No video

எந்த பொருள் எங்கு கிடைகும் முழ விபரம்

  Рет қаралды 502,527

tamil thozhil

tamil thozhil

Күн бұрын

தமிழ்நாட்டில் எந்த ஊரில் என்ன பொருள் வாங்கி வியாபாரம் செய்து வருமானம்.பெறலாம்.
suyathoil.blogs...

Пікірлер: 487
@arumugamsuppan5942
@arumugamsuppan5942 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா சிறப்பான தொழில் தகவல் நான் மலேசியாவில் இருந்து உங்கள் பதிவை படித்து மிக்க மகிழ்ச்சி கொள்ளுகிறேன் மேலும் சிறப்பான தொழில் தகவல்களை தங்களிடம் இருந்து பெற விரும்புகிறேன் ஐயா தயவுசெய்து உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறேன் உங்கள் தொடர்பு எண்களை பதிவு செய்யும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் ஐயா மிக்க மகிழ்ச்சி வாழ்க வாளமுடன் நன்றி
@rajbahdoorbaba
@rajbahdoorbaba 5 жыл бұрын
வாழ்த்த வார்த்தைகள் கிடைக்கவில்லை ,ஐயா.15 நிமிடத்திற்குள் எந்தெந்த பொருட்கள் எங்கெங்கு கிடைக்கும் என்பதை அழகாக ,சுருக்கமாக சொல்லியிருக்கிறீர்கள். ஏதோ சில பொருட்கள் எங்கு கிடைக்கும் என்றுதான் இதுவரை கேள்விப்பட்டிருந்தேன்.மிகப்பெரிய, அளப்பரிய தகவல் தந்திருக்கிறீர்கள்.மிக்க நன்றி.மேலும் இது போன்ற தொழில் சார்ந்த தகவல்கள் எதிர்பார்க்கிறேன்.
@abthullahabthullah4089
@abthullahabthullah4089 6 жыл бұрын
Super sir இதைத்தான் இவ்வளவு நாள் எதிர்ப்பார்த்தேன்
@aggamingdevil667
@aggamingdevil667 6 жыл бұрын
Abthullah Abthullah v
@pasupayhikrishnanpasupathi8416
@pasupayhikrishnanpasupathi8416 5 жыл бұрын
உங்களோட அன்பான வ்வணக்கம் மிஸ்ஸுங் மற்றபடி அருமை யான தகவல் களஞ்சியம் உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி ஐயா....
@simplesmart8613
@simplesmart8613 5 жыл бұрын
உங்கள் வயதை தாண்டிய உங்கள் சேவை மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது சுயதொழில் செய்ய பேருதிவியாக அமையும் வாழ்த்துக்கள்
@simplyami521
@simplyami521 4 жыл бұрын
வணக்கம் ஐயா. இந்த வீடியோலே தமிழகத்தில் அந்தந்த ஊர்களில் கிடைக்கக்கூடிய ஆரோக்கியம் தரும் பொருள்கள் மிகவும் பயன்யுள்ளதாக இயற்கையினால் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்கள். சில ஊர்கள் கிடைக்கும் உணவுப்பொருட்கள் புதுக்கோட்டையில் பல வகைகள் அடக்கிய சுவையானா பாக்குகள் மற்றும் முந்திரிப்பருப்பு அதிகளவில் விற்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நிலக்கடலைகள் அதிகளவில் விற்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி மற்றும் கடற்கரை சுற்றியுள்ள ஊர்களில் மீன் சந்தையில் பல வகையான மீன்கள், நண்டு, இறால், கருவாடு போன்றவை கிடைக்கிறது. டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்படடினம் ஆகிய மாவட்டங்களில் அரிசி வகைகள் அதிகளவில் கிடைக்கின்றது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் வெல்லம் அதிகளவில் கிடைக்கின்றது. கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் வாழைப்பழங்கள் , வாழை இலைகள் போன்ற அதிகளவில் கிடைக்கின்றது.
@kumaragurup4714
@kumaragurup4714 6 жыл бұрын
உங்கள் பணி உன்னதமானது. வணங்குகிறேன்.அய்யா.
@alfonsobaker948
@alfonsobaker948 3 жыл бұрын
i realize Im kinda off topic but does anybody know a good website to watch new movies online?
@kingrowan5554
@kingrowan5554 3 жыл бұрын
@Alfonso Baker Flixportal xD
@alfonsobaker948
@alfonsobaker948 3 жыл бұрын
@King Rowan Thanks, I went there and it seems to work =) I really appreciate it !
