விஜயன் ஐயா உங்களைப் போன்று உள்ளதை உள்ளபடி சொல்லும் ஜோதிடரை இன்றைய காலத்தில் நான் பார்த்ததேயில்லை மிகவும் அருமை ஐயா
@rajkanthcj7837 күн бұрын
விருச்சிக லக்கனம் லக்னத்தில் சந்திரன். செவ்வாய் கடகத்தில் நீச்சம். லக்னத்திற்கு மூன்றில் குரு நீச்சம் நீச்சம் பெற்ற செவ்வாய்க்கு. ஏழில் குரு நீச்சம் மூன்று ஆண் குழந்தை பிறந்து மிகச் சிறப்பாக உள்ளது உங்கள் ஆய்வில் மறுபரிசீலனை செய்யுங்கள்
@padhuramasundram46496 ай бұрын
Super video sir.
@vijayanviji14706 ай бұрын
28:44 வீடு கட்டும் நட்சத்திரம்.
@divinity_207 ай бұрын
சரி தான் சார் 💯
@parambariyavaithiyasala181319 күн бұрын
ஐய்யா என் ஜாதகத்தில் கேது 6ம்மிடம் ராகு12 மிடம் குரு தவிற மற்ற எல்லா கிரகங்களும் ராகு கேதுக்கு இடையில் உள்ளனர். என் அாயுளுக்கு எாதும் பாதிப்பு வருமா?
@arrowcreation12207 ай бұрын
உண்மையான கருத்து
@nncreations83264 ай бұрын
வணக்கம் அய்யா 9 நட்சத்திரங்கள் எவை அய்யா
@nncreations83264 ай бұрын
வணக்கம் அய்யா 9 நட்சத்திரம் எவை அய்யா
@SaravananV-mm2vp7 ай бұрын
ஐயா,பாவ,கத்ரி,கிரகம்,நண்மை, செய்ய, வழியிறுக்கா,வழிகாட்டுங்க, ஐயா,நன்றாக இருக்க ❤
@dhanasekaranr3077Ай бұрын
ஆமாம் வழி இருக்கு, 2 பெருகு உணவு தானம் பண்ணுங்க 🎉
@inbaranik62066 ай бұрын
Nan kala sarpa dosam my age sixty five
@ShriGanapathi78037 ай бұрын
ஒரு angle பார்க்க கூடாது 4 இடம் week இருக்க வேண்டும் தாய் காரகன் சந்திரன் week இருக்க வேண்டும் அப்போ தான் தாய் இறக்க நேரிடும் சந்திரன் ராகு சேர்ந்து இருந்து 4 இடம் வலுவாக இருந்தால் தாய் இளைமையில் இறக்க வாய்ப்பு இல்லை
@petchirajk6 ай бұрын
பொய் பேசி இருந்தால் லைக் ஆயிரக்கணக்கில் வந்திருககும்
@dhanasekaranr3077Ай бұрын
நீ ஏன்யா அர solla சொல்றே 😂
@T.parithi.nilavan7 ай бұрын
மைக் தேவை இல்லாத மார்க்கண்டேயர்
@jeyamanickam83767 ай бұрын
Why so much jabbering without coming to the point, thinking that we are jobless to be in the Video...... Such a long life experience can't u think of ur viewers. Also without coming to the point of view,of the heading, talking of இறுதி கிரிகை.... It won't last long if u don't consider this.........