No video

"எந்த போலீஸ் சுட்டானோ.." காவல்துறைக்கே மிரட்டல் விட்ட பிரபல ரௌடி துரைசாமியின் அக்கா

  Рет қаралды 221,439

Thanthi TV

Thanthi TV

22 күн бұрын

"எந்த போலீஸ் சுட்டானோ.."
காவல்துறைக்கே மிரட்டல் விட்ட
பிரபல ரௌடி துரைசாமியின் அக்கா
#thanthitv #police #rowdy #tamilnadunews
Uploaded On 11.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 673
@barnabas8408
@barnabas8408 20 күн бұрын
இந்த கருமத்தெ ஏன்டா பேட்டி எடுக்குறீங்க? என்னவோ தியாகி செத்த மாதிரி
@GANG-O.S-Sattur
@GANG-O.S-Sattur 20 күн бұрын
உங்க தம்பியால எத்தனை குடும்பங்கள் இதுமாதிரி கதறி அழுதுருப்பாங்க 🙂 நீ எதை விதைத்தாயோ அதையே அறுவடை செய்வாய்
@user-yj1eo6mc4t
@user-yj1eo6mc4t 20 күн бұрын
சரியான பதில் சார்
@pandiyammalpandiyammal1612
@pandiyammalpandiyammal1612 19 күн бұрын
Correct
@VidhyaMaran-ru7tj
@VidhyaMaran-ru7tj 16 күн бұрын
Great 👍🙏
@nandakumardnandakumard6240
@nandakumardnandakumard6240 20 күн бұрын
இப்படித்தானே எல்லாரு வயிரும் வலி இப்ப தெரிதா😢
@hfhfghxju56
@hfhfghxju56 20 күн бұрын
Unmai
@user-yj1eo6mc4t
@user-yj1eo6mc4t 20 күн бұрын
உண்மை சார்
@user-pt6xx5jo3d
@user-pt6xx5jo3d 19 күн бұрын
💯💯💯💯💯
@DevakiM-on6km
@DevakiM-on6km 20 күн бұрын
ஊரையே மிரட்டி வச்சிருப்பார்களோ சினிமால வர்ற சொர்ணாக்கா மாதிரி
@user-yj1eo6mc4t
@user-yj1eo6mc4t 20 күн бұрын
சூப்பர்
@mbalan7831
@mbalan7831 19 күн бұрын
ஐயோ சொர்ணக் கா பாக்கவே பயமா இருக்கே
@dhanasekaranr393
@dhanasekaranr393 19 күн бұрын
அடியேய் நீபெத்தமகன் அடுத்தவன் பொண்டாட்டிய தாலியை அறுத்தபோது சந்தோஷமா இருந்து தாடி உனக்கு பிள்ளையநல்லாவளர்த்து இருந்தா இப்ப கதறவேண்டியதில்லை
@senthilkumars6413
@senthilkumars6413 16 күн бұрын
Eva thampi voduthali veerar
@kargeetham
@kargeetham 19 күн бұрын
நீ பாடியும் வாங்க வேன ஜட்டியும் வாங்க வேனா போ... மத்தவன் உயிர் போகும் போது இனிமையா இருந்துச்சா
@rajendranchitra4567
@rajendranchitra4567 20 күн бұрын
முதல்ல இந்த பொம்பள ரவுடியை உள்ள போட்டு சுளுக்கெடுக்கனும்
@RevathiRevathi-yj3zw
@RevathiRevathi-yj3zw 20 күн бұрын
உன் தம்பி எத்தனை தாலி அறுத்து இருப்பான் இப்ப வந்து இந்த மாதிரி அழுகுறியே
@jayaramanmanickam3206
@jayaramanmanickam3206 20 күн бұрын
இந்த அளவுக்கு பேச எங்கிருந்து தைரியம் வந்தது. .. இந்த செய்தி போட்ட ஊடகம் வெட்கப்பட வேண்டும் .
@rahuls9886
@rahuls9886 16 күн бұрын
ஆட்டு கறி 1000ரூபாய் விலை மலிவு... சுட்ட கறி... பன்னி கறி மலிவு...