@kingrowan5554
@kingrowan5554 3 жыл бұрын
@Alfonso Baker happy to help =)
@jayabritto7023
@jayabritto7023 6 жыл бұрын
மிக மிக அருமையான தகவல் கொடுத்தமைக்காக மிக்க நன்றி அய்யா....
@RAJANSRajan-hb4cc
@RAJANSRajan-hb4cc 6 жыл бұрын
Thanks
@suganthivineeth7422
@suganthivineeth7422 6 жыл бұрын
கன்னியாகுமரில எல்லா பொருள்களும் கிடைக்கும். எங்கள் குமரி அழகியகுமரி.
@saulrajan8980
@saulrajan8980 6 жыл бұрын
Suganthi Vineeth 😍😍😍
@jeslinjeslin2441
@jeslinjeslin2441 6 жыл бұрын
Ssss
@chellappa828
@chellappa828 6 жыл бұрын
சூப்பர் அருமை, சங்கரன்கோவிலில் வத்தல், இங்கிருந்து பூ தினமும் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது , தறியில் செய்யப்பட்ட டவல் ,சேலை மற்றும் பிரியாணி ரொம்ப பேமஸ் பக்கத்து மாவட்டத்துக்கு விற்கலாம். நன்றி
@sriramboopathi6686
@sriramboopathi6686 6 жыл бұрын
TAMIL SWEET அந்தபிரியாணி சரியில்லை நணபா
@mgsmgs6958
@mgsmgs6958 6 жыл бұрын
TAMIL SWEET
@jagadeshS-gv4oi
@jagadeshS-gv4oi 5 жыл бұрын
எல்லா வகை வத்தல்.வடாகம் மொத்தமாக எங்கு வாங்கலாம் 9443090066
@venugopalrasaiya9842
@venugopalrasaiya9842 5 жыл бұрын
Ungalaludaya Kadumaiyana Muyarchiku Vazhthukal Sagothara, Please make listed by writing message with voice and very important to forget list, 1. Paddy, Rice, Cotton, Gingel, sugarcane for Pongal festival, Jusce, Moonkil, Puli, Nattu Fish, Bricks (Sengal) for making house, From Thiruvarur, 2. Korai pai, plastics pai, for sleeping, Perambu Chars, Perambu kudaikal from Kollidam, 3. Navathaniyam from Kolimalai hills, 4. Mango and Perichai (Dates) from Dharmapuri, 5. Leather goods like serupu (chepals) handbags, money purses, winter jackets, from Ranipettai, Vaniyampadi Velure, Etc... 6.
@sounderkrishnan5130
@sounderkrishnan5130 6 жыл бұрын
ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் பகுதியில் துவரம் பருப்பு குறைந்த விலையில் கிடைக்கும் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் மிளகு குறைந்த விலையில் கிடைக்கும் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பேரிக்காய் மிளகு குறைந்த விலையில் கிடைக்கும் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் சப்போட்டா பழம் குறைந்த விலையில் கிடைக்கும் திருச்சி மாவட்டம் துறையூரில் சின்ன வெங்காயம் குறைந்த விலையில் கிடைக்கும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலையில் ஆரஞ்சு குறைந்த விலையில் கிடைக்கும் திருச்சி மாவட்டம் பச்சைமலையில் மரவல்லிகிழங்கு குறைந்த விலையில் கிடைக்கும் கன்ணியாகுமரி மாவட்டம் குளச்சல் கருவாடு மார்கெட்டில் கருவாடு குறைந்த விலையில் த கிடைக்கும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பாத்திரங்கள் குறைந்த விலையில் கிடைக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையில் உருளைக்கிழங்கு காலிபிளவர் குறைந்த விலையில் கிடைக்கும் அரசம்பட்டியில் தெண்ணை கன்று குறைந்த விலையில் கிடைக்கும் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பைனாப்பிள் குறைந்த விலையில் கிடைக்கும்
@rafipownbasha1230
@rafipownbasha1230 5 жыл бұрын
super
@dockbindockbin9759
@dockbindockbin9759 5 жыл бұрын
sounder krishnan
@sandhyarani.ssandhu4204
@sandhyarani.ssandhu4204 5 жыл бұрын
I want to buy parupu (dhaniyangal) pls send me contact no
@srinivasan5941
@srinivasan5941 5 жыл бұрын
Super bro
@simplyami521
@simplyami521 4 жыл бұрын
சுந்தர் கிருஷ்ணன். நீ வந்து சில ஊர்கள் அனைத்துமே சரியாக type பண்ணிருக்கே. ஆனால் ஒன்றை மட்டும் குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டம் அரசம்பட்டி என குறிப்பிடாமல் எந்த மாவட்டத்தில் உள்ளது?திருவண்ணாமலை அல்லது புதுக்கோட்டை?.
