கல்லறை அரசியல் / அழுகையை கட்டுப்படுத்த முடியாத ஒரு பதிவு / சாலமன் திருப்பூர்

  Рет қаралды 130,281

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall
This video explains the life of Missionary Rhenius, Carl Theophilus Ewald (1790-1838)
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall
பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
/ theosgospelhall
**********************************************************************************************
Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall #Neet #wrongdecision #neetsuicide #neetdeath #neet counseling
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
Watsap :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 10 Am
புதன் வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 10 Am
BiblebStudy wed 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#salamantirupur #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage
#falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse
#Online_Rummy #Online_MPL

Пікірлер: 511
@chitrabai3776
@chitrabai3776 2 жыл бұрын
எங்கோ பிறந்து இங்கே வந்து நமக்காக ஊழியம் செய்த மாமனிதருக்கு இந்த நிலை மனசு வலிக்குது உங்கள் வேதனையுடன் நாங்களும்
@jeevathipathigospelministr7619
@jeevathipathigospelministr7619 2 жыл бұрын
நல்ல போராட்டத்தை போராடி ஜீவ கிரீடத்தை பெற்று கொண்டார்
@vinothselvam219
@vinothselvam219 2 жыл бұрын
கர்த்தரின் உன்னதமான ஊழியத்தை செய்த மிஷனரி திரு. ரேனியஸ் அவர்களின் சாட்சி கண்ணீரை வர வைத்தது... நீதிமான்களின் மரணம் கர்த்தருடைய பார்வைக்கு அருமையானது. Thank you Salaman Anna.
@augustins9128
@augustins9128 2 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை... பாரத்தோடு பகிர்ந்த சகோதரருக்கு நன்றி...
@மது.A
@மது.A 2 жыл бұрын
மிஷினரி Rhenius பயணம் மட்டுமல்ல, தங்களின் அன்பும் என் இதயத்தை மிகவும் பாரமாக்கி விட்டது.😞
@shyamubala2089
@shyamubala2089 2 жыл бұрын
இப்படி ஒரு தேவ ஊழியர் இருந்தார் என்பதை இன்றைய கிறிஸ்தவ விசுவாசிகள் எத்தனைபேருக்கு தெரியும் என்று தெரியவில்லை..ஆனால் இன்று தங்களால் இந்த மகத்துவமான தேவ ஊழியரின் உத்தம சாட்சியை கிறிஸ்தவர்கள் அறிந்துகொள்ள தேவன் உதவிசெய்திருக்கிறார்....அநேகருக்கு பிரயோஜனமாக கர்த்தர் உங்களை பயன்படுத்துவாராக நன்றி
@prabapraba4049
@prabapraba4049 2 жыл бұрын
கலப்பையில கை வைத்து பின்னிட்டு பார்க்காத தேவ மனிதன் ரேனியஸ்.அருமையான சாட்சி.
@yesuthiyagarajan1301
@yesuthiyagarajan1301 2 жыл бұрын
மிகவும் ஆறுதலான பதிவு.இன்னும் சொல்லப் போனால் இன்றும் கூட அவரை போல இல்லாவிட்டாலும் இன்றையக்க காலக்கட்டத்திலும் கிறிஸ்துவின் பணியில் துயரப் படுவோருக்கு இந்த பதிவு ஆறுதலும் பெலனும் தருகிறது.
@arockiam4767
@arockiam4767 2 жыл бұрын
மனதை உடைத்த பதிவு. என் கண்ணிலும் நீர் வழிந்தது.
@johnrajaiah78
@johnrajaiah78 2 жыл бұрын
செய்தியை கேட்டு கண்களில் என்னையறியாமலே கண்ணீர் வந்துவிட்டது.
@karthiranjani1505
@karthiranjani1505 2 жыл бұрын
என்னை மிகவும் கண்கலங்க வைத்தது அவருடைய கல்லறை அநேக ஊழியர்களின் மனம் திரும்புதலுக்கு ஏதுவாக அவருடைய கல்லறை இன்று நமக்கு சாட்சியாக இருக்கிறது
@sureshdanielofficial7029
@sureshdanielofficial7029 2 жыл бұрын
இயேசுவே என் திருநெல்வேலியின் கண்களை திறந்து அருளும்
@ஜெபநண்பன்
@ஜெபநண்பன் 2 жыл бұрын
மிகவும் சோகமான சவாலான ஊழியம். இந்த மாதிரி தேவ மனிதர்களுக்காக தேவனை துதிப்போம்!