@user-xr1gb7zm6q
@user-xr1gb7zm6q 19 күн бұрын
பாவம் நல்ல பிள்ளையை பெற்ற தாய் போல் பேசுகிறார் உனது மகனால் எத்தனை குடும்பங்கள் அழிந்துருக்கும்
@PkmMkp
@PkmMkp 20 күн бұрын
Police officers:: நீ பாடிய வாங்கு வாங்காம போ நீ கத்து கத்தாம போ எங்களுக்கு ரவுடிகள போட்டே ஆகனும் ஆமாம் போட்டே ஆகனும் 😅😅😅😅😅
@karthikmaha6991
@karthikmaha6991 20 күн бұрын
Super
@muthuprabha1934
@muthuprabha1934 19 күн бұрын
is.sir
@murugesanpo7640
@murugesanpo7640 19 күн бұрын
காவல்துறை சட்டத்தைத் தன் கையில் எடுப்பது ஆபத்தானது. காவல்துறை உரியமுறையில் அவர்களுக்குள்ள அதிகாரத்தை சரியாக பயன்படுத்தி உரிய புலன்விசாரணை செய்து ஆதாரங்கள் திரட்டி நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி சந்தேகத்திற்கு இடமின்றி குற்றத்தை நிரூபித்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் ஆனால் லஞ்சம் ஊழல் இவைகளுக்கு அடிமையாகி வழக்குகளில் குற்றங்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத்தவறிவிடுகின்றனர்‌ இதன் காரணமாகவே ரௌடிகள் சாம்ராஸ்யம் தலைவித்தாடுகிறது. காவல்துறை கண்டனத்திற்குரியது
@murugesanpo7640
@murugesanpo7640 19 күн бұрын
காவல்துறை சட்டத்தைத் தன் கையில் எடுப்பது ஆபத்தானது. காவல்துறை உரியமுறையில் அவர்களுக்குள்ள அதிகாரத்தை சரியாக பயன்படுத்தி உரிய புலன்விசாரணை செய்து ஆதாரங்கள் திரட்டி நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி சந்தேகத்திற்கு இடமின்றி குற்றத்தை நிரூபித்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் ஆனால் லஞ்சம் ஊழல் இவைகளுக்கு அடிமையாகி வழக்குகளில் குற்றங்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத்தவறிவிடுகின்றனர்‌ இதன் காரணமாகவே ரௌடிகள் சாம்ராஸ்யம் தலைவித்தாடுகிறது. காவல்துறை கண்டனத்திற்குரியது
@rahuls9886
@rahuls9886 16 күн бұрын
எல்லா கொலை குற்ற வாழிகளையும் என் கவுண்ட்ter ல போடுங்க... போலீஸ்..
@sportslover5167
@sportslover5167 20 күн бұрын
போலீஸ்கு இன்னொரு என்கவுண்டர் வேல வந்துரும் போலயே 💀👀
@velusamysivan-dt2ul
@velusamysivan-dt2ul 19 күн бұрын
ரெண்டு என்கவுண்டர்.
@vinothd6985
@vinothd6985 19 күн бұрын
😂😂😂
@arokianathanfernandez3001
@arokianathanfernandez3001 20 күн бұрын
அவன் கொள்ளை அடிச்சிட்டு வந்து உங்க கிட்ட குடுத்தப்போ சந்தோசமா இருந்துச்சா எருமை?
@chinnachamyr3119
@chinnachamyr3119 19 күн бұрын
காவல்துறையின் சிறந்த நடவடிக்கை வாழ்த்துக்கள்
@chandrasekaran8729
@chandrasekaran8729 19 күн бұрын
ஊரான் தாலியா இருக்கும்போது அப்போ எங்கடி போச்சு வாயி
@Duraimanickamdurai
@Duraimanickamdurai 20 күн бұрын
வாழ்த்துக்கள் காவல் துறை அதிகாரிகளுக்கு!
@gunam7055
@gunam7055 20 күн бұрын
இரண்டு சகோதரிகளும் உழைத்து சம்பாதித்து தம்பியை நல்லா வளர்த்திருக்கனும் அல்லது சகோதரனை நல்ல வேலை பார்த்து சம்பாதித்து உங்களை நல்லா வளர்த்திருக்கனும். இதுல எதுவுமே நடக்கவில்லை, பல பேரது பாவம் சும்மாவா விடும் ..