@karunanithis4641
@karunanithis4641 4 жыл бұрын
Thanks 😊 super 👍 good 👌 very nice happy day useful seithigal sir nundri 🎈 vanakkam ❤️ Vaizha 🎉 valamudan 🌞 valarga
@ssr7222
@ssr7222 3 жыл бұрын
நன்றிகள் கோடி 🙏🙏🙏
@karmegamm1640
@karmegamm1640 6 жыл бұрын
வாழ்த்தவயதில்லை வணங்குகிறேன். நன்றி அய்யா
@v.muthumadasamy5755
@v.muthumadasamy5755 2 жыл бұрын
Ungaluku yethum virpanai porulgal thevai patukintratha
@jayamurugan9730
@jayamurugan9730 4 жыл бұрын
எல்லாரும் நல்லா வரனும் நினைக்கிரீர் நல்ல எண்ணத்திர்க்கு இறைவன் உங்களை நல்லா வைப்பாரு👍👍👍👍👍👍👍
@sarosaranya5345
@sarosaranya5345 3 жыл бұрын
கோவில்பட்டிலா..கடலை மிட்டாய் முறுக்கு, கோக்கோ மிட்டாய்.ஆடு மாடுகளுக்கு தேவையான திவானகள் மிகவும் மலிவாக கிடைக்கும்...
@dhineshpaunch5404
@dhineshpaunch5404 3 жыл бұрын
Phone numper
@Latheefa
@Latheefa 4 жыл бұрын
Thanjavur district,adirampattinam is famous for halwa (Noor lodge halwa)
@chithrap7027
@chithrap7027 6 жыл бұрын
அருமையான தகவல்
@mathukumar4212
@mathukumar4212 6 жыл бұрын
good
@arjunarjunan8517
@arjunarjunan8517 4 жыл бұрын
Ayya vanakkam neenka call village name list eduthu kondu after tell our peoples thanks sir
@sathishkumar8537
@sathishkumar8537 6 жыл бұрын
Arumai .... Manamaarntha nandri
@palanikumaar2325
@palanikumaar2325 5 жыл бұрын
மிக்க நன்றி உங்கள் பனி தொடரட்டும் அய்யா
@rajakumarkumar2674
@rajakumarkumar2674 6 жыл бұрын
Nandri Iya......!
@marialeenusa3236
@marialeenusa3236 5 жыл бұрын
Very good details.Thank U.
@qatarhaja7510
@qatarhaja7510 6 жыл бұрын
மிகவும் பயனுல் ல தகவல் நன்றி
@kannansrinivasan6373
@kannansrinivasan6373 5 жыл бұрын
மிகவும் அருமையான தகவல் நன்றி ஐயா
@speedymakemoneytamil1320
@speedymakemoneytamil1320 4 жыл бұрын
Collection of all the famous Details from the places for business is not an easy, thanks for sharing...
@umapathyg9322
@umapathyg9322 2 жыл бұрын
அரிய தகவல்கள் நன்றி.
@krishnatex5684
@krishnatex5684 4 жыл бұрын
அருமையான தகவல்.
@balaright1765
@balaright1765 6 жыл бұрын
super impermetion. .... thank u so much brother......
@natrajan3889
@natrajan3889 6 жыл бұрын
நன்று நன்று நன்று நன்றி சகோதராஅரியலூரில் தனியா அதிகமாக கிடைக்கும்.