@ஜெபநண்பன்
@ஜெபநண்பன் 2 жыл бұрын
கண்ணீர்..கண்ணீர்..கண்ணீர்.. அரசியல் கிறிஸ்தவம் ஒழிக.. மெய் கிறிஸ்தவம் வளர்க...
@jenifermeena1112
@jenifermeena1112 2 жыл бұрын
அன்றைக்கு தேவ குமாரனுக்கு தலை சாய்க்க இடமில்லை...அநேக சபைகளை ஏற்படுத்திய தேவ ஊழியருக்கு கல்லறையில் இடமில்லை...ஜீரணிக்க முடியவில்லை...நன்றி🙏
@sathiyamoorthy8462
@sathiyamoorthy8462 2 жыл бұрын
இந்தியாவில் , தமிழ் நாட்டில், கல்லறை தோட்டத்தில் இடம் வேண்டும் என ,ஜெர்மனியில் இருந்து வந்தார்.
@jenifermeena1112
@jenifermeena1112 2 жыл бұрын
@@sathiyamoorthy8462 அப்படி சொல்லவில்லையே..
@singarajancarter1042
@singarajancarter1042 2 жыл бұрын
🙏💯😭
@singarajancarter1042
@singarajancarter1042 2 жыл бұрын
@@jenifermeena1112 அப்படி சத்தியமூர்த்தி நினைக்கிறார் But Rehnuis still Remembers By Every one'💯🙏
@godwinsuthan5954
@godwinsuthan5954 2 жыл бұрын
Rhenius போன்ற மிஷனரிகளால் நாங்கள் வாழ்கிறோம் எனில் அது அவர்கள் தியாகங்களை உணர்த்தும். அப்படி பட்டவர்கள் தான் மரணத்தை விட அர்ப்பணிப்பு பெரிது.என்று நாம் வாழ வேண்டும் என்று வாழ்ந்தவர்
@jebathinakaran4287
@jebathinakaran4287 2 жыл бұрын
உண்மை ஊழியரின் (மிஷ்னரியின்) நிலைமையை விவரித்து காண்பித்த ஊழியர் அவர்களுக்கு இருதயத்திலிருந்து நன்றிகள் பல.
@godwinsuthan5954
@godwinsuthan5954 2 жыл бұрын
நம்மை நினைத்தவர்களை நினைத்து பார்க்கிறவர்களுக்குத் தான் கண்களில் கண்ணீர் வரும் வார்த்தைகள் உண்மை
@jeyapaulponrajr7929
@jeyapaulponrajr7929 2 жыл бұрын
எங்கள் ஊர் சுவிசேஷ புரத்தின் ரேணியஸ் ஐயர் அவர்களின் வாழ்க்கையின் விவரங்களை விவரித்த சாலமன் அவர்களுக்கு நன்றி ! எல்லோரையும் கண்கலங்க வைத்த ஒரு பதிவு.
@itz_ranish6662
@itz_ranish6662 2 жыл бұрын
அண்ணா எத்தனையோ பெரிய ஊழியக்காரர்களின் பிரசங்கத்தை ஒரு நாளைக்கு இருபது முப்பது தடவைகள் கேட்டுகொண்டே இருப்பேன். ஆனால் சில நாட்களாக அந்த பெரிய ஊழியக்காரர்களின் முகத்திரைகள் கிழிந்து கொண்டே இருக்கிறது. மிகுந்த ஏமாற்றம் அடைந்து போனேன். ஊழியக்காரர்கள் என்றாலே யாரை நம்புவது என்றே தெரியவில்லை. எந்த ஆலயத்துக்கும் போகாமல் மனம் நொந்து கிடக்கிறேன். ஆனால் இப்போது சொல்கிறேன் நான் கண்ட முதன்முதல் மெய்யான இயேசு கிறிஸ்துவின் உண்மையுள்ள ஊழியக்காரராய் இருக்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி. உங்களின் ஊழியத்தை இயேசு கிறிஸ்து தாமே ஆசீர்வதிப்பாராக ஆமென்.