@mahalingam4812
@mahalingam4812 20 күн бұрын
Avunga enga valrkirathu entha alu gondu vantha panathula ivunga sapitu irrupanga
@srinivasann2247
@srinivasann2247 20 күн бұрын
பல பேருடைய சாபம் சும்மா விடாது.
@smediatechnologies3349
@smediatechnologies3349 20 күн бұрын
இதே பெண்கள் அந்த ரவுடியை நன்றாக வளர்த்திருந்தால் இந்த இறப்பு நடந்திருக்காது. இப்படி கத்துரவங்களையும் சேர்த்து என்கவுண்ட்டர் பன்னுங்க
@vanavil3390
@vanavil3390 19 күн бұрын
இந்த சொர்ணாக்கா பாடிய வாங்காதாம்ல. இது என்கவுண்டர்ல போட்டு பாடி ஆக்குங்க போலீஸ்கார் ஆம் எனில் லைக் செய்க🔥👍
@mohamedyousuf6241
@mohamedyousuf6241 20 күн бұрын
இப்படி எத்தனை குடும்பம் கதறியிருக்கும் ...!!!
@ganeshKumar-kp5hj
@ganeshKumar-kp5hj 19 күн бұрын
எவளோஒருத்தி கத்துகிறாளே அவள்வாயில் துப்பாக்கியை வையுங்கள். ஒன்.. டு.. த்ரீ.. சூட்.. நன்றி... 😊
@user-jj2jj5fi1o
@user-jj2jj5fi1o 20 күн бұрын
இப்படியான குடும்பம் குற்றவாளிகளை உருவாக்கவே செய்யும்.
@PadmanabanSrinivasanAnandasaya
@PadmanabanSrinivasanAnandasaya 17 күн бұрын
Good Point . Parents must take lesson.
@KingsTailor
@KingsTailor 16 күн бұрын
உண்மை.
@user-vf2pe2vs7p
@user-vf2pe2vs7p 20 күн бұрын
மத்தவங்களுக்கு இப்படித்தான் வலிச்சு இருக்கும்
@rajum5754
@rajum5754 20 күн бұрын
எல்லா மாவட்டத்திலும் இருக்கும் பெரிய ரௌடிகளையும் என்கவுண்டர் பண்ணுங்க கட்சி பாகுபாடு இல்லாம
@DharmaElectricalService
@DharmaElectricalService 20 күн бұрын
ஊருல அவங்க அழும் போது உனக்கு கண்ணுக்கு தெரியவில்லையா
@SurprisedCakeSlice-hw7ft
@SurprisedCakeSlice-hw7ft 20 күн бұрын
பிள்ளையை வளர்க்க தெரியாமல் வளர்த்துவிட்டு இப்ப வேதனைப்பட்டு என்ன செய்யுறது
@dhiravidatamilan9372
@dhiravidatamilan9372 20 күн бұрын
ஏண்டி அடுத்த வரை கொன்ற போது சுகமா இருந்ததா இப்போ கதருறே அப்போ என்ன புடுங்குனியா உனக்கு வந்த வலிக்குதா
@rajusathiya724
@rajusathiya724 19 күн бұрын
சின்ன பாப்பா,,,, பெரிய பாப்பா,,,,, இன்னொரு பாப்பா எங்கே,,,,நல்ல நடிப்புடா சாமி,,,,,
@SelvarajP-q6j
@SelvarajP-q6j 19 күн бұрын
நீ இப்படி கத்துரிய அடுத்த அடுத்தவனை கொல்லையில் மட்டும் எப்படி இருக்கும் என்கவுண்டர் தான் ஒரே தீர்வு
@rajaradhakrishnan9131
@rajaradhakrishnan9131 19 күн бұрын
🤣🤣🤣🤣 இவங்கள சுற்றுக்குன்னு இப்படி ஒரு தம்பிய வளத்ததுக்கு 😂😂
@user-od9uo7hd8y
@user-od9uo7hd8y 20 күн бұрын
காவல் துறை வாழ்த்துக்கள்
@SangeethaSelam-jr9px
@SangeethaSelam-jr9px 20 күн бұрын
முதல்ல இந்த பொம்பளையை புடிச்சு உள்ள போடுங்க
@sarveshmg1227
@sarveshmg1227 19 күн бұрын
Yes
@PothumponnuP-nl3wc
@PothumponnuP-nl3wc 16 күн бұрын
தந்திடிவி உதரிடிவி முடுச்சவுக்கிடிவி😮😅😮
@lings2693
@lings2693 19 күн бұрын
ஊரான்‌ தாலி அறுக்கும் போது இனிச்சதா
@chillnanba4282
@chillnanba4282 20 күн бұрын
பாவத்தின் சம்பளம் மரணம் தான்
@user-ol2ye8cw8f
@user-ol2ye8cw8f 20 күн бұрын
நீ பாடி வாங்கு வாங்காம போ இன்னோர் யண்கவுன்டர் போட்டோ ஆகவும் ஆஃ🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂
@shreeharishreehari1954
@shreeharishreehari1954 19 күн бұрын
அடுத்தவன் குடும்பம் கதறும் போது குளு குளுன்னு இருந்துச்சா....