@tamilthozhil
@tamilthozhil 6 жыл бұрын
Nat Rajan நன்றி
@valarmathi476
@valarmathi476 4 жыл бұрын
எங்கு கிடைக்கும்? முகவரி தெரிவிக்கவும். 8940058205
@kalaimanib2861
@kalaimanib2861 5 жыл бұрын
நன்றி ஐயா
@rasheedksa7824
@rasheedksa7824 6 жыл бұрын
அருமையா ஒவ்வோரு பொருட்கள் இடம் அருமையா சொன்னிர்கள்
@karikalanvaithiyanathan
@karikalanvaithiyanathan 6 жыл бұрын
super good thanks
@kannan2887
@kannan2887 6 жыл бұрын
அருமையான தகவல் நன்றி
@shrivaaru7005
@shrivaaru7005 6 жыл бұрын
Thank you, Super sir
@lksinternational3358
@lksinternational3358 4 жыл бұрын
Thank you sir God bless you
@gopinathstalin3553
@gopinathstalin3553 4 жыл бұрын
Vazhthukal ungal sevaiku
@rajagiri4999
@rajagiri4999 6 жыл бұрын
நன்றி
@saisurendar5972
@saisurendar5972 6 жыл бұрын
Anna nan malligai katai vakilanu erukken porul mothamaga enku vankuvadhu
@yasar8534
@yasar8534 6 жыл бұрын
Mikka nanri
@vetriselvam5569
@vetriselvam5569 6 жыл бұрын
தமிழ் நாட்டுக்கு வெளியே என்னென்ன எங்கு கிடைக்கும் தயவு செய்து இதைபற்றி சொல்லவும்
@sagayaraja1641
@sagayaraja1641 4 жыл бұрын
மிக்க நன்றி ஜயா
@rajaguru8137
@rajaguru8137 4 жыл бұрын
ஐயா அய்யா இதுபோன்று அதிலும் அதிலும் இந்தியாவில் எங்கு என்னென்ன கிடைக்கும் என்பதை தெரிவித்தாள் எங்களுக்கு பயனுள்ள தாக இருக்கும்
@saravananhari3022
@saravananhari3022 5 жыл бұрын
Thanks for your videos
@alwinalwin8938
@alwinalwin8938 6 жыл бұрын
பழைய இரும்பு தொழில் எப்படி செய்வது கொஞ்சம் சொல்லுங்க ஐயா
@sureshgopigopi2464
@sureshgopigopi2464 4 жыл бұрын
எங்க பண்றதுக்கு கேக்கறீங்க ...9080099690
@rathikachinnakkutti9202
@rathikachinnakkutti9202 6 жыл бұрын
thank you sir
@thirupathiganesan2484
@thirupathiganesan2484 4 жыл бұрын
mikka nandri...
@shahulm1621
@shahulm1621 6 жыл бұрын
Sir, wholesale price la split AC vaangi vikka, yarai anugalam. Naan Karaikal la iruken.
@arunkumar-gy5bl
@arunkumar-gy5bl 4 жыл бұрын
Nice news
@indiaexplorers172
@indiaexplorers172 6 жыл бұрын
Ungal thagavalku nandri
@arasurajaprabhu6391
@arasurajaprabhu6391 3 жыл бұрын
அருமையான தகவல்கள் ஆனால் விலை விவரங்கள் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்
@josephgandhi8725
@josephgandhi8725 3 жыл бұрын
7
@kaadhitravels
@kaadhitravels 4 жыл бұрын
Ayya Rajapalayam Sivakasi ellam sonniga but Athuku pakathula than Srivilliputtur iruku athae sollama vitutiga athuvum Srivilliputtur PALKOVA india fulla famous Ithae yepadi ayya vitiga
@rahamathnisha2095
@rahamathnisha2095 6 жыл бұрын
nanri aiya
@rudeboys331
@rudeboys331 6 жыл бұрын
Semmaaa thalaivaa. Aparam printing calendars , diaries kum sivakasi famous .. ovoru ooru layum inum neraya iruku ..
@karthikeyan5045
@karthikeyan5045 6 жыл бұрын
மிகவும் அருமை
@subaramanid4628
@subaramanid4628 6 жыл бұрын
supper
@shahulHameed-mx8ot
@shahulHameed-mx8ot 3 жыл бұрын
Useful informations...