@danielkalaiselvan7800
@danielkalaiselvan7800 2 жыл бұрын
நாளைக்கு நீங்கள் இவரும் உண்மையில்லாதவர் என்று சொல்ல வாய்ப்பிருக்கிறது, உங்களை பொறுத்த வரையில் நல்ல ஊழியக்காரர் என்பதற்க்கு என்ன அளவுகோல் வைத்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை, உண்மையில் நல்லவர்கள் என்று உலகில் ஒருவரும் இல்லை, தூரத்தில் இருந்து பார்க்கும்போது எல்லாரும் நல்லவர்களாக தெரிவார்கள் அவர்களை நமக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் நாட்கள் செல்ல செல்ல நெருங்கி பழகும்போதுதான் அவர்களுடைய குறைகள் நமக்கு தெரிய ஆரம்பிக்கும், நீங்கள் ஆண்டவரை மாத்திரம் பார்த்து நடக்காவிட்டால் உங்களால் எந்த சபையிலும் நிலைத்திருக்க முடியாது......
@dianashalini7456
@dianashalini7456 2 жыл бұрын
Me..too
@prabapraba4049
@prabapraba4049 2 жыл бұрын
அவர்கள் கர்த்தரை நோக்கி பார்த்து பிரகாசம் அடைந்தார்கள்
@celinachelladurai886
@celinachelladurai886 2 жыл бұрын
தேவன் எல்லாரையும் அவருடைய பணிக்காக நியமித்தார் ஆனால் ஒரு சிலர் உண்மையாக வேதம் சொல்ற படி போதிக்கிறவங்களாக இருக்கிறாங்க
@arkshisha
@arkshisha 2 жыл бұрын
"சபை" என்பது ஒரு Church கட்டிடமல்ல. நாமே அந்த சபை. ஆதி அப்போஸ்தலர்கள், யூதர்களின் ஓய்வுநாள் அன்று(சனி) யூத ஆலயங்களில் யூதரகளுக்கு மேசியாவைக் குறித்து அறிவித்தார்கள். பின்னர், வாரத்தின் முதலாம் நாளிலோ அல்லது பிற நாட்களிலோ, வீடுகளில் ஒன்றுகூடி "சபையாக" தேவ வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அந்தச் சபைக் கூட்டத்தை ஒருவர் மட்டும் "பாஸ்டராக" நடத்தவில்லை. பல மூப்பர்களும், தீர்க்கதரிசிகளும், போதகர்களும் இருந்தனர். பல "அங்கங்கள்" ஒன்றாக இணைந்து "சபை" என்னும் உடலை இயக்கியது. அந்தச் "சபைகளில்", சந்தா, உறுப்பினர் கட்டணம், காணிக்கை, தசமபாகம் போன்றவை இருக்கவில்லை. மாறாக, யாருக்கேனும் தேவை இருக்கும் சமயம், அவர்கள் அனைவரும் பணமாகவோ பொருளாகவோ கொடுத்தனர். இப்போது இருக்கும் கட்டடங்களில் நடக்கும் சபைகள் பெரும்பாலும் சாதி அல்லது மத சங்கங்கள் போலவும், ஒரு குற்றரசனின் அரசாட்சி போலவும் தான் நடக்கின்றன. சபை ஊழியர் என்று பெயர், ஆனால் அவருக்குத் தான் அனைவரும் பணிவிடை செய்வது போல இருக்கும். அவர் எந்தஊழியமும் செய்ய மாட்டார். கேட்டால், "நான் தேவனுக்கு ஊழியம் செய்கிறேன், எனவே என்னைக் கனம் பண்ண வேண்டும்" என்பார். நான் "சபை" பற்றிக் கூறிய அனைத்தும் புதிய ஏற்பாட்டின் நிருபங்களில் உள்ளவை தான். என் வார்த்தைகளை நம்ப வேண்டாம். நீங்களே அவற்றைப் படித்து உணமையை உணர்ந்து கொள்ளுங்கள். ஆட்டுத் தொல் போர்த்திய ஒனாய்களுக்கும், கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கும், அந்திக் கிறிஸ்துக்களுக்கும் எச்சரிக்கையாய் இருங்கள்! மோசம் போகாதிருங்கள்! மரத்தை அதன் கனியால் அறியலாம், உண்மையான தேவ மனிதனை அவன் செய்கையால் அறியலாம்! வசனத்தை நீங்கள் புரிந்து கொண்டால், யார் எப்படி என்பதை அறிந்து, தப்பிக் கொள்ளலாம்!