@ராசா
@ராசா 19 күн бұрын
இவன் மேல் 70 கேஸ் ,எத்தனை குடும்பம் அழுதிருக்கும்
@Karthick-bq3xb
@Karthick-bq3xb 20 күн бұрын
தந்தி டிவி இதையெல்லாம் ஓளிபரப்பவே கூடாது இவளுகளுக்கு வந்தா ரத்தம் பிறர்க்கு வந்தால் தக்காளி சட்னியா ???
@kulandaivelr1005
@kulandaivelr1005 19 күн бұрын
Super.
@SanthiyaSiva-w8d
@SanthiyaSiva-w8d 19 күн бұрын
Pathi unmai irukumla
@rahuls9886
@rahuls9886 16 күн бұрын
ஓக்க விட்ட டிவி தான் இது
@ganeshKumar-kp5hj
@ganeshKumar-kp5hj 19 күн бұрын
எத்தனைபேரின் கதறல் கண்ணீர்... பாவம்... ஆனால்இவள் கதறுவது பத்துலட்சம் கிடைக்குமா... ஐயா. 😊
@moseschinnadurai1345
@moseschinnadurai1345 20 күн бұрын
அவனால் எத்தனை குடும்பங்கள் நடுத்தெருவில் வந்ததோ
@mohamedhussain6721
@mohamedhussain6721 20 күн бұрын
இவர்களை பேட்டிஎடுக்ககூடாது
@sundarvel7899
@sundarvel7899 20 күн бұрын
மிகவும் சரியான கருத்து.
@user-un2ed8zs3s
@user-un2ed8zs3s 20 күн бұрын
இப்படி எத்தனை பேர் உங்களால் கத்திருப்பாங்க அழுது இருப்பாங்க பைபிள் -பாவத்தின் சம்பளம் மரணம்
@SaiSai-wx5hf
@SaiSai-wx5hf 20 күн бұрын
இப்படித்தான அடுத்தவங்க சாகும்போதும் அத்தனை குடும்பமா அழுது இருக்கும் அப்ப எல்லாம் உன் தம்பி நீங்க திருத்தி இருக்க வேண்டும்
@user-ug9jk2nb5p
@user-ug9jk2nb5p 20 күн бұрын
இவளையும் என் கவுண்டர் பண்ணுங்க பத்திரிக்கை நிருபருக்கு புரிதல் இல்லாத ஒரு நிருபர் அரசின் கடமையை அவர் செய்தார்கள்
@rahuls9886
@rahuls9886 16 күн бұрын
சரண் அடைய்ஞ்சா சுட மாட்டாங்க.. என்னடா இது... எல்லாரையும் போட்டு.. விடுங்க போலீஸ்...
@mahendran5747
@mahendran5747 19 күн бұрын
இந்த மாதிரி பேட்டி எடுப்பது அரசுக்கு செய்யும் துரோகம்.இவர்களை தண்டிக்க வேண்டும்.கருத்து உரிமை என்று சொல்லி அரசு க்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர்
@ManikamSola-br1yr
@ManikamSola-br1yr 20 күн бұрын
ஊடகமே நாட்டிற்கு கேடு.
