உங்கள் ஆச்சாரியார் பக்தி ஈடு இணை இல்லாதது... உங்கள் பெற்றோருக்கும் ஆச்சாரியார்களுக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள... பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க...
நாளுக்கு நாள் மெருகேருகிறது ஸ்வாமி உங்கள் விளக்கம். நன்றி. மேலும் கேட்க ஆவலாக உள்ளேன் ❤
@nithyaramadurai5 ай бұрын
சுவாமி உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் சமர்ப்பணம். இந்த progaram வாயிலாக என்னுடைய நீண்ட நாள் ஆசை பூர்த்தி ஆக தொடங்கி விட்டது. மிகவும் அருமை.எல்லோருக்கும் புரியும் படி விளக்கம் உள்ளது. 4000 பாடல்களையும் பொருள் உணர்ந்து அந்த பெருமாளை உணர்ந்து இந்த பிறவி பயனை அடைய ஒரு நல் வாய்ப்பை கிடைக்க பெற்றேன். இந்த பிறவியை நல்ல முறையில் கடந்து விடலாம் என்ற நம்பிக்கை வந்து விட்டது. நன்றிகள் சுவாமி
@naralatha15 ай бұрын
அருமை ஸ்வாமி. உங்கள் உபந்யாசத்தை ஓரளவு ஆங்கிலத்தில் எழுதி தமிழ் தெரியாத என் தோழிகளுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்கு ஆட்சேபணை இருக்காது என நம்புகிறேன். நன்றி!
@umaamarnath47455 ай бұрын
Arumai. Srivilliputur message Arumai
@andalmanoharan82105 ай бұрын
Jai sriman narayana 🙏
@soundaravalliv2985 ай бұрын
Om namo narayana periyazvar tiruvadikal saranam
@aravasundarrajan7665 ай бұрын
நமஸ்கரிக்கிறேன் , ஸ்வாமின்...
@jaishreer25925 ай бұрын
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
@radhavijayaraghavan79675 ай бұрын
You have just explained word by word, sentetby, then summarise, REVISE, RE REVISE like a tamil PROFESSOR, Had it been like this by all teachers, all STUDENTS sure to get 100%. You are now explaining as a "Stalwart Professor" IN Divya prabandham & all VAISHNAVITE books, culture etc.
பகவான் அணிந்த உடை, படைத்த மீத உணவு மற்றும் சூடி களைந்த மாலையை அணிதல், விடுத்த திசையில் கைங்கர்யம் செய்து பகவானை மகிழ்ச்சியோடு அனுபவிப்போம் :) பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🏼🙇🕉
@lathasridharan63765 ай бұрын
Excellent explanation!! Your Aacharya Bhakthi is appreciable!! Very very happy to listen your discourse in the morning!! Adiyen danyosmi 🙏
Swami you are a great example to learn about Acharya Bhakti. Acharyar Thiruvadigale Saranam. Today’s Vyakyanam is apt for today’s Pasuram No.9. Dhanyosmi Adiyen 🙏🙏🙏🙏
Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்
@malinimurali99375 ай бұрын
Let us sing pallandu on thiruonam star day which is your birthday dear Lord who is lying down in the bed of Aadhisheshan who has expanded and become soft in favour of his dear Perumal. We will wear only the prasadams of your peetaka colour dress, the remains of the food which you have consumed, and wear only the flowers and tulsi which adorned you. Periyaazhwar thiruvadigalukku pallandu. Acharian thiruvadigalukku pallandu. Dr.swamy thiruvadigalukku pallandu. 🙏🙏🙇♀️🙇♀️