@johnsonselvakumar5403
@johnsonselvakumar5403 2 жыл бұрын
அருமையான சாட்சி . இப்பொழுதுள்ள சபைகளை நினைக்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது .
@nithicivil
@nithicivil 2 жыл бұрын
நிச்சயமாக அவருக்கு பரலோகத்தில் இடம் இருக்குமென்று விசுவாசிக்கிறேன்
@userArk
@userArk 2 жыл бұрын
சகோதரரே... எனக்கும் கண்ணீர் வந்துவிட்டது... அவர் நிச்சயம் நம் கர்த்தருடைய சமூகத்தில் இருப்பார்... அங்கே யாரும் அரசியல் செய்ய முடியாது....
@nazaran1787
@nazaran1787 2 жыл бұрын
Very, very true brother.
@jenifavinu3220
@jenifavinu3220 2 жыл бұрын
அவரிடத்தில் எதாவது குறை இருந்தா அவருக்கு பெயர் பிரஸ்த்தாபம் வராதே
@prabapraba4049
@prabapraba4049 2 жыл бұрын
இந்த சாட்சி என்னையும் அழ வைத்து விட்டது.
@christthesaviourofindia8809
@christthesaviourofindia8809 2 жыл бұрын
அவசியமான பதிவு, நன்றி சகோதரரே,விழிப்புணர்வு செய்தி வெளியிட்டிருந்த தங்களுக்கு நன்றி
@johnsilvester2707
@johnsilvester2707 2 жыл бұрын
மிகவும் வருத்தமாக உள்ளது..அவரது ஆத்துமா தேவனாகிய கிறுஸ்துவோடு ...
@davidjohn3070
@davidjohn3070 2 жыл бұрын
Three weeks back, In a prayer Leaders' training program at odisha, I shared the life history of Rhenius missionary 's life and how he established churches . Every one cried and prayed Lord rise us like Rhenius missionary . Even while just shared his life , the fire of the Lord filled that entire place.. Such a wonderful missionary our Rhenius missionary...
@godsson701
@godsson701 2 жыл бұрын
உண்மையாக , கிறிஸ்வுக்காக வாழும் ஒவ்வொருவரின் நிலையும் இன்றளவும் இதுதான்.😭😭😭😭😭
@bestmechanicalworld1998
@bestmechanicalworld1998 2 жыл бұрын
அவர் கிறிஸ்தவராய் வாழாமல் கிறிஸ்த்துவுக்குள் வாழ்ந்திருக்கிறார் இன்றளவும் அவருடைய சாட்சி ஜீவனுள்ள சாட்சியா நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றதே 😔😔😔
@paulmanase1657
@paulmanase1657 2 жыл бұрын
சீக்கிரம் சகோதரனை சொந்த கண்ணால் காணுவோம்
@senthilvelavan3508
@senthilvelavan3508 2 жыл бұрын
நான் அழுவேன் என்று நினைக்க வில்லை, கர்த்தர் நல்லவர், ஆமேன்
@amalraj377
@amalraj377 2 жыл бұрын
He powerful man of God. So everything challenged. Nothing. Devil also never change today
@mosesmurugason1718
@mosesmurugason1718 2 жыл бұрын
பெரிய வேதனையான உண்மை சம்பவம்
@christopherdhanaraj3528
@christopherdhanaraj3528 2 жыл бұрын
தகோதரா, தங்களோடு சேர்ந்து நானும் அழுதேன் இந்த கல்நெஜ்சு மனிதர்களை நினைத்து
@JayaKumar-yq8ly
@JayaKumar-yq8ly 2 жыл бұрын
கல்லறையில் இருக்கும் அரசியல் இப்போது புரிகிறது.😭😭😭.மனதை நொறுக்கிய பதிவு..,🙏🙏🙏
@s.gnanamanoharan7921
@s.gnanamanoharan7921 2 жыл бұрын
Still solomon's tear makes gratitude to Rev.Rehnius. Thank you brorher.