@rahuls9886
@rahuls9886 16 күн бұрын
தந்தி ஒரு ரவுடி சங்கி டிவி 👌👌👌சூப்பர்... அருவா டிவி கள்ளு கடை டிவி...
@myway4144
@myway4144 20 күн бұрын
இப்படி தானே உங்களால் பாதிக்க பட்டவர்கள் கதறியிருப்பார்கள்..
@karthikeyanshiva8832
@karthikeyanshiva8832 20 күн бұрын
ஊடகம் ஏன்? இவர்களை பேட்டி எடுக்கனும்.
@user-zs3zu5wq6w
@user-zs3zu5wq6w 20 күн бұрын
முதல்ல இவள்லை என்கவுண்டர் பன்னுங்க சார் இவளுக்கு வந்த ரத்தம் மத்தவருக்கு வந்த தாக்களி சட்டினியா
@kannakanna9212
@kannakanna9212 19 күн бұрын
இவளை சாத்தான்குளம் போலீஸ் வசம் ஒப்படைக்க வேண்டும்.
@smariappan2679
@smariappan2679 19 күн бұрын
70 கேஸ் இருக்கிற ரெளடிக்கு இந்த வக்காலத்து தேவையா? வெட்கமாயில்ல
@rahuls9886
@rahuls9886 16 күн бұрын
தந்தி டிவி ஓனர் தான் பதில் சொல்லணும்.. அண்ணா ச்சி.. சொல்லுலே.. சொல்லு..
@km.amalkavi2716
@km.amalkavi2716 19 күн бұрын
எத்தனை பேத்தை உன் தும்பி அழ வைத்திருப்பான் இந்த மாதிரி😂😂😂
@user-cn7ju2sh7v
@user-cn7ju2sh7v 20 күн бұрын
தூதூ அவனது அம்மாவேஇந்தபோடுபோடதுஅப்பகன்டிப்பாக அந்த ஏரியாவேமிரட்டிவச்சிருப்பான்
@palaniyappankt4537
@palaniyappankt4537 20 күн бұрын
அப்ப இது ஒரு பாயாசத்த போட வேண்டியது தான் 😂😂
@selvathiru6051
@selvathiru6051 20 күн бұрын
பாடி இனிமேல் நீ வாங்க வேணாம் கிழவி
@Peter-du1rg
@Peter-du1rg 20 күн бұрын
சட்டம் தன் கடமையை செய்யும்
@DevakiM-on6km
@DevakiM-on6km 20 күн бұрын
மெல்ல மெல்ல கூட்டத்தை கூட்டி காமிங்கடி உள்ளுக்கு வேலைக்கு போனவன் வழி மறைச்சு சுட்ட மாதிரி என்ன நாடகம் போடுற அழகு
@iloveindia2564
@iloveindia2564 20 күн бұрын
பொனத்தை வாங்காதீங்கடி அனதை நிறம் என்று தூக்கி ஏறிங்க
@Naga3004
@Naga3004 20 күн бұрын
நீ அழும்போது மகிழ்ச்சியாக உள்ளது,
@ganeshKumar-kp5hj
@ganeshKumar-kp5hj 19 күн бұрын
அந்தரௌடிய மெல்லமெல்ல கொன்றிருக்கவேண்டும். பரவாயில்ல. அடுத்தமுறையாவது செய்யுங்கள்.. 😊😊😊😊😊😊😊
@user-xc4yn3kz1e
@user-xc4yn3kz1e 20 күн бұрын
சுட்ட போலீஸ்காரருக்கு சல்யூட்🎉🎉🎉🎉🎉
@kdnn5375
@kdnn5375 19 күн бұрын
ஒட்டுமொத்த ரவுடிகளையும் என்கவுண்டர் செய்ய வேண்டும்.
@selvasri3001
@selvasri3001 20 күн бұрын
நல்லவனாவதும் ! தீயவனாவதும் !! அன்னை வளர்ப்பதிலே !!!.
