கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நானும் சாட்சி சொல்லுவேன் என் கண்களுக்கு நல்ல பார்வை கொடும் இயேசப்பா 🙏
@nethravktАй бұрын
கண்ணில் இருக்கும் cylinder பவர் குறைந்த நல்ல பார்வை கொடும் இயேசப்பா. உங்கள் வல்லமையால் எனக்கு நல்ல கண்பார்வை தரும் இயேசப்பா நான் விசுவாசிக்கிறேன் இயேசுவின் நாமத்தில் நான் விசுவாசிக்கிறேன் இயேசப்பா