@sundar2332
@sundar2332 2 жыл бұрын
என்னையும் மிகவும் அழ வைத்துவிட்டீர்கள் சகோதரர்களே. உண்மையாய் ஊழியம் செய்யும் தேவ பிள்ளைகள் சிலவேளைகளில் அங்கீகரிக்கப்படவில்லை.
@rajendransubbaiah
@rajendransubbaiah 2 жыл бұрын
While watching Rhenius ministry video I can't control my tears let the younger generation know his ministry
@mosesmohan3157
@mosesmohan3157 2 жыл бұрын
இந்த உலகில் நல்லவர்களுக்கு மதிப்பில்லை 😥😥😥ஆனால் பரலோகில் நிச்சயமாக ஒரு ஸ்தலம் இருக்கும்😥😥😥
@ShivaKumar-jk8kj
@ShivaKumar-jk8kj 2 жыл бұрын
கண்களில் கண்ணீர் வந்து விட்டது😭😭😭..... பாஸ்டர்
@இந்திரா-ய4ண
@இந்திரா-ய4ண 2 жыл бұрын
இயேசப்பா உம்முடைய ஊழியக்கார பிள்ளைகள் பட்ட பாடுகளை நினைத்தருளும் தேவனே
@Shelton_Shelly
@Shelton_Shelly 2 жыл бұрын
My home is very next to his grave. It's is now the centre of palaymkottai. Every time we cross we remember how he and his family had the courage and passion for Christ to live and die in a country that was 100 times backward compared to Germany in terms of health care and civilization. Not only he, but his children too are sowed as seeds here. A great man of God. Privileged that I get to cross his mortal remains every day and Thank God for turning Palaymkottai into a centre of Christian believers.
@sathisha6875
@sathisha6875 2 жыл бұрын
sad reality 😭 Thanks Pastor for bringing into light about such a great missionary. You are doing a blessed ministry of GOD
@athisayamathisayam1187
@athisayamathisayam1187 2 жыл бұрын
நல்ல விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள்
@ramujeevarathinam438
@ramujeevarathinam438 2 жыл бұрын
மனம் மிக வேதனை தருகிறது சகோதரரே அருமையான ஊழியகாராரின் உடலை அடக்கம் செய்ய இடம் இல்லை என்பதை நினைக்கு போது ஆனால் அவருடைய ஆத்மா பரலோகத்தில் இளைப்பாரிக்கொண்டு உள்ளது. விசுவாசிப்போம்
@tennisonpeter927
@tennisonpeter927 2 жыл бұрын
Thank you bro. Solomon for sharing the testimonial and examplary life of Rev. Rhenius. It's a heart touching story and you have narrated the history very well. God bless you. It's the need of the hour to bring out the missionaries stories to this generation. Keep it up. Longing to hear from you such stories.God bless you.
@ayyaayya7233
@ayyaayya7233 2 жыл бұрын
Iam shedding tears after having known the story of greatest god man.thank you bro
@mathumercy
@mathumercy 2 жыл бұрын
Yes Pastor, like you every listener becomes emotional hearing what happened to this great man of God. We must be ashamed of division among us Christians. What a great injustice the then church did unto a noble soul, now resting in God's hands. We have to uproot this division and denomination, honor God, honor true men of God. I have not heard about this great German missionary until I watched this. Thank you brother 😔
@bennypremkumar8217
@bennypremkumar8217 2 жыл бұрын
Really good to know about missionary Rhenius life , though he lived in this world for just 48 years but he lived and died for God and his kingdom. Surely he is beside Jesus in his eternal life. Thanks brother for sharing this news.
@xaviourpaulvincent1910
@xaviourpaulvincent1910 2 жыл бұрын
மிகவும் உணர்வுப்பூர்வமான பதிவு!
@johnsonravikumar9828
@johnsonravikumar9828 2 жыл бұрын
ஐயா இன்று அரசியல் எவ்வளவு வலிமையானது என்று அறிந்துகொண்டேன் கண்ணீரோடு பகிர்ந்த உங்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்!