@SelvaKumar-qm1mi
@SelvaKumar-qm1mi 19 күн бұрын
ஏன்டா பேட்டி எடுக்குறீங்க சுதந்திர போராட்ட வீரர்றா
@senthamizhan9372
@senthamizhan9372 20 күн бұрын
இந்த மீடியாகாரனுங்களுக்கு வேற செய்தியே இல்லையா
@balamanian1392
@balamanian1392 20 күн бұрын
வாயில் சுடனும் உன்னை
@kumaranl330
@kumaranl330 20 күн бұрын
இதையும் தூக்கி உள்ள போடுங்க சார்...
@thajusalem5972
@thajusalem5972 20 күн бұрын
சத்தம் வர கூடாது காவல் துறை பணி தொடரட்டும் தமிழகம் முழுவதும் அமைதி வேண்டும்
@tootyfooty9497
@tootyfooty9497 19 күн бұрын
Body waangatti...Jatti waangu thadi naayea 😂
@paramanandamm7683
@paramanandamm7683 20 күн бұрын
ஏதோ பரீட்சை அட்டென்ட் பண்ண போன மாணவன் போல......
@SdkOri-vb6cv
@SdkOri-vb6cv 20 күн бұрын
இவளையும் போட்டுடுங்க போலிஸ்கார்
@rx100z
@rx100z 20 күн бұрын
இவளையும் சுடுங்க
@kulandaivelr1005
@kulandaivelr1005 19 күн бұрын
இது போன்ற செய்திகள் பொது வெளியில் ஒளிபரப்பு செய்யாமல் இருப்பது நல்லது. ரவுடிகளின் சொந்தக்காரர் களை பேசவிடகூடது.
@kathirvel7696
@kathirvel7696 19 күн бұрын
இவளுகள முதலில சுடனும்.
@user-xc4yn3kz1e
@user-xc4yn3kz1e 20 күн бұрын
பாத்ரூம் போகயிலயா அவ்வளவு பெரியக்காட்டு குள்ளையா போனான் 😂😂
@abdulkasimkasim7223
@abdulkasimkasim7223 20 күн бұрын
கலவரத்தைஉருவாக்கும்தந்தி
@arunpandiyan7749
@arunpandiyan7749 20 күн бұрын
பஸ்ட் பேட்டி எடுக்கிற உன்ன
@murugesans.murugesan9598
@murugesans.murugesan9598 20 күн бұрын
தினத்தந்தி சார்பா பென்சன் குடுக்லாம்
@mohamedghouse513
@mohamedghouse513 20 күн бұрын
ஏம்மா... நீங்க பேசுறது... உங்களுக்கு.. நியாயம். இல்ல என்று.. தெரியும்.. என்ன பண்றது... மைக்கு.. முன்னாடி...செஞ்சவங்க என்னைக்கு தப்பா ஒத்துக்கிட்டாங்க...
@sagayaraja9047
@sagayaraja9047 17 күн бұрын
இதே வேதனை எத்தனையோ தாய்மார்களுக்கு இருந்து இருக்கும். அந்த வலி தனக்கு வந்த பின் தான் தெரிகிறதா.
@selvaraj6603
@selvaraj6603 19 күн бұрын
Wonderful to watch their cries.. Hats off to TN ploce..
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 20 күн бұрын
ஏண்டா நாடார் தந்தி இதை ஏன் போடுற
@user-xe5dj8qz2j
@user-xe5dj8qz2j 20 күн бұрын
இதுல சாதிய எதுக்குடா இழுக்குற ஈன சாதி தேவிடியாளுக்கு பிறந்த தேவிடியா பயலே
@logeshb4581
@logeshb4581 17 күн бұрын
ஆரம்பத்துலேயே உன் புள்ளைய கண்டிச்சிருந்தா இப்படி நடந்திருக்குமா டி.. உன்னோட நிலைமை எத்தனை பேருக்கு வந்திருக்கும்.
@user-hr5ms9fs4o
@user-hr5ms9fs4o 20 күн бұрын
Body வாங்கலைனா நாங்களே இருச்சுடுவோம்
@ramumar5106
@ramumar5106 19 күн бұрын
இப்படி அநியாயத்திற்கு ஆதரவாக பேசுபவர்களை சட்டப்படி உடனடியாக தண்டிக்க வேண்டும். அப்போது தான் இதே மாதிரி பேசும் மற்றவர்களுக்கும் பயம் வரும்.