@tamilspicytamilspicy7823
@tamilspicytamilspicy7823 6 жыл бұрын
Tq so much Sir, puthhanatham readymades pathi detaila video panunga Sir
@s.nanthakumar1597
@s.nanthakumar1597 4 жыл бұрын
More
@syedbuhari7525
@syedbuhari7525 4 жыл бұрын
THANKS BROTHER
@chithrap7027
@chithrap7027 6 жыл бұрын
அருமை அப்பா
@SelvamSelvam-tv2lz
@SelvamSelvam-tv2lz 6 жыл бұрын
Super sir
@razeedgaming386
@razeedgaming386 4 жыл бұрын
Super
@ramadossnr2902
@ramadossnr2902 Жыл бұрын
பங்கு‌முறை‍இயர்கை‌விவசாயம்‌செய்தால்‌நன்மை‌ஆகும்
@sumathiraj2453
@sumathiraj2453 5 жыл бұрын
Yes sir thiruvannamalai la settipattu palkova famous and annamalayar famous
@vadivelm522
@vadivelm522 4 жыл бұрын
Namakkal dt : p.velur: vetrilai& banana fruit & duck famus
@sivakumariyyappan9391
@sivakumariyyappan9391 5 жыл бұрын
Super ji
@thamizhmalar7514
@thamizhmalar7514 5 жыл бұрын
Sema
@nmrealestate123
@nmrealestate123 6 жыл бұрын
sir moligai bussiness yappadi pandrathu. yanna moligai yantha country ku export aguthu .thagaval kodunga
@AshrafAli-zh2bm
@AshrafAli-zh2bm 5 жыл бұрын
Excellent News
@subhavijay9827
@subhavijay9827 6 жыл бұрын
கோவை ல எந்த எடத்துல குழந்தைகள் துணி,சேலை,சுடிதார் wholesale rate ( கம்மி விலையில் )கிடைக்கும்
@tamilthozhil
@tamilthozhil 6 жыл бұрын
Subha Vijay oppanakara st
@saravanans7935
@saravanans7935 6 жыл бұрын
Subha Vijay ena சேலை தேவை
@anandhiirin8861
@anandhiirin8861 6 жыл бұрын
saravanan S yenakku daily use saree venum200 to 300
@aammurajesh5650
@aammurajesh5650 6 жыл бұрын
erode il kidaikum . best quality by 9344402700
@anandhiirin8861
@anandhiirin8861 6 жыл бұрын
A Ammurajesh thank you sir
@chandhramadhavanmm4330
@chandhramadhavanmm4330 6 жыл бұрын
thank you
@sharjahalraja
@sharjahalraja 6 жыл бұрын
Arumai
@mathi9253
@mathi9253 5 жыл бұрын
tnx appa
@adampackir7144
@adampackir7144 5 жыл бұрын
எனக்கு COIN ALBUM மற்றும் HOLDER மொத்தமாக சென்னையில் எங்கு கிடைக்கும் மற்றும் COlN COLLECTION சம்மத்தப்பட்ட அனைத்து பொருள்களும் கிடைக்கும் மொத்த விற்ப்பனையாளர் முகவரி வேண்டும்
@tamilthozhil
@tamilthozhil 5 жыл бұрын
See indiamart. In
@manikannanv7202
@manikannanv7202 5 жыл бұрын
Adam Packir mani
@prakashmc2842
@prakashmc2842 6 жыл бұрын
Super sir :)
@bala9508
@bala9508 6 жыл бұрын
Arumai sir super
@rajamuhammed5786
@rajamuhammed5786 6 жыл бұрын
Bala Murugan . super
@kirubaraja2101
@kirubaraja2101 6 жыл бұрын
Bala Murugan s
@venugopalrasaiya9842
@venugopalrasaiya9842 6 жыл бұрын
Nallavai Tharum Seithi
@parimalabaste9310
@parimalabaste9310 6 жыл бұрын
Seppu kudangal, marathil silaigal sethukkum idam solveergalaa?
@tamilthozhil
@tamilthozhil 6 жыл бұрын
கும்பகோணம்
@shanthynaleem7459
@shanthynaleem7459 6 жыл бұрын
good sir
@sabarimalaisithan5344
@sabarimalaisithan5344 4 жыл бұрын
அருமை அருமை
@mathansuriya243
@mathansuriya243 4 жыл бұрын
Super speech
@madhan_22
@madhan_22 4 жыл бұрын
Pls give in a list of products and location in disciption.
@user-we9hv5gk1o
@user-we9hv5gk1o 6 жыл бұрын
super sir 👏👏👏
@subumani7576
@subumani7576 4 жыл бұрын
ஐயா எனது ஊர் பரமக்குடி எனது ஊருக்கு 70கிமீ சுற்றளவில் பூண்டு எங்கு மொத்தவிலையில் கிடைக்கும்.