@rajkumar-ib2le
@rajkumar-ib2le 2 жыл бұрын
Annan, etharthama I watched ....My heart melted.... Couldnt stop crying.... Ayyo.....gods love n heaven .... Thannai vittru podapatta deva manushan.... God bless you annan
@holyspiritjesuschristminis4430
@holyspiritjesuschristminis4430 2 жыл бұрын
Praise the lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world.Amen Hallelujah
@davidarivalagan932
@davidarivalagan932 2 жыл бұрын
இவரைப்போல் இன்னும் எத்தனையோ கர்த்தருடைய ஊழியர்கள் ஆண்டவர்க்கென்று உண்மையும், உத்தமமாய் ஊழியம் செய்திருக்கிறார்கள் இவர்களுக்கு இந்த பூமியில் உரிய அங்கீகாரம், மரியாதை இல்லாவிட்டாலும் இவர்கள் கர்த்தருடைய பார்வையில் மிகவும் கணம் பெற்றவர்கள், இவர்கள் இப்போது தேவனோடு இருப்பார்கள்!ஆமென்!🌹🌹💐தொகுத்து வழங்கிய சகோதரனுக்கு மிக்க நன்றி!
@abhishekb6618
@abhishekb6618 2 жыл бұрын
Indeed it's moved me...we deserved nothing yet God had sent such a great missionaries to serve/save us....thank you for this video
@vijaydharsaun1777
@vijaydharsaun1777 2 жыл бұрын
இன்றும் தொடர்கிறது. யூனியன் of கிறிஸ்து என்ன அருமையான கருத்து.
@ponnuduraijebaraj2499
@ponnuduraijebaraj2499 2 жыл бұрын
அருமையான பதிவு. நெகிழ்வான தருணம்
@allenamudhan81
@allenamudhan81 2 жыл бұрын
அ௫மையான பதிவு. எனக்கு தெரியாத தகவல்களை தெரிந்து கொண்டேன். நன்றி அண்ணா
@mariappans8664
@mariappans8664 2 жыл бұрын
இன்றைக்கு உள்ள ஆலயம் ,பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குப்பின்னால் எத்தனையோ ஊழியர்கள் தங்கள் வாழ்க்கை மற்றும் குடும்பங்களை அர்ப்பணித்துள்ளார்கள் என்று இன்றுள்ள பல பெரிய பெரிய ஊழியர்களுக்கும்கூட புரிவதில்லை. இத்தகைய பதிவிற்க்காக நன்றி அண்ணா 🙏. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@siluvayinnilal2304
@siluvayinnilal2304 2 жыл бұрын
அன்பு சகோதரர் உங்கள் பதிவு என் இருதயத்தை நெருக்கிவிட்டது
@ambujamramiah4973
@ambujamramiah4973 2 жыл бұрын
During my childhood days, my parents lived in Addaikkalapuram where there was/is, a very small church built with stones which was/is called small church and Kalkoil( meaning-built with stones) There was a huge graveyard by the side of the church. That neighborhood was called Christian Christian neighborhood. My mother was the head-mistress of a small school with 1st std to 3rd std. Every early morning at 5:00am the bell in that small church would be ringing and all the people around would come for worship. So also at 6:30 pm another service. The catechism in charge of it had never failed to do that.. I remember that I attended both the services during my childhood. On Sundays we go to Holy Trinity Cathedral and a Sunday class gathering for little ones was in the small church My parents house was just opposite to that church . My father was a teacher in Bishop Sargent Teachers’s’ Training school. Later we lived near Rhenious Ayyar’s grave which was completely covered with iron
@ambujamramiah4973
@ambujamramiah4973 2 жыл бұрын
Bars. We children in those days climb up the iron bars and play. Within that graveyard there were 5 tombs which was said to be for the whole family and their dog.
@danielp8044
@danielp8044 2 жыл бұрын
Be blessed by God
@celinprince2205
@celinprince2205 2 жыл бұрын
In my home town Meignanapuram also first he built the church now it is a chapel In the premises of Elliot Tuxford Girls Hr. Sec. School. After that Rev. John Thomas care and do God's ministry. Thank God such a missionary who given to us.
