 Күн бұрын
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
@murugaselvan6841
@murugaselvan6841 Күн бұрын
Kadan pirachanail irunthu veduthalai peranu appa🙏🙏
@arumugarajaraja3175
@arumugarajaraja3175 Күн бұрын
Karthave neer ennodu irunthal pothum appa
@kuttir3130
@kuttir3130 Күн бұрын
Amen appaaa.....I am waiting for your blessings....
@Esther-w2n
@Esther-w2n Күн бұрын
நன்றி நன்றி நன்றி இயேசப்பா 🛐🛐🛐🛐
@murugaselvan6841
@murugaselvan6841 Күн бұрын
Baby nalla padikkanum yesappa 🙏🙏
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd Күн бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd Күн бұрын
என் பாவத்தை மண்ணிங்கப்பா
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd Күн бұрын
என் பாவத்தை மண்ணிங்கப்பா
@SupajiniSuba
@SupajiniSuba Күн бұрын
Amen.Amen praise the lord Jesus
@MonicaJ-d4q
@MonicaJ-d4q 8 сағат бұрын
Monicasalespoliceamen
@N.Lathasirlanka
@N.Lathasirlanka Күн бұрын
ஆமென் இயேசப்பா
@SiyaminiHenry-ek8eb
@SiyaminiHenry-ek8eb Күн бұрын
Amen Amen🙏 Thank you Jesus🙏
@FfId-m1s
@FfId-m1s Күн бұрын
நன்றிஇயேசப்பா
@jesusje746
@jesusje746 Күн бұрын
🎉நன்றி 🙏🙏🙏🙏
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd Күн бұрын
Praise the Lord pastor Amma
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd Күн бұрын
Amen Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏
@SheelaVijaykumar-k6v
@SheelaVijaykumar-k6v Күн бұрын
Jesus is the only God 🙏
@sasikumar8635
@sasikumar8635 Күн бұрын
ஆமென் 🙏
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd Күн бұрын
Thank you Jesus 🙏🙏🙏🙏🙏
@johnabraham1379
@johnabraham1379 Күн бұрын
Brother prayer for me please
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd Күн бұрын
Praise the Lord appa
@sasianus7795
@sasianus7795 Күн бұрын
Praise the lord
@estermageswary8748
@estermageswary8748 Күн бұрын
Amen 🙏🙌🙏 Amen 🙏🙌🙏 Amen
@blackgammer8939
@blackgammer8939 Күн бұрын
Amen amen amen appa
@yasudianadar9150
@yasudianadar9150 2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd Күн бұрын
I love you Jesus
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd Күн бұрын
Thank you ppa
@susinila6932
@susinila6932 Күн бұрын
Amen appa 🙏
@jsjo2791
@jsjo2791 2 күн бұрын
Glory to God❤🎉
@AbishaRaju-xr7dv
@AbishaRaju-xr7dv Күн бұрын
Brother i need promotion in my job for 2 years iam waiting.please pray for me , i know that iam dust infront of jesus.plz pray for me plz
@AbishaRaju-xr7dv
@AbishaRaju-xr7dv Күн бұрын
Plz pin one bible word for me to pray.like vaakuthatham .plz one word
@maryaashwa4135
@maryaashwa4135 Күн бұрын
Amen Amen❤❤❤❤❤
@kanagakanga8170
@kanagakanga8170 Күн бұрын
Amen amen amen
@balameera2982
@balameera2982 Күн бұрын
Aman Appa
@SasiRekha-v9w
@SasiRekha-v9w Күн бұрын
😢 amen
@lathapandian1513
@lathapandian1513 Күн бұрын
Amen🙏🙏🙏
@marypatresan7114
@marypatresan7114 Күн бұрын
Amen
@seethaseetha412
@seethaseetha412 Күн бұрын
Aman
@umashanthirengaraj3952
@umashanthirengaraj3952 Күн бұрын
Amen Amen
@ramakrishnank1047
@ramakrishnank1047 Күн бұрын
AMEN AMEN
@DharmavadivooK
@DharmavadivooK Күн бұрын
Amen
@delphinroopa7669
@delphinroopa7669 Күн бұрын
Stothiram
@SubramaniyamNirmalan
@SubramaniyamNirmalan Күн бұрын
😊
@LakshmiDas-bu6kl
@LakshmiDas-bu6kl 2 күн бұрын
❤❤❤
@SPARROWYT1M
@SPARROWYT1M 2 күн бұрын
🙏
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 14 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 2 МЛН