@thalamuthu9199
@thalamuthu9199 19 күн бұрын
நல்லவனுக்கும் போராட்டம் கெட்டவனுக்கும் போராட்டம் இது என்னடா நியாயம் நியூஸ் காரன் இந்த மாதிரி நியூஸ் எல்லாம் எடுக்க கூடாது
@duraisamy6156
@duraisamy6156 20 күн бұрын
இவள புடிச்சு உள்ள போடுங்க
@arikrishnanmuthiah9512
@arikrishnanmuthiah9512 20 күн бұрын
இவளை பிடித்து உள்ளே வைக்க வேண்டும.
@mohanraj-qd4iy
@mohanraj-qd4iy 20 күн бұрын
Ipadi thane pala peru azhuthurupanga 😂😂😂
@webuser1135
@webuser1135 19 күн бұрын
அவன் பேர சொல்லி இனிமே ஊருக்குள்ள அட்டகாசம் பண்ண முடியது உங்களால. அதுக்குதான் இந்த ஆட்டம்
@VICTORY176
@VICTORY176 19 күн бұрын
Media thappu ithu.....
@KavithaAppu-yp7ci
@KavithaAppu-yp7ci 19 күн бұрын
😮 இந்த அம்மாவுக்கு வந்தா ரத்தம் அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா😂
@appun003tamil
@appun003tamil 15 күн бұрын
உங்களுக்கு வந்த இரத்தம் மத்தவங்களுக்கு வந்த தக்காளி சட்டினிய
@Anuvishwakarma_lover
@Anuvishwakarma_lover 20 күн бұрын
தந்தி உணர்ச்சியில் உள்ளவர்கள் கிட்ட பேட்டி எடுத்து அவர்கள் வாயில் இருந்து வார்த்தையை புடுங்கி அதை வைத்து வாழ்றது நல்ல சுகம்
@thirunavuthirunavu5898
@thirunavuthirunavu5898 16 күн бұрын
இப்படிதானம்மா அடுத்தவங்களுக்கும் வளிக்கும் இந்த உலகத்தில் வலி என்பது எல்லோருக்கும் ஒன்றுதான் அம்மா
@nachunivasnivas5833
@nachunivasnivas5833 16 күн бұрын
உங்க புள்ளைங்க ரவுடித்தனம் பண்ணும் போது ஒவ்வொரு குடும்பமும் இப்படித்தானே கதறி இருக்கும். ஒரு ரவுடி கூட தமிழ்நாட்டில் இருக்கக் கூட அத்தனை பேத்தையும் என்கவுண்டர் பண்ணனும் .
@r.rajakumarv.rajagopalan30774
@r.rajakumarv.rajagopalan30774 19 күн бұрын
இப்பதான் போலீஸ் சிறப்பா செயல்படுராங்க இப்படி பல ரவுடிகள போட்டாதான் மக்கள் நிம்மியாக வாழ முடியும்.
@PANTIYAN-vp6fz
@PANTIYAN-vp6fz 20 күн бұрын
DURAI கள்ளன் என்கவுன்ட்டர் 😂
@IsmailBepari-gx7kc
@IsmailBepari-gx7kc 19 күн бұрын
என்ன புரியிற மாதிரி சொல்லுங்க
@abdulkasimkasim7223
@abdulkasimkasim7223 20 күн бұрын
எத்தனை குடும்பத்தைகதறவிட்டிங்க பேசவிட்டுகலவரத்தைஉண்டுபண்ணும்இந்தமீடியாஉருப்படமாட்டிங்க
@JosephVinoth-op2ml
@JosephVinoth-op2ml 19 күн бұрын
நீ போய் வீட்ல தோசை சுடு 😂😂
@pganeshan9457
@pganeshan9457 18 күн бұрын
இந்த வேட்டை தொடரனும் இது மாதிரி பலநூறு ரவுடிகள் தமிழ் நாட்டில் உள்ளனர் எல்லாம் வேரோடு பிடிங்கி எறியுங்கள் என்கவுண்டர் ஒன்று தான் தீர்வு
dr kandharaj about bsp leader armstrong death pa ranjith statement
26:47
CHANNEL RED SEA
Рет қаралды 120 М.
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 89 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 8 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 89 МЛН