@johnkamaleshgsph7245
@johnkamaleshgsph7245 2 жыл бұрын
Thank you dear brother thank you for your valuable information about missionary Rhenius ஐயா . எவ்வளவோ தேவனுக்காக இழந்த சாதித்த அந்த தந்தையை பற்றினதான தகவல்கள் மனம் உடைந்தாலும் ஆவியில் அனல் கொள்ளுது நன்றி
@josephrufus9155
@josephrufus9155 2 жыл бұрын
A wonderful life worth emulating. This proves the love God has on Tamilians. This is not the only one - One of the deciples is sent to Tamil Nadu - How precious - we are in the sight of God. Probably we are loved more than Israelites. I Praise God to rise a Bro. Like Salomon among us and bring this valuable Mssg.
@paulshanmugam4107
@paulshanmugam4107 2 жыл бұрын
Ummaiyai Neengal Azhathapothu En kannil Neervanthathu, Missionary Vazhakkai Enna Thiyagam, Kartharukki Magimai Undavathaga,, Amen🙏
@sujatharavi1025
@sujatharavi1025 2 жыл бұрын
Nanri enra vaarththai maranthu poivittathu manithaneyam
@drgnanaguruprofessor543
@drgnanaguruprofessor543 2 жыл бұрын
உள்ளபடியே மிகவும் வருத்தத்தையும் வேதனையையும் அளித்த பதிவு இது! ஆண்டவருக்காய் இன்னும் ஒரு குண்டூசியைக்கூட நகர்த்தாத நாம் இவரின் பெரும் பணிகுறித்து தெரிந்துகொள்வது அவசியமான ஒன்று! வழங்கியமைக்கு நன்றிகள் பாஸ்டர்!
@mnelangovan156
@mnelangovan156 2 жыл бұрын
Life changing ministry of Rheniius. Blessings
@cynthialourdusamy3351
@cynthialourdusamy3351 2 жыл бұрын
He will definitely have a beautiful place in the kingdom of God. Rhenius gift from our Lord will be enormous. Glory to Jesus . Amen 🙏
@jeyakumarn6756
@jeyakumarn6756 2 жыл бұрын
This is the Church politics yesterday & today. There is no role or space for the people who are truly dedicated their life for God. But Almighty God will honor them. I praise and thank God Almighty for the life & mission of God's man Charles Theophilus Ewald Rhenius. Thank you Solamon brother for this great video.
@StellaRaniunnatikirah
@StellaRaniunnatikirah 2 жыл бұрын
Wonderful testimony. Praise the Lord for his life which glorious Lord Jesus
@biblesongsselvi8482
@biblesongsselvi8482 2 жыл бұрын
Praise the Lord...thank you for sharing about a great missionary Rhenius ...I could not stop crying like how you felt...God Bless you brother
@travelwithjosh3548
@travelwithjosh3548 2 жыл бұрын
Rhenius is righteous in the sight of God ...
@sundarisundari7897
@sundarisundari7897 2 жыл бұрын
Being a great servant of God You should not collapse like this. Worldly people are always against the righteous people Strengthen your sprit soul and mind hold the hand of Lord Jesus Christ to get victory over the world
@travelwithjosh3548
@travelwithjosh3548 2 жыл бұрын
@@sundarisundari7897 it's not collapse , it's burden for missionaries who came India from foreign...when inside India no one ...it's showcases the gift given by politics to a great men of God .
@shanthyg9891
@shanthyg9891 2 жыл бұрын
Thanks to you brother we are also melting our hearts with you god bless you
@manoharan6569
@manoharan6569 2 жыл бұрын
தேவனையே அநாதையாக விட்டவர்கள் நம் மக்கள்.
@gracychellam4081
@gracychellam4081 2 жыл бұрын
Paster, i also cried. Tears rolled my face paster. You are grate paster
@rajanbabu3448
@rajanbabu3448 2 жыл бұрын
God blessed Aphostille ..... Thank you Lord Jesus for Apphostil Bro.Rehnieus ....
@MIGAVEL1210
@MIGAVEL1210 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@reenamathew9783
@reenamathew9783 2 жыл бұрын
The servant of God is in our Lord's lap..His missions are still alive.
@thasannagulathasan5730
@thasannagulathasan5730 2 жыл бұрын
மிகவும் ஒரு கவலைக்குரிய பதவு போதகரே ....😭😭😭🙏🛐🛐
@AnithasCOOKEEZE
@AnithasCOOKEEZE 2 жыл бұрын
Recently we visited Holy trinity church he has done many things for women and also built training center schools . I didn’t know about Rhenius other emotional side . Thanks for sharing detailed about a true dedicated missionary . God bless you brother
@ambrosea1378
@ambrosea1378 2 жыл бұрын
மிக அருமையான பதிவு..... மிக்க நன்றி நண்பரே.