@tamilthozhil
@tamilthozhil 4 жыл бұрын
மதுரை மேலமாசி
@jsaravanakumar9898
@jsaravanakumar9898 4 жыл бұрын
Poondu venum enral 9786375488 cont
@md.umarshareef9534
@md.umarshareef9534 4 жыл бұрын
@@jsaravanakumar9898 8189909890
@md.umarshareef9534
@md.umarshareef9534 4 жыл бұрын
In Madurai wanted poondu 8189909890
@roberte8914
@roberte8914 4 жыл бұрын
Theni
@gopalselvi3678
@gopalselvi3678 6 жыл бұрын
super
@barathbarath1436
@barathbarath1436 6 жыл бұрын
ஐயா இதுவரைக்கும். நீங்க. என்னா. தொழில். பண்ணீங்க.
@tamilthozhil
@tamilthozhil 6 жыл бұрын
அனுபவம்.
@mohamediqbal3179
@mohamediqbal3179 5 жыл бұрын
Ayya I want kadalaiparuppu buy cheap price which place?
@jamesvijayan3526
@jamesvijayan3526 6 жыл бұрын
Thanking you
@sathyakumaran7733
@sathyakumaran7733 6 жыл бұрын
sir super kalakiteenga
@mohanrajn9904
@mohanrajn9904 6 жыл бұрын
Nice
@harishnamburajan1213
@harishnamburajan1213 6 жыл бұрын
செவ்வாய் கிழமை ஜவுளி சந்தை எந்த ஊர் ஐயா
@aammurajesh5650
@aammurajesh5650 6 жыл бұрын
erode il nadakirathu. by 9344402700 by Ammu rajesh . any doubt call my number
@tharunkumarg7745
@tharunkumarg7745 2 жыл бұрын
L angle squer rod pipe manufacturers company place poduga
@saravananhari3022
@saravananhari3022 5 жыл бұрын
Please tell me trichy and Karur famous product details
@user-nh6jp1yi3z
@user-nh6jp1yi3z 5 жыл бұрын
ஐயா ஒரு திருத்தம் சீர்காளியில் மூங்கில் சாமான்கள் அல்ல அது பிரம்பால் செய்யபட்ட பொருட்கள்
@vinithjoe8181
@vinithjoe8181 4 жыл бұрын
உளுந்து எங்கு கிடைக்கும்
@kokilasundar2671
@kokilasundar2671 6 жыл бұрын
Ayya namaskaram namaskaram
@rsanthanakrishnan4729
@rsanthanakrishnan4729 3 жыл бұрын
நிறையவே விடுபட்டு உள்ளது. வெண்ணெய் / நெய் /செப்பு மரச்சாமான் / நாட்டு சர்க்கரை/ கருவாடு/ மிளகாய் வற்றல்/ பால்கோவா / சில்கருப்பட்டி என்று பல பொருட்கள் மற்றும் அது கிடைக்கும் ஊர்கள் தெரிவித்து இருக்கலாம். அதுபோல அரிசி மலிவாக மொத்தமாக கிடைக்கும் திருவண்ணாமலை / விக்கிரவாண்டி யையும் சேர்த்து சொல்லி இருக்கலாம் .
@modernbazaartirchengodeand7550
@modernbazaartirchengodeand7550 3 жыл бұрын
நாட்டு சர்க்கரை +வெல்லம் இதற்கு நாமக்கல் மாவட்டம் வேலூர் அருகே உள்ள பிலிக்கல்பாளையம் என்ற ஊரிலிருந்து தான் செல்கிறது ..தேவைப்படுவோர் அணுகவும் 9994086979
@rahamathnisha2095
@rahamathnisha2095 6 жыл бұрын
very goog
@rcaudios2595
@rcaudios2595 3 жыл бұрын
I am a native of Kerala. I want to start a coconut business. So can you give me the cheapest place to buy coconuts from Tamil Nadu and their details? What is the wholesale price of a coconut from there? I can come and buy the vehicle
@sivaramankuppusamy2178
@sivaramankuppusamy2178 2 жыл бұрын
Pollachi
@veeramani-sj5je
@veeramani-sj5je 6 жыл бұрын
place ha correct ha sonnenga sir anga naan yara contact pannanum sir...???
@tamilthozhil
@tamilthozhil 6 жыл бұрын
veera mani முயற்சி செய்யவும்
@venum8259
@venum8259 4 жыл бұрын
கோவை,ஈரோடு, பொள்ளாச்சியை மறந்துட்டீங்க ஐயா.
@bebetter3017
@bebetter3017 4 жыл бұрын
Super sir,
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 22 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
Signs that you have your Kundalini is Rising | Nithilan Dhandapani | Tamil
15:44
Repacking Business - Business pannalam
10:01
Business Pannalam
Рет қаралды 54 М.
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45