@aparnajosephene691
@aparnajosephene691 2 жыл бұрын
Unmayai oozhiyam seiyum ovvoruvarukum ithey nilai than Let it be,........... The reward from our heavenly father Wil be great and great
@ushatamilselvi1257
@ushatamilselvi1257 2 жыл бұрын
Pastor very touching .Sacrifice is Missionary work not accumulating wealth and people.Wonderfully explained. My native is Tvl.I am very much proud about these missionaries work.
@ruthwilliams4995
@ruthwilliams4995 2 жыл бұрын
ஆனா இப்ப கர்த்தருடைய வீட்டில் சந்தோஷமாக இருப்பார்
@packiarajsathya4296
@packiarajsathya4296 2 жыл бұрын
எங்களுக்கு உணர்வை தந்து எழுப்பும் தேவனே. 😭
@paulkumar183
@paulkumar183 2 жыл бұрын
En கண்களிலும் கண்ணீர் துளிகள். இன்றைய நிலையை நினைத்து
@helenjenowa986
@helenjenowa986 2 жыл бұрын
En manathai urrukiya history..thanks .brother..god bless.you your ministry..I am andaman.island.umamercy sister..
@sundarankaliappan9661
@sundarankaliappan9661 2 жыл бұрын
அருமையான பதிவு. 🙏🙏
@vimalathirumeni2338
@vimalathirumeni2338 2 жыл бұрын
Amen praise the lord
@fideliss6520
@fideliss6520 2 жыл бұрын
Saloman. Annan. Nanum. Aluthane. Ennakkum. Alukai. Vanthathu. Amen. Anto.bro. Nagercoil. Allaluya.praise.the.lord.name.
@smyrnaisaac9696
@smyrnaisaac9696 2 жыл бұрын
What a greatly godly man.strong for the Lord Jesus Christ
@tamilselvi9748
@tamilselvi9748 2 жыл бұрын
Praise the Lord Glory to be Jesus Christ. Thank you for the Missionary testimony. Lived like Jesus.
@sheelasundar9160
@sheelasundar9160 2 жыл бұрын
Ayya van Thavan yaluppuvar Hallelujah amen
@samjeyapaul1784
@samjeyapaul1784 2 жыл бұрын
அப்போஸ்தலர் மாமறைதிரு. ரேனியஸ் அவர்களுக்கு புகழ் வணக்கம்
@santhalyn1
@santhalyn1 2 жыл бұрын
Now I got to know about this Missionary.. Which showed his incomparable sacrifice as life of Jesus... Thanks brother🙏
@hnmarylathalatha9716
@hnmarylathalatha9716 2 жыл бұрын
Dear Charles Rhenius his reward is great in heaven for all the good works he did his legacy still follows. we will meet him in heaven one day ,thank you brother for sharing his missionary journey felt very hurt how people treated him at the end
@murughananthamm1560
@murughananthamm1560 2 жыл бұрын
Your tears showed that you are true in your service
@Sobana_Paulson
@Sobana_Paulson 2 жыл бұрын
Missionaries sacrificed their life and this made us cry and to think of what we have done for Christ
@rajiravi1750
@rajiravi1750 2 жыл бұрын
Thank you for sharing Brother. I am moved and touched by this message. Our almighty is already hugging the pure soul. Let the Love and peace always surround us. 🙏
@ezhilarasi249
@ezhilarasi249 2 жыл бұрын
பூமியில் அவருக்கு இடம் இல்லாவிட்டால் என்ன? பரலோகத்தில் அவருக்கு இடம் உண்டு!! அதுதானே நிறந்தரம்
@karthikeyankarthikn7534
@karthikeyankarthikn7534 2 жыл бұрын
நான் இதுவரை கேட்ட நற்செய்தி பல இருப்பின் என்னை கலங்கடித்த செய்தி இதுதான்
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 45 МЛН
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 116 МЛН
Как Я Брата ОБМАНУЛ (смешное видео, прикол, юмор, поржать)
00:59
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 45 МЛН